Dr.C.Binila Bladbin MDS Oral & Maxillofacial surgeon, Cosmetologist* Head office: Jerush Dentofacial and Cosmetic Laser Centre, Near Bus stand, Thuckalay,Kanyakumari District, 9489160000, 04651-251111,256100, Chennai Branch :Chanthini Apt.,29,MG Rd, Sasthri nagar, Near SBI, Adyar, Chennai 600020 .Ph +91 8508991111 WWW.jerush dentoface .com jerushclinic@gmail.com Mail id : info@jerushdentoface .com
@dhivyabharathi9719 Жыл бұрын
comment ah pin panni vaiga..
@nikhilsheaven6166 Жыл бұрын
Respected channel pls bring the qualified doctor she is not at all qualified to talk about skin care Only dermatologist can talk about this u should know the ethics first And don’t encourage quackery thanks
@Afroz-bc8tp Жыл бұрын
Looks like the dentist decided to branch out from teeth to skincare! Who knew that someone who deals with cavities all day would have the best advice on achieving that healthy, glowing skin. Remember, folks, if you want to avoid a skin catastrophe, consult a dermatologist. Let's leave the teeth to the dentist and the skin to the experts
@Cizbuvax Жыл бұрын
@@nikhilsheaven6166😂😂😂
@rajeswaribalan1676 Жыл бұрын
My senior in school - Christuraja Matric HSS
@Vijayhumanitytamil7890 Жыл бұрын
😂😂😂 வெள்ளைக்காரியும் ஆப்ரிக்காகாரியும் சேர்ந்து நம்ம நாட்டுகாரிகிட்ட ஒரு கேள்வி கேட்டாங்க... "ஏன்டி நாங்க ஒருத்தர் வெள்ளையா இருக்கோம்! இன்னொருத்தர் கருப்பா இருக்கோம்! நீங்க மட்டும் ஏண்டி ரெண்டுத்துக்கும் நடுவுல இருக்கிங்க"ன்னு அதுக்கு இந்தியா காரி சொன்ன பதில் "அட முட்டாள் புள்ளைங்களா... கடவுள் ரொட்டி சுட்டாரு மொதல்ல சுட்ட ரொட்டி வேகவே இல்ல ! அது தான் வெள்ளைக்காரி," "ரெண்டாவதா ஒரு ரொட்டி போட்டாரு ரொம்ப தீஞ்சி போச்சு அது தான் ஆப்ரிக்காகாரி." "மூணாவதா ஒரு ரொட்டி போட்டாரு அது தான் சரியா வந்துது அது தாண்டி நாங்க" ன்னு சொன்னாளாம் namma eppothum alagu than ....🤣😅👑😎 இது சரின்னா like பண்ணிட்டு போங்க
@dharanikiruthika981 Жыл бұрын
Avanga health ku dhana solluranga
@Blue_angel_6527 Жыл бұрын
🤣🤣🤣 Sarcastic reply but still enjoyable 😉
@Saritha_Dhandapani Жыл бұрын
Give some respect to women
@mediamanstudio5977 Жыл бұрын
கடவுளுக்கே ஒழுங்கா ரொட்டி சுட தெரியலை ...😜
@anuabhappyfamily Жыл бұрын
Wow great explanation
@Rajtamizhan Жыл бұрын
10 லட்சம் பேருக்கு மேல அழகாக இருக்க நினைக்கிறாங்க போல . ஆனால் முகத்துக்கு powder கூட அடிக்காமல் இயற்கையான அழகுடன் சுற்றும் ரசிகர்கள் சார்பாகள் வாழ்த்துக்கள்.
@edwinrajaa847210 ай бұрын
😂
@PushpaLatha247-gx3yj6 ай бұрын
Me also😂
@kokilahayden Жыл бұрын
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.சந்தோஷமா ,நிம்மதியாஇருங்க எல்லாம் சரியாகிடும்❤
@kamashi9763 Жыл бұрын
Correct
@deepasettu967210 ай бұрын
❤
@RajeshR-y4q8 ай бұрын
🎉
@soranasakeryogam7197 ай бұрын
சரியாக சொன்னிங்க
@mgrphotography61186 ай бұрын
😊
@arunbrucelees344 Жыл бұрын
காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடியுங்கள் முடிந்த அளவு பழங்கள் சாப்பிடுங்கள் முடிந்த அளவு நல்ல உறக்கம் வேண்டும் சீரகத் தண்ணீர் குடியுங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள் முகம் பளபளப்பாக இருக்கும் அருமையாகச் சொன்னார் மருத்துவர் 😊😊😊❤❤❤❤
@yaliniruthramoorthi4059 Жыл бұрын
👍😄Thanks Bro....neenga pana intha comments pathavea pothum.... 😂😂 neraiya person ku useful aagum...😄👌
@Sr-yf6nr Жыл бұрын
@@yaliniruthramoorthi4059 cumin seeds ah boil Paniya Ila eppdi intake pananu
@@Sr-yf6nr before night water la cumin seeds ah soaking pani...after morning antha water ah distillation pani drink pananum....😊😊
@mr.abulkalamazath8552 Жыл бұрын
நான் இவர்களிடம் பரிந்துரையை எடுத்து இருக்கேன் மிகவும் இயல்பான மருத்துவர். நல்ல முறையான சிகிச்சை தந்தனர்
@tamilarasu7771 Жыл бұрын
ஆரோக்கியத்தைப்பற்றி பேசுங்கள். அழகும் ஆனந்தமும் தன்னால் வரும்.
@manikandanmpss871310 ай бұрын
Tips : காலை :சீரக தண்ணீர் / வெந்தய தண்ணீர் தேங்காய்ப்பால் ( often ) உடற்பயிற்சி ( regularly ) Stressless Sleep Fruits ( regularly )
@jayshree20642 ай бұрын
In addition avarampoo koticu vadikati kudimalam
@Blue_angel_6527 Жыл бұрын
Internetலயே நான் கண்ணை மூடிக்கொண்டு நம்புவது தேநீர் இடைவேளையை மட்டும் தான். நிச்சயமாக இவர்கள் கூறுவது சரியாக இருக்கும் என நம்புகிறேன் :)
@theneeridaivelai Жыл бұрын
❣❣
@idhuyennadacontent Жыл бұрын
Intha video vera yaravathu pottu irruntha na skip panni irrupa but thenir idaivelai and get fit channel videosa skip panna mudila
@venkateshshanmugam3310 Жыл бұрын
Superb sir. It is true.
@philomenafreida9384 Жыл бұрын
Kkkk.
@pradeepaselvam8269 Жыл бұрын
I agree
@happyhoneybees5761 Жыл бұрын
நாம் நம் மொழியில் பேசுவது அழகு .....முயற்சி செய்யுங்கள் சகோதரி. . நன்றி🎉
@shasha7710 Жыл бұрын
ரம்யா கிருஷ்ணன் வயது 64. She underwent lot of surgeries,+does lot of make up , I am her neighbor ,so people ! genetics,make up,food habits, economy,interest,exposure,society,profession -all these contribution does play a role. Just live your life to the fullest
@mynaasmynaas10 ай бұрын
hii
@shanthiyoga19018 ай бұрын
54 or 64 years?
@SaiPrasana-nn1iw7 ай бұрын
54 years😅don't increase her age.😅
@shasha77107 ай бұрын
@@shanthiyoga190164
@jayanthirajagopalan90252 ай бұрын
😮do u talk about actress Ramya she is 51 years old only. Even some said hemamalini takes injection for retaining beauty
@sharikan436 Жыл бұрын
டாக்டர் அவ்ளோ அழகாக செமையாக இருக்காங்க 🤩🥰🥰
@manik2531 Жыл бұрын
ரொம்ப நன்றி நட்பே . சிரக தண்ணி வெந்தய தண்ணி இன்னைக்கே ஆரம்பிக்குறேன்
@s.umamageswariyadava306 Жыл бұрын
வாழ்க வளமுடன் உடன்பிறப்பே இதுதான் நான் பார்க்கும் முதல் வீடியோ மிக்க மகிழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தொடரட்டும் சமூக தொண்டு பிரதிபலன் பாராத சமூக தொண்டு
@priyanivya Жыл бұрын
பழங்கள் சாப்பிட்டாலே போதும் சருமம் பொளிவு வரும் ... ஆனால் காசு தான் அதிகமா செலவு ஆகும்..
@ALLINALLARUN100 Жыл бұрын
30 நாளுக்கு 500 இல்ல 3 நாலுக்கே 500 ஆகும்.
@KrishnaKumari-h2w Жыл бұрын
Ration kadailla kedacha nallairukum 😁
@priyasuresh70246 ай бұрын
Monthly 3000 akum
@RM-jt8de6 ай бұрын
No Problem
@jayanthirajagopalan90252 ай бұрын
😂😂true instead of giving Dr. Y don't we eat
@MarimuthuSaravanakumar-xh1rm Жыл бұрын
👏👏👏 நண்பா and Doctor தோழி.....இருவரின் உரையாடல் அறுமை... hve a good day 💐
Romba simple ... Pacha payiru soak panni grind panni vachikonga then lite ahh kasthuri manjal add pannikonga and milk add panni mix panni face apply pannitu romba dry aagurathuku munnadi wash pannanum .... Daily pota nalla difference theriyum ... Try panni paarunga 😁 ... It's really work 👍 Time iruntha morning and evening 2times podunga semma result kedaikum 😁
@nithishbalu6674 Жыл бұрын
Hi
@soundharya5833 Жыл бұрын
@@nithishbalu6674 Hiii
@nithishbalu6674 Жыл бұрын
@@soundharya5833 mm
@nithishbalu6674 Жыл бұрын
@@soundharya5833 unga name
@sengunthar307 Жыл бұрын
😮
@kanchanamanoharan4868 Жыл бұрын
These people never overact or perform high.... They present neatly clearly and morethan everything provides needful videos...... 👌
@thilagavathithilagavathi8472 Жыл бұрын
same sister
@priyarajendiran2623 Жыл бұрын
Namma epdi irunthalum namma alagu first love yourself and accept your flaws everyone is beautiful in their own way girls self love is the best love be confident girls
@vijayavaguvagu1902 Жыл бұрын
எம்மா. சும்மா like like like னு எத்தனை முறைமா like சொல்லுவ. உங்க பேச்சுல 5% like மட்டும் தான் போல.
True.. scars and pimple marks do affect self confidence. A good and positive interview 👍
@mastertheblaster6061 Жыл бұрын
Amanga Revathi
@drnishiyadav5811 Жыл бұрын
She is a dentist.. have not studied a single word about Dermatology. This is quackery . She is preaching on what she doesn't even know herself 😂
@ThegreatRV Жыл бұрын
@@drnishiyadav5811 I googled after reading your comment and to my surprise she is a Dentist by qualifications and definitely Not a Dermatologist 🫢
@mastertheblaster6061 Жыл бұрын
@@drnishiyadav5811 good 👍
@djinfotamil1329 Жыл бұрын
அண்ணாவின் வீடியோவை பார்க்க வந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்❤
@saranya_official31 Жыл бұрын
Guys pl follow simple tips👈 1) Main hygiene- keep changing ur pillow cover 2 days once 2) Drink 2 ltrs of water tat ll flush out toxic frm ur body 3) Avoid oil foods 4) Avoid facial creams/scrub/whitening cream go for natural stuff once a week bcoz we cant change our colour but we can maintain by applying good sunscreen 5) Remove makeup n wash ur face before going to bed 👍 Age plays a main role. Obviously teenagers will face acne problem for few months/years but it ll vanish after some age so dont pop it.
@srikarthika2374 Жыл бұрын
Hi, can we use soap to face?
@saranya_official31 Жыл бұрын
@@srikarthika2374 we can use mild soap nothing wrong
@anbuprian4282 Жыл бұрын
And reducing sugar intake too will improve our skin
@srikarthika2374 Жыл бұрын
@@saranya_official31 Thank you 😊
@saranya_official31 Жыл бұрын
@@anbuprian4282 100%
@skptech2.148 Жыл бұрын
இளநரை பிரச்சினைக்கு பதிவிடவும் அண்ணா..
@ManoshamSrilanka Жыл бұрын
Doctor உண்மையிலே நல்ல அழகுதான் ❤😍❤😍❤
@asrinfa Жыл бұрын
Full makeup 😅 nijathila maanirama irupanga Naa pathirukn
@Lathafeli4655 Жыл бұрын
@@asrinfaappadiya
@KrishnaKumari-h2w Жыл бұрын
Tips kelungha nu sonna.docterah sight adichutuirukinghala😂😂
@ramum9599 Жыл бұрын
Aahaa yes !!!!!😅😅😅😅😅
@ramum9599 Жыл бұрын
Aahaa yes !!!!!😅😅😅😅😅
@rthangaraj9592 Жыл бұрын
கடவுள் படைப்பில் எல்லாமே அழகுதானே...
@worldwatchers24x77 Жыл бұрын
Masturbation tips 1.After masturbate drink one glass water U feel Totally Relaxed 2.After Masturbate drink one glass Sugarcane juice U Feel Like In Heaven 3.After Masturbation drink one glass tea u feel like in high dopamine level for 12 hours 4.After Masturbation drink one glass milk u feel like energytic 5.After Masturbation Eat One Apple 🍎 U feel Like In Heaven 6.After Masturbation Eat One 🍌 U Feel Like In Increasing level of serotonin happy hormones for 12 hours
@jayanthirajagopalan90252 ай бұрын
😮coconut milk and abc juice gives more glow my own experience
@MrCoolTamil Жыл бұрын
Medam kaga video va full ah pathavanga irukeengala ✌️😇❤
@funwithus28948 ай бұрын
Book
@vaani01000 Жыл бұрын
நான் மகிழ்ச்சியா சந்தோஷமா இல்லை அதான் அழகா காட்டிக்கிறது இல்லை இன்னொன்று எதுக்கு கண்டதையும் முகத்துல போட்டு முகத்த வீங்க வச்சுக்கிடனும் அதான் போடுறதுல்ல அழகாவும் காட்டிக்கிடுறதுல்ல இருக்கிற கஷ்டத்துல இது வேறையா மனசு மகிழ்ச்சியா நிறைந்து இருந்தா எல்லோரும் அழகாத்தான் இருப்பாங்க
@Samyuktha00018 ай бұрын
Thank you doctor ❤really positive speech 🥰💓
@pradeepaselvam8269 Жыл бұрын
Excellent work done by the interviewer ❤
@mynaasmynaas10 ай бұрын
hi❤❤
@patkunamram5494 Жыл бұрын
Voice of the Doctor reminds me the Papanasam lady police voice 😍
@worldwatchers24x77 Жыл бұрын
Masturbation tips 1.After masturbate drink one glass water U feel Totally Relaxed 2.After Masturbate drink one glass Sugarcane juice U Feel Like In Heaven 3.After Masturbation drink one glass tea u feel like in high dopamine level for 12 hours 4.After Masturbation drink one glass milk u feel like energytic 5.After Masturbation Eat One Apple 🍎 U feel Like In Heaven 6.After Masturbation Eat One 🍌 U Feel Like In Increasing level of serotonin happy hormones for 12 hours
@Alliswell-px6ph Жыл бұрын
Tamil + malayalam mixed பேச்சு வழக்கு
@jayshreeseshadri6639 Жыл бұрын
Anchor is interrupting a lot. Please wait for the doctor to explain Btw - Ramya Krishnan age is 60
@wolfygirl2999 Жыл бұрын
How many of you notice she says "like" more then a 100 times
@AmrthaVarshiniHerbal6 ай бұрын
டாக்டர் ஐ பேச விடுங்க ப்ரோ. நீங்களே பேசிட்டு இருக்காதீங்க. அப்புறம் மேடம் லைக் லைக் னு சொல்லறதை கொஞ்சம் குறைச்சிட்டு அழகான தமிழில் பேச முயற்சி செய்தால் நன்றாக இருக்கும்.
@raksabb Жыл бұрын
I was expecting more home care tips.. Only Jeera Water and Cocunut Milk tips she has given.. Other tips are usual tips like eating fruits, do exercise, sleep well which everyone says which even I can say to others..
@Mans-yz5pr5 ай бұрын
நம்ம ஊரு காரன் நல்லா பேசுறான் யா.....🎉🎉🎉🎉
@RedBull.RedBull Жыл бұрын
அழகு மருத்துவர் சொல்லும் அற்புத Tips! Title Super'ya... engirundhuyaa pudikkireenga,,
@ArunaSelvan02 Жыл бұрын
Nalla money pudunguvanga... Oru reason kaga hospital ponen, but 4 பல்ல புடுங்கிட்டு பல் கம்பி போட்டு விட்டாங்க... எவ்ளோ super ஆ இருந்து என் பல், எதுக்கு da இந்த hospital போனோம் nu today வரைக்கும் வருதா படுறேன்... இந்த hospital போகாங்க... ஒரு வாட்டி போட்டோமா next வர வச்சிருவாங்க...
@JDLeeVlogs Жыл бұрын
😕
@anithaamirtharaj6615 Жыл бұрын
Beauty is not much important .Be live in present moment,eat less move more ,postive attitude, follow the passion,respect the every relations,enjoy the healthy food don't hype the external beauty. living with humanity is needed
@@sreesree8794 Every marriage should only happen on appearance mean here most people can't get marriage yaar , trust being healthy is always make us external beauty as fine... conscious living is always led to great life.
@learnwithraju814119 күн бұрын
Boss..... Neenga interrupt pandringa
@Rapunzel1330 Жыл бұрын
Detox Good diet good sleep enough❤
@smaheshwari98018 күн бұрын
தேநீர் இடைவேளை ரசிகர்கள் ஒரு like kudunga ❤❤❤❤
@muthumeenakshi8354 Жыл бұрын
A guy who is selecting the songs in the end, convey our wishes to them, Anna. That is so nice in all of your videos.
@s.aseersundar007 Жыл бұрын
Kanyakumari people's like here..😍
@supriyasupriya7194 Жыл бұрын
Weight gain panna oru tips solluga pls
@samsonpaul96779 ай бұрын
அந்த அக்கா வ கொஞ்சம் பேசவிடுங்க அண்ணா.....
@geethasundararaman6611 Жыл бұрын
Skin doctor is Good. ❤
@kartika.skarthika4884 Жыл бұрын
Ada ponga dr. Stress illama kavalai illama nalla happya erukura yellarumey nalla alaga than erupanga skin glow va than eeukum
@soultalks80 Жыл бұрын
Everyone thinks that dentist knows only about teeth. These are the subjects studied by BDS graduates. 1st year- Anatomy (head and neck), Embrology, Physiology, Biochemistry, Dental materials 2nd year- General pathology, microbiology, pharmacology, oral anatomy and Histology. 3rd year - general medicine, general surgery, Oral pathology. 4th year- entirely dental subjects - 8 nos So they don't just study about 32 teeth.
@123edger Жыл бұрын
Then why we should have MD PATHOLOGIST GENERAL MEDICAL MICROBIOLOGIST FETAL Medicine since dentist knows everything 😅 Let us tell NMC to put dentist in ICU and manage patient's. Your ignorance more than your arrogance
@soultalks80 Жыл бұрын
Dentists do manage medical emergencies when they encounter it in their clinic or Hospital. They aren't so dumb as u think. Respect them. If not, u can just pull out ur teeth by yourself, that's just an easy job.
@Ankush-og1lb Жыл бұрын
Where is dermatology in this? Also, you study relevant parts of all these subjects. MBBS students read the full book. Also, why do you really need to venture out of dentistry when you are sooo intelligent?
@shubhamchopra1099 Жыл бұрын
Aise meko bhi surgery, dentistry, rocket banana sab aata hai toh kar thodi lunga bina degree ke. Atleast talk like an educated person. India needs literacy more than anything.
@soultalks80 Жыл бұрын
@@shubhamchopra1099 ya ya i got it. that's very clear from ur reply. 😂
@Niveshivesvlog Жыл бұрын
இந்த மாதிரி மருத்துவமனை கோயம்புத்தூர்ல இருக்கா யாராவது தெரிஞ்சா சொல்லுங்க pls
@shameenaz Жыл бұрын
Yaravathu clear skin subliminal lam kepigala🤩
@Harishh076 ай бұрын
Doctor laugh Cute 😻 23:51 24:57
@priyafalgunan5380 Жыл бұрын
While the entire KZbin universe is posting beauty contents including skincare, haircare and a lot more starting from school kids, college students, home makers n everyone, whats the big deal in listening and accepting to someone from medical fraternity giving advices and tips on skincare.
@nowsathali2305 Жыл бұрын
அவங்க துறைக்கு ஏத்த மாதிரி டாக்டர் அழகா இருக்காங்களே😂😂
@jothiIyer Жыл бұрын
Poi 💦💦
@SuryaKavi-n2e Жыл бұрын
@@jothiIyerama Shruthi manthana 😂
@nevischristuraj9440 Жыл бұрын
My Treatment Doctor 🙂
@pandiyan_arts_1000 Жыл бұрын
தேநீர் இடைவேளையில் தேநீர் அருந்த கூடாது என்று சொல்றாங்க 😂
@worldwatchers24x77 Жыл бұрын
Masturbation tips 1.After masturbate drink one glass water U feel Totally Relaxed 2.After Masturbate drink one glass Sugarcane juice U Feel Like In Heaven 3.After Masturbation drink one glass tea u feel like in high dopamine level for 12 hours 4.After Masturbation drink one glass milk u feel like energytic 5.After Masturbation Eat One Apple 🍎 U feel Like In Heaven 6.After Masturbation Eat One 🍌 U Feel Like In Increasing level of serotonin happy hormones for 12 hours
@gokulsflashback93 Жыл бұрын
😂😂
@angeljeyaraja24 Жыл бұрын
Wow nice 👍 very fair mam.awesome and decipline your activities.God bless you brother and sister.💐🌹🥰👍
Short a question ketutu Avangala pesa vidunga... see avunga pesrapa neenga kurukka pesna avunga solla vanthathe maranthuduranga (eg) dr turn eapdi remove panndrathunu solla vanthanga but neenga turn na ennanu ketutinga but neenga ketathu thappilla aana neenga ketanala solla vanthatha maranthutanga avungla sollavittu apro kuda ketrukklam engluku theliva purila... just correct it in next video... intha behavior mattu change pannitingna you're such a perfect anchor ...🙌
@தேவகலா Жыл бұрын
அம்மணி அதிகமாக ஆங்கிலவார்த்தைகளைத் தவிர்க்கலாமே, ஒன்று,இரண்டு வார்த்தைகளை(தவிர்க்கமுடியாதவகைகளைப் பேசலாம்)அதற்காக.. நூறு வீதத்தமிழில் எழுபத்தைந்து வீதம் ஆங்கிலத்தில்தான் பேசுகின்றீர்கள். நம் மொழியின் அழகை இப்படியான இடங்களில் வெளிப்படுத்தும்போது.. பேசுபவர்கும் ஒரு பெருமை. கேட்பவர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியாக இருக்கும். நன்றி🙏🏻
@ikmkkhdsfgghhh Жыл бұрын
அவ இங்கிலீஷ் காரனுக்கு பொறந்தவ
@jayalakshmi8430 Жыл бұрын
She is doctor.....😢.. But tamil pasum nu matum solldreenga... But avanga kudukra information useful thana.... 😂😂
@karthickraja-ct2tq Жыл бұрын
@@ikmkkhdsfgghhhthaliva vera level 😂
@karthickraja-ct2tq Жыл бұрын
@@jayalakshmi8430 ne enna di doctor ku support pannra 😖 avanga tamilnatla irunthuttu tamil tha pesanum, athigama tamil makkal tha video vae pathuttu irupanga 😡
@jayalakshmi8430 Жыл бұрын
Ne velaiku lam poriya....ella veetula than erukiya....velaiku pogum pothu therium.......😂
@Mohammedali-ef9kv Жыл бұрын
Positivity ea, alagu thaana, neega thaa sonnegaaa
@kumaragurubarans7690 Жыл бұрын
Anna siddha medicine la face treatment epdi irrukkum nu oru video podunga
@vasanthvarshini2737 Жыл бұрын
இததாங்க எதிர்பார்த்தேன் அழகு குறிப்பு
@ll....16 Жыл бұрын
Tea..... Break.... ❤
@AshokKumar-qs6tg Жыл бұрын
You are speaking so beautifully but try to avoid telling more 'like' where it is not necessary 😊😊
@RameshKumar-tx9tt Жыл бұрын
Yov 😂
@annapoorani8427 Жыл бұрын
Super session and very useful to all. Congrats anchor bro and the team.
@skrrighttv7156 Жыл бұрын
Super 👌 👌 useful
@balaruban46327 ай бұрын
எனக்கு இருந்த நிறைய சறும பிரச்சனைக்கு என்ன பண்ணி சரி பண்றதுனு ரொம்பவே குழம்பி வழி தெரியாம மனசு அளவுல உடைஞ்சி போயிருந்தேன்... தேநீர் இடைவேளை சேனலோட வீடியோஸ் லாம் பாத்த பிறகு உண்மையாவே எனக்கு நம்பிக்கை வந்துருக்கு. இந்த சேனல்ல போடுற வீடியோ வா அப்படியே நம்புறேன்..I suuport.
@kokilavanima613 Жыл бұрын
Anchor sir romba super pesaraiga😌
@karthickraja-ct2tq Жыл бұрын
Thanks ur CMT 😂
@jastinajastina61629 ай бұрын
Ungalukkaga illama unga partner ka pakkavanthavanga like pannuga
@sherinbanu3474 Жыл бұрын
I know them very well... Good treatment with affordable rate.. Treat patient friendly.
@kumaresaniwash Жыл бұрын
Hospital address
@sherinbanu3474 Жыл бұрын
It's in pinned comment....
@GayathrigGayu-eo2fg Жыл бұрын
One of the Best interview anna.thank u so much😊
@mynaasmynaas10 ай бұрын
good morning❤
@Dhanuskvijay Жыл бұрын
Dr romba chubby ha azhaga erukanga ❤❤❤❤❤ cute ha sirikuranga ❤❤❤❤❤
@raghavakarthikeyan5114 Жыл бұрын
bro neenga kanyakumari doctors kitayae interview panra mathiri iruku.. already kanyakumari la health care system la health service la potti pottu laabam paakura ooru.. talented doctors kita interview pannunga bro.. please
@tomboy4220 Жыл бұрын
டீ கடைடீ கடை காரரே modelling Patti Oru video pasanga Eppadi modelling video மாடலிங்க பத்தி ஒரு வீடியோ போடுங்க டீகாரை😊😊😊
@jeyaseelansuthan3850 Жыл бұрын
Love from Kanyakumari ❤️
@kokilahayden Жыл бұрын
சுகபேதி முறை 3 மாதம் ஒரு முறை செய்ங்க.உடல் முழுவதும் அழகாவும் தூய்மையாகவும் இருக்கும்
@panithakumaresank5470 Жыл бұрын
Sugabethi na
@kokilahayden Жыл бұрын
@@panithakumaresank5470 3 litre water 3 lemon 3 kaipidi kal uppu . water konjam heat aahnadhum lemon juice and salt add panni vedhu vedhunu morning 7 ke empty stomach la drink panna start pannadhum loose motion start aagum each time after coming from rest room again oru 200 ml tumbler la oru tumbler kudidanum .clear water ah pora vara.silaruku pitham irundha green colour la vomit varum adhan last.adhuku aprom moor Ilana ice Ilana yedhadhu oru juice kudicha stop aagirum.idhan Suga bedhi
Thank you ❤❤ for more than information in this video.... superb 👌❤🎉.....All is well 🤗✨....and all the best brother ❤❤... keep rocking 🤩
@souls2music567 Жыл бұрын
If the frequent filter word use of "like" by the Doctor is reduced,it will be good..
@hariharansembunmoorthy Жыл бұрын
Useful content, please let opposite speaker their point. You are offenly interrupting their speech it's not good way of conversation.
@jamesfernandez46642 ай бұрын
You are NOT allowing the Dr to speak. Please avoid unnecessary interruptions.
@nikhilsheaven6166 Жыл бұрын
Respected channel pls bring the qualified doctor she is not at all qualified to talk about skin care Only dermatologist can talk about this u should know the ethics first And don’t encourage quackery thanks
@priyafalgunan5380 Жыл бұрын
U think everyone who is preaching skincare is KZbin is certified ones? She is from medical fraternity and she must be knowing about body though she practice one particular part of medicine.
@Rocket-ps510 ай бұрын
நான் social media மட்டும் தான் நம்புவதில்லை இது எப்படி 😉
@bharanikumari135 Жыл бұрын
Dr. Useful information 👌excellent mam thank u so mach🤝💐
@mynaasmynaas10 ай бұрын
hi❤
@ADHAM-x8m2 ай бұрын
Thank you so much mom very important an interesting video I like ❤👍
@ikmkkhdsfgghhh Жыл бұрын
ரம்யா கிருஷ்ணன் கொரனா வந்தாப்போ ஒரு box நிறைய சரக்கு🍾🍾 வாங்கிட்டு போறப்ப போலீஸ் புடிச்சாங்களே...அந்த ரம்யா கிருஷ்ணன் ன😂😂😂
@aswiniudaya Жыл бұрын
Hahahahaha apdiya
@rajukesavan7769 Жыл бұрын
Vanakam da mapla Vellore la irundhu😂❤️❤️❤️👍
@indhumathi4527 Жыл бұрын
Hii team! All videos are very useful and more informative. I would like to suggests one topic about overcome stress life and reduce phone addiction.
@nithishbalu6674 Жыл бұрын
Hi it's true
@Deviganesh-s5b Жыл бұрын
Subcribed.. Long time i see ur videos. U giuys give lot of informations. Thank u
@vijivijay17 Жыл бұрын
Brother am give tips Ur tan ,,just pachapayaru & kadalai mavu mix use Ur daily bothing ( fist use Ur normal a soap than use this powder),,Ur whole bady just like soft& Bright my age 38 ,, daily am use am still very young just 28 ,,my born my mom use this powder still am follow
@shasha7710 Жыл бұрын
Children go to suchdental doctors for harelip, cleft lip etc. Dentists are misusing their profession in the name of beauty, so people should have self confidence,accept and self improvising,have healthy life instead of running behind others.
@karunakaranag7741 Жыл бұрын
முகப்பருவுக்கு மருத்துவம் அதிகாலையில் எழும் போது தங்கள் வாயில் இருக்கும் உமிழ் நீரை ( எச்சில்) கையில் உமிழ்ந்து முகத்தில் தடவினால் 2 நாட்களில் அழகான முகம் வரும்
@vidhyasumithrasree569711 ай бұрын
🤔
@sanguineacct3057 Жыл бұрын
My smile got spoiled after getting a dental treatment.