உங்க தைரியம் பேச்சு, அருமை. உண்மை வெற்றி பெற வேண்டும். வாழ்த்துக்கள் மேடம்.
@simbusan2 ай бұрын
Brave Brave Daring Bold speech akka....
@sheikdauootsheikdauoot85952 ай бұрын
கோவை வாழ் மக்களே தீர்ப்பு வழங்குங்கள்
@visvanathansundiramoorthy92922 ай бұрын
Punnaku makkal.
@murugesanthirumalaisamy56132 ай бұрын
எதுக்கு பாய் குண்டு வைத்து கொத்துக் கொத்தாக கொன்றதற்கா பாய்? அதுக்கு ஏற்கனவே நிறையப் நாய்களுக்கு தண்டனை கொடுத்து பாதிப் பேர் செத்து போனாங்க ஜெயிலுக்குள்ளேயே
@parthasri34122 ай бұрын
Kovai karangaluku mariyathai theriyum aana nallathu ketathuthaan theriyathu.
அருமை தம்பிக்கு வணக்கம் அருமை சகோதரிக்கு வணக்கம் தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஏழு வயசு குழந்தை அதுபோன்று என்னும் அனேக குழந்தைகளை வாலிப பிள்ளைகளை வாலிப ஆண் பிள்ளைகளை எதற்கு நீங்க இங்க அனுப்பனும் முதலிலே தாய் தந்தையர்களுக்கு அறிவு வேணும் இது நல்லா படிச்சவன் தான் செய்கிற பணம் நிறைய இருக்கு பாத்தீங்களா அவங்களுக்கு தான் இதெல்லாம் ஆகவே இன்னும் நிறைய பேர் போய் அங்கே காரணங்கள் போகட்டும் விடுங்க சக்தி ஐயா நல்லா இருக்கட்டும்
@vinod_sivam2 ай бұрын
@@PanneerSelvam-cj3es சக்தி ஐயா ஒருபோதும் நல்லா இருக்க வாய்ப்பில்லை
@SleepyBoxer-xt5kc2 ай бұрын
குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த வினஜிக்கியை நீதிமன்றம் போக்சோ சட்டத்தில் கைது சொய்ய வேண்டும். பா.ஜ.க மற்றும் தமிழக அரசு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். எங்கே வாணி சீனிவாசன்?
@m.thrisha26412 ай бұрын
நன்றி
@kumaradhast48562 ай бұрын
உண்மை கருத்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்..
@rengarajdr31712 ай бұрын
Excellent madam carry on
@mayimayi77012 ай бұрын
இது ஆசிரமம் கிடையாதுகாதல்செய்வதற்குசெய்முறையுடன்பாடம்சொல்லிகொடுக்கும்கல்விசாலை
@vinod_sivam2 ай бұрын
@@mayimayi7701 ஆமாம் சிவன் கூட காதல் செய்வது எப்படி என்று சொல்லித் தரும் ஆசிரமம்
@psgcnkiruthikaa56512 ай бұрын
கலவி சாலை
@SrilakshmiHari-o2r2 ай бұрын
Jaggi and his daughter are living luxuriously and happily but others should not
@vinod_sivam2 ай бұрын
அத நீ பாத்தியா
@vinod_sivam2 ай бұрын
@@SrilakshmiHari-o2r உன்னால வாழ முடியல மத்தவங்கள பாத்து வயித்தெரிச்சல் பாடுற
@josanprag85572 ай бұрын
நீ நியூஸ் நல்ல கண்ண திறந்து பாரு. ஜக்கி நாய் அவன் பொண்ணுக்கு எப்படி திருமணம் ஆடம்பரமாக பண்ணினான் பன்றி என்று
@josanprag85572 ай бұрын
உங்கள் வீட்டில் இது போல் யாராவது மாட்டட்டும் அப்பதான் நீங்களும் திருந்துவீங்க
@vijayk40772 ай бұрын
sorry சகோதரி😢 துணிச்சலாய் இறங்க ஒரு பெண் சிங்கம் ஜெயா ஆட்சியில் இல்லையே😭
@baskarane78232 ай бұрын
ஜெயலலிதா இருந்தால் இதுப்போல் நடந்து இருக்குமா? இதுதான் அம்மாவின் ஆட்சி.
@kowsiinba34182 ай бұрын
💯 உண்மை
@sujathar41422 ай бұрын
True 100
@Mramanulla-gf3lv2 ай бұрын
தோழருக்கு வாழ்த்துக்கள்
@Nakkera2 ай бұрын
இந்தியாவில் உள்ள அதிகார மையம் அத்தனையும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. இதே ஒரு சாமானியனாக இருந்திருந்தால் இந்நேரம் போக்சோ வழக்கில் உள்ளே தள்ளி இருப்பார்கள்!
@bharathikv81402 ай бұрын
😢Correct😢😢😢😢😢😮
@abasicanimefan48412 ай бұрын
Good speech and information
@shalom13522 ай бұрын
நீதிபதிக்கும் தொடர்பு இருக்கும் மக்களே தீர்ப்பு வளங்குங்கள்
@kannanpappa40902 ай бұрын
வழங்குங்கள்.
@menaharani86122 ай бұрын
you must have atleast one proof..imaginary castle will not stay long
@K.Selina2 ай бұрын
@@sastikvisak693 Here the topic is about common corruption in the name of spirituality brother/sister.
நீங்க ரொம்ப தைரியமா பேசுறீங்க உண்மையும் பேசுறீங்க தமிழ்நாடு கவர்மெண்டுக்கு வாழ்த்துக்கள்❤
@ArjunKrishna-k8lАй бұрын
unmaya? enna da joke adikarae
@subaramanian45892 ай бұрын
மிக அருமை அக்கா மிக மிக அருமை அக்கா
@vinod_sivam2 ай бұрын
@@subaramanian4589 அக்கா அந்த வார்த்தையை அசிங்கப்படுத்தாத Poi ava history yeduthu paru Ava Oru ****
@aathan20232 ай бұрын
நக்கீரன் , சீமான், சமுகநலன்விரும்பிகள், சூழலியலாளர்கள் இதுபற்றி வெளிக்கொணர்ந்தபோது நீங்களெல்லாம் மெளனமாக இருந்தீர்கள் இப்போது விளம்பரத்துக்காக வந்திருக்கிறீங்க, இப்போதாவது உண்மையை உணர்ந்ததற்கு நன்றி.
@alexthambiraja70422 ай бұрын
Sister you are great 👍
@vinod_sivam2 ай бұрын
@@alexthambiraja7042 கிரேட்டா அட கூமுட்டை அவளை பத்தி உனக்கு தெரியாது Ava history yeduthu paru
@johnboscor.5822 ай бұрын
Super explanation
@KasimJaleel2 ай бұрын
Sister unga speech super maa
@subaramanian45892 ай бұрын
மிக அருமையாக சொன்னீங்க மேடம்
@vinod_sivam2 ай бұрын
@@subaramanian4589 மேடமா அடப்பாவிங்களா அவன் எப்படியா பட்ட பொம்பளன்னு உங்களுக்கு தெரியாது
@vinod_sivam2 ай бұрын
@@subaramanian4589 அவ காசுக்காக எந்த எல்லைக்கும் போவா
@raghuramanm23992 ай бұрын
Every body should support this vedio
@Vanvis12342 ай бұрын
Nee yenatha pathanu support panna solura.... Dont believe these stupids..... I am not his follower... But these r in diff mission
@samathhameeda46992 ай бұрын
Super speech sister 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👋👋👋👋👋👋👋👋👋👋👋👌👌👌👌👌👌👌👌
@joseph295282 ай бұрын
Sister you are Very bold and Brave. We salute you.
@madhanraj86262 ай бұрын
Super 👍 madam
@sivagamivenkat29072 ай бұрын
Super sister
@chellakanir28062 ай бұрын
இந்த பிரச்சினை இந்து கட்சி கள் கையில் எடுத்து கொள்ள வேண்டும்
@thaiumansangapillai50572 ай бұрын
You are very correct. He is very clear
@ashemachanthar76272 ай бұрын
Super sister......God bless you...excellent taking 🙏
@KarithkPandiyan2 ай бұрын
இந்திய அரசு என்ன பண்ணிட்டு இருக்கு தூங்கிட்டாங்க போல
@வீரத்தமிழன்1232 ай бұрын
தலைமை வந்து ஆதரவு சொல்லிட்டுப் போயிடுச்சே.
@KarithkPandiyan2 ай бұрын
@@வீரத்தமிழன்123 ஆதரவு இருக்கு அதா பா இவனை ஒன்னும் பண்ண முடியல
@JeevalakshmiG2 ай бұрын
Nandri nandri nandri nandri nandri
@muraliramamurthy46532 ай бұрын
Social media வில் இவ்வளவு செய்திகள் வந்தும் ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லையே. ஏன்?
@vinod_sivam2 ай бұрын
😂ஏனென்றால் எல்லாம் பொய்யான செய்திகள்
@JayaprakashJayaprakash-vb5mt2 ай бұрын
எல்லாம் பொய் பொய் பொய்
@madhanraj68272 ай бұрын
All are wrong information ஹிந்து மதத்தை செயல் இழக்க செய்ய முட்டாள்களின் பேட்டி,......
@ramanmedi93422 ай бұрын
ஏனென்றால் இவர்கள் சொல்வது அனைத்தும் பொய்
@gracetvobc4742 ай бұрын
Nee poi paar @@JayaprakashJayaprakash-vb5mt
@rajilakshmi2514Ай бұрын
பெண் இனத்திற்கு பெருமை உங்கள் பேச்சு. இதை கேட்டு எப்படி அரசாங்கம் அமைதி காக்கிறது😢
@k.senthilkumar5072 ай бұрын
செம்ம,,,, 👌👌👌👌👌👌👍👍👍👍👍
@sheelashana7392 ай бұрын
Superrru speech ..makkal kottam kottamaga poran ga ethu theriyamal
@MalaK-x5m2 ай бұрын
சரியா சொன்னீங்க அம்மா👍👍👍👍👍👍👍👍👍👍👍
@ESM0072 ай бұрын
Court நீதி பதிகள் யோசிக்க வேண்டிய அவசியம். முற்று புள்ளி வைக்க court sumoto வா எடுத்து விசாரிக்க வேண்டும்.
@Santhamani-ik3up2 ай бұрын
Needhi kidaikkadhu needhibadhigalum sangigaldhan
@vinod_sivam2 ай бұрын
😂 mental
@sivagamisekharan62792 ай бұрын
Correct madam
@ParthipanParthipan-zw7wh2 ай бұрын
Mam, Excellent Reality speach.. Where is coimbatore people??????
@VasanthaKumari-u4e2 ай бұрын
Superb. Carry on Mam.
@Abdulrahman-cc3km2 ай бұрын
Kushboo & kasthuri enga ponaga..
@devikarishika2667Ай бұрын
Appreciate ur speech Mam.. pls public all should fight here
@jayaveruuniceseeli63792 ай бұрын
Super.Congratulations.Need justice.
@vinod_sivam2 ай бұрын
@@jayaveruuniceseeli6379 பொய்யான செய்தி யாராலும் ஒன்னும் பண்ண முடியாது
@vinod_sivam2 ай бұрын
@@jayaveruuniceseeli6379 அவளை பத்தி தெரியாம கங்கிராஜுலேசன் சொல்ற
@aamaam29392 ай бұрын
Super interview ❤❤
@preethaa68502 ай бұрын
Super madam❤
@mayilrajraj67392 ай бұрын
Your speech is very very true....
@tsankar67662 ай бұрын
Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy
@KM.SaravananKM.Saravanan2 ай бұрын
உண்மையை உண்மையாக வெளிப்படுத்தினர் சிறப்பு இனியாவது மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்
What a bold women to speak the truth without fearing anyone, may God protect you madam.
@JayaseelanJayaseelan-m9n2 ай бұрын
💐👌
@arulmoorthymarappan46512 ай бұрын
ஈஷாவை பற்றி இத்தகைய செய்திகள் வரும் பொழுது எல்லாம், அது இன்னும் வளர்ந்து உள்ளது. இந்த முறையும் அதுவே நடக்கும்.
@saraswathysenthilkumar66742 ай бұрын
Well said
@JayaprakashJayaprakash-vb5mt2 ай бұрын
போலாமா @Aghorimathapostwoman
@gramu22612 ай бұрын
உண்மை உண்மையை சொன்னீர்கள்
@madhavan47472 ай бұрын
@Aghorimathapostwomanஎன்னமோ பண்றாங்கன்னு சொல்றியே அது என்ன பண்ணாங்கன்னு விசாரி ஈஷாவுல போய்
@ncyn2122-h2r2 ай бұрын
@Aghorimathapostwomanஅந்த காணொளி எங்கு பதிவு செய்யப்பட்டது என்றால் புண்ணிய ஸ்தலமான மானசரோவரில் பல பேர் முன்னிலையில் எடுக்கப்பட்டது....அவ்வாறு அவதூறு நடந்திருந்தால் அந்த புண்ணிய ஸ்தலத்தில் அவ்வளவு பேர் அங்கு பார்த்து சும்மா இருந்திருப்பாங்களா😮
@chitra-x2q2 ай бұрын
அம்மா நீங்க கொஞ்சம் உள்ளூர் அரசியலில் கேடு கெட்ட அரசியல்வாதிகளை பத்தி கொஞ்சம் பேசரீங்களா. இதே வேகத்தோட பேசுனா நல்லா இருக்கும். எத்தனை போக்சோக்கள் வெளியில சுத்தராங்க.
@stellarubi5862Ай бұрын
ஆசிரமம் நடத்த அனுமதி கொடுக்க கூடாது யாருக்கும். எந்த சாமியாருக்கும்.
@GnanamsaraaGs2 ай бұрын
Spr spr spr spr excellent speech 🎉🎉🎉
@santhoshmsan70382 ай бұрын
Super speech sister
@arunr47322 ай бұрын
இவ்வளவு நடந்தும் ஏன் அரசு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது
@ChellaswamyM-qh6iu2 ай бұрын
மக்கள் அனைவரும் , அங்கு இருக்கும் குழந்தைகள் அனைவரும் நம்முடைய குழந்தைகள் என்ற உணர்வுடன் போராட்டம் செய்ய வேண்டும். சிஐடி மூலமாக ஒவ்வொரு ஆசிரமங்களும் சென்று அங்கு என்ன என்ன நடக்கிறது என்பதை அறிந்து அறிக்கை அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்கலாம்.
@veda6028Ай бұрын
நீங்க விடாதீர்கள்.நீங்களே Action எடுங்க அம்மா
@VijaisenthilYuvan2 ай бұрын
Sariyana kelvi correct mam
@precilamadhi1962 ай бұрын
Super mam
@arunjazz1502 ай бұрын
நம்ம ஊரு தான் இருக்கான்
@rajilakshmi2514Ай бұрын
விஷயத்தை வெளியில் சொன்னால் குடும்பத்தை அழித்து விடுவேன் என்ற மிரட்டல் தான் காரணம் அக்கா.
@karthikk14372 ай бұрын
வானதி சீனிவாசனும் கூட்டு தான. அவர்கள் எப்படி அந்த வார வாய திரப்பார்கள்
@vijayasp-i9v2 ай бұрын
You are great mam
@maredassk.g32782 ай бұрын
I am soport 💯 you Madam 🙏
@mohankrishnan69472 ай бұрын
இது போல மற்ற மதங்களை கூற வேண்டும்
@indradevi2034Ай бұрын
You right Amma
@maredassk.g32782 ай бұрын
The Tapick 💯👌👍🙏💞
@VijayaLakshmi-qz4ns2 ай бұрын
👌👍👏🙏🙏🤝
@JancyRani-ep7db2 ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️🙏❤️❤️❤️❤️❤️❤️supper mam god blass you🙏🙏🙏🙏🙏
@Roza4677Ай бұрын
Fantastic Madam, you have said your views ,but nothing will work, he is now with Sir, Modi in Aserbaidschan and giving a Presentation, there as a Famous person from India
@rajeshs87562 ай бұрын
Respect a pasu yerumaa
@orathanadupudurlic.rajendr502 ай бұрын
சகோதரிக்கு🙏🙏🙏🙏
@YashDhanus24062 ай бұрын
Super madam neenga...ipadi pesa street ku oru pen irunthal pothum madam..
@VasanthKumar-ex3ld2 ай бұрын
Both Madam and anchor are good 👍😊
@saravanankuppan63672 ай бұрын
இதெல்லாம் கவர்மெண்ட் க்கு தெரியாம், ஏன் கண்மூடித்தனமா இருக்கு ஏன் நடவடிக்கை எடுக்க மாட்டேங்குது???...
@Shanmugavel-z2q2 ай бұрын
இதற்கு டெய்சி அவர்கள் நல்ல சட்பிக்கேட் கொடுக்கறாங்க அவங்களும் அவங்க மேலும் நிர்வானத்தைப் காட்டியிருப்பார் என்று நினைக்கிறேன்
@danielpravin3382 ай бұрын
நித்யானந்தாவை பிடிக்க முடியல இவர் என்னை பிடிச்சு என்ன செய்ய போறீங்க....😂😂
@vinod_sivam how bro ? she is getting money ah ? pls give your number I need to talk with you
@maredassk.g32782 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💯👌🙏
@AnandD-r8dАй бұрын
Sema speech... neenga yen anga poyi unmaiya video eduthu kaatakoodathu
@kamalaekambaram87352 ай бұрын
Yes
@priyankaanbu-hl4pcАй бұрын
இந்தியா முழுவதும் உள்ள ஆசிரமங்கள்,தொண்டு நிறுவனங்கள், யோகா பள்ளிகள், நேரடியாகவே நீதி மன்றம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!! இந்திய கலாச்சாரம், பாழ்!! உலக அரங்கில் இந்தியாவிற்கே அவமானம்!!
@JancyRani-ep7db2 ай бұрын
👌👌🌹🌹🌹🌹
@kowsiinba34182 ай бұрын
💪💪💪💪💪💪💪💪💪💪
@sudhish.ssudhish.s31622 ай бұрын
Mam I am from Bangalore . Super mam Penn singam ❤❤❤❤