Mama arumaiyana anubhavangal. tears in our eyes. Enna oru anugraham from Mahaperiyava & Shivan Sar.🙏🙏😇
@sudharavichandran85211 ай бұрын
அருள் தரும் மஹா பெரியவா சரணம்🙇🙇🙇🙇 ஸ்ரீ சிவன் SAR சரணம்🙇🙇🙇🙇 ஹரஹர சங்கரஜெய ஜெய சங்கர🙇🙇🙇🙇
@sowbhagyar54429 ай бұрын
மகா பெரியவர் கிட்ட எவ்வளவு நோக்கமாக இருக்கீங்க வணக்கம் வணக்கம் நீங்க நம்மளுக்கு ஆசிர்வாதம் பண்ணனும் சௌபாக்யா நாங்க பெங்களூர்ல இருக்கிறோம் தெரியல அவங்க இடத்திலிருந்து எனக்கு நீங்க ஆசிர்வாதம் பண்ணனும் உங்க பேரு தெரியாது அலாரம் படிச்சவங்க நீங்க பெரியவர் கிட்ட நீங்க ஆசீர்வாதம் எனக்கு பண்ணனும்னா இந்த பெரியவரே ஆசிர்வாதம் பண்ண மாதிரி என் குடும்பத்துக்கு நீ நல்லா இருக்கணும்னு ஆசீர்வாதம் போடணும்னா உங்களுக்கு நன்றி நன்றி வணக்கம் வணக்கம் அந்த மேடமுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நீங்க எவ்ளோ பாக்கியசாலி பெரியவர் கிட்ட ஆசிர்வாதம் வாங்கி இருக்கீங்க முழு ஆசிர்வாதம் கிடைச்சிருக்கு என் குடும்பத்துக்கு மன நிம்மதி இல்லாமல் மனசு உடைஞ்சு போயிருக்கும் நீங்க ஆசிர்வாதம் பண்ணனும் நம்மளுக்கு நம்ம குடும்பம் நல்லா இருக்கணும் என்று என்னோட பொண்ணுக்கு ஆசீர்வாத பண்ணனும் பொண்ணு வாழ்க்கை துணைக்காக ஏங்குற கொஞ்சம் புத்தி கம்மியா இருக்கு கண்ணுக்கு புத்தி கொடுத்து என் பொண்ணுக்கு புத்தி கொடுத்து ஒரு கருணை கிராப் பண்ணனும் நீங்க நீ எப்பவுமே பத்தி யூடியூப் மட்டும் கேப்பேன் யூடியூப் இல் தான் எனக்கு பெரியவர் பத்தி தெரிஞ்சது பெரியோர் என் கனவுல ஒரு நாலு அஞ்சு தடவை வந்தாங்க என்கிட்ட எதுவுமே பேசல எதுமே சொன்னது இல்ல ஆனாலும் வந்தாங்க பெரியார் பத்தி பேசினா என் கண்ணிலேயே தண்ணி வந்துகிட்டே இருக்கு ஆனா எனக்கு இந்த சோத்துல சொல்றதுக்கு வராது எதுவுமே எந்த பூஜையில் எதுவுமே தெரியாது போட்டோ மட்டும் ஆர்டர் பண்ணி வாங்கி வச்சிருக்கோம் ஆனா எதுவுமே எனக்கு தெரியாது நீங்க தான் பெரியவங்க எடத்துல நின்னும் ஆசிர்வாதம் பண்ணனும் உங்களுக்கு எப்பவாவது டைம் கிடைச்சா புது பெரியவா பால பெரியவர் கிட்ட சொல்லணும் உங்களுக்கு அனோக் பண்ணனும் உங்களுக்கு கோடி கோடி நன்றி நீங்க ஆசிர்வாதம் பண்ணுங்க
@radhamadhuranath794111 ай бұрын
Yes very true Sri. Maha Periyava really god
@balasubramaniampssharma79016 ай бұрын
🙏jeya jeya sankara hara hara sankara 🙏
@kanthimathi100011 ай бұрын
Hara Hara Sankara Jaya Jaya Sankara🙏🙏🙏🙏
@vasusheela-ui1up11 ай бұрын
மஹா பெரியவா மலர் பாதமே கதி
@krishnansubramanian7011 ай бұрын
Om Shree Maha Periyava Sharanam
@hariharaseshan583111 ай бұрын
Today is the day I have been sunk in a pool of Periyava bliss Thanks to all who are associated for this post.
Om Sri Maha Guruva saranam 🙏 Hara Hara Shankara 🙏 Jaya Jaya Shankara 🙏 🍎
@orathurswapnavarahi11 ай бұрын
Periyava charanam
@muralis240311 ай бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara.
@rajisunder579410 ай бұрын
Mahaperiyava sharanam
@rathinavelut28657 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@muralis240311 ай бұрын
Mamavukku yengal Namaskarangal.
@muralis240311 ай бұрын
Namo Namaha Sri Guru Padhukabhyam.Hara Hara Shankara Jaya Jaya Shankara.
@srimathiraghu83538 ай бұрын
Ramanan sir , you are so gifted
@venugopalns410211 ай бұрын
Mahaperiava Saranam
@indumathi919810 ай бұрын
Gurubhyo namaha
@poongodimurthi91097 ай бұрын
Sir,in my life one day,we want to visit your home and just see the padhugai. Periyava should help.......
@panchali.k135811 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@latharavigopal877311 ай бұрын
Periva periva periva 1008 petri periva
@akiladevarajan84699 ай бұрын
Periyava padukai venume Periyava
@sys098 ай бұрын
Sorry to correct Bombay Dyeing ku பதிலாக Dying nu போட்டு இருக்கு
@Itsmebhuvaneshwari8 ай бұрын
Nice episode. Dyeing, not dying.. very different meaning. Please change _/\_
@narayani453610 ай бұрын
"ஸ்ரீ பெரியவாளுக்கு மேலே இன்னொரு வஸ்து கிடையாது. பூர்ண வஸ்து அவா" திரு ரமணன் அவர்களின் இந்த வார்த்தைகளையே, திருவண்ணாமலை திரு.கௌரிசங்கர் மாமாவும் experience with periyavaa வில் பகிர்ந்து உள்ளார்.." ஸ்ரீ பெரியவா ஒரு பூர்ண அவதாரம் " என்று சொல்லி இருப்பார்..பல தடவைகள் அந்த பதிவை கேட்டு இருக்கிறேன்.. கேட்க கேட்க தெவிட்டாத இன்ப அனுபபவம் திரு.கௌரிசங்கர் மாமா அவர்களுடையது.. ஸ்ரீ பெரியவா சரணம்!🙏