unga video paakum podhu really romba motivatinga iruku thank you sis 🎉 indha maari motivational neraiya video podunga 👌🏻 All the best sis
@Rizusdiary6 ай бұрын
positive ea nadakka maattuthu nu sollathinga... நாம என்ன நினைக்கிறோமோ அதுதான் நம் வாழ்வில் நடக்கும். நமக்கு கை கால்கள் நன்றாக உள்ளது அதற்கு நன்றி சொல்லுங்கள் .....தினமும் ஆரோக்கியமான உணவு சாப்பிடுகிரோம் நன்றி கூறுங்கள்.... இப்படி சொல்லிக்கிட்டே போகலாம் ....நம்மிடம் இருக்கக்கூடிய ஒவ்வொன்றுக்கும் நன்றி சொல்ல ஆரம்பித்தால் வாழ்க்கையில் பாசிட்டிவான விஷயங்கள் தானாகவே நம்மை தேடி வரும்..