Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
@rombanallavan93252 жыл бұрын
Arasu death family ah interview pannungalen PAavam
@ravivarmannn43712 жыл бұрын
லட்சுமி mam உண்மையான குரு கண்டிப்பா இருக்கிறார் அவர்தான் சிவயோகி ஐயா கவரிங் நகைகளோட தங்கநகைகளையும் சேர்த்து வைச்சிருக்கு நீங்க சுயமா சிந்திக்க வேண்டிதான் நீங்கள் உண்மையா இருந்தா இருந்தா கவரிங் எது தங்கம் எது கண்டுபடிச்சுருவீங்க
நீண்ட நாள்கள் கழித்து நல்ல தாய்மை உள்ளம் கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன் அம்மாவின் உரையாடல் அம்மாவை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது
@kiki-tt9lt2 ай бұрын
Unmaiyaana vaarthaigazh.
@mega61582 жыл бұрын
யாரெல்லாம் லக்ஷ்மி மேடம் வந்து இதை பத்தி பேச வேண்டும் என்று காத்து கொண்டிந்தீர்காள்👌🤙
@MaryMary-ev7jo2 жыл бұрын
👌
@mega61582 жыл бұрын
@@MaryMary-ev7jo 🤙
@mega61582 жыл бұрын
@@gunamanisivakumar4808 🤙
@velanvelan4352 жыл бұрын
ஒரு அசிங்கத்தை இன்னொரு முறை அசிங்கமா பேச ,அதை கேட்க உங்களுக்கு வெக்கமா இருக்கா இல்லையா?
@imayavanikumar42412 жыл бұрын
👌👌👏👏
@diludila16422 жыл бұрын
மனிசன் வந்து கடவுளாக முடியாது, wonderful words 👍🏻
@niharikaakshara45052 жыл бұрын
லட்சுமி மேடத்தை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ரொம்பவும் நல்ல பெண்மணி.👍💜
@abdulrahmanak28312 жыл бұрын
அவங்க உங்கள கேட்டாங்களா?
@pandeeswaripaulraj61822 жыл бұрын
மேடம் அருமையான விளக்கம் தருகீறீர்கள் நன்றி அப்படியே அரசு சாவு குறித்து விசாரணை நடத்தினால் நல்ல இருக்கும் மேடம்
@kasirajanm27912 жыл бұрын
உண்மை மேடம் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் அரசு அவரின் மனைவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் அந்த புண்ணியம் உங்கள் குடும்பத்துக்கு சேரும்
@pandeeswaripaulraj61822 жыл бұрын
@@kasirajanm2791 🙏🙏🙏🙏🙏🙏
@balasubramaniansethurathin92632 жыл бұрын
நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது என நினைத்தால் அது தன்னடக்கம்! நான்தான் அந்த சக்தி என்பது தலைக்கனம்!
@banugobanviddunusamy74962 жыл бұрын
Absolutely Correct Bro Banu From Jaffna.Now in Germany.....🇩🇪🇱🇰🇮🇳
@senthilappu2 жыл бұрын
But that lady faced so much insults and social media is targeting her ruthlessly with the aim of character assasination. So there is no surprise god gave this kind of status to her. She is deserved for this. Her mistake was just she was reason for splitting 2 families. But no one know the reason. May be there could be valid reason. In the current situation many of people are good in moral character as they do not get a chance to make a mistake. When Bangaru Adikalar can give blessing why not Annapoorni. In terms of God all humans are equal. If I believe Bangaru Adikalar why not Annapoorni? We all assume that Bangaru Adikalar is having better moral character but we do not know what is truth. And we do not know what is good moral character. And even Annapoorni had bad moral character still she had chance to realize and correct herself. So I do not find any mistake on Annapoorni. I will respect her but also Bangaru Adikalar
@ganeshmic1472 жыл бұрын
உண்மை 100க்கு 100
@Archana-ov2rw2 жыл бұрын
That was I said...she having many wisdom..atha nalla vidhama soli kuduthurukalam....unmaiyana spritual person kita thatperumai erukathu....than kadaul nu sollamatan...bcoz we know that we are the tool of god🙏
@devilsa2023 Жыл бұрын
@@senthilappu ada ponga sir
@sheerinkhadarbasha.85932 жыл бұрын
இந்த எபிசோட் சுமார் ஒரு எட்டு ஏழு வருடங்களுக்கு முன் நான் பார்த்து, அந்த குழந்தைகளையும் அந்த மனைவி யை நினைத்து ஒரு நாள் பூரா அழுது ,வீட்டில் உள்ளவர்கள் சமாதானம் பண்ணினார்கள்.அன்று நான் அல்லாவிடம் கேட்டேன் இவளுக்கு சரியான தண்டனை கொடு என்று.இன்னும் என்னால் அந்த குழந்தைகளை மறக்க முடியவில்லை.
@syedameena61652 жыл бұрын
கண்டிப்பாக மறக்க முடியாது அக்கா😢
@lalithasivaraman97412 жыл бұрын
Mo mo
@SimisKitchenVlogs2 жыл бұрын
S
@shylashyla596711 ай бұрын
நானும் அழுதேன்
@JayadeviJayadevi-f1q9 ай бұрын
Yes nanum azuthen mana azutham athigama erunthathu
@sujinimala71072 жыл бұрын
மனிதர்கள் எப்பவுமே கடவுள் ஆக முடியாது , இதை முட்டாள் மக்கள் புரிந்தால் இப்படிப்பட்ட ஆசாமிகள் உருவாகமல் இருக்கும் 🤦♀️🤦♀️
@rahulsrilanka9342 жыл бұрын
100%
@priyapriya53782 жыл бұрын
Correct bro
@SidEvancom2 жыл бұрын
kzbin.info/www/bejne/bYfEimWAntpsapY
@devifamily_vlog_20232 жыл бұрын
Yes true
@RajeshKumar-wx2dr2 жыл бұрын
உண்மை தான்
@SathyaSathya-vb5mv2 жыл бұрын
Lakshmi mam is very great & speech
@logansworld48122 жыл бұрын
100% Truely said
@vethathiriarumugam37602 жыл бұрын
வருண் கேள்விகள் எல்லாம் தடுமாறாத அசாத்திய திறமை வாழ்க வளமுடன் உண்மை மனைவியான அரசுவின் முதல் தாரத்தின் பேட்டி கண்டு வீடியோ போட முயற்சி செயுங்கள்
@tamizhachithiruselvi82072 жыл бұрын
௮ன்பே சிவம் படம் ஒரு சிறந்த ௭டுத்துக்காட்டு பிற உயிரின் உணர்வுகளை மதிக்க தெரிந்த இன்னொரு உயிர் தான் கடவுள்...
@sivas17322 жыл бұрын
என்ன சொல்லவர? 18 சித்தன் சொன்னது உனக்கு தெரியல, திருமூலர் சொன்னது உனக்கு தெரியல, அய்யன் திருவள்ளுவர் சொன்னது உனக்கு தெரியல... அன்பே சிவம் வந்தேறி சொன்னது உனக்கு பட்டதாடி அம்மா? சரி சரி....... படம் மட்டும் தாண்டி அம்மா அவன் இப்படி எடுப்பான் ஏன்னா காசு பாக்கனும்ல...... உண்மையில் வந்தேறி அப்படி இல்லையடி அம்மா..... மதிக்க தெரிந்த இன்னொரு உயிர் தான் கடவுள்... ஆத்தா அந்த உயிர் எந்த உயிர் ஆத்தா அதையும் சொல்லிடு ஆத்தா திரு செல்வி... ஆத்தா............
@goodgood95862 жыл бұрын
Siva sooooooooooper a keteenga. 👌🙏
@kathiravant60322 жыл бұрын
,
@srinivasanganeshan64822 жыл бұрын
Hai Varun great job எப்படி சிரிக்காமல்்கோப்படாமல் இண்டர்வியூ எடுத்தீர்களோ்்எனக்கு ஒரே சிரிப்புதான் வந்தது
இது போல் இன்னும் நிறைய பேர் இருக்க தான் செய்யறாங்க உண்மை தான் மேடம் நீங்கள் சொல்லவது
@dbharathi88462 жыл бұрын
அம்மா வேறலெவல். அம்மா சொல்வதெல்லாம் உண்மை. சரியான கருத்து. கடவுளை நம்பலாம். ஆனால் இந்த மாதிரி மூட நம்பிக்கை இருக்க கூடாது. இப்படி மக்கள் ஏமாறுவதால்.. இந்த மாதிரி மக்களை ஏமாற்ற நிறைய பேர் இப்படிதான் சாமி பேரை சொல்லி எமாற்றுகிறார்கள். அம்மா சொல்வதெல்லாம் மிகவும் சரியான வார்த்தை.
Well done Arun you r a strong nice clever anchor 👏👏
@kani71742 жыл бұрын
Varun
@nandhinimeganathan9512 жыл бұрын
My fav anchor
@bsvasumathi88222 жыл бұрын
அந்த குழந்தைகள் அழுவதை இத்தனை வருடம் ஆகியும் மறக்க முடியலே மேடம்
@antongeo44132 жыл бұрын
S
@RKG_Family2 жыл бұрын
Yes
@subashinivenkatesh19362 жыл бұрын
முதல் மனைவி என்ன ஆனார்கள் அவர்களிடம் பேட்டி எடுங்கள் மேடம்
@camarounnissamaricar15692 жыл бұрын
குழந்தைகளை அழவிட்ட அப்பன் அரசை கர்மா தண்டித்துவிட்டது.
@syedameena61652 жыл бұрын
Kandippa andha alugai marakka mudiyadhu😢
@vijayarani98112 жыл бұрын
சூப்பர் அம்மா சரியா சொன்னிங்க வாழ்த்துக்கள் 🙏
@sridhavabaalan89602 жыл бұрын
என்னதான் இருந்தாலும் சென்ற வாரத்திலிருந்து தமிழ் நாட்டில் பலர் அவரைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள் இதுவே அவருக்கு மிக சிறந்த விளம்பரம் தான்
@geethasuganthi88772 жыл бұрын
No people's know about that lady
@raghulraghul10892 жыл бұрын
Correct ta sonninga
@Natarajan75652 жыл бұрын
The role played by Madam Lakshmy Ramakrishnan is applauded because she knew her past reality and she deserve to expose the stupidity in this case. We welcome such awareness campaign. All viewers please pass this bad lesion to as many peoples you can so we can enlighten our society and build it as developed one where only distilled WISDOM BLOSSOM & MAKE EVERYONE LIVE SENSIBLY. 🙏🙏🙏
@Vishan7792 жыл бұрын
Lakshmi mom...very great person..
@nellaisimmakuralonshivaji70552 жыл бұрын
LAKSMI RAMAKRISHNAN SPEAKS THE TRUTH !
@elizngu17242 жыл бұрын
YES TALK TO GOD DIRECTLY👍 THE ALMIGHTY GOD WILL HEAR YOU AND YOUR PRAYER
@ravithamby15362 жыл бұрын
மனிதர்கள் எப்பவுமே கடவுள் ஆக முடியாது , இதை முட்டாள் மக்கள் புரிந்தால் இப்படிப்பட்ட ஆசாமிகள் உருவாகமல் இருக்கும்
@thirumunivar56612 жыл бұрын
அரசு இறந்தபின் அன்னபூரணி மீது சென்னை காவல்நிலையத்தில் 2019 ஆம் ஆண்டு புகார் செய்யப்பட்டுள்ளது.ஆனால் நடவடிக்கை இல்லை.
@hema64762 жыл бұрын
அரசு மனைவி இதை பற்றி வெளி கொண்டு வந்தால் மட்டுமே உண்மை வெளி வரும்
@santhanalakshmig95422 жыл бұрын
Yes
@sja5052 жыл бұрын
Ohh...by using her money...she had solved the issues ..epa case investigate pannina unmai teriya varum.
@jayalakshmiramaswamy3482 жыл бұрын
OOO appadiya
@camarounnissamaricar15692 жыл бұрын
@@hema6476 அரசு முன்னால் மனைவியை பலமுறை கொலை பண்ண முயற்சி செய்திருக்கிறாள் அன்னபூரணி, யார்கண்டா இதுவரை முதல் மனைவி பிள்ளைகளை முடித்து கூட இருப்பாள் .
@ummulthoulathiya434 ай бұрын
லட்சுமி ராமகிருஷ்ணன் நல்லதோர் அறிவுபூர்வமாக பேசுபவர் சரியான பேச்சு
@azhagumayil41922 жыл бұрын
அம்மா நீங்கள் வேற லெவல் சூப்பரா பேசுறீங்க..👏👏👏
@sumikumar60852 жыл бұрын
Super mam.... Really ellarum idha realise pannanum
@marsanasif8852 жыл бұрын
மார்னிங் விடிந்தால் இரவு தூங்கும் வரை இதே நியூஸ்ஷா தான் இருக்கு 🤦♂️
@shalinishalu312 жыл бұрын
😂😂😂😂
@sudhasuma50052 жыл бұрын
😊
@jothimani92942 жыл бұрын
அதுதான் இந்த social மீடியா சாபம்
@vinoth85922 жыл бұрын
அதுக்குக் காரணம் மக்கள் தான்.. எது trending ல அதிக views வருதோ அதையே தான் திரும்பத் திரும்ப KZbin media பேசும். அந்த topicஅ கண்டுக்காம விட்டு நகர்ந்தா அவங்களும் வேற topic போயிடுவாங்க..
@lovelymaids39142 жыл бұрын
@@vinoth8592 இவங்களுக்கு topics இல்லன்னா இப்படி பேசி,பேசி பெரியாளாகிடுவாங்க.....இதெல்லாம் ஒரு பொலப்பு இந்த மீடியாக்களுக்கு.
@geethasuganthi88772 жыл бұрын
U said correct mam I also can't forget that episode
@dhanamk54532 жыл бұрын
முதல்ல அரசு சாவ நோண்டினாளே போதும் அவள உள்ள வச்சர்லாம்
@hemamanian9486 Жыл бұрын
ஏங்க எல்லாம் தெரிந்து தைரியமா வந்து உக்காந்து நான் தான் கடவுள் னு சொல்லுறாங்க அப்படி ன்னா அவங்க பின்னாடி எவளோ பெரிய பேர் இருக்காங்க னு
@anjusartgallerynigeria16052 жыл бұрын
Tamil Nadu is becoming most famous in such news .. entertaining other states people with all atrocities.. I am not saying other states are not doing but TN is being spoken every day new new events ..
@kalaikavin97192 жыл бұрын
நமது ரங்கராஜ் பாண்டே சார் அன்னபூரணியின் பேட்டி எடுத்தால் நன்றாக இருக்கும்
I cannot also forgot Arasu's wife and Arasu's children from Solvathellam Unmai the great show.
@carolinehenry7272 жыл бұрын
Excellent interview sir.
@RahmanRahman-yv9sc6 ай бұрын
லட்சுமி அம்மா சொல்வதெல்லாம் உண்மைதான் அவர்களுடைய நிகழ்ச்சி நான் ரொம்பவும் பிடித்தது அவர்களையும் எனக்கு நன்றாக பிடிக்கும்
@அனிதா-ம1ழ2 жыл бұрын
Lakshmi such a iron girl...many problems solved with one lady
@roja61352 жыл бұрын
சாந்தலக்ஷ்மி.... Lakshmi mam who is great but not girl...Lady
@SidEvancom2 жыл бұрын
kzbin.info/www/bejne/bYfEimWAntpsapY
@sivasubramanis18352 жыл бұрын
லட்சுமி ராமகிருஷ்ணன் மேடமிடம் ஒரு கேள்வி இயல்பாக கேட்கத் தோன்றுகிறது .... உங்களுக்கு ஒரு உணர்வு தோன்றுகிறது என்றால் அதை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள் என்றும் நீங்கள் சொல்கிறீர்கள்... ஒரு படிப்பு படித்த வர்கள் வேலைவாய்ப்பு பெற நினைப்பார்கள் வேலை கிடைக்காவிட்டால் அந்த கல்வியை வைத்து டியூஷனாவது எடுப்பார்கள் இதுதானே இயற்கையான உந்துதல்.... உணர்வுன்னு ஒன்னு உருவாச்சுனா அது வெளிப்படாத்தானே செய்யும்... இந்த உலகத்துல ஏதாவது கிடைக்குமானுதான் மனித உறவே நடைபெருது... ஏதாவது கிடைச்சா அந்த உறவுல ஒட்டிக்கிட்டே இருக்கு ம் இப்படிதானே பெரும்பாலும் வாழ்றோம் போலி ஆன்மிகம் மட்டுமல்ல போலி அரசியலும் நாட்டுக்கு நல்லதல்ல இது தானே உண்மை
@srinivasankannan90732 жыл бұрын
இந்திய மக்களிடம் மூன்று விழிப்புணர்வுகள் கிடையாது ......ஒன்று அரசியல் விழிப்புணர்வு .....இரண்டு ஆன்மீக விழிப்புணர்வு...... மூன்று இன்பியவ் விழிப்புணர்வு அல்லது பாலியல் விழிப்புணர்வு.............. போலி சாமியார்களிடம் போகும் மக்கள் போய்க் கொண்டுதான் இருப்பார்கள் ......நாட்டை முன்னேற்றி விடுகின்றேன் என்று கூறிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு ஒரு கும்பல் ஓட்டுப் போட்டுக் கொண்டுதான் இருக்கும் ......எவ்வளவுதான் பாலியல் நோய்களைப் பற்றிக் கூறினாலும் ஒரு கும்பல் அந்த தப்பை செய்து கொண்டுதான் இருக்கும் .........இதுபோன்று யு டியூப் காணொளிகளை பார்த்துக்கொண்டிருந்தால் பிழைக்கின்ற பிழைப்பு கெடும் ......பொன்னான நேரம் அநியாயமாக கெடும் ......தங்களுடைய மனசாட்சியையும் ஆறாம் அறிவையும் பயன்படுத்தி மக்கள் பிழைத்து கொள்ள வேண்டும்.....।
@devikanna23342 жыл бұрын
Well said
@sujathasuperanna36302 жыл бұрын
👏👏👏
@rajeswaribindhu20992 жыл бұрын
Super mam good speech💖💖💖
@bharathishanmugam78432 жыл бұрын
அனைத்துமே சக்தி தான். மனிதர்களிடமும் சரி மற்ற உயிரினங்களும் சரி உயிர் சக்தி தான் அடிப்படை மூலமாக உள்ளது. அந்த உயிர் சக்திக்கு மூலம் இறைசக்திதான்.எனவே தான் ஞானிகள் உன்னையே நீ உணர்ந்து பார் என்று சொல்கிறார்கள். எல்லா மனிதர்களுக்கு ள்ளும் கடவுள் தன்மை உள்ளது. ஆனால் அந்த ஆழத்திற்குள் செல்ல உண்மை நேர்மை மிகவும் அவசியம்.
@Archana-ov2rw2 жыл бұрын
100 u r right....tharperumaii erukathu real spritual person kita
@eswarisrinivasan11042 жыл бұрын
நாங்களே மறக்கல நீங்க எப்படி மறப்பீங்க. அரசுவின் மனைவியின் பாவம் இவர்களை சும்மா விடுமா.
@aishvina19872 жыл бұрын
Super awarnes interview. Thanks madam
@ramyasr2 жыл бұрын
இன்னைக்கு அன்னபூரணி நாளைக்கு வேற யாரோ 😄😄😄😄 மக்கள் தான் விழிப்போடு இருக்க வேண்டும் 🙏🙏🙏
@guruguru2372 жыл бұрын
Supera sonninga
@ramyasr2 жыл бұрын
@@guruguru237 🙏🙏
@kkthallumallu87112 жыл бұрын
👍
@Sekar_Tamilan2 жыл бұрын
தலைவா, அந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்திய அப்படியே தோண்டனா, எங்க ஊரு 200 குழந்தைகள் விழிப்புணர்வு பெருவாங்க, காலையில 5 மணிக்கு ஒலி பெருக்கி போட்டு கொல்றாங்க...
@கணேஷ்-ந8ந2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂
@indujav20222 жыл бұрын
Correct
@dinesantrichy74132 жыл бұрын
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் கட்டவுட்டு கூடராம் போல இருந்துச்சு ...கடவுள் நம்பிக்கையே போய்டும் போல
@mohandhas91302 жыл бұрын
மேடம் நீங்கள் சொன்னது உண்மை நன்றி வாழ்த்துக்கள்
@sheelagovind31412 жыл бұрын
Lakshmi maa is always in right path .....wht she said to vanitha came true.....awesome ma
@coolguy07192 жыл бұрын
What she told?
@smahendran25102 жыл бұрын
Good interview 👍 excellent speech
@_kadalasuthoni_2 жыл бұрын
Lakshmi Mam...ഞാൻ മലയാളി ആണ്. എനിക്ക് നിങ്ങളെ ഒരുപാട് ഇഷ്ടാണ്....ഞങ്ങൾക്ക് എന്തെങ്കിലും പ്രശ്നം വന്നാൽ mam ഉണ്ടല്ലോ എന്നു ഒരു ധൈര്യമാണ്. ഞങ്ങൾക് help ചെയ്യാൻ നിങ്ങൾ ഉണ്ടല്ലോ....i like u mam
@bhavanijey90362 жыл бұрын
What she is saying absolutely correct
@sangeethas99372 жыл бұрын
Lakshmi mam awesome....you told exactly correct...ppl has to be aware of these type of woman..
@lissinaveen75462 жыл бұрын
Happy birthday Lakshmi mam.Have a long and healthy life.love you sooooo much mam.want to meet u once in my lifetime
@vmanickam10382 жыл бұрын
Excellent judgment smt Lakshimi Ramakrishnan well arguments 👍 Annapoori told acting story don't believe others.
@EswariEswari-g1oАй бұрын
வாழ்த்துக்கள் அம்மா நீங்கள் எனக்கு ரெம்ப புடிக்கும் என்று வாழ்க பல்லாண்டு வாழ்க ரூர் ஆண்டு வாழ்த்துக்கள் சிவன் அருள் கிடைக்கட்டும் என்று வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉❤❤❤
@s.r.ramachandrasarma78212 жыл бұрын
No comments required,when lakshmi Mam had told openly every thing.
வருண் நீங்க கேட்டதுல எல்லாமே ரூமர்தான் அது கேட்ட விதம் வேர லேவல்...
@bhargavipranava27802 жыл бұрын
Profile name is nice
@Sharjini-f6u5 күн бұрын
Lakshmi madamoda speech is excellent
@santhithilaga24812 жыл бұрын
Super mam ur talk truth💯👌🌹
@abdulrazzaaqrazzaaq80252 жыл бұрын
Yes laxmi mam your correct
@dhanuv74852 жыл бұрын
Well said
@chandrasamraj90502 жыл бұрын
Yes man very much true
@indiraraghavan36322 жыл бұрын
Thanks for mams explanation
@KmaniMani-zw6zm Жыл бұрын
அம்மா லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர் அவர்களிடம் மாட்டிய அன்னபூரணியின் கதி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்
@sudhasuma50052 жыл бұрын
How many of u observed? In solvathellam vunmai annapoorni says arasu's wife ... atleast u r getting house rent but I dnt hve any source ..
@divyapatil65832 жыл бұрын
Laxmi mam best reply
@rajamanikkamdme70032 жыл бұрын
Great explanation mam
@maryantony575011 күн бұрын
Yes great madman
@VIKI_00072 жыл бұрын
Thank you for the video.
@maheseswari3742 жыл бұрын
You are right mam atlast you said correct advice mam
@dhanastamilkitchen54888 ай бұрын
Very nice laksmi mam❤❤❤❤❤
@singaravelanr70162 жыл бұрын
YOU ARE GREAT REVIEWS
@geethajai50182 жыл бұрын
Well said mam even me also felt like that
@manrayanithya50442 жыл бұрын
எல்லா மனிதா்களும் எல்லா நேரமும் நன்றாக இருக்க முடியாது வாழ்க்கை அநுபவம் எல்லோருக்கும் ஒரே மாதாியானது அல்ல
@vaazhkai2982 жыл бұрын
Correct
@ramasamyraju9722 жыл бұрын
Super speech 👌👌💯💯madam i miss you God bless you
@ethelmary6676 Жыл бұрын
Mdm you speak the truth you advice understanding the situation very well.everyone know what we do is wrong but yet they choose to do. Listening to the presented cases people have a wake up call and knock on your conscious.may orevent one who is about to commit a crime.
@nilabeautyproduct27532 жыл бұрын
Mam is taking very correct
@palaniyammalpalaniyammal55242 жыл бұрын
Mam I like your speech
@ponniponni11912 жыл бұрын
Super mam👌
@nadhiyasakthi09759 ай бұрын
அருமை
@kalamhandicraftswirebasket50442 жыл бұрын
Super nice mam.👍
@kalaramesh45268 ай бұрын
Lakshmi mam ur superb 🎉
@anjusartgallerynigeria16052 жыл бұрын
What Lakshmi mam says is absolutely correct.. People should not blindly believe all this fake ppl . Mentally disturbed ppl .
@JohnP-tt2hw2 күн бұрын
Super good 👍
@meyyappanm94692 жыл бұрын
really super interview
@sethuramanganesh21622 жыл бұрын
Behind woods doesn't highlight any good news at all. All controversy news are only highlighted which people are not interested. Varun is good in interviewing all personal and controversial interviews.
@mithuslifestyle59382 жыл бұрын
Yen ivalo tension avar nalla dhana interview pannaru
@charubala63072 жыл бұрын
Behind woods wants trp 😀
@kandasamyillankumaran44412 жыл бұрын
ஆத்தா அன்னபூரணி உங்களுக்கும் கீ வீரமணிக்கு உள்ள தொடர்பை வெளிப்படையாக கூறிவிடுங்கள் . பெரியார் வழியில் ஐந்து ஆறு கள்ள புருஷன்கள் கூட உங்க ஆத்மீக பயணம் அருமை . வாழ்க திராவிடம் வளர்க்க அஜால் குஜால் .
@ArunKumar-vj8uy2 жыл бұрын
Super interview anchor...
@AbdullahAbdullah-di7ll2 жыл бұрын
Supper mom💥💥💥👌
@syedmoula253 Жыл бұрын
Very good correct
@saravanandsaravanand58642 жыл бұрын
எட்டு வருஷம் முன்னாடி நானும் இந்த எபிசொட் பார்த்து நான் அழுது அந்த அன் ன பூரணியை எங்க காம்பௌண்ட்ல எல்லா பெண்களும் திட்டினோம்
@jacobraj93192 жыл бұрын
Dr bro and sis intha idathirku epadi selvathu number iruka konjam help pannuga