ராசன் அண்ணா க்கு பவுண் கரைச்சு கொடுத்துட்டாங்களோ அருமையான நடிப்பு சிரிச்சு களைச்சிட்டன் 😅😅😅😅😅
@appasamyjeevakan77409 ай бұрын
சமூக நலன் விரும்பிகள்! மென்மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். பாரிஸ் ஜீவா
@aarokiaraj46529 ай бұрын
வேற லெவல் காமெடி வயிறு வலிக்க விழுந்து சிரித்தோம் நன்றி அண்ணா❤❤❤
@jathisanjathisan4389 ай бұрын
அருமையான வீடியோ
@aarokiaraj46529 ай бұрын
நீங்கள் இருவரும் இலங்கையில் சிறந்த நகைச்சுவையாளர்கள் ❤
@mahendravarathanahilan29249 ай бұрын
நல்ல சைய்தி. சிறப்பு.. வாழ்க உங்கள் பணி. யேர்மனியிலிருந்து ❤
@noushadabdul48038 ай бұрын
Intha maathiryaana kothaari pudichchavanuhalda kadaippakkam thirumbikooda poohaatheenka.😅😅😅 super natural acting.
@rajsooria88729 ай бұрын
அருமை
@travelwithsong7979 ай бұрын
வீடியோ தலைப்பே சிரிப்பை வரவைக்கிறது..😂😂😂
@yogansomasundaram88569 ай бұрын
சிரிக்காமல் பகடி அருமையாக உள்ளன ,ஓரேஞ் கொக்ரேல் அப்படித்தான்,
@florencekumar78919 ай бұрын
Super 😂😅😊
@Sainthan1239 ай бұрын
அண்ணா க்கள்🎉அவர் களின்உழைப்புக்குமிகவும்நன்றி🎉ஆனால்🎉உண்மை யான🎉யா ழ்தமிழனா🎉தமிழன்என்டசாரி❤❤
@Mjmidiav8 ай бұрын
ரா ச ன் அண்ணா 👍🏿👍🏿👍🏿🌹🌹🌹🌹🌹🌹🌹👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🤣🤣🤣🤣🤣🤣
@surensekar48639 ай бұрын
super video ❤
@nationalelectronicssrilanka9 ай бұрын
நீங்கள் இருவரும் இலங்கையில் சிறந்த நகைச்சுவையாளர்கள்வேற லெவல் காமெடி வயிறு வலிக்க விழுந்து சிரித்தோம் நன்றி அண்ணாHi both I always enjoy your videos. Can I ask a kind request please. The place you are talking is called Thirunelvely not Thinnavely. Could you please say Thirunelvely in your future videos. Thank you
Hi both I always enjoy your videos. Can I ask a kind request please. The place you are talking is called Thirunelvely not Thinnavely. Could you please say Thirunelvely in your future videos. Thank you 🙏🏽 🙏🏽🙏🏽
@traaj2339 ай бұрын
அண்ணா நீங்க சொல்லும் அதே கடையில் நொதேர்ண் வைத்தியசாலையில் சத்திரை சிகிச்சை செய்தவரிற்காக 5 இடியப்பம் தாருங்கள் என்றேன்.பத்து நிமிடத்தில் இடியப்பம் வந்நது. விலைப்பட்டியல் தந்தார்கள்.5 இடியப்பம் 500 ரூபா.விறைச்சுப்போனேன்.நேரம் இரவு 8மணி ஆகிவிட்டதால் வேறு வழியின்றி 500 ரூபா கொடுத்து 5 இடியப்பத்தை வாங்கிக்கொண்டு சென்று விட்டேன்.