பெண்கள்... திருமணத்தின் போதே இதை கட்டாயப்படுத்துங்கள்! Advocate K Santha Kumari | Valakku En | EP-12

  Рет қаралды 193,633

Nakkheeran TV

Nakkheeran TV

Жыл бұрын

#NakkheeranTV #Valakku_En #advocatesanthakumari #Advocate_Interview #K_SanthaKumari #Santhakumari_Interview #Advocate_Santhakumari #Marriage #Divorce #Law #nakkeeran #nakkeerannews #nakkheeraninterview
பெண்கள்... திருமணத்தின் போதே இதை கட்டாயப்படுத்துங்கள்! Advocate K Santha Kumari | Valakku En | EP-12 | Nakkheeran TV
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 175
@sarahkalaiyarasi9645
@sarahkalaiyarasi9645 Жыл бұрын
சாந்தமான திருமிகு k சாந்தகுமாரி வழக்குரைஞர் அவர்கள் பெண்களுக்காக எடுத்துரைக்கும் கருத்தாழமிக்க நல்லாசோனைகளுக்கு நன்றி கலந்த பாராட்டுகள்...(ஓய்வு)வேளாண் துறை...கண்காணிப்பாளர்.
@jessieshalini6431
@jessieshalini6431 Жыл бұрын
உங்கள் ஆலோசனை மிகவும் வரவேற்கத்தக்கது நன்றி மேடம்
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 Жыл бұрын
விதவை பெண்களுக்கு ஒருஆண் வாழ்கை தருகிறேன் என்று வரும் போது பரிதாபம் என்ற விசயத்தை விட அவளின் பாதுகாப்பற்ற தன்மையும் உடல் தேவையை மட்டுமே ஆண்கள் உபயோகப்படுத்த நினைக்கிறார்கள்.உறவுகள் சூழ வாழும் பெண்களுக்கு உறவுகளே பாதுகாப்பு தந்தாலும் பிறகு அந்த குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையில் தலையிட முயற்சிக்கிறார்கள்.எப்படி இருந்தாலும் விதவை என்றாலே அவளுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் தலையிட்டு உரிமை எடுத்துக்கொள்ள ஒரு கூட்டம் காத்துகிடக்கிறது.பாதுகாப்புடன் வாழ்க்கையை காத்துக் கொள்வது பெண்களின் புத்திசாலித்தனம்.
@deepakraja6153
@deepakraja6153 Жыл бұрын
Illayae.....Yen pengalum udal thevaikaga aangalai alaikirargal
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 Жыл бұрын
@@deepakraja6153 அது வளர்ப்பில் குறை
@ravivarman7913
@ravivarman7913 Жыл бұрын
​@@shanmugapriyas1658உடல் ஹார்மோனுக்கு நீங்க வளர்ந்த விதமெல்லாம் தெரியாது...எல்லாருக்கும் உடல் உணர்ச்சி உண்டு.எல்லாருக்கும் ஒரு கட்டத்தில் ஒரு துணை தேவை.
@abira2210
@abira2210 Жыл бұрын
அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..they way of expressing is too good.. உங்களை நேர்ல பக்கணு போல இருக்கு.
@lemontree5717
@lemontree5717 10 ай бұрын
Super I wil cme there . 🚲🤚🏍️
@y7primehuawei314
@y7primehuawei314 Жыл бұрын
வணக்கம் மேடம் உங்கள் நிகழ்ச்சி சில வற்றல் நான் பார்த்தேன், மிகவும் வேதனைக்குரிய விஷயமாக உள்ளது மேலும் நீங்கள் அதை விளக்கும் முறை மிகவும் அருமை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் என் மனமார்ந்த நன்றிகள் பல வணக்கம் வாழ்க வளமுடன்.👌👍💐🙏
@shanmugapriyabalaraman1289
@shanmugapriyabalaraman1289 8 ай бұрын
Eye opener for common people mam, you are doing great service to todays society !
@ushakrishnan4246
@ushakrishnan4246 Жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள் மேடம்.
@anishaannamala680
@anishaannamala680 8 ай бұрын
I wish you guys uploaded this as a Spotify Podcast
@Kselina2917
@Kselina2917 4 ай бұрын
Ma'am you are such a bold n beautiful personality, God bless you for the good work you do.
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 Жыл бұрын
வாழ்த்துகள் நன்றி.
@smubeen4315
@smubeen4315 Жыл бұрын
Ungala partale enaku Happy ah irukku mam☺️
@rajeshwarirajeshwari-yn6ix
@rajeshwarirajeshwari-yn6ix Жыл бұрын
உண்மை மேடம்
@jessieshalini6431
@jessieshalini6431 Жыл бұрын
திருமணங்கள் கட்டாயம் பதிவு பண்ண பட வேண்டும்
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 Ай бұрын
இதுதான் பெரியாரின் கருத்துமாகும்...
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 Ай бұрын
’எல்லா திருமணங்களும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்ற கண்டிப்பான சட்டம் வேண்டும். அரசு ஆவன செய்ய வேண்டும்’ என்று அழுத்தம் திருத்தமாக வற்புறுத்தியவர் பகுத்தறிவு பகலவன் பெரியார். அதை நினைத்து பார்க்கும்போது, அவர் தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் எவ்வளவு தூரம் சிந்தித்திருக்கிறார்/ பாடுபட்டிருக்கிறார் என்பதை உணர முடிகிறது...
@gowthamkavin4368
@gowthamkavin4368 Жыл бұрын
அருமையான பதிவு
@MariaMaria-ot6qy
@MariaMaria-ot6qy Жыл бұрын
Madam neenga inta vayasalum romba alagai irukinga.from malaysia.
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 Ай бұрын
நல்வாய்ப்பாக அமைந்தது நீதிமன்ற விசாரணைகளை தவிர்த்து, சமரச மையத்தில் அந்த இரண்டு மனைவிகளும் பேசி அவர்களுக்குள் சமரசம் ஏற்படுத்திக் கொண்டது . இருவருக்கும் இதில் இலாபம், நன்மை, நிம்மதி...
@clydellaperies4721
@clydellaperies4721 5 ай бұрын
Definitely registration should be a law. After registration only wedding should happen.
@ISAI_MAGAL
@ISAI_MAGAL Жыл бұрын
அருமை மேடம்
@ramuramusocialworker5506
@ramuramusocialworker5506 Жыл бұрын
Good case presentation mam
@user-pq6gx5mm9m
@user-pq6gx5mm9m Жыл бұрын
Super mam speech
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 Жыл бұрын
உதவி செய்கிறேன் என்று பலர் வருவார்கள் .
@sailakshmi7981
@sailakshmi7981 3 ай бұрын
I always wanted to study law very intresting episodes.
@pandian.s2847
@pandian.s2847 9 ай бұрын
Excellent advocate
@cspraveen4776
@cspraveen4776 Жыл бұрын
இலங்கையில் முதலில் பதிவு செய்ய வேண்டும் திருமணம் இல்லை என்றால் பிள்ளை பிறந்தால் குடுக்க மாட்டாங்க.
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 Жыл бұрын
Super mam
@adv.annastarletnadar7736
@adv.annastarletnadar7736 Жыл бұрын
Hi Mam your programs really creates awareness between general public.
@sennakrishnanjeyakumar4596
@sennakrishnanjeyakumar4596 Жыл бұрын
Your narrative is appreciated. Cases that the way in which you are explaining are very informative and listenable.
@subhashinijeyaraman3910
@subhashinijeyaraman3910 Жыл бұрын
Marriage venues (mandapams/ temples etc) also should be made to inform the concerned Sub Registrar's Office with details of the address of the bride and the groom.
@karthikeyanr420
@karthikeyanr420 Жыл бұрын
Rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
@Davey1022
@Davey1022 Жыл бұрын
India should have the certificate of permission for marriage … like in US … More than that instead of registering after marriage … it should be made mandatory to register then and there .
@ponkasamuthupillaivannamut653
@ponkasamuthupillaivannamut653 Жыл бұрын
​@@karthikeyanr420 I
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 Ай бұрын
@@Davey1022 Splendid!
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
பயனுள்ள கருத்துக்கள்!
@Davey1022
@Davey1022 Жыл бұрын
In US …marriage certificate has to be got for getting married . Even if you have 1000 guest or 5 … no one will get you married if you don’t have a certificate .
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 Ай бұрын
அதுபோல்தான் இங்கும் இருக்க வேண்டும்...
@poongodim1931
@poongodim1931 Жыл бұрын
அம்மா தங்களைப் பார்க்க வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்
@JayaLakshmi-kv4qs
@JayaLakshmi-kv4qs 9 ай бұрын
Thanku mam next Jaya varuval 💪👍
@kamalasekhar4438
@kamalasekhar4438 Жыл бұрын
Yes madam you are correct I also suffered without my husband
@donfriend8851
@donfriend8851 Жыл бұрын
I wil marry u
@renugas2986
@renugas2986 Жыл бұрын
@@donfriend8851 mutta kuuu
@sharkpsycho001
@sharkpsycho001 Жыл бұрын
Ipo Yanna documents ah vachu check pannanum mam
@rajirajeshwari5971
@rajirajeshwari5971 Жыл бұрын
👍
@devavkc1983
@devavkc1983 Жыл бұрын
❤❤❤
@SakthiVel-pw8gm
@SakthiVel-pw8gm Жыл бұрын
👍👍👍👍👏👏👏
@velusamyg4600
@velusamyg4600 Жыл бұрын
உங்கள்வீவாதம்மிகவும்அருமை
@sundarambals5770
@sundarambals5770 Жыл бұрын
Pudupnuku koadi nanri
@jith9918
@jith9918 Жыл бұрын
10:54 marriage certificate , aadhar number udan link seiyavum nnu order varum.
@Davey1022
@Davey1022 Жыл бұрын
😂
@deepg0830
@deepg0830 8 ай бұрын
Ivanga videos laam 1.25x speed la ketaa dhan correct ah iruku
@jayaannumale3430
@jayaannumale3430 Жыл бұрын
Mam, en thangaiyai aval purusan aval mamiyar nagai yallam vangi avalai adikaum saeiranga yavalaoo complaint pannieem police yadhum saeriana action yadukala NGO um saeriyana action yadukala ienum aval kastathathan anubavikira any solution.
@rijusauelrajs1126
@rijusauelrajs1126 Жыл бұрын
Please government should do Finger scan and face scan during marriage time. So no one can do 2 to 5 marriage
@deepakraja6153
@deepakraja6153 Жыл бұрын
It's a individual choice......government has no ryts to interfere peoples life
@beawarehelp6029
@beawarehelp6029 Жыл бұрын
@@deepakraja6153 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
@varadarajanrajan5555
@varadarajanrajan5555 Жыл бұрын
Ec certification form register off for marriage
@user-ww4gp5wv9i
@user-ww4gp5wv9i 5 ай бұрын
Love panni avan than ulagamnu nenachu elaraum vitutu poi marge panikiten. But later only I came to know about him. Before marriage married ana lady kuda pesikitu irunthutu atha maranchu enna marriage panitan. 3 years later my little girl born. Engala vitutu antha lady kudave poitan. Ithuku avan appa amnavum support. Now I live for my child.
@rajilakshimi1829
@rajilakshimi1829 Жыл бұрын
How can I contact her?
@baskiram8135
@baskiram8135 Жыл бұрын
Mam மணமகனின் ஆதர் எண் வைத்து ரிஜிஸ்டர் ஆபிஸ்ல ஏற்கனவே கல்யாண மானவரா என்பதை செக்பண்ணமுடியுமா
@user-bp8lc9th5y
@user-bp8lc9th5y 11 ай бұрын
Hai madam en life la nadathutu iruku mam kalyanam aga pora paiyan nu therichea pesuraga mam atha paiyanum atha use pannikitaga mam eduku enna solution mam
@beawarehelp6029
@beawarehelp6029 Жыл бұрын
Adhu epdi ivanga kadhai la vara ella ponnume romba latchanama irupanga.... romba alaga
@vijayalakshmiashok3906
@vijayalakshmiashok3906 Жыл бұрын
Every one has an identity card named adhar card. When someone's adhar card goes on record online then it will become easy to have control to a great extent
@deepakraja6153
@deepakraja6153 Жыл бұрын
Adhellam avangavanga choice......futurela unaku kooda helpfula irukum
@shanthakumar1610
@shanthakumar1610 Жыл бұрын
Sri lanka la register marriage kattayam pannanum . And avanga namakku register marriage certificate kodupanga .
@sundarambals5770
@sundarambals5770 Жыл бұрын
Solra poiya nambara mathireye soluavsnuha
@sundarambals5770
@sundarambals5770 Жыл бұрын
Ammavala adeham padekatha engaluku ellam orralaviku villipunarvu
@ganeshr3747
@ganeshr3747 Жыл бұрын
Marriage ku munadi register panni visa processing ku pani 3 days la breakup akidichu. Ippa marriage agamela divorce ku wait panarango
@priya-jk
@priya-jk Жыл бұрын
Marriage agama nu sola kudathu. Legally u r married.
@sul1980
@sul1980 Жыл бұрын
இதுலயே இவ்வளவு பிரச்சனை இருக்கும் போது இந்த லிவ்இன் ல எவ்வளவு பிரச்சனை வரும்
@sundarambals5770
@sundarambals5770 Жыл бұрын
Madam neenga néeduli vazhha vendum abalai pengalukaha
@chitraselvaraj-ix2po
@chitraselvaraj-ix2po Жыл бұрын
Penkali kaka outhaulal mam ugalai atha etatheel katavul valthular
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 Жыл бұрын
திருமண பதிவுக்கு ரூபாய் 14000 /லஞ்சம் கேட்பார்கள் .
@vijayalakshmiashok3906
@vijayalakshmiashok3906 Жыл бұрын
Madam , nowadays girl girl boy-boy weddings are taking place in the world. How about in our state? Hope it hasn't penetrated in our state
@gopalm1386
@gopalm1386 Жыл бұрын
Mam plzz aanum aanum thirumanam panradhu pennum pennum thirumanam panradhu romba periya oru naatikaana alivu mam plzz neenga kural kodunga idhukaagaa idhu oru migaperiya oru naatin alivunu
@vimalavimalavimala1926
@vimalavimalavimala1926 4 ай бұрын
😢
@nareshkanna3609
@nareshkanna3609 10 ай бұрын
Madam not registered marriage Marriage November 20 2022 but she not Even live me 4 months She live His parents
@mdn1407
@mdn1407 Жыл бұрын
I am 28 widow mother of 2 year boy baby husband eruka varaikum i can't face any problem..after my hubee death i face lot of problems..adhuvum teriyatha unknown person Ilama Nala terija person hae..at the time of hubee death Nan yocichan 12 yrs love pani mariage panom hereafter namalae namba son ha pathukanum yocichan..but edhala face pana bayama eruku
@wilsonsylvester7230
@wilsonsylvester7230 Жыл бұрын
Be strong mam, you will get a good life soon
@mdn1407
@mdn1407 Жыл бұрын
Thank u sir
@ravivarman7913
@ravivarman7913 Жыл бұрын
Age 28 tha aguthu..paiyanukum 2 vayasu tha ahuthu...so inoru marriage panikonga...atha better..
@mdn1407
@mdn1407 Жыл бұрын
@@ravivarman7913 yes sir vitla soldranga adha ana varvanga papa va epudi pathupanganu teriyathula bayama eruku ninaikavae
@veeramani8165
@veeramani8165 Жыл бұрын
கல்யாணத்துக்கு முன்னாடியே பதிவுத்திருமணம் செய்து அந்த ரெக்கார்டை கல்யாணத்துக்கு அப்புறம் ஆதார் கார்டில் இவருடைய கணவர் பிள்ளையை கணவர் மனைவி மனைவியோட கணவர் என்று ஆதார் கார்டில் இணைக்க வேண்டும்
@a.jesuraajanpriyatharshini4019
@a.jesuraajanpriyatharshini4019 Жыл бұрын
Srilankavila register பண்ணுறது முக்கியம் திருமண சடங்கில் பதிவு பண்ணுவது வழமை திருமணம் ஆகும் முன் 20 நாளுக்கு முன் கிராம சேவகரிடம் திருமணம் ஆகவில்லை மற்றும் நன்னடத்தை சான்றிதழ் வாங்கி பிரதேச சபையில் ஒரு form போட்டு பலர் அறிய ஒட்டுவார்கள் யாரும் எதிர்பு தெரிவிக்கவில்லை red notes தருவாங்க மண மக்களுக்குள் இருவருக்கும் red notes கிடைத்தால் மட்டுமே திருமணம் செய்ய முடியும் 4ஆம் நாள் வீட்ல பதிவு திருமண ம்
@shanthijeyachandra5139
@shanthijeyachandra5139 Жыл бұрын
Ivalavu thiramaiyaga pesum neengal engal magal case thiramaiyaga nadathathuthan engaluku vethnaium kannerumaga irukirathu
@khader6273
@khader6273 Жыл бұрын
Ennachu mam
@GokulHardy7
@GokulHardy7 Жыл бұрын
Dear men's don't get into commited relationship always go for casual relationship it's good with enjoy
@VijayaLakshmi-kz9tf
@VijayaLakshmi-kz9tf Жыл бұрын
Gokul raja do u have a mother and sister
@GokulHardy7
@GokulHardy7 Жыл бұрын
@@VijayaLakshmi-kz9tf what's your problem
@sunill9619
@sunill9619 Жыл бұрын
Very true.
@sunill9619
@sunill9619 Жыл бұрын
@@VijayaLakshmi-kz9tf yes he has.. what about you?? His mother and sister are not sl**ts like you and today's girls.
@lemontree5717
@lemontree5717 10 ай бұрын
This is 💚 green life 😂😂
@-UAN-GOWTHAMVALLALAR
@-UAN-GOWTHAMVALLALAR Жыл бұрын
ஆமாம் ஏற்கனவே கல்யாணம் ஆகவில்லை என்று பதிவு பண்ணனும்
@anande9825
@anande9825 Жыл бұрын
இவங்களை எப்படி காண்டாக்ட்பண்றது
@asathyamurthy2481
@asathyamurthy2481 Жыл бұрын
எந்த மதத்தினராயினும் திருமணப் பதிவு கட்டாயம் என்பது நிச்சயம் செய்யப்படவேண்டிய ஒரு நிகழ்வு. அசையாச் சொத்தைவிட இது முக்கியமானதல்லவா?
@deepakraja6153
@deepakraja6153 Жыл бұрын
Poda boomer sidela affair vaikuradha epdi thadupa
@pavithra-7429
@pavithra-7429 Жыл бұрын
இப்டி இப்போ நிறைய நடக்குது.. There is a person named Lalgudi, Karthikeyan in Trichy, works in a college... He is literally targeting unmarried, married-separated, married-divorced, alone women... To have sextalk and other things....He is already married... Has a son... But still does such activities.. நிறைய ஒழுக்கமா வளராதவனுங்க இப்படித்தான் பண்ணுவானுங்க...
@GokulHardy7
@GokulHardy7 Жыл бұрын
Ponnunga en intha trap la vilaranga ponnunga melaium thappu
@janeausten3397
@janeausten3397 Жыл бұрын
@pavithra well said 👌👌👌👌👌👌👌நம் நாட்டில் 99℅ கேடுகெட்ட ஆண்கள் தான் இருக்கானுங்க. எவனும் யோக்கியன் இல்லை
@pavithra-7429
@pavithra-7429 Жыл бұрын
@@GokulHardy7 கிடையாது. ஏமாறுறது தப்பு இல்ல. ஏமாத்துறது நம்பிக்கை துரோகம். Friend ன்னு நினைச்சு தானே பழகுறோம். அப்போ பசங்க பொண்ணுங்ககிட்ட பழகாதீங்க...
@vigneshvicky7777
@vigneshvicky7777 Жыл бұрын
​@@GokulHardy7 crct bro
@Gkhyd2012
@Gkhyd2012 Жыл бұрын
ஒருவேளை அவரால நீங்க பாதிக்கப் பட்டவர் எனில் complaint கொடுக்கலாமே..... அல்லது அவரோட மனைவிக்கு தெரியப்படுத்தவும்...... பின்னர் அந்த ஆளுக்கு ஆயுள் தண்டனை தான்...... மேற்கொண்டு பெண்கள் பாதிக்கப்படுவது. தவிர்க்கப்படும்.... .
@nalinikesavan7633
@nalinikesavan7633 11 ай бұрын
Register pannum pothu 10k keguranga
@sudharam5174
@sudharam5174 Жыл бұрын
Mam,என்னுடைய friend, இதே போல் திருமணம் செய்தார்கள்.ஆனால் அவன் சரியில்லை.என் Friend யை தலையில் அடித்து இரத்தம் கட்டி அடிக்கடி வலிப்பு வருகிறது.இரண்டு குழந்தைகள் அது என்னுடைய குழந்தையே இல்லையினு சொல்லிட்டான்.போட்ட நகைகளை அடமானம் வச்சாச்சு.வேலைக்கு போகமாட்டான்.Drinks,பெண்கள் விசயத்தில் ரொம்பவும் மோசம்.இப்படி பட்டவனோடு போய் வாழ்ந்து தான் ஆகனும் அவுங்க வீட்டிலேயும் சொல்றாங்க.அவளுக்கும் இவ்வளவு செய்தும் அவன் கூட தான் வாழ்வேன் என்று சொல்கிறான்.இதற்கிடையில் Court ல் Case போட்டாங்க.Police station compliant கொடுத்தாங்க.அவன் Court கு வரமாட்டான்.Police station போகமாட்டான்.கடைசியில் Police யே சொல்லிருச்சு.அவன் சரியில்லை.நீ அவன் கூட வாழ வேண்டானு.இப்போ இப்படி பட்டவனை Court ஆலும்,Police ஆலும் எதும் செய்ய முடியல.இதற்கிடையில் எனக்கு Divorce ஆயிருச்சுனு சொல்லி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து அந்த பொண்ணு கர்பமாகி இவன் சரியா சாப்பாடு போடாம, Hospital கூட்டிடட்டு போகாம 9 மாதத்தில் குழந்தை வயிற்றிலேயே செத்து அந்த பெண்ணும் இறந்து போய் விட்டது.ஆனாலும் அடங்க மாட்டேங்கிறான்.மறுபடியும் அவளை அடித்து வலிப்பு வந்து ICU வில் வைத்து இப்போ தமிழ் நாட்டிற்கே வந்து இருக்கிறாள்.இதில பசங்க படிப்பு ஒரு வருடம் வீணாகிவிட்டது.இத்தனை துன்பங்களை அனுபவித்தும் அவளுடைய வீட்டிலும், அவளும் மறுபடியும் அவனுடனே வாழ்கிறேன் என்று சொல்கிறார்கள்.Friend என்ற முறையில்லும்,சுற்றி இருப்பவர்களும் எத்தனை சொன்னாலும் அவர்கள் கேட்க மாட்டென்கிறார்கள்.இதில ஏதாவது உங்களால் செய்ய முடியுமா?நக்கீரன் Team உங்களால் ஏதாவது செய்ய முடியுமா?
@ammuz9249
@ammuz9249 Жыл бұрын
என்னுடைய பிரச்சனை இது போல் தான் சகோதரி எதுக்கும் அடங்காத ஒருத்தன் எப்போ அவன் செத்து போவான்னு இருக்கு அவ்ளோ கஷ்டம் அனுபவிச்சேன்
@sudharam5174
@sudharam5174 Жыл бұрын
@@ammuz9249 இவனுங்கள சும்மாவே விடகூடாது சகோதரி.பெண்கள் திருமணமே செய்யாமல் நன்கு படித்து வேலைக்கு போய் அவர்கள் வாழ்க்கையை அவர்களே பார்த்து கொள்வது தான் நன்று.என்னுடைய Friend வாழ்க்கையை பார்த்து திருமணம் செய்யவே பயமாக இருக்கிறது.
@donfriend8851
@donfriend8851 Жыл бұрын
@@ammuz9249 na ungalukaga uthavi panren madam
@deepakraja6153
@deepakraja6153 Жыл бұрын
​@@donfriend8851 nee vaalkai kuduka poriya😂😂😂
@donfriend8851
@donfriend8851 Жыл бұрын
@@deepakraja6153 ஆமாம் 😊
@shadowboy7218
@shadowboy7218 Жыл бұрын
அடுத்தவன் பொண்டாடிக்கு ஆசபட்டு இந்த அசிங்கம்லா தேவையா
@sunill9619
@sunill9619 Жыл бұрын
Aduthavan pondati onnum avanuku sondham ila da punda.. 497 ipc scrap panitanga. poi velaya paaru..
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 Ай бұрын
தவறு. முதல் மனைவிக்கு திருமணம் கோவிலில். அப்போது அவர் ஏற்கனவே திருமணமாகி, கணவரை இழந்தவர்.
@ragunathank9455
@ragunathank9455 Жыл бұрын
அம்மா 1950வாக்கில் இரண்டாவது மனைவியின் ஆண் பிள்ளைக்கு சொத்தில் பங்கு உண்டா மேடம்.எந்தவருடம் முதல் இந்த வாரிசுகள் பயன்பெறமுடியும்.
@lemontree5717
@lemontree5717 10 ай бұрын
Entha year a irunthalum kuduthu thaa aaganum😂
@sundarambals5770
@sundarambals5770 Жыл бұрын
Thangamda antha ponnu
@jrkamlu9861
@jrkamlu9861 Жыл бұрын
வைரம்
@krishnantc2235
@krishnantc2235 Жыл бұрын
Antha paiyan kalyanam seithukondathu than thavaru
@raj0514B
@raj0514B Жыл бұрын
மேடம் திருமணம் செய்த பிறகு வேறு ஊர் போய் திருமணம் செய்பவரை தடுக்க முடியுமா.
@lemontree5717
@lemontree5717 10 ай бұрын
Onnum pudunga mudiyathu 😂😂
@sundarambals5770
@sundarambals5770 Жыл бұрын
NallavNuha mathiri than erupanyha
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 11 ай бұрын
திருவன்மயிர்திருவெற்றியுர்வாணியம்பாடிகுறிஞ்சிம்பாடிவிபச்சாரமாதேவன்குருப்ஜமுனபாய்மகள்பேத்திசரியாஇரண்டுமாதம்சரியாமுன்றுமாதம்பேரதைமருந்துகாஞ்சாமருந்துமேடம்குமாரிமேடம்சரியா
@Que_Adventure
@Que_Adventure Жыл бұрын
Ee
@user-iq9mk2yn4v
@user-iq9mk2yn4v 10 ай бұрын
எனக்கும் கணவர் இறந்த விட்டார் 13வருசம் ஆகுது
@manuelsuresh2945
@manuelsuresh2945 Жыл бұрын
No widow is widow eache is eache she should not claim right for time pass she can use him but every bady have there dreams she did her dreams with her old husbend so neega pesarathu thappu widow has to enjoy the sex only what he did is right
@deepg0830
@deepg0830 8 ай бұрын
If she only wanted sex, she would have encouraged everyone who approached her... 2nd marriage doesn't mean she is spit... It's not her fault that her husband died, leaving behind 2 small kids
@rahmathnisha8848
@rahmathnisha8848 Жыл бұрын
Unga.nambar.podunga
@AnishKumar-jd2uh
@AnishKumar-jd2uh 11 ай бұрын
Bro all teeth showing,girl should to talk parents then she should marry
@GokulHardy7
@GokulHardy7 Жыл бұрын
India should be legalised polycamy marriages
@acknowledgeme9890
@acknowledgeme9890 Жыл бұрын
Various problems will occur already DMK govt not supplying enough metro water if polygamy allowed water usage increases and demand for water will sky rocket
@GokulHardy7
@GokulHardy7 Жыл бұрын
@@acknowledgeme9890 what is connection between polycamy and metro water 😂?
@acknowledgeme9890
@acknowledgeme9890 Жыл бұрын
@@GokulHardy7 more people more children more usage of water ...more money will be plundered by Govt ...not only water electricity etc and more
@username7452
@username7452 Жыл бұрын
Seems like you want only s*x and nothing other than that , please dont get married and spoil some girl's life and innocent kids will be affected by worthless father , earn well , there are places where you can pay and enjoy without commitment
@GokulHardy7
@GokulHardy7 Жыл бұрын
@@username7452 stop living in stone era come to 2023 people like you never change and never accept the New cultures
@mohanchandra6227
@mohanchandra6227 Жыл бұрын
அதே வெட்டி எரியனும் அது தான் சரியான தண்டனை.
@sivagnanamvallinayagam4713
@sivagnanamvallinayagam4713 Жыл бұрын
1000 பெண்களுக்கு 1023 ஆண்கள் இந்த விகிதாச்சாரம்தான் வழக்கத்துல இருக்கு, நீங்க சொல்ற மாதிரி வெட்டி வீசீட்டா அந்த 1023 நிச்சியமா 500-ன்ட்ற அளவுக்கு வந்திடும். அப்புறம் போகப் போக எல்லா ஆம்பளைங்களும் அதை வெட்டீருவாங்களோன்னு பயந்து திருந்தீடுவாங்க. அதுவரை ஆப்கானிஸ்தான் மாதிரி தாலிபான் ஆட்சி வந்தாத்தான் இருக்கிற 500 ஆண்களும் தவறாக போவதை தடுக்க முடியும். சரியா நண்பா....!
@deepakraja6153
@deepakraja6153 Жыл бұрын
Unakadha vetttiralama
@florakanapathy1321
@florakanapathy1321 Жыл бұрын
How can I get Shantha Kumari madam contact number?
@user-fz6wu4mi5z
@user-fz6wu4mi5z 17 күн бұрын
Amma unga number venuma pesanum
@mohamedbasayir3675
@mohamedbasayir3675 5 ай бұрын
கூத்தியாளை வச்சிக்கிட்டு இருக்கவன் எப்படி பதிவு பண்ணுவான் நிறைய பித்தலாட்டங்கள் நாட்டில் நடக்கிறது
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 11 ай бұрын
பனையுர்கிளம்பாக்கம்பழநிதண்டலம்பெத்தேரிநாமக்கல்நாகபட்டினம்ஜமுனபாய்படுர்விபச்சாரம்இரண்டுமாதம்சரியா
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 11 ай бұрын
கெரத்தசல்சாவடிஅயன்புரம்தண்டயார்பேட்டையில்தேவன்குருப்மேடம்குமாரிபல்லாவாரம்சேர்ந்தவார்மேடம்சரியாஓருகுருப்மேடம்
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 8 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 7 МЛН
"My Husband Sundar C Knows About my Abusive Father"😱 I Don't Bother That😏 Kushboo Sundar Reveals !
1:19:30
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 90 М.
I Love You Aishwarya Bhaskaran | #KuttyPadmini | KP TV
13:38
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН