உண்மையிலேயே சொந்தங்களுடன் கூடி ஜாலியான கிராமத்து வாழ்க்கை.!!🏡🏞🦀🙋♀️ மாமி முதல் அனைவரின் முகங்களிலும், பொங்கல் பண்டிகையை ஒட்டி மகிழ்ச்சி தெரிகிறது ஆனந்தி.!!🤗 நானும் உங்களுடன் இருப்பது போல் ஒரு புத்துணர்ச்சி மா.!! உங்கள் அனைவருக்கும் போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்.!!🔥 அன்று வயலில் போட்டி இட்டு பிடித்த நண்டு சட்டியில் குழம்பாக கிராமத்து முறையில் கமகமக்கிறது.!!🦀🦀🍜 பழைய முறையில் இருந்தது போலவே, புதிய ஷீட் போட்ட சமையல் அறை ..👌 இதேபோல் நீங்கள் என்றும் மகழ்ந்திட வேண்டுகிறேன்.!!🤗👍❤
@mycountryfoods4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி லெட்சுமி அக்கா💕💕❤️🙏💐💐💐💐🦀
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
@@mycountryfoods மகிழ்ச்சி ஆனந்தி மா... மனம் நிறைந்த மகிழ்ச்சி டா.!!🤗
@savithaLT4 жыл бұрын
Unga family mathiri ivlo otrumaiyalam enga family la illa anandhi akka enakku unga family ya pakkave avlo sandhosama irukku idhupola ellarum otrumaiyaga irukka vaalthukkal akka suthi potrunga unga family la irukkavanga ellarukkume akka oru nall unga veetukku varan akka unga kaiyala nandu gravy senji kudunga akka asaiya irukku sapdanumnu idhuvaraikkum nandu lam saptadhu kuda illa akka nanga city la irukka nala idhalam kidaikkadhu engalukku unga village and ur family members enakku romba romba pudichirukku akka avlo otrumaiyaga ellam irukkaradhu paatha avlo sandhosama irukku akka supper akka
@prabukumar.rprabukumar3083 жыл бұрын
L
@samymuthu7573 жыл бұрын
🙏 nandri Amma nice
@kavithae79554 жыл бұрын
இந்த வீடியோவை பார்க்க சந்தோஷமாக இருக்கு
@vasanthis79154 жыл бұрын
ஆனந்திமா! நீங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதைப் பார்க்கும் போது மனநிறைவாக இருக்கிறது! நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்!
@GMAKEOVERZ4 жыл бұрын
பாக்கவே ரொம்ப அழகா இருக்கு அக்கா ❤️❤️❤️
@rsdevirsdevi84904 жыл бұрын
Hi 3 Rose's sister very nice video I am very enjoyable
@saravananpsaravanan41384 жыл бұрын
சூப்பர் ஜாலியான வீடியோ ஹாப்பியா இருங்க இந்த ஃபேமிலியோட சூப்பரா இருக்கு வீடியோ😍😍😍
@vijisenthil31974 жыл бұрын
உங்களை போன்று அன்பான சொந்தபந்தங்கள் அனைவருக்கும் அமைய வேண்டும்.
@kavithasubramanian18284 жыл бұрын
நண்டு சாப்பாடு சூப்பர் பார்க்கவே சந்தோஷம் இருக்கு குடும்பத்துடன் இப்படி சேர்ந்து சாப்பிடுவது என்றும் நிலைத்துஇருக்கட்டும் ஆனந்தி உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 😍😍😍👍👍👍
@jasminenihara72384 жыл бұрын
செம ஜாலியா இருந்தது பார்க்கிறதுக்கு சூப்பர் சூப்பர் ஊர்ல எல்லாம் இப்படித்தான் குழம்பு வைப்பாங்க தாளிக்க மாட்டாங்க சூப்பரா இருக்கும் நாக்குல தண்ணி உரிச்சு எனக்கு சூப்பர் வேற லெவல் 👍👍🤝🤝👌👌😋😋😋😋😋
@dhivyadivi87514 жыл бұрын
உங்கள் விடியோ பார்க்கும் பொழுதெல்லாம் ஏதோ இனம் புரியாத ஒரு சந்தோஷம் வாழ்த்துக்கள் ஆனந்தி 😍😍😍
@sasikumar88913 жыл бұрын
Akka arumaiyana kootukudumpam valthugal
@parveen97744 жыл бұрын
Masha allah ...pakkavea santhosamaa irukku ,.. joined family ea alaguthaan
I love this video. What a loving family beautiful super super 😍❤
@mycountryfoods3 жыл бұрын
🙏❤️😍😍
@meharajmeju47424 жыл бұрын
Enak Tamil ezhutha theriyathu malayaali aa ...njan saapaadu pakubothii saapidanum pole erikuu😘😘😘 super maaaa❤️
@sivasiva41173 жыл бұрын
Ippothaan intha video pathen. Thaalikkama oru nandu kozhambu nalaike senji pakkuranga
@lehchumananlehchumanan72783 жыл бұрын
Happyana👌 .....kudumbam
@lakshmiyuvasri27004 жыл бұрын
Hi akka. Really super akka. Nijamave intha. Video. Pakkave Jaliya irunthuchu. Very very nice ka
@manivannanmanivannan7523 жыл бұрын
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது
@hemaravi11944 жыл бұрын
Hi anandhi super I will cook and tell u thank u so much am really very happy to see u all together eating making fun enjoying seme vere level auper👌👍👏😍
@veeramaniavm46974 жыл бұрын
உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ஆனந்தி அன்புடன் மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம் 🌹🙏🌹🙏
@mycountryfoods4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மேனகா அக்கா உங்களுக்கும் 💐💐🙏❤️❤️❤️🙏💐💐💕🎉🎉❤️🙏💐🎊
@priyankajp25644 жыл бұрын
❤️சூப்பர் அக்கா எல்லாரும் சந்தோசமா இருங்க ❤️உங்கள் குடும்பம் அழகாக இருக்கிறது🤗🤗
@mycountryfoods4 жыл бұрын
❤️💐💐💕💕🙏
@kannayansarvanan91794 жыл бұрын
Kala akka soft type ya,romba pidikum
@RaviRavi-hi1tn3 жыл бұрын
சூப்பர் ரசியா அக்கா 🙏🙏🙏
@nirmalahmarathamuthu10243 жыл бұрын
அழகான குடும்பம்.....God bless your family. FM Malaysia
@manjumuthu71294 жыл бұрын
அருமை அக்கா 🥰 உங்க குடும்பத்தாருக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 😍😍
@aswinammu86044 жыл бұрын
Nalla family santhosama iruku
@kalatamil82544 жыл бұрын
எல்லாரும் வாங்க வாங்கன்னு கூப்பிடுவது மிக அருமை . மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.ஒருநாள் கண்டிப்பாக வருவோம்
@mycountryfoods4 жыл бұрын
🙏🙏💐💐💐💐💕❤️❤️❤️
@sharmithilip76634 жыл бұрын
So super super super super super👌👍👌 Happy Family👌👍👌 இனிய பொங்கல் வாழ்த்துக்கள் My country foods குடும்பத்தினர் அனைவருக்கும் 🎊🎉🎊
@mycountryfoods4 жыл бұрын
🙏💐💐💐💐💐
@kavithao30974 жыл бұрын
இனிய பொழுகள் எல்லாருக்கும் அமைவதில்லை. வாழ்த்துக்கள் ஆனந்திஅக்கா இது போல் என்றும் வாழ வாழ்த்துக்கள் அக்கா. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா. 😇💞❤👌👌
@rajakumarp55674 жыл бұрын
Super 👌
@priyaguna45214 жыл бұрын
Wow happy to see your family akka nice video akka💐
@gayathrigirish5832 жыл бұрын
So nice ...always like your evening routine...
@mycountryfoods2 жыл бұрын
🙏🏼🙏🏼👍💐❤️❤️
@samymuthu7573 жыл бұрын
🙏🙏🙏 nandri Amma nalla kudumbam valthukkal ❤️❤️🙏🙏🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ anbu
@mycountryfoods3 жыл бұрын
😍🙏❤️❤️💐
@jayaramansubbarayan7174 жыл бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன், அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@BBiju-iw4uo4 жыл бұрын
Super village atmosphere.. Nice video..
@gomathydashna96864 жыл бұрын
Mami siripu inikutha pakara Mami siripu arumai 😍
@thirumalrajtr39753 жыл бұрын
Crab cooking isn't a good thing but taste is good for me anandhi you doing this dishes very much nice 😇😈😉😯😀
@mycountryfoods3 жыл бұрын
💐❤️😍🙏🙏
@clydellaperies47214 жыл бұрын
Murungakeerai potal manama irukum. Happy cooking and happy family get together. Jolly, Jolly time. Love it.
Romba jallyaana nandu pidi nan romba jalleya parthen 👌👌😄😋
@arithar4694 жыл бұрын
Super edha vedio pathadha rombavea happy ya irruku akka
@praveensuresh14254 жыл бұрын
Super .. Jollyana family..so cute...
@geethagowrinathan16764 жыл бұрын
Super family anandhi nandu varual super
@shanthichinnu69443 жыл бұрын
Alagana kudumbam super video
@manusmusic24154 жыл бұрын
வணக்கம் ஆனந்தி..... உங்கள் குடும்ப காணொளியை காண ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருப்பேன்.... வந்தவுடன் எனக்கு ஒரு சந்தோஷம் வரும் பாருங்க... யப்பா அம்மா வீட்டுக்கு வந்த மாதிரி ஒரு உணர்வு.... வாழ்க வளமுடன்....
@Ohmydeivame4 жыл бұрын
பார்க்கவே மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி 💐 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐👍👍👍
@vanimanuharan58194 жыл бұрын
புதிய சமையல் அறை சூப்பர்
@margaretrani80683 жыл бұрын
Hi ananthi sis how are u.alegana kudumbam.kakalene iruke.ananthi sis ungge ditipu arumai.alegane ditipu.so happy to see mami Idrus ditipu supar.padange kereta solunge appuram mamiye kereta solunge.ungge kudumbethekaga na Rani kadaulai pratikeren.alegana kudumbam.
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼❤️💕💕💕
@brindhachristy46564 жыл бұрын
Super family ananthi ellarukum pongal valthukkal
@noormohamed46064 жыл бұрын
Happy pongal akka and your Family Pakkurathuke super ra iruku akka
@manjustravelvlog74774 жыл бұрын
Ningalude othoruma super😍😍
@hemavathyb36294 жыл бұрын
Super God bless lovely family 👌👍👐
@harishvj22824 жыл бұрын
ஆசை ஆசை. இருக்குரதே. இது. போல். வாழ்ந்திட வே
@malaichamym29603 жыл бұрын
Super😄
@nagarajm49763 жыл бұрын
Super ka
@suhailsuhail22364 жыл бұрын
Anandhi Akka yours simle is super your joind family to seeing and enjoying super c catching crab eating all family to see you super
@rinzanazly99954 жыл бұрын
ஆணந்திகுடும்பம் வாழ்த்துக்கள் 👍👍👍👍😘😘
@palaniponnurangam88214 жыл бұрын
Happy Pongal Vazhthukal
@rekkukutti93284 жыл бұрын
Nandu cravi 👏👏👏👏
@ziaullahkhan32294 жыл бұрын
God bless your family akka enakkum aasaiya erukku ennakkum ungallodu erukkumnum aasai akka