பெண்களின் அறிவு - நகைச்சுவை குட்டிகதை - வாரியார் சுவாமிகள் - Short comedy story by variyar swamigal

  Рет қаралды 830,857

Guhashri Vaariyaar Pathipagam

Guhashri Vaariyaar Pathipagam

Күн бұрын

பெண்களின் அறிவு - நகைச்சுவை குட்டிகதை - வாரியார் சுவாமிகள் - Short comedy story by variyar swamigal

Пікірлер: 284
@SenthilKumar-ck2rr
@SenthilKumar-ck2rr 3 жыл бұрын
இவர்களை போன்ற சாண்றோர்களை எல்லாம் நாம் இழந்தது, இந்த உலகிற்கே மிக பெரிய இழப்பாகும்.. 🙏
@srinivasp130
@srinivasp130 Жыл бұрын
09Q
@mohamedabubakkar9423
@mohamedabubakkar9423 3 жыл бұрын
ஐயா! நான் முஸ்லீம். இருப்பினும் உங்களின் இந்தப் ச்சை ரசிக்கிறேன். பெண்களின் பேரறிவு.
@manikandann2370
@manikandann2370 Жыл бұрын
❤️
@maniansivamani1810
@maniansivamani1810 8 ай бұрын
பேச்சை.
@trendingtoday6920
@trendingtoday6920 6 ай бұрын
தெய்வீகத்திற்கு மதம் இல்லை அண்ணா, "தமிழனாக" பெருமைப்பட வேண்டும்.
@maniansivamani1810
@maniansivamani1810 6 ай бұрын
பேச்சைஎன்றுஎழுதுங்கள்.
@balajibala7145
@balajibala7145 25 күн бұрын
யாவரும் மனிதர் தான்.
@hardevnataraj852
@hardevnataraj852 2 жыл бұрын
கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிறந்த தமிழ் நாட்டில் பிறந்தேன் என பெருமை அடைகிறேன்
@nathamunisubramaniam3171
@nathamunisubramaniam3171 Жыл бұрын
Naanum dhanyanaanen
@vijayabarathi2727
@vijayabarathi2727 4 жыл бұрын
அருமை அருமையான சொற்பொழிவு
@karthiksubramaniyan6319
@karthiksubramaniyan6319 3 жыл бұрын
Venkat of the top of your
@karthiksubramaniyan6319
@karthiksubramaniyan6319 3 жыл бұрын
Hi
@hemalathab4204
@hemalathab4204 3 жыл бұрын
ஐயா கடவுள் கொடுத்த ஒரு வரம் நீங்கள் உங்கள் கருத்து மிகவும் அருமையாக இருந்தது
@manjusivanbtstamil7396
@manjusivanbtstamil7396 3 жыл бұрын
Pot pot sema sema sema.... Arumaiyana kadhai bt real life...🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandrasekarsekar6235
@chandrasekarsekar6235 Жыл бұрын
ஓம் ஸ்ரீ முருகா ஓம்
@பாலாஜிம
@பாலாஜிம 4 жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது ஐயா
@24780792
@24780792 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்
@revathi5252
@revathi5252 2 жыл бұрын
முருகா எல்லாம் நீயே
@subramaniyankandhasamy6228
@subramaniyankandhasamy6228 3 жыл бұрын
எங்கள் குலகுரு 64வாது நாயன்மார் (செங்குந்தர்)
@venkatachalamkeerthanaa5493
@venkatachalamkeerthanaa5493 3 жыл бұрын
நன்றி ஐயா🙏🙏🙏
@lakshmianitha7339
@lakshmianitha7339 4 жыл бұрын
Nice 🙏🙏🙏🙏
@nandhinimahendran6150
@nandhinimahendran6150 4 жыл бұрын
Nandri ayya
@bhagavathi1435
@bhagavathi1435 4 жыл бұрын
Very nice 🌺🌺👈
@ravichandranorb997
@ravichandranorb997 Жыл бұрын
ஐயா தேன் ஒழுக நகைச்சுவை பேச்சால் பக்தர்களை வாரியார் பக்குவபடுத்துகிறார். ஒ. ஆர். பி. ரவி. ஓம் முருகா பழநி பாத யாத்திரை குழு. பரவாக்கோட்டை. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
💓 touching speeches videography editing and presentation.
@LoguLogu-ii7ml
@LoguLogu-ii7ml 4 жыл бұрын
🙏🙏🙏🕉⚘
@sugalaya5528
@sugalaya5528 4 жыл бұрын
🙏🙏🙏
@barathkumarbkm7762
@barathkumarbkm7762 3 жыл бұрын
❤️🙏🏻
@mastercad7260
@mastercad7260 4 жыл бұрын
Om Sri Variyar Swamigal Potri Potri
@m.gellappan2295
@m.gellappan2295 2 жыл бұрын
aarumai
@bhuvaneshwaran6557
@bhuvaneshwaran6557 4 жыл бұрын
All videos are awesome..pls upload more videos..Thanks for ur good service🙌
@anuradhaprasaka5330
@anuradhaprasaka5330 4 жыл бұрын
கடைசியா ஒரு punch கொடுத்தார் பாருங்க!👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@indiraniindiranik1939
@indiraniindiranik1939 4 жыл бұрын
ஐயா தாங்கள் சொற்பொழிவை நேரடியாக கேட்கும் பாக்கியம் எங்களுக்கெல்லாம் கிடைக்காமலே போய்விட்டது
@rbsmanian729
@rbsmanian729 4 жыл бұрын
அப்பெருமை சென்னையில் 65. 66 ‌ம் எனக்கு கிடைத்தது...அவர் பெயரை நினைத்தாலே நல்பேறு பெற்றவனாவோம்......
@natarajannagarathinam8294
@natarajannagarathinam8294 4 жыл бұрын
@@rbsmanian729 ,
@gsmurugan1497
@gsmurugan1497 4 жыл бұрын
66ல் பிறந்த எனக்கும் பல முறை கிடைத்தது சென்னையில் திரு.வி.க நகர் பிள்ளையார் கோவிலுக்கு அடிக்கடி வந்து தேவ உபதேசம் செய்வார் கந்தசஷ்டி லட்சர்சனை பூசையும் அங்கு நடக்கும் இவர் உபதேசம் செய்யும் போது பெரியவர்களை விட குழந்தைகள் நிறைய பேர் முன் வரிசைகளில் அமர்ந்திருப்போம் இடைஇடையே கேள்விகளை கேட்பார் பதில் கூறினால் பரிசு கிடைக்கும் புத்தகங்களும் கிடைக்கும் நாங்கள் அவர் வந்து விட்டால் வாரியர் தாத்தா வந்து விட்டார் என்று தெருவெல்லாம் ஓடி சென்று அனைவருக்கும் கூறுவோம் அது மகிழ்ச்சியான காலம் ஏற்கனவே தந்தையார் விதைத்த முருக பக்தி எனும் விதையில் நீர் ஊற்றி தழைத்தோங்க செய்தவர் தாத்தா
@shreea5637
@shreea5637 3 жыл бұрын
அய்யா உங்களை போல் நானும் முருகனின் தீவிர பக்தை ஆக வேண்டும்
@வே.பூங்குழலிபெருமாள்
@வே.பூங்குழலிபெருமாள் 4 жыл бұрын
பெண்களின் அறிவை பெருமைப்படுத்திய பெரியவயர் வாரியார் சுவாமிகள் அருமை
@jvscreative0076
@jvscreative0076 3 жыл бұрын
0
@kishorekumar5151
@kishorekumar5151 3 жыл бұрын
நான்உங்கள் கால கட்டத்தில் உங்கலைசந்திக்காமல் இருந்தது எனது துரதிர்ஷ்டம் ஐயா
@rajam2031
@rajam2031 2 жыл бұрын
வாரியாரின் சொற்பொழிவு சொக்கத்தங்கம் ஞானத்தின்மையம் உள்ளத்திறவுகோள் நமக்கு ஊன்றுகோல் அன்பே வாரியார் நன்றி வணக்கம் 🙏🍄
@nenjamenimir8435
@nenjamenimir8435 4 жыл бұрын
ஐயா, உங்கள் பாதம் பணிகிறேன்....உங்களை போல் ஆத்ம ஞானம் பெற்ற குருவை எங்கும் காண முடியாது..ஆன்மீகத்தை வைத்து கொண்டு, எத்தனையோ பேர் வருகிறார்கள்.... ஆனால் உங்கள் அளவிற்கு இல்லை என்பதே உண்மை.
@kandhasamy.v6569
@kandhasamy.v6569 3 жыл бұрын
5
@vimalamathisankarakumar4214
@vimalamathisankarakumar4214 2 жыл бұрын
Very.good. spech
@vimalamathisankarakumar4214
@vimalamathisankarakumar4214 2 жыл бұрын
Good stuff around midnight
@vijayam630
@vijayam630 4 жыл бұрын
காலத்தில் அழியாத காவியம்💝
@ks.krishmoorthy9429
@ks.krishmoorthy9429 3 жыл бұрын
-
@suprabhas8157
@suprabhas8157 3 жыл бұрын
முதலில் இதை KZbin சேனலில் போட்டவர்களுக்கும், மற்றும் மனமுருகி நன்றி உரைக்கிறேன்... 5 வயதில் வாரியார் குருசுவாமிகளின் சொற்பொழிவை நேரில் கேட்டுள்ளேன். அதன் பின் கேட்க வாய்ப்பே கிடைக்கவில்லை. அந்த ஏக்கம் என் 46 ஆம் வயதில் நிறைவேறிவிட்டது .. என் ஆத்ம குரு அவர் ... ஐயா ஸ்தூல சூட்சமரூபத்தில் இருக்கும் உங்களின் ஆசி எனக்கு வேண்டும் ஐயாகண்ணீர் மல்க நன்றியுடன் வணங்குகிறேன்.
@lohanmuthu6341
@lohanmuthu6341 4 жыл бұрын
நல்லோரை காண்பதுவும் நன்று. இந்த காணொளியை அனுப்பி எங்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை அளித்த உங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்...
@vishwa6359
@vishwa6359 4 жыл бұрын
அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஊஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ ஃ ம ன ஸ்ரீ மு ஜஜஜ ரனஃஃ ஃ .
@kalyanasamy2468
@kalyanasamy2468 4 жыл бұрын
M loop
@arbalakrishnan1748
@arbalakrishnan1748 3 жыл бұрын
@@vishwa6359 0000000
@sankaranarayanans592
@sankaranarayanans592 3 жыл бұрын
@@vishwa6359 p
@sankaranarayanans592
@sankaranarayanans592 3 жыл бұрын
@@arbalakrishnan1748 qq
@aravinda913
@aravinda913 4 жыл бұрын
அடுத்த காணொளிக்கு காத்திருக்கிறேன் நன்றி 🙏🙏🙏
@mrvnneethan
@mrvnneethan 4 жыл бұрын
💕 ஓம் முருகா துணை 🙏
@nelsonnelson2402
@nelsonnelson2402 4 жыл бұрын
முருகனை கும்பிட்டு முறையிடுவோருக்கு முற்றிலும் வினை தீருமே
@dhanavelarumugam5309
@dhanavelarumugam5309 Жыл бұрын
பிறவி ஞானம்... பிறவிப் பேறு.. உண்மை பக்தி.. உலகளாவிய அறிவு.. உங்கள் பாதங்களை ஒட்டி அமர்ந்து சிலமுறை உங்கள் கதைகளை சொற்பொழிவாக கேட்ட நாட்கள் எங்கள் வாழ்வின் பொன்னான தருணங்கள்.. முருகா சரணம்
@sugalaya5528
@sugalaya5528 3 жыл бұрын
🙏🙏🙏❤❤❤ om namashiva ஓம் நமசிவாய 🙏🙏🙏❤ஓம் நமசிவாய 🙏🙏🙏❤ ஓம் நமசிவாய 🙏🙏🙏❤om namashiva 🙏🙏🙏❤
@astroari
@astroari 4 жыл бұрын
ஐயா நீஙகள் எங்கள் மனத்தில் இருக்கிறீர்கள்
@Abudbm
@Abudbm 3 жыл бұрын
அருமை அருமை எங்கள் காலத்தில் நீங்கள் இல்லையோ உங்கள் உபதேசித்தை நாங்கள் கேட்க.
@sathyaathiru3766
@sathyaathiru3766 4 жыл бұрын
சமய சொற்பொழிவாளர் வாரியார் சுவாமிகள் ஈடு இணையற்ற மாணிக்கம்
@madboyma3333
@madboyma3333 2 жыл бұрын
மிகவும் எளிமையான மனிதர். தீவிர முருக பக்த்தர். அவரது சொற்பொழிவு எல்லாம் மிக எளிதாகவும் நகை சுவையாகவும் இருக்கும். நிறைய ஆன்மீக, அரசியல் ஞானம் உண்டு. இக்கால இளைஞர்களும் கேட்க வேண்டும். ஆனால் சந்தேகமே. இந்த மகா மனிதரைத்தான் அந்த காலத்து திமுக குண்டர்கள் அடித்தார்கள்.
@govindan2010
@govindan2010 3 жыл бұрын
சுட்ட பழம் வேணுமா, சுடாத பழம் வேணுமா (சீட்டை வைத்து விளையாட்டு முருகா)
@punniyakotti1195
@punniyakotti1195 4 жыл бұрын
சுவாமியின் பாதங்களை வணங்குகிறேன். வார்த்தைகள் இல்லை விவரிக்க.அவரின் சொற்பொழிவு இல்லாத இடமே இல்லை.
@manivannan8148
@manivannan8148 4 жыл бұрын
வாரியார் சுவாமிகளின் கடை கோடி பத்தன் வணங்குகிறேன் ஐயா...
@senthilsingarasenthil7157
@senthilsingarasenthil7157 4 жыл бұрын
அற்புதமான அறிவு நுட்பமுடைய கதை
@balansbalans7379
@balansbalans7379 4 жыл бұрын
OM Muruga
@pandikannan4463
@pandikannan4463 4 жыл бұрын
காணொலிக்கு நன்றி!. வாழ்த்துக்கள்.
@radhamani6824
@radhamani6824 4 жыл бұрын
அவன் அருள் இருந்தால் அனைத்தும் சாத்தியம்
@vanithayogaratnarajah4644
@vanithayogaratnarajah4644 4 жыл бұрын
ஒம் சரணவப
@aravinda913
@aravinda913 4 жыл бұрын
சுவாமிகளின் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் அடியேன்
@vivekananthansuppiah3399
@vivekananthansuppiah3399 4 жыл бұрын
By
@gnaneshsd1882
@gnaneshsd1882 3 жыл бұрын
அருமையான கதையை வாரியார் சுவாமிகள் சொன்னது
@siva-nj7ls
@siva-nj7ls 4 жыл бұрын
Ayo.. இது போல ஒரு விளக்கம் இது வரை கண்டதுண்டா.
@rameshrameshrameshramesh7551
@rameshrameshrameshramesh7551 4 жыл бұрын
எம் தெய்வமே நீர் இல்லையே வருந்துகிறோம் ஐயா
@karpahaarasu1418
@karpahaarasu1418 4 жыл бұрын
எவ்வளவு அருமையான கதை!...கேட்ட காதுகள் புண்ணியம் செயதவை!
@sivagamikamaraj.970
@sivagamikamaraj.970 3 жыл бұрын
Om muruga potri. Sanmuga potri.
@mgm146
@mgm146 4 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா 🙏
@vetrivel6769
@vetrivel6769 3 жыл бұрын
ஐயா மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி....
@smani4357
@smani4357 4 жыл бұрын
*முருகா சரவணபவனே*அத்தக்கால..."சரவணபவன்"ஓட்டல் முதலாளி...(முதல்...அழி)
@muruganarul5233
@muruganarul5233 3 жыл бұрын
Kodi kodi nanri
@suthakarccc3725
@suthakarccc3725 3 жыл бұрын
Similarly if we pray to God, he provide wisdom to us. He will escape our head. Hereafter let’s pray for the welfare of our enemies. By doing so God save us and change the enemies mind to become friend of us.
@சிவன்நான்சவன்
@சிவன்நான்சவன் 3 жыл бұрын
அருமை இடுஇனையில்லா செல்லின் நாயகன்
@kishorekumar5151
@kishorekumar5151 3 жыл бұрын
ஐயா,நீங்கள் இந்த கால கட்டத்தில் இருந்திருக்க வேண்டும்.நிறைய சந்தேகங்களுக்கு தீர்வு கிடைதிருக்கும்
@ajishac1388
@ajishac1388 4 жыл бұрын
Thank u so much for this...❤The story is really interesting..swamiyin புகழ் வாழ்க✨🙏
@chandraayengar5677
@chandraayengar5677 3 жыл бұрын
முருகா போற்றி மிக அருமையான வீடியோ நன்றி
@parasutamil9879
@parasutamil9879 3 жыл бұрын
சைவதமிழ் வாழும்
@rbsmanian729
@rbsmanian729 4 жыл бұрын
தமிழ் கடல்.. திரு முருகானந்த வாரியார் சுவாமிகள்....
@poongodi2397
@poongodi2397 13 күн бұрын
அப்பனே முருகா உங்கள் ஆசிர்வாதம் எப்பொழுதும் எங்களுக்கு இருக்க வேண்டும் அப்பனே முருகா
@revathi2397
@revathi2397 2 жыл бұрын
ஐயா நான் உங்கள் ரசிகை
@sana-kk6sd
@sana-kk6sd 3 жыл бұрын
Super samy
@balajib785
@balajib785 7 ай бұрын
பெண்களின் அறிவு உலகத்தில் உள்ள குழந்தைகள் அறிவு மேம்படும்ஃ❤
@vijisoundharss6600
@vijisoundharss6600 Жыл бұрын
ஆஹா அருமை இதுபோல் சொற்பொழிவ இனி எங்கே நேரில் கேட்ப்போம்
@maheshkrishna8614
@maheshkrishna8614 4 жыл бұрын
Muruugaaa..ayyyaaa 🙏🙏🙏🙏🙏🙏
@yamunadevi3185
@yamunadevi3185 4 жыл бұрын
குருவுக்கு வணக்கம்.
@tharmairai8171
@tharmairai8171 3 жыл бұрын
Good Good job
@vaanambhoomi4890
@vaanambhoomi4890 3 жыл бұрын
அற்புதம்
@judgementravi8720
@judgementravi8720 3 жыл бұрын
Podunalavaadeegal marainda piragu naadu tatalikeradu naan nee endru edil jodiya kandupedika mudiyada noigal naatu vaidyam sirandadu but padikaada mutaalgal doctor pattam vaanguvadu ✍️💯
@jayakumarjaya4462
@jayakumarjaya4462 3 жыл бұрын
மீகஅருமை
@varianttest3283
@varianttest3283 4 жыл бұрын
Very nice sir.
@jayaradha8282
@jayaradha8282 Жыл бұрын
ஐயா தங்களை பார்க்கக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்தது எம் பாக்கியம்.🙏🙇
@vimalabalaji2633
@vimalabalaji2633 2 жыл бұрын
ஐயா தங்களை நேரில் பார்த்து இருக்கிறான் என கிடைத்த பாக்கியம்
@sankarmahalingam130
@sankarmahalingam130 4 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா கார்த்திகேயன் பாலனுக்கு அரோகரா வெள்ளி மலை முருகனுக்கு அரோகரா ரெடி ஆண்டி பழனி
@kodiswarang4647
@kodiswarang4647 4 жыл бұрын
நல்ல அறிவுரை
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 3 жыл бұрын
என்றும் நன்றியுடன் 🙏🙏🙏
@SudhaSudha-wm7gd
@SudhaSudha-wm7gd 4 жыл бұрын
ஐயா அவர்கள் தரிசனம் ஏங்களுக்கு கீட்டடும்
@petchiammalm1705
@petchiammalm1705 2 жыл бұрын
Vetri Vel Muruganuku Arogara Kirubananda Vallal Variyar Swamigal Potri Arogara
@robertgruce8751
@robertgruce8751 4 жыл бұрын
அருமை
@arivalaganganesan1959
@arivalaganganesan1959 4 жыл бұрын
Awesome example for family Women's. Swamy G speech always spread in our minds. Thanks lot for publes media.
@cheppaedurajendran2006
@cheppaedurajendran2006 4 жыл бұрын
சுவாமிகள் திருவடி சரணம்
@foodiespagechennai6227
@foodiespagechennai6227 4 жыл бұрын
So smart and super presence of mind beautifully explained in his own way he's a genius 😍😍👍👍
@ponnammalr.p3409
@ponnammalr.p3409 2 жыл бұрын
Arreevulla meethe
@suthakarccc3725
@suthakarccc3725 3 жыл бұрын
4:42 ultimate. our profit should not cause loss to our enemy. What a wonderful message.
@AshokKumar-vu6be
@AshokKumar-vu6be Жыл бұрын
Excellent notes by your side.. vazhga valamudan
@newsgalaxysuperexpressulti3785
@newsgalaxysuperexpressulti3785 3 жыл бұрын
Unga chanal 👌
@iyyappant575
@iyyappant575 4 жыл бұрын
அருமை ஐயா
@VijayKumar-sj1ec
@VijayKumar-sj1ec 4 жыл бұрын
ஓம் முருகா
@kalpanakarthikeyan2317
@kalpanakarthikeyan2317 3 жыл бұрын
Niraya video podunga
@jeyaramanj9522
@jeyaramanj9522 2 жыл бұрын
மகான் வாரியார் சுவாமிகளுக்கு கோடானகோடி நமஸ்காரதங்கள்.
@arifarifpm1613
@arifarifpm1613 4 жыл бұрын
Super 👍 அருமை
@jayaravi6675
@jayaravi6675 4 жыл бұрын
அற்புதம் 👌
@gajalakshmichandrasekaran8021
@gajalakshmichandrasekaran8021 4 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Reginas_fashion
@Reginas_fashion 3 жыл бұрын
இந்த உரைக்குமா டிஸ்லைக்கு? அடப் பாவிகளா?
@jaigo7947
@jaigo7947 4 жыл бұрын
arumai
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 57 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 14 МЛН
The day of the sea 😂 #shorts by Leisi Crazy
00:22
Leisi Crazy
Рет қаралды 2,1 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 539 М.
Thirugnanasambandar - Kripananda Variyar Swamigal
43:04
Kosmik Music
Рет қаралды 412 М.
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 57 МЛН