பெண்கள் காதல் சோக பாடல்கள் | Best Super Hit 80s Female Love Sad Tamil Songs | Hornpipe Record Label

  Рет қаралды 2,070,292

HornPipe Record Label

HornPipe Record Label

Күн бұрын

#hornpipetamilsong #hornpiperecordlabel #tamilvideosongs #backtobacksongs #tamilmusic #besttamilsongs #superhittamilsongs #femaleversionstatus #videojukebox #80s #90s ‪@superhittamilsongs‬
🔔 Don't forget to subscribe to our channel: goo.gl/oniuki
பெண்கள் பாடிய காதல் சோக பாடல்கள் | Best Super Hit 80s Female Love Soga Tamil Songs | Video Jukebox Online | Hornpipe Tamil Song | Hornpipe Record Label
Song List:
00:00 கான‌ கருங்குயிலே காதல் சோக பாடல் | Kana Karunguyile Sad Love Song
Movie : Ponmana Selvan
Actors: Vijayakanth, Shobana
Music: Ilaiyaraaja
Singers: Mano, K. S. Chithra
Lyrics: Gangai Amaran
04:25 உன் மனசுல பாட்டுதான் காதல் சோகப்பாடல் | Un Manasula Paattuthaan Sad Song
Movie: Pandiya Nattu Thangam (1989)
Actors: Karthik, Mohini
Music: Ilaiyaraaja
Singers: SPB, K S Chithra
Lyrics: Gangai Amaran
08:46 தென்றல் காற்றே காதல் சோக பாடல் | Thendral Kaatre (Sad) Love Song
Movie : Kumbakarai Thangaiya
Actors: Prabhu, Kanaka
Music: Ilaiyaraaja
Singers : S Janaki
Lyrics: Gangai Amaran
12:19 ஒரு உறவு காதல் சோக பாடல் | Oru Uravu Sad Love Song
Movie: Krishnan Vanthaan
Actors: Mohan, Rekha
Music: Ilaiyaraaja
Singers : Mano, P. Susheela
Lyrics: Ilaiyaraja, Mehta, Gangai Amaran
16:08 பொத்தி வச்ச மல்லிக மொட்டு காதல் சோக பாடல் | Pothi Vacha Malliga Mottu (Sad) Love Song
Movie : Mann Vaasanai
Actors: Pandiyan, Revathi
Music: Ilaiyaraaja
Singers : S Janaki
Lyrics: Vairamuthu
20:01 சின்ன சின்ன சொல் எடுத்து காதல் சோக பாடல் | Chinna Chinna Sol Eduthu Sad Love Song
Movie: Rajakumaran
Music: Ilayaraja
Actors: Prabhu, Meena, Nadhiya
Singers : K J Yesudas, S Janaki
Lyrics: R V Udayakumar
24:54 கேளாயோ கண்ணா காதல் சோக பாடல் | Kelaayo Kanna (sad) Love Song
Movie :Nane Raja Nane Mandhiri
Actors: Vijayakanth, Radhika
Music: Ilaiyaraaja
Singers : P. Susheela, Usha Srinivasan
Lyrics: Vaali
For All Latest Updates:
▶Subscribe to our Hornpipe KZbin Channel For more Evergreen Hit Tamil Songs: goo.gl/oniuki
▶Follow Us on Twitter: / hornpipelabel
▶Like Us Facebook: / hornpipelabel
▶Follow us on Instagram: / hornpipe_tamilsongs
▶Follow us on Tumblr: / hornpipetamilsongs
▶Follow us on Dailymotion: www.dailymotion.com/Hornpiper...
© 2021 Hice Telemedia Pvt. Ltd.

Пікірлер: 691
@sahana7297
@sahana7297 8 ай бұрын
என்னோட வாழ்க்கையில் நான் படும் கஷ்டங்கள் இனி வேறு எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது 😢😔....காதலித்து கரம் பிடித்த கணவன்...கையில் ஒன்றரை வயது குழந்தை என சந்தோஷமாய், நிம்மதியாய் இருந்த என் வாழ்க்கை....இன்று ஏனோ நித்தம் ஒவ்வொரு நாளும் என் கணவரின் அடியிலும்,வலியிலும் வெறுப்பிலும் தகாத வார்த்தைகளாலும் உடலளவிலும் மனதளவிலும் புண்ணாய் கிடக்கிறது 😭😭😭ஏன் காதலித்தோம் என நினைக்கும் அளவிற்கு.... ஒரு பெண்ணாய் எவ்வளவு கொடுமையை பார்க்க கூடதோ அவ்வளவு கொடுமையை அனுபவித்து விட்டேன்.இன்றும் அனுபவித்து கொண்டிருக்கிறேன்😔😔வாழவே விருப்பம் இல்லாமல் என் குழந்தைக்காக ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.....என் நிலமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது 😭😭😭😭😭😭😢
@kamalikamali7764
@kamalikamali7764 8 ай бұрын
Don't feel sister
@sahana7297
@sahana7297 8 ай бұрын
@@kamalikamali7764 thank you so much ma🙂😢
@karuppanand.t.p8262
@karuppanand.t.p8262 8 ай бұрын
​@@sahana7297😢😢😢y madam love marriage thana aprm enna madam
@karuppanand.t.p8262
@karuppanand.t.p8262 8 ай бұрын
​@@sahana7297feel panathika madam sikirama sari aedum madam
@karuppanand.t.p8262
@karuppanand.t.p8262 8 ай бұрын
​@@sahana7297😢😢😢😢😢😢
@rajlakshmid3469
@rajlakshmid3469 11 ай бұрын
ஒரு பெண்ணிற்கு அன்பான ஆண் துணை கிடைத்தால் மட்டுமே வாழ்க்கை சிறப்பாக அமையும் யார் யார் க்கு இறைவன் என்னழுதி வச்சிருக்காரோ
@ranjani718
@ranjani718 9 ай бұрын
Correct sister husband support illana vaalurathe waste en life um alugaiya than iruku.
@rajlakshmid3469
@rajlakshmid3469 9 ай бұрын
@@ranjani718 enakku innum kalyanam akala enka mother life ah sonna
@lathav5112
@lathav5112 9 ай бұрын
ஆமா
@ragupathiragupathi7796
@ragupathiragupathi7796 8 ай бұрын
It is true
@shafiqahamad8375
@shafiqahamad8375 7 ай бұрын
Ss😭😭
@rithickgamingyt995
@rithickgamingyt995 2 ай бұрын
ஒருசில விஷயங்கள் மாறவே மாறாது அப்படியே பழகி விடுகிறது உயிர் மட்டும் மிச்சம் இருக்கு குழந்தைகளுக்காக நான் பெண்ணாய் பிறந்து பெற்ற செல்வம் என் பிள்ளைகள் மட்டும் தான் இழந்ததுதான் அதிகம்
@user-vz4ql5tk8z
@user-vz4ql5tk8z 23 күн бұрын
Nanum ippadithan
@nadhiyanadhiya9383
@nadhiyanadhiya9383 3 күн бұрын
Enaku 2 ponnunka,empurusa enkalukku ethuvume seiyamatta
@KeenameenaKeenameena
@KeenameenaKeenameena 9 ай бұрын
கண்ணீர் மட்டும்தான் என் வாழ்க்கை 😢😢
@reshmarajareshma802
@reshmarajareshma802 9 ай бұрын
Dont worrying dude everything has change
@ManjulaIniya-vq2jo
@ManjulaIniya-vq2jo 9 ай бұрын
கவலை படாதீர்கள் இதுவும் கடந்து போகும்❤❤
@RextanRextan-gu5rv
@RextanRextan-gu5rv 8 ай бұрын
@DhanamVenkat-jp4ru
@DhanamVenkat-jp4ru 8 ай бұрын
​@@ManjulaIniya-vq2joq1q
@SivaSiva-dk1wu
@SivaSiva-dk1wu 21 сағат бұрын
Same my life
@karaikudil6440official
@karaikudil6440official 3 ай бұрын
நம்ம மட்டும் பாசம் காட்டுகிறோம் சரி சரி என்று பொருத்து..நமக்காக அன்பு காட்ட கட்டிய கனவன் உட்பட யாருக்கும் மனமில்லை..😢
@kumardarsan4005
@kumardarsan4005 9 ай бұрын
பெண்ணாக பிறக்க கூடாது அப்படி பிறந்தாள் காதல் பன்ன கூடாது அவன மறக்க முடியாம தவிக்கிறேன் i miss you ta jagadesh
@user-kl6od4wt3p
@user-kl6od4wt3p 7 ай бұрын
Yan yanna Achu unka vali vethana
@rasee4885
@rasee4885 3 ай бұрын
Yes 😢
@user-bz3km9db7o
@user-bz3km9db7o 3 ай бұрын
Naa en vazhlkai ya ilandhu thavikura, seiyadha thappa senjanu solli, en Mela pazhli pottutanga,💔
@anusuyaanusuya328
@anusuyaanusuya328 2 ай бұрын
Yes😢😢😢
@user-lg1np4vs4h
@user-lg1np4vs4h 17 күн бұрын
👠👠👠
@kirikupandi4869
@kirikupandi4869 10 ай бұрын
என் வாழ்க்கையும் இப்படி தா இருக்கு. கொஞ்சம் கூட நிம்மதி இல்லை😢😢😢😢😢
@reshmarajareshma802
@reshmarajareshma802 7 ай бұрын
Don't feel bad sis everything has change but done loose your courage
@sharmilasharmi9552
@sharmilasharmi9552 2 ай бұрын
😂
@kadireshannirosha7680
@kadireshannirosha7680 2 ай бұрын
​@@sharmilasharmi9552á
@famitham9569
@famitham9569 Ай бұрын
My life nimathi elli😢😢😢
@user-df6lx9eg9i
@user-df6lx9eg9i 2 ай бұрын
ஒரு வாழ்க்கை சரி இல்லை என்று இன்னொரு வாழ்க்கை தேடாதீர்கள் அது இதைவிட மோசமாக இருக்கும் நான் அதை உணர்கிறேன் அனுபவிக்கிறேன் 😢😢😢😢😢😢
@ramyakmk
@ramyakmk 9 күн бұрын
ஆமா nga
@mariammalkumar6303
@mariammalkumar6303 Жыл бұрын
😢😢ponnunga tha endha ulagathula romba paavam 😭😭😭
@reshmarajareshma802
@reshmarajareshma802 7 ай бұрын
Don't feel bad sis everything has change but done loose your courage
@rajeshrenganathan5659
@rajeshrenganathan5659 3 ай бұрын
L
@pravithpratheep7902
@pravithpratheep7902 Жыл бұрын
என் வாழ்வில் சந்தோஷம் நிம்மதி எதுவும் இல்லை இந்த பாடல் கள் கேட்க கேக்க.... 😭😭😭😭😭😭
@ramachandranr7171
@ramachandranr7171 Жыл бұрын
Pkk
@ramachandranr7171
@ramachandranr7171 Жыл бұрын
kkkqpkkkkkkkppkklqqkkq
@ramyavasanthiramya958
@ramyavasanthiramya958 9 ай бұрын
​@@ramachandranr7171❤(●´ω`●)ゞ♪media.tenor.com/JZDpg6MZCksAAAAM/currentlyloki-stayc.gif(●´ω`●)ゞ♪💫💫🔥media.tenor.com/2V1Pj3lgwUMAAAAM/apple-mac.gif♡❤👋🌈😊😏☄️🦋q👋(●´ω`●)ゞ♪(*´︶`*)ฅ♡(*´︶`*)ฅ♡
@reshmarajareshma802
@reshmarajareshma802 9 ай бұрын
Done worrying sis everything has change
@bhbhhdjj6811
@bhbhhdjj6811 8 ай бұрын
​@@ramachandranr7171zs😊
@kartiksathya4875
@kartiksathya4875 Жыл бұрын
எனக்கு அதிஸ்டாம் இல்ல
@prabavathipraba3966
@prabavathipraba3966 2 ай бұрын
அனைத்து பாடல்களும் அருமை தனிமையில் வாழும் பெண்களுக்கு
@devichakkaravarthichakkara3670
@devichakkaravarthichakkara3670 Жыл бұрын
நான் பிறந்ததே வேஸ்ட்😢
@Manasamano94
@Manasamano94 11 ай бұрын
Nanum
@sumaiya-hh1vm
@sumaiya-hh1vm 11 ай бұрын
நானும் தான்
@Heymaraj980
@Heymaraj980 11 ай бұрын
Iam also
@dhivyapriyan8481
@dhivyapriyan8481 11 ай бұрын
Nanutha😢
@palaniselvi7695
@palaniselvi7695 4 ай бұрын
Nanum than
@rani-in2qt
@rani-in2qt Жыл бұрын
எனக்குஅதிஷடம்யில்லை கண்ணிர்மற்றுதான்😂😂😂😂😂😂😂😂😂
@santhisanthi3253
@santhisanthi3253 9 ай бұрын
Sametoyou
@reshmarajareshma802
@reshmarajareshma802 9 ай бұрын
Dont worrying dude everything has change
@RamKumar-ry7cg
@RamKumar-ry7cg 17 күн бұрын
Sametoyou
@Prya-ze6vy
@Prya-ze6vy 11 ай бұрын
காதலே ஒரு பாவம்
@dhanvanth-zv8mz
@dhanvanth-zv8mz 12 күн бұрын
Marriage um pavam than yarum pannathinga
@RanjaniRanjani-yp2tw
@RanjaniRanjani-yp2tw 12 күн бұрын
S
@ilovedad9495
@ilovedad9495 9 ай бұрын
இந்த நோடி வரைக்கும் என் காதலின் வலிகளுடன் போறடுகிறேன்
@reshmarajareshma802
@reshmarajareshma802 9 ай бұрын
Done worrying dude everything has change
@ilovedad9495
@ilovedad9495 8 ай бұрын
@@reshmarajareshma802 vaiipilla raja
@MonishLAKSHANA
@MonishLAKSHANA 3 ай бұрын
என்னோட வாழ்க்கையிலும் கஷ்டத்தை தவிர வேறு எதுவும் இல்லை😢
@shaktims5284
@shaktims5284 11 ай бұрын
World 50% women life sad iruku😢😢😢😢
@kanirajc7956
@kanirajc7956 Жыл бұрын
❤️கானக் கருங்குயிலே ❤️என் மனசுல பாட்டு ♥️தென்றல் காற்றே தென்றல் ♥️ஒரு உறவு அழைக்குது ♥️பொத்தி வச்ச மல்லிக மொட்டு ♥️சின்னச் சின்ன சொல்லெடுத்து ♥️கேளாயே என் கண்ணா எல்லா பாட்டும் அருமை.
@rathishrathish4740
@rathishrathish4740 6 ай бұрын
வாழ்க்கையில் பொன்னாக பிறக்கவே கூடாது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப😭😭😭😭😭 கஷ்டத்துக்கு ஆளாகிறோம் என் வாழ்க்கை நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கேன் அவ்வளவு கஸ்டம் எனக்கு ரொம்ப எனக்கு பிடிக்காத வாழ்க்கை நான் வாழந்து கொன்டு இருக்கேன் என் பய்யனுக்காக எனக்கு 18வயதில் கல்யாணம் ஆனது ரொம்ப வயசானாவர் எனக்கு பன்னி வச்சிட்டாங்க 25வருடம் வித்தியாசம் கல்யாணம் ஆனதுல இருந்து நான் ஒரு நாள் கூட சந்தோஷமா இருந்ததே இல்லை தினமும் சன்டை சந்தேகம் பிரச்சனை ரொம்ப கொடுமையிலும் கொடுமை ரொம்ப என் பய்யனுக்கு ஹாட் ல ஓட்டை இருக்கு ஆப்பரேஷன் பன்னனும் அவனை நினைத்து நான் இன்னும் கவலை படுகிறேன் நான் வாழ்வதே அவனுக்காக தான் எனக்குனு சந்தோஷம் நிம்மதி எதுவும் இல்லை செத்துடலாம் போல இருக்கு எனக்கு 😭😭😭
@Samsukianand
@Samsukianand 2 ай бұрын
😢😢😢😢😢
@nichlasias2547
@nichlasias2547 7 күн бұрын
😢😢😢😢
@paramasivamramyaparamasiva7898
@paramasivamramyaparamasiva7898 8 ай бұрын
காதல் ஒரு பாவமும் இல்லை நான் ஏற்றுக் கொண்ட வாழ்க்கை தான் பாவம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@SeemanPandiyan-ut3ff
@SeemanPandiyan-ut3ff 14 күн бұрын
காதல் என்றும் பாவமில்லை
@SambathThilaga-dh5wk
@SambathThilaga-dh5wk Ай бұрын
வெளிலே சொல்ல முடியாத வலி உள்ளே அழுகிறேன்
@premapachiammal8359
@premapachiammal8359 8 ай бұрын
இந்த பாடல் எல்லாம் கேக்கும் போது மணம் வலிக்குது 😢😔😔😔😔😔💔🖤
@SelviSelvi-qb8hw
@SelviSelvi-qb8hw 11 ай бұрын
நினைத்த வாழ்க்கை கிடைக்கவில்லை 🥺கிடைத்த வாழ்க்கை ஏற்றுக் கொள்ள முடியவில்லை 🥺இது தான் என் வாழ்கை..... 🥺பொண்ணா பிறக்கவே கூடாது.....
@gokulGS2006
@gokulGS2006 11 ай бұрын
Ennoda valkkayum ithe nelamatha ithayum kadanthu poguom
@rubashantha2449
@rubashantha2449 11 ай бұрын
ஏன் இப்படி ஒரு வாழ்க்கைய கடவுள் நமக்கு தராரோ தெரியல ஒவ்வொரு நாளும் நரக வாழ்க்கை,பெற்ற பிள்ளைகளுக்காக வாழனும்,உலகத்துக்காக வாழனும், ஆணா நமக்காக மனசுக்குள்ளே அழனும்,வெளிய கூட தெரிய கூடாது😢😢😢😢
@croshanniranjan2135
@croshanniranjan2135 10 ай бұрын
​@@gokulGS2006😂
@ilovedad9495
@ilovedad9495 9 ай бұрын
இது தான் என் வாழ்க்கை அக்கா
@user-cq1vm3mu5o
@user-cq1vm3mu5o 9 ай бұрын
Me
@ladhashashvanth
@ladhashashvanth Ай бұрын
Ponna porakkave kudadhu adha vida periya sabam vera edhumilla
@user-du5jt5vd9d
@user-du5jt5vd9d 8 ай бұрын
நினைத்த வாழ்க்கை கிடைக்கவில்லை கிடைத்த வாழ்க்கையும் சரியில்லை
@sasikala9222
@sasikala9222 11 ай бұрын
Valkkaye sogam than kannerukku sontha mana padalgal 😭😭😭😭😭😭 Sasi srilanka
@k.bharathiraja4584
@k.bharathiraja4584 11 ай бұрын
😢😢
@HelloFries
@HelloFries 8 ай бұрын
Suppar
@user-mx6nd3tv1d
@user-mx6nd3tv1d Жыл бұрын
Pennaga piranthathe pavam😭😭😭
@bhuvaneswaribhuvaneswari5996
@bhuvaneswaribhuvaneswari5996 11 ай бұрын
கெடச்ச வாழ்க்கையை சொர்க்கமாக நெனச்ச வாழுறேன்
@thiruvenkadamc8713
@thiruvenkadamc8713 8 ай бұрын
நானும்
@vikkimathi3839
@vikkimathi3839 Ай бұрын
Yes true frds
@praveenapraveena5186
@praveenapraveena5186 11 ай бұрын
Nama yevalavu tha strongahan person ah irrunthalum intha love vantha mattum namala romba weak person ah mathirithu athula irrunthu veliyave Vara mudeyatha thakkatha konduvanthuruthu😢
@reshmarajareshma802
@reshmarajareshma802 9 ай бұрын
Dont worrying dude everything has change
@ktmloversttf9626
@ktmloversttf9626 9 ай бұрын
Yenoda life ennake pudikala sethudalam irruku😢😢😢😢😢😢😢
@pavithraram7127
@pavithraram7127 9 ай бұрын
என்னுடைய வாழ்க்கையும் இப்படி தா நிம்மதி இல்லை
@karuppanand.t.p8262
@karuppanand.t.p8262 8 ай бұрын
😢😢😢😢😢y madam
@iyyappannathiya2004
@iyyappannathiya2004 4 ай бұрын
நானும் இப்படி தா நிம்மதி 😢😢
@subhaselvan725
@subhaselvan725 10 ай бұрын
😢yen life yenakke pudikkavillai . Love pannunaven kooda seramudiyala . Pudikkathavana yethukkavendiyathu erukku . Yenna life da ethu😢
@karuppanand.t.p8262
@karuppanand.t.p8262 8 ай бұрын
😢😢😢😢feel panathika madam
@dhanapalsanjay2486
@dhanapalsanjay2486 21 күн бұрын
என் உயிரே என்னை அழ வைக்கறது
@rekhas8434
@rekhas8434 Жыл бұрын
Me also. Kanneer than vazhkai 😢
@dineshs2988
@dineshs2988 Жыл бұрын
அருமையான பதிவுகள். 👌👌👌நன்றி👌👌👌
@GeethaRajendhiran-lu3cr
@GeethaRajendhiran-lu3cr 11 ай бұрын
En valkkaiyel kanneer mattum Thaan
@vikkimathi3839
@vikkimathi3839 Ай бұрын
Yes true 😂😂😂
@suryavijayashankar1712
@suryavijayashankar1712 11 ай бұрын
First love is best love second lover ennathan besta irunthalum first lovs pola varathu
@kumarc8608
@kumarc8608 9 ай бұрын
Same feeling
@saranyadevi489
@saranyadevi489 9 ай бұрын
🤫
@karuppanand.t.p8262
@karuppanand.t.p8262 8 ай бұрын
@@saranyadevi489 hm
@ArulPavi-yj8jh
@ArulPavi-yj8jh Жыл бұрын
Yen ippadi pada life 😭😭😭😭😭😭😭😭 mudiyala
@user-vt5im7sd9z
@user-vt5im7sd9z 3 ай бұрын
எண் வாழ் வும் இப் படிதா யாரையும் நான் குத்தம் சொல்ல முடியல
@rathiyuvarathiyuva3401
@rathiyuvarathiyuva3401 10 ай бұрын
Unlucky girl na😢
@ramarajraj1330
@ramarajraj1330 11 ай бұрын
நல்ல பாடல்
@goki_subu_
@goki_subu_ Жыл бұрын
அனைத்து பாடலும் அருமை,👍👍👍👍
@sarithaarumugam1916
@sarithaarumugam1916 Жыл бұрын
S
@goki_subu_
@goki_subu_ Жыл бұрын
எனக்கும் அதிர்ஷ்டம் இல்லை,கண்ணிற் மட்டும் தான் என் வாழ்க்கை,😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@rakalya2094
@rakalya2094 Жыл бұрын
ஊஊதசச
@saranyadharshini5779
@saranyadharshini5779 Жыл бұрын
pp pmp
@kalikalidasskali
@kalikalidasskali Жыл бұрын
😊0😊0p😊😊
@sevvanthisevvanthi6092
@sevvanthisevvanthi6092 Жыл бұрын
எனக்கும்
@MRSundhar-qe3qb
@MRSundhar-qe3qb Жыл бұрын
Hi
@jojotamilan3
@jojotamilan3 8 сағат бұрын
All song very nice
@mahilammahilan5004
@mahilammahilan5004 9 ай бұрын
என் வாழ்வையும் அப்படிதான் இருக்கு
@ushag337
@ushag337 8 ай бұрын
என் வாழ்க்கையில் கண்ணீர் மட்டும் தான் இருக்கு
@karuppanand.t.p8262
@karuppanand.t.p8262 8 ай бұрын
😢😢😢😢😢😢y madam enna achu madam
@karuppanand.t.p8262
@karuppanand.t.p8262 8 ай бұрын
😢😢😢y madam enna problem madam
@manikandanshivani4294
@manikandanshivani4294 10 ай бұрын
Love failure is most dangerous disease
@sudhasivaram4675
@sudhasivaram4675 Жыл бұрын
All songs super💐💐
@kalaivani8887
@kalaivani8887 4 күн бұрын
நான் பிறந்ததே வேஸ்ட்
@esakkiraja7135
@esakkiraja7135 8 ай бұрын
Miss you atthan😢😢😢😢😢😢
@Thirumalai-sj9nm
@Thirumalai-sj9nm 17 күн бұрын
@user-wy1kw1wc5n
@user-wy1kw1wc5n 8 ай бұрын
எல்லா பாடல்களும் அருமை
@bhavadhaarani6915
@bhavadhaarani6915 9 ай бұрын
😭😭😭Sad life 😭😭😭
@karuppanand.t.p8262
@karuppanand.t.p8262 8 ай бұрын
😢😢😢😢😢y madam
@thandapanileela5504
@thandapanileela5504 Жыл бұрын
அனைத்து பாடல்கலும் அருமை💞💞💞🌹🌹
@suriyadevi5460
@suriyadevi5460 11 ай бұрын
Feel songs 😢😢
@RajanRajan-ol8xi
@RajanRajan-ol8xi 29 күн бұрын
Vallkai adipattu solra kalyanam yosithu pannuga pls en nelamai yarukkum varakudathu ga
@Mathi92-vn9ls
@Mathi92-vn9ls 11 күн бұрын
தைரியமா இருமா யாரும் நமக்கான வாழ்கை வாழ மாட்டாங்க நீ தைரியமா இரு கடவுள் துணை இருப்பார்
@selfiepullavijay9571
@selfiepullavijay9571 Жыл бұрын
My Favourite Song..😰😭💃
@ramusellakannu4272
@ramusellakannu4272 Ай бұрын
அருமை அனைத்து பாடல்கள் 🙏🙏🙏🙏👌🙏👌👌😅
@ilovedad9495
@ilovedad9495 9 ай бұрын
கானகருங்குயிலே காதல் பாடல்
@veeraselvamn484
@veeraselvamn484 Жыл бұрын
Super💖💗💓
@user-tp6iw6ep4n
@user-tp6iw6ep4n 11 ай бұрын
😢😢😢 en life vest enakku pudikkala
@anytimebgm6200
@anytimebgm6200 Жыл бұрын
சின்ன சின்ன சொல்லெடுத்து.... சொந்தம் சொல்ல நீ போ தூது....💖👌🏿
@vallipalani2553
@vallipalani2553 Жыл бұрын
I miss u
@SwathinigaM-qz3fo
@SwathinigaM-qz3fo 9 ай бұрын
My huspand...my love....my life...my dream ...ellam Mani...ipo eppo enoda nee ela.. Miss u pa
@karuppanand.t.p8262
@karuppanand.t.p8262 8 ай бұрын
😢😢😢😢😢
@alaguvel.salaguvel.s6225
@alaguvel.salaguvel.s6225 10 ай бұрын
Pangolin padippu oru varam sisters no fail
@user-xc3uz8eo9x
@user-xc3uz8eo9x 4 ай бұрын
All song super❤❤❤
@subiasvi9417
@subiasvi9417 11 ай бұрын
Yes
@csrajeshwaricsrajibbb2869
@csrajeshwaricsrajibbb2869 Жыл бұрын
1st comment same to you
@ananthmariananth7960
@ananthmariananth7960 Жыл бұрын
Vijaykanth Sir 🙏🙏🙏
@user-ov6lp4rd1i
@user-ov6lp4rd1i 8 ай бұрын
All song super
@karuppanand.t.p8262
@karuppanand.t.p8262 8 ай бұрын
❤❤❤❤❤❤
@SezhiyaSezhiya-cd8du
@SezhiyaSezhiya-cd8du 10 ай бұрын
Life romba feeling ga pokuthu
@Balla-uj3sb
@Balla-uj3sb 3 ай бұрын
Really, unmi, nice, song, yenaku, rembo, பிடிக்கும், loveyou, song
@iyyappannathiya2004
@iyyappannathiya2004 4 ай бұрын
சூப்பர் பாடல் ❤❤
@raje1623
@raje1623 Жыл бұрын
❤️❤️
@pavaneshpavanesh2862
@pavaneshpavanesh2862 Жыл бұрын
Ennota. Valkkayum. Epputithan. Aluthirukkumpola. Kannira. Thavara. Vera. Athum. Ella
@AbcDef-ep9vi
@AbcDef-ep9vi Ай бұрын
I feel manasu valikuthu
@kalpanakalpana-ee1gu
@kalpanakalpana-ee1gu 8 ай бұрын
All song super. Payaya ninaiukkal varukiradhu😭😭😭😭😭😭😭😭😭
@karuppanand.t.p8262
@karuppanand.t.p8262 8 ай бұрын
😢😢😢😢😢😢old memories important madam
@srilakshmiloganathan7805
@srilakshmiloganathan7805 11 ай бұрын
Nan pennaka vazhivatha oru sapam
@srilakshmiloganathan7805
@srilakshmiloganathan7805 11 ай бұрын
😂😂😂😂😂😂
@rlakshmi-ms5wn
@rlakshmi-ms5wn 8 ай бұрын
True action movie sema Meena song sogam me appitatthan erukku god bless you ❤❤❤❤❤❤❤❤
@malathimalathi6881
@malathimalathi6881 8 ай бұрын
Nice songs
@karuppanand.t.p8262
@karuppanand.t.p8262 8 ай бұрын
😊😊😊😊😊🎉🎉
@SaranyaSaranya-je6ci
@SaranyaSaranya-je6ci Жыл бұрын
👌👌👌
@vaithilingam584
@vaithilingam584 9 ай бұрын
பாடல் அனைத்து அருமை
@sownthariyasownthariya4529
@sownthariyasownthariya4529 9 күн бұрын
Miss you my mmmmmm❤
@malathimalathi6881
@malathimalathi6881 8 ай бұрын
Nice sing
@karuppanand.t.p8262
@karuppanand.t.p8262 8 ай бұрын
❤❤❤❤❤❤
@govindaraj9915
@govindaraj9915 9 ай бұрын
Super
@ragininadeem7115
@ragininadeem7115 11 ай бұрын
My kamal nenaithu 😭கண்ணீர் 😭
@ManisasiManisasi-wo9ms
@ManisasiManisasi-wo9ms 9 ай бұрын
En valkaila sudhama nimadhiye illa,,😭😭😭😭😭😭😭😭😭😭😭
@priyaramesh3170
@priyaramesh3170 Жыл бұрын
Super songs
@sendooransendooran4547
@sendooransendooran4547 Жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭❤❤❤❤❤
@JayanthiB-bm1mi
@JayanthiB-bm1mi 9 ай бұрын
I Miss you my mama 😢😢😢
@karuppanand.t.p8262
@karuppanand.t.p8262 8 ай бұрын
Enna achu madam😢
@SasiM-yi8nv
@SasiM-yi8nv 8 ай бұрын
Yan mama ve rompa rompa love pannen but eppo avanga nabagam mattom than yanku sontham.unmaiyana love yappome pirivo than eppovom yan mama nenaivokaludan l love you mama .i miss you 😢😢😢😢😢😢😢😭
@balaviji7446
@balaviji7446 Жыл бұрын
Super nice songs
@vasugevasu6557
@vasugevasu6557 Жыл бұрын
👌👌😭😭😭😭😭😭
@LalithaA-zz7sv
@LalithaA-zz7sv Жыл бұрын
Supper song❤
@user-pn5pw3ot1v
@user-pn5pw3ot1v 8 ай бұрын
❤❤super songs
@gomathimtp7450
@gomathimtp7450 3 ай бұрын
Penna perintha pavam
@bhuvanamanogaran186
@bhuvanamanogaran186 Жыл бұрын
nice song👌👌👌all
@KumardKy
@KumardKy 28 күн бұрын
சத்தியமா நான் கமெண்ட் பார்க்கத்தான் வந்தேன் எத்தனை வலிகள் மனவேதனைகள்
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 3,2 МЛН
She ruined my dominos! 😭 Cool train tool helps me #gadget
00:40
Go Gizmo!
Рет қаралды 54 МЛН
小女孩把路人当成离世的妈妈,太感人了.#short #angel #clown
00:53
Selected 80s Melody Songs | தாலாட்டு
49:56
LD Melodies
Рет қаралды 2,3 МЛН
Female Sad Songs | Love Songs | Sad Feeling | Tamil Songs |
29:06
Malar's Kitchen
Рет қаралды 1,7 МЛН
K J யேசுதாஸ் சுகமான சோக பாடல்கள்
54:49
பொற்காலம் TV Porkalam Tv
Рет қаралды 6 МЛН
6ELLUCCI - KOBELEK | ПРЕМЬЕРА (ТЕКСТ)
4:12
6ELLUCCI
Рет қаралды 229 М.
Ulug'bek Yulchiyev - Ko'zlari bejo (Premyera Klip)
4:39
ULUG’BEK YULCHIYEV
Рет қаралды 3,3 МЛН
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Ozoda
Рет қаралды 2,9 МЛН
Bidash - Dorama
3:25
BIDASH
Рет қаралды 169 М.
QANAY - Шынарым (Official Mood Video)
2:11
Qanay
Рет қаралды 42 М.