நக்கிரன் குடும்பத்துக்கு எத்தன முறை நன்றி சொன்னாலும் காணாது மக்களுக்காக போராடும் உங்கள் அனைவருக்கும் நன்றி பல கோடி
@sundhari30902 жыл бұрын
Nakkeeran is Tiger for Tamilnadu
@sarals21562 жыл бұрын
@@sundhari3090 Q
@ilayaperumal27262 жыл бұрын
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2012,2016ல் இரண்டு பேர் இறந்தனர். அதையும் மூடனும் அப்போ அந்த முதல்வரையும் கைது பண்ணல. அப்படி பண்ணிருந்தா இப்ப இது நடக்குமா? சட்டம் சரியில்லையா?
சாமியை நம்பாமல் ஆசாமியை நம்பினால் மனிதனின் முடிவு இப்படி தான் இருக்கும் சுப ஸ்ரீ க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
@kesavancp47012 жыл бұрын
11 வயது. குழந்தையை. 7 நாள்கள் விட்டு விட்டு யோகா பயிற்சி போன______?_______? அனுதாபம் எதுக்கு .
@bharathidarshanram2492 жыл бұрын
@@kesavancp4701 correct sago
@shanmugapreethan52632 жыл бұрын
11வயது குழந்தைய விட்டுடு யோக செய்ய போனத பத்தி தவறாக பேசாதீர்கள். அவங்க ஏதோ மன, உடல் நலனுக்காக போய்யிருப்பாங்க. இப்படி ஆகும்னு அவங்களுக்கு எப்படி தெரியும். பாவம் அந்த பெண் கணவனின் அனுமதியுடன் தான் சென்று உள்ளர்.
@selvams98502 жыл бұрын
@@shanmugapreethan5263 ஆம,ஆனா இனி யாரும் போகிதிங்க.தவறு நடக்குது
@2TAP-GAMING2 жыл бұрын
Isha oru fratunnu theriyum, appuram en poranga, panam irukkururavanga than poraranga ,evvalavu manakastam irunthalum kulanthaiyai parthal kanamal poivitum
@mairaj-ou8pf3 ай бұрын
நக்கீரன் தான் உண்மையான செய்தியாளர்கள் கோபல் அண்ணா நன்றி பணி தொடரவேண்டும் ❤
@thinkpositive60122 жыл бұрын
நம்ம இருக்க வீடு இல்லாம ஒரு இடத்தில் சின்னதா குடிசை போட்டா கூட தமிழ்நாடு அரசு அதை தூக்கிவிடும் ஆனால் ஒரு காட்டையே வளைத்துக் கொண்டு பல பேரின் வாக்கை சீரழித்துக் கொண்டிருக்கின்ற இவரை போன்ற ஆட்களுக்கு எந்த தண்டனையும் கிடைப்பதில்லை நக்கீரனின் முயற்சிக்கு நன்றி
@kanagakavin62002 жыл бұрын
Yes true
@arulraj-yr7sz2 жыл бұрын
Bjp support
@ilayaperumal27262 жыл бұрын
காட்டை மட்டும் வளைக்கவில்லை கோவை விமான நிலையம், ரயில் நிலையம், சிறுவாணி ஆறு, ஊட்டி எல்லாம் அவங்களதுதான் இப்போ.
@muthulakshmi69972 жыл бұрын
Very correct
@meenakshimeenakshi91022 жыл бұрын
Correct
@kavithachandru92842 жыл бұрын
இது போல் எவ்வளவு மர்ம சம்பவங்களை கேட்டும் புத்தி இல்லாமல் அங்கு செல்பவர்களுக்கு ஏற்ற முடிவு தான் இது👍
@mythilivenkatachalam24542 жыл бұрын
Very true
@rajad39442 жыл бұрын
True
@jaganathanv54232 жыл бұрын
True
@iniyaniniyan97342 жыл бұрын
முற்றிலும் உண்மை .தீதும் நன்றும் பிறர்தர வாரா
@pushpasubpushpa8143 Жыл бұрын
@@mythilivenkatachalam2454 1qqaVVlky ji hu ni
@chidambaramp88592 жыл бұрын
தனியாக எங்கும் குடும்ப பெண்கள்,இந்த மாதிரி செல்லக்கூடாது. புரிந்து கொள்ள வேண்டும்.
@murugesanthirumalaisamy56132 жыл бұрын
ஆமா சர்ச்சுக்கு மட்டும் போங்க பிள்ளையோட வாங்க
@marymary44323 ай бұрын
😊தநர
@marymary44323 ай бұрын
😊தநரரஞசஞந
@beulahfrancis18073 ай бұрын
Arumaiyana payhivu❤❤❤❤
@anbug66822 жыл бұрын
நீங்க சொன்னீங்க ரொம்ப பெரிய இடத்துக்கு போயிட்டார் என்று போகல நம்ம போக வச்சுட்டோம் அதுதான் உண்மை
@sivabalasiva2 жыл бұрын
ஜந்து வருடங்களுக்கு முன்பு எனக்கு வந்த சந்தேகம் இது ஓரு சுடுகாட்டை எப்படி கார்ப்பரேட் சாமியாரிடம் பராமரிக்க கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது சிவனுக்குதான் வெளிச்சம் இந்த கேள்வியை எழுப்பிய அண்ணன் நக்கிரன் கோபால் அவர்களுக்கு நன்றி
தமிழ் நாட்டின் மக்கள் ஒரு போதும் திருந்த மாட்டார்கள்
@balakannan85672 жыл бұрын
@@tamilpolitics9067 சாதியை மந்திரம் ஓதுரவன் கன்டுபிடித்தான் . மந்திரி மார்கள் கெட்டியாக பிடித்து கொண்டான்.தமிழன் அழிவது உறுதி 😥😥
@pavinagu_7962 жыл бұрын
Kandipa...
@sathiyasayi67532 жыл бұрын
Crt
@santhosama3932 жыл бұрын
இந்த மண்ணில் நீதி நேர்மை எல்லாம் செத்து விட்டது. இனி மன்னையும் மக்களையும் ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.
@lifeishard82082 жыл бұрын
Please brink Seeman
@santhosama3932 жыл бұрын
@@lifeishard8208 இங்கே சிஸ்டம் முழுமையாக கெட்டுவிட்டது. யார் முதல்வர் ஆனாலும் ஒன்றும் நடக்காது.
@ecea42keerthana.v32 жыл бұрын
Truth
@mariammal99302 жыл бұрын
Correct 💯
@TVK_UnOfficial_VOICE_KUMARAN2 жыл бұрын
மனிதர்களை மனநிலை பாதிக்கப்பட்ட வர்கள் ஆக்கும் ஈஷா.....
@lakshmishree58282 жыл бұрын
கடவுளை தேடி கண்ட இடங்களுக்கு போக கூடாது...கடவுள் நமக்குள் இருக்கிறார் என்பதை முதலில் உணர வேண்டும். எந்த ஒரு தனிமனிதனும் கடவுள் ஆக முடியாது. ...
@The-min800 Жыл бұрын
Ne loosu da
@lakshmishree5828 Жыл бұрын
Why loosu...
@ajayj3217 Жыл бұрын
சரியாக சொன்னிங்க நண்பா ஜக்கி ஒரு பிராடு பயன் அவன் ஒரு கஞ்சா குடுக்கி அவனை நம்பி எல்லாம் போகவே கூடாது தாயோலி அவனுக்கு இருக்கு ஒரு நாள் அடிச்சு ஒடச்ச சரி ஆயிடும்
@vigneswaran522629 күн бұрын
Amam atha than avarum solraru,avar onnum nan kadavul ni solala
@mohamedmohideen35682 жыл бұрын
அநீதிக்கு எதிராக அதிகாரத்தில் உள்ளவர்களை கேள்வி கேட்கும் உங்கள் துணிச்சலை மதிக்கிறேன். அண்ணா.... உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும். நன்றி.
@bvijiVenkatasamy2 жыл бұрын
kzbin.info/www/bejne/bXyneGCDgatoZsU
@RajaVelu-o5n3 ай бұрын
வேலுமணிய விசாரிக்கணும்
@aarokiaraj46522 жыл бұрын
சுபஸ்ரீ மரணத்திற்கு நிச்சயம் நியாயம் கிடைக்க வேண்டும் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
@kaladev96952 жыл бұрын
உண்மை ஒருநாாள் வெளிப்படும் .உப்பு சாப்பிட்டவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் .தெய்வம் நின்று கொல்லும். இயற்கையின் நியதி இது.
@kadkavperu59252 жыл бұрын
ஶ்ரீமதிக்கு கிடைத்த மாதிரியா!!!????
@milkman4392 жыл бұрын
அந்த ஆசிரமத்திற்கு போனது தான் முதல் தவறு
@mariappansiva89002 жыл бұрын
થન્ક્સ્વેવિલ્લ્બેવિથુ
@Balaji-cz1od Жыл бұрын
வாய்ப்பேயில்லை
@tamilamma54412 жыл бұрын
மக்கள் ஏன் தான் இப்படி இருக்கிறார்களோ கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் யாரும் அங்கு சென்று இப்படி பட்ட தீமைகள் வளர்வதற்கு உடந்தையாகதீர்கள்
@kalaraman41802 жыл бұрын
நமது வீட்டில் தனியறையில் 20 நிமிடம் அமைதியாக நேராக அமர்ந்தாலே போதும்.மன அமைதி கிடைக்கும்.
@murugesanthirumalaisamy56132 жыл бұрын
இல்லைடா பிக்பாஸ், மானாட மார்பாட, விஜய் டிவி, சன் டிவி கன்றாவிகளைப் பார்த்தாலே போதும் கழிசடையாக 😭😭😭
@saikutty95042 жыл бұрын
@@murugesanthirumalaisamy5613 😂😄 correct
@rmanoharan16332 жыл бұрын
@@saikutty9504 ⁴45⁴weddffcccf.f f
@bhuvaneshwariradha71082 жыл бұрын
@@murugesanthirumalaisamy5613 😅😅😅
@negaspage2 ай бұрын
👏👏👏
@naviyanavish22432 жыл бұрын
நக்கீரன் மக்களுக்கு நீதி அரசன் . உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் நக்கீரன் டீம் அனைவருக்கும் 💐💐
@Mr_Mvp_14582 жыл бұрын
😂😂
@sbkr22672 жыл бұрын
Ivan purada
@sbkr22672 жыл бұрын
Ivan ennamo romba feel panramadhiri thikki thikki pesaraane.Nadippuda saamy
@kannappaneaswaran1482 жыл бұрын
அரசாங்கம் என்ன தான் செய்கிறீர்கள் SRIMATHI case அடுத்து இந்த ஜர்கி case இன்னும் எத்தனை எத்தனை இந்த கொலை கார் நாய்களை காப்பாற்ற போகிறார்கள் என்ன இது நாடா இல்லை சுடுகாடா பாலி பசங்களா இந்திய நாட்டில் வாழ்வதே ஒரு சாபக்கேடு டாய் ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றி நீங்கள் நிச்சயமாக நல்லாவே இருக்க மாட்டீர்கள்
@kannappaneaswaran1482 жыл бұрын
நக்கீரன் கோபால் சார் இது கேட்டால் புல்லரித்தது கஷ்டமா இருக்கு அந்த ஜர்கி வாசுதேவன் எல்லாம் ஒன்று சேர்ந்து திரண்டு அந்த படுபாவியை சரியாக பாடம் புகட்ட வேண்டும்
@saranga.2 жыл бұрын
🙋தோழர்... ஶ்ரீமதி க்கு நீதி கிடைக்க விட்டால் ஒரு கரும் புள்ளி யாக மaறும் என்பதை அரசு உணர் வேண்டும்...
@vijayakumargopaluni18822 жыл бұрын
Now DMK
@saranga.2 жыл бұрын
@@vijayakumargopaluni1882 india controlled by whom or which sangh sir
@premcleonidas31892 жыл бұрын
காவல்துறை தேடிக்கொண்டே இருப்பார்கள், ஆனால் ஒரு நாளும் உண்மை வெளிவருவதில்லை. நம் காவல்துறை நம் வரிப்பணத்தில் பணபலம் ஆள்பலம் உள்ளவர்களுககு மட்டுமே வேலை செய்பவர்கள்.
@stellavasugi623710 ай бұрын
6⁶6
@shankars49302 жыл бұрын
அன்றும் இன்றும் உண்மைக்கு மட்டும் குரல் கொடுக்கும் நக்கீரனுக்கு மனமார்ந்த நன்றி
@jamuaraniv98282 жыл бұрын
நடிகர் நடிகைகள் எங்கு சென்றாலும் பின்னாடி நாம் செல்வதை நிறுத்த வேண்டும்.
@Mv202492 жыл бұрын
நன்றி. இந்த உண்மை நிறைய டிவி சேனல் சொல்வதில்லை
@thenmozhi8292 жыл бұрын
தெய்வத்தின் பேரில் நடக்கும் அட்டுழியத்தின் இருப்பிடம் சதிக்கு பிறப்பிடம் ஈஷா யோகா
ஐபா, தேவை உங்கள் சேவை இந்த மனித குலத்துக்கு .வாழ்க வளர்க
@vaisnavi.v11242 жыл бұрын
மிகவும் நன்றி இந்த காணொளியை பார்த்து நிறைய பேருக்கு ஈஷா சுயரூபம் தெரிந்திருக்கும் நன்றி பலகோடி உங்களுக்கு ஐயா 🙏 இத்தனை உண்மைகள் தெரிந்திருந்தும் அரசாங்கம் ஏ ன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது? மக்களே உஷார் சுபஶ்ரீக்கு ஆன்மா சாந்தி அடைய அவ்விரைவணை வேண்டிக்கொள்கிறேன் ஆம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏🙏
@jodhayal81792 жыл бұрын
Those who go for isha for yoga and other spiritual practices should think about it. Remember, your family isvyour priority. Don't go to places like this and spoil your life. Pray to God directly.
@ilam392 жыл бұрын
Very important message..
@amarans76132 жыл бұрын
ஶ்ரீமதி விவகாரத்தை விடக்கூடாது...ஐயா நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம்
@velupaintsolutionvpsvelupa52552 жыл бұрын
Vidadha pudichiko
@murugesanthirumalaisamy56132 жыл бұрын
அப்படியே கட்டிப் பிடித்து படுத்துக் கொள்ளடா தத்திப் பயலே வந்துட்டான் தூக்கிட்டு நக்கீ மஞ்சள் பத்திரிக்கையை😭😭
@amarans76132 жыл бұрын
@@velupaintsolutionvpsvelupa5255 உண்பில்லைக்கு அந்த நிலைமை வரும்போது புரியும் டா ...உனக்கு
@அச்சம்தவிர்-ஞ6ல2 жыл бұрын
@@amarans7613 சீக்கிரம் வரும். அப்ப தெரியும்
@bvijiVenkatasamy2 жыл бұрын
kzbin.info/www/bejne/bXyneGCDgatoZsU
@rd-nv8ky2 жыл бұрын
Nakkeeran Gopal sir, neenga நல்லா இருக்கணும். எங்கள் ஆதரவு எப்போவுமே உண்டு.
@புரிஞ்சவங்களுக்குதெரியும்2 жыл бұрын
நக்கீரன் பணி தொடர வாழ்த்துக்கள். இது போன்ற இடத்துக்கு எதுக்கு இவங்க போறாங்க.. உண்மையான ஞானி அவரவரேதானே தவிர இது போன்ற அவங்க கிட்ட என்ன இருக்கு. உயிர் ஆன்மா...? இதுவே கடவுள்...இது தெரியாமல் தியானம் என்ற பெயரில் இப்படி சாகத்தான் பணம் கட்டிபோறாங்க...ச்சீ ...
@Dreemitspositive2 жыл бұрын
நீங்கள் உண்மையை கண்டறிய வேண்டும் அப்போது தான் சுபஸ்ரீ ஆன்மா சாந்தி அடையும் 👍🏻
@aeroprakash872 жыл бұрын
திரு. நக்கீரன் கோபால் போன்ற சில நியாஸ்தர்கள் நம் நாட்டில் இருப்பதால்தான் எங்கள் மனதில் கொஞ்சமாவது நம்பிக்கை ஒட்டிக்கொண்டு இருக்கிறது. உங்கள் அக்கறைக்கும் அன்பிற்கும் மற்றும் துணிச்சலான பணிகளுக்கும் மனமார்ந்த நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻
@a.c.arifahusthadh35852 жыл бұрын
இதுபோன்ற கொலைவழக்குகளின் பென்னிக்ஸ், ஸ்ரீமதி, மரணத்தவர்களின் பெயர்கள் கூட நாளடைவில் வழக்கு தாமதத்தினால் மறந்தே போய்விடுகிறது...இறுதிவரை தனிமையில் போராடும் நக்கீரன் வாழ வாழ்த்துக்கள்!
@aguilanedugen40662 жыл бұрын
படித்த முட்டாள்கள் இருக்கும் வரை ஏமாறுவோர் இருக்கும் வரை இந்த அட்டுழியம் தொடரும் மக்கள் ஒன்று சேர வேண்டும்!
@negaspage2 жыл бұрын
சாமியாரை நம்புவர்கள் எல்லாம் தலைக்குள் மூளை இல்லதவர்கள்.
@mariammal99302 жыл бұрын
Correct 💯
@araamutham75082 жыл бұрын
Yes!!!!!!!!!!!
@uzhavan8792 жыл бұрын
நக்கீரன் உண்மையயே வெளி கொண்டுவந்ததற்கு நன்றி 🙏🙏🙏மக்கள் ஆதரவு எப்போதும் உண்டு
@dj_deva.2 жыл бұрын
உங்களுக்காக தான் Waiting 🙏
@sakthiesevai2 жыл бұрын
Nakkeeran is a always Bold and Gold.... Enakkum nakkeeran ithazhukkum 2005-6-7 years la one bond irukku.....
@sundars14852 жыл бұрын
நமது தமிழகத்தில் பல ஆயிரம் சிவ ஆலயங்கள் இருக்கின்றன இன்னும் பல ஆயிரம் சிவ ஆலயங்கள் மண்ணிற்குள் இருக்கின்றனஅந்த இடத்தில் உள்ள கருவறையில் அருகில் அமர்ந்து தியானம் செய்தாலே போதும்
@peace11702 жыл бұрын
Exactly 👏🙏
@asodakrishnan81102 жыл бұрын
Yes very truly said you have enough temples why must go to this he'll frm Penang Malaysia
@kalakkaltamil39882 жыл бұрын
வா தலைவா! நீங்கள் குரல் கொடுத்தால் தான் இதற்கு முடிவு கிடைக்கும். நல்ல உடல் நலத்துடன் வாழ்க பல்லாண்டு!!
@dhanasundari86772 жыл бұрын
இந்த காலத்தில் பணம் பதவி அதிகாரம் இருக்கும் இடத்தில் எல்லோரும் ஜால்ரா தான் அடிப்பார்கள் ஆனால் நக்கீரன் மட்டும் தான் எதற்கும் அஞ்சாமல் நீதிக்கு குரல் கொடுக்கிறார்கள் அவர்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
@kalakasekar95902 жыл бұрын
It's not TRUE anga athalam nadagathu avar karpaniya pesurar. .forest lock pannitanga athu ellam ok But methillam karpani
@murugesanthirumalaisamy56132 жыл бұрын
அவனுக்கு என்ன மாட்டுக் கறி தின்று விட்டு கொழுத்து தானே இருக்கான் மாமா பயல் 😭😭
@karikalanchitra46852 жыл бұрын
நம் மக்களை திருத்தவே முடியாது.வீட்டுல புருஷன்,புள்ளைய பார்த்துக்காம. இப்ப பிள்ளை அனாத ஆனது மிச்சம்.
@nalamanbudan79112 жыл бұрын
ஒரு வார காலம் பிள்ளை கணவனை விட்டுட்டு யோகா தியானமென்ற பெயரில் வேரொரு பகுதியில் இரவு தங்குதல் என்பது ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றா.....???
@venbhab77752 жыл бұрын
உங்கள் சேவை தொடறட்டும்
@KalimuthuPadmanaban2 жыл бұрын
எடுத்தவுடன் ஷீமதியை நினைவு படுத்தியதர்க்கு நன்றி சார்.ஜக்கியையும் விடாதீர்கள்
@murugesanthirumalaisamy56132 жыл бұрын
ஒரு மயிறும் புடுங்க முடியலையே நாதாரிகளால் 😭😭😭 அந்தோ பாவாடை பரிதாபங்கள்
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
இந்திய ஓன்றியத்தில் நக்கீரன் போன்ற பத்திரிக்கை தோன்றுவது அபூர்வம்
@sumaiya62332 жыл бұрын
மனிதர்கள் எல்லோருக்குமே சில நேரங்களில் ஒரு அமைதி ஒரு உற்சாகம் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது அதற்கு சுற்றுலா செல்லலாம் அதுதான் நமக்கு பாதுகாப்பு
@FMNA2 жыл бұрын
உண்மைக்காக போராடும் நக்கீரன் பத்திரிக்கையாளர்களுக்கு அனைவருக்கும் நன்றி 🌹🌹
@genghiskhan52562 жыл бұрын
Lies, lies, lies, this fool is the greatest fool there is. This Nakkeeran Gopal circus clown is incredibly foolish. Disgusting, his face looks (that’s my opinion and I’m not slandering at all). And I’m not a BJP supporter at all. BJP is as bad as any damn third grade political party there. BJP, DMK, ADMK, PMK, PERIYAR (including Dalits), HINDUTVA, DAMAAL DUMEEL (NTK, Seeman, Poori boys, LTTE etc), Nithyananda, Sri Sri Ravishankar, Kanchi Periyava, All adheenams, Congress (who else did miss) - everyone damn third class piece is the same. This Tamil land is a land like no other. Sadhguru dwarfs everything there is and everything there can be. Somebody should teach this Nakeeran circus clown how to live, what the meaning of a fact is, evidence, language, real journalism, he must be prosecuted to the fullest extent possible. Investigate and then speak the truth damn it. All religions (Abrahamic, Dharmic etc what not) and all dogma are bad - bloody use your brain to understand what’s right and wrong damn it. Go there and investigate don’t sit at home and come to foolish conclusions. No offense intended to anyone. But this Nakeeran ugly disgusting fellow is lying to his teeth. This guy is not a real journalist. Ask him to give evidence. Again, sorry don’t mean to hurt anyone. This is just my 2 cents. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@nagendrannagendran65112 жыл бұрын
SABASH
@Noname123rr2 жыл бұрын
He should speak on mullah and then will see your perception. You are enjoying this because he is speaking on other cultures or people
@chipdale86372 жыл бұрын
Edhu Ivana unmaiya pesuran...ipdi dhan sreemathi case la andha school la pottu padutheenga..
@bvijiVenkatasamy2 жыл бұрын
kzbin.info/www/bejne/bXyneGCDgatoZsU
@akiladeshwarisindhuja33382 жыл бұрын
குடும்பத்துல ஒற்றுமையாக இருந்தா எந்த யோகாவும், எந்த ஆசரமும் தேவையில்ல.
@mansoorumar42982 жыл бұрын
🔥😂🙏
@singlethalaraavana2 жыл бұрын
சாமிய நம்பாம சாமியே நான் தான் என்று சொல்பவர்களை நீங்கள் நம்புவீர்களா. இதற்கு காரணம் அதுதான்
@bavanr24052 жыл бұрын
Correct
@anbuoviyan21452 жыл бұрын
தெய்வம் நின்று கொல்லும் நீதி கண்டிப்பாக வெல்லும் நான் நிரந்தரமானவன் என்று சொன்னவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் எப்படி போனார்கள் என்று நம் கண் முன்னாலே பார்த்த தலைமுறை நாம் தானே
@kayalvizhi11072 жыл бұрын
💯
@chandrasegarangovindasamy81592 жыл бұрын
மத்தியில் உள்ள புடுங்கிகளெல்லாம் கெல்லாம்
@samuelmoses44083 ай бұрын
Congradulation. Nakkersn. Sir. Aporicidted for your long term services. For our nation. God bless you. You should be awarded by govt of India.
@kaliswaran4782 жыл бұрын
வணக்கம் அண்ணா உங்கள் விசாரணை மீண்டும் வளர வாழ்த்துக்கள் அண்ணா
@jebastin76972 жыл бұрын
இந்த கோவாலு விசாரணையில் ஏதாவது நல்லது ஒன்னு நடந்துச்சா? சொல்லு
@vasanththecreator31792 жыл бұрын
@@jebastin7697 well said........edhukum correcta amount transfer ana .....stop ayidummm..Ela kassu tha
@AniAni-uh8bd2 жыл бұрын
Nakeeran solvadhu unmai Silence training classes make you go mad but he missed one important part In that the group they select thousand people and make them do aghora Dhyanam Ahora dhyanam is nude meditation its taught for only who is ready to become slave volunteer
@DevaRaj-ut9jq2 жыл бұрын
இதனால் தான் போகாத இடங்களுக்கு போக வேண்டாம் என்று சான்றோர்கள் சொன்னார்கள்
@gbalabala97252 жыл бұрын
அவ்வையாரின் ஆத்திச்சூடி. போகத இடந்தநிலே போக வேண்டாம்.
@selvarasulugopal53122 жыл бұрын
அரசு மக்களை காப்பாத்தாது .நம்மை நாமே தான் இதுபோன்ற நபர்களிடமிருந்து காத்துக்கொள்ள முடியும்.நாம் திருந்தினால் மட்டுமே இதுபோன்று நிகழ்வுகளை தடுக்க முடியும்.நக்கீரன் குழுவின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது.நன்றி
@mjanatha52012 жыл бұрын
உங்களை யார், கண்டவர்களை நாடி செல்ல சொன்னார்கள்.அரசோ மற்றவர்களோ ஏன் காப்பாற்றவேண்டும் என நினக்கிறீர்கள். pm ஓட ஆளை யார் என்ன செய்ய முடியும்.. நீங்கள் சொல்வது சரியே👍
@umaprasad64572 жыл бұрын
Athu ennomo unmaithan
@samuelmoses44083 ай бұрын
Deeply. Appriciated. For bringing truth out side to the world
@selva_kani_marianevis2 жыл бұрын
கேட்கவே பயமாக இருக்கிறது.
@Tamilan542 жыл бұрын
இது ஒரு கொலை.ஆனால் அரசு ஒன்றும் புடுங்காது பொம்மை அரசு.
@sreethiyagarajah55902 жыл бұрын
புடுங்கவும் முடியாதப்பா.
@selvams98502 жыл бұрын
அந்த பொண்ணு ஆன்மா கொலைமன்னிட்டாங்கனு சொல்லுது மயக்கம் ஆக்கி அதுக்கு பின் முடிச்சிட்டாங்கனு சொல்லுது.எதை பார்த்தேன் அதுதான் எனக்கு எமனாகிவிட்டதுனு சொல்லுது,கதிர் விலாக்ஸ் சேனலில் ,
@rathinagiri36422 жыл бұрын
பொம்மை அரசு மத்திய அரசா. மாநில அரசா
@Tamilan542 жыл бұрын
@@rathinagiri3642 மாநில அரசு
@rathinagiri36422 жыл бұрын
@@Tamilan54 மத்திய அரசு support இல்லையா
@asmabegum84042 жыл бұрын
கோபால் சார் இது எல்லாம் நடந்த பின்பும் நம்ம மக்கள் இந்த மாதிரி இடங்களையும் பள்ளிகளையும் ஏன் தேர்தெடுக்கிறார்கள்
@saravanakrishnamurthy72342 жыл бұрын
என்ன சொல்ல வரீங்க
@தமிழ்-ற9ங2 жыл бұрын
நீங்க குண்டு போட்டும் மக்கள் உங்களை நம்புரமாதிரி தான். கோவபடாதிங்க. 😇😇😇
@mdrasik95932 жыл бұрын
@@தமிழ்-ற9ங yennada solra
@mdrasik95932 жыл бұрын
Tamil
@kavithakumar35052 жыл бұрын
Si appadi yethuum anku nadakkavillai its true makkal varum mittal illai
@tamilmurasu20202 жыл бұрын
இந்த செய்தியை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும்
@geethamahalingam81732 жыл бұрын
நக்கீரன் பத்திரிக்கை எப்பவும்மே நேர்மையான பத்திரிக்கை வாழ்த்துக்கள் வாழ்க வளர்க பல ஆண்டுகள் ❤❤❤👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthick11302 жыл бұрын
Hi
@krishnakumarduraisamy41112 жыл бұрын
நேர்மை என்றால் ஏன் திமுக பக்கம் எந்த ஒரு குறையும் கூறுவதில்லை அவர்கள் ஊழல்களை எடுத்து சொல்வதில்லை அவர்களின் சொத்து மதிப்பை ஏன் வெளியே சொல்லவில்லை இவருக்கு நேர்மை ஒன்றும் கிடையாது காசு பணம் தான் முக்கியம்
@n.saravanan32972 жыл бұрын
Nalla joke sir
@pavisshka93572 жыл бұрын
நம்புங்கள் உண்மை
@manikandanayyanapillai73362 жыл бұрын
@@krishnakumarduraisamy4111 yes
@sumathidap-tlc38502 жыл бұрын
We need justice for srimathi and subasri
@krishnasamyp69212 жыл бұрын
உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@shantisekaran36762 жыл бұрын
தமிழ்நாடு அரசு இந்த மாதிரி நிகழ்வுகளை ஏற்படுத்திய நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
@aijluvspups2 жыл бұрын
உன்மயில் கடவுள் எங்கே ஈஸ்வராஉன்மை என்ன.
@dkrojerking84352 жыл бұрын
Athe inda jenmatuley nadakkaathe...
@indianhomefoods32312 жыл бұрын
Innumada namburinga
@salamallabux97782 жыл бұрын
எங்கே எங்கே செல்லும் இந்த தேசம் , யாரோ யாரோ அறிவாரோ ! அரசாங்கமே இங்கே கார்பரேட்டாக இருக்கும் பட்சத்தில் என்னத்த நீதியை , நியாயத்தை எதிர் பார்க்க முடியும். இலங்கை மக்களாவது விழித்து கொண்டார்கள். நாம். ?????
@Goodie4772 жыл бұрын
ஈரானியர்கள் கூட விழித்து கொண்டார்கள்.. நாம் தான் இன்னும் இப்படியே நம்புகிறோம்
@ramalingamgovindhasamy17462 жыл бұрын
@@Goodie477 ஜ க்கி என் கிற பொ ரி க்கி
@Goodie4772 жыл бұрын
@@ramalingamgovindhasamy1746 அதென்ன இராமலிங்கம் கோவகந்தசாமிக்கு துலுக்கன் பற்றி பேசினால் கோவம் வருகிறது.. fake id பாடுகள்...
@selviramakrishnan79702 жыл бұрын
படித்தவர்களே கூட இப்படி சாமியாரை தேடிப் போய் விழறாங்களேன்னு மிகவும் வருத்தமாக இருக்கிறது
@sarosaroja78092 жыл бұрын
தமிழ் நாட்டில் அரசு என்னதான் செய்கிறது மக்களை யார் தான் காப்பாற்றுவார்கள்
@pravinvijay56522 жыл бұрын
onum seiyala
@ckb542 жыл бұрын
Correct use senjukuthu... Money laundering kku
@prahaladanprabhu84072 жыл бұрын
அரசுக்கு கமிஷன் வந்தால் போதும்
@aimaniman86542 жыл бұрын
Stalin waste bro. Avanukku vote pottathu waste
@selvank.selvan48092 жыл бұрын
அதுதான் சார் யாருக்கும் தெரியலே
@uspraveen15493 ай бұрын
Spreading the wisdom & making it into living reality in human life on a daily basis to enhance our life is the toughest task in today's world we are living in. Isha is doing the same with a committed people 🙏. Ultimately wisdom triumph over ignorance
@inout8042 жыл бұрын
மக்கள் மூட நம்பிக்கை மாறினால் தான் .... விடிவு...
@araamutham75082 жыл бұрын
Yes!!!!!!!!!!!!
@baskaran1802 жыл бұрын
Muslims, Christians um sethu thana solringa bro?
@smileinurhand2 жыл бұрын
காட்டை அழித்து அமைக்கப்பட்ட ஈஸா, காருண்யா போன்ற மத தளத்திங்களின் ஒரு செங் கல்லைக் கூட எந்த அரசாலும் நகர்த்த முடியாது 😪😥. , இங்கு மதம்/ சாதி/இனம் என்று உணர்ச்சி அரசியல் வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது. பாஜக எதிர்ப்பது உண்மையென்றால் ஏன் சாத்திரா பல்கலைக்கழகம் ( Sastra Deemed University) நி ஆக்கிரமிப்பு பற்றி யாரும் பேசுவதில்லை...
@inout8042 жыл бұрын
@@baskaran180 எல்லாருக்கும் தான் !
@jemimaraj70252 жыл бұрын
@@baskaran180what is wrong with you people who always drag Christians in your dirty comments? Do we ever interfere in your dance ?
@meenatchisundaram12732 жыл бұрын
பள்ளி கல்லூரி ஆன்மீகம் அனைத்தும் கார்ப்பரேட்சாமியார்களின் கோரப்பிடியில் மக்கள் விழிப்புணர்வு பெற்று அனைவரும் இணைந்து போராடவேண்டும்
@tamilstyletoday44292 жыл бұрын
பல பேரின் முக முடியை கிழிக்கும் சக்தி நக்கீரன் குழுவுக்கு மட்டுமே உள்ளது உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சுப ஸ்ரீ க்கு நீதி வேண்டும்
@prakashsubramanian668Ай бұрын
Super 💯
@vijayaranim83502 жыл бұрын
ஐயா உங்களை போல் நேர்மையான பத்திரிகையாளர் கண்டிப்பாக தமிழ்நாட்டில் தேவை
Narmiya veerapana poi interview aduparam ana arrest pana evaruku onum thariyatam, true man
@gurumadhavan52902 жыл бұрын
@@SathishKumar-bx5ks write only readable and meaningful comments. Don't waste other's time.
@K.Selina2 жыл бұрын
@@karthikeyan-ye6mj Bro in that case many VIP people do that and it is not even mattered. He is trying to help people Genuinely
@k-worldcutzz38822 жыл бұрын
@@karthikeyan-ye6mj athukum avar kural kodukarathukum ena samanthm
@a.snataraj27562 жыл бұрын
“பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்தான்கள்”
@lovelife12092 жыл бұрын
இந்த மையமே தமிழகத்துக்கு ஒரு கேடு.... எப்போ நம்ம மக்கள் புரிஞ்சிப்பாங்கன்னு தெரியல நன்றி நக்கீரன்
@premkumar-zm5ci2 жыл бұрын
இறைவன் எங்கும் நிறைந்திருப்பார், எனக்கு ஒரு பெரியவர் பேசினார், ஒரு பிரமாண்ட கூட்டம் கூடும் அரங்கில் கடவுள் நிச்சயம் இருக்க மாட்டார், வியாபாரம் மட்டுமே இருக்கும், தெய்வம் நம் வீட்டில் இருக்கும் என நம்புவோம்.
@thangammalraja3792 жыл бұрын
அண்ணா நான் உங்களின் நெருங்கிய சொந்தம் நீங்கள் போடும் உணர்ச்சிமிக்க செய்திகள் படித்து மற்ற அனைவருக்கும் நீங்கள் சொல்லும் கருத்துக்களை பகிர்ந்து கொள்வேன் உங்களின் இந்த சேவை எங்களுக்கு தொடர வேண்டும் நன்றி அண்ணா
@anandakannan4040 Жыл бұрын
என்னது!!! அவரது சேவை தொடரவேனுமா??? தொடர வேண்டுமெனில் தொடர் குற்றமும் தொடர வேண்டுமே!!! பரவாயில்லையா???
@virudhaisamaiyal63492 жыл бұрын
அண்ணா நீங்க சொல்லிடே தான் இருக்கிங்க, ஆனால் நம்ம மக்கள் இப்படிப்பட்ட படுகுழியில் போய் விழுவதை வழக்கமாக்கி விட்டனர். நாடு நாசமா போயிட்டு இருக்கு அண்ணா. நீங்கள் பத்திரமா இருங்கள். 🙏🙏
@selvakumars12682 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சு எனக்கு பிடிக்கும் அதனால்தான் இன்று நான் வெள்ளியங்கிரி சென்றும் ஈசா செல்லவில்லை,உங்கள் முயற்சி தொடர வேண்டும். வாழ்த்துகள்.
@vamana42392 жыл бұрын
ஐயா...இந்தச் சம்பவம் கேள்விப்பட்ட உடன் உங்கள் வரவை தான் ஆவலுடன் எதிர்பார்த்தோம்...தொடர்ந்து இந்த மர்ம கொலையை கண்டு பிடியுங்கள்
@sivarajr83622 жыл бұрын
SRIMATHIN KOLAIYAI KANDU PEDICI ATCHI,,,,SUBASRI KOLAIYAI KANDUPEDIPATHU THAN BAKKEY,,,,,.......
@nazeerahamed8772 жыл бұрын
@@sivarajr8362 vvvbbbn
@thangarasua25802 жыл бұрын
@@sivarajr8362 நக்கீரன் இல்லன்னா Srimathi case a ஊத்தி மூடி இருப்பீங்களே
@SenthilJayabal2 жыл бұрын
உன்ன மாதிரி புரளியை ரசிக்குறவங்க இருக்க வரைக்கும் நக்கீரன் போல் உள்ள பொய் பேசி பிழைப்பு நடத்தரவானுங்க இருப்பானுங்க. நானும் அந்த 8 நாள் அங்கே தான் இருந்தேன், இந்த வகுப்பு முடித்த வன்தான். இவர் சொல்வது எல்லாம் பொய். See this video to know what actually happened kzbin.info/www/bejne/bXyneGCDgatoZsU
@thangarasua25802 жыл бұрын
@@SenthilJayabal Nee pakka fraud
@vijayakumarp25342 жыл бұрын
6 நாள் பயிற்சி . இதுவரைக்கும் நான் பார்த்த கொடுரமான படங்களை விட கொடுரமா இருக்கு.
@pselvam34922 жыл бұрын
இவனுகளுக்கு. விடிவு. எப்போது மக்கள்ஒன்றுகூடிணள்தவிர. வெருஒன்றும்இல்லை
@akilaverynice95512 жыл бұрын
இந்த கலியுகத்தில் நீதிக்காக போராடுகிறீர்கள் சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா
@Kollywoods-p5e2 жыл бұрын
Boomer 😆
@murugesanthirumalaisamy56132 жыл бұрын
ஓ நீ அவனா😭😭😭 அந்தோ பாவாடை பரிதாபங்கள்
@kavinkavin67892 жыл бұрын
நக்கிரன் குடும்பத்துக்கு இந்த புண்ணியம் ஏழேழு ஜென்மம் காக்கும், உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா
@gopur23053 ай бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா 🙏❤❤❤
@nithyasriv2 жыл бұрын
இவன் வளர்ந்ததுக்கு மக்கள் தா காரணம் :....ஆரம்பத்திலே அவன துறத்தி இருக்கனும்🥺
@negaspage2 жыл бұрын
மூட மக்கள் இருக்கும் வரை கொலைகள் தொடரும்.
@kaykaty7192 жыл бұрын
TN MAKKAL POWER. BOYCOTTTTTT THIS ASHRAM. YOU ALL CAN DO IT
@araamutham75082 жыл бұрын
Yes!!!!!!!
@smileinurhand2 жыл бұрын
காட்டை அழித்து அமைக்கப்பட்ட ஈஸா, காருண்யா போன்ற மத தளத்திங்களின் ஒரு செங் கல்லைக் கூட எந்த அரசாலும் நகர்த்த முடியாது 😪😥. , இங்கு மதம்/ சாதி/இனம் என்று உணர்ச்சி அரசியல் வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது. பாஜக எதிர்ப்பது உண்மையென்றால் ஏன் சாத்திரா பல்கலைக்கழகம் ( Sastra Deemed University) நி ஆக்கிரமிப்பு பற்றி யாரும் பேசுவதில்லை...
@nithyasriv2 жыл бұрын
@@kaykaty719 crt brother 🙏🥺
@karthikeyanj49792 жыл бұрын
அந்த இடம் மறுபடியும் இயற்கை இடமாக மாறும், சிவன் ஆரம்பித்துவிட்டான்
@rnirmala11932 жыл бұрын
அய்யா வணக்கம் , அங்கு என்ன நடகிறது என்று யாருக்கும் தெரியாது, அதை நீங்கள் தெளிவு படுதென்னீர்கள் மிக்க நன்றி,நாங்கள் இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன் கோவை சுற்றுலா செல்லும்போது அங்கு சென்று இருகிறேன், அவர்கள் போடும் சத்தம் சிறிது நேரங்கூட அங்கு நிர்கமுடியாது அங்கு எந்தஒரு தெய்வீக மணமும் இருப்பதில்லை, மக்கள் அங்கு ஏன் செல்கின்றனர், அனைவரும் புறக்கணிக்க வேண்டும், உங்களுமூலம்தான் எல்லாவற்றையும் தெரிந்துகொள்கிறேன், நன்றி.
@kalaiarasansegaran11662 жыл бұрын
குழந்தை ஸ்ரீமதிக்கு நியாயம் இன்னும் கிடைக்கவில்லை. அதற்குள் ஜக்கியின் கோர தாண்டவம். சராசரி, மற்றும் மனித நேயம் மிக்க எங்களின் குரலாக தொடர்ந்து ஒலிக்கும் அண்ணன் நக்கீரன் அவர்களுக்கும், இதர நக்கீரன் சகோதர்ர்களுக்கும் நன்றி, பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். தங்கள் துணிச்சலான போராட்டம் தொடரும் வரை நிச்சயம் நாங்கள் மன நிம்மதியுடன் இருப்போம்.
@priyapriya-ej6qx2 жыл бұрын
இப்போ தமிழ் நாட்டுல பெண்களுக்கு நடக்கிற கொடுமைகளை பார்த்து கனிமொழி எங்க போச்சு...
@sylviajeyachandran85302 жыл бұрын
Seeman chow ku chow lamen vitta athai sollu
@jonelorajebarani21782 жыл бұрын
வானதி BJP எங்கே?
@vibinpaul71362 жыл бұрын
நீங்களும் ஒரு பெண்தானே.நீங்கள் குரல் கொடுக்கலாமே.ஏன் கனிமொழியை இழுக்கிறீர்கள்.உங்களைப்போல் பெண்கள் இருக்கும் வரை பெண்களுக்கு அநீதி நடந்து கொண்டே இருக்கும்
காட்டை அழித்து அமைக்கப்பட்ட ஈஸா, காருண்யா போன்ற மத தளத்திங்களின் ஒரு செங் கல்லைக் கூட எந்த அரசாலும் நகர்த்த முடியாது 😪😥. , இங்கு மதம்/ சாதி/இனம் என்று உணர்ச்சி அரசியல் வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது. பாஜக எதிர்ப்பது உண்மையென்றால் ஏன் சாத்திரா பல்கலைக்கழகம் ( Sastra Deemed University) நி ஆக்கிரமிப்பு பற்றி யாரும் பேசுவதில்லை...
@jacquelinemiranda37082 жыл бұрын
@@smileinurhand As a Christian I say... If Paul Dhinakaran has encroached onto government land, snatch it from him, & give him punishment for doing so, nobody in the name of religion can cheat the government & the people of Tamil Nadu. Enough is enough of those who use religion to cheat others. Period
@senthilthiagarajan3192 жыл бұрын
Report செய்தால் jagi ஒரு கேள்வி கேட்பான்... "வருபவர்கள் 18 வயதிற்கு மேல் ஆனவர்கள் ஆகையால் they can take decision...No one should interfere" ... என்று. "Jaggiயே, முட்டாள் முண்டமே, 18 வயதிற்கு மேல் உள்ள நபர்கள் suicide செய்து கொள்ள போனால், there is a mental health law which can stop them to do this act .. என்று தெரியாதா? ".... என்று கேட்க வேண்டும்.
@kuttysqualitieshonaa58262 жыл бұрын
11 வயசு புள்ளைய வீட்டுல விட்டுட்டு ...சைலன்ஸ் வகுப்பு ரொம்ப முக்கியம்....எதுக்கு இப்படி போகனும்.. அந்த குழந்தை பாவம்.... பெண்கள் யோசிச்சு முடிவு எடுங்க...பாதிக்க கூடியது நம்ம குடும்பம் தான்....
@elancheran74472 жыл бұрын
கடைசில 🔥ஸ்ரீமதி விவகாரத்திற்கு எல்லாரும் பால் ஊத்திட்டாங்க.🔥
@jebastin76972 жыл бұрын
பாலூத்த கோவாலும் ஒரு காரணம் 😔
@nithyapk012 жыл бұрын
Srimathy case is still on. Supreme court bail vishayathula explanation ketturukku. Feb 1st week next hearing. Case proceedings slow ah dhan nadakkum. But it will happen.
@abrajithav86752 жыл бұрын
Ithu ennaa cinemavaa? Ithu nijam. Many years kaaththu irukkanum.
@smileinurhand2 жыл бұрын
காட்டை அழித்து அமைக்கப்பட்ட ஈஸா, காருண்யா போன்ற மத தளத்திங்களின் ஒரு செங் கல்லைக் கூட எந்த அரசாலும் நகர்த்த முடியாது 😪😥. , இங்கு மதம்/ சாதி/இனம் என்று உணர்ச்சி அரசியல் வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது. பாஜக எதிர்ப்பது உண்மையென்றால் ஏன் சாத்திரா பல்கலைக்கழகம் ( Sastra Deemed University) நி ஆக்கிரமிப்பு பற்றி யாரும் பேசுவதில்லை...
Justice for kovalu.... (Indian Bank notice).... Alloloya....
@r.j.44152 жыл бұрын
2 பெயரிலுமே Sri உள்ளது (Sri) mathi ...suba (sri)
@sethuraman9522 жыл бұрын
@Nakkheeran TV. Why hesitate for raise question to Government ? Why Government, government for puplic people or corporate people? It's happened from silence yoga so governments also silence 🔕 is correct?
@smileinurhand2 жыл бұрын
காட்டை அழித்து அமைக்கப்பட்ட ஈஸா, காருண்யா போன்ற மத தளத்திங்களின் ஒரு செங் கல்லைக் கூட எந்த அரசாலும் நகர்த்த முடியாது 😪😥. , இங்கு மதம்/ சாதி/இனம் என்று உணர்ச்சி அரசியல் வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது. பாஜக எதிர்ப்பது உண்மையென்றால் ஏன் சாத்திரா பல்கலைக்கழகம் ( Sastra Deemed University) நி ஆக்கிரமிப்பு பற்றி யாரும் பேசுவதில்லை...
@voicequeen73282 жыл бұрын
தமிழ்நாட்ல தானே நல்ல ஞாயம் கிடைக்கும்
@mahanmaha69962 жыл бұрын
வணக்கம் சார் நக்கீரன் சார் 3000 பேர் கிட்ட யோகா சொல்லிக் கொடுக்கிறார்கள் அந்தப் பயிற்சிக்கு போயிட்டு வந்தவர்கள் கூட ஒன்னும் சொல்ல மாட்டாங்க அங்கே என்ன நடக்கிறது என்று என்ன சார் தமிழ்நாடு ஒரு மர்மமா போச்சு தமிழ்நாட்டுல மனிதனா வாழ முடியாது அரசியல்வாதியாக தான் வாழ முடியும் என்று நினைக்கிறேன்
@jeevajeeva77172 жыл бұрын
ஆமா பெரிய புடுங்கி இவுரு
@selvaraj70902 жыл бұрын
இன்று தமிழ் நாடு அரசு திமுக... நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்... அதை தவிர என்ன புடிங்கீட்டு இருக்கு... எவனா இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் சமம்..
@rishivardhan1-b8112 жыл бұрын
முதல்ல கடவுள நம்ப தேடி ஓட கூடாது கடவுள் வந்து நம்ம கிட்ட தான் இருக்காரு நம்ம மனசுக்குள்ள தான் கடவுளை பாக்கணும்
@anandhadevi.a20652 жыл бұрын
உங்கள் கருத்து உண்மை அண்ணா மிகவும் வேதனையாக உள்ளது
@gowripriya78622 жыл бұрын
ஈசன் பெயரை கூறி இப்படி பாவங்கள் மட்டும் செய்பவனை அந்த ஈசனே பார்க்கட்டும்... நமச்சிவாய 🙏
@t.shivaji81742 жыл бұрын
காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? இதை பற்றி நீங்கள் ஏன் கேள்வி எழுப்ப வில்லை? யோக்கியன் .. நக்கீரன்?
அவங்க உடலை எரித்திருக்கவே கூடாது . எப்படி அரசாங்கம் அனுமதிக்கிறார்கள்
@loginbridaljewelry43682 жыл бұрын
Arasu illai neethei seththu pala varudam aatchu
@kesavancp47012 жыл бұрын
சுடுகாடு அவர்களது .சுடுகாட்டுக்கு அனுமதி கொடுத்த அரசாங்கம் . பிணம் எரிக்க அரசாங்கத்தின் அனுமதி ________?______?_____?
@rumaladevi34212 жыл бұрын
Needi vendum n akeeran sir NANDRI SIR Vanak am
@smileinurhand2 жыл бұрын
காட்டை அழித்து அமைக்கப்பட்ட ஈஸா, காருண்யா போன்ற மத தளத்திங்களின் ஒரு செங் கல்லைக் கூட எந்த அரசாலும் நகர்த்த முடியாது 😪😥. , இங்கு மதம்/ சாதி/இனம் என்று உணர்ச்சி அரசியல் வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது. பாஜக எதிர்ப்பது உண்மையென்றால் ஏன் சாத்திரா பல்கலைக்கழகம் ( Sastra Deemed University) நி ஆக்கிரமிப்பு பற்றி யாரும் பேசுவதில்லை...
@baskaran.s3 ай бұрын
நக்கீரன் கோபால் சார் அவர்களுக்கு நன்றி நான் சிறுவயதிலேயே நக்கீரன் பத்திரிகை ரிலீஸான புதிதில் வித்து இருக்கிறேன் இந்தப் பதிவில் அன்பு மகள் ஸ்ரீமதி பற்றி சொன்னதற்கு நன்றி
@karthikesan19842 жыл бұрын
ஓம் நமசிவாய...சிவனின் தண்டனை ஜ்க்கிக்கு நிச்சயம் உண்டு சிவன் தாமதிப்பார் ஜக்கியை தண்டிக்காமல் விட மாட்டார்....
@swathic51432 жыл бұрын
சிவன் சொத்து குலம் நாசம். தண்டனை கிடைக்கும்✅✅
@sivapragasam12032 жыл бұрын
Where issivan
@தமிழ்தபால்பெட்டி2 жыл бұрын
நான்காம் தூண்தான் நல்லபடியாய் செயல்படுகிறது நக்கீரனுக்கு மிக்க நன்றி
@mahatailors46242 жыл бұрын
இந்த அணியாயத்தை தட்டி கேட்க மக்களால் மட்டுமே முடியும்