Рет қаралды 7,791
திருநணா திரு.அ.தியாகராசன் ஐயாவின் பெரியபுராண சொற்பொழிவுடன், இன்று அப்பாலும் அடிசார்ந்த அடியார்க்கும் அடியேன் என்று கடல் மற்றும் கால எல்லையையும் கடந்த நம்மையும் பாடி, நாயன்மார்களுக்கு சொற்கோவில் அமைத்த சுந்தர மூர்த்தி சுவாமிகள் பிறந்த திருநாவலூரில், நம்முடைய காலத்தில் கற்கோயில் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் தியாகராசன் ஐயா அதன் விபரத்தை இன்று நிழற்படங்கள் மூலம் நமக்கு அளிக்கும் நிகழ்வையும் காண வாரீர் வாரீர்.
இடம்: திருவள்ளுவர் திருமண மண்டபம், குயின்சுவே முனீசுவரன் ஆலயம், சிங்கப்பூர்.