Pastor amma n saratha sister acting super May GOD BLESS them
@rajasekarraja49999 ай бұрын
God bless you all rptm family
@selviedward17069 ай бұрын
அருமையான பதிவு கிறிஸ்தவர்கள் வீட்டில் இதைப்போல் தான் நிறைய நடக்கிறது இதைப் பார்த்து அனைவரும் மனந்திரும்பி தாய் தகப்பனை கவனிக்க தேவன் கிருபை தர வேண்டும் தேவன் தாமே உங்கள் ஊழியங்களை ஆசீர்வதிப்பாராக
@rptmmumbai9 ай бұрын
Amen
@santhidaniel3398 ай бұрын
Amen super skit
@rptmmumbai8 ай бұрын
Thank you
@jesusdaniesthar36449 ай бұрын
கர்த்தாவே இப்படிப்பட்ட சூழ்நிலை எந்த பெற்றோருக்கும் வரவே கூடாது❤😢😢 கர்த்தர் நீதியுள்ளவர் அவரே நியாயம் செய்து பெலன் கொடுப்பார்.❤ நாங்களும் 5 பிள்ளைகள் 4 பேர் திருமணமாகிவிட்டோம் சூழ்நிலையின் நிமித்தம் மூன்று பேர் வெளியில் இருந்தோம் ஆனாலும் என் சகோதரனும் சகோதரியும் கூட இருந்து 45 நாட்கள் வேலைக்கு போகாம கவனிச்சு கொண்டார்கள் ஆனாலும் அப்பா இப்போ இல்ல மரிச்சிட்டாங்க இவ்வளவுக்கும் என் குடும்பமும் மிகவும் கஷ்டப்பட்டு தான் ஜீவிக்கிரார்கள் வாடகை வீடு, வேலைக்கு போனால் தான் வருமானம். வருமானம் இல்லாத சூழ்நிலையில் எல்லாம் கடன் வாங்கி எங்க அப்பாக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்தார்கள் நல்ல குடும்ப உறுப்பினர்களை தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்❤❤❤❤😢