பெற்ற மகள்களை விட்டு ஓடிய தாய் தந்தை : இடிந்து விழும் வீட்டில் வாழும் சிறுமிகளின் கண்ணீர் வாழ்க்கை

  Рет қаралды 642,944

RA Media

RA Media

Жыл бұрын

தேவைக்கு மீறி வாங்கிய கடனை அடைக்க முடியாமல் பெற்ற மகள்களை தனியாக தவிக்க விட்டு விட்டு ஓடிய தாய் தந்தையால் இடிந்து விழும் வீட்டில் வறுமையில் வாடும் சிறுமிகள்
============================================================
ரசியா, தமன்னாவுக்கு உதவ : - 97 88 20 91 92 { Ra Media }
============================================================
ரசியா, தமன்னாவுக்கு நேரில் உதவ :
சுப்புலக்ஷ்மி { ரசியாவின் பாட்டி }
வடமதுரை ,
திண்டுக்கல் மாவட்டம்
Ra Media Completely Entertainment Channel :
To More Videos Subscribe our Ra Media Channel
/ ramedia
/ ramediaexposh
/ ramedia9
Ra Media other videos :
தனி ஆளாக தங்கைகளை வளர்க்கும் சிறுமி | கல் நெஞ்சும் கலங்கும் வாழ்க்கை | கதறி அழும் கிராமம் | Ra Media : • தனி ஆளாக தங்கைகளை வளர்...
தனி ஆளாக தங்கைகளை வளர்க்கும் சிறுமியின் வாழ்க்கையை மாற்றிய 250 கடவுள்கள் | மெய்யாத்தாள் | Ra Media : • தனி ஆளாக தங்கைகளை வளர்...
கதறி அழுத கூடைப்பந்து வீராங்கனை உதவ மறந்த OPS | கல் நெஞ்சும் கலங்கும் வாழ்க்கை | Ra Media : • கல் நெஞ்சும் கலங்கும் ...
சிறந்த தமிழ் நடிகையின் தற்போதைய பரிதாப நிலை | Old Tamil Actress | Valli Thirumanam Marikannu : • சிறந்த தமிழ் நடிகையின்...
பிக் பாஸ் தாமரை வீடு | கடன் தொல்லையால் கதறி அழுத தாமரை அம்மா | Bigg Boss Thamarai House | Vijay Tv : • பிக் பாஸ் தாமரை வீடு |...
வீட்டில் இருந்து வெளியேறிய தாமரை | வறுமையில் வாடும் BIGG BOSS தாமரை குடும்பம் | கதறி அழுத அம்மா :
• வறுமையில் வாடும் BIGG ...
நல்ல அரிசி சாதம் சாப்பிட்டதே இல்லை : தாமரை அம்மா கண்ணீர் BIGG BOSS Thamarai Mother & Brother Tears : • தாமரை அம்மா கண்ணீர் : ...
டோக்கியோ ராமநாதன் நகைச்சுவை பட்டிமன்றம் ஆண்களா பெண்களா | Comedy Pattimandram | Ra Media Link : • டோக்கியோ ராமநாதன் நகைச...
குடும்பத்தின் Bigg Boss ஆண்களா - பெண்களா நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி 1| Comedy Pattimandram Part 1 Link : • குடும்பத்தின் Bigg Bos...
வயிறு குலுங்க சிரிக்க வைத்த நகைச்சுவை பட்டிமன்றம் | Comedy Pattimandram | RA Media Comedy Show Link : • வயிறு குலுங்க சிரிக்க ...
நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள் எது Healthy Lifestyle Tips -Dr Sivaraman Immunity Boosting Foods Link : • நோய் எதிர்ப்பு சக்தி த...
நம் உடல் இரத்ததில் உள்ள ஆக்சிஜன் அளவை இயற்கையாக அதிகரிக்க செய்ய | Nature Oxygen Tips | Health Tips : • நம் உடல் இரத்ததில் உள்...
கர்ப்பிணி பெண்கள் டெலிவரிக்கு முன் காணவேண்டிய காணொளி After C-Section My Experience | RA Media: • கர்ப்பிணி பெண்கள் டெலி...
கழுத்து வலிக்கு நிரந்தர தீர்வு | Cervical Problem Exercise | Physiotherapy Tips | Neck Pain Remedy : • கழுத்து வலிக்கு நிரந்த...
#tamilactors #dindigulchildren #sadstory #ramedia #cyclonnews
#Tamil Actress #Tamil movie Star #government school in tamilnadu
#Vijay Tv #Pandiyan Stores #disneyhotstartamil #tamilum saraswathiyum #vijay television #suntv. #biggboss #biggbosstamil #ponniyinselvan #vijaytelevisionpromo #tamilnadurain

Пікірлер: 1 000
@smartvengatesh4323
@smartvengatesh4323 Жыл бұрын
மனம் வலிக்கிறது பதிவினை கண்டு உங்கள் பணி மகத்தானது அண்ணா
@krishnavenis7946
@krishnavenis7946 Жыл бұрын
Ivaga address koduga please
@priyakiran4457
@priyakiran4457 Жыл бұрын
Im feel so much🤲🤲🤲🤲😥😥😥😥😥😥
@sureshsree656
@sureshsree656 Жыл бұрын
தமிழக அரசு இந்த குழந்தைகளுக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
@ketheest4146
@ketheest4146 Жыл бұрын
முதலாவது இந்த பிள்ளைகளின் பசியை ஆற்றுக்குள்... உங்களின் சந்ததியே நன்றாய் வாழும்... கண்ணீருடன் இலங்கையில் இருந்து
@ootyrain6755
@ootyrain6755 Жыл бұрын
கண் கலங்குகிறது அண்ணா 😥😥 உங்களின் இந்த பணி தொடரட்டும் 🙏
@priyakiran4457
@priyakiran4457 Жыл бұрын
100% 👍👍👍👍👍
@madhusudha.bmadhu5434
@madhusudha.bmadhu5434 Жыл бұрын
Thans
@anitaaanitaa7351
@anitaaanitaa7351 Жыл бұрын
God Bless you
@Bobalate747
@Bobalate747 Жыл бұрын
I need your information to send some money for this family
@dinothkumar2447
@dinothkumar2447 Жыл бұрын
இறைவன் வடிவில் இருக்கும் மனிதர்கள் உதவுங்கள் 🙏🏻😭🙏🏻
@dinothkumar2447
@dinothkumar2447 Жыл бұрын
Om namah shivaya namah 🙏🏻🙏🏻🙏🏻
@jothiissac4421
@jothiissac4421 Жыл бұрын
இறைவா இந்த அம்மாவும் இந்த இரண்டு பிள்ளைகளும் நல்ல ஆரோக்கியத்தோடும் செல்வசெழிப்போடும் மன அமைதியோடும் நீண்ட ஆயுள்ளுடன் வாழ்க வளமுடன் 🌲🌲🌴🌴🏝️🏝️🏕️🏕️🏕️.
@IM_BHAHATH
@IM_BHAHATH Жыл бұрын
@@jothiissac4421 எல்லா விடயத்திற்கும் இறைவனையே அழைப்பதற்கு பதிலாக, நாமும் ஒரு கை இணைந்து செயல்படுவோம். இறங்கி உதவுங்கள் இணைந்திடுவோம். பிரார்த்தனை தவிர்த்து . புண்படும்படி இருந்தால் மன்னியுங்கள்.
@srinivasana9504
@srinivasana9504 Жыл бұрын
You are equal to god
@tamilnadu918
@tamilnadu918 Жыл бұрын
இஸ்லாமிய சொந்தங்களே இந்த குழந்தைகளுக்கு உதவி செய்யுங்கள் என்னால் முடிந்ததை நிச்சயம் நான் செய்வேன்
@KKBRCHENNINDIA
@KKBRCHENNINDIA Жыл бұрын
ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இந்த பிள்ளைகளுக்கும் அந்த பாட்டிக்கும் இறைவன் நல்ல வழியை திறக்க வேண்டும்.
@PranikasgradelkgPrathikasgrade
@PranikasgradelkgPrathikasgrade Жыл бұрын
k.amsa
@sathyams8727
@sathyams8727 Жыл бұрын
இந்த குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும்🙏🙏🙏
@muruganesakkiammal9613
@muruganesakkiammal9613 Жыл бұрын
👋👋👋
@randomWork111
@randomWork111 Жыл бұрын
gpay number is given
@surenrulz8905
@surenrulz8905 Жыл бұрын
Request accepted don't worry we will 😊
@sudhasudhi569
@sudhasudhi569 Жыл бұрын
I cried a lot .. God id with them pls give Gpay number
@srime6086
@srime6086 Жыл бұрын
உம்மை போன்ற மனிதம் போற்றுபவருடன் நானும் பங்கு தர விரும்புகிறேன். 🙏🙏🙏🙏🙏
@arunarun-mu1id
@arunarun-mu1id Жыл бұрын
Naanm amma appaval kaividapatta Kulanthai Enakku antha vazhi theriyum Your helping mind 👌🙏❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@shanthiuma9594
@shanthiuma9594 Жыл бұрын
கடவுள் கண் திறந்து விட்டார் உங்கள் ரூபத்தில் 🙏🙏
@periyannankrishnaveni7367
@periyannankrishnaveni7367 Жыл бұрын
கண்கலங்கியது சகோதரரே.உங்கள் சேவை மகத்தானது.
@prashanththiru1066
@prashanththiru1066 Жыл бұрын
ýavv2s
@kamalakwt2114
@kamalakwt2114 Жыл бұрын
😭😭😭💘💘💘💘
@samis9552
@samis9552 Жыл бұрын
@@prashanththiru1066 ip
@m.umadevi.3979
@m.umadevi.3979 Жыл бұрын
நல் இதயம் படைத்த மனிதர்களே தயவுசெய்து இந்த குழந்தைகளுக்கும் அந்த பாட்டிக்கும் உதவிடுங்கள்.இறைவன்...உங்களையும் உங்க குடும்பத்தையும் காப்பாற்றுவாராக.
@joshuaesthar973
@joshuaesthar973 Жыл бұрын
இந்த அம்மா அழுவதை பார்க்கும் எங்களுக்கும் கண்ணீர் வருகிறது அருகிலுள்ளவர்களுக்கு இரக்கமில்லையா??? எவ்வளவு திமிர் பிடித்த மனிதனாகவே இருந்தாலும் திருந்தி கஷ்டப்படும் போது உதவி செய்யனும். பாவம் இவர்கள் மூவரும் பெண்கள் கஷ்டமாக இருக்கு
@nazeerahmed5610
@nazeerahmed5610 Жыл бұрын
Kindly give the address or cell number to contact and help.
@revathyp3308
@revathyp3308 Жыл бұрын
Eathanaiyo perkuzanthai ilamalirimanga kadavul ithai parkumbothu brother mansu romba valikudu pillaigal pavam intha amma
@saraswathibalu2137
@saraswathibalu2137 Жыл бұрын
பணம் இருக்கும் மனிதனிடம் மனம் இல்ல மனம் இருக்கும் மனிதனிடம் பணம் இல்லை 😭😭😭😭😭😭
@vasanthabalakrishnan4044
@vasanthabalakrishnan4044 Жыл бұрын
Tv channel ku intha news poda sollavum kandippaga vudhavi kidaikkum
@ananthivenugopalcutefamily633
@ananthivenugopalcutefamily633 Жыл бұрын
இறைவன் தான் இந்த குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் 🙏🏻🙏🏻🥺
@ganesanm9906
@ganesanm9906 Жыл бұрын
இதே மாதிரி நிறைய குடும்பம் தமிழ்நாட்டில் உள்ளது காரணம் அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் டாஸ்மார்க் அரசுதான் பொருப்பு
@vdtoname1644
@vdtoname1644 Жыл бұрын
Unmai Sir
@ambikam7907
@ambikam7907 Жыл бұрын
கடவுளே இந்த குடும்பத்தை காப்பாதுங்கப்பா அந்த குழந்தைகள பாக்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்ட்டமா இருக்கு கடவுளே 😭😭😭🙏🏻🙏🏻🙏🏻காப்பாத்துங்கப்பா 🙏🏻🙏🏻🙏🏻
@balugopalakrishnan5732
@balugopalakrishnan5732 Жыл бұрын
நல்லதே நடக்கட்டும் இந்த குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்
@JAM-gf7di
@JAM-gf7di Жыл бұрын
என்னதான் Smartphone ஐ நாம் குறை சொன்னாலும் பலவழிகளில் உதவியாகத்தான் உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி
@nelsond819
@nelsond819 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@minklynn1925
@minklynn1925 Жыл бұрын
குழந்தைகளின் பால்வடியும் முகம் அப்படி ஒரு கொள்ளை அழகு. சகோதரரின் முயற்சியால் இக்குடும்பத்தில் ஒளி வீசப் போவது உறுதி.
@tamilarautamilarau6904
@tamilarautamilarau6904 Жыл бұрын
உங்களைப் போன்ற நல்லுள்ளம் படைத்த மனிதர்கள் இருக்கும் வரை இந்த உலகத்துக்கு அழிவு கிடையாது.
@kowsalyalaxmisuper8840
@kowsalyalaxmisuper8840 Жыл бұрын
S
@anandananandan9714
@anandananandan9714 Жыл бұрын
அன்பே சிவம் அந்த குழந்தைகளை காப்பாத்துப்பா சிவன் அருள் இந்தக் குழந்தைகளுக்கு கிடைக்கட்டும்
@ganeshanrajagopal6397
@ganeshanrajagopal6397 Жыл бұрын
Now i sent Rs.500 to that children. என்னால் இயன்ற சிறு உதவி. கடவுள் அந்த பாட்டிக்கு நல்ல ஆரோக்கியமும் ஆயுளும் தந்து இந்த க்குழந்தைகளை நல்ல உள்ளங்களின் உதவியோடு வளர்க்க அருள் புரியட்டும். கடவுளே....காப்பாற்று...
@bhuvana890
@bhuvana890 Жыл бұрын
Naan indha childerns 500rs i will give please condact phone no anna
@shuaibSamadAli68
@shuaibSamadAli68 Жыл бұрын
You are just great, sir… your contribution is big in terms of humanity….🙏
@ganeshanrajagopal6397
@ganeshanrajagopal6397 Жыл бұрын
@@shuaibSamadAli68 Thank u bro...V r all after all human...ryt?
@shuaibSamadAli68
@shuaibSamadAli68 Жыл бұрын
@@ganeshanrajagopal6397 Absolutely brother. We are all belong to one humanity,
@bavanishvarma3034
@bavanishvarma3034 Жыл бұрын
சகோதரர்க்கு கோடி நன்றிகள்
@AaruthalinDevanMinistries
@AaruthalinDevanMinistries Жыл бұрын
இயேசப்பா இவர்களை காப்பாற்றுங்கள்..
@sathyadhaniqx8919
@sathyadhaniqx8919 Жыл бұрын
அவர்களுடைய கஷ்டத்தைப்போக்க எங்களால்முடிந்தளவு உதவி செய்கிறோம் அண்ணா உங்கள் பணி தொடரட்டும்
@omcop1114
@omcop1114 Жыл бұрын
சார் நீங்கள் செய்த உதவி பெரியது, இருப்பினும் நிறந்தமாக அந்த குழந்தைகளுக்கு (உணவு உடை இருப்பிடம்) பெற அரசாங்கத்தின் உதவி கிடைத்திட தயவுசெய்து ஏற்படுசெய்யுங்கள் சார் 🙏🙏🙏
@rajeshwarivelusamy1686
@rajeshwarivelusamy1686 Жыл бұрын
Sir. எல்லா you tubers கிட்ட பேசி அவர்களின் உதவியை பெற்று இந்த குடும்பத்துக்கு தேவையானவற்றை செய்து கொடுங்க அண்ணா.உங்களால் மட்டும்தான் முடியும்
@mercypritha8992
@mercypritha8992 Жыл бұрын
கர்த்தர் தான் உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻😭😭
@surenrulz8905
@surenrulz8905 Жыл бұрын
Apo nenga onum saiya porathu illa la 🤔🙄😌
@KKBRCHENNINDIA
@KKBRCHENNINDIA Жыл бұрын
நாம் செய்யும் உதவி தற்காலிகம். கர்த்தரால் வரும் உதவி நிரந்தரம். இந்த நிரந்தர உதவி தான் இன்று எந்த மனிதனுக்கும் தேவை.
@Akshan12345
@Akshan12345 Жыл бұрын
Yesappa neega kirubai seika
@sivambikaisivamoorthy8910
@sivambikaisivamoorthy8910 Жыл бұрын
பாட்டி மனம் தளர விடாதீங்க, எம்மால் முடிந்த உதவி நிச்சயமாக செய்வோம் என்று
@Vijayalakshmi-zw9wk
@Vijayalakshmi-zw9wk Жыл бұрын
பாதுகாப்பற்ற சூழல் , வறுமை கொடுமையோ கொடுமையோ கண்ணீர் வடிகிறது. மனித கடவுள்கள் இவர்களுக்கு நிச்சயம் துணை நிற்பார்கள். நீங்க முதல் தெய்வம் சார்.
@abdulkadhar4655
@abdulkadhar4655 Жыл бұрын
மேற்கண்ட நிகழ்ச்சியில் ரசியா தமன்னா இரு குழந்தைகளின் முகவரி தந்தால் அவர்களுக்கு முடிந்த உதவி புரிய சௌகரியமாக இருக்கும் என்பது எனது கணிப்பாகும்.
@kannanm9028
@kannanm9028 Жыл бұрын
Hats off..sir...ungala pola மனிதன் பார்க்கும் போது தான் கடவுள் இருக்கருனு தோணுது
@vaani01000
@vaani01000 Жыл бұрын
நாங்களும் சிறு வயதில் இப்படி தான் வளர்ந்தோம்
@sougounamany6044
@sougounamany6044 Жыл бұрын
இந்த சூழ்நிலையில் வாழ்பவர்களுக்கு அரசாங்க உதவி கிடைக்கும்படி செய்ய வேண்டும். அப்படி உதவி செய்யும் உங்களுக்கு நன்றி.
@gopal9436
@gopal9436 Жыл бұрын
உதவி செய்யுராங்களே வீதிக்கு வீதி ஒயின்சாப் பாவிகள்
@k.k.schannel2787
@k.k.schannel2787 Жыл бұрын
மனம‌ வலிக்கிறது
@n.amithanagaraj684
@n.amithanagaraj684 Жыл бұрын
மணம் வலிக்கிறது. இப்படி நிலையில் இங்கு உள்ள அரசியல்வாதிகள் வாய் திறந்து பேசினால் தமிழ் நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லை. யாரும் போய் பார்ப்பது இல்லை.
@anushag1221
@anushag1221 Жыл бұрын
இந்த குழந்தைகளுக்கு உதவ அவர்களின் A/c நம்பர் தொடங்கி கொடுங்கள் சகோதரரே. உதவும் என்னம் கொண்டவர்களால் உதவமுடியுமே அண்ணா
@Lakshmipathi-py9cb
@Lakshmipathi-py9cb Жыл бұрын
ஐயா வணக்கம் தங்களின் இந்த பதிவும் தங்களின் கண்ணீரும் வீன் போகாது கண்டிப்பாக இனி அவர்களுக்கு பல நல்லிதயங்கள் பேருதவி செய்வார்கள் 🙏
@balajikandhasamy7794
@balajikandhasamy7794 Жыл бұрын
அண்ணா நீங்கள் கடவுள் என்ன கடவுள், கடவுளை விட மேலனவர். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sheelalazar1922
@sheelalazar1922 Жыл бұрын
அன்பு தோழர் அவர்களுக்கு என்னுடைய சார்பில் ஒரு சிறு தொகையை தங்களது கணக்கில் செலுத்தியுள்ளேன். அது இந்த பிள்ளைகளின் தேவை (தமன்னா மற்றும் ரசிகா) சிறிதளவு சந்திக்கப்படும் என நம்புகிறேன்.
@nsvstore3712
@nsvstore3712 Жыл бұрын
நீங்கள் செய்யும் பணி மகத்தானது இறைவன் அருள் எப்பொழுதும் காக்கும்
@narayanankuttan1985
@narayanankuttan1985 Жыл бұрын
இந்த வீடியோ பார்க்கும் எல்லா பொருள்களும் தங்களால் இயன்ற உதவிகளை அந்த குடும்பத்திற்கு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@sadhanakaavi5027
@sadhanakaavi5027 Жыл бұрын
மனசு ரொம்ப வலிக்குது சகோதரா... எனக்கும் இரண்டு பெண் பிள்ளைகள் இருகாங்க.. கடவுள் உங்க ரூபத்தில் உதவி செய்வார் சகோதரா.... வாழ்த்துக்கள்
@jvstamil167
@jvstamil167 Жыл бұрын
கோடிக்கணக்கில் பணக்காகிதத்தை வைத்துக் கொண்டிருக்கும் சில நல்ல மனித இதயங்களே கொஞ்சம் உதவி செய்யுங்கள். போகும் போது எந்த காகிதத்தையும் யாரும் கொண்டு போவதில்லை.
@k.m.dhanabagiyammoorthi6125
@k.m.dhanabagiyammoorthi6125 Жыл бұрын
ஐயா தமிழக முதல்வர்ஐயா அவர்களே. உங்களை இருகரம் நீட்டி கேட்டுக்கொள்கிறோம் இந்த குழந்தைகளுக்கு உதவி செய்யுங்கள். எத்தனையோ வசதிபடைத்தவர்கள் இதைப்பார்த்து இந்த குடும்பத்திற்கு வாழவழிசெய்யுங்கள். உதவும் அனைவருக்கும் இறைவன் புண்ணியத்தை அருள்வார்.
@yovaan1517
@yovaan1517 Жыл бұрын
பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத காலமாக இருக்கிறது.இப்படி இருக்கும் போது பிள்ளைகளையும் வயதான தாயையும் விட்டுப் போயிருக்கிறார்களே😓
@natarajan2606
@natarajan2606 Жыл бұрын
இது தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வரை பகிருங்கள் அரசு செலவில் வீடு கட்டி தருவார் மற்ற உதவி களும் செய்வார்
@sathyathirumurugan8524
@sathyathirumurugan8524 Жыл бұрын
இந்த வீடியோவை பார்த்து மனசு தாங்கல இந்த குழந்தைங்கலுக்கு உதவி பன்னுங்க please,,
@sureshsureshveera8710
@sureshsureshveera8710 Жыл бұрын
அண்ணா நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் மனதை உருக்கும் வீடியோ ரொம்ப நல்ல விஷயம் நாட்டுக்கு நன்றி அண்ணா சவுதி அரேபியா
@devivenkatesh9727
@devivenkatesh9727 Жыл бұрын
ஐயோ கடவுளே இந்த கொடுமை யாருக்கும் வர கூடாது. தயவு செய்து இந்த அரசியல் அமைப்புக்கள்,நடிகர் நடிகை, பொது மக்கள் யாராவது உதவி செய்ய முன்வாருங்கள். நானும் அவர்களுக்கு முடிந்த செய்ய முற்படுவேன்.
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 Жыл бұрын
இளமையில் வறுமை என்பது மிக கொடியது இவ்வாறான இளந்தளிர்களை தேடிச்சென்று உதவும் உங்கள் உள்ளத்திற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்
@chinniv9646
@chinniv9646 Жыл бұрын
You are the only few persons who does both help and tell their story mostly all tell stories only , GOd bless you
@swathiskitchen4288
@swathiskitchen4288 Жыл бұрын
இதை பார்க்கவே மிகவும் வேதனையாக உள்ளது அண்ணா உங்களைப் போல மனித நேயம் உள்ளவர்கள் மூலம் கடவுளை காணலாம்
@priyadharshnib8452
@priyadharshnib8452 Жыл бұрын
சகோதரரே உங்களுடைய சேவைக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் ஆண்டவன் தங்களை நோய்நொடியின்றி நூறு வருஷத்திற்கு மேல் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
@n.amithanagaraj684
@n.amithanagaraj684 Жыл бұрын
ஐயா உங்கள் சேனல் பார்ப்பது மிகவும் நன்றாக உள்ளது. பிற கஷ்டம் உங்கள் மூலம் நடக்கிறது.
@selvisiva6765
@selvisiva6765 Жыл бұрын
😭😭😭😭😭😭ரொம்ப பாவம் pa முடியல கஷ்டமா இருக்கு இவங்கள விட்டுட்டு போன அவங்க அம்மா அப்பா கண்டிப்பா நல்லவே இருக்க மாட்டாங்க 😡😡😡😡😡😡😡😡கடவுளே இந்த குழந்தைங்கள நீங்க தா காப்பாத்தணும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kannathathsan2746
@kannathathsan2746 Жыл бұрын
இப்படிப்பட்ட ஆண்களின்மீதே வெறுப்பு வருகிறது.வாழ்த்துக்கள் சகோ.
@hariprasath4569
@hariprasath4569 Жыл бұрын
இந்தப் பதிவை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த பிஞ்சு குழந்தைகளுக்கு உதவ முன் வர வேண்டும்
@rajeshrajesh-cq9hr
@rajeshrajesh-cq9hr Жыл бұрын
அண்ணா எனது மனமார்ந்த நன்றி அண்ணா நீங்க நல்லா இருக்கணும் அண்ணா
@mohanrajmohanraj3195
@mohanrajmohanraj3195 Жыл бұрын
இந்த மாதிரி நிகழ்ச்சிகளை பார்த்தால் கல்நெஞ்சமும் கரைந்து விடும்
@valliyammalvalliyammal2351
@valliyammalvalliyammal2351 Жыл бұрын
என் மனதாரஎன் பிதாவாகிய கர்த்தரை கெஞ்சிக்கேக்கிறேன் இந்த குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ளும் ஆண்டவரே மனம் இறங்கும் தேவனே இந்தக்குழந்தைகளை உம்முடைய கரத்தில் ஒப்படைக்கிறேன் பிதாவே ஆமேன்
@MuruganMurugan-ku1sf
@MuruganMurugan-ku1sf Жыл бұрын
உதவி செய்ய நல்லவர்கள் வருவார்கள் அம்மா அழாதீங்க
@premalathalakshmanan3116
@premalathalakshmanan3116 Жыл бұрын
Sir, super for your efforts. God's blessings will always be with you Sir. 🙏
@tjebasamjebasamt1086
@tjebasamjebasamt1086 Жыл бұрын
வேதனை தரும் பதிவு. தங்களது சுகத்துக்கு குழந்தைகள் பெற்று கொண்டு உயிர் வாழும் ஈனபிறவிகள் இருப்பது பூமிக்கு பாரம்
@christinavijaya9311
@christinavijaya9311 Жыл бұрын
தம்பி உங்கள் நல்ல மனசு நல்லா இருப்பிங்க God bless you and your family 🎊🎊🎊🙏
@saravanamg7593
@saravanamg7593 Жыл бұрын
This man is doing great service.
@NilaaFood
@NilaaFood Жыл бұрын
ஐயா, அழகான பெண் பிள்ளைகள். இவர்கள் சாப்பாட்டுக்கு இல்லாமல் இருப்பதை பார்ப்பதை விட பாதுகாப்பு இல்லாமல் உள்ள வீடு வயதான பாட்டி பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சமூகம் இதெல்லாம் பார்க்கும்போது மனது பதறுகிறது. விரைவில் அவர்களுக்கு பாதுகாப்பான வீடு ஒன்று ஏற்ப்பாடு செய்யுங்கள் அய்யா. எங்களால் முடிந்த்தை அனுப்பி வைக்கிறோம்.
@NilaaFood
@NilaaFood Жыл бұрын
நன்றி
@raja.sraja.s9948
@raja.sraja.s9948 Жыл бұрын
நண்பரே கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்! 👍👌🌷🙏
@krishnavalli4530
@krishnavalli4530 Жыл бұрын
Iraiva ivarkalai kappathu hat's off you sir
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g Жыл бұрын
💔😭தருதலைகளுக்கு கல்யாணம் எதற்கு குழந்தை எதற்கு குடும்பம் எதற்கு குடும்பம் தான் எதற்கு👑🙏
@dakshingamervictory8182
@dakshingamervictory8182 Жыл бұрын
முதலமைச்சர் ஐயா இவர்களுக்கு உதவ வேண்டும்
@umadevimuthuraj699
@umadevimuthuraj699 Жыл бұрын
சார் வணக்கம். உங்களின் சேவை மிக அளப்பெரியது. இந்த பாட்டியையும்,குழந்தைகளையும் தேனிமாவட்டம் கெங்குவார்பட்டி கல்லுப்பட்டியில் அமைந்துள்ள Reaching the unreached என்ற நிறுவனத்தில் சேர்க்கலாம். நான் இங்கே ஆசிரியராக பணியாற்றுகிறேன். Child welfare இலிருந்து அரசு இவர்களைப் போன்ற குழந்தைகள் அம்மாக்கள் அனுப்பியுள்ளது. முடிந்தால் விசாரித்து இந்நிர்வாகத்தை அணுக வேண்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
@chanhameed
@chanhameed Жыл бұрын
கண்ணீர் வழியும் வாழ்க்கை இந்த தாயின் வாழ்க்கை மனம் தாங்க வில்லை இப்படி ஒரு வாழ்க்கை குடி குடியை கெடுத்து விட்டது நன்றி சகோதரரே உங்கள் சேவைக்கு
@muthukumaran1706
@muthukumaran1706 Жыл бұрын
மிகவும் வேதனை ஆக உள்ளது. நீங்கள் செய்யும் இந்த உதவி மூலம் இவர்கள் கஷ்டம் தீர வேண்டும்.இறைவன் இவர்கள் கஷ்டங்கள் தீர கருணை உள்ளம் கொண்டவர்கள் மூலம் நல் அருள் புரியட்டும்.
@SivaKumar-xv5lk
@SivaKumar-xv5lk Жыл бұрын
அன்பு நண்பருக்கு. முகவரி தந்தால் நன்றாக இருக்கும் .... அன்புடன். மழை நண்பர்கள் குழு.
@srinivasana9504
@srinivasana9504 Жыл бұрын
Please inform the account number
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 Жыл бұрын
அண்ணா உங்கள் உதவிக்கு நான் தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏. நம் தமிழ் நாட்டில் இருக்கும் கோடீஸ்வர தலைவர்கள் ஏராளமான பேர் இருக்கும் போது இந்த அழகிய முகங்கள் தவிப்பதை பார்க்க யாருக்கும் கண் தெரியாது போல. பெற்றோர் கை விட்டு போய் விட்டார் அந்த வயதில் பாட்டி என்ன செய்ய முடியும். இரக்கம் அற்ற தாய் தகப்பன் மார்களுக்கு கடவுளே குழந்தை கொடுக்க வேண்டாம். குழந்தை வரம் தெடி கோயில் கோயிலாக அலை அலை மோதும் மக்கள் எத்தனையோ பேர் இருக்க இவர்களுக்கு ஏன் கடவுள் குழந்தை வரம் கொடுத்தார் என்பது அந்த கடவுளுக்கு தான் தெரியும்.
@pargaviesther5139
@pargaviesther5139 Жыл бұрын
அன்பு சகோதரனே இந்த ஊழியம் செய்யும் உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஏழைகளுக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் அவன் கொடுத்ததை அவர் இருமடங்காக தருவார் என்ற வசனத்தின் பிரகாரம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக என்னால் இயன்ற சிறு‌ உதவி அனுப்பி உள்ளேன் மேலும் இவர்கள் தேவைகள் பூர்த்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன் நன்றி வணக்கம் 🙏👏
@perumaljaya5019
@perumaljaya5019 Жыл бұрын
Very good news for jayalakshmi Auto Industries Hosur Thanku
@kumarm3107
@kumarm3107 Жыл бұрын
அண்ணனை நூறு ஆண்டுகள் நோயின்றி இறைவன் காக்கட்டும்
@dhamotharan8636
@dhamotharan8636 Жыл бұрын
இதைபதிவிட்ட. உங்கலுக்கும் நன்றி அண்ணா
@ntrajannatarajan3961
@ntrajannatarajan3961 Жыл бұрын
உங்களுக்கு நன்றி அய்யா 🙏
@balasubramaniyanvadivel6199
@balasubramaniyanvadivel6199 Жыл бұрын
சமயபுரத்தாயேகுழந்தைகளையும் ஆத்தாவையும்காப்பாற்றுவாயாக
@kesavant9883
@kesavant9883 Жыл бұрын
நன்றி.மனிதநேயம்மிக்க சகோதரர்.அவர்களுக்கு நன்றி
@raniraja301
@raniraja301 Жыл бұрын
கர்த்தாவே இந்த குழந்தைகளுக்கு கிருபை தாங்கப்பா .🙏🙏
@selvi3643
@selvi3643 Жыл бұрын
அப்பா இயேசு அப்பா இவர்களை காப்பாத்துங்க பா‌ 😭🙏
@vallichidambaram1890
@vallichidambaram1890 Жыл бұрын
Correct sir kuzhanthaiku pakka kashtama iruku
@leelasteven6223
@leelasteven6223 Жыл бұрын
Hai bro 👍 heads off to you bro 👍 keep up your humble work ..may God bless you and your life abundantly...you are God's servant ..❤️👍
@suriyas2144
@suriyas2144 Жыл бұрын
அண்ணா நீங்க ரொம்ப நல்லா இருக்கனும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@senthamarai6876
@senthamarai6876 Жыл бұрын
Sir you are doing excellent and noble service.god bless you and your family sir.
@satchin5724
@satchin5724 Жыл бұрын
Ayya, you are the person equal to God.
@PriyaPriya-we1cn
@PriyaPriya-we1cn Жыл бұрын
பாட்டி உங்களுடைய பேத்தியை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் g இறைவன் நமக்கு துணை இருப்பான் பேரப் பிள்ளையை ஹாஸ்டலில் சேர்த்து விடலாம் கவலை வேண்டாம் பாட்டி கூலி வேலை பார்த்தாவது பிள்ளைகளை காப்பாற்றி விடலாம் குடிகாரனை வெளியே விரட்டி விடுங்கள்
@universepower5989
@universepower5989 Жыл бұрын
நீங்க தா கடவுள் அண்ணா🙏🙏🙏
@sathikali8525
@sathikali8525 Жыл бұрын
நன்றிகள் சகோதரா
@geetharani953
@geetharani953 Жыл бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் brother 💐
@reddyskala5273
@reddyskala5273 Жыл бұрын
God bless you Brother 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@egavallis1288
@egavallis1288 Жыл бұрын
Romba mantri ungalukku 💗💗🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-ky2cj7qy1w
@user-ky2cj7qy1w Ай бұрын
உங்கள் பணி சிறக்க நன்றிகள்
@n.srinivasan6034
@n.srinivasan6034 Жыл бұрын
கடவுள் போன்ற மனிதர்கள் தான் உதவ வேண்டும்
@RaviChandran-hf9bo
@RaviChandran-hf9bo Жыл бұрын
Jesus save the childrens amen
@harshanshankari2297
@harshanshankari2297 Жыл бұрын
Weldone bro 👏👍
@r.r.manishr.ramesh5865
@r.r.manishr.ramesh5865 Жыл бұрын
நண்பா வணக்கம் இந்த குடும்பத்தின் நிலையை அரசாங்கத்திற்கும் மாவட்ட ஆட்சியரிடமும் கொண்டு செல்லலாமே முயற்சி செய்யுங்கள் குழந்தைகள் நலமுடன் வாழ்வார்கள்
@murugasamy6127
@murugasamy6127 Жыл бұрын
Ra மீடியா சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் என்னால் வேதனையை தான் உங்களுக்கு பரிசாக தர முடியும் நண்பா பணம் இருப்பவர்கள் தயவு செய்து உதவி செய்யுங்கள்
@georgeaseervatham2070
@georgeaseervatham2070 Жыл бұрын
Hi brother so sad 😂😂 நான் இதை பார்த்தவுடன் என் என் மனம் உடைந்து போய் விட்டேன் God 🙏 bless you 🙏
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 56 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 5 МЛН
Actor Ramesh kanna Testimony...@Jesuslovesyouministrytamil
14:19
Jesus Loves You Ministry - Tamil
Рет қаралды 79 М.
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН