No video

பெற்ற தாயின் இழப்பை எண்ணி எண்ணி ஏங்கும் உள்ளத்திலிருந்து வெளிவந்த சோகப்பாடல்கள் Amma Sad songs

  Рет қаралды 4,564,052

Tamil cinema

Tamil cinema

4 жыл бұрын

என் தாயெனும்...
பொன்ன போல ...
என்னாத்தா பொன்னாத்தா .. போன்றுள்ள இனிய பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - www.youtube.co...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Пікірлер: 1 000
@mathavanram5684
@mathavanram5684 2 жыл бұрын
Miss you 😭 அம்மா நீ இருக்கும் போது அந்த பாசம் தெரியல Eppom அம்மா பாசத்துக்கு yanguran 😭😭😭😭😭😭😭அம்மா
@rajesammu1127
@rajesammu1127 2 жыл бұрын
Me too😥😥
@k.muniyasamyk.muniyasamy7739
@k.muniyasamyk.muniyasamy7739 2 жыл бұрын
anna nanumdan valnta deivaivatai tedukiren
@ranikannan6429
@ranikannan6429 Жыл бұрын
Unmai
@SathishKumar-oh7ob
@SathishKumar-oh7ob 2 ай бұрын
100% true
@vijayakumarvijay2103
@vijayakumarvijay2103 3 жыл бұрын
என் உயிர் அம்மா... என்னை மன்னித்து விடு அம்மா... நீயில்லாமல் உன் பிள்ளை அனாதையாக நிற்கிறேன் எந்த சொந்தமும் உன்னைப் போல் வராது அம்மா.... வாழும்பொழுது உனக்காக எதுவும் செய்ய முடியாத பாவியம்மா உன் மகன்👱👱
@amsaveniy3088
@amsaveniy3088 3 жыл бұрын
I.miss.you.amma.
@RCBSangeethaR
@RCBSangeethaR 3 жыл бұрын
😭😭yes correct 👍😔
@ganeshm4735
@ganeshm4735 3 жыл бұрын
Lnmlll
@saisrinivas1783
@saisrinivas1783 3 жыл бұрын
Amma ninaichu 4 perku help pannunga nichayam avanga asirvatham undu
@tamiltamil8478
@tamiltamil8478 3 жыл бұрын
Yes
@rkjose9170
@rkjose9170 3 жыл бұрын
அம்மா உயிரோடு இருக்கும் போது, அவங்க என்ன சொன்னாலும், கொஞ்சம் பொறுத்துக் கொண்டு அவங்களை அன்பு செய்யுங்கள். யாருமே Perfect கிடையாது. அவங்க போன பிறகு நாம் பேசுனது நம்மலை குத்தும். நாம் முன்னேற வே முடியாது. நான் குற்ற உணர்வுடன் வாழ்கிறேன்.
@chandravhn3234
@chandravhn3234 2 жыл бұрын
Yes bro
@murugalakshmi4670
@murugalakshmi4670 2 жыл бұрын
True
@sooriyaskkewinlee4686
@sooriyaskkewinlee4686 2 жыл бұрын
சரி தாங்க என்னோட அம்மா நித்திரையடைந்து 21 நாள் ஆகிறது. எனக்கும் மனவேதனை.
@saravananr7714
@saravananr7714 Жыл бұрын
Yes but not die my father mother.
@nagakannancnaga2193
@nagakannancnaga2193 Жыл бұрын
Idhu un jenmam enakkum
@kanan4864
@kanan4864 2 жыл бұрын
உலக வாழ்க்கையில் உச்சகட்ட வேதனை தாயின் இறப்பு தான் அதிலும் தாய் சிறுவயதில் இறப்பது அந்த வேதனையை சொல்ல வார்த்தைகள் கிடையாது அம்மா என் கடவுள்
@AshrafAli-zr8jb
@AshrafAli-zr8jb 2 жыл бұрын
என் தாய் இறந்து 19 வருடம் கழித்து தற்போது என் மாமியார் வடிவில் என் தாயை காண்கிறேன்...
@asokdhanasakaran6700
@asokdhanasakaran6700 2 жыл бұрын
அம்மா அப்பா என்ற வார்த்தையின் வலிமையை சிலர் உணர்வுதில்லை பொருமையின்மை காரணமாக அலச்சியமே.
@azhagupattan944
@azhagupattan944 4 ай бұрын
😂😂
@user-nn5do9xr9o
@user-nn5do9xr9o 9 ай бұрын
அம்மா என்கிற பாசம் அவங்க உயிருடன் இருக்கும் போது யோசிக்க தெரியாத மனசு போன பிறகு அழுது கொண்டே உண்மையான வலி கொண்ட இருக்கும் மனசு மட்டும் தாங்க உண்மையான தாய் மனசு 100/100
@veera.sveera.s2989
@veera.sveera.s2989 3 жыл бұрын
என் இதயமே என் தெய்வம் அம்மா.
@karthikarthi-bd3yu
@karthikarthi-bd3yu Жыл бұрын
பெற்றோருக்கு இணை இந்த உலகில் யாரும் இல்லை
@jamesvinoth7800
@jamesvinoth7800 2 жыл бұрын
மறைந்தாலும் என் இதயத்தில் குடியிருக்கும் என் தாய் என் தெய்வம்
@ranikannan6429
@ranikannan6429 Жыл бұрын
Unmsi
@siddaiyang3555
@siddaiyang3555 2 жыл бұрын
என் அம்மா தான் எனக்கு தெய்வம்
@baluelumalaielumalai2569
@baluelumalaielumalai2569 2 жыл бұрын
நீரின்றி அமையாது உலகு என்று போல் தாய் இன்றி அமையாது உலகு
@deepakumardeepakumar1421
@deepakumardeepakumar1421 2 жыл бұрын
அம்மா அப்பா இருவரையும் இழந்து நிற்கும் அனாதை போல் வாழ்கின்றேன் இந்த உலகில்
@Ak-vi3yw
@Ak-vi3yw 7 ай бұрын
Naan anathai than
@selvaselva8179
@selvaselva8179 3 жыл бұрын
ஆயிரம் சொந்தங்கள் அருகில் இருந்தாலும் அம்மா அப்பா பாசத்துக்கு ஏங்கும் அனாதை நான் அம்மா உன்ன நெனச்சு அழாத நாட்கள் இல்லை என்னையும் உன்கிட்ட கூட்டிகிட்டு போயிடு
@h.tharun3597
@h.tharun3597 3 жыл бұрын
Kkkkkkkkkkkkkkkkk
@sgkumar2895
@sgkumar2895 3 жыл бұрын
Same my situation now .. my mother payed away this year .. from that day I am feeling alone... 😌
@rajakumarirajakumari6034
@rajakumarirajakumari6034 2 жыл бұрын
Apdi sollathenga sago , ungaluku unga appa amma pasangala vanthu porapanka
@rajamanickamr4991
@rajamanickamr4991 2 жыл бұрын
pls... Bro...அம்மா அப்பாவிற்கு இணை யாரும் இல்லை But....இப்படி வெறுத்து அனாதை என்று மட்டும் சொல்லாதீர்கள் நல்ல நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள் - ... நான் கூட உங்கள் நண்பனே இங்கு யாரும் ஆனாதை இல்லை🙏🙏🙏
@k.muniyasamyk.muniyasamy7739
@k.muniyasamyk.muniyasamy7739 2 жыл бұрын
Amma enaium kupitu ponka
@user-vq1lj9rc5o
@user-vq1lj9rc5o 3 жыл бұрын
அம்மா என்ற சொல் அது சொல் அல்ல அது என் உயிர் தாய் தான் எனக்கு முதல் தெய்வம் குலதெய்வம் எல்லாம் அவலே அம்மா அம்மா அம்மா அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@visuvabalan123
@visuvabalan123 6 ай бұрын
இந்த உலகில் திரும்ப பெற முடியாத உறவு அம்மா தான்😢😢😢
@alagumurugesh3513
@alagumurugesh3513 5 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌
@loading24x7
@loading24x7 3 жыл бұрын
அம்மா 😭😭😭😭 உங்களை இழந்து தவிக்கிறேன்.. ஐயோ ஐயோ முடியல...😭😭😭😭
@prabakaran5948
@prabakaran5948 2 жыл бұрын
@ganesanhomeg2285
@ganesanhomeg2285 2 жыл бұрын
அம்மாபாட்டு
@rajesammu1127
@rajesammu1127 2 жыл бұрын
😥😥
@vijayakumar1218
@vijayakumar1218 2 жыл бұрын
Nanum thavikaran
@everydaylife9249
@everydaylife9249 2 жыл бұрын
Don’t worry bro differently she will come u
@pkmurugavel6533
@pkmurugavel6533 4 жыл бұрын
தாய் இல்லையேல் வேறு யார் இருந்தும் எந்த பிரயோஜனம் இல்லை. எல்லையில்லா அன்பின் அவதாரம் அம்மா.ஆலயம் சென்று வெளியில் நின்று கடவுளை தொழுவதை விட நம் அருகில் இருக்கும் அன்னை காலடி தொழு மனிதா....
@kumarvelu4973
@kumarvelu4973 4 жыл бұрын
pk murugavel true really true bro
@balajib5256
@balajib5256 4 жыл бұрын
100% உண்மை தான் அண்ணா
@stellamary2512
@stellamary2512 4 жыл бұрын
I love my amma
@SRIRAM-ev9cv
@SRIRAM-ev9cv 4 жыл бұрын
Super
@ranjaniranji6172
@ranjaniranji6172 4 жыл бұрын
Yes bro 😭😭😭😭😭😭😭
@RajaRaja-gj1co
@RajaRaja-gj1co 2 жыл бұрын
கண்ணுக்குத் தெரிந்த தாய் தான் தெய்வம் அவங்கள வணங்குங்க எல்லாமே நல்லதே நடக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajaramamoorthy6273
@rajaramamoorthy6273 3 жыл бұрын
அம்மாவின் இழப்பு ஒரு நல்லமனிதனுக்கு வரகூடாது.இருக்கும் வரை அருமை தெரியவில்லை.இறந்தபிறகு நான் தினமும் இறக்கிறேன்.அம்மா அம்மா தான்
@amsavenidhanshik2936
@amsavenidhanshik2936 2 жыл бұрын
நான் அம்மா இல்லாத அனாதை ஆகிவிட்டேன் இந்த பாடலை கேட்டால் மனம் வலிக்கிறது
@boopathikumar6231
@boopathikumar6231 2 жыл бұрын
உன்மை தான் ஜி
@immanuelraja5147
@immanuelraja5147 2 жыл бұрын
உங்களை போல்தான் நானும்
@c.nagarajan1131
@c.nagarajan1131 2 жыл бұрын
என் தாயே என் மகள் எனக்கு மட்டும்தான் 2 தாய்🥰என் அம்மா இறப்பதற்கு முன்பு, உன் மகள்தான் உன் அம்மா என்று சொன்னார் என் அம்மா.😭😭 I love you amma🙏🙏
@user-br7mv6rk7u
@user-br7mv6rk7u 2 жыл бұрын
கருவறையில் சுமந்த உன்னை கல்லறையில் தீக்கு இறையாக கொடுத்த என்னை போல பாவி பாவம் செய்த ஜென்மம் அம்மா
@kanchanasrinivasan1398
@kanchanasrinivasan1398 Жыл бұрын
நானும் அந்த பாவம் செய்துவிட்டேன்
@suryanalliallkings35
@suryanalliallkings35 Жыл бұрын
@saravananr7714
@saravananr7714 Жыл бұрын
Naan paavi . All better to you sir
@manikandansankar8982
@manikandansankar8982 Жыл бұрын
@@saravananr7714 ty
@MT-ss5kb
@MT-ss5kb Жыл бұрын
ஆம் 😭😭😭😭😭 நானும்
@sudhusuthuraja9622
@sudhusuthuraja9622 3 жыл бұрын
என் தாயோடும் தகப்பனோடும் இன்னும். சந்தோஷமாய் நான் வாழ்ந்தது இல்லை..இந்த பாடல்கள் ஆறுதல்
@rajakumarirajakumari6034
@rajakumarirajakumari6034 2 жыл бұрын
Ungaluku husband or wife ah vara poravanga ungaluku appa amma pola love tharanum nu na aandavanai vendugiren sagothari sagotarare
@KalaikkovanKalaikkovan
@KalaikkovanKalaikkovan 11 ай бұрын
Enaku yarumeilla bro
@SivaKumar-yr4dn
@SivaKumar-yr4dn 2 жыл бұрын
பிறப்பினால் பெண்மையானாள் நம்மை பெற்றதினாள் தாய்மையானாள் தன் தாயையும் மறந்து கழுத்தில் தாலியை சுமந்து வயிற்றினில் பிள்ளையை சுமந்து நம்மை வாழ்விக்க பொதிசுமக்கிறவள்தான் தாய் அன்னையே நம் தெய்வம்
@MuthuLakshmi-vz2uo
@MuthuLakshmi-vz2uo 4 ай бұрын
True
@user-fm4hp2ro4b
@user-fm4hp2ro4b 3 жыл бұрын
எந்தன் அமுல் பேபியே அழகு தேவியே என்னை பெற்றெடுத்த அல்லி ராணியே உன் மடி சாய்ந்து உறங்கிய ஒரு நொடி மறந்தேன் இவ் உலகையே அம்மா எத்தை ஜென்மங்கள் எடுத்தாலும் தொடர்வேன் நான் உன் மகளாக பிறக்க இல்லை உன்னை எந்தன் மகளாக பெற்றெடுக்க தேவதையே இறைவனின் படைப்பில் பல விதமான உயிர்கள் உண்டு இப் பூமியில் ஆனால் இறைவனின் சாயலாய் மாறியவள் தாய் என்ற சாமி மட்டுமே உயிர் கொடுத்து உயிர் காக்கும் பொக்கிஷம் அம்மா என்ற சொர்க்கமே அம்மா ஐலவ்யூ இன்று என் அம்மாவுடைய நினைவு நாள் என் அம்மா என்னை பிரிந்து இன்றோடு ஏழு வருடங்கள் ஆனது 2021///1//2 என் அம்மா அப்பா தான் என் உயிர் உலகம் எல்லாமே இப்ப என் அப்பாவுக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் உயிர் இருந்தும் பிணமாக என் அப்பா அம்மா வுக்கு அப்பறம் எனக்கு யாரும் இல்லை இறைவா உன்னிடம் நான் கேட்கும் ஒரு வரம் என் அப்பா இறந்த ஒரு நிமிடத்தில் நானும் இறந்திடனும் அவரை விட்டா எனக்கு யாரும் இல்லை என்னை விட்டா அவருக்கும் யாரும் இல்னை அதனால அப்பா இறந்த மறு நிமிடம் நான் இறக்கணும் அது போதும் கடவுளே இந்த வரம் மட்டும் தவறாமல் தந்து விடு இது தான் நான் எனக்காகவும் என் அப்பாவுக்காகவும் இந்த வருடம் 2 வது நாள் என் அம்மாவின் நினைவு நாள் அன்று கேட்கும் வரம் தடை இன்றி தந்து விடு இறைவா அன்புடன் மரணத்தை எதிர் பார்த்து காத்திருக்கும் துர்க்கா கண்மணி
@niviumnanum7947
@niviumnanum7947 3 жыл бұрын
Sis nega valuratha parthu than avanga santhosa paduvanga nanum apdi than
@user-fm4hp2ro4b
@user-fm4hp2ro4b 3 жыл бұрын
@@niviumnanum7947 நன்றி
@starbalabalastar221
@starbalabalastar221 2 жыл бұрын
No feel... God bless you for long happy life living... Sorry madem
@srisaicreation3663
@srisaicreation3663 2 жыл бұрын
உங்கள் மனதின் வலி எனக்கு புரிந்தது.அம்மா என்பது ஆலயம் சென்று வழிபடும் தெய்வம் அல்ல . அவள் நம் கண் முன்னே வாழும் தெய்வம்.உங்களுக்கு அம்மா இல்லை. எனக்கு அப்பா இல்லை.
@user-fm4hp2ro4b
@user-fm4hp2ro4b 2 жыл бұрын
@@srisaicreation3663 அம்மாடி கவலை படாதீங்க நடப்பது யாவும் நன்மைக்கே
@srineyhaumapathy9739
@srineyhaumapathy9739 2 жыл бұрын
சுய நல உலகில் பெற்ற பிள்ளையையும் தவிக்க விட்டு செல்லும் நிலையில் தான் இந்த கலிகால நிலைமை நன்றி இறைவா
@ammaponnu1456
@ammaponnu1456 6 ай бұрын
என் தாயின் முதலாம் ஆண்டு நினைவுநாள இன்று இப்பாடலை கேட்டு மனம உருகி அழுது அழுது கண்ணீரில் கரைந்து போனேன் என் உலகமே என் அம்மா அப்பாதான் என்ன மன்னிச்சிடும்மா உன் உயிர் பிரியம் போது கூட உன் பக்கத்தில் இருக்கும் பாக்கியம் எனக்கு இல்லை இந்த வருத்தம் எந்த ஜென்மத்திலும் தீராதம்மா
@karthicksubitcham5621
@karthicksubitcham5621 3 жыл бұрын
தாய் தகப்பன் தெய்வம்
@thamimansari6680
@thamimansari6680 3 жыл бұрын
அம்மா நம் உலகின் முகவரி
@sumithamary7545
@sumithamary7545 4 жыл бұрын
அம்மா அம்மாதான் அவங்க இடத்தை யாராலும் நிரப்ப முடியாது
@zahirhussain6577
@zahirhussain6577 3 жыл бұрын
கவிஞர் பெரன்னடியான்
@viswanathans9333
@viswanathans9333 3 жыл бұрын
Yes defenatly
@blendmusicbeats2706
@blendmusicbeats2706 2 жыл бұрын
@@zahirhussain6577 11111111111111a
@govindhgovindh330
@govindhgovindh330 2 жыл бұрын
Ok thank goodness
@tamilnewupdates8174
@tamilnewupdates8174 2 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@assanassan3786
@assanassan3786 2 жыл бұрын
ராஜ்கிரண் நடிப்பில் எல்லோரையும் அழவைத்துவிடுவார். பத்தமடை அசன்.
@ANBU-PRIYAL
@ANBU-PRIYAL 3 жыл бұрын
என் அம்மா இறந்துட்டாங்க... என்னால தாங்க முடியல அம்மா.. நீ எங்கே குரல் கொடு அம்மா ப்ளஸ் அம்மா....😌
@tamiltamil8478
@tamiltamil8478 3 жыл бұрын
Amma marska mutila
@mr.perfect5908
@mr.perfect5908 3 жыл бұрын
@@tamiltamil8478 llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllpppl
@mr.perfect5908
@mr.perfect5908 3 жыл бұрын
Lll
@mr.perfect5908
@mr.perfect5908 3 жыл бұрын
Ol
@mr.perfect5908
@mr.perfect5908 3 жыл бұрын
Loo
@manikandans6766
@manikandans6766 4 жыл бұрын
அம்மா இல்லை என்றால் உலகில் யாவரும் அணாதை தான் ,
@sureshmsuresh4925
@sureshmsuresh4925 3 жыл бұрын
😍😍
@balajisathya5688
@balajisathya5688 3 жыл бұрын
Yes I miss my mom
@deepikas9a197
@deepikas9a197 3 жыл бұрын
Super thalaiva
@snjjohnjsjohn9376
@snjjohnjsjohn9376 3 жыл бұрын
@@sureshmsuresh4925l
@snjjohnjsjohn9376
@snjjohnjsjohn9376 3 жыл бұрын
Ll Ll
@yokeshtamiluniverse6472
@yokeshtamiluniverse6472 Жыл бұрын
கோவிலுக்கு செல்லாமல் நாம் வணங்கக் கூடிய ஒரே தெய்வம் தாய்
@ThenmozhiA-wv5zx
@ThenmozhiA-wv5zx 3 ай бұрын
❤❤❤
@yokeshtamiluniverse6472
@yokeshtamiluniverse6472 3 ай бұрын
@@ThenmozhiA-wv5zx Thank you
@kannankiaak475
@kannankiaak475 2 жыл бұрын
என்றென்றும் வாழும் தெய்வம் அம்மா
@kannamuruganm7410
@kannamuruganm7410 4 жыл бұрын
என் தாய்காப்பாற்ற முடியவில்லைமனம் ஏங்கி ஏங்கி தவிக்கிறதுஎன் தவிப்புக்கு என் தாய்க்கு மட்டும் தான்
@krishnankrishnan4596
@krishnankrishnan4596 3 жыл бұрын
Krishnan
@ManoMano-jv8md
@ManoMano-jv8md 3 жыл бұрын
தாயே என்னை மன்னியும்
@kumaresanm3808
@kumaresanm3808 4 жыл бұрын
தாய் தான் தெய்வம்
@sselvakumar4984
@sselvakumar4984 3 жыл бұрын
Unmai
@MuthuLakshmi-vz2uo
@MuthuLakshmi-vz2uo 4 ай бұрын
Yes
@user-jf5cp2sc7z
@user-jf5cp2sc7z 19 күн бұрын
அம்மாவுக்கு நிகர் அம்மா மட்டும் தான் ❤❤❤❤❤
@yokeshtamiluniverse6472
@yokeshtamiluniverse6472 2 жыл бұрын
அம்மா இல்லைன்னா எவையும் இல்லை ,,அவருக்கு நிகர் யாருமில்லை.,,என் அம்மா இல்லை,.,,நீ சாப்டியான்னு கேட்ட என் தாய் தற்போது இல்லை,,,,இப்பொழுது யாருமே அப்படி கேட்பதில்லை,..நானும் ஓர் அனாதை,,,,
@k.muniyasamyk.muniyasamy7739
@k.muniyasamyk.muniyasamy7739 2 жыл бұрын
Ama anna nanum oru amma illada anadaidan
@KannanKannan-cc3pz
@KannanKannan-cc3pz Жыл бұрын
Esx
@yokeshtamiluniverse6472
@yokeshtamiluniverse6472 Жыл бұрын
பெற்றோர்கள் நம்முடன் இருக்கும் பொழுதெல்லாம் அவர்களின் அருமை நமக்கு தெரிவது இல்லை ஆனால் அவர்கள் இல்லாத போது தான் பேரிழப்பாக இருக்கும்
@nagarajan8323
@nagarajan8323 Жыл бұрын
உண்மையான வரி நானும் ஒரு அனாதை தான்
@kannanrama2967
@kannanrama2967 3 жыл бұрын
இந்த பாடல்கலை கேட்டால் அழுகை வருகிறது 😭😭
@josonjo3989
@josonjo3989 3 жыл бұрын
Mmmmmm 😢 😢
@j.somasundarama.jayaraman7214
@j.somasundarama.jayaraman7214 4 жыл бұрын
என் தாய் எனும் கோயிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே
@geethabaskaran9765
@geethabaskaran9765 3 жыл бұрын
H my a
@sundarichandran665
@sundarichandran665 3 жыл бұрын
My mammiyar en amma mathiri than nan neenchikittu avanga kitta remba urimaiya amma mathiri pasam vachuruthen 4 month before died I really miss you amma(mammiyar)
@MuthuLakshmi-vz2uo
@MuthuLakshmi-vz2uo 4 ай бұрын
Ammaukku nigar amma dhan
@vijayakumarm7474
@vijayakumarm7474 3 жыл бұрын
அம்மா அப்பா வோட வாழ எனக்கு அதிஷ்டம் இல்லை
@vijiyadashavijiyadasha5665
@vijiyadashavijiyadasha5665 3 жыл бұрын
Eeee
@vinothrajarajagopal
@vinothrajarajagopal 3 жыл бұрын
இனி ஆற்றிடவும் தேற்றிடவும் அன்னை போல யாரு?😭😭😭😭😭😭😭
@balasubramanianbalasubrama2922
@balasubramanianbalasubrama2922 2 жыл бұрын
நான் 4 வயசுலயே என் அப்பாவ இழந்துட்டேன் இப்போ 6 மாசம் முன்னாடி அம்மாவும் புற்றுநோயில் இறந்துட்டாங்க cancer வராம இருந்தா இன்னும் என்கூட இருந்துருப்பாங்க இப்ப நான் அனாதையா ஆயிட்டேன் I Miss you amma
@saravananr7714
@saravananr7714 Жыл бұрын
Amma irupaang ungaa wife polaa
@KatharBasha-bq6wu
@KatharBasha-bq6wu 3 ай бұрын
Miss you 😂 அம்மா நீ இருக்கும் போது அந்த பாசம் tarela.எப்போம் அம்மா பாசத்ததுக்கு. Yanguran Amma❤❤❤❤
@gokulamsrinivasyadav9134
@gokulamsrinivasyadav9134 4 жыл бұрын
அம்மா இழந்தவன்,பிரிந்த வலி திரவில்லை !!
@deepikas9a197
@deepikas9a197 3 жыл бұрын
Nana amma I love you
@vengatesanp1928
@vengatesanp1928 3 жыл бұрын
Tamil
@vengatesanp1928
@vengatesanp1928 3 жыл бұрын
Iamthissongslike
@anandanand-ok3by
@anandanand-ok3by 4 жыл бұрын
அம்மா உன்னை என்னால் காப்பாற்ற முடியாமல் போனதே......... வலிக்குது என் மனசு.....
@s.selvamalarsevamalar2855
@s.selvamalarsevamalar2855 4 жыл бұрын
Amma Sangam
@shivanig3910
@shivanig3910 4 жыл бұрын
Don't worry bro....avanga onga kudave onga pakkathula dhan irukaanga...eppaiyume..😔😔
@viveksuja2460
@viveksuja2460 4 жыл бұрын
😭😭
@shyamshyamsai7603
@shyamshyamsai7603 4 жыл бұрын
Anna nan iruken anna amma alavukhu pasam kuduka mudiyadhu anal oru thambhi Andrey peruley ungalakhu enaley mudinja anbhum pasamamu kudupen anna
@krishnankrishnan4596
@krishnankrishnan4596 3 жыл бұрын
Krishnan
@kalantarkalantar1537
@kalantarkalantar1537 4 жыл бұрын
தாய் தகப்பனுக்கு சாப்பாடு போடுங்க 🕋🕋🕋🕋🕋🕋🕋🕋☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️
@gunasundari8033
@gunasundari8033 3 жыл бұрын
Amman my hort
@ayyappanayya90
@ayyappanayya90 3 жыл бұрын
Super
@sivakarthikeyan6601
@sivakarthikeyan6601 3 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@MuthuLakshmi-vz2uo
@MuthuLakshmi-vz2uo 4 ай бұрын
Yes
@GopiBKM
@GopiBKM 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கதா பாடல்கள் நன்றி
@AnandAnand-bb5oh
@AnandAnand-bb5oh 2 жыл бұрын
Semma
@periyasami8192
@periyasami8192 Жыл бұрын
"
@kirushnakirushna3759
@kirushnakirushna3759 Жыл бұрын
@@periyasami8192o all
@manimararnmanimararn1290
@manimararnmanimararn1290 4 жыл бұрын
என்றுமே தாய்தான் நம்மலோட உலகம் 🌏
@gunasekar8797
@gunasekar8797 4 жыл бұрын
Song super
@gomathimani4107
@gomathimani4107 4 жыл бұрын
ammaaaaaa
@jeevaranimahalingam4325
@jeevaranimahalingam4325 4 жыл бұрын
Ako
@bebinabarveen2745
@bebinabarveen2745 3 жыл бұрын
@@gunasekar8797 and the surrounding
@bebinabarveen2745
@bebinabarveen2745 3 жыл бұрын
@@gunasekar8797 Ltd will be diminished0
@jaiganeshb6760
@jaiganeshb6760 4 жыл бұрын
அம்மாவிற்கு நிகர் அம்மா மட்டுமே
@boopalans3045
@boopalans3045 4 жыл бұрын
அம்மா அப்பா இருவரும் நமக்கு இரு கண்கள்
@balajib5256
@balajib5256 4 жыл бұрын
கண்டிப்பாக
@rasathimohan7562
@rasathimohan7562 4 жыл бұрын
Yes
@rameshraja5690
@rameshraja5690 3 жыл бұрын
Dyu
@resoolsalam6347
@resoolsalam6347 2 жыл бұрын
Yes mother is a strength of life very very important advice mother
@muthuganesh9865
@muthuganesh9865 6 ай бұрын
அம்மாவை போல் நம் மீது அன்பு காட்டுவதற்கு இவ்வுலகில் இல்லை
@diravidavasanthan1235
@diravidavasanthan1235 3 жыл бұрын
என் அம்மா இருக்கிறார்கள் நான் ஒரு போதும் என் அம்மாவை விட்டு கொடுப்பதில்லை
@rajurajesh5142
@rajurajesh5142 3 жыл бұрын
ലോകത്തിലെ തന്നെ മനസ്സിൽ സന്തോഷവും ഒരു കുളിർമയും തരും തമിഴ് പാട്ടുകൾ കേട്ടാൽ ഒരുകാലത്തു ഫുഡ് കഴിക്കാതിരിക്കുമ്പോൾ ഇങ്ങനത്തെ പാട്ടുകൾ കേക്കാറുണ്ട് ❤️💓🧡💓🧡💓💓💓💓💓💓💓💓🧡🧡💓🧡🧡💓🧡🧡🧡💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓❤️❤️❤️💓❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sathyasri2034
@sathyasri2034 2 жыл бұрын
உன் மொழி எனக்கு தெரியாது ஆனால் உன் தாய் பாசம் புரியுது.
@velvel1918
@velvel1918 3 жыл бұрын
அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா எல்லாம் நீதான் அம்மா அப்பா
@balajib5256
@balajib5256 4 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் நிறைய அழுகை வந்தது
@rajinikanth1424
@rajinikanth1424 4 жыл бұрын
Balaji B nhi nhi
@deviltamilanvicky3752
@deviltamilanvicky3752 4 жыл бұрын
Also for me
@greengreen4029
@greengreen4029 4 жыл бұрын
I am aslo
@tplinktplink9110
@tplinktplink9110 3 жыл бұрын
TV
@krishnankrishnan4596
@krishnankrishnan4596 3 жыл бұрын
Krishnan
@vivekaviveka6386
@vivekaviveka6386 3 жыл бұрын
அம்மாவை காக்க மறந்த நான் ஒரு பாவி. என் கண்முன்னே என் தாயின் உயிர் பிரிந்தது.அதை தடுக்க முடியாத பாவி நான்.நரகத்திலேயெ பெரிய நரகம் தன் கண்முன்னே தன் தாயின் உயிர் பிரிவதை பார்ப்பதுதான்.
@priyajohnson4212
@priyajohnson4212 3 жыл бұрын
I love you my Amma 😭😭Remba Sikkiramave enna vittu pooitinga 😅😊☺️😐😑😶😣😥😭😭😭😭😭
@k.muniyasamyk.muniyasamy7739
@k.muniyasamyk.muniyasamy7739 2 жыл бұрын
amma🙏🙏🙏😭😭😭
@johnboss3044
@johnboss3044 10 ай бұрын
தாயும் இல்லை தந்தையும் இல்லை இறந்த பிறகு உறவும் எல்லா ஒதுக்கி விட்டார்கள் எனக்கு தாய் தந்தை எல்லாம் காக்குவ் பிலிப்பு தேவனை மட்டும் நம்பி வாழ்கிறேன்
@user-ks7vc4tz3t
@user-ks7vc4tz3t Жыл бұрын
என் அம்மா அப்பா அவர்கள் இருந்தபோது அவர்களை மதிக்க வில்லை அவர்கள் திட்டுகிறார் என்றா கோபம் மட்டுமே இருந்தது ஆனால் இன்று எவ்வளுவு தவறு என்று புரிகிறது அவர்கள் இல்லாமள் தினமும் அழுகிறேன் நான் தவறை நினைத்த,,,,
@pramilaharidass3650
@pramilaharidass3650 3 жыл бұрын
தனக்கு உயிர் அளித்த அம்மாவை மறவாதே என்றும்
@tamilselvam5103
@tamilselvam5103 3 жыл бұрын
தாய் தான் முதல் தெய்வம்
@palanivel764
@palanivel764 Жыл бұрын
தாயைப் போல் ஒருவரும் இல்லை
@shakthivijayam3243
@shakthivijayam3243 6 ай бұрын
அம்மா இல்லை என்றால் உலகில் எதுவும் கிடையாது அம்மாவே முதலில் தெய்வம் கண்கண்ட தெய்வம் அம்மா
@SasiKumar-fo7np
@SasiKumar-fo7np 4 жыл бұрын
Amma Appa first
@manimekalamani3457
@manimekalamani3457 3 жыл бұрын
என் அம்மா தான் என் உயிர் அம்மா நா உங்கள ரொம்ப மிஸ் பண்ற 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@balakrishnapk6992
@balakrishnapk6992 9 ай бұрын
இன்னொரு பிறவியில் என் தாய் எனக்கு தாயகவருனும்
@ponnuswamypp6896
@ponnuswamypp6896 2 жыл бұрын
தரணியில் மூன்றில். இரண்டு பங்கு தண்ணீரே ! வாழ்விலும் இதுபோலவே. வந்து போகிறது கண்ணீர்! சிந்தும் ஒவ்வொரு துளியும். வெந்த புண்ணின் வெந்நீர் ! இருக்கும் நிம்மதி கொஞ்சம் ! தாயின் மடியே தஞ்சம்!!!
@yogayoganandhan7325
@yogayoganandhan7325 Жыл бұрын
அம்மாதாண்டா தெய்வம்..மற்ற யாவும் மாயையே❤
@MuthuKumar-wz7bw
@MuthuKumar-wz7bw 3 жыл бұрын
அம்மா நீ தான் என் முதல் தெய்வம் என் தெய்வம் நீயே/!🙄❤️🙏
@prasanthkumar3939
@prasanthkumar3939 3 жыл бұрын
அம்மா தா என் உயிர்
@SenthilKumar-iu4wt
@SenthilKumar-iu4wt 2 жыл бұрын
அம்மா என்ற சொல் வார்த்தையல்ல அது மந்திரம்.... வயிரை கட்டினாய்... வாயும் கட்டினாய்... வாழ்க்கையே எனக்காக வாழ்ந்தாய்... என்முகம் கண்டே என் நிலையறிந்தாய்.... தலை வாரி வகிடெடுத்து.... வாய்க்கு சமைத்து வக்கனையாய் கொடுத்து... வாஞ்சையாய் தலைகோதி... உச்சியில்முத்தமிட்டு... வியர்வையை தன் முந்தியில் துடைத்து அப்பப்பா உன் அனைத்து செய்கையிலும் எத்தனை பரிவு...பாசம் இனி எங்கு காண்பேன் இவையனைத்தும் .... அம்மா என்பது வார்த்தையல்ல அது மந்திரம்....
@gowrishankargowrishankar2122
@gowrishankargowrishankar2122 2 жыл бұрын
Yes
@thamilselvan6993
@thamilselvan6993 10 ай бұрын
இதே போல் என் தாயை பெற்ற பாட்டி என்னை மிக மிக பாசத்தை ஊட்டி வளர்த்தார்கள் பாட்டியும் எனக்கோர் தாய் தான் இருவரையும் இழந்து தவித்து நிற்கிறேன்.
@Trichy361
@Trichy361 2 жыл бұрын
என் குடிப்பழக்கம் என்தாயை என்னிடம் இருந்து பிரித்தது வழிக்குவுதுஎன்மனம்தாய்மனம்எவ்வளவுவழிக்கும்உனறவுகிறேன்
@moorthymoorthy3717
@moorthymoorthy3717 4 жыл бұрын
அம்மா எவ்வளவு அன்பு எவ்வளவு பாசம் கோடி வணக்கம் அண்ணா அவர்களுக்கு இனிய வணக்கம் S B P &இளையராஜா சார்
@nadaradjanes2942
@nadaradjanes2942 3 жыл бұрын
அம்மா தான் நம் முதல் தெய்வம் j
@sankarbanu2787
@sankarbanu2787 3 жыл бұрын
@@nadaradjanes2942 . eee. ee. ereeee. ee. eereee. eeeeeeeeer. er. en nnn n the! Nn rrrfffffvg m from my anphone l like that you can get yoyou have l like that for me and I am a new job r
@thangamvel3544
@thangamvel3544 3 жыл бұрын
@@sankarbanu2787 1
@senthurpanti3513
@senthurpanti3513 3 жыл бұрын
@@nadaradjanes2942 la
@senthurpanti3513
@senthurpanti3513 3 жыл бұрын
) l
@thiyagarajangrajang2650
@thiyagarajangrajang2650 2 жыл бұрын
எமது அப்பா இருந்த வரையில் நான் அற்புதமாக இருந்தேன் விட்டு சிவனடி சென்றதும் உடன் பிறந்தவர்களே எம்மை மிக கேவலப்படுத்துகிறார்கள், இது தந்தையின் பாடல்!!!!!!!
@AnandAnand-bb5oh
@AnandAnand-bb5oh 2 жыл бұрын
Tmbi
@5styson965
@5styson965 10 ай бұрын
என் தாய் இல்லாமல் என்னை நானே தனித்து யாரும் இல்லாத அனாதையாக தவிக்கும் வாழ்க்கை என்னை நானே மரணத்தை தேடினாலும். அப்போதும் அனாதை தான்...
@chandrus2600
@chandrus2600 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏💔💔💔 அம்மா இல்லாமல் நான் தவிக்கிறேன். எங்கே உன்னை காண்பேன் அம்மா அம்மா அம்மா. ❤❤❤❤❤ ஆயிரம் கோடி ரூபாய் இருந்தாலும் உனக்கு ஈடு இல்லை அம்மா.
@mssuganms9304
@mssuganms9304 4 жыл бұрын
தாய் இல்லாமல் இந்த உலகமே இல்லை
@mpavithrampavithra4705
@mpavithrampavithra4705 3 жыл бұрын
S
@suppunagu3494
@suppunagu3494 3 жыл бұрын
@@mpavithrampavithra4705 you
@gurumoorthy3688
@gurumoorthy3688 Жыл бұрын
ஆண்டவா என் தாய் தந்தைக்கு நான் எதுவும் செய்தது இல்லை
@nandalakshminandalakshmi7011
@nandalakshminandalakshmi7011 9 ай бұрын
என் அம்மா இறந்த பின் நான் அனாதையாக உள்ளேன்... 😢 😢 😢
@muthupandis7006
@muthupandis7006 4 жыл бұрын
அம்மா! இல்லாமல் வாழ முடியாது, நான் தினமுமம் நொந்து,வாழ்கிறேன், பட்டினியோடு
@santhansanthan4976
@santhansanthan4976 3 жыл бұрын
REPLiEs
@k.muniyasamyk.muniyasamy7739
@k.muniyasamyk.muniyasamy7739 2 жыл бұрын
amma🙏🙏🙏
@SivaRaj-qp3xp
@SivaRaj-qp3xp 2 жыл бұрын
முதற்கடவுள் அம்மா🙏
@sasikalam3120
@sasikalam3120 Жыл бұрын
😢😢😢😢😢 அம்மா அப்பா என்று நமக்கு தெய்வம்
@nirmaljayaram2888
@nirmaljayaram2888 4 жыл бұрын
அம்மாதான்உலகம்
@sureshgc5772
@sureshgc5772 4 жыл бұрын
Ok
@varatharajan607
@varatharajan607 3 жыл бұрын
Really Really 👌
@UshaRani-jy9yw
@UshaRani-jy9yw 3 жыл бұрын
@@varatharajan607 .
@muthu-ek1ig
@muthu-ek1ig 3 жыл бұрын
உண்மை
@mubarak2mjk
@mubarak2mjk 4 жыл бұрын
அம்மாவுடைய நம்பிக்கை .பிள்ளைகள் தம் உடல்நலம் சரியில்லாத போது கவனிப்பார்கள் என்ற எண்ணம் தான்.தாய்மார்களை கை விட்டு விடாதீர்கள்.
@user-ii3tn7eq8s
@user-ii3tn7eq8s 3 жыл бұрын
மொ
@venkateshlakshmi5714
@venkateshlakshmi5714 3 жыл бұрын
Ut5tt
@prithiviprithiviraj6715
@prithiviprithiviraj6715 3 жыл бұрын
Put enaku illa rompa kastama iruku pro sahalam pola varuthu
@satheeshsatheesh1851
@satheeshsatheesh1851 3 жыл бұрын
சரி சொல்லு
@karuppasamymariappan6881
@karuppasamymariappan6881 3 жыл бұрын
Ç to bj
@SureshSuresh-wc6di
@SureshSuresh-wc6di Жыл бұрын
என் அம்மாவை இழந்த நிலையில் ஆறுதல் சொல்ல கூட யாரும் இல்லை அநாதை அனனேன்
@velmurugan3527
@velmurugan3527 5 ай бұрын
சுயநலம் இல்லாத தெய்வம் அம்மா
@MuruganMurugan-vk1xk
@MuruganMurugan-vk1xk 4 жыл бұрын
சூப்பர் பாடல்
@palayamvinu9628
@palayamvinu9628 4 жыл бұрын
நண்பர்களே நம்ம அம்மா தான் நம்ம தெய்வம்
@NageshwariNageshwari-kx1tv
@NageshwariNageshwari-kx1tv Жыл бұрын
😊😅
@senthilkumarsenthilkumar3196
@senthilkumarsenthilkumar3196 2 жыл бұрын
அம்மா என்ற சொலுக்கு வேறு அருத்தம் இல்லை அம்மா மட்டும் தான் By செந்தில்
@dhanapalramasamy952
@dhanapalramasamy952 Жыл бұрын
அருமையான பாடல் நன்றி
@ondiappanpalamudhirselvan4344
@ondiappanpalamudhirselvan4344 3 жыл бұрын
Great collection of songs...thank you so much....🙏🙏🙏🙏🙏
@user-xu4ju7ur2n
@user-xu4ju7ur2n 4 жыл бұрын
அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா
@rajabharathi8681
@rajabharathi8681 3 жыл бұрын
Super
@tvellaichamy5308
@tvellaichamy5308 2 жыл бұрын
. Miss you Amma appa Amma appa ellama valra valkai evlavu kastamunu enku theriyum enku 7 vayau erukirapa Amma appa rendu sethudanga eppa enku 38 vayusu Nan sagura varaikum kastapatuven athuthan en valakai
@anandhkumar122
@anandhkumar122 Жыл бұрын
என் அம்மா என் வாழ்க்கையின் முதல் தெய்வம்
@bhavanis3547
@bhavanis3547 3 жыл бұрын
Amma unna miss panuvanu na kanavalakuta neekala amma😭😭😭❤❤❤💞💞💞
@gunaguna940
@gunaguna940 3 жыл бұрын
Na mis pannitea appa
@iyyappans6905
@iyyappans6905 3 жыл бұрын
என் அம்மாவை விட உலகில் ஒன்றுமில்லை♥♥♥♥♥♥♥
@RajiRaji-fc3sz
@RajiRaji-fc3sz 3 жыл бұрын
0
@VijaySelfie-Hari
@VijaySelfie-Hari Жыл бұрын
தாய்க்கு நிகராக யாருமில்லை என் தாய் தெய்வம் தந்த வரமாக ஜோதி...🔥😰
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 38 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,5 МЛН
Kannadasan Philosophical Songs
1:19:52
அன்புடன் அறிவு
Рет қаралды 2,5 МЛН
Amma sentiment songs in Ilayaraja voice - mp3 Album HQ
28:51
New Tamil Channel
Рет қаралды 1 МЛН