பெண்களை வற்புறுத்தி திருமணம் செஞ்சு வச்சா இப்படித்தான் நடக்கும்! Detective Malathi | NakkheeranTV

  Рет қаралды 53,966

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#NakkheeranTV #detectivemalathi #nakkheeraninterview #WomenDetective #detectivemalathinakkheerantv #detectiveinterview #detectivecase #detectivemalathiinterview #illegalrelations #nakkheeran #detectivenews #investigation #ladydetectivemalathi #hiddencamera #crimecasetamil
பெண்களை வற்புறுத்தி திருமணம் செஞ்சு வச்சா இப்படித்தான் நடக்கும்! Detective Malathi | NakkheeranTV
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 62
@jaiball8039
@jaiball8039 10 ай бұрын
பெற்றோர்கள் பெண்களின் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும்.. 😢
@SL-s13
@SL-s13 10 ай бұрын
நல்ல வார்த்தை அது வந்துருச்சு. அதுக்கு ஒரு சிரிப்பு🤦‍♀️
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 10 ай бұрын
Ennoda pt amma ,appa ku 18yrs diff,sondha thaimama ,first child Mr child ,10yrs apram 2nd child,45yrs la avarukku 1st attack corona timela irandhutar,sothukaga pengal vazhkaya parentse konnudranga😢😢😢😢😢😢😢😢
@jaiball8039
@jaiball8039 10 ай бұрын
Ama akka..naanum neriya paaarthu iruken..romba kastama irukum 🥺
@tamilan454
@tamilan454 10 ай бұрын
12 வயது வித்யாசம் பெரிய விஷயம் கிடையாது...இதைவிட அதிக வித்யாசத்தில் சந்தோஷமா வாழும் நிறைய பேர் இருக்கிறார்கள்...அரசு வேலை செய்பவர்கள்
@banu7201
@banu7201 8 ай бұрын
Apdi Ila bro inda ammaku 32 Achu na husband 45 edavathu health issue vandhuthuna edavathu achuna anda ponnoda nilamai second 5 years different na normal
@radha_g21
@radha_g21 7 ай бұрын
Apo nee unna vida vayasu jasthiyana ponna marriage panniko 😂 ponnunga mattum kilavana kattikittu vazhanuma
@nivethithavenkat1995
@nivethithavenkat1995 4 ай бұрын
Yenga ninga enda kalathula irrukinga?
@tamilan454
@tamilan454 4 ай бұрын
@@nivethithavenkat1995 ஒரு உன்மையை சொல்லனும்னா என்னைவிட 10 வயசுக்கு கம்மியா இருக்குர பொன்னுங்க நிறையபேரை மேட்டர் பன்னிகிட்டுதான் இருக்கேன்...நிஜ உலகத்துக்கு வாங்க..இங்க காசுதான் எல்லாமே...நான் யாரையும் தேடி போரது இல்லை..
@tamilan454
@tamilan454 4 ай бұрын
@@radha_g21 காசு இருந்தா கிழவனையும் கல்யாணம் பன்னிக்க உன்னை மாதிரி மொக்கையா இல்லாம அழகான பொண்ணுங்க ரெடியாதான் இருக்காங்க
@Jk_Jeyakumar
@Jk_Jeyakumar 3 ай бұрын
En da anchor starting la kathra😂 bayanthuten 😂😂 headset potutu kekren 😂😂.. Pressure tablet potu ukkaru
@arudraarun6316
@arudraarun6316 10 ай бұрын
Pesrathukeee romba valikuthu pola ongaluku??? Ithila case vera mudipeengala hmmm... Mothala respect kuduthu pesunga.. Athu ithu..
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 10 ай бұрын
துணிக்கடை ஓனரம்மா னு நினைச்சன் . Detective ஆஹ் 😷😷😷
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 10 ай бұрын
தற்போது தமிழ் நாட்டில் அதிகமாக ஆண்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள். வயது முக்கியமல்ல பாதுகாப்பான ஆண் துணை தான் நல்லது. காமத்தை யாரிடமும் தீர்த்துக் கொள்ளலாம். பாதுகாப்பான உறவு முக்கியம்
@ranjanivsr4983
@ranjanivsr4983 10 ай бұрын
Headlines tittle spelling mistakes. Pls change
@vijayalalithas9604
@vijayalalithas9604 10 ай бұрын
Alteast give a basic respect to your clients...They are not animals....very bad...
@girlinterrupted9102
@girlinterrupted9102 7 ай бұрын
Yeah!!! Aathu nuh solrathu..
@josephgnanasekar1107
@josephgnanasekar1107 10 ай бұрын
Very slow talking 😢
@santhibalasubramanian5417
@santhibalasubramanian5417 15 күн бұрын
எங்கே சாந்தகுமாரி மேடம்
@kalaiarasank7803
@kalaiarasank7803 10 ай бұрын
Nalla seeerekirengga
@Mufee-abdul
@Mufee-abdul 10 ай бұрын
Intha story la 12 age difference thaan iruku...enakum en husband kum thaan 26 age difference....naan nallaathaan irukean. Wife nalla paarthukida ava aen poka poraa... husband mela mistake 😮
@skk5405
@skk5405 10 ай бұрын
26 😯😯😲😲😲
@Mufee-abdul
@Mufee-abdul 10 ай бұрын
@@skk5405 yes avaruku 63 enaku 36
@ganeshram7674
@ganeshram7674 10 ай бұрын
​@@Mufee-abdulyn evlo difference
@Mufee-abdul
@Mufee-abdul 10 ай бұрын
@@ganeshram7674 naanthan propose panunen...etho pudijirunthu inum varaikum nalla irukean oru ponnu iruka ten age akuthu ....love ku age oru matter ai ila
@scalerup
@scalerup 10 ай бұрын
😢😢forced marriage ah akka
@pandianr4875
@pandianr4875 10 ай бұрын
40 எல்லாம் அதிக வயசா
@aarthidra
@aarthidra 10 ай бұрын
ஏங்க பணம் மிச்சமாகுதுங்கற காரணத்துக்காக பன்னிரண்டு வயசு வித்யாசத்துல கல்யாணம் பண்ணிவெக்கறது நியாயமா? இப்ப அது love marriageஆக இருந்தா நம்ம ஒண்ணும் சொல்லமுடியாது. But ஒரு arranged marriageன்னு வரும்போது compel பண்றது தப்பில்லையா?!
@skk5405
@skk5405 10 ай бұрын
Aarthida.. 12 kooda இல்லை இது 16-18 yrs diff
@jaiball8039
@jaiball8039 10 ай бұрын
@@aarthidra ஆமாம் அண்ணா.இரண்டு பெயரின் மனநிலை அப்புறம் செயல்படும் விதம் வேற மாதிரி இருக்கும்..நிறைய கருத்து வேறுபாடு ஏற்படும்
@aarthidra
@aarthidra 10 ай бұрын
@@skk5405 ஆமாங்க; இது அநியாயம் மட்டுமில்ல... சுத்த மூடத்தனம்னு சொல்லலாம்.
@aarthidra
@aarthidra 10 ай бұрын
@@jaiball8039 கணவன்-மனைவி வயசு வித்தியாசம் இரண்டு அல்லது மூன்று வருஷங்களா இருந்தா, சரியா இருக்கும். இல்ல.., ஒரே வயசா இருந்தா கூட ஓகே.தான்.
@swarnapriyaulaganathan8401
@swarnapriyaulaganathan8401 10 ай бұрын
Aambalaya mattum ‘avar, evar’ nu address panranga. Pombala na ‘adhu, idhu’ Aada maada ?
@udhayakavin9231
@udhayakavin9231 8 ай бұрын
❤❤❤
@rrajeshprabu
@rrajeshprabu 10 ай бұрын
I may be wrong, but it appears to me that something may not be right in terms of health, with the detective. If there's nothing of that sort, I would feel good. Else, it's worth a health check-up.
@meenuslifestyle-2023
@meenuslifestyle-2023 10 ай бұрын
Y
@anandramamoorthi3730
@anandramamoorthi3730 7 ай бұрын
Mental health
@manikandanrajagopal1142
@manikandanrajagopal1142 7 ай бұрын
மேடம் எனக்கு வயது 32 நான் காதலிக்கு ம் பெண்ணின் வயது 21 ..நான் பிட் ஆக இருப்பதால்.என்னுடைய.வயது வெளியே தெரியாது..என்னை 26 வயது என நினைத்து என்னை காதலிக்கும் என்னுடைய காதலியை திருமணம் செய்யலாமா.அவள் மீது உள்ள காதல் ஆல் விட்டு சென்று விட்டால் என்ன செய் வது என்கிற பயத்தால் என்னுடைய வயதை நான் சொல்ல்லவில்லை.என்னுடைய.மன நிலையிலும் உடல் நிலை யிலும் நான் எப்பொழுது ம் அவளுக்கு இணை யாகவெ நடந்து கொள்வேன் ..
@manikandanrajagopal1142
@manikandanrajagopal1142 7 ай бұрын
பெண்கள் கருத்து தெரிவிக்க வும்
@VIKNESWARI-zz7xo
@VIKNESWARI-zz7xo 9 ай бұрын
I love you ❤❤❤❤
@chrishemsworth955
@chrishemsworth955 10 ай бұрын
👏👏👏super mam kulathaikala tha pathikum
@Prasath5895
@Prasath5895 2 ай бұрын
மூதேவி அடுத்தவங்க கஷ்ட்டத்த சொல்லும போது சிரிக்காத
@thamilhumanity324
@thamilhumanity324 10 ай бұрын
Why give education. One religion culture 20 years different.
@fall3232
@fall3232 10 ай бұрын
Malathi mam u also pls run away with that anchor 😅
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 10 ай бұрын
சிறப்பு ப்கா உள்ளது மேடம் நெறியாளர் க்கு வாழ்த்துக்கள்
@nagaranip2019
@nagaranip2019 10 ай бұрын
Nalla Ponni thoooooo naye
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 10 ай бұрын
Oru doubt sex avoid panna anmeegama,5vayasu diff correcta irukumla
@aarthidra
@aarthidra 10 ай бұрын
5 years difference இருக்கிறதுல தப்பில்ல; பைபிள் பிரகாரம் ஒரு தம்பதி sexஐ avoid பண்ணணும்னு decide பண்ணாங்கன்னா, அது ஒரு குறிப்பிட்ட அவகாசத்துக்கு மட்டும்தான். அதாவது, கணவரும் மனைவியும் பேசி, எத்தனை நாளைக்கு sexஐ தவிர்க்கலாம்னு அவங்க எடுக்குற சொந்த முடிவின்படி, அந்தக் கால அவகாசம் முடிஞ்சப்புறம் அவர்கள் normal sexual lifeக்குத் திரும்பணும். இல்லைன்னா, கணவனோ மனைவியோ ஒரு மூன்றாவது நபரால tempt ஆக வாய்ப்பு இருக்கு. அதனால், தம்பதியர் mutualஆ ஒப்புகிட்ட durationக்கு மட்டும் sexஐ avoid பண்ணி, full fledgedஆக ஆன்மீக காரியங்கள்ல ஈடுபடலாம்.
@aarthidra
@aarthidra 10 ай бұрын
இன்னொரு விஷயம் - ஆன்மீகம்ங்கறது sexஐ avoid பண்றது இல்லை. இல்லவே இல்லை. ஆன்மீகம்ங்கறது நம்மைப் படைச்ச கடவுளை உண்மையா நேசிச்சு, அவருக்கு நன்றிகள் சொல்லி அவரைக் கொண்டாடறது.
@Sekar0000k
@Sekar0000k 10 ай бұрын
​@@aarthidra❤
@abdulkadar9270
@abdulkadar9270 10 ай бұрын
Ladies ku safe for only HUSBAND : BEST FOR LIFE. NO DOUBT ABOUT IT.
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 44 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 39 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 44 МЛН