இந்த வீடியோ பார்த்தா ஒரே சிரிப்புதான் மனசு பாரம் குறையுது
@sarbuviews1225 күн бұрын
😆😆😆
@mohamedshajan76665 күн бұрын
❤❤❤ sorry ya.......😅
@Jainulabudeen-s6q5 күн бұрын
@@VijayaKumari-o1p hi
@halilrahman72704 күн бұрын
Hi
@halilrahman72704 күн бұрын
Hi
@shankarraj34335 күн бұрын
நண்பா சர்பு, மக்களுக்காக உங்கள் நண்பர் சலீம் அவரை பற்றி ஒரு வீடியோ போடுங்கள். 👍
@sarbuviews1225 күн бұрын
கண்டிப்பா ஒரு நாள் நேரம் ஒதுக்கி அவர வீடு எடுத்து போடுறேன்
@FaiyesK5 күн бұрын
ஜிபி முத்து அண்ணான் யூசுப் பாய் அவர்களே சாமான் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் யூசுப் பாய் அவர்களே அயராத உழைக்கும் உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் 🎉🎉
@sarbuviews1225 күн бұрын
நன்றி நண்பா மச்சான் உழைப்பாளி தான் உண்மையிலேயே
@shankarraj34335 күн бұрын
@03:30 தம்பி திண்டிவம் ஷாஜஹான் அவருடைய வாட்ச் சூப்பரா இருக்கு.
@mohamedshajan76665 күн бұрын
நன்றி அண்ணா❤🫂
@FarukSirajudeen5 күн бұрын
எனது பெயரை சொன்ன... தோழர் யூசுபுக்கு எனது மனமார்ந்த நன்றி.. பிறகு என்னை பற்றி பேசி அனுபவங்களை பகிர்ந்தமைக்கு தோழர்கள் ஷாஜஹான் & சர்புக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.. தோழர் சலீமையும் கேட்டதாக சொல்லவும் ❤️❤️❤️❤️❤️❤️
@sarbuviews1225 күн бұрын
பாய் உங்களுக்கு தான் பாய் நன்றி ரொம்ப மகாபத்தான ஆளு பயங்க 🤝🤝🤝🤲🤲🤲
@sameertwelve5 күн бұрын
கொள்ள வாசலா பின் வாசலா அழகான பேச்சு😅 ஊருக்கு தான் தேவைப்படும் முருங்கைக்காய்😅 மாடியில் நீ மட்டும் போலாம் sorry yaaa 😅 full fun 😅
@sarbuviews1225 күн бұрын
அது ஏதோ உளறிட்டேன் சரியா
@GinjuBoss4 күн бұрын
Today Comedy Fun unlimited....Tshirt super...👍🎉🎉🎉🎉🎉
@sarbuviews1224 күн бұрын
Thank you so much 🙏🤝🫶🏻🫶🏻🫶🏻🫂🫂🫂
@shankarraj34335 күн бұрын
@01:03 சர்பு, இன்று நீங்கள் உங்க நண்பர் மிலிட்டரி போலவே உங்கள் தோற்றம் இருக்கிறது. 👍
@Londonish5 күн бұрын
சர்பு, யூசுப், ஷாஜஹான் all bros சூப்பர் always funny
@sarbuviews1225 күн бұрын
ரொம்ப நன்றி ப்ரோ❤️❤️🙏🙏
@antonyfaze5 күн бұрын
5:39 va ya va ya athi kadai sirappu ya peru solliteenga sooper ya nandrigal Sarbu bhai and Salim bhai and shajahan thambi❤
@sarbuviews1225 күн бұрын
👍👍👍🫶🏻🫶🏻🙏🙏🙏
@Usmanalhamdi4 күн бұрын
Anna video Fun ah irundhuchu alhamdulillah daily video podunga idhae maari
@sarbuviews1224 күн бұрын
Ok கண்டிப்பா
@theghost_77775 күн бұрын
Bhai Super! Apidiye Mudikum Thaadikum Black Color pannunga bhai semma getha iruppinga , sorry ya❤
@sarbuviews1225 күн бұрын
🥰🥰🥰🥰🥰
@FaiyesK5 күн бұрын
சர்பு பாய் உங்க வீடியோவுக்கு விளக்கு பிடிக்கும் சலீம் பாய்க்கு வாழ்த்துக்கள் பாய் 9.07😂😂
@sarbuviews1225 күн бұрын
ரொம்ப நன்றி நண்பா சப்போர்ட் பண்ணுங்க
@Ayman-t9l5 күн бұрын
அண்ணா உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் கபீர் ஓட பெரிய பொண்ணும் கபீர் ஓட குழந்தைகளை காட்டாதீர்கள் தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள் அண்ணா உங்கள் சகோதரியாக சொல்கிறேன் அண்ணா (கழுதை மட்டும் காட்டுங்கள்) அண்ணா😊😊😊😊🎉🎉🎉❤❤❤❤
@sarbuviews1225 күн бұрын
கண்டிப்பா நான் காட்டினது இல்ல நீங்க தான் சொல்றீங்க குரல்வண்டி தான் கேட்கும் பையனுக்கு கழுதை என்று எழுதிட்டீங்க அவங்க போட்டோ கூட நான் காட்டினதுல வீடியோல வெறும் வாய்ஸ் தான் இருந்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன் உங்க கருத்த நான் ஏத்துக்கிறேன் நன்றி 🙏🙏🫶🏻👍
@cricketupdatetamil.5 күн бұрын
Yusuf Bhai Ku Koodiya viraivil ellam sari aagidum dua seiran baai inshallah
@sarbuviews1225 күн бұрын
Inshallah 🤝🤝🤝
@arunsingaravelu58835 күн бұрын
This video extraordinary happy ,🎉🎉🎉and mind pressure low
@sarbuviews1225 күн бұрын
ஆமா ப்ரோ இது மாதிரி விஷயங்களை நெனச்சு நாம மனசுல இருந்த டென்ஷன் எல்லாம் போயிடும் 🙏🙏🤝🫶🏻🫶🏻🫶🏻
@entanimantmidia64085 күн бұрын
முதல்ல அவர ஒரு மரத்துவரிடம் காட்டுங்க அண்ணா 🙏
@sarbuviews1225 күн бұрын
Kandippa bro Insha Allah
@entanimantmidia64083 күн бұрын
புது சட்ட புது கண்ணாடி ஆளே மீனுக்கிறிங்களா அண்ணா ❤️
@sarbuviews1223 күн бұрын
எல்லாம் ஓசி அதான் மினுக்குது வேற ஒன்னும் இல்ல காசு கொடுத்து வாங்குனா நல்லா இருக்காது 😃😃😃😃
@mohamedarshath37425 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ❤ ஜித்தா ஒட கெத்து நம்ப சர்பு அண்ணன் ❤ அகில உலக சூப்பர் ஸ்டார் அத்திக்கடை யூசுப் அண்ணன் ❤ ஆணழகன் ஷாஜகான் ❤ ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள் ❤ இப்படிக்கு :- குழுமுர் கிளை ❤
@sarbuviews1225 күн бұрын
வ அலைக்கும்சலாம் ரஹ்மத்துல்லாஹ்
@rajamohamed1705 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும். எல்லாரும் எப்படி இருக்கீங்க?உங்க காணொளி பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு .enjoy நஜ்ரானிலிருந்து ராஜா முஹமது.
@sarbuviews1225 күн бұрын
அலைக்கும் சலாம் ரஹ்மத்துல்லாஹி ரொம்ப நன்றி உங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க நண்பா நாங்க எல்லாம் நல்லா இருக்கும் 🫡🫡🫶🏻👍🤝
@shankarraj34335 күн бұрын
@04:17 நண்பர் சர்பு, உங்கள் T-Shirt and pant சூப்பர். 👍
@sarbuviews1225 күн бұрын
🙏🙏🙏🤝😍😍😍
@parissalman5 күн бұрын
யூசுஃப் பாய் பாசறை இருந்து வாழ்த்துக்கள்
@sarbuviews1225 күн бұрын
❤️❤️🤝
@kayal_mannan415 күн бұрын
4:42 - Mohamed Afsal Kayalpatnam 4:46 Rafeeq Bhai Son Thanks for Anna 💓❤
@sarbuviews1225 күн бұрын
🫶🏻🫶🏻🙏🫡
@sekarkrish49465 күн бұрын
Unga machan super bro
@sarbuviews1225 күн бұрын
ரொம்ப நன்றி சப்போர்ட் பண்ணுங்க
@sekarkrish49465 күн бұрын
@sarbuviews122 macha enna work panurakanga ah bro
@sarbuviews1225 күн бұрын
@@sekarkrish4946 அந்த பில்டிங்கை கிளீன் பண்ணிக்கணும் குப்பை எல்லாம் எடுத்து பொண்ணு செடிக்கு தண்ணி ஊத்தணும் இதெல்லாம் பாத்துக்கிட்டு டெய்லி வரவங்களுக்கு கேட்டு தொறந்து விடுவேன்
@sekarkrish49465 күн бұрын
@@sarbuviews122 ok nanba
@G5network-i5g5 күн бұрын
நன்றி மச்சான் i love u....❤ கொம்பன் னு சும்மா என் நண்பர்கள் வச்சத்து தௌஹீத் ஜமாத் ல நிர்வாகி எங்க மாம்ஸ் அதனால...நம்ம மச்சான் கட்டப்பா... பெயர் படிப்பதை தொடருங்கள் வீடியோ ஹிட் ஆக வாழ்த்துக்கள் ❤
@sarbuviews1225 күн бұрын
🤝🤝🫶👌👌👌
@ashath123adam-ld8ym5 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க என் பெயரை சொன்னதுக்கு ரொம்ப நன்றி சந்தோசமாக இருக்கிறது எல்லாரும் எல்லோருக்காகவும் துவா செய்வோம்
ரொம்ப நன்றி அண்ணன் எப்போதும் இதே சப்போட்டா கொடுங்க
@kaleelrahman27235 күн бұрын
காயல்பட்டிணம் முஹம்மது ஹஸ்ஹாப் இன்று மிகவும் அருமை நேரம் போனது தெரியவில்லை 😂
@sarbuviews1225 күн бұрын
ரொம்ப நன்றி அண்ணன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@sadamsg70685 күн бұрын
Super Bhai...
@sarbuviews1225 күн бұрын
❤️🙏🙏🙏
@IKRAMIkram-hy6go5 күн бұрын
Bhai shajan en thampi pola irukaru Bhai
@searary20085 күн бұрын
Thambi fan ❤
@sarbuviews1225 күн бұрын
😜🙏🙏
@VijayaKumari-o1p5 күн бұрын
பெயர் சொல்வதற்கு ரொம்ப நன்றி
@sarbuviews1225 күн бұрын
👍👍👍🫶🏻
@nasreenfathima70675 күн бұрын
As salamu alaikum to all bhai's.. நாங்க தினமும் உங்க வீடியோ பார்ப்போம். 😊 But இது தான் எங்கள் முதல் கமெண்ட்.. எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். 😊 Basheer & Nasreen : Pallavaram.
@01:03 சர்பு, இன்று நீங்கள் மிலிட்டரி ஆபிஸ்ர் போல இருக்கிறீர்கள். 😎 👍
@sarbuviews1225 күн бұрын
நான் உண்மையிலேவா சொல்றீங்க
@shankarraj34335 күн бұрын
@@sarbuviews122 ஆமாம் நண்பா. Super T-Shirt and pant. 👍
@anwarmohamed78055 күн бұрын
5:01 என் பேர் சொன்னத்துக்கு மிக்க நன்றி யூசுப் பாய்👍🏻
@sarbuviews1225 күн бұрын
உங்களுக்கும் ரொம்ப நன்றி சப்போர்ட் பண்ணுங்க
@IKRAMIkram-hy6go5 күн бұрын
Bhai.tshirt supper❤
@sarbuviews1225 күн бұрын
🫶🏻🫶🏻🙏🙏
@Riyasrafee5 күн бұрын
Super na
@sarbuviews1225 күн бұрын
🙏🙏🤝🫂🫂🫂
@thoufiqtj5815 күн бұрын
Assalamu alaikkum yusuf bhai name sonnathukku rombha thanks from dubai(avoor tvr dist)
@sarbuviews1225 күн бұрын
வா அலைக்கும் சலாம் ரஹ்மத்துல்லாஹி மச்சான் பேரு எழுதி லிஸ்ட் போட்டு சொல்ல ஆரம்பிச்சு
@thoufiqtj5815 күн бұрын
Naanum machan nu sollalama
@entanimantmidia64085 күн бұрын
ஷாஜகன் ப்ரோ செவ்வாழை எப்படி இருக்கு ❤
@sarbuviews1225 күн бұрын
👌👌👌👌
@rajasekarsasikala42375 күн бұрын
தம்பி, மணிவண்ணன் என்கிற அத்திகடை யூசுப்கான் தான் அங்கு கதா நாயகன், என் மகன் சர்பு, மற்றும், காதல் மண்ணன் ஷாஜாகான், மற்றும் கோவை பாய் அனைவருக்கும் வாழ்த்துகள், ராஜசேகரன் சென்னை, உங்கள் கவனத்திற்கு, என் வயது 66
@sarbuviews1225 күн бұрын
அண்ணா ரொம்ப நன்றி இந்த வீடியோ பார்த்ததுக்கு
@fazlasview5 күн бұрын
Near small murunga plant side yellow flower plant is called Aloe vera (katrala)
@sarbuviews1225 күн бұрын
🤔🤔🤔🤔
@fazlasview5 күн бұрын
@sarbuviews122 I mean yusuf bhai was watering the plants and trees in that.