நான் ஒரு கேரளா வாழ் தமிழன் அண்ணன் சீமான் கூறுவது சரியானது கேரளா மாநிலத்தில் திராவிடம் பேச முடியுமா நண்பா
@yovantensingh428815 күн бұрын
நீங்க கேரளாவில் எத்தனை வருடமா இருக்கீங்க nu தெரில. வைக்கம் இல் போராட்டம் பண்ணினது தொடங்குணது ஒருத்தர் இறுதியில் வைக்கம் வீரர் என்று பெயர் யார் வைத்து கொண்டுள்ளார் ..தெளிவு படுத்துங்கள் நண்பா
@sithanbs417515 күн бұрын
🎉🎉🎉
@YASWANTH-zl9ot15 күн бұрын
@@yovantensingh4288உண்மை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் காங்கிரஸ் கட்சி நபர்களுக்கும், ஐயன் காளி,கேசவ மேனன், நாராயண குருவுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பெயரை இவர் மட்டுமே தட்டிக்கொண்டு சென்று விட்டார்
@balanagarajan790515 күн бұрын
@yovantensingh4288 One incident cannot acknowledge or acceptance of dravidam. It is just history you said. It is highly difficult to cheat kerala people.
@yesupatham318915 күн бұрын
சொரியானா?@@yovantensingh4288
@ஆனந்தகுமார்.இரா15 күн бұрын
அண்ணன் சீமான் புரட்டி எடுக்கிறார் இந்த திராவிட கும்பல்களை
@subin399615 күн бұрын
என் மனசில உள்ள பாரமே கொறஞ்சிடிச்சு 🇰🇬🇰🇬🇰🇬🇰🇬 we support seeman ❤️
@esakkirajanm384415 күн бұрын
சீமான் சார் பேசியது சரிதான்... 👌
@DeepakDpk115 күн бұрын
தைரியமான பேச்சு வாழ்த்துக்கள் திரு சீமான் 🎉
@rameshsribalaji351015 күн бұрын
வெள்ளைக்காரனுக்கு மாமா வேல பார்த்தவன் சொரியான் 🇮🇳
@akashveeratamizhan.636715 күн бұрын
DMK 😂
@savenatures125913 күн бұрын
😂😂
@vanivanitha939613 күн бұрын
😂😂😂
@gowria607412 күн бұрын
🤣🤣🤣🤣🤣👍🏻
@ivorkarunakran958112 күн бұрын
அட்டாசக்க
@velusamynatarajan681115 күн бұрын
எல்லோரும் பொய்யான பிம்பத்தைக் கட்டமைக்கும்போது உண்மையை உரக்கச்சொன்ன சீமான் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
@BavanyAnanth15 күн бұрын
❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥👍🏻👍🏻👍🏻👌👌👌👌👌🐅🐅🐅🐅
@Egueirkdnfnenejejdjrki14 күн бұрын
😂 ungalalaam thiruththave mudiyadhu
@ajithchandran740213 күн бұрын
😂😂ungale than turuthe kastam da tarkuri seeman is right ,most of dailogues claimed by periyar ai spoken by others only periyar name is used for buddhas dailogues@@Egueirkdnfnenejejdjrki
@appadipodu287215 күн бұрын
தற்பொழுது திராவிடம் என்ற ஒன்று இருக்கிறதா என்று தெளிவு படுத்த வேண்டும்...
@vanivanitha939613 күн бұрын
illa
@diwakaranbalasubramanian279015 күн бұрын
இங்கே திராவிடம் தூக்கி பிடிக்கும் அனைவருக்கும் ஒரே கேள்வி.,. இதே திராவிடம் பற்றி நீங்கள் கேரளா, கர்நாடகா, தெலங்கானா போய் பேசினால் என்ன ஆகும், வேற என்ன கல்லடி தான் விழும் 😂😂😂
@SangamingSangaming15 күн бұрын
Correct 👌
@arul44815 күн бұрын
ப்ரோ திராவிடம் நான் என்னன்னு தெரியாம பல பேர் இங்க திராவிடம் திராவிடம் என்று சொல்லி சுத்துறானுங்க
சீமான் பேச்சு முழுமையாக வரவேற்கிறேன்... உங்களின் பேச்சு காணொளி மிகவும் நேர்மையான முறையில் உள்ளது.. மகிழ்ச்சி.. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
@AjiAjith-280315 күн бұрын
பெரியாரின் எழுத்துக்கள், பேச்சுகள், கருத்துகள் அனைத்தும் அரசுடைமை ஆக்க வேண்டும் என்று NTK பேசியதை கூற மறந்து விட்டீர்கள் அண்ணா...
@balanagarajan790515 күн бұрын
@AjiAjith-2803 அதை சீமான் மறுக்கவில்லை 😁. அப்பொழுது தவறு நடந்து விட்டது என்று ஒப்புக் கொண்டார் 😁😁🫡
@AjiAjith-280315 күн бұрын
@balanagarajan7905 நான் விக்கி அண்ணனிடம் ஒரு தகவல் கூறாமல் விட்டதை சுட்டி கட்டினேன்.
@balanagarajan790515 күн бұрын
@@AjiAjith-2803 ok bro misunderstood. Sorry 👍💐
@AjiAjith-280315 күн бұрын
@balanagarajan7905 நன்றி தோழர்
@savenatures125913 күн бұрын
❤❤❤❤❤
@Therock-in9tc15 күн бұрын
உண்மையை வெளிக்கொண்டு வந்து உலகிற்குத் தெரிய வைத்த சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👏
@thavasiyar1234515 күн бұрын
சீமானின் தற்போதைய நகர்வு மதிநுட்ப்பமானது💯👌👏🏼👏🏼👏🏼
@Sureshsftwtech15 күн бұрын
உண்மையை உரக்க சொல்லும் சீமானை மனதார பாராட்டுகிறேன்.
@balabala508515 күн бұрын
சீமான் மாதிரி ஒரு அரசியல்வாதி தமிழ்நாட்டுக்கு நிச்சயம் தேவை
@Iruthayaraj-e6x15 күн бұрын
இத்தனை காலமும் எல்லாமே அவர்தான். அவர்தான். என்று சொன்னவருக்கு இப்போது. அவர் என்றால் எவர் என்ற கேள்வி? வந்துவிட்டது, வாழ்த்துகள்.
@Malayagatgathenral15 күн бұрын
சீமான் maas ❤❤❤❤🎉
@robinsonarokiasamy884515 күн бұрын
எங்க மனசே குளிர்ந்து போச்சு, சீமான்❤❤❤❤
@vigneshvicky881515 күн бұрын
அந்த ஈ வே ராமசாமி நாயக்கர் செய்த புரட்சிதான் என் என்று சற்று ஆதாரங்களுடன் கூறுங்களேன். தெரிந்து கொள்கிறோம். 😂
@sarasaravanan940815 күн бұрын
Goiyaala Idhu dhaan da அரசியல் 🫰🔥🔥🔥 நீ கலக்கு சீமான் அண்ணா❤️🔥 we support நாம் தமிழர்
@adhiranmusic14715 күн бұрын
அரசியல் சூப்பர் ஸ்டார் சீமான் 🔥🔥❤
@karuppiahr904815 күн бұрын
வாழ்த்துகள் விக்கி 🌷 இப்போதே தமிழ் தேசியம் வென்று விட்டதாக ஒரு மகிழ்ச்சி ! திமுகவின் பெரியார் பிம்பம் உடைக்கப்பட்டு தமிழ் தேசியம் கோட்டையில் அமரும் 💐💐💐
@srsekar3315 күн бұрын
கள்ளு இறக்க அனுமதி இல்லை என்றால் போதும்.... அதற்கு ஏன் 1000 தென்னைகளை வெட்ட வேண்டும்.... நல்ல பகுத்தறிவு 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@@k.eswaramoorthi2332இ.வெ.ரா வை பற்றி முழுமையாக படிக்கவும்
@jaagselvarasa814414 күн бұрын
கள் இறக்க பயன்படும் மரங்கள் தென்னை மரம் ஈச்சமரம் பனைமரம் பேரிச்சை மரம் கீத்துல் மரம்
@vignesham887415 күн бұрын
We support Annamalai and seeman
@sivarajselamban267015 күн бұрын
2026 annamalai and seeman
@Valari_Veechu15 күн бұрын
We support Seeman
@neymarnambi15 күн бұрын
But annamalai ✴️ right man in wrong party ✴️💯..‼️
@Valari_Veechu15 күн бұрын
@@neymarnambi Anyhow we don’t have favoritism at the person as icon, we look at the strategic path that they follow.
@thesingularity517314 күн бұрын
@@neymarnambi Annamalai is an Ex-IPS officer, and Engineer & MBA grad. You think Annamalai doesn't know about which ideology to support?? Annamalai is a Nationalist🇮🇳 and a true Sanathan. You try coping.
தமிழ் நாடு, தமிழன் என்று சொல்வதில் தான் நாம் பெருமை கொள்ள வேண்டும். திராவிடம் இன்று தேவையற்றது.
@aishwaryaganesh355915 күн бұрын
எனது ஆதரவு அண்ணன் சீமானுக்கு ❤❤
@インドのタミルトンボ15 күн бұрын
🐯🐯 அண்ணன் சீமான்..தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! சாதியவாதிகள், சந்தர்ப்பவாதிகள், மதவாதிகள், தமிழர்களை ஆளும் தெலுங்கு இனத்தவர்கள், தமிழ் இன துரோகிகள், நாம் தமிழரை பிரிக்க பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏
@Murugan1234-t2x15 күн бұрын
இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை
@shivayshiva986615 күн бұрын
நாம் தமிழர் ❤
@sivakumar.p489515 күн бұрын
சீமான் கருத்தை தமிழக மக்கள் அனைவரும் ஆதரிக்கும் பொழுது இது உண்மையான தமிழ் மண் என்று தெரிய வருகிறது
பெரியாரும் செய்தார் என்பதற்கு யாரும் எதிர்க்கவில்லை.. பெரியார் தான் செய்தார் என்பதற்கு தான் எதிர்ப்பு..
@vinayakasofa76615 күн бұрын
சீமான் பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள்
@SayanRajah-ge6nu15 күн бұрын
தமிழ்நாட்டில இப்படி ஒரு தலைவரை பார்த்திருக்க மாட்டீங்களா எங்கள் அண்ணன் சீமான் இனிதான் தமிழ்நாட்டில் மாற்றங்கள் நடக்கும்
@heartbeat674215 күн бұрын
2026 Election Fire 🔥 mode ON ✊🐯✊ SEEMAN ✊🐯✊
@srk836015 күн бұрын
👏👏👏👏👏👏👏👌👌 மிகவும் அருமை யான விளக்கம்..👍👍.. அற்புதமான விழிப்புணர்வு பதிவு நன்றி விக்கி.. தொடரட்டும் உங்கள் பணி.. வாழ்த்துக்கள்..💐💐💐💐💐
@AkhshaiyT15 күн бұрын
அண்ணன் சீமான் ❤ நாம் தமிழர் ❤🎉
@ramesgopal498915 күн бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சியை நோக்கி
@lnk.anandamanikandan180315 күн бұрын
ஈ.வே.ராமசாமி என்றே சொல்லலாம். பெரியார் என்று கூரி மற்றவர்களை சிறியவர்கள் ஆக்க வேண்டாம்.
@SelvamSandhya15 күн бұрын
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க! ❤❤❤❤❤❤❤❤
@TN-eh6of15 күн бұрын
சீமான் ❤️🐅🇨🇦
@vinothsathya983615 күн бұрын
சீமான் அண்ணா எப்போவும் மாஸ்❤🔥🔥🔥
@JaiPrakash-he8hl15 күн бұрын
நாம் தமிழர் கட்சி 🐯🔥
@diwakaranbalasubramanian279015 күн бұрын
சீமான் 🔥🔥🔥
@Vijay6576915 күн бұрын
தளபதி ரசிகனா.... சீமான், அண்ணாமலை பேச்சை வரவேர்கிறேன் 👌👌👌
@RJ....4414 күн бұрын
Bro நீங்க தான பெரியார் எங்கள் வழிகாட்டி ன்னு பீலா உட்டது மாநாடு ல 😂 What Bro it's very wronge Bro 🤣
@Vijay6576913 күн бұрын
@RJ....44 கடவுள் இழிவாக பேசுறது, தமிழ் மொழியா இழுவாக பேசுவது... இந்த மாறி கொள்கை உடைய பெரியார் எனக்கு பிடிக்காது bro.... But எனக்கு thalapathy னா உயிர்....😍😍😍
@rajmohan930815 күн бұрын
சீமான் கூறுவது 100 விழுக்காடு உண்மை
@vaidyanathanvijayakumar189715 күн бұрын
Seeman speech correct mala support Vera level
@gopakumaran399415 күн бұрын
இதைத்தான் மாரிதாஸ் அன்றே சொன்னார்.. மாரிதாஸ் அவர்களுக்கு நன்றி...
@k.eswaramoorthi233215 күн бұрын
H.ராஜா எழுத்தாளர் பிரபாகரன் ஆகியோர் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறார்கள்
@anthonyraj928615 күн бұрын
Seeman is a good political leader.....❤
@VENKATESHLoveking-w8b15 күн бұрын
விமர்சிக்க கூடாத இல்லை பெரியார் விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு
@premasivapragasam928115 күн бұрын
MR. SEEMAN IS A GREAT SUPER 1 POLITICION IN TAMIL NADU
@rameshsurya506815 күн бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சி விரைவில் 🔥🔥🔥🔥🔥 2026
@parasumuthuraman795115 күн бұрын
சீமான் உண்மை தான் பேசியுள்ளார்
@muthuvelmanju512915 күн бұрын
என் ஓட்டு வீண் போகல சீமான் அண்ணா 🔥
@selvarajselvaraj189215 күн бұрын
அண்ணன் செந்தமிழன் சீமான் சொன்னது 💯 சதவீதம் உண்மை விடுதலை ஏடு 11/5/1953 அன்று
@sunderapazhanik947015 күн бұрын
பெரியாரிஸ்ட் என்று கூறுபவர்களில் 90% ஒரே கூட்டம் தான். விசிகவும் அவர்களே. கம்யூனிஸ்ட்களும் அவர்களே. கிறிப்டோவும் அவர்களே.
@DinakarDinu-k8u15 күн бұрын
விக்கி சார் உங்க வீடியோ ரொம்ப சூப்பர் அரசியல் சூப்பர் ஸ்டார் திரு சீமான் அவர்கள் ntk சீமான் வாழ்த்துக்கள் நாம் தமிழர்✊✊✊✊✊❤
@selvarajkalimuthu443715 күн бұрын
Seeman 👍👍👍👍👍
@arul44815 күн бұрын
அண்ணன் சீமான் வழியில் 🎉❤
@KirushKirush-s1q14 күн бұрын
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாமே தமிழர் நாம் தமிழர் 💪💪💐💐💐💪💪💐💐🐅🐅
@kesavankeshav682915 күн бұрын
Ntk🔥🔥🔥
@rajamahendiran337115 күн бұрын
சம்பவம் செய்யும் NTK ❤
@harifootballlover256715 күн бұрын
NTK❤
@vijayabalan118814 күн бұрын
அம்மா இருந்து இருந்தா இந்த திமுக எப்போதே காணாமல் போய்இருக்கும்😂😂😂😂😂.........எனது ஆதரவு நாம் தமிழர் கட்சி
@arathis985315 күн бұрын
Seeman always mass 🎉🎉🎉🎉🎉
@kalaiarasann35715 күн бұрын
NTK🎉 🔥🔥🔥
@Ajithkumar-dc6po15 күн бұрын
❤❤❤❤❤❤❤❤சீமான் ❤❤❤❤❤❤❤❤❤
@drarunselvakumar500915 күн бұрын
பெரியார் பற்றி சீமான் சொன்னது உண்மைதான். இன்னும் நிறைய திராவிட கேவலங்கள் இருக்கு.
@ramesgopal498915 күн бұрын
எல்லா பிரச்சினைகளுக்கும் நாம் தமிழர் கட்சியால் மட்டுமே தீர்வு
@DeepkDeepak-p8k15 күн бұрын
அண்ணன் சொன்னது உண்மைதான் சகோ
@Aarokiyam_avasiyam15 күн бұрын
எப்பா வெளியிடுங்கள் ... எங்கள் ஊர்ல இந்த திக பண்ற அலப்பறை தாங்க முடியல டா சாமி
@sangueaswaran606615 күн бұрын
ஐ லவ். யூ. சீமான்.,..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@செல்வம்செல்வம்-வ1ட15 күн бұрын
தமிழ்(த்)தாய் வாழ்க..
@CeciliaCroos15 күн бұрын
அண்ணன் சீமான் அவர்களின் கருத்துகள் அனைத்தும் 💯 விழுக்காடு சரி, சரி, சரியானதே!👌
@ciousresma854315 күн бұрын
வெங்காய ராமசாமி பொளக்கப்பட்ட தருணம்.
@sivakumarradhakrishnan354015 күн бұрын
சிவாஜி கிருஷ்ண மூர்த்தி சொன்னது உண்மை தானே! இரண்டு சீட் காரர்களுக்கு பொருந்துவதை விட கமலுக்கு ரொம்ப ரொம்ப பொருந்தும்!
@gopakumaran399415 күн бұрын
We support Seeman...❤❤
@slvarajanslva679515 күн бұрын
உண்மை பேசினால் என்ன வலிக்குதா 💪💪💪💪💪💪💪🔥🔥🔥💪💪💪
@KannanKannan-j5p15 күн бұрын
திருக்குறள் அறிவுடைமை குறள் 423. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. குறள்விளக்கம் எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் கேட்டவாறே கொள்ளாமல் அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.
@Guru-i2o7x15 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤ விக்கிசூப்பர்
@RajaRam-xd3lb15 күн бұрын
சூப்பர் சூப்பர் நன்றிகள் விக்கி
@ash8311915 күн бұрын
சீமான் அண்ணன் கருத்துக்கு திராவிட மாடல் பதில் கூறுங்க. 😂😂😂
@simbuk637015 күн бұрын
❤❤❤NTK ❤ ❤❤❤
@sriram-rj7gk15 күн бұрын
Seman 👍
@k.gautham24615 күн бұрын
அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணன் சீமான் மாஸ்❤️🔥
@jsrgopinath889815 күн бұрын
Seeman ❤❤❤
@hunter169515 күн бұрын
At least someone spoken the truth! Kudos Seeman!
@sivakumarradhakrishnan354015 күн бұрын
விக்கி பெரியாரை பற்றி கிழி கிழி ன்னு சம்பவம் செய்தார் சீமான் உண்மை தான்! ஆனால் சில வருடங்களுக்கு முன்பு ரெங்கராஜ் பாண்டே சாணக்யா சேனலில் ஆதாரத்துடன் தெளிவாக இதை விட விரிவாக வீடியோ வெளியிட்டுள்ளார்! இதை எத்தனை பேர் அறிவீர்கள்?
@Thirukkai-Vaal15 күн бұрын
அதை விட 'சீதையின் மைந்தன்' னின் காணொளி பாருங்கள், தகுந்த ஆதாரத்துடன் அனைத்தையும் அம்பலப்படுத்தி உள்ளார்! பாரி சாலன் too
@BoopathiRajaTUCHA15 күн бұрын
Seeman 🎉
@ramkumar.b134615 күн бұрын
யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும், போது அறிவுக்கும், பொருந்தாத எதையும் நம்பாதே. - தந்தை பெரியார்
@deepakkrishnan197915 күн бұрын
Intha Ponmozhi kooda copy thaan😂
@Thirukkai-Vaal15 күн бұрын
காப்பி பேஸ்ட், ஸ்டிக்கர் சொரியானின் திறமை! 😂
@vaimurthy15 күн бұрын
சரியான விஷயத்தை புரிந்துகொள்ளாத தலைவன் சொல்வதை யார் நம்புவார்கள் . அவர் கருத்திலே பகுத்தறிவு இல்லாமல் இருந்தா அவர் சொல்லும் கருத்தை எவன் நம்புவான் .
@Egueirkdnfnenejejdjrki13 күн бұрын
💯
@ThesingkalaiThesingkalai-os3yj15 күн бұрын
பாரிசாலன் அவர் பெரியாரை பற்றி வீரபாட்டிய கட்டபொம்மன் பற்றி உண்மை ஆதாரத்துடன் தெளிவாக பேசி உள்ளார் அதை கவனியுங்கள்... அண்ணன் சீமான் இந்த மிக தாமதமான பேச்சாக நான் பார்க்குறேன்
@balangsivag373215 күн бұрын
சீமான் பேச்சு உன்மை🎉🎉🎉
@muruganudhayakumar249813 күн бұрын
பெரியார் அடிச்ச அடி மரண அடி.... பெரியார் இறந்தும் கூட பாப்பானுக்கு நிம்மதியா இருக்க முடியவில்லை........ பெரியார் 🔥🔥🔥