பெரிய அத்தானின் காமெடி 100% சிரிப்புக்கு உறுதி எங்களின் மகிழ்ச்சியான மாலை வேலைகள் மாலை வேலைகள்
Пікірлер
@eswariperumal59683 жыл бұрын
சூப்பர் ஆனந்தி..! 👌👌.. இன்றைய அவசர உலகில் (நவநாகரீக) கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையை இழந்து வருகிறோம்.. இன்றைய தலைமுறையினர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக கிராமத்தில் இருக்கும் உங்கள் குடும்பம் மிக அருமை..🌟🤩.. ரஷியா அக்காவை அவங்க கணவர் மெச்சுவது ( இந்த வயதிலும் அன்பு குறையாமல் ) இது போன்ற சின்ன சின்ன அன்பில் தானே மகிழ்ச்சி ஆனந்தி.. பார்த்து சிரித்து மகிழ்ந்தேன்.. ஒற்றுமையுடன் ஒருவருக்கொருவர் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொண்டு அனுசரித்து செல்வது தான் சிறப்பு.. இந்த ஒற்றுமையே உயர்வு தரும்..உங்கள் பெற்றோர்களுக்கும் பெருமை..நல்ல மாமியார் 😍 நல்ல மருமகள்கள்.. இப்படி எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடும் போது பசி ருசி அறியாது... இதேபோல் எப்போதும் ஒற்றுமையுடன் கூட்டு குடும்பமாக மகிழ்ச்சியுடன் இருங்கள்.. வாழ்த்துக்கள் ஆனந்தி மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும்..🙏🙏❤️🤗👌👌..
@mycountryfoods3 жыл бұрын
அருமையா சொன்னிங்க ஈஸ்வரி அக்கா❤️❤️💐💐💐
@eswariperumal59683 жыл бұрын
@@mycountryfoods மகிழ்ச்சியுடன் நன்றி ஆனந்தி 🙏❤️🙏🌹..
@jayaramanramanv91603 жыл бұрын
Super akkka
@sasijagan91262 жыл бұрын
கண்ணுபடபோகுது சுத்தி போடுங்க
@hasinahfirthous54063 жыл бұрын
கூடி வாழ்ந்தால் கோடி நண்மை மிகவும் அருமை 👍👍👍
@nirmalahmarathamuthu10243 жыл бұрын
கூட்டு குடும்பம் . அருமை. இதுதான் நம் இந்திய கலாச்சாரம். வாழ்க வளமுடன். FM Malaysia
@manjulakannan19643 жыл бұрын
கூட்டு குடும்பம் ஒற்றுமையை மட்டுமல்ல நிறைய அனுபவங்களை கற்றுத்தரும்.கோடி நன்மை கூடி வாழ்ந்தால் ஆனந்தம் என்றும் ஆனந்தம் 👍🕉️🙌😀
@prakash.vinotha46593 жыл бұрын
இந்த காலத்துல இப்படி ஒரு குடும்பம் பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு 🙏🙏🙏🙏🙏கடவுள் துணை எப்பவும் இருக்கும் உங்களுக்கு அக்கா 🙏🙏🙏🙏🙏
@karanG0073 жыл бұрын
உங்கள் குடும்பத்துக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் எப்போதும் இதே மாதிரி சந்தோஷமாயிருங்கள் வாழ்க வளமுடன்😍😍😍
@yasoezhumalai55393 жыл бұрын
ஒற்றுமையே பலம் ஆனந்தி. எப்பொழுதும் நீங்க சந்தோசமா இருக்க என்னோட வாழ்த்துக்கள் மா.
@cheenikutty3 жыл бұрын
உங்கள பார்த்தா என் சின்ன வயசுல இப்படி நான் சந்தோசமாக இருந்த நாட்கள் ஞாபகம் வருது... பெண்கள் புகுந்த வீட்டில் இப்படி கூட்டு குடும்பமாக இருப்பது பெரிய விசயம் தோழி... எல்லாருக்கும் இப்படி அமையாது.... உங்களுக்கு ஒரு நல்ல மாமியார் அமைந்து இருக்காங்க.... வாழ்த்துக்கள் செல்லமே 👍❤️
@kalakarak59363 жыл бұрын
Super 👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@mycountryfoods3 жыл бұрын
💐🙏🙏🙏🏼🙏🏼💕❤️🕺
@pathmaloginianandakulendra29583 жыл бұрын
Enakkum than
@saiseetha92263 жыл бұрын
நீங்க இப்படி கூட்டு குடும்பமா இருகுரத பார்க்க எனைக்கும் ஆசையா இருக்கு,, I love u ஆனந்தி அக்கா குடும்பத்தினருக்கு
@thamilselvi60573 жыл бұрын
உங்கள் குடும்பத்தைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு அக்கா. வாழ்த்துகள் அக்கா
@manimegalaig89473 жыл бұрын
உங்கள் குடும்பம் எப்போதும் இதேபோல் என்றும் ஒற்றுமை யாக சந்தோஷமாக இருக்க எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️
@premashanker5153 жыл бұрын
கடவுள் இந்த குடும்பத்தை காத்து ரக்ஷ்க்ஷிக்க வேண்டும்
வணக்கம் உங்கள் அனைவருக்கும், ஆனந்தமாகவும், அபூர்வமாகவும் இருக்கு, உங்கள் குடும்பத்தில் தான் இறைவனை காணலாம், உங்களுக்குள் உள்ள உண்மையான அன்பில், அனைவரும் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் மகாபெரியவா. ஐயா பெரியவரே, உங்களோடு உட்கார்ந்து நண்டு குழம்பு சாப்பிட ஆசையா இருக்கு, நான் எப்போதாவது என் தாய் நாடு இந்தியவுக்கு வந்தால் கண்டிப்பாக உங்களை எல்லாம் சந்திக்க ஆசை.
@mycountryfoods3 жыл бұрын
நிச்சயமாக🙏🏼🙏🏼🙏🙏🙏🏼🙏🏼🙏🏼
@drsumithranbbds3 жыл бұрын
Extremely happy to c all cooking n eating together, God bless you guys,this vedio reminds me of my dads village,love you guys 😘
@mahalakshmimaha96773 жыл бұрын
Super family. Roma santhosama erukku. Engalukkum ungakuda sapidanumnu aasaiya erukku.
@puthiyasolvanam12093 жыл бұрын
சூப்பர் குடும்பம் அவார்டு கொடுக்கலாம் உங்க குடும்பத்துக்கு..💐💐💐🤩👌👏👏
@Nammaveetusapadu19693 жыл бұрын
💘👌👌👌👍🤗😋🤗🙏😍
@lakshmiprabha63553 жыл бұрын
Super Anandi kanu pada poghuthu👌😍
@KaniMozhi-hr8xu3 жыл бұрын
வாழ்க வளமுடன். இன்று போல் என்றும் சந்தோஷமாக வாழ ஆண்டவரிடம் வேண்டிக்கொள்கிறேன் 🤩🤩🤩
பெரியவரின் சுவை பார்த்தல்..அவ்வளவு ரசனையாக...பார்பதற்கே அற்புதமாக உள்ளது..
@venkateswarapuramsattur53903 жыл бұрын
சந்தோஷமாக இருக்குஅக்காசூப்பர்👌💐💐💐💐💐
@sameehasameeha15403 жыл бұрын
Valtha ipdi valanaum evlo happy ah irukaga enkaum ellarum onna irukurathu than romba pudikum miss u umma vapa n my bros 😰😰😰🤟🏻😂🇯🇵💐
@dhivyadivi87513 жыл бұрын
ஏனோ தெரியவில்லை கண்ணீரே வந்து விட்டது. உங்கள் ஒற்றுமை கண்டு வியந்து போனேன் சொல்ல வார்த்தை இல்லை வாழ்த்துக்கள் 🤩🤩🤩🤩🤩💓💓💓💓
@jenifercse23313 жыл бұрын
@@angrybird457 illa illa avunga kannu vaikala solldranga
@dhivyadivi87513 жыл бұрын
கண்ணு வைக்கவில்லை சிவா உண்னமயாக இவர்களின் குடும்பம் அற்புதமானது கடவுள் கொடுத்த வரம் இந்த காலத்துல இப்படி எதார்த்தமானவர்கள் வீட்டில் இருப்பதில்லை இவர்கள் எதார்த்தம் அற்றவர்களாக இருப்பதை பார்க்கும் பொழுது சத்தியமாக கண்ணீரே வந்துவிட்டது. இவர்களே உண்மையான மனிதர்கள்
@pavithraks82023 жыл бұрын
Ithellam Video kaha......normala evlo family s um iruku ma
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼🙏🏼💐💐🙏🙏❤️💕
@rajinig5088 Жыл бұрын
இந்த சமையல் வீடியோ சூப்பரா இருந்துச்சு கூட்டு குடும்பமாக உட்கார்ந்து சாப்பிடுவது அதோட நல்லா இருந்துச்சு வாழ்த்துக்கள்😊😊😊🎉🎉🎉
@mycountryfoods Жыл бұрын
🌷💜🙏💖
@parveen97743 жыл бұрын
Unga kudumbatha pakkumbothu santhosama irukku....sister.... Masha allah
உங்கள் அம்மா, அப்பாவிற்கு தான் இந்த புகழ், பெருமை சேரும் ❤️❤️❤️❤️ வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏🙏புகுந்த வீட்டில் 🏡🏡🏡 போய் இப்படி ஒற்றுமையாக இருப்பது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.பல்லாண்டு இது போல் வாழ வாழ்த்துக்கள் ஆனந்தி சகோதரியின் குடும்பம் 🎉🎉🎉🎉
@rosebegam41493 жыл бұрын
Anandam anandi ungal kudumbattarai migavum pudichirukku I have
@sharathiswamy31563 жыл бұрын
Anbana kudumbam ❤️❤️🙏vazgha valalamudan vazgha vaiyagam missing papa and Hari in this video 💕❤️👍🏼
@helenkirupaj38472 жыл бұрын
Romba Arumai Unga Unity 👌👌 we are very happy to see the video..idhu endha Ooru..? SUPER..nandu saapda varanum.
@saranyarobinfdo74793 жыл бұрын
Happy family rasiya akka vacha nandu kulambu arumai
Koottukudumbam supparanu .. Innathe video azhakana video ..supper familly supper video
@riyasriyas69953 жыл бұрын
Super kudumbam parkave manasuku ethamai irukiradhu I like it🎇🎇🎇
@sagusagu90233 жыл бұрын
சூப்பர் அக்கா அமைச்சருக்கு சாப்பாடு சூப்பர் உங்களுடைய ஒற்றுமை அந்த ்த வீடு சூப்பர்
@barveenbanu172 Жыл бұрын
Soooooooooo happy Aanadhi I like ur all videos Social service god service Very beautiful no explain the word manam pol vaazhvu neenga seira nalla kariyam dharm varakoodiya abathilum athu thunai varum unga Family magilchiya parkum pothu happy 🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂
@mycountryfoods Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி பானு அக்கா💜💖🙏🙏
@saisandeepDash Жыл бұрын
So happy family👪❤God bless you from odisha
@emanrakesh78713 жыл бұрын
தாத்தா கிண்டல் அருமை 😄😄😄😄
@stellasunil41753 жыл бұрын
கூட்டு குடும்பத்தை பார்க்கும்போதே அவ்வளவு சந்தோஷமா இருக்குது எப்பவும் இப்படியோ இருக்கனும் 🙏🙏🙏
@saleemismail21763 жыл бұрын
Koluvathur alagi rasiya akka👏 👏😎🙏
@ayisharabik65783 жыл бұрын
Super akka pakkavea romba alaga eruku akka
@saran45733 жыл бұрын
அழகான குடும்பம் 👫👬😍😘
@KaniMozhi-hr8xu3 жыл бұрын
அக்கா சூப்பர். நானும் ஆசைப் பட்டேன் ஆனால் உங்கள போல கூட்டு குடும்ப வாழ்க்கை வாழ ஆன போட்டி போறாமை நிறைந்த மக்கள் கிட்ட முடியலை.
@myasithika94693 жыл бұрын
உண்மை நம்மள பைத்தியம் என்று நினைத்து ஏமாத்துறாங்க ஒரு கையால் ஓசை வராது எல்லோரும் நினைக்க னும்
@KaniMozhi-hr8xu3 жыл бұрын
பிரிவோம் சந்திப்போம் படத்துல வர்ற பெரிய குடும்பம் போல வாழ ஆச
@Kuttymaediz3 жыл бұрын
அவ்ளோ அருமையா இருக்கீங்க அவங்களோட நானும் இருக்க வேண்டும் ஆசையா
@prasanths32373 жыл бұрын
Super akka very good kannupada pothu
@kumarkitusna71913 жыл бұрын
ரஷ்ய அக்கா, அழகிதான் 😂😂😂 லண்டனில் இருந்து
@saraswathisaminathanvicepr67413 жыл бұрын
உங்க குடும்பம் ஒற்றுமையாக இருக்க என்னோட வாழ்த்துக்கள்.
@kamaraj.s76323 жыл бұрын
அக்கா உங்கள் குடும்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் குடும்பத்தில் ஒருவராக இல்லை என்று எனக்கு உங்கள் வீடியோ பார்க்கும் போது எனக்கு அடிக்கடி சிறிய வருத்தம் ஏற்படும் உங்கள் குடும்பம் மிகவும் ஒற்றுமையான குடும்பம் நீங்கள் எப்போதும் கடவுளின் ஆசிர்வாதம் பெற்று மன இன்பத்தோடு உங்கள் குடும்பம் எவ்வளவு பெரியதோ அதேபோல் உங்கள் அனைவரின் மனதும் மிகப் பெரியது நீங்கள் அனைவரும் நீன்ட ஆயுலுடன் மகிழ்ச்சியாக வாழ என் மனமார்ந்த வாழ்த்துகள்
@mycountryfoods3 жыл бұрын
💐💐❤️💕🙏🙏🏼🙏🏼
@skullprogaming87503 жыл бұрын
Neenga ithe mari eppavu santhosamavu oththumayavu irukkanu kka vazhlthukkal🤩
@sagusagu90233 жыл бұрын
சூப்பர் சூப்பர் என்னைக்கு ஒற்றுமையாய் இருங்க
@maragathamm43543 жыл бұрын
Unga family ku ellarkum sernthu oru gift kudukanum super
super.நாங்களும்கூட்டு குடும்பமாக இருந்ததை நானும் நினைவு கூர்ந்து,சந்தோஷமா இருக்கு. குறைகளை பெரிது படுத்தாமல் ,விட்டு கொடுத்து,ரொம்ப சந்தோஷமாக இருங்க.இதே போல இன்று போல் என்றும் வாழ்க. Jesus always bless ur family.
@muruganmahadevan56293 жыл бұрын
Super akka pakkave azhaga eruku
@nishadhshajidh96593 жыл бұрын
Daily unga video varudhannu pathutte irupen varalana yennomo Oru madhiri irukkum pathadha happy ya irukkum thanks akka daily video podunga
@Padma8713 жыл бұрын
Paakavey happya eruku 👏👏👏👍👍👍
@MpoovarasuMpoovarasu Жыл бұрын
Oh my God what a beautiful family❤❤❤❤❤
@mycountryfoods Жыл бұрын
💖🙏🏼🙏🏼🌷💜💜
@jasminenihara72383 жыл бұрын
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை பழமொழி மட்டுமல்ல நிஜ மொழிக்கும் அதன் நல்லா இருக்குசூப்பர் சூப்பர் நண்டு குழம்பு நல்லா இருந்திருந்தது என உங்களை பார்த்ததுமே தெரிந்தது யாரெல்லாம் மூணு தட்டு சாப்பாடு சாப்பிட்டீங்க பரிசு யாரெல்லாம் வாங்க நீங்க சொல்லுங்க ஜோக்குதான் இது ஓகே 👍👍💜💜👌👌🤝🤝🤝🤝😋😋😋😋
@kavyasai67993 жыл бұрын
Super Ma Sagodhari Anandhi... Hahaha Eppadi Kuttu Kudambama Parka Romba Santhosama Iruku ma... Vazdhukal Sagodhari 👌👌❤️👌👌🙏🙏🙏👍
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🙏
@thamizharasiveerasamy433 жыл бұрын
இந்த வீடியோவில் கண் பட்டதுதான் இப்ப பாவமா இருககே ஆனந்தி ...உம்பைப்ரததுக்கொள்
@devakim89403 жыл бұрын
Wow super sister. Intha maathiri oru family anaku ellayanu feelinga erukku .valthukal ananthi sis
@kumuthakuhan63833 жыл бұрын
மிகவும் சந்தோசம் பார்க்க உங்கள் ஒற்றுமை
@varalakshib78783 жыл бұрын
Andindi you ahar lakie very good family
@Krithiksha_05053 жыл бұрын
நானும் கெழுவதுர் இல் உங்கள் வீட்டில் பிறந்திருக்கலம் என்ற ஏக்கம் வருகிறது... ஆசையா இருக்கு உங்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்று...
unga family pakum pothu enaku aasaya eruku nanum unga kutumpathil piraka kootathanu....azhagana family
@baskarm31183 жыл бұрын
Grandfather speech over family very super ananthi akka vaalga
@priyakumar35863 жыл бұрын
What a beautiful 😍 family....may God's blessings be with you ever 🙏..now only stared to watch your videos.. watching daily 20 to 30 videos...first 👍 button...next only watching video..lots of love from kerala 💗💗💗💗❤❤❤❤
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி🙏💐💐❤️❤️😍🥰
@harii76483 жыл бұрын
ஆசைய இருக்கு இப்படி வழ... அருமை
@srishoba14853 жыл бұрын
God bless ur family 👪 with lots of happiness
@muthulashzmi48043 жыл бұрын
Supper akka.....ungala pakkanum pola irukku akka....ninga samachatha saptanum
@thavaneesthava88413 жыл бұрын
Really Super Family God Bless You Allways Akka 💞💓💖
@rajanikirupa88953 жыл бұрын
Super. I love your family 👪.
@panjanathan48233 жыл бұрын
Nice fly crab cutty looks wounderful
@manikandanjeevitha49403 жыл бұрын
Vid supera eruku sis valthukal
@fathimasabana22143 жыл бұрын
Superb family neraya video's podunga same like this
@varshithmerina33893 жыл бұрын
வாழ்க வளமுடன்.
@aubakkarrasak3833 жыл бұрын
Super verry nice congratulations 🙏❤🙏❤🌹🌹🌹🌹🌹❤❤❤
@poornimap46323 жыл бұрын
Super anandhi and family God bless you😂🤣😍🤩
@tamilselvitamilselvi39223 жыл бұрын
So cute😊🥰very happy ananthi akka🥰
@Weath_aspects3 жыл бұрын
Ungala pakurathuku orambha happy irruku.eppavuma jolly ha irrunga akka