பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ( Pennala Pennala Oodha Poo)| 1080 HD Video Songs| AR Rahman Hits | Uzhavan

  Рет қаралды 3,694,834

Master Music Collection Songs

Master Music Collection Songs

3 жыл бұрын

#mastermusiccollectionsongs #arrahmanhits #spblovesongs
Movie: Uzhavan
Song: Pennala Pennala Oodha Poo
Music: A. R. Rahman
Sung By: S. P. Balasubrahmanyam
Lyrics: Kathir
Starring: Prabhu ,Bhanupriya and Rambha
_______________________________________________________
#tamilsongs #lovesongstamil #tamiloldsongs #tamilevergreensongs #tamilkadhalpadalgal #tamilpadalgal #tamilsongs #tamilsuperhitsongs #tamilsongs #tamilclassicalsongs #spbsongs #ilayarajasongs #tamil90ssad songs #tamil90svideosongshd #tamil90smelodysongscollection #tamil90slovesongs #tamil90melodysongs #tamil90smelodies #tamil90ssongs #tamil90shitsongs #tamilsongsmelodyhits #tamilsongsold #tamilpadalgal #tamilpadalvideosong #tamiloldsongshits #tamiloldsongs1980 #tamiloldsongsmelody #arrahmanhits #arrahmanspb

Пікірлер: 434
@azeeis5884
@azeeis5884 3 жыл бұрын
எந்த மொழியிலும் பெண்னை இப்படி வர்ணிக்க முடியாது பா என் தமிழை தவிர, தமிழுக்கு அமுதன்று பேர்.என் தமிழுக்கு ஒரு like போடலாமே
@mastermusiccollectionsongs
@mastermusiccollectionsongs 3 жыл бұрын
Please do watch, like and comment our other songs also.
@gayathirirajasekar2736
@gayathirirajasekar2736 2 жыл бұрын
Yes absolutely
@bab55555
@bab55555 2 жыл бұрын
Ys
@ayshaismail603
@ayshaismail603 Жыл бұрын
Correct ah sonninga
@Bharath_Raja_
@Bharath_Raja_ Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️ unmai dhaan ❤️❤️❤️❤️❤️❤️❤️
@swethamahalakshmi4070
@swethamahalakshmi4070 Жыл бұрын
தென்றலைப் போல நடப்பவள் என்னை தழுவ காத்து கிடப்பவள் செந்தமிழ் நாட்டு திருமகள் எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள் மெல்லிய தாமரை கால் எடுத்து நடையை பழகும் பூந்தேனே மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி என்ன ஒரு அருமையான வரிகள் பெண்களை இதுக்கு மேல் வர்ணித்து பாட முடியாது👌🌹🙏
@SelvaKumar-kk6mh
@SelvaKumar-kk6mh Жыл бұрын
Yaru ayya nee ivalove arumaiya eluthitukaa 💯bankam paa kavithai
@thamizharasikanthan944
@thamizharasikanthan944 Жыл бұрын
⁰0000⁰⁰00000
@thamizharasikanthan944
@thamizharasikanthan944 Жыл бұрын
L00l0
@Ajmalazeezz
@Ajmalazeezz Жыл бұрын
Po
@Ajmalazeezz
@Ajmalazeezz Жыл бұрын
Po
@chowdamramasanjeev2222
@chowdamramasanjeev2222 2 ай бұрын
ஆண் : { பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ சிரிப்பு மல்லிகைப்பூ } (2) ஆண் : சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ மை விழி ஜாடைகள் முல்லைப்பூ மணக்கும் சந்தனப்பூ ஆண் : சித்திர மேனி தாழம்பூ சேலை அணியும் ஜாதிப்பூ சிற்றிடை மீது வாழைப்பூ ஜொலிக்கும் செண்பகப்பூ ஆண் : பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ சிரிப்பு மல்லிகைப்பூ ஆண் : தென்றலைப் போல நடப்பவள் என்னைத் தழுவ காத்து கிடப்பவள் செந்தமிழ் நாட்டு திருமகள் எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள் ஆண் : சிந்தையில் தாவும் பூங்கிளி அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி அஞ்சுகம் போல இருப்பவள் கொட்டும் அருவி போல சிரிப்பவள் ஆண் : மெல்லிய தாமரை காலெடுத்து நடையை பழகும் பூந்தேரு மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி ஆண் : பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ சிரிப்பு மல்லிகைப்பூ ஆண் : சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ மை விழி ஜாடைகள் முல்லைப்பூ மணக்கும் சந்தனப்பூ ஆண் : சித்திர மேனி தாழம்பூ சேலை அணியும் ஜாதிப்பூ சிற்றிடை மீது வாழைப்பூ ஜொலிக்கும் செண்பகப்பூ ஆண் : பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ சிரிப்பு மல்லிகைப்பூ ஆண் : சித்திரை மாத நிலவொளி அவள் சில்லென தீண்டும் பனித்துளி கொஞ்சிடும் பாத கொலுசுகள் அவை கொட்டிடும் காதல் முரசுகள் ஆண் : பழத்தைப் போல இருப்பவள் வெல்லப் பாகைப் போல இனிப்பவள் சின்ன மை விழி மெல்ல திறப்பவள் அதில் மன்மத ராகம் படிப்பவள் ஆண் : உச்சியில் வாசனைப் பூமுடித்து உலவும் அழகு பூந்தோட்டம் மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம் ஆண் : பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ சிரிப்பு மல்லிகைப்பூ ஆண் : சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ மை விழி ஜாடைகள் முல்லைப்பூ மணக்கும் சந்தனப்பூ ஆண் : சித்திர மேனி தாழம்பூ சேலை அணியும் ஜாதிப்பூ சிற்றிடை மீது வாழைப்பூ ஜொலிக்கும் செண்பகப்பூ ஆண் : பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ ஹா ஹா
@leoantony71
@leoantony71 Ай бұрын
Could u type in English.... Plss
@umamaheswari-ps4kr
@umamaheswari-ps4kr 10 күн бұрын
Thank you brother
@AjithaEngles
@AjithaEngles 7 ай бұрын
Anyone in 2024
@naveensona6976
@naveensona6976 4 ай бұрын
Ssss
@RevathysSuji
@RevathysSuji 3 ай бұрын
Me
@VishalVishal-zm9de
@VishalVishal-zm9de 3 ай бұрын
Sss
@lisastudio3485
@lisastudio3485 3 ай бұрын
Yes
@kamalasankarijeyachandran3770
@kamalasankarijeyachandran3770 3 ай бұрын
🤚
@Dinesh-ip2dx
@Dinesh-ip2dx Жыл бұрын
நான் தமிழ் மொழியின் சொந்தக்காரன் என்பது மிகவும் பெருமை கொள்கிறேன்
@Summairukkaen
@Summairukkaen 9 ай бұрын
Bro naanum unga pakkathu veedu dhaan nice to meet you🤝
@rcn1263
@rcn1263 2 жыл бұрын
காதலின் வலி புரிந்தவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்.....
@rameshbabubabu5906
@rameshbabubabu5906 2 жыл бұрын
Unmaithaan 🙏🏽
@sampaths8849
@sampaths8849 Жыл бұрын
🤣🤣
@dheenasaran7321
@dheenasaran7321 Жыл бұрын
Ji vali illa feelings
@pratheepmagi8822
@pratheepmagi8822 Жыл бұрын
@@rameshbabubabu5906 I just wantedp to ⅞778777i⁷ui8 7th 7
@User-45456-hurtfh
@User-45456-hurtfh Жыл бұрын
Vali Illaye
@isayin_arasan5861
@isayin_arasan5861 2 жыл бұрын
S.P.B அவர்களால் அதிக சிறந்த பாடல்கள் பிரபுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
@sivasankaranv3783
@sivasankaranv3783 Жыл бұрын
I think Mic Mohan also
@simonlazar9932
@simonlazar9932 Жыл бұрын
This requires 3 Oscar
@kowsalyakowsalya9110
@kowsalyakowsalya9110 10 ай бұрын
​@@simonlazar9932qkqjqqa1 sooooooooooooo s
@kowsalyakowsalya9110
@kowsalyakowsalya9110 10 ай бұрын
​@@simonlazar9932qkqjqqa1 sooooooooooooo s
@dennisoce-tech1802
@dennisoce-tech1802 11 ай бұрын
இந்த பாடலும், இளையராஜா இசையில் வெளி வந்த ராஜகுமாரன் படத்தில் இடம் பெற்ற "என்னெவென்று சொல்வதெம்மா வஞ்சி அவள் பேரழகை" இரண்டுமே ஒரே இடம் பொருளில் அமைந்தவை.
@souravsreedhar5310
@souravsreedhar5310 2 жыл бұрын
A R Rahman Sir Magical Music ❤️🎼 Spb Sir Great voice ❤️🎤🥰 Prabhu Sir Super Acting ❤️❤️ Nice Song ❤️❤️
@spsbalanspoobalan7876
@spsbalanspoobalan7876 Жыл бұрын
Ellame super Anna
@souravsreedhar5310
@souravsreedhar5310 Жыл бұрын
@@spsbalanspoobalan7876 ❤️❤️❤️
@kumuras
@kumuras Жыл бұрын
Kathir sir effort to bring everyone best!
@rajeshvinayagam5625
@rajeshvinayagam5625 Жыл бұрын
செந்தமிழ் நாட்டு திருமகள் என் தாய்க்கு வாய்த மறுமகள் 😍
@94srikanth
@94srikanth Жыл бұрын
The quality of this song feels like it was composed in 2023! ❤❤❤❤
@user-wh3lp1od9l
@user-wh3lp1od9l 10 ай бұрын
Yes 🥰
@surendrakumarparanthaman9879
@surendrakumarparanthaman9879 7 ай бұрын
Frankly, I dont get the same feeling with the new songs. the mixture of the music, tempo, lyrics... The new generation music is not bad. it just lacking of the soul of the music
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe 10 ай бұрын
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்.. A. R. ரகுமான் சார் மியூசிக் அருமை...
@karthikp9965
@karthikp9965 2 жыл бұрын
மிகவும் அருமையான பாடல், அய்யா வாலி வரிகள்,மிகவும் அருமையான SPB குரல் வளம், மிகவும் அருமையான AR ரகுமான் இசை, மீண்டும் மீண்டும் நினைக்கும்போது கேட்க தூண்டும் பாடல், இசை,குரல் வளம் சேர்ந்த மிகவும் அருமையான காலத்தால் அழியாத மெல்லிசை தமிழ் பாடல், தமிழ் மொழி போல் எந்த மொழியிலும், 👸 பெண்ணின் அழகை மிக சிறப்பாக வர்ணித்து பாடல் கொடுப்பது மிகையில்லை மற்றும் போற்றுதல்குரியது 👌
@anumobiles9661
@anumobiles9661 2 жыл бұрын
lyrics kathir
@sujarathan7364
@sujarathan7364 2 жыл бұрын
Llll
@sathanasri6536
@sathanasri6536 2 жыл бұрын
Super song 💞
@SK-rs4ij
@SK-rs4ij Жыл бұрын
Jiiiiijijiiii
@m.v.ramkumar6513
@m.v.ramkumar6513 Жыл бұрын
நடிகர் திலகத்தின் இளைய திலகம் பிரபு அவர்களின் அருமையான பாடல்... ♥️♥️♥️
@mikemohan1648
@mikemohan1648 Жыл бұрын
Male : {Pennalla pennalla oodha poo Sivandha kannangal rosapoo Kannalla kannalla alli poo Sirippu malligai poo}(2) Male : Siru kaivalai konjidum koiya poo Aval kaiviral ovvondrum panneer poo Mai vizhi jaadaigal mullai poo Manakkum sandhana poo Male : Chithira maeni thaazam poo Selai aniyum jaadhi poo Sitridai meedhu vaazhai poo Jolikkum shenbagha poo Male : Pennalla pennalla oodha poo Sivandha kannangal rosapoo Kannalla kannalla alli poo Sirippu malligai poo Male : Thendralai pola nadapaval Ennai thazhuva kaathu kidapaval Senthamizh naattu thirumagal Endhan thaaikku vaaitha marumagal Male : Sindhayil thaavum poongili Aval sollidum vaarthai thaenthuli Anjugam pola iruppaval Kottum aruvi pola sirippaval Male : Melliya thaamarai kaaleduthu Nadaiyai pazhagum poonthaeru Mettiyai kaalil naan maatta Mayangum poonkodi Male : Pennalla pennalla oodha poo Sivandha kannangal rosapoo Kannalla kannalla alli poo Sirippu malligai poo Male : Siru kaivalai konjidum koiya poo Aval kaiviral ovvondrum panneer poo Mai vizhi jaadaigal mullai poo Manakkum sandhana poo Male : Chithira maeni thaazam poo Selai aniyum jaadhi poo Sitridai meedhu vaazhai poo Jolikkum shenbagha poo Male : Pennalla pennalla oodha poo Sivandha kannangal rosapoo Kannalla kannalla alli poo Sirippu malligai poo Male : Chithirai maadha nilavu oli Aval sillena theendum pani thuli Konjidum paadha kolusugal Avai kottidum kaadhal murasugal Male : Pazhathai pola iruppaval Vella paaghai pola inipaval Chinna mai vizhi mella thirappaval Adhil manmadha raagam padippaval Male : Uchiyil vaasanai poo mudithu Ulavum azhagu poonthottam Methaiyil naanum seeraata Pirandha mohanam… Male : Pennalla pennalla oodha poo Sivandha kannangal rosapoo Kannalla kannalla alli poo Sirippu malligai poo Male : Siru kaivalai konjidum koiya poo Aval kaiviral ovvondrum panneer poo Mai vizhi jaadaigal mullai poo Manakkum sandhana poo Male : Chithira maeni thaazam poo Selai aniyum jaadhi poo Sitridai meedhu vaazhai poo Jolikkum shenbagha poo Male : Pennalla pennalla oodha poo Sivandha kannangal rosapoo Kannalla kannalla alli poo Haaahaaaa……
@vanathisubramani9383
@vanathisubramani9383 5 ай бұрын
Deadly combination of ARR and SPB sir. This song deserves millions of OSCARS❤
@shanthoshable
@shanthoshable 15 күн бұрын
Oscar is meant for english films. It is not meant to be given to other language movies.
@activitytamilan4232
@activitytamilan4232 2 ай бұрын
90, கிட்ஸ் விரும்பி ரசித்த பாடல்❤
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 Жыл бұрын
தமிழே நீ அழகு அதையும் எங்கள் எஸ்பிபி சார் பாடும் போது இன்னும் அழகு
@kitchengalatta.
@kitchengalatta. 7 ай бұрын
2023 லும் இப்பாடலை கேட்டு மயங்கியவர் ஒரு லைக் போடுங்க ❤❤
@boopathialbumsong767
@boopathialbumsong767 4 ай бұрын
2024
@rnmusic8988
@rnmusic8988 6 ай бұрын
Anybody came after seeing ar.rahman's concert sung by karthick,haricharan,vijay prakash,srinivas superb performance
@bobstanley4595
@bobstanley4595 2 ай бұрын
Yes it's me...
@girisaravanan84
@girisaravanan84 Жыл бұрын
பொதுவாகவே எல்லா படத்திலும் காட்சி சூழ்நிலைக்கு ஏற்றவாறு கவிஞர் பாடலை இயற்றுவார், அல்லது மெட்டுக்கு பொருந்தியவாரு எழுதுவார், ஆனால் எனக்கென்னவோ சில பாடல்கள் குரல்லுக்காகவே படைக்கப்பட்டது போன்ற ஒரு உணர்வு. இப்பாடலை Spb அவர்களை தவிர வேறு பாடகர்கள் பாடிருந்தால் இவ்வளவு ரசனை இருந்திருக்குமா என்பது கேள்விக்குறி.
@easwar1965
@easwar1965 Жыл бұрын
👏👏👏👏👏👏
@SuperHichman
@SuperHichman 3 ай бұрын
Ramba sir❤ 2024 90 s kids favourite Ramba and best actress banu❤❤❤
@vigneshvolgs3835
@vigneshvolgs3835 9 ай бұрын
உலகத்தில் இப்படி ஒரு அழகான மொழி இல்லை
@timepassvideos7118
@timepassvideos7118 2 жыл бұрын
நான் காதலிக்கும்போது என் அவளை பார்த்து பாடிய பாடல்.... இன்று வரை நான் தூங்கும்போது கேட்கும் பாடல்.....
@chinnarasajohn2006
@chinnarasajohn2006 Жыл бұрын
Nice 👍
@therenuka3323
@therenuka3323 11 ай бұрын
Ipo?
@pmuthu9793
@pmuthu9793 2 жыл бұрын
மிகவும் அழகான spb சார் குறள் அருமையான பாடல் வரிகள் இனிமையான ar.rசார் இசை.
@thyagtubes
@thyagtubes 7 ай бұрын
SPB’s voice, Vaali’s lyrics & ARR’s tune at 1:48 👌
@hariharan-wy4md
@hariharan-wy4md Жыл бұрын
Tamil is a musical language...🔥
@user-fh7fb7lv4g
@user-fh7fb7lv4g 8 ай бұрын
பெண் அழகா இல்லை இந்த பாடல் அலகா❤❤❤
@gokulsmusiq8516
@gokulsmusiq8516 Жыл бұрын
Prabhu Sir Oda Song Cuytee Experision Andha Dimple Ku En darling Voice Avalo Cuyteee 💕💕💕
@anumohanamoorti6728
@anumohanamoorti6728 6 ай бұрын
One of my childhood favourites. Brings back our school memories. I thought Ramba was very beautiful in this song. SPB voice purely magical.
@israelruby1701
@israelruby1701 Жыл бұрын
for Spb sir voice perfectly match prabhu sir expressions 🪄✨my most fav ...in that time i didn't born ....after I grown up ....madly addict with master piece 🤞🏻💝🤷
@MahaLakshmi-fp1hc
@MahaLakshmi-fp1hc 2 жыл бұрын
SPB sir voice 🥰🥰🥰😍❤️❤️ fav singer.... Missing tou 😌😌
@gracejasinthpriyadarsini2489
@gracejasinthpriyadarsini2489 2 жыл бұрын
S.P.B Sir's voice fantastic
@gunaranjan10
@gunaranjan10 2 жыл бұрын
1.33 to 1.48 is pure heavenly music
@AP-03
@AP-03 Жыл бұрын
kzbin.infoOD7U5rNWqqM?feature=share
@johntorres4360
@johntorres4360 Жыл бұрын
Prabhu sir semma handsome....especially his smile.
@m.v.ramkumar6513
@m.v.ramkumar6513 Жыл бұрын
Correcta Sonneenga Brother... 👍👍👍
@shunmugamsundaram9780
@shunmugamsundaram9780 9 ай бұрын
வாலி ஐயா நன்றி
@jaishreesubramani5182
@jaishreesubramani5182 Жыл бұрын
I wish I was a boy, just to sing these beautiful lyrics to my GF/wife. God has to create another person to write these kind of lyrics.
@LogesBalu
@LogesBalu 4 ай бұрын
Patta ithu appappaa❤
@dhanasekaran4178
@dhanasekaran4178 Жыл бұрын
SPB sir voice 🔥💥👌👍❤️❤️❤️
@vidhushasuresh
@vidhushasuresh 6 ай бұрын
This song comes from heaven
@lanulanu5573
@lanulanu5573 3 жыл бұрын
Vera level song especially spb sir voice mind blowing.what a lyrics
@mastermusiccollectionsongs
@mastermusiccollectionsongs 3 жыл бұрын
Please do watch, like and comment our other songs also.
@YaseenSahar
@YaseenSahar 5 ай бұрын
வாலி ❤
@user-nk8er8gu7i
@user-nk8er8gu7i 5 ай бұрын
இந்த பாடல் இயக்கிய தயாரித்த யாருக்குமே தெரியாது இது காலம் கடந்து பேச கூடும் என்று ‌ஆனால் உழைப்பு தான் என்றென்றும் கூட வரும் ‌ #இளைய தம்பி என்றே சொல்லலாம் அண்ணன் இளைய ராஜா அவர்களை ஸ்மிதா செம ரவீந்தர் சார் #வாழ்க்கை வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்
@142sakthit9
@142sakthit9 5 ай бұрын
Unbelievable rambha is just 13 on this song .Extremely beautiful
@abinashc3919
@abinashc3919 4 ай бұрын
She was almost 18 years when this was shot
@leninlawernce6299
@leninlawernce6299 18 күн бұрын
பிரபு என்றும் எங்கள் குழந்தையே
@kavithaimazhaiyil5039
@kavithaimazhaiyil5039 17 күн бұрын
Super
@yesudasanr6599
@yesudasanr6599 2 жыл бұрын
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
@Arunkumaru871
@Arunkumaru871 Ай бұрын
Feel good song.. so many times repeat la poguthu..
@satyakrsna3365
@satyakrsna3365 Жыл бұрын
Great singing by SPB 👍👌💐
@arasankumar7083
@arasankumar7083 Жыл бұрын
என் காதல் பூங்கொடி யின் பெருமையை பாட வைக்கும் பாடல் அவள் இறைவனின் மகளோ?
@valarmathiashok6209
@valarmathiashok6209 2 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் அன்று முதல் இன்று கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
@user-wh3lp1od9l
@user-wh3lp1od9l 10 ай бұрын
S, P, B vce always excellent no one replace this vce ❤❤❤❤❤❤❤ lines excellent 🥰🥰🥰😍😍😍👌👌👌👌epo ketalum pudhusa kekra feel. 😌
@user-nk8er8gu7i
@user-nk8er8gu7i 3 ай бұрын
இன்றும் பிடித்த பாடல்
@m.v.ramkumar6513
@m.v.ramkumar6513 Жыл бұрын
நடிகர் திலகத்தின் வாரிசு இளைய திலகம் பிரபு அவர்களின் அருமையான பாடல்... ♥️♥️♥️
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu Ай бұрын
விஜயகாந்த் பாடல்கள் நல்லா இருக்கும் சென்னை அந்த பாட்டுகள் நல்லா இருக்கும் சிம்பிளான படையல் நல்லா இருக்கும்
@KrishnanDhanasekaran2203
@KrishnanDhanasekaran2203 2 ай бұрын
என் மனதுக்கு பிடித்த பாடல்
@thiyagarajankamaraj
@thiyagarajankamaraj 3 жыл бұрын
SPB paadum nilaavee we miss u badly sir!!!!!!!!!!!!!!!!!!!!! RESPECT
@user-uf4mm7vx5j
@user-uf4mm7vx5j 3 ай бұрын
எப்பவுமே அருமையான பாடல் காட்சி 2050
@paviravi2453
@paviravi2453 Жыл бұрын
Vera level song this also favourite song 😍😍😍😍😍 😍😍😍😍😍😍😍😍😍😍😍 enna movei nu theriyathu....song romba pdikum
@ashvlogs2336
@ashvlogs2336 20 күн бұрын
I am having fever. Now this song is soo soothing ❤ thank u arr
@arulnithigopinathjagadeesa8200
@arulnithigopinathjagadeesa8200 5 ай бұрын
தேவதை போல் மனைவி யைகற்பனை செய்து பாடும் இளைஞர் பிசாசு வந்து சேரும் எல்லோருக்கும் போல்😅😅😅
@abineshravichandran4912
@abineshravichandran4912 6 ай бұрын
Enna voice 🌸🌹🌻
@satyakrsna3365
@satyakrsna3365 Жыл бұрын
Lyrics for song is great and praising and describing beauty of women in respectable ways in lyrics is awesome. Great lyrics for respect towards woman. 👌👌👌👌 lyricist kathir did a excellent work.
@movieworld3342
@movieworld3342 Жыл бұрын
Lyricist is vaali
@mohammedkamaal1367
@mohammedkamaal1367 Жыл бұрын
Fabulous Ar.rahman and spb
@svthvino
@svthvino 2 жыл бұрын
பாடல் வரிகள் : கவிஞர் வாலி
@masterunnikkuttan2124
@masterunnikkuttan2124 2 ай бұрын
Prabhu sir nte sirippu super cute smile big fan of him
@nancynash9050
@nancynash9050 Жыл бұрын
So many years Just Heard this song, frist time seeing akka... thank you
@vijayamurali8046
@vijayamurali8046 2 жыл бұрын
அருமை அருமை 👌👌
@manivannanr6048
@manivannanr6048 Жыл бұрын
அருமையான பாடல் 😘😘
@MuthuMuthu-yc2ij
@MuthuMuthu-yc2ij 2 жыл бұрын
அருமையான பாடல்
@saravanans1625
@saravanans1625 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@aaruuma5948
@aaruuma5948 3 ай бұрын
The lyricist's magic of this magical lines about a women SPB 's mesmerizing and magical voice No song can beautifully describe a women than this master piece 🤌🏻🤌🏻🍃♡♡♡♡
@adipoly3029
@adipoly3029 Жыл бұрын
Zee Tamil sari gama pa pathutu ithe paaka vantha aakal yaaru??
@sandthanamramalingam4387
@sandthanamramalingam4387 21 күн бұрын
Yes...song vere level .. nice ❤
@deepasundaravadivelu7439
@deepasundaravadivelu7439 2 жыл бұрын
Nice words of vali sir nice music totally all super
@user-iu9iy1nk3q
@user-iu9iy1nk3q 4 ай бұрын
Andha kadaisi siripu ke full song ketta kalam...
@rgtroxingaming2703
@rgtroxingaming2703 2 жыл бұрын
❤️💫 super song and tune 💓💓💓💖💖
@arasankumar7083
@arasankumar7083 Жыл бұрын
எப்போதும் அவளின் திருமுகம் காண விழிகள் ஏங்கும்!
@satyakrsna3365
@satyakrsna3365 Жыл бұрын
Great song collections for actor prabhu ganesan. Very nice expressions and acting for songs by actor prabhu ganesan as always .Awesome performance for visuals by actor prabhu ganesan as always.👌👌👌👌💐
@sijomonthoms2966
@sijomonthoms2966 Жыл бұрын
സൂപ്പർ ✌🏻😍😘
@dheenasaran7321
@dheenasaran7321 Жыл бұрын
Prabhuku Mathriyu yenanakum rendu kannathulayum kuli vilum
@LakshmiNarayananR_Be_Awesome
@LakshmiNarayananR_Be_Awesome 6 ай бұрын
Heaven on Earth
@Maheshmahii595
@Maheshmahii595 Жыл бұрын
2023 le yarellam intha buetiful song parkka kekka vanthinga 🥰
@ananthan7907
@ananthan7907 Жыл бұрын
എന്തൊരു feel ആണ് ഈ പാട്ടിന്‌ song directly from heaven😇❤️😍😇❤️😍
@thanagovin349
@thanagovin349 5 ай бұрын
SPB sir’s voice is so awesome n magical ❤
@ayeshashehanaz5442
@ayeshashehanaz5442 2 ай бұрын
Ar sir bgm n spb sir voice. Best for long drives... Divine❤❤❤
@MohamedIbrahim-dw3gx
@MohamedIbrahim-dw3gx 2 жыл бұрын
My all time favorite song.... 😍😍😍
@littlemicegamingroblox
@littlemicegamingroblox 9 ай бұрын
One of my best song ever composed by a.r rahman.😮
@satyakrsna3365
@satyakrsna3365 Жыл бұрын
One of best songs with best quality lyrics in tamil ,and bests of ar rahman music.👌💐
@kalaiarasi4257
@kalaiarasi4257 6 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sathanasri6536
@sathanasri6536 2 жыл бұрын
Super song 💞
@Vivekvicky666
@Vivekvicky666 2 жыл бұрын
My favourite song..
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 жыл бұрын
Love the lyrics and song..... Who no the pain 80s kid
@Lord.Dakshinamurthy
@Lord.Dakshinamurthy 8 ай бұрын
One of those song.... One of those beautiful creationa of music .. Where you pretend to know the lyrics.... And yet...sing with your eyes closed ... With complete understanding ... Beautiful poetry Mix tape song no 73😍
@shanmugams2377
@shanmugams2377 9 ай бұрын
Expressions super அண்ணா
@saranyavelu1423
@saranyavelu1423 Жыл бұрын
Poo poo poo Vera level 👌👌👌
@Lucifer-qe4wy
@Lucifer-qe4wy 8 ай бұрын
My eyes are always filled with tears while hearing this song
@sujithakanmani6536
@sujithakanmani6536 Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்
@user-ep2ej1cs2h
@user-ep2ej1cs2h Ай бұрын
தமிழ் மொழியே அழகு🎉
@ramananravi5906
@ramananravi5906 Жыл бұрын
இப்படியும் ஒரு பெண்ணை வர்ணிக்க முடியுமா?
@sindhuraj6600
@sindhuraj6600 3 ай бұрын
A.R. Rahman sir ❤❤
@kykalaiselvan547
@kykalaiselvan547 10 ай бұрын
Mismerising song ❤❤❤
@meenakshi1354
@meenakshi1354 2 жыл бұрын
Close your eyes feel the song mesmerizing song my favourite song mind blowing no wors
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 410 М.
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 26 МЛН
Щенок Нашёл Маму 🥹❤️
0:31
ДоброShorts
Рет қаралды 6 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
0:55
Stokes Twins
Рет қаралды 78 МЛН
Respect 🤯💯 || Look This 👰🏻#shorts
0:29
GOJU Amazing 99+
Рет қаралды 22 МЛН
Normal vs Psychopath vs Rich How to heal a cut on your finger ☝️❤️‍🩹
0:19
The end for King Kong's bully #funny
1:00
Sơn Hero
Рет қаралды 9 МЛН