Part-3 - கிருபானந்த வாரியார் - கருணைக் கடல் முருகன் - Kripananda Variyar - 1986

  Рет қаралды 560,047

Siva Siva

Siva Siva

Күн бұрын

Пікірлер: 200
@kalamallikarjunan6933
@kalamallikarjunan6933 2 жыл бұрын
ஐயாமுருகக்கடவுளே உங்களுக்கு நிகர்நீங்கள் மட்டுமே.உங்களுக்குஎன்பணிவானநமஸ்காரம்.
@SivaSiva
@SivaSiva 2 жыл бұрын
ஆமாம்!
@muniyammalm3500
@muniyammalm3500 Жыл бұрын
🙇🏼‍♂️ ஆன்மீகத்திற்காகவே தன் வாழ்வை அற்பணித்த ஐயா அவர்கள் என்றும் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டேதான் இருப்பார் சிவாயநம திருசிற்றம்பலம்🙇🏼‍♂️
@venkatapathyg482
@venkatapathyg482 3 жыл бұрын
செவிக்கு இன்பம். தமிழ்க்கு வணக்கம். கிடைத்தற்கரிய செல்வம்
@universalnurseryandprimary8114
@universalnurseryandprimary8114 4 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அற்புதமான சொற்பொழிவு ஆற்றிய திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பாதம் பணிகிறேன்
@gdhakshnamoorthi5367
@gdhakshnamoorthi5367 Жыл бұрын
Ok
@chandrasekarsekar6235
@chandrasekarsekar6235 Жыл бұрын
ஓம் ஸ்ரீ மகா பெரியவா கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@boobalanmyna6961
@boobalanmyna6961 2 жыл бұрын
வாரியர் சுவாமி இன்றுஉங்கள் உருவ சிலையை பார்த்தேன்
@chandranc6796
@chandranc6796 Жыл бұрын
இறைவன் அருளால் நமக்கு கிடைத்த பொக்கிஷம் ஐயா அவர்கள் புகழ் ஓங்குக ஓம் முருகா போற்றி கிழக்கு வலசு சந்திரசேகரன்
@SubhaiyaSwamy
@SubhaiyaSwamy 2 ай бұрын
ஐயா பாதம் பணிகின்றேன் வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤❤ முருகர் அடிமை❤❤❤❤❤❤
@sankaralingam8966
@sankaralingam8966 7 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி ஓம் எங்கள் முருகா உன் திருவடியே சரணம் சரணம் சரணம்...
@nellaimurugan369
@nellaimurugan369 3 жыл бұрын
இன்று 14/02/2021 முருகன் அருள் புரிய வேண்டும் பழனியப்பா
@ayyambosejeyakannuayyambos8636
@ayyambosejeyakannuayyambos8636 11 ай бұрын
வாரியார் சுவாமிகள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.முருகப்பெருமான் அருள் கிடைக்க வேண்டும்
@nagavelnatrajan5740
@nagavelnatrajan5740 2 жыл бұрын
இறைவா நன்றி
@nellaimurugan369
@nellaimurugan369 3 жыл бұрын
இன்று 23/02/2021 திருப்போரூர் முருகா உன் திருவடிகளில் சரணம் அடைகிறேன்
@ManivelanVelan
@ManivelanVelan 3 жыл бұрын
வள்ளல் திரு முருக கிருபானந்த வாரியார் நமக
@ganesankarupia9273
@ganesankarupia9273 Жыл бұрын
முருகா முருகா முருகா சரவணபவ சரவணபவ சரவணபவ
@vaanambhoomi4890
@vaanambhoomi4890 3 жыл бұрын
முருகா சண்முகா அய்யா உங்கள் திருவாசகம் அற்புதம்
@ருத்ரபாலன்
@ருத்ரபாலன் 3 жыл бұрын
உங்கள் பொன்னார் திருவடி நீழளில் சரணம் அய்யா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
@venkataramananp310
@venkataramananp310 3 жыл бұрын
திரு செந்தூர் முருகா சரணம் சரணம் சரணம்
@rajathiruvengadam5709
@rajathiruvengadam5709 4 жыл бұрын
அற்புதமான பதிவு ஐயா ஓம் முருகா ஓம்
@renugopal9028
@renugopal9028 3 жыл бұрын
Arumai Arumai super voice
@muralijayaraman8250
@muralijayaraman8250 2 жыл бұрын
என்ன ஒரு ஆன்மிக voice pa 👏👏👏
@karnansowma8721
@karnansowma8721 2 жыл бұрын
இறைவன் அருளால் நமக்கு கிடைத்த 64 வது நாயன்மார் சுவாமிகள்
@saipriyen3922
@saipriyen3922 5 жыл бұрын
சிரிக்க வைத்து சிந்திக்க வைத்து தன் அழகிய தொந்தியை குலுங்க வைத்து ஆற்றும் உரை அறிவிற்கு விருந்து; உடலிற்கு (சிரிப்பு) மருந்து ! என்றும் திகட்டாத உணவு! தமிழ் உள்ளவரை தமிழர் உள்ளத்தில் வாழ்வர் சாய்பிரியன்
@padmaparthan
@padmaparthan 2 жыл бұрын
இந்த மஹான் நம் காலத்தில் நம்முடனையே வாழ்ந்த ஓர் உயரிய சித்தர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
@mailsathish8
@mailsathish8 9 ай бұрын
🌺🌼🌸🙏🪔 ஓம் சரவண பவ 🦚🌺🌸🌼
@sathishk4080
@sathishk4080 3 жыл бұрын
மிகவும் அருமை
@murugesan.pmurugesanp2790
@murugesan.pmurugesanp2790 2 жыл бұрын
ஓம் சரவணபவ ஓம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🇵🇾
@jananichitra7558
@jananichitra7558 4 жыл бұрын
ஐயா திருவடி போற்றி....அருமை... நன்றி...
@vijayabarathi2727
@vijayabarathi2727 5 жыл бұрын
அருமை வாரியார் புகழ் ஓங்குக
@kumarsamyraja8034
@kumarsamyraja8034 3 жыл бұрын
55b
@rajathiruvengadam5709
@rajathiruvengadam5709 4 жыл бұрын
அற்புதமான ஞாபக சக்தி ஓம் முருகா
@prakashplanet4912
@prakashplanet4912 2 жыл бұрын
Solurudhellame unmetha 🙏🙏🙏
@jkanthanshan5188
@jkanthanshan5188 2 жыл бұрын
Hari om good going 💖🇲🇾💖🇲🇾
@balasmusings
@balasmusings 4 жыл бұрын
கேட்பது நம் பாக்கியம். 🙏🙏🙏🙏
@nellaimurugan369
@nellaimurugan369 4 жыл бұрын
ஓம் சரவண பவ
@Tamil.mway2K2L2
@Tamil.mway2K2L2 Ай бұрын
வாரியார்.... ❤❤❤❤❤
@raviretna6207
@raviretna6207 Жыл бұрын
வெற்றி வேல் முருகா சரணம் சண்முகா சரணம் 🙏
@janakisekar587
@janakisekar587 3 жыл бұрын
அருமை
@sunandhas795
@sunandhas795 Жыл бұрын
🙏🙏Adiyaen🙏🙏
@ramalakshmivelu6534
@ramalakshmivelu6534 6 жыл бұрын
வாரியார் சொற்பொழிவு எத்தனை முறை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்
@Shiva555-g5h
@Shiva555-g5h 5 жыл бұрын
உண்மை
@jkanthanshan5188
@jkanthanshan5188 2 жыл бұрын
Hari om jay gurudev maharaj blessing to you and everyone 💖🇲🇾💖🇲🇾💖🇲🇾🇲🇾
@shanmugamsaravana834
@shanmugamsaravana834 5 жыл бұрын
குருநாதா என்ன ஓரு தெய்வீகமான உற்சாகமான குரல் எல்லாம் அய்யன் முருகன் செயல் 🙏🙏🙏🙏🙏🙏
@rajubettan1968
@rajubettan1968 3 жыл бұрын
Godly man Godly voice Busy guru blessed by Murugan good preacher sixtyfourth Nayanmar live long Nilgiris
@nirmalk2544
@nirmalk2544 3 жыл бұрын
ஓம் சரவணபவ போற்றி
@madhagum234
@madhagum234 2 ай бұрын
​@@rajubettan1968 He's not 64th mayanmar. Says himself 😊
@shamanada2800
@shamanada2800 11 ай бұрын
unkal kaaladiyil saranam, engalai bless pannunko swamy
@woodtechfurniture106
@woodtechfurniture106 5 жыл бұрын
1993 லில் கேட்டேன் 2019 கேட்கிறேன் அருமை அருமை எத்துணை ஆண்டுகள் ஆனாலும் காலத்திற்கு காலம் ஓத்துக் வரும் உபதேசம்
@vengadesans195
@vengadesans195 5 жыл бұрын
woodtech Furniture ஒ
@Shiva555-g5h
@Shiva555-g5h 5 жыл бұрын
அற்புதம் அய்யா
@ganeshreka672
@ganeshreka672 4 жыл бұрын
@@vengadesans195 t
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 3 жыл бұрын
என்றும் நன்றியுடன் 🙏🙏🙏
@amieff2065
@amieff2065 6 жыл бұрын
Om Namah Shivaya
@sivasubramaniann3431
@sivasubramaniann3431 Жыл бұрын
வைரக்கதை நடந்த கதை என்று சொல்கிறாரே யாராய் இருக்கும் ? தெரிந்தால் யாராவது சொல்லுங்களேன்.
@senthamilselvan6406
@senthamilselvan6406 5 жыл бұрын
Super
@ramadossdoss4142
@ramadossdoss4142 2 жыл бұрын
கண் கண் ட முருகன் வாரி யார்
@salemempiretraders9224
@salemempiretraders9224 4 жыл бұрын
Very brilliant speech
@anusyasri2303
@anusyasri2303 5 жыл бұрын
ஐயா அவர்களின் கதை வசனம் சூப்பர்
@AJRHiTechDigitalStudioAds
@AJRHiTechDigitalStudioAds 6 жыл бұрын
தமிழ் கடவுள் முருகனின் மகிமை அற்புதம்.
@nellaimurugan369
@nellaimurugan369 3 жыл бұрын
............................. . . .
@rameshb117
@rameshb117 5 жыл бұрын
என்றென்றும் இனிமை....வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு
@PrakashPrakash-jp5se
@PrakashPrakash-jp5se Жыл бұрын
@kanangarajkanagaraj253
@kanangarajkanagaraj253 2 жыл бұрын
ஐயா , பாலை நிலத்தில் வருடுதல் தொழில் தான் இப்போது மழை மக்கள் மனதை சீராக மாற்றி கொண்டு உள்ளது
@nellaimurugan369
@nellaimurugan369 2 жыл бұрын
3:36உண்மைக்கு பரிசு 🤣🤣🙋‍♂️🙏
@vinothmaster1265
@vinothmaster1265 6 жыл бұрын
Vazhga kirubanandha swamigal pugazh
@indravive9269
@indravive9269 6 жыл бұрын
120vinoth kumar
@7startailorstar723
@7startailorstar723 2 жыл бұрын
முருகன் என்ற பெயரில் வந்த வாரியர் ஸ்வாமி
@nellaimurugan369
@nellaimurugan369 4 жыл бұрын
32:24 சேல் பட்டு அழிந்தது.... அருமையான பாடல்கள்
@saranyaraja3169
@saranyaraja3169 4 жыл бұрын
Ketka ketka inimai.plz upload vaariar vedios more.
@thamizhmadhu
@thamizhmadhu 6 жыл бұрын
நாம இப்ப தான் மீம்சு போடுறோம். அப்பவே என்னமா பொளந்து கட்டிருக்காரு மனுசன். செம
@sugumarr5137
@sugumarr5137 5 жыл бұрын
GKGGGG
@BalaBala-tm5uh
@BalaBala-tm5uh 6 жыл бұрын
அற்புதம் அற்புதம்
@nellaimurugan369
@nellaimurugan369 3 жыл бұрын
30:20 திருப்புகழ் எண் 1296 விரைவில் திருமணம் நடைபெற இந்த பாடலை தினம் பாராயணம் செய்து வாருங்கள்
@vasuramanathan5303
@vasuramanathan5303 7 жыл бұрын
மிக சிறப்பு
@vivekananthanvenkatesan4120
@vivekananthanvenkatesan4120 7 жыл бұрын
very very best to make
@gobiprakashgobiprakash2168
@gobiprakashgobiprakash2168 7 жыл бұрын
என்று வருவார் வாரியார் சுவாமி .
@venkattesh5502
@venkattesh5502 4 жыл бұрын
Om muruga thathave saranam
@vanithamurugan7842
@vanithamurugan7842 5 жыл бұрын
pokkisam next generation must hear and know lord muruga
@gengatharanmariappan9248
@gengatharanmariappan9248 4 жыл бұрын
வாரியார் புகழ் என்றும் ஓங்குக. ஓம் முருகா.
@gnanagurukothandapanimurug568
@gnanagurukothandapanimurug568 4 жыл бұрын
அழிவிலா ஆனந்தவாரி ப் போற்றி.....🌹🌹🌹🌹🌹
@saipriyen3922
@saipriyen3922 5 жыл бұрын
வாரியார் சுவாமிகளின் ஆன்மீக தேன் உரைகளை தொடர்ந்து போடுங்கள்! ஓம் ஶ்ரீசாய் முருகா! ஓம் சாய் ராம் மருகா!
@chithiraikumar4793
@chithiraikumar4793 6 ай бұрын
🌹🙏🙏🙏🙏🙏🌹👌🌹
@rameshtirunelveli7442
@rameshtirunelveli7442 3 жыл бұрын
Omm muruga arumai
@Karthi_Keyan-D
@Karthi_Keyan-D 3 жыл бұрын
ஆன்மீக நகைச்சுவை வேந்தன் ஐயா வாரியர்.
@rathinamala3769
@rathinamala3769 4 жыл бұрын
வாரியார்வயதானமுருகன்மாதிரிஉள்ளார்
@a.palani842
@a.palani842 3 жыл бұрын
B
@seenivasagan3632
@seenivasagan3632 4 жыл бұрын
Murugan maru avathar variyar sivaya nama
@jayaraj105
@jayaraj105 5 жыл бұрын
Kuruka kuruka..sivanmakilpala.kantha katampa kathirvela ...arokara arokara..s.mahalingam....
@vadivelganesan5046
@vadivelganesan5046 6 жыл бұрын
முருகா முருகா
@senthilarunagri3501
@senthilarunagri3501 4 жыл бұрын
அருமை அருமை ஐயா புகழ் வாழ்க வாழ்க
@Bangloretosalemfoods
@Bangloretosalemfoods Жыл бұрын
வா முருகா வா
@kannan7834
@kannan7834 5 жыл бұрын
ஓம் முருகா
@lakshmikanthsiva1193
@lakshmikanthsiva1193 7 жыл бұрын
Siva Siva...beautiful speech
@ShyamSundar-sm3td
@ShyamSundar-sm3td 4 жыл бұрын
அய்யா வாரியார் புகழ் வாழ்க
@babajirobotrader
@babajirobotrader 2 жыл бұрын
28:17 🔥🔥🔥
@regilaganesan2728
@regilaganesan2728 6 жыл бұрын
ஞான சிறப்பு சான்று. தமிழின் ஞானம். ஞான தமிழ். 😃
@tamilarasan1494
@tamilarasan1494 4 жыл бұрын
Arumai thanks
@nellaimurugan369
@nellaimurugan369 4 жыл бұрын
15:05 அருணகிரி நாதர் அருளுய திருப்புகழ. இன்று 09/10/2020
@sampathv2794
@sampathv2794 4 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@swamiswaminathan1811
@swamiswaminathan1811 5 жыл бұрын
சுகம்
@sundarvel8305
@sundarvel8305 Жыл бұрын
Nan murugan pakthai
@pragasamnila786
@pragasamnila786 6 жыл бұрын
Nice
@pragasamnila786
@pragasamnila786 6 жыл бұрын
Hai
@sundarvel8305
@sundarvel8305 Жыл бұрын
Arumai
@regilaganesan2728
@regilaganesan2728 6 жыл бұрын
ஞான மொழி தமிழ்.
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 5 жыл бұрын
15.00 திமிர வுததி யனைய நரக செனன மதனில் ...... விடுவாயேல் செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியு ...... மணுகாதே அமரர் வடிவு மதிக குலமு மறிவு நிறையும் ...... வரவேநின் அருள தருளி யெனையு மனதொ டடிமை கொளவும் ...... வரவேணும் சமர முகவெ லசுரர் தமது தலைக ளுருள ...... மிகவேநீள் சலதி யலற நெடிய பதலை தகர அயிலை ...... விடுவோனே வெமர வணையி லினிது துயிலும் விழிகள் நளினன் ...... மருகோனே மிடறு கரியர் குமர பழநி விரவு மமரர் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... திமிர வுததி யனைய ... இருண்ட கடல் போன்றதும், நரகசெனன மதனில் ... நரகத்திற்கு ஒப்பானதும் ஆன பிறப்பு என்பதில் விடுவாயேல் ... நீ என்னை விழும்படியாகச் செய்தால், செவிடு குருடு வடிவு குறைவு ... செவிடு, குருடு, அங்கஹீனம், சிறிது மிடியும் அணுகாதே ... சிறிதேனும் வறுமை என்பவை ஏதும் இல்லாது, அமரர் வடிவும் அ திக குலமும் ... தேவ லக்ஷணமும், உயர் குடிப்பிறப்பும், அறிவு நிறையும் வரவே ... அறிவும், நீதி ஒழுக்கமும் எனக்கு வருமாறு நின் அருள தருளி ... உனது திருவருளைத் தந்தருளி, எனையு மனதோடு ... என்னையும் நீ மனம்வைத்து அடிமை கொளவும் வரவேணும் ... உன் அடிமையாக ஆட்கொள்ள வரவேண்டும். சமர முகவெல் அசுரா தமது ... போர்க்களத்தில் வெல்லப்பட்ட அசுரர்களின் தலைக ளுருள ... தலைகள் உருளும்படியாக, மிகவேநீள் சலதி யலற ... மிகப் பெரிய கடல் அலறும்படியாக, நெடிய பதலை தகர ... நீண்டுயர்ந்த கிரெளஞ்சமலை பொடியாக, அயிலை விடுவோனே ... வேலினைச் செலுத்தியவனே, வெமர வணையி லினிது துயிலும் ... பாம்புப் படுக்கையில் இனிதே துயிலும் விழிகள் நளினன் மருகோனே ... தாமரைக்கண்ணன் திருமால் மருகனே, மிடறு கரியர் குமர ... கண்டம் கறுத்த (நீலகண்ட) சிவனின் குமரனே, பழநி விரவு மமரர் பெருமாளே. ... பழனியில் வந்து தொழும் தேவர்களின் பெருமாளே.
@nellaimurugan369
@nellaimurugan369 4 жыл бұрын
15:00
@jananichitra7558
@jananichitra7558 4 жыл бұрын
நன்றி நன்றி நன்றி.....
@spattabhiraman1908
@spattabhiraman1908 4 жыл бұрын
🙏🙏🙏 Muruganukku Arohara,🌹
@saravanapriyapriya7731
@saravanapriyapriya7731 5 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthusamymuthusamymohan1065
@muthusamymuthusamymohan1065 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@SivaSiva
@SivaSiva 2 жыл бұрын
welcome.
@srinivasanvijayaragh
@srinivasanvijayaragh 7 жыл бұрын
best upansayam
@aakaashjayanth7538
@aakaashjayanth7538 4 жыл бұрын
srinivasan vijayaraghavan அடியார்களின் பெரூமை யினை அளத்தலரிது
@loganathanr5678
@loganathanr5678 3 жыл бұрын
🙏🙏🙏
@pachaiyappankariyan9233
@pachaiyappankariyan9233 6 жыл бұрын
En vaznaalil kanda perum mahan gazani variyar swamigal
@sakthivelk4770
@sakthivelk4770 Жыл бұрын
Arutperunjothi arutperunjothi thanipperunkkarunai arutperunjothi
@dhanambalu344
@dhanambalu344 3 жыл бұрын
🙏🙏🙏🙏👏👏👏👏💐💐❤️
@ravivaidyanathan4940
@ravivaidyanathan4940 5 жыл бұрын
15:09 - looks like there is a way thirupugazh is set to music .
@raguldubai
@raguldubai 2 жыл бұрын
21:20 எந்த தலத்து திருப்புகழ் நன்பர்களே..
@SivaSiva
@SivaSiva 2 жыл бұрын
வாலவய தாகியழ காகிமத னாகிபணி - (ராமேஸ்வரம் திருப்புகழ்)
@raguldubai
@raguldubai 2 жыл бұрын
@@SivaSiva நன்றி நன்பரே
@govindarajnatarajapillai7231
@govindarajnatarajapillai7231 7 жыл бұрын
சிவாயநம
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Nanthanaar | Thriumuruga Kripananda Vaariyar speech | Lord Shiva Tamil Devotional songs
58:38
INRECO's OM - Tamil Bakthi Padalgal - Devotional
Рет қаралды 725 М.
Kandaranubhoothy
26:54
Thirumuruga kirubananda variyar swamigal - Topic
Рет қаралды 136 М.
Thirunavukarasar (Appar) Upanyasam by Kripananda Variyar
42:50
Kosmik Music
Рет қаралды 141 М.
Kirupanandha Variyar|Patinathar|Popular Tamil Speech|
29:54
MV Entertainment 55
Рет қаралды 1,4 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН