ஆண்குரல்,பெண்குரல், தபேலா மூன்றும் அருமை, முதல் மரியாதை படம் பார்த்த உணர்வு, வாழ்க வளமுடன்.
@vijayramajayam86582 жыл бұрын
அண்ணா உங்கள் கலை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா
@sarvananv74662 жыл бұрын
கின்னஸ் ரெக்கார்டு வாழ்த்துக்கள் தோழரே மிகவும் வியப்பாக உள்ளது
@Puspy162 жыл бұрын
👍👍👍👍😱
@srimba88522 жыл бұрын
வாழ்த்துக்கள் 👍
@ThiruppathiThangaiyan8 ай бұрын
Ewwŵß
@pr50322 жыл бұрын
அபாரம் மிக கடினமான காரியத்தை மிகமிக எளிதாக செய்யும் அரிய திறமை . வாழ்க பல்லாண்டு
@kamalpandian94242 жыл бұрын
நோ கமாண்ட் ஒன்லி கிஸ்💪💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋 செம்ம அழகு சகோ நீ
@sundarrajang34282 жыл бұрын
இது போன்ற திறமையான இசைக்கலைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் .... அற்புதம் வாழ்த்துக்கள்...!!
@sekarsekar1272 жыл бұрын
மிக மிக அருமையான பாடல் வரிகள் சூப்பர் சூப்பர் நன்றாக பாடினார் என்பது மறுக்க முடியாத உண்மை நன்றி அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு 💐💐💝💝
@muruganselvi37562 жыл бұрын
Super 🥰😍😍😍😍😍🙏🙏🙏🙏👌👌👌👌👌👏👏👏👏👏
@LinkesjudiJudi3 ай бұрын
❤❤❤❤❤grate
@madhup70832 жыл бұрын
அற்புதமான பதிவு ஆண் பெண் குரலில் பாடிக்கொண்டே தபேலா வாசிப்பது மிகவும் பாராட்டுக்குறியது வாழ்த்துக்கள்
@VijayKumar-gm8ri Жыл бұрын
Fentastic 👍👍👍
@நா.மகேந்திரன்நா.மகேந்திரன்2 жыл бұрын
அருமையான குரல் வளம் வாழ்க வளர்க நலமுடன்....வாழ்த்துக்கள்
@sgogulkrishnanSgogulkrishnan6 ай бұрын
ஆண் பெண் என இரு குரலிலும் பாடி தமிழ் பாரம்பரிய கலையை வளர்க்கும் அண்ணா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி
@balajisrinibalaji52692 жыл бұрын
வாழ்த்த வார்த்தைகளே இல்லை ஐயா உங்கள் கலைக்கு என்னுடைய சிரம் தாழ்த்தி வணக்கங்கள் பல, உங்களுக்கு ஸர்வ மங்களமும் உண்டாக இறைவனை பிரார்த்திக்கிறேன்
@jbabu95292 жыл бұрын
அருமை அண்ணா ,வாழ்த்துக்கள் ,உங்கள் புகழ் பெற்று மேன் மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறோம்
@prbhawin072 жыл бұрын
அருமை... சிறந்த திறமை.... Timing தவறாமல் வாசிப்பதும், பாடுவதும் தனித் திறமை . மூன்றையும் சிறப்பாக செய்த நீங்கள் தலை சிறந்த கலைஞன்..... வாழ்த்துக்கள் ...
@perarivalanv19502 жыл бұрын
அருமையான பாடல் அருமையான குரல் வளம் உங்களின் இந்த பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா
அண்ணா நானும். ஒரு தபலா இசை கலைஞர்... ஆனால் உங்கள் திறமை மைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ❤❤❤அண்ணா
@balajibala48512 жыл бұрын
டிரம்ஸ் வந்தவுடன் தபலா கலைஞர் வாழ்க்கை பாதித்தது முக்கியமாக karoke வந்ததும் முற்றிலும் இசைக்கலைஞர் வாழ்க்கை பாதித்து விட்டது
@lakshmikanthanm83762 жыл бұрын
Super
@madhesanm39389 ай бұрын
Super
@villagecrow232 жыл бұрын
தாளம் போட்டுக்கொண்டு பாடுவது மிக மிக கடினம் பாடகர்கள் கூட பாடமுடியாது வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹👏👏
@tambiran Жыл бұрын
P .m. lemme km. No. Opd pllm Pl nn in moopjnh
@pandiguna2280 Жыл бұрын
Ttyttyy
@sidhamsidh7412 жыл бұрын
பன்முக திறமை கொண்ட தபேலா கலைஞர் அவர்கள் அருகு போல் வேறூன்றி ஆல் போல் தழைத்து வாழையடி வாழையாக ஆயிரம் காலத்து பயிராக விளங்கி என்றென்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்து மென்மேலும் தொடர்ந்து கலை சாதனை படைத்து சேவையாற்ற தபேலா கலைஞர் என்ற முறையில் ஆத்மார்த்தமான நல்வாழ்த்துகள் வாழிய நலம் வாழ்க வாழ்கவே
@thendralc26302 жыл бұрын
Very nice
@anandhanm26322 жыл бұрын
முயற்சிக்கு வாழ்த்துக்கள்.வளர்க இமயம் போல்.
@dsrubannehemiah83142 жыл бұрын
அற்புதமாக ஆண் பெண் குரல்களில் பாடிக்கொண்டே தபேலாவையும் தாளம் தவறாமல் வாசிக்கும் இவர் ஒரு அதிசய பிறவி! வாழ்த்துக்கள்
@subramanisubramani6961 Жыл бұрын
V
@subramanisubramani6961 Жыл бұрын
Very very suber
@LekhaLekha-cm4in Жыл бұрын
tq
@ravip4062 Жыл бұрын
🎉🎉🎉
@madhanbabu32662 жыл бұрын
திறமையான முறையில் வெளிவந்த வெற்றி நபர்அதிர்ஷ்டம்காலம்கைகொடுக்கமறுக்கின்றது.. மதன் மதுரை
@thandapanirathi75562 жыл бұрын
பெண் குரல் சூப்பர் வாழ்த்துக்கள்
@wolverinevivek61922 жыл бұрын
சிறப்பான நிகழ்ச்சி வாழ்த்துக்கள் தம்பி.
@Dhayanithiable2 жыл бұрын
வாழ்த்துக்கள் நல்ல இசைக்கலைஞன்
@தமிழன்இல்லதமிழர்2 жыл бұрын
சூப்பர் வாய்பில்ல ராஜா தரமான சம்பவம்
@crimnalgaming64902 жыл бұрын
பாராட்டுக்கள்.👍🏻💐இவரைப் போன்ற பன்முகத் திறமை வாய்ந்தவர் களை திரைத்துறையினர் பயன்படுத்தி ஊக்குவிக்க வேண்டும்.
@murugananthammc68792 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@thangarajreds7392 жыл бұрын
அற்புத பிறவி, அற்புத கலைஞர், 🤔🤔😀😀👏👏👌👌🌹🌹🌹👍👍🙏🙏
@gabriela6722 жыл бұрын
அருமையான குரல் வளம். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
@srikanthkaruppiah8506 Жыл бұрын
Hi
@nandhagopal85786 ай бұрын
அருமை சகோதரரே நல்ல எதிர் காலம் உள்ளது உங்களின் திறமை உலகம் பேசும் நாள் வெகு நாள் இல்லை நல்வாழ்த்துக்கள்
@kavingyarsakthi522 жыл бұрын
ஒரு கலைஞனை களங்கப்படுத்தும் படி இளைஞர்கள் அருகில் ஒழுங்கீனமான திரிவது வேதனை அளிக்கிறது!
@arasuvetriselvan13342 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரனே
@kuralmanigovindharajan62802 жыл бұрын
மிகச் சிறந்த நிகழ்ச்சி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு
@simplesmart86132 жыл бұрын
நிட்சயம் உங்களுக்கு என்று ஒரு மாபெரும் பயணம் காத்திருக்கிறது அந்த பயணம் உங்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாக நம்புகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@irajan26594 күн бұрын
எனிவே சூப்பர் ❤❤❤❤
@krishnaraja72482 жыл бұрын
Evar kadina ulaipu evar evalavu practice paniruparu royal salute super Anna God grace
@mgovindarajalugovind21612 жыл бұрын
நம்ப வாழ்க்கைல எவ்வளவு செலவு பண்றோம் போகும்போது எதுவும் எடுத்துட்டு போக போறது இல்ல இந்த மாதிரி கலைஞர்கள் எல்லாம் பண உதவி செய்து ஊக்குவிக்கணும் கருணை உள்ள இதயம் கொண்டவர்கள் உதவி பண்ணனும்
@palanideena41982 жыл бұрын
எங்கள் ஊருக்கும் வந்து இந்த பாடலை பாடி மக்களின் அன்பையும் பாராட்டையும் பெற்றார்
@edwinsuji46492 жыл бұрын
அருமையான எதிர்காலம் உண்டு
@rajasekaran962 жыл бұрын
மிகவும் அருமை சகோதரரே வாழ்த்துக்கள் தோழர் 🙏
@VALLARASU32253 Жыл бұрын
கலை அரசனுக்கு வாழ்த்துகள்
@ezhilezhil83812 жыл бұрын
சிறந்த கலைஞர். அசத்தலாக இருந்தது. திறமைக்கு பாராட்டுகள்!
@murugang66012 жыл бұрын
நீங்கள் பாடல் குரல் அருமை மிருதங்கம் அருமை வளர்கவாழ்க வாழ்த்துக்கள் வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
@muniyandi.vnirmala87662 жыл бұрын
Vera level carryon
@vibiselvamaniselva57202 жыл бұрын
அண்ணன் பெயர் தெரியவில்லை மிக அற்புதமாக இரு குரலிலே பாடிக் கொண்டு தபலாவையும் வாசித்துக் கொண்டு இவ்வளவு அற்புதமான ஒரு பாடலை பாடியமைக்கு நன்றி நன்றி கலந்த வணக்கம் மேலும் மேலும் நீங்கள் வளர வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன் அக்கம்பக்கத்தில் உள்ள அந்த இளைஞர்கள் அந்தப் பாடலை கவனிக்காமல் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள் அதுதான் மனதுக்கு எனக்கு வருத்தமாக இருந்தது மற்றபடி இந்த பாடகர் சிறப்பாக பாடியிருக்கிறார்
@tastid79622 жыл бұрын
Excellent, excellent, two voices r perfect. Very happy to hear. Thanks
@shivan8636 Жыл бұрын
Super ultimate ayya👍👍👍
@crazy_single_boys68112 жыл бұрын
அண்ணா சூப்பர் சிங்கர்க்கு போகலாம் முயற்சி செய்யுங்கள் அண்ணா மெம்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@suruthimathi9762 Жыл бұрын
Thanks
@murugesanmurugesan40742 жыл бұрын
அருமை அன்னா
@amagendiranarumugam71992 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி இறைவன் கொடுத்த வரம் நன்றி🙏💕🙏💕
@சித்தமுடன்நலமாய்2 жыл бұрын
இரு மூளைகளையும் நன்றாக பயன்படுத்த தெரிந்த மனிதர்களால் மட்டுமே முடிந்த வேலை இது நீங்கள் அற்புதமாக பயன்படுத்துகின்றீர்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க ஆரோக்கியமுடன்