வசூலில் வெற்றிப் படமாக அமைந்த பல புரட்சி கலைஞர் படங்களில் இதுவும் ஒன்றாகும். சண்டை காட்சிகள், நகைச்சுவை காட்சிகள், இசைஞானி இளையராஜா பாடல்கள் இதற்காகவே நன்றாக ஓடியது பெரிய மருது.
புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் பொன்னம்பலமும் மோதும் சண்டைக்காட்சி மற்றும் இரட்டையர்கள் மோதும் சண்டை காட்சிகளுக்காகவே படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்