அருமையான நகைச்சுவை காணொளி உங்கள் நகைச்சுவை காணொளிகளை நிறைய பேர் கண்டு ரசிக்கிறார்கள்
@sairam-dk7vl Жыл бұрын
❤❤❤❤❤❤❤ thank you so much
@shajeejaya4490 Жыл бұрын
தம்பி உங்கள் சேவைதொடரட்டும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த உங்களுக்கு நன்றி உங்கள் சேவை வளரட்டும் வாழ்த்துக்கள்
@navarendransiddhatthan3232 Жыл бұрын
யாழ் செந்தில் கவுண்டமணி நீங்கள் தான் சகோதரங்கள். அருமை..... நான் புலம்பெயர்ந்து பிரான்ஸ் ல இருக்கன். அதி காலை உங்கள் நகைச்சுவை பார்தால் தான் புத்துணர்ச்சி கிடைக்குது. வாழ்க வளர்க ❤❤❤
@sairam-dk7vl Жыл бұрын
❤❤❤❤❤❤❤ thank you so much bro
@destnychild Жыл бұрын
"அதுக்குள்ள யார்றா அவன் தாட்டான் குரங்கண்டு சொன்னவன்" .ultimate ..... 😅😂😂
@sairam-dk7vl Жыл бұрын
❤❤❤❤❤❤❤ thank you so much ❤
@karthigesunalla1869 Жыл бұрын
Super and informative comedy.😂 24:12
@kasthoorijeevaratnam7814 Жыл бұрын
கள்ள மாங்காய் பிடுங்கி சாப்பிட்ட காலம் ஞாபகம் வந்தது சிரிப்பு நகைச்சுவை அருமையான பதிவு
@sairam-dk7vl Жыл бұрын
❤❤❤❤❤ thank you so much 💓 💖
@Ickox Жыл бұрын
நகையோ சுவை 👍😂 சின்ன குட்டி ரெண்டும் நிறைந்த திறமை 👌 இறால் மாங்காய் சொதி அருமை ♥️