வீரப்பன் ஈழத்தை பற்றி பேசியது அனைவருக்கும் தெரியும்..வீரப்பன் இறந்த 2004ல் ஆட்சியில் இருந்தது அதிமுக..வீரப்பன் இறந்த பிறகு வீரப்பனை பற்றி சீமானிடம் பிரபாகரன் பேசியதாக அவரே கூறியிருக்கிறார் அப்ரம் எந்த நம்பிக்கையில் அதிமுகவுடன் 2014ல் கூட்டணி வைத்தார்...2014 ல் வீரப்பன் வனக்காவலனாக தெரியல ஜெயலலிதா திருடியாக தெரியல......
@prasanth75502 жыл бұрын
😥😥😥
@mercydav48172 жыл бұрын
தமிழ் இனத் தலைவர் பிரபாகரன்😍
@viji.....14982 жыл бұрын
கோழை என்றைக்குமே வாழ்வது இல்லை வீரன் என்றென்றும் இந்த உலகம் உள்ள வரையில் சாவதே இல்லை அண்ணன் வீரப்பனும்🙏 அண்ணன் பிரபாகரனும்🙏 இன்றும் என்றென்றும் எங்கள் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தெய்வங்கள்🙏🙏🙏🙏🙏
@ananthrajvijayan36362 жыл бұрын
தமிழனத்தின் குலதெய்வங்கள் இவ்விருவரும் 🙏🏻🙏🏻🙏🏻
@mrdexter3592 жыл бұрын
தலைவர் பிரபாகரன் ❤️
@kumaranj58192 жыл бұрын
எல்லை காவலன் 🔥🔥 வன காவலன். 🔥🔥 காட்டு ராஜா 🔥🔥🔥🔥 அய்யா வீரப்பன் 🔥🔥🔥🔥..
@poovarasanP-ij7ko2 жыл бұрын
நான் வணங்கும் தலைவர்களின் ஐய்யா வீரப்பனே முதன்மையானவர் 🙏
@uthirakumar53372 жыл бұрын
வீரப்பன் அய்யா 👌👌👌
@dsc80992 жыл бұрын
பிரபாகரன் சாதியை என்றும் பார்த்தது இல்லை.. சாதியற்ற தமிழ் ஈழம் அமைத்த ஒரே தலைவன் மேதகு வே அண்ணா பிரபாகரன் 🔥🔥
@poovarasanP-ij7ko2 жыл бұрын
வீரப்பன் ஐய்யாவும் அப்படித்தான்
@johnandrew86362 жыл бұрын
கிட்டு, மாத்தையா, சூசை இவர்கள் ............ ?
@jayakanthdev65082 жыл бұрын
பிரபாகரன், வீரப்பன்... 🙏
@immnaumuthuduraimuthu35622 жыл бұрын
அண்ணா பிரபாகரன் கவுதம் அருமை 💪🙏
@lasardavid44532 жыл бұрын
மரியாதைக்குரிய வீரப்பன் படையில் வேறு சாதியினரும் அவருக்கு உயிராக இருந்தார்கள் அவர் வன்னியர்களுக்கான தலைவன் அந்த மலைப் பகுதியில் வாழ்ந்த அனைத்து சமூகங்களின் தலைவன் தயவு செய்து அவரை சாதியின் வட்டத்தில் அடைக்காதிர்கள்
@vijaysudhakar7vijaysudhaka2792 жыл бұрын
True 😊
@mgrr56372 жыл бұрын
வீரப்பன் எதுக்கு தலைவர்?
@mohamedansary67882 жыл бұрын
@@mgrr5637 😁😁
@kalidhasskdcmkottai86522 жыл бұрын
வன்னியர் குல சிங்கம்
@duraisankarduraisankar27602 жыл бұрын
வீரப்பன் படையா😂😂 முடியலடா சாமி
@dravidakani35242 жыл бұрын
Two great legends no more Still residing in tamil people s heart
@sadhanathulasithulasisadha82432 жыл бұрын
தங்கமே என் வீரப்பன்
@muruganamurugana57072 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் நீங்கள் என்றும் வாழ்க
@bhuvansharukh7494 Жыл бұрын
தலைவர் பிரபாகரன் - இன காவலன் அண்ணன் வீரப்பன் - வன காவலன்
@r.barathiraja.rajaram.4392 жыл бұрын
அண்ணன் அருமை மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்
@dineshsurya37462 жыл бұрын
வனக்காவலன் வீரப்பனார்🙏
@stalin76272 жыл бұрын
பிரபாகரன் நம் இனக்காவலன்; வீரப்பன் நம் வனக்காவலன்.
@ariharasudhan.m22612 жыл бұрын
வன சிங்கம்🙏
@rowdy67572 жыл бұрын
பிரபாகரன் நம் இனகாவலன், வீரப்பன் நம் வனகாவலன் ,,,
@தமிழன்-ங4ம2 жыл бұрын
தமிழ் இனத்தின் மாவீரா்கள் மேதகு , வேலுப்பிள்ளை பிரபாகரனர் வனவேங்கை வீரப்பனார்,
@baskarboss462 жыл бұрын
Veerappan ayya 👉 🦁🦁🦁 👈
@johnalbert1482 жыл бұрын
🔥LTTE 🐯 Forest King 👑 Verappan 🔥 2 unsung hero's of Tamil 🔥🙏🏻❤️
@user-xp9xq6et3c2 жыл бұрын
வாழ்க வீரப்பனார் தியாகம்
@tharanikumar55812 жыл бұрын
சந்தன காடு இன்னும் என் மனதில் நிற்கிறது திரு வ அண்ணன் கவுதமன் அனை எப்போது பேச வைத்தவர் பல போராட்டங்களில் அவர் இருந்தேன் ஆனால் பேச முடியவில்லை தமிழ் தேசித்தில் மீதும் அதிகம் அக்கரை கொண்டவர் மதுரை சல்லிகட்டு போராட்டத்தில் காவல் துறை தாக்குதலில் காயம் அடைந்து வேதனைப்பட்டதை பார்த்த போது மன வருந்தினேன் நான் சென்னை அவரை பார்க்க முடியவில்லை நான் நாதகட்சி சேர்ந்துவிட்டேன் பாமக இளைஞர் அணி ஒ செ விலகி நாதக சேர்ந்து பயணித்தாலும் அண்ணன் கொள்ளை சீமான் அவர்களால் பாராட்டு பெற்றவர் கொடி சிறப்பாக தேர்ந்த நபர் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் இன காவலர் வன காவலர் இருவர் நம் கடவுள்
@PrakashPrakash-tr4ur2 жыл бұрын
தமிழர்களின் ஒரே முகம் மேதகு பிரபாகரன் ஐயா அவர்கள் மட்டும்தான்
@நாம்தமிழர்ஈழம்2 жыл бұрын
தலைவர் பிரபாகரன் என்இனக்காவலன் ஐயா வீரப்பன்என்வனக்காவலன் இருவரும் இல்லாத இன்றையநிலையில் தமிழன்நடுத்தெரிவில் தவிக்கிறான் நாம்தமிழர் ஈழம்
@gobigobi91612 жыл бұрын
Thank you for the important informations
@baskaranbaskar852 жыл бұрын
அண்ணா மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அண்ணன் அவர்களின் வரலாற்றை நீங்கள் சீக்கிரமாக எடுங்கள் தோழர்கள் காத்துகொண்டிருக்கின்றோம்..என்றும் தோழர் வழியில் புலிகளின் தாகம் தமிழீழம்
@tripanto2 жыл бұрын
Veeran means Veerappan - Love from Kerala
@SivaSiva-th9pe2 жыл бұрын
ஈழத்துக்கு போனாலும் சிங்கம் நோம்பர் 1 தான் அண்ணா
@mani_17112 жыл бұрын
வனத்தின் காவலன் வீரப்பனார்.. எம் இனத்தின் தலைவன் பிரபாகரனார்..
@kmkarthickkmkarthick60752 жыл бұрын
வீரப்பன் வன்னியர்கள் என்று ஒருபோதும் சொல்லியிருக்க மாட்டார் அப்படி இருந்தால் வன்னியர்களே காப்பாற்றி இருக்கலாமே அவரை
@narendran.s5642 жыл бұрын
The world's strongest Army-Ltte🐯🐯🐯
@kuppuraj67852 жыл бұрын
Super super sir 🙏🙏🙏
@sd.sathishkumar91542 жыл бұрын
We will miss u veerapan
@tastid79622 жыл бұрын
Veerappanaarin s very well polished policy, stratforwordness, humanity love on nation, more than 35 years forest life sofogated life. No one can compair, such a great human gem.
Maa manthar veerappan Ithai aduthuratha unagal kural varnipu miga alagu
@sivasivakumar50972 жыл бұрын
Super❤❤❤❤
@balakumarraju93622 жыл бұрын
ஒருவர் மறைவுக்குப் பிறகு எதையும் சொல்லலாம். இரண்டு பேரும் மறைந்து விட்டால் என்னைத் தான் பிரபாகரன் தூது அனுப்பினார் என்று சொன்னால் கூட அது எனக்கும் தெரியும் என்று சொல்ல ஆட்கள் உண்டு.
@@நாம்தமிழர்ஈழம் பத்து அதிரடி படையை சமாளிக்க முடியாத வீரப்பன் இலங்கை ராணுவத்தை எதிர்த்து தமிழ் ஈழத்தை அமைத்திருப்பார் இது விடுதலை புலிகளை மட்டம் தட்டுவதாக உள்ளது வீரப்பன் மீது ஒரு மரியாதை வைக்கலாம் தவறில்லை அதற்க்காக லாஜிக் இல்லாமல் பேசுவத
@நாம்தமிழர்ஈழம்2 жыл бұрын
@@worldfocus1449 30வாருடமாக அதிரடிபடை வீரப்பனிடம் அடிவாங்கி ஓடியவரலாறு தெரியாத உங்களுக்கு மோரில் விசம் வச்சே ஐயாவீரப்பன் கொல்லபட்டார் அவர்உயிரோட இருக்கிறவரைக்கும் மேற்குதொடர்ச்சி மலையில் கன்னடத்துகாறங்கள் போகவே பயப்பிட்டாங்கள் அவரைபார்து இரண்டு மானிலஅரசுகளே பயப்பட்டது நிச்சயம் நான்ஒருஈழதமிழனாக சொல்கிறேன் தலைவர்பிரபாகரனும் வனகாவலன் வீரப்பனும்சந்தித்து இருந்தால் தமிழிழகாடுகளில் நடந்த போர்களுக்குஐயாவீரப்பனே தலைமையேற்ரிருப்பார் தமிழ்நாட்டை சேர்தஇளைஞர்களும் புலிகள் அமைப்பில் லட்சகணக்கானோர் இனைந்திருப்பார்கள் தமிழரின் பலம் பலமடங்கு அதிகரித்திருக்கும்
வாய்க்கு வந்தபடி எல்லாம் சொல்லுவீங்களா டா பிரபாகரன் மட்டும் இருந்திருந்தால் உங்க வாயில சுட்டு இருப்பார், சில சமயம் எங்கள் அண்ணன் சொல்றது எங்கள நம்ப முடியல இதுல நீ வேற புதுசா இருக்கே
@thamizhan7022 жыл бұрын
Veerappan Enna suthanthira poratta thiyagiyada?
@commonman17382 жыл бұрын
Ama da vana kavalan tamil ena kavalara irundhavar.......
@kathiravan62082 жыл бұрын
நல்ல காலம் காமெடி கௌதம் ஈழம் போய் தலைவர் பிரபாகரனை பார்க்கவில்லை ஏற்கனவே பார்த்தவன் ஆமை கறி சாப்பிட்டேன் சொன்னா 😁😁😁😁 நீ போய் இருந்து நா பூனை கறி சாப்பிட்டேன் சொல்லி இருப்ப 😂😂😂 மக்கள் தப்புதாண்டாசாமி 🤣🤣🤣
@anbuk86562 жыл бұрын
Sir ennudaya manasara athutha sir Avar erntha news kettu
@worldtreasures-kvj42592 жыл бұрын
Comedy piece vanthuttana 😂😂...seri yenna than pesuran nu papon 🤔