அருமை. அய்யா மலேசியா வாசுதேவன் ஜானகி அம்மா இணைந்து பாடிய பாடல்.குரல் வளம் அருமை.வாழ்த்துக்ள்
@Raki..................20 Жыл бұрын
சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@everyonecancomeandbuy753311 ай бұрын
அருமை அருமை ஆனஸ்ட் ராஜ் இது கடவுள் தந்த வரம் உனக்கு
@murugaiyant922 Жыл бұрын
உன் திறன் இந்த உலகிற்கு அறிமுகம் ஆகட்டும் நன்றி
@mesoreymesorey8012 жыл бұрын
அருமை அருமை சூப்பர் வாழ்த்துகள் நன்றி
@sarvesondurai9319 Жыл бұрын
மிகச் சிறப்பாக உள்ளது. பாராட்டுகள்.
@nationalelectronicssrilanka10 ай бұрын
தம்பி பவனீசன் நீங்கள் சொல்வது முற்முற்றிலும் உண்மையா பதிவுகள் எடுத்துரைக்கும் பவநீசனுக்கு எனது வாழ்த்துக்கள்றிலும் உண்மைதற்போதைய ரனில் எந்த ஒரு முன்னேற்ற ஏற்பாடுகளையும் செய்யவில்லை அனைத்தும் மாயை மாயை மாயைபிராந்திய நலன்பேனும் பெரியநாடு இந்தியா, நமதுநாட்டின் நலனையும், முன்னேற்றத்தை பார்க்கும் நாடு இலங்கைஇது போன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்கு என்னிடம் ஒரு யோசனை உள்ளது அதாவது இருவரும் காதலிப்பதற்கு முன்பு இருவரும் கைபட எழுதிய சத்தியகடதாசிகளை உறுதிப்படுத்தி வைத்திருக்க வேண்டும்கண்மூடித்தனமாக விலைகளை அதிகரித்தபடியால் எவரும் அதிகமாக கொள்முதல் செய்வதில்JVP மட்டுமே இலங்கையில் சிறந்த ஆட்சி ஐ தர முடியும். இந்தியா மட்டுமே இலங்கை முன்னேற்றம் அடைய உதவி செய்ய முடியும். இந்தியா நாட்டின் ஒரு பகுதியாக கருத வேண்டும். எல்லோரும் இந்திய நாட்டில் இருந்து வந்தவர்கள். எல்லோரும் மனிதர்கள். பல இன் மக்களுக்கு ஒரு நாடாக உள்ளது இந்தியா.லை அதனால் தான் கட்டுப்பாடு இல்லாமல் உள்ளன
@msiyyappan6471 Жыл бұрын
உங்களது இசைப்பயனம் தொடர வாழ்த்துக்கள்
@kkskpkdky5707 Жыл бұрын
கொண்டகாரன் ஒலப்புறான் மற்றபடி தம்பி சூப்பர்
@anwararasai5496 Жыл бұрын
பெண் குரலில் ஜானகி அம்மா சாயல் உள்ளது அருமை. இரண்டு குரலில் ஒரே நேரத்தில் பாட எடுத்துக்கொண்ட முயற்சிக்கு பாராட்டுக்கள்.💐
@rajendiranm2929 Жыл бұрын
அருமை அருமை இறைவன் அருள் இருக்கட்டும்
@KannanKannan-fm6kr Жыл бұрын
பெண் குரல் யானகிஅம்மா மாதிரி இருக்கு சுப்பர் சுப்பர் தம்பி
ஆண் பெண் குரலில் பாடியவர் பெரிய சாதனை அழகு இசக்கி ராகத்துக்கு கிடைத்த வெற்றி பொருள் இந்த ஆண் பையன்
@blackmusicmedia7073 Жыл бұрын
Ijj
@blackmusicmedia7073 Жыл бұрын
Ijj
@VealuVealu-og4lr7 ай бұрын
9
@everestmoorthie147310 ай бұрын
எத்தன முறை பார்த்தாலும் சலிக்காது
@josephfernondos7385 Жыл бұрын
ஆண் குரலை விட பெண் குரல் ஜானகி அம்மா வாய்ஸ் மாதிரி சூப்பர்....... Conratulations bro💞💐love you
@nssekar5506 Жыл бұрын
அருமை சூப்பர் தம்பி வாழ்க
@rajamanik3102 жыл бұрын
அருமையான. பதிவு. வாழ்த்துக்கள் தம்பி வெல்கம். 🙏🏻🙏🏻🙏🏻💯💯💯👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@priyamarachakkuoil9382 Жыл бұрын
தம்பி எனது மணமார்ந்த வாழ்த்துக்கள்... அப்படியே ஜானகி அம்மா மலேசிய வாசுதேவன் ஐயா குரலை உங்களிடம் கேட்டோம்..
@manoharang4943 Жыл бұрын
Male voice as well as female voice..yes..yes..two in one..great try..
@lalithats784910 ай бұрын
Super. Malayalam vasudevan voice super. Great. Valthukkal to grow
@gjgvvgjgvv57095 күн бұрын
MALAYALAM VASUDHEVAN ILLAI MALAYSIA VASUDHEVAN THAAN SARIYAANADHU
@arunagiriarunagiri2892 ай бұрын
அருமை தம்பி ஜானகி அம்மா குரல் மற்றும் மலேசியா வாசுதேவன் அவர்கள் குரல் களில் பாடி அசத்திட்டிங்க வாழ்த்துக்கள🎉
@sureshsivakumar61918 ай бұрын
அருமையான பதிவு நீங்கள் அருமையாக பாடினீர்கள்
@everestmoorthie147311 ай бұрын
அன்புத்தளபதிக்கு வாழ்த்துக்கள்......
@karunakaruna5526 Жыл бұрын
உங்க குரல் அருமை
@VALLARASU322532 жыл бұрын
இடையில் ஜடையன் ஒலப்பறான் ஆனால் தம்பி குரல் அசத்தல் சிறப்பு வாழ்த்துகள்
@drummermarx79732 жыл бұрын
Yes sago
@vetrivelrajeswari7498 Жыл бұрын
அவன். யாரு தம்பி ஓவரா ஒலப்பரானே.
@abideepa25092 жыл бұрын
சூப்பர் நல்லா பாடுறிக தம்பி
@abionlineservice Жыл бұрын
அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள்
@merlinsaju8721 Жыл бұрын
beautiful bro keep singing..👌👌👌🙏
@murugesandhusha44662 жыл бұрын
Super very excellent singing beautiful feel 👏👏👏👌👌👌🌹🌹🌹
@ssardhar40742 жыл бұрын
வாவ் பயங்கர திறமை உண்மையில பெண் குரல் ஆண்குரல் சான்ஸே இல்ல எல்லாம் ஒரிஜிஃனல் சூப்பர் எப்படி👍👍👍👍,
@sivaguru31162 жыл бұрын
Super most talent.
@tdhamayanthi55142 жыл бұрын
தம்பி அருமையாக பாடுறீங்க.
@jayarani81852 жыл бұрын
Super Makkalae Vazhuthukkal Pallandu Kalam nalamodu vazha Eraivany Vendukiraen
@MURUGANANDAM-k4d8 ай бұрын
ஆச்சரியம்... நம்பமுடியாத கலைத்திறன்... ஜானகி மற்றும் மலேஷியா வாசுகுரல் பொருத்தமாக உள்ளது.. பாராட்ட வார்த்தைகள் இல்லை
@puthiyaanubavangal Жыл бұрын
Thambi super
@gowriveeraragavan6023 Жыл бұрын
வாவ் ஆ, பெண் குரலில் அருமையா பாடுற தம்பி. 👍👍👍👍
@CM3RFMY2 жыл бұрын
உங்களுக்கு கடவுள் மிகப்பெரிய வரம் கொடுத்திருக்கிறார்
@anbazhaganktneb5659 Жыл бұрын
மலேசியா வாசுதேவன் குரல் சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் .
@chandrakumarAA7 ай бұрын
இயற்க்கையின் அதிசயம்! உம் குரல்...
@murugesanmurugesan40742 жыл бұрын
அருமை அருமை அருமை நன்றி
@ramasamydp2758 Жыл бұрын
சூப்பர்.
@SriiNarendrailam Жыл бұрын
Super bro.congrts
@muthupandis78982 жыл бұрын
தத்துருவமாகவே உள்ளது வாழ்த்துகள்
@ghsattangudi7120Ай бұрын
மலேசியா வாசுதேவன் குரல் அருமை தம்பி
@SivaKanaga-t9s2 ай бұрын
குரல் மாற்றத்திற்கு முதற்கண் வாழ்த்துக்கள், ஆனால் பாடலின் அனைத்து அசைவுகள் நெளிவுகள் சுழிவுகள் சந்துகள் பொந்துகள் ஏற்றம் இறக்கம் அத்தனையும் சூப்பர் டூப்பர்👍(from Jaffna Srilanka)
@sakthivelnarayanan9330 Жыл бұрын
ஜானகி குரல் அப்படியே உள்ளது வாழ்த்துக்கள்! உங்களது பெயர் என்ன? தயவு செய்து பதில் அளிக்கவும். நன்றி
@sivaranjanisivaranjani662 жыл бұрын
Super voice bro janaki amma
@Petsworldtamil2 жыл бұрын
Super thambi. Vera level voice. Valthukal 👌🏿👌🏿
@elangovanponmudi7485 Жыл бұрын
அருமை சிறப்பு வாழ்த்துக்கள்
@helend82110 ай бұрын
God very nice gift 🎁 you bro
@createzone8164 Жыл бұрын
Super brother Vera level koodiya viraivil Periya levela Vara poringa vaalrhukkal brother
@sachchithananthamsubramani58126 ай бұрын
வாழ்த்துக்கள் அருமையான குரல் உங்கள் இசை தொடரட்டும்
@m.m.lm.m.l9732 Жыл бұрын
வாவ் சுபர் வாழ்த்துக்கள்
@raaghadevathai21057 ай бұрын
சூப்பர் 👌 சூப்பர் 👌👍💕 நானும் ஆண் குரலில் பாட முயற்சி செய்கிறேன்.... முடியவில்லை.... எனவே தம்பியின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🌷 அன்புடன் பியர்ல்ஸ் பிரேமி 💕🎶 இராக தேவதை 🎶
@ilayarajachandrasekaran40842 жыл бұрын
God bless you.super voice nanba
@jothikumarkumar-lz8ng Жыл бұрын
Superb.
@mahadevivaithilingam5281 Жыл бұрын
You have extraordinary skills. Vaalthukkal.
@everestmoorthie14732 жыл бұрын
Vera level brother
@Mani-fk7cs2 жыл бұрын
நன்றி தம்பி பெற்றோருக்கும்ஆண்டவனுக்கும்நன்றிசொல்லுங்கள்
@sarasup9036 Жыл бұрын
இனிமையான குரல் வாழ்த்துக்கள்
@rajamanickam23592 жыл бұрын
தம்பி நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள்
@aeswantharao64462 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐💐
@alaguduraip2 жыл бұрын
Super
@kalaikuttychannel83192 жыл бұрын
Super bro excellent ☺☺
@vknk5539 Жыл бұрын
அருமை அண்ணா
@riyasahamed92512 жыл бұрын
Vera leavel bro🔥🔥 same janakki Amma voice💯✨ 😇
@alrchannel3848 Жыл бұрын
Miga arumai bro...Vaazhthukkal 👍
@thangamani62382 жыл бұрын
அருமை
@sairam2884 Жыл бұрын
I appreciate you that you have taken much energy and effort to enthral the audience through your voice
@KavithaK-x5c8 ай бұрын
Very great pa super
@panneerselvanj4762 Жыл бұрын
87%. Janaki tone ., Appreciatable- congratulations - due to both voice breathing. Complicated,- anyhow super
@a.puthanthurkallakurichi73772 жыл бұрын
Supper brother ,,,
@srilankanraja93385 ай бұрын
Super Super Super. மிகவும் அருமை. ❤️❤️❤️🌹🌹🌹🙏🙏🙏💪💪🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍👍👍👌👌👌👌👌