உண்மை nga mam, பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் - சமூகம்.... சமூத்துக்கு வேற வேலை இல்லையா........ இயல்பை ஏற்று கொள்ளுதல்.....சிந்தனை தெளிவு 👏
@clarasomanathan64626 ай бұрын
Beauty queen my doctor
@SharmilaNaganan6 ай бұрын
I am a house wife age 35, i have some white hairs in my ucchi vagudu. Many advised to dye my hair but i never. I accepted it as it is,. I wanted to be an example to others, to create a change in this dyeing trend. Now am very proud to see my thinking level is equal to Dr. Shalini mam❤ in this matter.
@PriyaDharshni-mr5iz6 ай бұрын
Kudos to you
@SharmilaNaganan6 ай бұрын
@@PriyaDharshni-mr5iz😊
@PushkalaMuralidharanАй бұрын
நன்றி DR. ஷாலினி ஒரு முக்கியமான தத்துவத்தை எடுத்துரைத்ததற்காக...நம் வாழ்க்கைச் சுழற்சியில் நாம் அடையும் ஒவ்வொரு கட்டத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தலைமுடி நரைப்பது இயற்கையாகவே அழகானது அல்லவா?
@kasturiswami7845 ай бұрын
Shalini is a breath of fresh air. More power to her.
@Allahvinarul-RRSАй бұрын
உங்கள் தன்னம்பிக்கை எனக்கு பிடிக்கும்
@indragopi69766 ай бұрын
செல்வதோடு நிற்காமல் செயலிலும் காட்டும் டாக்டர் க்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@namaskaram11764 ай бұрын
இறைவனின் படைப்பில் அனைவரும் அழகு தான். நான் எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். சமுதாயம் அல்ல
@ajinisha6965Ай бұрын
Respected madam, உங்கள் கருத்தோடு இந்த சமூகத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது புரிதல் ஏற்படுகிறது. Great mam..❤ முக்கியமான டாபிக் கூட.. தன்னபிக்கை பெண்களின் தலைமுடியில் அல்ல.. 💐💐💐💐
@generalcommunication97666 ай бұрын
Doctor you are always inspiring to many women. Please keep uploading your speech on various topics which encourages many people. Thank you doctor
@Habbi-er3fs6 ай бұрын
My kindly request to lottu lusuku team pls do more videos with dr shalini mam
@jaswanthkaur85675 ай бұрын
Me too . Want more videos on mam
@ManiKannaR6 ай бұрын
நார்சிசம் பற்றிய நிறைய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் இருக்கிறது, அதில் எவ்வளவு உண்மைத்தன்மை இருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன்
@ThePhoenixParody6 ай бұрын
Yes.....i too need
@swethamonicajennifera33544 ай бұрын
Yes would like to know your opinion doctor
@saradhavaradarajoo94553 күн бұрын
Excellent answer Dr.i will follow your way❤
@akannan68905 ай бұрын
என்னுடைய தாழ்வு மனப்பான்மையை குறைத்தது சாலினி எனும் மருத்துவரின் கருத்துகள் தான். தோழர் என்றென்றும் வாழ்க பல்லாண்டு இச்சமூகத்திற்கு இன்றியமையாதவர்.❤
@mariya98765 ай бұрын
Doctor's wisdom and boldness is her beauty. Enga doctor thaan unmaiyile alagu
@KrishnaveniVenu-b7rАй бұрын
Awesome speech Dr. Shalini 🌺🌺🌺👌👌👌💞💞💞
@susmiuma51026 ай бұрын
I personally want this topic to be discussed 1. Madha, pitha, guru, deivam 2. Dheivathaal aagathu eninum (thirukural) 3. அறம், பொருள், இன்பம், வீடு 4. அறம் செய்ய விரும்பு 5. யாதும் ஊரே யாவரும் கேளிர் 6. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை I want Shalini madam to explain how tamil language works in Tamil Nadu with respect to people’s mindset நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே. Kadavul ah paathu kelvi kekkara freedom is there in Hinduism.. why it is not in other religion.. தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் - here they didn’t reject god here but they gave priority to hardworking How these things shape Tamilnadu people mind.. and how these things influence current political decisions with our people.. just so curious to know from Shalini mam point of view..
@udayammanikumaran97446 ай бұрын
lovely.... அழகான பதிவு
@சண்முகபிரியா-ப4ப5 ай бұрын
விஐய நகர நாயக்கர் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட தெலுங்கு பிராமணர்களின் ஆதிக்கத்தால் வந்த சமுதாய கலாச்சார சீரழிவு
@kaviPonusami-uw6ht6 ай бұрын
Enaku ungala romba pidikum mam, neenga white hairla erunthalum pidikum, neenga society la neraiya changes kondu varinga, i really like u 😭
@manjuu3446 ай бұрын
Excellent forward thinking.,
@sriramram55294 ай бұрын
Super 👍 valuthukal ma speech ❤
@venkatesanpunniyakotti85703 күн бұрын
Practical message
@fashirahparvin74344 ай бұрын
Very good speech by doctor maam!
@Ramesh_babu2826 ай бұрын
Super mom !
@Firose_Begum5 ай бұрын
Real queen! Congratulations Mam🎉
@innermostbeing5 ай бұрын
Although everyone is unique, you developed to be super unique and practical, Dr. Shalini! I'm one of the viewers who can sit for hours listening to your logical and reasoning thoughts that you have gained through various means.
@JamunaraniS-u8y5 ай бұрын
Awesome Shalini mam...🎉🎉🎉🎉
@vaijayanthiv8174 күн бұрын
உங்கள் எல்லா videos பார்த்து உங்களின் பெரிய fan ஆகவே மாறி விட்டேன் mam 🎉 நீங்கள் மிக அறிவு சார்ந்த பிரபலமானவர் so நீங்க எப்படி இருந்தாலும் ஒன்றும் வித்தியாசம் தெரிவதில்லை என்னை போன்ற சாதாரணமான பெண் die pottu இளமையாக பார்க்க எனக்கு கொஞ்சம் தன்னம்பிக்கை வருகிறது நாம் இன்னும் அவ்வளவு முதுமை அடையவில்லை என்று
@kanistakanima6 ай бұрын
Selfcare க்கும்b beauty conscious க்கும் உள்ள வித்தியாசம்
@fjo15396 ай бұрын
I love this LL channel :) the content is top-notch, Dr Shalini's explanations are clear and concise and thought provoking. Felix Inbaoli your questions are natural, insightful and really brings out valuable information from Dr Shalini.You both are awesome. Keep up the great work!
@bharusiva19025 ай бұрын
I too have the same concept mam. I'm 30 now. Many people enquire about my grey sorry white hair but I never want to change my principle in fact my opinion or stubborn concept of beauty....
@priyadhayalan585813 күн бұрын
Madam pl talk about narcissism
@balajikangadaran3 ай бұрын
Loved this interview madam
@andalprabhakaran82025 ай бұрын
அழகை ரசிக்கலாம்.ஆனால் நடைமுறை வாழ்க்கைக்கு தேவை திறமையும் புத்தியும் மட்டும்தான் அவசியம். ஒரு குடும்பத்தை,ஒரு நிர்வாகத்தை,நடத்த அழகு தேவையில்லை.ஷாலினி என்பவருடைய தைரியமான பேச்சும் ,கம்பீரமும்,அவர் துறை சார்ந்த மனோதத்துவ அணுகுமுறையும்தான் முக்கியமே தவிர அவர் அழகு அல்ல. வாழ்க வளமுடன் .
@sabilabanu67793 ай бұрын
Unmai thank you mam arumaiyaana pathivu
@nithyaselvaraj37866 ай бұрын
Love you mam❤
@thulasimani-j7v3 ай бұрын
நானும் 35 தான் ஆன 8th படிக்கும் போதே நரை ஆரம்பித்த இப்போ தலை பூராவும் நரை என்னையும் கேட்பாங்க டை புடிக்காது, அதானல் வேலை கிடைப்பது தான் கஷ்டம், அது இயற்கையாக உருவானது ,
@sabilabanu67793 ай бұрын
God bless you
@ThiruMSwamy5 ай бұрын
அழகு என்பதற்கான வரையறை அறிவியல் உண்மையில் இல்லவே இல்லை
@KokilaDevi-bo3lg6 ай бұрын
Super mam
@kajal39946 ай бұрын
ur best mam
@sal_once6 ай бұрын
Inspiring!!!
@Aathi91936 ай бұрын
You said right mam❤❤
@physicsworld232021 күн бұрын
Natural beauty is correct doctor
@sathiyarajksmАй бұрын
Really this latest look style ah iruku mam ku.
@prasannaprasan26965 ай бұрын
Dr Shalini mam ❤💐...
@Universe-33n27 күн бұрын
Mam Naa unga speech tv la varum பொது இருந்து கேட்டு இருக்கேன்.. ninga pesura anaithum correct ah irukku ... 13 years ah என்னோட life ah மாதிக்க முடியல mam.. Naa new married ah இருக்கும் போது இருந்து ஒரு ஆறுதல் ah இருக்கும் உங்க vaarthaigal.. ரொம்ப days ku apram unga words enaku kedakuthu .. unga kitta councilling edukka epadi contact panrathu mam... Pls reply pannunga mam..
@nithyanandamvms64736 ай бұрын
❤❤
@poldossananthapadmanabhan77865 ай бұрын
You have become our need of the hour.
@683leojoseph64 ай бұрын
Bro eanaku make up podra ponunga patha affection and love ethella varathu aprom eannoda parvaiku avanga alagum ella simple la like Shalini mam Mari oru ponna patha than romba pudikum.. Shalini mam your sooo cute and wounder women
@Amanda123vi086 ай бұрын
Super madam
@Valar8285 ай бұрын
I feel everyone has to fit into some kind of pattern the society draws. If doesn't fit something is wrong with that person. So, good that you put it across that we all can be different.
@vishwajithejilarasan10496 ай бұрын
Thank u so much mam
@meerakrishna943113 күн бұрын
Love u mam
@LoranciaFernando5 ай бұрын
Awesome
@Santhi-k2w3 ай бұрын
நான் உங்கள் கருத்துக்களோடு உடன்படுகிறேன் நானும் எனக்கு தலைமுடி நரைக்க ஆரம்பித்ததிலிருந்து அதை அப்படியே எல்லோரும் பார்த்து பழகட்டும் பழகிவிடும் என நானும் பெரிய பெரியவள் ஆகிவிட்டேன் பெரிய மனது மனிதராக விட்டேன் எனக்கான பொறுப்புகள் கடமைகள் எது என்பதை நான் முகம் பார்க்கும் போது கண்ணாடி கண்ணாடி எனக்கு அப்பொழுது எனக்கு பாடம் சொல்லவும் குருவாக அந்த முடி இருப்பதால் எனக்கு அது சந்தோஷமாக இருக்கிறது என்னை வழிநடத்துகிறது பொறுப்புகளை எனக்கு உணர்த்துகிறது மனப்பான்மை உடையவர் அதை எந்த நேரத்தில் கட்டுப்பாடு அழகாக பயன்படுத்த வேண்டும் என்பதையும் என்னுடைய கடமைகளை இந்த சமுதாயத்துக்கும் மற்றவர்களுக்கும் எனக்கும் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் நான் பழகிக்கொள்ள என்னுடைய இந்த முகம் உடல் மாற்றங்கள் உணர்த்துகிறது அதை எப்படி சரி நான் படிக்கும் காலத்தில் என் தோழி ஒருவரை பிரிந்தேன் அந்த நேரத்தில் அவள் பிரிந்து செய்கிறார் தெரியவரும் பொழுது நான் அந்த நேரத்தில் முகத்திற்கு பவுடர் பூசிக் கொண்டிருந்தேன் அன்றிலிருந்து அந்த பவுடர் பூசுவதை விட்டுவிட்டேன் ஆக மட்டுமல்ல அது ஒரு பொலிவு அது ஒரு நான் பிளஸ் டூ படிக்கும்போது எது எது எல்லாம் மாசு உங்களை படித்தவர் அதை நான் பயன்படுத்துவதில்லை
@ranjismulesongs32415 ай бұрын
Shalini mam❤
@vinuv4765 ай бұрын
Worst questions ...yet doctor rocked
@gayathrigaya45286 ай бұрын
Shalini Mam love you
@k.sathishkumar58905 ай бұрын
For your hair cut it suits u. My hair as normal ladies looks older than my age,😢😢😢😢
@r.thirumalaikumar30854 ай бұрын
100%👍👍👍👍👌👌👌👌
@muhammadjazil7635 ай бұрын
I hope mam cover the topics about narcissism and psychopath so many disorder for awareness... Among people bcoz seri agidum nu varsham ponathu thaan micham 😢
@k.sarvesh68994 ай бұрын
💯✅💐🎉
@manojmadhavan2217Ай бұрын
Hair dye can be carcinogenic. Some people are allergic to it.
@premavelukannan57575 ай бұрын
❤❤❤❤
@Kuttypisaasu4 ай бұрын
I still don't understand why she was dying her hair and then stopped now?
@Sasi-World6 ай бұрын
👍🏽
@KabilanKannan-j3b6 ай бұрын
Hello Team, Iam from Chennai. I'm writing to you to ask for an interview with the topic of childfree , anti-natilist, DINK to doctor shalini.There was no videos in tamil regarding this. So please try to make an episode.
@bakkiyalakshmijayaraj4382Ай бұрын
I same to you
@ramalingambhava13542 ай бұрын
டாக்டர் ஷாலினி🙏 அவர்கள் 🙏🙏🙏🙏🙏
@bharatharathanab7b7635 ай бұрын
Hi mam🎉
@kavitailor3732Ай бұрын
Salini amma romba pedikum
@thiruvenia74466 ай бұрын
Mam indha video la neenga konjam diff pesi irukinganu thonudhu...elamey azhagu daanu soluvinganu nenachen... bt youngsters ku purira maadiri pesirukinga
@SuriyaNarayanan-i8tАй бұрын
மேடம் சொல்வதெல்லாம் சரி!! ஆனால்?? இவர் சொல்ற மாதிரி எல்லா பெண்களும் பின்பற்றினால்?? கோடிகளில் வியாபரம் நடக்கும் பியூட்டி பார்லர்கள் வியாபரமே படுத்து விடும்.
@kaviPonusami-uw6ht6 ай бұрын
Entha beauty ndra wordey pidikala
@kaviPonusami-uw6ht6 ай бұрын
Nanu white haira maraikka matten
@kavithaanbazhagan17375 ай бұрын
Wats her age
@Krishna-ex7uuАй бұрын
100
@malaparimalam81425 ай бұрын
அவ்வளவு அறிவு ஷாலினி!
@kaviPonusami-uw6ht6 ай бұрын
Pls anna don't ask this type of question
@alamelu19006 ай бұрын
I only asked that question.. Sorry Shalini madam. Not to hurt you but I always wanted to see you young and beautiful as a fan of yours.
@abarnas63774 ай бұрын
Interviewer, call Shalini mam as Doctor or Madam. Though mam may your friend, in front of camera you must give some more respect.
@Chaash-03 ай бұрын
Her asset is her brain not her hair.. she will hone that not groom her hair
@Prabu_Prabakar6 ай бұрын
ஷாலினி என்ற பெயரை உங்கள் பாட்டி ஏன் வைத்தார்கள் என்று பின்னர் சொல்கிறேன் என்று ஒரு வீடியோவில் சொன்னீர்கள். இதுவரை சொல்லவில்லையே.
@meenakshiiyer7153Ай бұрын
Mam , உங்களுக்கு குழந்தை இருக்கா 😮
@krsuresh1378Ай бұрын
திருமணத்திற்கு முன் இப்படி நரை முடி இருந்திருந்தால் ஹேர் கலர் அடிக்காமல் இருந்திருப்பீங்களா சும்மா பொய் சொல்வது அழகு என்பது உள்ளதில்தான் இருக்கிறது முகத்தில் இல்லை என்று
@suganyasambath541Ай бұрын
Evalo per vayasai adkiranga you Super mam .u telling truth only not lying .
@krsuresh1378Ай бұрын
@suganyasambath541 அழகு என்பது மனதிலதான் இருக்கு உருவத்தில் கிடையாது என்று ஒரு பேட்டியில் சொல்லிவிட்டு இப்பொழுதுதான் கலர் அடிப்பது நிறுத்தி இருக்கிறார்கள்
@prasanna48315 ай бұрын
Very worst questions, tamil nadu is very back in their thinking about women 😮
@lavanyasasikumar53292 ай бұрын
Dolaku, lottu losuku.. humour sense um iruku 😂
@MADHUBUTTERFLYАй бұрын
Ayo kammal podu valayal podu shalu podu nu tholla panranga.😢
Dr. Shalini..Male and Female attraction triggers work totally differently......... While a woman gets attracted to a Man by his Personality and abilitiy, Man gets attracted to Woman primarily by her looks..... You cant set rules for Men saying they should look at things beyond external appearance.... You seem to brush this under the carpet and talk some non-sense always....