Pension Special Live | Durai Pandian Explained about integrated Pension Plan | Sun News

  Рет қаралды 235,410

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 380
@kannakhiwishall4397
@kannakhiwishall4397 4 ай бұрын
100% உண்மை. பிடித்தம் செய்யும் தொகை, பணியில் இருக்கும் போதே ஊழியர்களுக்கு கிடைக்க வழிவகை கிடைக்கணும்
@surendran-r6z
@surendran-r6z 4 ай бұрын
T
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 4 ай бұрын
அப்புறம் எப்படி பென்சன் கொடுப்பாங்க உங்க அப்பன் பணத்திலா😮😮😮
@ShenbagarajShivaram
@ShenbagarajShivaram 4 ай бұрын
ஐயா நான் கடந்த 13வருடங்களாக மாதம் ஒன்றுக்கு 828 ரூபாய் அதாவது நாள் ஒன்றுக்கு 27:50 ரூபாய் epfo பென்சனாக பெற்று வருகிறேன் இதற்கு தமிழ்நாடு எம்பி க்கள் யாரும் எங்கள் குரலை பதிவு செய்து எதிரொலித்தது இல்லை எங்கள் குரல் பதிவு எப்போது ஒலிக்கும் எம்பி க்கள் மூலம்
@LathaN-ft4iu
@LathaN-ft4iu 4 ай бұрын
22:48 22:48 22:50
@sethuramakrishnanjeyakumar7783
@sethuramakrishnanjeyakumar7783 4 ай бұрын
MLA, MP மற்றும் மந்திரிகள் பழைய பென்ஷன் திட்டத்தின் அடிப்படையில் தான் ஓய்வூதியம் வாங்குகிறார்கள். 5 வருடங்கள் பதவியில் இருந்தால் போதும்.
@How_is..It9
@How_is..It9 4 ай бұрын
100%
@rajaganapathymuthusamy8694
@rajaganapathymuthusamy8694 4 ай бұрын
ஏன் சினிமா பார்த்து தீர்ப்பு சொல்வோருக்கும்கூட.
@sivaram3861
@sivaram3861 4 ай бұрын
எல்லையில் வேலை செய்யும் துணை ராணுவ படை வீரர்களையும் இந்தத் திட்டத்தில் இணைத்த கேடுகெட்ட செயல் மன்னிக்க முடியாத ஒன்று👋
@Tmilzhan
@Tmilzhan 4 ай бұрын
🙌👌
@rajinipalani7037
@rajinipalani7037 4 ай бұрын
அருமை தோழர். துரை .பாண்டியன் அவர்களே....
@mohankrishnamoorthy1027
@mohankrishnamoorthy1027 4 ай бұрын
சில மாநிலங்களில் பழைய ஓய்வூதியம அறிவித்து விட்டது தமிழ் நாட்டில் எப்போது கிடைக்கும்
@sundarmraghu7332
@sundarmraghu7332 4 ай бұрын
திமுக அரசு தனது ஓய்வூதிய வாக்குறுதியை தமிழக அரசு ஊழியர்களுக்கு எப்போது நிறைவேற்றப் போகிறது என்ற அறிவிப்பிற்காக காத்திருக்கிறோம். அதைப்பற்றியும் செய்தி வெளியிடுங்கள்.
@MrStach2011
@MrStach2011 4 ай бұрын
அரசு அலுவலகங்களுக்கு பல முறை அலைந்த அனுபவத்தில் சொல்கிறேன்: இவைகளுக்கு கொடுக்கும் சம்பளமே வீண். இதில் பென்சன் வேறு கேடா?
@vijikkovai
@vijikkovai 4 ай бұрын
ஏன் ஐயா, நீங்கள் சமுதாயத்திற்கு செய்த நன்மை என்ன? பணத்தை பெற்றுக்கொண்டு ரௌடிகளையும், விசில் அடிச்சான் குஞ்சுகளையும் ஆட்சி செய்ய தேர்ந்து எடுத்ததை விட? இவர்கள் முழுமையாக விவாதிக்கப் படாமல் முட்டாள்தனமாக போடப்படும் சட்டங்களை செயல் படுத்த முடியாமல் அரசு அதிகாரிகள் திணறுகிறார்கள் என்பது தெரியுமா? புரியாத சட்டங்களில் தவறு நடந்து விட்டால் அந்த அதிகாரி தண்டனைக்குள்ளவது தெரியுமா? அரசின் சட்டங்கள், கொடுப்பதை விட மறைமுகமாக கொடுக்காமல் இருப்பதையே நோக்கமாக இருக்கிறது என்பது தெரியுமா? தலைப்பு செய்திகள் போல, எல்லா அனுகூலங்கள் மக்களுக்கு கிடைப்பது போல விளம்பரங்கள் இருந்தாலும், கீழே சிறிய எழுத்தில் இருக்கும் வரிகள் போல கொடுக்காமல் இருக்கத்தான் சட்டங்கள் இயற்றுகிறார்கள்.
@SumanKumar-tm5ll
@SumanKumar-tm5ll Ай бұрын
Yaru thevaiku pora da vennai
@thirugnanamkumutha843
@thirugnanamkumutha843 Күн бұрын
அருமையான விளக்கம்
@sivaparaman8655
@sivaparaman8655 4 ай бұрын
தமிழ்நாடு அரசின் பழைய ஒய்வூதிய திட்டம் தேர்தல் அறிவிப்பு என்னாச்சு விவாதம் நடத்தினால் நன்றாக இருக்கும்.
@patulu1906
@patulu1906 4 ай бұрын
@@sivaparaman8655 super sir
@redandblack188
@redandblack188 4 ай бұрын
அது எல்லாம் நடத்தாமல் இருந்தால் தான் அது திராவிட மாடல் அதை செய் ஆகவே நடத்த மாட்டார்கள்
@ravichandran.761
@ravichandran.761 4 ай бұрын
பழைய ஓய்வூதியம் வேணுமா? ஏன் ஊரை அடிச்சு ஓலையில் போட்டுக்கொள்ளவா? பொதுமக்களின் வரி பணம் வீணாகிறது இவர்களால் தான்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 4 ай бұрын
சன் கொத்தடிமை சொம்பு சேனல் எப்படி பேசும் 😮😮😮
@francisiraj7315
@francisiraj7315 4 ай бұрын
பழைய பென்சன் திட்டத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.அதற்காக போராட வேண்டும்.அது மட்டுமல்ல.அரசு ஊழியர்களாக இல்லாதவர்களுக்கும் அறுபது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஞாயமான பென்சன் வழங்கப்பட வேண்டும்.காலம் மாறிவிட்டது.பென்சன் எல்லோருமே அத்தியாவசியமானது.இரு அரசுகளும் நல்ல முடிவு எடுக்க வேண்டும்.மக்களை காக்க வேண்டிய அவசியம் கடமை அரசுகளுக்கு இருக்கிறது.
@J0hnsudar
@J0hnsudar 4 ай бұрын
😂
@kannant3669
@kannant3669 4 ай бұрын
Govt work age should be 50 yrs … so old will go and yen’s will get job
@beawarehelp6029
@beawarehelp6029 4 ай бұрын
​@@kannant3669extra 10 yrs ku pension kuduthu govt nastam adaiyava
@ravichandran.761
@ravichandran.761 4 ай бұрын
​@@kannant3669நான் ஆதரிக்கின்றேன்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 4 ай бұрын
காமெடி பன்னாதடா கபோதி கடுப்பாகுது மூதேவி
@parthygiri1896
@parthygiri1896 4 ай бұрын
சம்பளமே அதிகம் இதில் பென்சன் வேற தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர் மற்றும் விவசாய தொழிலாளர்களை நினைத்து பாருங்கள்
@vaimai6782
@vaimai6782 4 ай бұрын
10,00,000 பத்தாண்டிற்க்கு sip ல் போட்டிருந்தால் இந்நேரம் ரூ 1 கோடிகிடைத்திருக்கும். அந்த ஒருகோடி இன்னும் 15 ஆண்டில் ரூ 5 கோடி ஆகி இருக்கும் அந்த பணத்தை இந்த்தமிழக அரசு என்ன செய்தது என்று வெளிப்படையாகச்சொல்ல வேண்டும்
@selvar6061
@selvar6061 4 ай бұрын
What about EPF 95 scams, they didn't mention anything in this system.
@padmavathy8314
@padmavathy8314 4 ай бұрын
Supera explain pananenga🎉🎉🎉
@chinnaiyannataraj482
@chinnaiyannataraj482 4 ай бұрын
அருமை தோழர் துரை பாண்டியன் அவர்களே
@Thetinybuddyscooking
@Thetinybuddyscooking 4 ай бұрын
ஓய்வு ஊதியம் என்பது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டுமே தவிர அனைத்துமே அரசு ஊழியர்களுக்கே கொடுக்க கூடாது எங்கள் தலையில் வரி சுமையை ஏற்றி ஏற்றி அரசு ஊழியர்களை கொளுக்க வைக்காதீர்கள்
@srm5909
@srm5909 4 ай бұрын
ஆமாம். கொஞ்சம் பொதுமக்கள் பற்றியும்- அதாவது எந்த மத்திய மாநில அரசுகள் வேலையும் இல்லாத தனியார் வேலையும் இல்லாத சாதாரண ஏழை பொதுமக்கள் பற்றியும் நினைத்து பார்க்க வேண்டும்.
@srm5909
@srm5909 4 ай бұрын
இந்த தொழிற்சங்க தலைவர்கள் பொது மக்கள் பற்றி யோசித்து பார்ப்பது இல்லை.
@ravichandran.761
@ravichandran.761 4 ай бұрын
அதற்கு தான் கம்யூனிஸ்ட் நக்கி கொண்டு போகிறது
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 4 ай бұрын
​@@ravichandran.761கம்யூனிஸ்ட் கபோதிகள் அழிந்தால் நாடு நலம் பெறும். பென்சனே கொடுக்க கூடாது. உழைக்கும் மக்களுக்கே பென்சன் இல்லை. வெட்டிப் பயல்களுக்கு எதுக்கு பென்சன்?
@rameshbaburengarajan3407
@rameshbaburengarajan3407 4 ай бұрын
ஸ்டாலின் ஐயா... கண்டிப்பாக ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை விரைவில் அறிவிப்பார் என்று நம்புகிறேன்
@kulasekar3193
@kulasekar3193 4 ай бұрын
Fakka mosadi
@padmanabhanganapathy3529
@padmanabhanganapathy3529 4 ай бұрын
As usual no benifits to private company staff. No one is ready to address their grievances and they suffer much with a very low pension. That should be levelled up to 6 or 7 thousands to lead a respectful life. They are also paying tax, serving for the nation through their companies. Let's hope for a good hike
@arunachalamm5478
@arunachalamm5478 4 ай бұрын
திமுகவின் தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் னு சொன்னது என்னாச்சு
@joemanonaveenxavier1465
@joemanonaveenxavier1465 4 ай бұрын
வராது
@invisibledon4060
@invisibledon4060 4 ай бұрын
Varathu athu oru ematru velai Modi ellar account layum 15lak potu viduren sona mathri😂
@shanmugamsundaram2840
@shanmugamsundaram2840 4 ай бұрын
ஓட்டு வாங்க காங்கிரஸ் திமுக செய்த ஏய்த்து வேலை. எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி நடத்தி வருகிறார்
@padmanabhan2581
@padmanabhan2581 4 ай бұрын
வரும் வராது
@Sarathy-ht5zn
@Sarathy-ht5zn 4 ай бұрын
வரும் தேர்தலில் மீண்டும் வரும். கலைஞரின் பெயரை கெடுத்துவிட்டார்
@murugesankulandaivel3340
@murugesankulandaivel3340 4 ай бұрын
ஆயுள் வரை கோவனத்துடன் மட்டும் போராடும் விவசாயிகு பென்சன் ? ஊளைக்காமல் வாங்கும் காசு உடம்புக்கு ஓட்டுமா?
@mohammedismoil1994
@mohammedismoil1994 4 ай бұрын
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்தினால் மாநிலங்களின் கடன்சுமை மிகவும் அதிகமாகி மாநிலங்கள் திவாலாகிவிடும் என்று ரிசர்வ் பேங்க் மாநிலங்களை எச்சரித்துள்ளது...
@natarajank5815
@natarajank5815 4 ай бұрын
எல்லாம் ஏமாற்று வேலை
@muthukumar6892
@muthukumar6892 4 ай бұрын
அரசுக்கு வரும் வருமானம் மிகவும் அதிகம். அதில் இந்த பென்சன் நிதி என்பது சொற்பமான தொகை ஆகும்.
@srm5909
@srm5909 4 ай бұрын
கொஞ்சம் பொதுமக்கள் பற்றியும்- அதாவது எந்த மத்திய மாநில அரசுகள் வேலையும் இல்லாத தனியார் வேலையும் இல்லாத சாதாரண ஏழை பொதுமக்கள் பற்றியும் பேசுங்களேன்.
@RajeshM-pc1nn
@RajeshM-pc1nn 4 ай бұрын
DMK old pension கொண்டு வர vilaiai endral 2026ஆட்சி மாறும்
@karthiboss9734
@karthiboss9734 4 ай бұрын
Irandum nadakathu bro. Because strong opposition illa like BJP (strong) vs cong in centre. Dmk (strong) vs Admk in TN
@How_is..It9
@How_is..It9 4 ай бұрын
ஆமாம் கேஸ்/பெட்ரோல் விலை குறைக்காதவன்; கருப்பு பணம் ஒழிக்காதவன் ; தப்பி ஓடிய வங்கி திருடன்கள் இதுவரை கைது செய்யாதவன் 2024 வெற்றி போலவா 😊☺️.
@beawarehelp6029
@beawarehelp6029 4 ай бұрын
Admk um kontu vara matanga
@jonzraina6236
@jonzraina6236 4 ай бұрын
No money
@Mohan-wd7sv
@Mohan-wd7sv 4 ай бұрын
🎉துரைப்பாண்டி அவர்கள் 60% எங்கள் பணம் என்று கூறுகிறார். அது ஊழியரின் 10% பங்களிப்பு மற்றும் அரசன் 14% பங்களிப்பு அடங்கும் என்று புரிந்து கொள்ள வேண்டும்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 4 ай бұрын
மடப் பயல் தானே துரைபாண்டியன்😮😮😮😮
@RajanV-i1e
@RajanV-i1e 4 ай бұрын
உணவு உடை இருப்பிடம் மற்றும் உங்கள் ஆடம்பர வாழ்வுக்கு பாடுபடும் விவசாயி மற்றும் தொழிற் சானல களில் உழைத்து ஓய்வு பெறும் விவசாயி மற்றும் தொழிலாளர்களுக்கும் ஓய்வு ஊதியம் தர வேண்டும்
@patulu1906
@patulu1906 4 ай бұрын
DMK govt has not given old pension scheme to TN govt employess
@subramoniamkesavaperumal3192
@subramoniamkesavaperumal3192 4 ай бұрын
old is gold
@How_is..It9
@How_is..It9 4 ай бұрын
Union government has not been given/Release justified Fund to TN government. What about the real Tamilan 👍👌
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 4 ай бұрын
​@@How_is..It9என்னமயிறுக்கு கொடுக்கணும் ஓசி பஸ்,உருப்படாத 1000 ரூபாய்..
@YouTubeOnly-xj9gx
@YouTubeOnly-xj9gx 4 ай бұрын
@@patulu1906 sambalam vankuva pension govt tharanum ithula lanjam vankura sambalam kasu perukuvinka pension paththi kavalapadama govt kuduthurum nu , private employees job security kidaiyathu sambalam vachu nankale than pension ku nankale than invest pantrom
@ksharma592
@ksharma592 4 ай бұрын
பூ விற்பவர்கள் பழம் விற்பவர்கள் மூட்டை தூக்குங்கள் பற்றி யோசிக்க வேண்டும் அரசு ஊழியர்கள்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 4 ай бұрын
இவங்களுக்கு சம்பளமே தெண்டம். இதில் இவர்களுக்கு பென்சன் ஒரு கேடா😮😮😮
@manivignesh1987
@manivignesh1987 4 ай бұрын
Wel explained
@mkandasaamitamilnadu5001
@mkandasaamitamilnadu5001 4 ай бұрын
தமிழ்நாட்டில் வழங்கும் CPS திட்டம் என்ன விதமான ஏமாற்று திட்டம் எனவும் விவாதியுங்கள்
@rajaramp9008
@rajaramp9008 4 ай бұрын
இது ஒரு contributory pension தான் இவர்கள் புதுசா எதுவும் செய்யவில்லை. Old pension னுடன் இதை ஒப்பிட முடியாது
@ravichandran.761
@ravichandran.761 4 ай бұрын
ஓய்வூதியம் தேவையற்ற ஒன்று.. எவ்வளவு பணம் இந்த அரசு ஊழியர்களால் வீணாக போகிறது.. பொதுமக்களின் வரிப்பணம் பாழ்செய்கின்றனர்
@amazingnews777
@amazingnews777 4 ай бұрын
பிரைவேட் employees பற்றி எவனுமே பேச மாட்டார்கள்
@rajagopalanjayakumaran7110
@rajagopalanjayakumaran7110 4 ай бұрын
This is called as arrogance by secured/unionised Govt staff
@padmanabhanganapathy3529
@padmanabhanganapathy3529 4 ай бұрын
Yes. You are correct. No body/ Govt cares for their pity condition
@fightersam
@fightersam 4 ай бұрын
Brother you are permitted to shift your job any time , you can invest your income in share markets and other investments But Govt employees have no other option They can’t invest in shares The can’t hold savings more than 3 month salary They can’t do any business The salary they obtain is very minimal especially in basic services You people see only higher cadre you don’t see staffs starving in lower cadres Pension is there right
@How_is..It9
@How_is..It9 4 ай бұрын
ஏன் பேச வேண்டும். MP / ML A இன்று வரை பென்சன் வாங்கி வருவதை ஏன் கேட்க உமக்கு துணிவில்லை 👍👌
@How_is..It9
@How_is..It9 4 ай бұрын
​@@rajagopalanjayakumaran7110What about your arragence by Modi cheating the Employee's ₹ 10.5 Lakh crores. Are you given a Paisa to Modi 👍👌
@anithabalaji9876
@anithabalaji9876 4 ай бұрын
Old pension stalin promised, but what gov staff get. Nothing
@joemanonaveenxavier1465
@joemanonaveenxavier1465 4 ай бұрын
It will not be possible
@belleyedon
@belleyedon 4 ай бұрын
not possible னா குறிப்பிட்ட சில பதவிகளுக்கு மட்டும் எப்படி சாத்தியம்????
@naresh3817
@naresh3817 4 ай бұрын
Private employees also not received any pension
@How_is..It9
@How_is..It9 4 ай бұрын
​@@naresh3817Ask A1 & A2 . Can you challenge it 👍👌
@patulu1906
@patulu1906 4 ай бұрын
@@anithabalaji9876 DMK govt cheating govt employees.
@mohankrishnamoorthy1027
@mohankrishnamoorthy1027 4 ай бұрын
திராவிட மாடல் அரசு பழைய ஓய்வூதியம உடன் வழங்குமா?
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 4 ай бұрын
😮😮😮 பாவம் நீ😮😮😮
@mohaninvestzone2004
@mohaninvestzone2004 4 ай бұрын
வேலை செய்தா சம்பளம் சரிதான். வேலை செய்யாம ஊரச்சுத்தினாலும் பாதி சம்பளம். மக்கள் வரிப்பணம் அரசு ஊழியர்கள் மட்டும் பங்கு போட்டுகிட்டே இருந்தா இன்னும் 100 வருடம் சென்ற பிறகு மோத்த பட்ஜெட் பணமும் அரசு ஊழியர் சம்பளத்துக்கும் Pension க்கு மட்டுமே
@sivaram3861
@sivaram3861 4 ай бұрын
உங்கள் பதிவிற்கு இந்திய பாதுகாப்புத் துறையில் வேலை செய்பவர்கள் உள்ளடக்கமா??? நீங்கள் எந்தத் துறையை சொல்ல வருகிறீர்கள் என்பதை தெளிவாக தெரிவிக்கவும். நன்றி🙏
@faiz7041
@faiz7041 4 ай бұрын
பொறாமை.. உங்கள் வீட்டில் அரசு ஊழியர் இருந்தால், சம்பளம் பென்ஷன் வேண்டாம் என்பிர்களா? உங்களுக்கு அரசு வேலை கிடைத்தால் வேலை செய்வீர்களா இல்ல ஊர் சுற்றுவிர்களா?
@mohaninvestzone2004
@mohaninvestzone2004 4 ай бұрын
@@faiz7041 பொறாமை இல்லை உண்மை, Pension கொடுப்பதும் கருனை அடிப்படையில் வேலை கொடுப்பதும் பல இளைஞர்களின் வாய்ப்பை பறிக்கும்
@srikanthsridharan8773
@srikanthsridharan8773 4 ай бұрын
​@@faiz7041அதே போல் உங்கள் வீட்டில் யாருக்கும் அரசு வேலை கிடைக்காமல் தனியார் துறையில் குறைந்த சம்பளத்தில் எந்த அடிப்படை உரிமையும், சமூக நல பாதுகாப்பும் கிடைக்காமல் வேலை செய்தால் வலி என்ன என்று உங்களுக்கு புரியும்.
@rameshganesan6718
@rameshganesan6718 4 ай бұрын
கொரோனா போது நாங்கள் தானே வந்து உயிரை துச்சம் என மதித்து பணி ஆற்றினோம்.... எத்தனை அரசு ஊழியர்கள் இறந்தார்கள் தெரியுமா?
@kalidasmsv
@kalidasmsv 4 ай бұрын
பழைய ஓய்வு ஊதியம் மீண்டும் வழங்க தி மு க அரசு நடவடிக்கை எடுக்கும் கொடுக்கும் 👍
@ravichandran.761
@ravichandran.761 4 ай бұрын
தேவிடியா மவன் பழைய பென்ஷன் வேண்டுமா?
@Thetinybuddyscooking
@Thetinybuddyscooking 4 ай бұрын
ஓய்வு ஊதியம் என்பது இவர்களிடம் வாங்கி இவர்களுக்கு கொடுக்க வேண்டுமே தவிர தனியார் துறையில் 10000 சம்பளம் வாங்குபவரிடம் வரியை போட்டு போட்டு அரசு ஊழியரை கொளுக்க வைக்காதீர்கள் எங்களுக்கு என்ன பாதுகாப்பான சூழல் இருக்கிறது
@k.shanmugam5756
@k.shanmugam5756 4 күн бұрын
Cps,nps, இந்த இரண்டும் நோ பென்ஷன் ஸ்கீம், பொருளாதார நெருக்கடியில், old pension கொண்டு வர இயலாது. unified pension skim சிறந்தது.
@IamOrdinaryFool
@IamOrdinaryFool 4 ай бұрын
No Pension to anyone. Let them to save and invest develop the money for the future. Huge tax goes as salary and it wont stop even the Govt employee retures. Retiree people pension also to be paid from common men tax. Commen men to work hard for Govt Employees that wont respect common public.
@anithabalaji9876
@anithabalaji9876 4 ай бұрын
Tamilnadu gov didnt give even this
@joemanonaveenxavier1465
@joemanonaveenxavier1465 4 ай бұрын
It's not possible
@How_is..It9
@How_is..It9 4 ай бұрын
Yes Gas / Petrol Rate reduced by Modi. 😊😅
@subbulakshmisuba9466
@subbulakshmisuba9466 4 ай бұрын
Unmai sir
@beawarehelp6029
@beawarehelp6029 4 ай бұрын
Apo private job panravangaluku 60 age eh aagadha... Govt employees ku mattum thaa age aagumaa
@harini5384
@harini5384 4 ай бұрын
மீண்டும் வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்
@ravichandran.761
@ravichandran.761 4 ай бұрын
செருப்பை கழட்டி அடிப்போம்.
@Paulraj-v2o
@Paulraj-v2o 4 ай бұрын
😮 ஏழைய ஏழை ஆகணும் பணக்காரனை எப்படி பணக்காரனா ஆக்கணும் என்று தானே திட்டம் போடுவாங்க
@redandblack188
@redandblack188 4 ай бұрын
சாதகமே👍🎉
@RAMESHREDDY89
@RAMESHREDDY89 4 ай бұрын
Government office la bench thekurathuku ethuku per pension.. People tax la than waste aguthu .. ithu la lunjam vera
@mediamanstudio5977
@mediamanstudio5977 4 ай бұрын
30, 40 ஆயிரத்துக்கு மேல் எவருக்கும் சம்பளம் கொடுக்கக்கூடாது .... 55 வயதுக்கு மேல் எவரும் பணியில் இருந்து வெளியேற வேண்டும்... மாதம் 15 ஆயிரம் பென்ஷன்... அரசு ஊழியர்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். முழுவதும் இலவசம்... 26 வயசு இளைஞர்களுக்கு கட்டாயம் ஏதாவது ஒரு அரசுப்பணி...
@nellaiappanr2305
@nellaiappanr2305 4 ай бұрын
பழைய பென்சன் திட்டம் தொடர்வது சாத்தியமற்றது. 1990-91 இல் மத்திய அரசு பென்சன் செலவு 3272 கோடி. 2020-21 இல் 1,90,886 கோடி. எல்லா மாநிலங்களையும் சேர்த்து 1990-91 இல் பென்சன் செலவு 3131 கோடி. 2020-21 இல் 3,81,001 கோடி. இப்பொது அறிவித்திருக்கும் திட்டம் வரவேற்க்கத்தக்கது.
@SRINIVASANSUBRAMANIAN-cg8ku
@SRINIVASANSUBRAMANIAN-cg8ku 4 ай бұрын
எம் பி எம் எல் ஏ இவர்களுக்கு எல்லாம் சாத்தியமாகும் பொழுது மக்களுக்காக உண்மையிலேயே ரத்தம் சிந்தி வியர்வை சிந்தி உழைத்திடும் ஊழியர்களுக்கு மட்டும் சாத்தியமாகாதா என்ன உங்கள் நியாயம்
@natarajank5815
@natarajank5815 4 ай бұрын
போடா மெண்டல்
@nellaiappanr2305
@nellaiappanr2305 4 ай бұрын
​@@SRINIVASANSUBRAMANIAN-cg8ku எம் பி, எம் எல் ஏ க்கள் 5 ஆண்டு பதவியில் இருந்து விட்டு பென்சன் வாங்குவது ஏர்ப்புடையதல்ல. ஆனால் அதை இதனுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஒவ்வொரு மாநில அரசுகளின் பட்ஜட் செலவுகளில் பாதிக்கு மேல் அரசு ஊழியர்களின் சம்பளம், பென்சன் மற்றும் இலவச திட்டங்கள் மற்றும் வாங்கிய கடனுக்கு வட்டி க்கு செலவாகுது. இது வருடா வருடம் ஏறிக்கோண்டே போகிறது. பழைய பென்சன் திட்டம் ஒரு உத்திரவாத திட்டம் இல்லை, ஏனென்றால் அதற்க்கு தனி வைப்பு நிதி இல்லை. ஒவ்வொரு வருட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. வரவு உயரும் விகிதத்தை விட செலவு உயரும் விகிதம் மற்றும் கடன் உயர்ந்து கொண்டே போவதால் பென்சனுக்கான நிதி ஒதுக்குவதில் சிக்கல் வர வாய்ப்பு உள்ளது. உதாரணமாக போக்குவரத்து துறை தொழிளாலர்களின் நிலமை என்னவாயிற்று? ஆனால் புதிய திட்டத்தில் அரசு ஊழியர்களின் 10% + அரசின் 18.5% வருடா வருடம் தனி நிதியில் வைக்கப்படுவதால், பென்சனுக்கு என்றே தனி நிதி உருவாகிறது. ஆகவே எந்த காலத்திலும் பென்சன் கிடைக்கும் என்ற உத்திரவாதம் உள்ளது.
@Tommy-pf8rx
@Tommy-pf8rx 4 ай бұрын
Private employee's life condition?
@rajans.s812
@rajans.s812 4 ай бұрын
IT IS ACTUALLY THE CONGRESS WHICH STOPPED THE OLD PENSION SCHEME. IT IS NOT BJP
@ravisankarkandan
@ravisankarkandan 4 ай бұрын
During the removal of old pension system, salaries of state and central government employees raised enormously. Now they want old pension system also. Governments should privatise non essential departments to reduce corruption and reduce menace of pension. Government employees are not even eligible for their present salaries as they don't work upto the mark. Ser the case of BSNL, we get better service from Airtel and Jio BSNL fellows made horrible service.
@suganyaparanth8782
@suganyaparanth8782 28 күн бұрын
My dad half of his salary for six month's paid tax alone..we suffered during those times..he s central govt employee..recently died due to age..now my mom need half of that..she is really in need..without knowing dont comment
@kanagaraj4641
@kanagaraj4641 4 ай бұрын
Tn government not give pension scheme
@prabakaran.pponniah6553
@prabakaran.pponniah6553 4 ай бұрын
Pension illamal 90% makkal irukkirargal avargali enna solvathu. Servicela irukkum poth sambalam kimbalam ellam vangivittu melum governmente vari panathil pensionum tharavendn endral enna neyam.
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj 4 ай бұрын
எங்களின் EPFO 95,பென்சனினால் பாதிக்கப்பட்டவர்கள் அநேகம் பேர்....பாரா பட்சமான ஒரு ஜட்ஜ்மென்ட்!!!!
@amalinprince
@amalinprince 4 ай бұрын
Old pension scheme is not possible because it is not sustainable. If anyone wants old pension scheme, current salary should be reduced because they need not save money for the future. UPS is not compulsory 😢, you can take NPS or UPS.
@SRINIVASANSUBRAMANIAN-cg8ku
@SRINIVASANSUBRAMANIAN-cg8ku 4 ай бұрын
1 4 2004 முதல் தற்போதைய UPS திட்டம் இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு என்ன நிலை குழப்பமோ குழப்பம் பழைய ஓய்வூதியத் திட்டம்தான் சிறந்தது
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 4 ай бұрын
Ex service men வேலைக்கு வரும்போது ஒரு பென்ஷன் உடன் வருகிறார்கள். அடுத்து அவர்கள் பார்க்கும் வேலைக்கும் சம்பளமும் பழைய பென்ஷணும் கிடைக்குது. மேலும் புதிய பணியில் ஓய்வு பெரும்போது இரண்டு பென்ஷன் கிடைக்குது.
@JesicaJesica-em6qe
@JesicaJesica-em6qe 4 ай бұрын
😂😂😂அடேய் வெண்ணை குருட்டு பயலே Ex service man மட்டுதான் உன் கண்ணுல தெரியுதா.ராணுவ வீரன் அனுபவிக்கும் கஷ்டம் உனக்கு தெரியுமா.குடும்பத்தில் ஒரு நல்ல கெட்டதுக்கு வர முடியாது.உன்னைய மாதிரியான வெண்ணைகள் பொண்டாட்டி பிள்ளைகளோடு நிம்மதியா தூங்கும்போது ஒரு ராணுவ வீரன் எல்லையில் கொசு கடி வாங்கிட்டு தூங்காமல் விழித்திருக்கிறான்.நீயெல்லாம் சுடுகாட்டுக்கு போற 60 வயசுவரைக்கும் அரசு வேலை இருக்கு.ராணுவத்தில் இருந்து 40 வயதில் ஓய்வு பெற்று அப்புறமா என்ன பண்ணுவான்.
@15324141
@15324141 4 ай бұрын
Poi saagudaaaa naayeeee
@johnantonysamy7558
@johnantonysamy7558 4 ай бұрын
கேள்வி கேட்க தெரியவில்லை
@Rajeshwaran.G
@Rajeshwaran.G 4 ай бұрын
We Want Justice we want old Pension scheme
@PyKnot
@PyKnot 4 ай бұрын
அரசு ஊழியர்களின் குழந்தைகள் அனைவரும் வெளிநாட்டில் தான் இருக்கிறாா்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு சனி, ஞாயிறு விடுமுறை. ஓய்வுதியமே கொடுக்கக்கூடாது. எங்கள் வீட்டில் என் மாமா, மாமி இருவரும் மத்திய அரசு ஊழியர்கள். இருவரும் சேர்ந்து மாதம் ஆறு லட்சம் சம்பாதிக்கிறாா்கள்.
@brainrainful
@brainrainful 4 ай бұрын
EX FINANCE MINISTER PTR AGAINST OLD PENSION SCHEME.
@krishnanc7209
@krishnanc7209 4 ай бұрын
தமிழகத்தில் அது கூட வழங்கவில்லை அது பற்றி விவாதிக்கவும்
@AmuthaKannan-m5b
@AmuthaKannan-m5b 4 ай бұрын
42 ஆண்டு அரசு பணி சமூகநலத்துறையில்பணி 1982 லவ் 60 ரூபாய் சம்பளம் 38 ஆண்டு பணி உயர்வு இல்லை பிறகு சுடுகாட்டுக்கு போற நேரத்தில் பணி உயர்வு கடைசியில் 2 ஆயிரம் பென்ஷன் வீட்டுவாடகையே 5 ஆயிரம் இப் போது நான்கு ஆள் வேலை செய்து சுகர் வியாதி கடைசி காலத்தில் தள்ளாத வயதில் வீட்டு வேலை 😂😂😂
@invisibledon4060
@invisibledon4060 4 ай бұрын
Neengala bro?
@kannana8717
@kannana8717 4 ай бұрын
C, d பிரிவு ஊழியர்கள் அதிகம், a, b பிரிவு ஊழியர்கள் குறைவு
@rpviju8089
@rpviju8089 4 ай бұрын
Pension vendam pudicha kasa kuduthapothum
@VijayaKumar-ee7gp
@VijayaKumar-ee7gp 4 ай бұрын
explained -hats up-pm modi is always helping to corporate people -it is ridiculous
@sudhakarn4751
@sudhakarn4751 4 ай бұрын
Abi Abinaya❤❤❤
@arivlagand
@arivlagand 4 ай бұрын
பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும்
@rudrapathin5790
@rudrapathin5790 4 ай бұрын
OPS NPS UPS # OPS EPS ???
@thampisumi5869
@thampisumi5869 4 ай бұрын
கொடுக்கிற மாதிரி கொடுத்து புடுங்கிற மாதிரி புடுங்குவது தான்
@HariRam-zc5el
@HariRam-zc5el 2 ай бұрын
CPS திட்டத்தில் உள்ள நயவஞ்சகத்தையும், UPS திட்டத்தில் உள்ள நல்ல அம்சங்களையும் ஒப்பீடு செய்ய வேண்டும்.முதலில் CPS ஐ தூக்கியெறிய வேண்டும்.UPS என்பது வாழ்வாதாரம்.CPS என்பது வாழ்வின் சேதாரம்.
@abrahamyagappan8841
@abrahamyagappan8841 4 ай бұрын
Old pension is better , fight for old pension.
@AbdulRazak-mv2nn
@AbdulRazak-mv2nn 4 ай бұрын
Sir,i was Retired on 31:10/2003.I joined duty on 22/12/1975. sir please make me 12:28 clear how many years Ihave worked totally up to 2003..I think i have worked for 28 years by which i went on LLP for5years.And so i have woked for 23 Years This is the fact .Sir, please clarify my total years of Working.Thank You Sir,
@Shangeetha1111
@Shangeetha1111 4 ай бұрын
What about state government?
@srinivasanv6464
@srinivasanv6464 4 ай бұрын
Let the lady simply hear.Ask her NOT TO Bla bla
@arunachalamm5478
@arunachalamm5478 4 ай бұрын
தமிழக அரசின் ஊழியர் சங்கத்தினரையும் ஒரு பேட்டி எடுங்க வயிறு எரிகிறது எதிர்க்கட்சிகளுக்கு
@juliathangam
@juliathangam 3 ай бұрын
CPS retired govt servant ku is this eligible
@S.Anandhan-yv7vy
@S.Anandhan-yv7vy 4 ай бұрын
Too much salary of government servants and teachers .If old pension scheme is implemented diwal suitation.
@rangavesa2016
@rangavesa2016 4 ай бұрын
Pension is not a bounty but it is a defered salary to the govt employees as per recent supreme court judgement.
@somas8763
@somas8763 4 ай бұрын
ஒருத்தர் ஓய்வுபெரும்போது கையில் பெரும் பணம் பழைய, புதிய திட்டத்தில் எவ்வளவு என்பதையும், ஓய்வு பெற்ற பின் எவ்வளவு கிடைக்கும் கிடைத்து என்பதற்கு இன்னும் தெளிவாக விளக்கம் தேவை
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 4 ай бұрын
"ஒன்றிய திமுக"அரசு எப்பொழுது தமிழகத்தில் நடைமுறைப்படுத்தும்.
@canessanedjeabalane1595
@canessanedjeabalane1595 4 ай бұрын
எத்தனை பென்சன் திட்டம் தான் இருக்கிறது ஒன்றுமே புரியவில்லை
@krishnasamydamodaran5437
@krishnasamydamodaran5437 4 ай бұрын
This is on par with the ""EMPLOYEES' PROVIDENT SCHEME"' Employees of this scheme is now on road. NOT ONLY THAT AFTER SERVING 10 YEARS ONLY, a government servant will enroll this scehme
@mkandasaamitamilnadu5001
@mkandasaamitamilnadu5001 4 ай бұрын
திமுக அரசு எப்போது பழைய ஓய்வூதியத்திட்டத்தை நிறைவேற்றும்
@sreerathika1500
@sreerathika1500 4 ай бұрын
Worst scheme UPS. Employees making fool this UPS scheme.
@SeasonSeason-v6q
@SeasonSeason-v6q 4 ай бұрын
Giving government job and retairmenonly government job private people's what happened medical retairment ???
@rapaelarockiaraj8681
@rapaelarockiaraj8681 4 ай бұрын
we people will ask govt to old basic pay to all govt staff.
@piramanayagams2369
@piramanayagams2369 4 ай бұрын
Govt also announced under ups Govt will contribute 18.5 %
@manivignesh1987
@manivignesh1987 4 ай бұрын
No only 10% reduce 14 to 10
@rajanganapathy5384
@rajanganapathy5384 4 ай бұрын
😊
@subramaniankvs8677
@subramaniankvs8677 4 ай бұрын
Ignoring the interests of other sections of society govt.cant afford to continue the OPS .
@lakshminadarajan530
@lakshminadarajan530 4 ай бұрын
New pension scheme is better and best
@naresh3817
@naresh3817 4 ай бұрын
Government servant should get pension like private employees
@தமிழன்டா-ஞ7ற
@தமிழன்டா-ஞ7ற 4 ай бұрын
ஏழைகள் நிறைந்த நாட்டில் அரசு ஊழியர்களுக்கு கொள்ளை சம்பளம் கொடுப்பதே பெரிய விஷயம்.இதில் பென்ஷன் தேவை இல்லாத சலுகைதான் 👍
@p.sridharanp.sridharan817
@p.sridharanp.sridharan817 4 ай бұрын
உதவாக்கரையாக பேசாதே? எருமையே?? பாசிசஆட்சியாளர்களான தெய்வ ப்பிறவி அவங்க அப்பன் வீட்டு பணத்தை கொடுக்கிறது இல்லை!
@babuji8497
@babuji8497 4 ай бұрын
9years and 7months , sir what about cps sheme
@BhaskaranMg-oi9my
@BhaskaranMg-oi9my 4 ай бұрын
Sir எங்கள் ஜி டி எஸ் சர்வஈஸ்28 வருடம் போய் விட்டது மீதி 10 வருடம் சர்வீஸ் தான் உள்ளது எங்களுக்கு 28 வருடத்துக்கு எந்த ஒருபெனிபிட்டும் இல்லை எங்கள் போனது தான் மிச்சம்
@kandasamykanagarajan8476
@kandasamykanagarajan8476 4 ай бұрын
By the development of corporates so many small and big crosery shops and many shops are struggling by poor salls. It leads unemployment in the middle class and cooly workers and create imbalances among the common people.
@Priyanka-x8
@Priyanka-x8 4 ай бұрын
OPS IS BEST
@Priyanka-x8
@Priyanka-x8 4 ай бұрын
@@KZbinOnly-xj9gxFool,.... Leave your family and work alone for six months or eight months and you will understand the beauty...
@YouTubeOnly-xj9gx
@YouTubeOnly-xj9gx 4 ай бұрын
​@@Priyanka-x8 All of them working city like me : my native Sivaganga but working in Chennai, why are you questioned me like only govt employees working on other cities
@YouTubeOnly-xj9gx
@YouTubeOnly-xj9gx 4 ай бұрын
​​@@Priyanka-x8 We have no job security, no proper home, no allowance, low salary and don't have the passive income of your so called lanjam
@YouTubeOnly-xj9gx
@YouTubeOnly-xj9gx 4 ай бұрын
​@@Priyanka-x8 but you're enjoying proper salary,job security, free bus pass or travel allowance, rent allowance or free house, extra added benefit of lanjam .but do you have proper pension with our tax money 😂 . But we have salary on the income tax we invest for our retirement and taxed on the capital gain income 😢
@Priyanka-x8
@Priyanka-x8 4 ай бұрын
@@KZbinOnly-xj9gx You are nagtive person..🧠🤪
@rpviju8089
@rpviju8089 4 ай бұрын
Railway sombu sangam sweet supply pannuran ayya...
@Mythoughts1357
@Mythoughts1357 4 ай бұрын
நம்ம பணத்தை எடுத்து நமக்கு கொடுக்க யோசிக்குது
@Mythoughts1357
@Mythoughts1357 4 ай бұрын
@bharanidharan-x6i வேலை செய்து சம்பாதித்தால் அது நம்ம பணம்
@Mythoughts1357
@Mythoughts1357 4 ай бұрын
@bharanidharan-x6i அரசியலில் சில நாய்கள் மக்கள் வரி பணத்தை பிச்சை எடுத்து சாப்பிடுதே
@Mythoughts1357
@Mythoughts1357 4 ай бұрын
அப்புறம் எப்படி முன்னேறும் ,
@Mythoughts1357
@Mythoughts1357 4 ай бұрын
@bharanidharan-x6i அரசியலில் சில நாய்கள் மக்கள் வரி பணத்தை பிச்சை எடுத்து சப்பிடுதே அப்புறம் எப்படி முன்னேறும், திருடி தின்றால் கேட்க நாதி இல்லை,
@Mythoughts1357
@Mythoughts1357 4 ай бұрын
@bharanidharan-x6i இந்த அரசியலில் சில நாய்கள் மக்கள் வரி பணத்தை பிச்சை எடுத்து சாப்பிடுது, அதை கேட்க ஒரு நாதியும் இல்லை
@kumars6916
@kumars6916 4 ай бұрын
அதேல்லாாம் சரி இங்கே எப்ப old pension scheme வரும் அதை பத்தி பேச மாட்டான்
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
Unified Pension Scheme Details in Tamil | Government Announces New Pension Scheme
13:26
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 47 М.