மஹா பெரியவாளுக்கு பார்க்காதவரையே வம்சம் தெரியும்படி ஒருமுறை பார்த்தவாள ஞாபகம் வைத்துக் கொள்வது அதிசயம் இல்லை..1988 ஏப்ரல்-மே..என் அம்மாவின் உடம்ப ரொம்ப மோசமான இருந்த நிலையில் தரிசிக்க சென்ற போது கேட்டது மிக மிக ஆச்சரியப்பட வைத்தது இன்று வரை...ஆதனூர் சசங்கரராம சாஸ்திரிகள்..பாலமனோரமா பிரஸ் பேத்தியான என்று கேட்டார்..அன்றைய விட இப்போது நினைக்கும் போது பெரிய பாக்கியமாக கருதுகிறேன்..ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர