வீடு தேடி வரும் Organic காய்கறிகள் | விவசாயத்தில் Mass காட்டும் BHOOMI FARMS | Pasumai Vikatan

  Рет қаралды 123,260

Pasumai Vikatan

Pasumai Vikatan

Ай бұрын

#farming #startup #organicfarming
இயற்கை காய்கறிகள்... ஹோம் டெலிவரி... வித்தியாசமான இந்த முயற்சியை வெற்றிகரமாகச் செயல்படுத்திவருகிறது Bhoomi Farms நிறுவனம். இதன் உரிமையாளரான சங்கர் வெங்கட்ராமன், ஒசூரில் இயற்கை விவசாயம் செய்கிறார். தவிர, பல்வேறு இயற்கை விவசாயிகளிடமிருந்தும் விளைபொருள்களைக் கொள்முதல் செய்கிறார். அவற்றை, பெங்களூர், சென்னை போன்ற பெரு நகரங்களிலுள்ள வாடிக்கையாளர்களிடம், ஆன்லைனில் ஆர்டர் எடுத்து, காய்கறிகளை ஹோம் டெலிவரி செய்கிறார்.
Video Credits:
###
Host: Karthikeyan.S
Camera : Vignesh, Ramesh Balaji
Editor : Siva Kiran
Video Producer: Anandaraj
Thumbnail Artist: Santhosh.C
###
=================================
vikatanmobile.page.link/FarmV...
vikatanmobile.page.link/pasum...
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.page.link/aval_...
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Пікірлер: 55
@visvakarmamrbala8746
@visvakarmamrbala8746 20 күн бұрын
மிக்க நன்றி அய்யா....கடவுளே இது போல் பலர் முன்வர வேண்டும் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்...
@KathirvelD-tk5im
@KathirvelD-tk5im Ай бұрын
உன்மையகவே இவர் விவசாயிதான் மக்கள் திருந்தநும்நு சொன்ந வார்த்தை நூறுசதவிகிதம் உன்மை
@b.paranisrigugan8773
@b.paranisrigugan8773 Ай бұрын
அருமையான செயல் அய்யா
@drnandakumarakvelu1581
@drnandakumarakvelu1581 22 күн бұрын
Salute..awareness..awakening..self sustenance...YOU ARE the Model to future India..thank you..drnanda
@sathishnishan4051
@sathishnishan4051 Ай бұрын
Agricultural lover ❤ God bless you..
@saravanana300
@saravanana300 Ай бұрын
"I wish you, sir, even greater success in your future endeavors. Your knowledge and experience will undoubtedly contribute to the development and betterment of people's lives."
@sitasrinivasan991
@sitasrinivasan991 24 күн бұрын
Great Sir.All the best .
@inout804
@inout804 Ай бұрын
வாழ்த்துகள் !
@karuphaswamir.p3808
@karuphaswamir.p3808 Ай бұрын
அரசு அதிகாரிகளுக்கு கொடுக்கும் சம்பளத்தை( விவசாயம் சார்ந்த 35. க்கும் மேற்பட்ட பிரிவுகlள் உள்ளது) , எல்லாம் வெட்டி ஆபீசர்கள், இதனாள் பல நூறு கோடி அரசுக்கு செலவு இந்த மாதிரி விவசாயம் செய்யும் நபர்களுக்கு கொடுக்கலாம், மற்றும் நல்ல உணவு பொருட்களும் மக்களுக்கு கிடைக்கும்
@siva123mur
@siva123mur 27 күн бұрын
excellent. very realistic .don't know when will our youth get disenchanted with present say dirty ,blood sucking politics and the illusionary film world personalities and turn to farming with confidence in order to enhance their stages of livelihood
@jasviky950
@jasviky950 Ай бұрын
This sir deserves a big salute🫡
@murughanathamm3322
@murughanathamm3322 Ай бұрын
Thank you sir dont give up may god be with you
@lakshmidurai5673
@lakshmidurai5673 Ай бұрын
Sir nalla explaination kuthinga thankyou sir👍👍
@antonyjosephine494
@antonyjosephine494 Ай бұрын
Arumai..
@johnsonalagumalai
@johnsonalagumalai Ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤❤
@narasimhalusridhar8253
@narasimhalusridhar8253 23 күн бұрын
Great 👍
@nirmalamanivannan1248
@nirmalamanivannan1248 Ай бұрын
God bless you you are great
@user-gt2wh3zo2q
@user-gt2wh3zo2q Ай бұрын
Save Agriculture land and support farmers விவசாயத்தை பாதுகாப்போம் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம். Hatsoff this guy
@raghu5661
@raghu5661 Ай бұрын
Great........
@AkbarAli-nf4cj
@AkbarAli-nf4cj Ай бұрын
வாழ்த்துக்கள்.
@shanmum7705
@shanmum7705 20 күн бұрын
Please give App information. Can you give the franchise Coimbatore. I'm interested in organic farming products. I'm interested to be part of bhoomi fram. Started a small millet shop.
@kavitailor3732
@kavitailor3732 23 күн бұрын
Nalla manidhar
@mageshmurugan8926
@mageshmurugan8926 28 күн бұрын
Great Sir 👍
@instaloki
@instaloki Ай бұрын
Nice speech
@kaverikds5361
@kaverikds5361 10 күн бұрын
ஹை பிரிட் விதை_காய்களாக தெரிகிறது ,நாட்டு விதை காய்கள் உற்பத்தி செய்யலாம்
@user-vx9ff5ml2x
@user-vx9ff5ml2x 29 күн бұрын
Super sir 🙏🙏🙏
@UdayKumar-ff3ke
@UdayKumar-ff3ke Ай бұрын
Very nice sir
@ramasubbudiva
@ramasubbudiva 2 күн бұрын
Great sir
@kanaiyaramveeraswamy4440
@kanaiyaramveeraswamy4440 2 күн бұрын
Sir ur locations ❤❤❤
@rayanpayan2726
@rayanpayan2726 Ай бұрын
Where is bhoomi vegetables available in Bangalore? No details.
@sathishkumar-cn7fd
@sathishkumar-cn7fd Ай бұрын
முதலீடு 35 கோடி!💚
@n.sivakumarsivakumar5237
@n.sivakumarsivakumar5237 Ай бұрын
Vivasayi pala palanu irukaru
@jeraldsabitha4566
@jeraldsabitha4566 Ай бұрын
Kandipa jeyam
@suthakarsuthakar4228
@suthakarsuthakar4228 27 күн бұрын
👍👍
@pachiyappand8740
@pachiyappand8740 Ай бұрын
ஐயா நீங்கள் எனக்கு உதவி தயவு செய்ய வேண்டும் சர் நல்ல வேலை கிடைக்க வேண்டும் சர். எனக்கு கல்லூரி படிச்சிட்டு முடிச்சிட்டு வேலை இல்லை.
@nageswaris9298
@nageswaris9298 Ай бұрын
ஐயா இவர் தொடர்பு க்கு தொலைபேசி எண்கள் தாருஙகள்
@seeralansanthakumar7504
@seeralansanthakumar7504 Ай бұрын
❤❤
@karthikeyanramalingam1566
@karthikeyanramalingam1566 Ай бұрын
@skinfo360view9
@skinfo360view9 Ай бұрын
Franchise tharuvinkala sir thiruvannamalai la
@cmNandhirajkkk
@cmNandhirajkkk Ай бұрын
ஒரு லோடு டிராக்டர் எவ்வளவு விலை நாட்டு மாட்டு சாணி விலை எவ்வளவு வாங்கிறங்க சொல்லுங்க
@skinfo360view9
@skinfo360view9 Ай бұрын
Franchise tharuvinkala sir
@krishnahem1134
@krishnahem1134 Ай бұрын
Have u ever free vegetable.poor people free for dharma
@thala6072
@thala6072 Ай бұрын
Waste jodi app
@chinnathangamj7845
@chinnathangamj7845 Ай бұрын
ரூ.8 கோடி வருமானம் " அப்படிங்கற தலைப்பு நல்லா தான இருந்தது. சரி அடுத்த மாதம் இதே வீடியோ வேற தலைப்புல வரும்... கெட்டு போன விவசாயிகள இன்னும் கெடுக்க என்னவெல்லாம் திட்டம் போடுறத பாருங்க.... மக்களே உஷார்.
@nirmalac7384
@nirmalac7384 Ай бұрын
How to order. Phone number.
@skinfo360view9
@skinfo360view9 Ай бұрын
Unga contact number thanka sir pls
@essaki100
@essaki100 Ай бұрын
மிக்க நன்றி அய்யா....கடவுளே இது போல் பலர் முன்வர வேண்டும் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்...
@Pacco3002
@Pacco3002 Ай бұрын
பார்ப்பனன் விவசாயத்தையும் பிடித்து விட்டான். பிறகு என்ன நாம் ஆப்பிரிக்காவுக்கு போக வேண்டியதுதான்.
@jagadeesanravichandran5422
@jagadeesanravichandran5422 Ай бұрын
Whatever is your community even if you go to other countries, if you don't do hard work you can't survive.
@Pacco3002
@Pacco3002 Ай бұрын
@@jagadeesanravichandran5422 அப்படியே செருப்பு தைக்கிற வேலை பாதாள சாக்கடை அள்ளும் வேலை குப்பை வாரும் வேலையும் செய்திட் டீக்கன்னா உஙகள் கதை நம்பும் படியாக இருக்கும்.
@n_i_t_h_i7019
@n_i_t_h_i7019 16 күн бұрын
​@@Pacco3002daii tharkuri...thirunthungada..😢
В ДЕТСТВЕ СТРОИШЬ ДОМ ПОД СТОЛОМ
00:17
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН
Which one of them is cooler?😎 @potapova_blog
00:45
Filaretiki
Рет қаралды 4,1 МЛН
When someone reclines their seat ✈️
00:21
Adam W
Рет қаралды 27 МЛН
Китайка и Пчелка 10 серия😂😆
00:19
KITAYKA
Рет қаралды 2,1 МЛН
В ДЕТСТВЕ СТРОИШЬ ДОМ ПОД СТОЛОМ
00:17
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН