பெண் பிடித்ததால் கல்யாணம் ஆகவில்லை என கூறும் நபர் !, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 280

  Рет қаралды 774,892

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Пікірлер: 435
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 Жыл бұрын
லெட்சுமிராமகிருண்ணண் மேடத்தை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருது பாவம் அப்பாவியா கேட்டுக்கிட்டு இருக்காங்க
@balakrishnan4407
@balakrishnan4407 Жыл бұрын
😃😃😃
@globalview6763
@globalview6763 4 жыл бұрын
மறக்கமுடியாத எப்பிசோடுகளில் இதுவும் ஒன்று.தாஜூ யு ஆர் தி கிரேட்.
@kumarprasath8871
@kumarprasath8871 5 жыл бұрын
தாஜ் போல ஒரு மனைவி இருந்தால் எந்த கணவனும் தவறு செய்ய மாட்டார்கள்
@kuttyma-e4d
@kuttyma-e4d 9 ай бұрын
தாஜு லக்ஷ்மி மேம்க்கு வேலை வைக்கல சூப்பர் iron lady👍
@தமிழ்-ட7ண
@தமிழ்-ட7ண 5 жыл бұрын
தாஜ் உங்களுடைய மன தைரியத்தை பாராட்டுகிறேன்.
@fathima.bala1
@fathima.bala1 4 жыл бұрын
லட்சுமி க்கு வேலையே வைக்காத பொண்ணு. ...சிரிச்சு சிரிச்சு.... போதும்.😂😂😂
@srinivaspsrinivas3862
@srinivaspsrinivas3862 4 жыл бұрын
OMG SHE'S SO CUTE AND STRONG MAY GOD BLESS HER AND HER FAMILY
@aishahbibi1918
@aishahbibi1918 4 жыл бұрын
Amma viteke varemari ereke..this solvethelam unmai prgm vry gud
@sudharaghavendra3471
@sudharaghavendra3471 Жыл бұрын
Taju suuper, for the first time Lakshmi madam is talking less and enjoying the way Taju talks. Bless you Taju.
@kailasnath6540
@kailasnath6540 4 жыл бұрын
This is the real Iron Lady Love the way she talks
@abi-to8qn
@abi-to8qn Жыл бұрын
சிரிச்சி சிரிச்சி முடியலடா சாமி 🤣😁🥰
@samphilipson9053
@samphilipson9053 5 жыл бұрын
சொல்வதெல்லாம் உண்மையில் லட்ஷ்மி மேடம் பேசாத ஒரே எப்பிசோட் இதுதான் தாஜ் அக்காவே பேசி முடிச்சிட்டாங்க
@raghavaneethi5096
@raghavaneethi5096 5 жыл бұрын
Yes
@papabridalworld
@papabridalworld 4 жыл бұрын
Mam vanthathu waste 2dy
@manikantanmani7335
@manikantanmani7335 4 жыл бұрын
😀😀😀😀😀sangeetha manikantan
@vivoY-hr8ip
@vivoY-hr8ip 4 жыл бұрын
P
@kerthee8919
@kerthee8919 4 жыл бұрын
Super
@joffyraju4282
@joffyraju4282 10 ай бұрын
Thaju akkaa semma comdy😄😄paavam antha akka🥰
@rajaramram4540
@rajaramram4540 5 жыл бұрын
தாஜ் மாதிரி பொண்ணு இருந்தா வாழ்க்கை நல்லா இருக்கும்
@ajithk8368
@ajithk8368 5 жыл бұрын
Thaj You are really bold lady.... Don't worry about....
@mr.sendilrajan9465
@mr.sendilrajan9465 4 жыл бұрын
Evar MBBS padichivar semma,
@தனலட்சுமிதுரையப்பா
@தனலட்சுமிதுரையப்பா 5 жыл бұрын
தாஜூவின் பேச்சு அருமை. கணவனை தூக்கி இடுப்பில தாங்கிக்கொண்டு போம்மா.
@OSai-ss8sr
@OSai-ss8sr 4 жыл бұрын
😃😃😃
@manjudairy2637
@manjudairy2637 4 жыл бұрын
@@OSai-ss8sr Pm 6
@hemagopi8144
@hemagopi8144 4 жыл бұрын
Love letter uhh MBBS vera level 🤣
@kayalshiva2700
@kayalshiva2700 10 ай бұрын
We need this Programm again lachu ammaaaaaaaa❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉.please come back
@mohamedismeer3996
@mohamedismeer3996 4 жыл бұрын
Best episode watched. Madam Lakshmi the best presenter I have across. Thaji's dialects thoroughly enjoyable. I enjoy watching the past episode s. Keep up the good work see tv
@swathi8835
@swathi8835 Жыл бұрын
சொல்வதெல்லாம்.நிகழ்ச்சியா. இல்ல காமெடி.conform..நிகழ்ச்சியா. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 😂😂😂😂
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 9 ай бұрын
தங்கச்சி தாஜ் க்கு மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் அம்மா வேலை மட்டும் கிடைத்தால் பொண்ணுங்களை ஏமாத்திகிட்டு வேற ஆளைப் பார்க்கும் ஆம்ப ளை ங்க ளுக்கு எல்லாம் செம மாத்து.. த ர் ம அடி தான் 😂😂😂
@vijayadevi2229
@vijayadevi2229 Жыл бұрын
Thaju cute young girl..beautiful face n smile hiding pain..straight talk in honesty👌🇲🇾
@KannanKannan-vz5dr
@KannanKannan-vz5dr 5 жыл бұрын
தாஜ் வச்சு இன்னொரு எபிசோடு ஆரம்பிச்சடலாம் போலருக்கே..ஹா..ஹா..ஹா...
@nijamnijam9355
@nijamnijam9355 5 жыл бұрын
தாஜ்வை போல் ஒரு மணைவி கிடைக்க இவன் கொடுத்து வைத்திருக்க வேண்டும் கிளி போல மணைவி இருக்க குரங்கை ஏன் தேடுகிறார்கள் என்றுதான் புரிய வில்லை
@papabridalworld
@papabridalworld 4 жыл бұрын
Verethuku bro igge vanthu asigge padathan 😬😬
@Muruganirukirar
@Muruganirukirar 4 жыл бұрын
Episode paakum pothu first naan amma payan nu nanichen
@ஆர்.கே.வி
@ஆர்.கே.வி 4 жыл бұрын
மேடம் உங்க பார்வை ரொம்ப அருமை...பேசாமலே உங்க பார்வை எல்லாம் சொல்லிட்டு..இவன் போன்றோரை தண்டிக்க வேண்டும்..
@sreenath3322
@sreenath3322 10 ай бұрын
Taju sooper M.B.B.S PAFICHAVARU SIRICHU SIRICHU VAYIRU VALIKUDHU SEMA CUTE TAJU
@Tamil8372
@Tamil8372 2 ай бұрын
24:22 wasted moment 😂 32:44 " aana ivaru bachelor "😅 42:38 i love her reaction cute baby
@தேவிமா
@தேவிமா Ай бұрын
30:31 இவங்க அவங்கள லவ் பண்றாங்க அதான் போன் பண்ணாங்க 😂
@maalar1396
@maalar1396 5 жыл бұрын
Solvathellam unmai Zeetamil is like a family court and Lakshmi Ramakrishnan is a Guider and God father to evertbody
@fathimasulaiman7576
@fathimasulaiman7576 4 жыл бұрын
Taj Akka semmaya pesuringa😍 Lakshmi Mam luking Gorgeous😘
@saisanju9118
@saisanju9118 4 жыл бұрын
TikTok la padhavangalam oru like podunga 😂
@seguseyedali.k9880
@seguseyedali.k9880 5 жыл бұрын
உங்கள மாதிரி அழகான பொண்டாட்டிய வச்சி வாழமுடியாத அந்த பொறம்போக்கு உங்களுக்கு தேவையா
@marimuthu8945
@marimuthu8945 11 ай бұрын
ரொம்ப வும் ரசி த்து பார்த்தேன்.
@strongasagirl4434
@strongasagirl4434 Жыл бұрын
Love பாட்டு இல்லாம மட்டும் இருக்கமாட்டாரு! 🤣🤣🤣
@veerasamyraveena6670
@veerasamyraveena6670 4 жыл бұрын
Nalla ponnu...... Siricchu siricchu vayiru valikkuthu....... Nalla vallanumpa.....
@ushaloga2807
@ushaloga2807 Жыл бұрын
Taju un manasuku nee nalla iruppe ma.god bless u always❤❤❤😊. Kaiya kaala odaichukathinge semme highlight😅
@kovaibeeskitchen3898
@kovaibeeskitchen3898 5 жыл бұрын
42:40 semma taju akka, nega vera level
@balemurupi659
@balemurupi659 3 жыл бұрын
24:02 லவ் லெட்டர் ஸ்டோரி....
@ammukutty12
@ammukutty12 9 ай бұрын
Tajus love is like Geetha character in vallavan😢🫶
@kanmanikrishna8963
@kanmanikrishna8963 4 жыл бұрын
unmai tha madam solvathellam Unmai Ponnungalukku amma v2 mathiri ayiduchu 🤗🤗
@jeyanthi1310
@jeyanthi1310 4 жыл бұрын
You are superb, Thaj. Be bold and strong.
@durgasweety4199
@durgasweety4199 Жыл бұрын
Pakkura nambaku vena comedy ah iruku but avagaluku tha atha pain theriyum pavam itha Taj akka...be bold like taj
@sreenath3322
@sreenath3322 Жыл бұрын
Taju super paiyan orey siripu good 💯👌
@dhivyasukumar7025
@dhivyasukumar7025 6 ай бұрын
Nice episode with so much fun in the last few minutes...
@indhu5227
@indhu5227 11 ай бұрын
ஒருத்தனுக்கு எழுந்துருச்சு நிக்கவே வழி இல்லயாம் அவனுக்கு 9 பொண்டாட்டியாம் 🤣🤣🤣🤣
@ampprakash5487
@ampprakash5487 5 жыл бұрын
10 சொர்ணா அக்காவுக்கு சமம்
@KarthikeyanNadaraj
@KarthikeyanNadaraj 11 ай бұрын
டியர் மீம் கிரியேட்டர்ஸ் இந்த எபிசோட்ல ஏகப்பட்ட கன்டென்ட் இருக்குய்யா நம்ம தாஜ்க்காவையும் பிரபலம் பண்ணி விடுங்க😂😂😂😂😂 இவன் *❤❤❤❤❤❤❤❤******** லாரன்ஸ் ஆர்மி******❤❤❤❤❤❤❤
@RubyNadar-oc6lt
@RubyNadar-oc6lt 9 ай бұрын
Super episode
@hlobabyhibaby8325
@hlobabyhibaby8325 3 ай бұрын
நீ அடிச்சசா அவன் தாங்க மாட்டான் மா😅😅😅😂😂😂
@Sudha.i.i.i
@Sudha.i.i.i 4 жыл бұрын
Amma veedu tha... 😍
@vigneshwaraprasath4323
@vigneshwaraprasath4323 5 жыл бұрын
சத்தமா சிரிச்சு வீட்ல உள்ளவர்களை எழுப்பி விட்டுட்டேன்🤣
@durgaachu4930
@durgaachu4930 4 жыл бұрын
Na kudatha paaaaaa
@dhiyasansargunam9
@dhiyasansargunam9 4 жыл бұрын
🤣🤣
@LakshmiLakshmi-oi1qc
@LakshmiLakshmi-oi1qc 4 жыл бұрын
Nanumtha
@abcdxyz8339
@abcdxyz8339 4 жыл бұрын
vignesh waraprasath heeeeeeee
@papabridalworld
@papabridalworld 4 жыл бұрын
Unmathan bro eggede mom easitu ponagge n8 tm 4n a paathu sirikkathe hsptl le serthuruvom nnu 😂😂
@kannanzeeyaakannan2294
@kannanzeeyaakannan2294 5 жыл бұрын
Super kelvi.... Neeyum antha listlathaane erukke...... Taj sisterukku unmaiyil nalla manasu
@Miamian22
@Miamian22 10 ай бұрын
That wife is beautiful ❤
@chandugowda8797
@chandugowda8797 5 жыл бұрын
Nice smile Lakshmi mam.... We loves u from bottom of heart😍😍😍
@vgsmadrascuisine1193
@vgsmadrascuisine1193 5 жыл бұрын
very bold, honest n little innocent wife
@muneeswaraneaswaran
@muneeswaraneaswaran 4 ай бұрын
இந்த மாதிரி ஐட்டங்கள் நம்ம கண்ணுல சிக்கமாட்டீது
@gousebasha6879
@gousebasha6879 9 ай бұрын
சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் எனக்கு ரொம்பவும் பிடித்த எபிசோடு இதுதான்
@nedhinnedhin2985
@nedhinnedhin2985 5 жыл бұрын
Taj ur strong lady.... Girls should learn from her
@kanniyappankanniyappankann1956
@kanniyappankanniyappankann1956 5 жыл бұрын
nedhin nedhin 0
@தேவிமா
@தேவிமா Ай бұрын
30.31 அந்த டைம் எனக்கு குபீர்னு சிரிப்ப அடக்க முடியல டா சாமி 😂
@romelleyoung4262
@romelleyoung4262 4 жыл бұрын
Love at the they laughed each other
@chandrasekarbose8490
@chandrasekarbose8490 4 жыл бұрын
சொல்வதெல்லாம் உண்மை... அம்மா வீடு மாதிரி..... சரியா சொன்னிங்க மேடம்.... மீண்டும் தொடர வாழ்த்துக்கள்
@rainbowaaridesigner9565
@rainbowaaridesigner9565 4 жыл бұрын
MBBS padichavaru taj akka 🤣🤣🤣
@nivaspathi6426
@nivaspathi6426 Жыл бұрын
10years kalichi ippothaaan nerya views pogdhh pola..😅
@Anithashreeram
@Anithashreeram 9 ай бұрын
Taju akka love you ❤😂
@Vishnu-e2f
@Vishnu-e2f 2 ай бұрын
சத்தியமா சத்தமா சிரிச்சுட்டேன்😂😂😂
@niluvida369
@niluvida369 4 жыл бұрын
This is like a comedy scene 🤣🤣🤣. Love you Thaju.
@subashinim9866
@subashinim9866 4 жыл бұрын
Super akka nee
@GB-jw9lm
@GB-jw9lm 3 ай бұрын
14:21 அடிக்கிற உரிமை எனக்கு தான்😂
@Manushan_Melvin
@Manushan_Melvin Жыл бұрын
Lakshmi Madam so funny🙏♥️😂
@DeepaDeepa-hc8dh
@DeepaDeepa-hc8dh 4 жыл бұрын
Lakshmi ma...wht u said is true. Even watching solvathellam unmai is like going back to mother's house n listen to sisters n brothers problem n finally coming wt a solution.
@நெல்லைபாய்ஸ்நெல்லை
@நெல்லைபாய்ஸ்நெல்லை 5 жыл бұрын
தாஜ் அக்கா சூப்பர் அவரமிதிக்கா சரியா வரும்
@sivakumark7390
@sivakumark7390 2 ай бұрын
How nice Tanu, Such a wonderful woman. Handle the tough situations with cleverly with full of love and faith. May God bless her with full of happiness. ❤
@DibeshkumarAnburajan
@DibeshkumarAnburajan 9 ай бұрын
லட்சுமிக்கு வெலயே இல்லாத எபிசோட் 😂😂😂😂😂
@rajalakshmi2535
@rajalakshmi2535 5 жыл бұрын
Lakshmi mam neenga semma reaction
@mageswarimagi1564
@mageswarimagi1564 4 жыл бұрын
சூப்பர் தாஜ்
@vijayar9272
@vijayar9272 3 ай бұрын
நடுவுல ஒருபக்கத்தைகாணோம்😂ஆ😂😂
@timepassda5984
@timepassda5984 2 ай бұрын
Thaj speech is very nice, That modulation 👉🏻Nallavaru😂
@tnhbsingai7069
@tnhbsingai7069 5 жыл бұрын
நீ ஓட்டற ஆட்டோ எல்லாமே ரொம்ப பெருசா இருக்கு !
@வெ.அருண்சிவம்
@வெ.அருண்சிவம் 5 жыл бұрын
இதுக ஆட்ணோ இல்ல டேங்கர் லாரி
@colombosrilanka466
@colombosrilanka466 4 жыл бұрын
Idu tanni lori
@amjathali6417
@amjathali6417 4 жыл бұрын
😀😀😀😀😀
@Adangappa420
@Adangappa420 Жыл бұрын
😂😅
@balancslkl6718
@balancslkl6718 10 ай бұрын
😂😂😂😂
@Arjunan1988
@Arjunan1988 5 жыл бұрын
42:40 என்னடா எல்லாரும் சிரிக்கிறீங்க?? 😳😳 பாக்குற நாங்கதான் அவுட்டா 😠😠
@papabridalworld
@papabridalworld 4 жыл бұрын
😂😂
@maheshsuresh6192
@maheshsuresh6192 4 жыл бұрын
😂😂😂😂
@roshiniparamasivam521
@roshiniparamasivam521 4 жыл бұрын
😂😂😂
@sagayam0075
@sagayam0075 Жыл бұрын
😂😂😂😂😂
@sunlight1249
@sunlight1249 4 жыл бұрын
பையனுக்கு கெடைக்குறது எல்லாமே படா சைஸ் தா
@Kailasapathi-k6f
@Kailasapathi-k6f 6 ай бұрын
நான் வேற என்னமோ நெனச்சிட்டேன் நெனச்சிட்டேன்😮😮😮😀😀😀😮😮😮😀😀😀😮😮😀
@nnagarajan2418
@nnagarajan2418 4 жыл бұрын
தாஜ் அவர்களுக்கு வாழ்த்து
@sadiqbasha1470
@sadiqbasha1470 5 жыл бұрын
I love you thaji
@demonking5215
@demonking5215 5 ай бұрын
Exactly 👍😊🌺
@hakkeemc.habdul8456
@hakkeemc.habdul8456 5 жыл бұрын
Taj good character
@parthasarathiparthasarathi2800
@parthasarathiparthasarathi2800 4 жыл бұрын
Ayo sema episode
@YusraSanober
@YusraSanober 3 ай бұрын
I am seeing 2024
@sheenaghosh8162
@sheenaghosh8162 5 жыл бұрын
Thaju superrrrr
@slatha5822
@slatha5822 2 ай бұрын
15.58 bore adikaadha ippadiye pannitu irundha😂😂
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
இவ்வளவு பிரச்சனைக்கு காரணம் பயலுக்கு சுன்னத் பண்ணியதால் தான்😅😅😅 பயலுக்கு ஒடை அடிச்சு விடனும்😅😅
@lovelyfamly476
@lovelyfamly476 4 жыл бұрын
Mdm ungga paarvai vera leval 2020 still yere
@tivishashasha5177
@tivishashasha5177 4 жыл бұрын
24.02.2020 im here
@rashitha4851
@rashitha4851 3 ай бұрын
தாஜ் இனிமே உன் புருஷன் சேட்டை செஞ்சா தூக்க்கிப்போட்டு மிதி! ஒழுக்கமாயிடுவான்😂
@புதுகைபழ.அன்பு
@புதுகைபழ.அன்பு 5 жыл бұрын
சகோதரி செம்ம
@arokiasamysa6471
@arokiasamysa6471 7 ай бұрын
Nice
@salmanhameed8473
@salmanhameed8473 8 ай бұрын
சமரசம் உலாவும் நிகழ்ச்சி ...காதர் கவிதாவுடன்,.. மும்தாஜ் மாரிமுத்துவுடன் .்🎉🎉அடட...இவருக்கு 3 வது அவளுக்கு ஐஞ்சாவது😂😂இவர்களுக்கு கல்யாணம் விவாகரத்து எல்லாம் சும்மா லுலுலுப்பா😂😂ஜட்ஜ் லட்சுமி..பேசியது மொத்தம் ..ம்ம்ம்.. என்ன ...எப்ப போர்அடிக்கலயா அவ்வளவே😂ரெண்டு பொண்ணும் அக்கா தங்கை மாதரியே இருக்காங்க ஒரே வீட்ல இருந்து குடும்பம் நடந்த சொல்லலாம்🎉
@thajudheenmi384
@thajudheenmi384 Жыл бұрын
Super vedio Nice couple with attractive movements
@vizhiththiru-9218
@vizhiththiru-9218 4 жыл бұрын
அட்டகாசம் மேம்!
@shastigoms
@shastigoms Жыл бұрын
Super super akka..
@abdulrahmanak2831
@abdulrahmanak2831 5 жыл бұрын
நன்றி.மேடம்
@parimilayogaraj7421
@parimilayogaraj7421 9 ай бұрын
MBBS mudichavar Ilaiyaraja sir pattu kekkama irukka maattaru......chi sirilkatha 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Shivagayurev
@Shivagayurev 4 ай бұрын
Blue saree pavam😂😂😂😂😂😂😂
@rekhamagesh8668
@rekhamagesh8668 5 жыл бұрын
Taju akka...ne semma 😀😀
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 114 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 16 МЛН
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 65 МЛН
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 114 МЛН