Well said. السلام عليكم ورحمة الله وبركانه Sheikh, பெண்கள் தஃவா என்ற பெயரில் இன்று பெண்கள் சமூக வலைதளங்களில் வருவது பற்றி யாராவது பேசமாட்டார்களா என்று பார்த்துக்கொண்டு இருந்தேன். அல்ஹம்துலில்லாஹ். இது பற்றி நிறையவே அடிக்கடி பேசுங்க.பித்னாக்கள் தலைவிரித்துக்கொண்டிருக்கும் காலம். جزاكم الله خيرا كثيرا அழ்ழாஹ் உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் அருள் செய்வானாக.ஆமீன்.
@mufeethmohamed43968 ай бұрын
Pengal drive panna marakaththil anumadhi irukiradha sheik?