'Periyavaa' - Epi 42 - With Subtitles |

  Рет қаралды 35,725

Bombay Chanakya's FastFlix

Bombay Chanakya's FastFlix

Күн бұрын

Пікірлер: 108
@ramaaramalingam
@ramaaramalingam Жыл бұрын
மே மாதம் 25.. எங்கள் பேரனுக்கு உபநயனம் செய்தோம்..சமீப நினைவுகள்🙏🙏., ஆசிர்வாதம் வேண்டும்🙏🙏
@magadevensanthi174
@magadevensanthi174 Жыл бұрын
அப்பா நின் பாத கமலங்கள் சரணம் சரணம்❤🙇🙏அண்ணா நீங்கள் பேசும் போதே இந்த2வார எபிசோட்டில் அத்தனைபேரும் எவ்வளவு சிரமம் பட்டிருப்பீர்கள் என்று புரிகிறது அண்ணா.அனைவருக்கும் அப்பாவின் ஆசிகள் கிடைக்கும். ஓவ்வொரு நாளும் இதில் இருக்கும் அனைவரும் நம் வீட்டில் இருப்பது போல் தெரிகிறது. இது கதையோ நடிப்போ தெரியலை.அனைவரும் என் பாட்டி தாத்தா அம்மா அப்பா அண்ணா அண்ணி அக்கா மாமா குழந்தைகள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளார்கள்.ஒரு வாரம் காத்திருப்பது ஒரு யுகம் போல் உள்ளது. அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள் அண்ணா❤️🙇👍👍👍👏🤝🙏
@parimalaashok4008
@parimalaashok4008 Жыл бұрын
Wonderful excellent episode mahaperiyava thiruvadi saranam
@sivan9009
@sivan9009 10 ай бұрын
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏🙏 ராம் ராம் மகா பெரியவா சரணம் 🙏🙏🙏
@vellorecity9063
@vellorecity9063 Жыл бұрын
Am mudaliyar first time this seeing brahmaobadesam very nice 🙏
@vmadheshvmadhesh3674
@vmadheshvmadhesh3674 4 ай бұрын
Jaya Jaya Shankara hara hara Shankara. Maha periyavaalin thiruvadigalay gathi
@pankajamramanathan2193
@pankajamramanathan2193 Жыл бұрын
What a wonderful episode...no words to express our happiness. An absolutely divine episode showing the procedure of upanayam from the previous day onwards. Mahaperiyava Padam Charanam.
@magadevensanthi174
@magadevensanthi174 Жыл бұрын
ஆகா அற்புதம் நாதஸ்வரமும்,ஶ்ரீ பிரபு சாஸ்திரிகள் பிரம்மஉபதேஷம் பற்றிய விளக்கம் அருமை👍👍👍👏🤝🤝🤝🤝🤝🤝🤝🙏
@narayananify
@narayananify Жыл бұрын
Om Sri mahaperiyavale nadamadum Deivame Kanchi Kamakotiye ungal paadam Saranam Om Namashivaya Shivaya Nama Om Hara Hara Sankara jaya jaya Sankara
@vasanthiramanarayanan195
@vasanthiramanarayanan195 Жыл бұрын
Excellent . No words for explain. Maha Periyava Saranam🙏🙏
@magadevensanthi174
@magadevensanthi174 Жыл бұрын
நேரில் என் அண்ணா மன்னி மருமகன் பார்த்து பரவசம் அடைந்தேன்😀😀😀👍👍
@girijasivamgirijasivam5339
@girijasivamgirijasivam5339 Жыл бұрын
நல்ல உபநயனம் பார்த்த சந்தோஷம் கிட்டியது. நன்றி BC sir.
@gopalannagarajan2772
@gopalannagarajan2772 Жыл бұрын
வடு, சங்கரன், ஸ்ரத்தையாக குரு பூஜை பண்ணின பகுதி மனதுக்கு சந்தோஷமாக இருந்தது. அந்த குழந்தை தேஜஸ் உடன், சகல வித்தைகளிலும் தேர்ச்சி அடைந்து வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காணவேண்டும் என்று பகவானை பிரார்த்தனை செய்து என்னுடைய ஆசீர்வாதங்களை பகிர்கின்றேன். தொடரில் சங்கரனாக நடிக்கும் குழந்தையின் பெற்றோர்கள் தீர்க ஆயுஸுடன் சகல சௌபாக்கியங்களும் பெற பகவானை வேண்டிக் கொள்ளுகிறேன். 🙌🙌
@gnanasekar7364
@gnanasekar7364 Жыл бұрын
ஜெய ஜெய சங்கரா
@umakumarkumar1803
@umakumarkumar1803 Жыл бұрын
Super episode. MAHA PERIYAVA PADAM SHARANAM 🙏🙏🙏🙏🪔🪔🪔🪔
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 Жыл бұрын
நடிப்பை உண்மைன்னு நினைப்பதில் தமிழர்கள் தான் முதலிடம்! அவரை அடுத்த முதலமைச்சர் ஆக்கிடுவேள் போல இருக்கே!😂
@meerar8441
@meerar8441 Жыл бұрын
​@@ramamanibalaji6343 🤔
@gopalannagarajan2772
@gopalannagarajan2772 Жыл бұрын
@@ramamanibalaji6343 நம் வாழ்கையே ஒரு நடிப்புதானே! ராமாயணம்/ம.பா. நடந்த நிகழ்வாக கருதுவதற்கு, சீதாராமனும்/ராதை கிருஷ்ணனும் நேரில் வந்து நம்முடன் வாழ்ந்து காட்டினால்தான் நம்புவேன் என்பது நடைமுறைக்கு ஒவ்வாது. என் பிள்ளை வயிற்றுப் பேரன் என்னிடம் வந்து அவன் தந்தை எனது மகன்தான் என்று எப்படி நம்புவது என்று கேட்டால் பதில் உண்டா!? சிவாஜி முதல் சித்தார்த் வரை திரையுலகம் நடத்தி வந்த பாதையில் வாழும் நாம் -- இந்த புனிதமான தொடரில் வரும் குழந்தை நடிப்பை (ஸ்ரத்தையை) போயும் போயும் வருங்கால முதல்வரின் பதவி அளவுக்குதான் உயர்த்தி பார்க்க முடிந்த தமிழினத்தில் தாங்களும் ஒருவர் தானே!! நம் அனைவரின் புத்தியும் விஸ்தாரமாக (பரந்துபட்ட நிலை) ஆக ஏழு ஜென்மம் போராது. ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் வானிலிருந்து கொட்டும் நீர் சேரும் இடம் எத்தன்மை கொண்டது என்று யாரறிவார்!
@annapuranik5068
@annapuranik5068 Жыл бұрын
Miga miga arumai mandirangal Kaduku inimai Thank you so much Sir
@arunamadhavan8576
@arunamadhavan8576 Жыл бұрын
Wonderful episode showing our valuable culture &telling the meaning for our rituals. நேரே பார்த்த உணர்வைத் தருகிறது.
@thiagarajanswaminathan4376
@thiagarajanswaminathan4376 Жыл бұрын
எங்க பேரனுக்கு உபநயன ப்ரம்மோபதேஸம் செய்யப்போகும் இந்த சமயத்தில் இந்த எபிஸோடை பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு அர்த்தத்துடன் உபநயனத்துக்கு முன்னால் பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு மிக்க நன்றி ஸார்
@hemavenkataraman5784
@hemavenkataraman5784 Жыл бұрын
Appreciate your intention of spreading the message of awareness about Brahmopadesam.
@mathivadannavaratnam8607
@mathivadannavaratnam8607 Жыл бұрын
Periyava saranam Wonderful upanayam
@rajalakshmis8747
@rajalakshmis8747 Жыл бұрын
ஜெயஜெயசங்கர ஹறஹறசங்கர சூப்பர்🙏🏻🙏🏻🙏🏻👏👏👏👏
@malathykrishnamoorthy222
@malathykrishnamoorthy222 Жыл бұрын
அருமையான நிகழ்ச்சி .பார்க்க மனதுக்கு மிகவும் ‌நிறைவாக இருக்கிறது.,பெரியவா பாதங்களே சரணம்சரணம்,
@kalasathi
@kalasathi Жыл бұрын
Thank you for the wonderful episode on Brahmopadesam! As if we were attending the function in person.!!
@saraswathichinna2121
@saraswathichinna2121 Жыл бұрын
naan oru album designer naan niraya upanayanam albums ready panni iruken athu ennamo periya kalyanam mari dambigama pannatha than panni iruken ivlo simplea athulaye pandratha athuvum oru web series la ithai ippadyum shtrothama pannlamnu awerness kondu vanthathukku romba thanks sir
@vilasininagarajan9363
@vilasininagarajan9363 Жыл бұрын
Romba pramadham. No words to explain. Hara shankara jaya jaya shankara. Mahaperiava thiruvadigale saranam 🙏🙏🙏🙏🙏 Namaskarangal
@jayashribalaji5671
@jayashribalaji5671 Жыл бұрын
Mind blowing epsiode. Divine feeling. Felt that the function is being conducted at my place. Once again BC sir rocks
@swaminathana6611
@swaminathana6611 Жыл бұрын
🌲🌻🌻🌻🌲🌷🙏🙏🙏🌷🌲🌻🌻🌻🌲 ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா 🌲🌻🌻🌻🌲🌷🙏🙏🙏🌷🌲🌻🌻🌻🌲
@shanmugasundharam-bc1xu
@shanmugasundharam-bc1xu Жыл бұрын
காணகண் துடிக்கிறது. பார்க்க பாக்கியம் செய்துள்ளோம். பல கோடி நன்றிகள் தங்களுக்கு. மஹாபெரியவா திருவடிசரணம்
@m.rkeerthana328
@m.rkeerthana328 Жыл бұрын
Jaya Jaya Shankaraaaa.... Shankaraaa.... Hara Hara Shankaraaa... Shankaraaa🙏🙏🙏
@radhavijaykumar5892
@radhavijaykumar5892 Жыл бұрын
Excellent. All.vedic Mantras explained the meaning. Somwonderful. Periyava charnam.
@lakshmiramanathan4468
@lakshmiramanathan4468 Жыл бұрын
Very beautiful episode of our Hindu Vedic culture The parents and Vaduz looks beautiful Thanks 👏🏾👏🏾
@rajeswarisundaram597
@rajeswarisundaram597 Жыл бұрын
வீட்டில் உள்ள எல்லோரும் சேர்ந்து பார்ப்பது மிக மிக உத்தமம். ரொம்பவும் அருமையான.ஆரம்பம்.
@arjunvarunmridulavarsha1566
@arjunvarunmridulavarsha1566 Жыл бұрын
Arumai ponal. Super vaitheka.
@sheelavasudevean3350
@sheelavasudevean3350 Жыл бұрын
மஹா பெரியவா மலர்பாதமே கதி
@thaiyalnayagisubramanian283
@thaiyalnayagisubramanian283 Жыл бұрын
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
@withinterest100
@withinterest100 Жыл бұрын
Mama, a kind request- can you make a few episodes on marriage life of husband and wife. Now a days marriage is done with rituals but drowns down to divorce. Would like to know about this from Mahaperiyava's view. How to lead a married life when couple have differences, emotional and physical abuses givibg the silent treatment from in-laws. How it should be handled and is divorce the only way out. It will be very helpfull for this generation to watch and learn how to lead a married life when there are differences between the couples. Because divorce affects the kids life also. A humble request if You can include these for a few episodes to educate that divorce/separation/ silent treatment is not an option and Mahaperiyava's thoughts on this.
@meerar8441
@meerar8441 Жыл бұрын
Yes true
@geethasuresh3165
@geethasuresh3165 Жыл бұрын
Excellent all procedures n manthras explained very well jaya jaya Sankara Hara hara Sankara
@ushaiyer9406
@ushaiyer9406 Жыл бұрын
Excellent episode of Brammopadesam. Thanks
@karathikjanani
@karathikjanani Жыл бұрын
Maha Periyava Saranam 🙏🙏
@pankajamuthusrinivasan1997
@pankajamuthusrinivasan1997 Жыл бұрын
Very very nice Feel like attending our family Upanayanam
@Priya-gw5ip
@Priya-gw5ip Жыл бұрын
ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா காஞ்சி சங்கரா காமாட்சி சங்கரா மஹா பெரியவா திருவடிகளே சரணம்🙏🏻🙇🏻‍♀️😇
@sridharanv4324
@sridharanv4324 Жыл бұрын
Jaya Jaya sankara, Hara hara sankara 🙏🙏🙏🙏
@gowrikrishnamoorthy2786
@gowrikrishnamoorthy2786 Жыл бұрын
Solla varthaigale illai, Sanakkiya sir.namaste🙏🙏🙏🙏
@anusrinivasan9620
@anusrinivasan9620 Жыл бұрын
Brahmopadesam.... Waiting for the definition and significance. Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏
@anu1145
@anu1145 Жыл бұрын
Hara Hara Sankara Jaya Jaya Sankara
@swapice
@swapice Жыл бұрын
I am so relieved Anusha finally agreed to a simple ceremony !! She looks gorgeous in that saree ! Sadly, upanayanam has become another formality. Someone known to me hosted a party for his friends the same evening of the upanayanam where alcohol was served 😢
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 Жыл бұрын
டாஸ்மார்க் வியாபாரம் நடக்கணுமே!
@shrinivasen5676
@shrinivasen5676 Жыл бұрын
Sir Always appreciate the efforts without going into abnormal events which happens once a while.Always see the positives only .
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 Жыл бұрын
@@shrinivasen5676 தண்ணி அடீக்கறது positive-ஆ? உங்க மருத்துவப் பரிசோதனை positive-ஆ வந்தால், குஷி ஆயிடுவீங்களா?
@champabarua762
@champabarua762 Жыл бұрын
Hara hara shankara jaya jaya shankara
@laxmaniyet7110
@laxmaniyet7110 Жыл бұрын
Excellent episode and Good guidelines to follow the next generation. Tnks with Maha periava blessings. Hara hara Sankari.
@susilak4770
@susilak4770 Жыл бұрын
Jaya Jaya Sankara Hara Hara Sankara 👍👍👍👍👍👍👍 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@brindhavenu2551
@brindhavenu2551 Жыл бұрын
இந்த ஸ்லோகம் கேட்க தேன்வந்துபாய்கிறது காதினிலே
@mahalingamsethuraman8022
@mahalingamsethuraman8022 Жыл бұрын
The title song itself so mesmerizing .
@srinivasanpt7887
@srinivasanpt7887 Жыл бұрын
Very very thankful to you for bringing out this episode with particular emphasis on brahmopadesam. One small request. Can these episodes relating to upnayanam be made available in mp4 format because you tube videos cannot be saved as a distinct separate file.
@chellammalrajaram6344
@chellammalrajaram6344 Жыл бұрын
Arumai sir good explanation thank you sir
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 Жыл бұрын
எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லித் தர வேண்டும் குழந்தைகளுக்கு.
@shivahari8906
@shivahari8906 Жыл бұрын
Very nice episode 🙏
@kamakshikuppuswami5236
@kamakshikuppuswami5236 Жыл бұрын
Excellent divine episode. A great effort
@girijaraman4073
@girijaraman4073 Жыл бұрын
🙏🙏Namaskaram 🙏🙏
@Seshaperiyavaa
@Seshaperiyavaa Жыл бұрын
Fantastic episode.
@priyasrinivasan2688
@priyasrinivasan2688 Жыл бұрын
Sir really a very great efforts taken to explain our Hindu culture.wonderful serial sir.This series should win great awards from eminent personalities.I am praying that almighty for the same.
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 Жыл бұрын
கிருஹஸ்தாஷ்ரமம் நல்லது 30 வயதில் அத்தை பொண்ணு இருந்தால் கல்யாணம் பண்ண வேண்டும்‌.
@gunasekaransingaraveli2562
@gunasekaransingaraveli2562 Жыл бұрын
Very good sir
@thiruselvi788
@thiruselvi788 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@vimalaaudimoolam2321
@vimalaaudimoolam2321 Жыл бұрын
🙏💐
@patturajagopal8703
@patturajagopal8703 Жыл бұрын
Maha periyava serial super good. Importance of Brahmopadesam upanayanam for brahmin boys at the age of seven itself very well explained by the Director. The sequence also shot well. Nowadays in many families even till marriage upanayanam not performed. If this is performed in some families at the early age, the school children never respect the poonool and remove it due to criticism of classmates. Sandyavandanam is not being done daily even by elders in the fly including the boys. The brahmin community is shrinking and the few people too do not follow brahmin culture achara anushtanangal due to present political social scenario and abuses. Frankly spk parents and teachers are unable to control and guide the children due to the impact of mobiles/ medias/friendships or bad elements. The maha periyava serial must be seen both by brahmin parents d children. To achieve our aim d response this serial may be displayed in public places like ayidhya mandapam and temples during the festival or functions like APN Swamys Gantavatharam. Best wishes for those involved in this task. God bless you all for success.
@girijaraman4073
@girijaraman4073 Жыл бұрын
🙏🙏🙏🙏👌👌
@bhuvaneswarisunder2282
@bhuvaneswarisunder2282 Жыл бұрын
I personally think there is nothing in blessing somebody. If you don't like to bless don't bless.
@ananthasubramaniamgr7903
@ananthasubramaniamgr7903 Жыл бұрын
Superb episode ...jus for a knowledge purpose asking, can we not do Naandhi before udhaka santhi...which is also important, is what I heard...sorry if my question is wrong...maha periavaluke samarpanam
@arjunvarunmridulavarsha1566
@arjunvarunmridulavarsha1566 Жыл бұрын
😍
@mythilychandrasekhar3636
@mythilychandrasekhar3636 Жыл бұрын
Armai 🙏👌
@GuruPrasad-nt3ug
@GuruPrasad-nt3ug Жыл бұрын
Respected Sir, Request you to guide me/ us to take more benefit of this upadesham for non Brahmins too. Being non Brahmin,(mudaliar) I am interested for my son not to Miss this opportunity/ acharam. 🙏🙏 Kindly guide 🙏
@pattmann-60
@pattmann-60 Жыл бұрын
Sir, please clear as to why the boy's head was not shaved? Was there any specific reason, please?
@gurumurthy8624
@gurumurthy8624 Ай бұрын
Everybody is giving a positive comment which is understandable. But what is the actual link between this periyava serial and a detailed video of a brahmopadesam. I think the director is going directionless.
@kalasathi
@kalasathi Жыл бұрын
i find unsuitable advertisements like nonveg products etc spoiling the ethos of the Serial. Can something be done about this?
@hemavenkataraman5784
@hemavenkataraman5784 Жыл бұрын
In this video you are giving every detail with manthram.I have a doubt.The actors may not be the parents of the boy.The actors may not be real thambathi.The boy is to have brahmopadesam ( manthrapoorvamaga)The lady is holding the Darbai on his shoulder.Are all these proper.Just a thought.
@padmaganapathy3906
@padmaganapathy3906 Жыл бұрын
Same thoughts hats of to all of them
@akak7017
@akak7017 Жыл бұрын
Doubt aunty....why are u bothered?
@0xcoffee427
@0xcoffee427 Жыл бұрын
eppavum andha meenakshi dhan kutham kandu pidipanga ningalum arambichitela
@swethamadhav8695
@swethamadhav8695 Жыл бұрын
Periyaava moustache matum vachukakudadunu soliruka pona episode la. But neenga vachurukal aana neenga vachurukel.????
@janakiramachandran9887
@janakiramachandran9887 Жыл бұрын
Nowadays marriage has become only with pompshow.kindly convey the importance of wedding .what is the age to get married
@muraliraman9724
@muraliraman9724 Жыл бұрын
mudhalla neenga ....video la pundareekam ittukonga ..aparam advice pannalaam...ok va
@vijayalakshmikrishnan2204
@vijayalakshmikrishnan2204 Жыл бұрын
Idellam Teva illada vishayam .. darbaiyai pudikkardellam dramala kaati enna solla try panndrel
@Mousanony709
@Mousanony709 Жыл бұрын
Yuck !!
@padmaganapathy3906
@padmaganapathy3906 Жыл бұрын
Who is this Muslim pl leave
@lakdin5960
@lakdin5960 Жыл бұрын
Arivu illata vanuku parkartellam yuck tan theriyum
@srinivasanpt7887
@srinivasanpt7887 Жыл бұрын
Please do your namaz properly. If you cannot understand why do you waste your time here. Do we mock at your rituals?. Just as you do in your religion we are doing this as a part of our practice.
@gayathriv3859
@gayathriv3859 Жыл бұрын
அது அசுர ஜென்மம், அப்படித்தான்சொல்லும், நாம ப்ரக்லாதானா இருப்போம், நரசிம்ம மூர்த்தி அவனைப்பார்த்துப்பார்,ஜெய ஜெய சங்கர, ஹரஹத சங்கர
@mail2srinis
@mail2srinis Жыл бұрын
Excellent episode and feeling so happy to watch all this. Ready reckoner for all future generations. Hara Hara Sankara Jaya Jaya Sankara
@geethadamodaran7685
@geethadamodaran7685 Жыл бұрын
Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏
@neelakantaniyer4558
@neelakantaniyer4558 Жыл бұрын
Excellent episode explaining the significance of Brahmopadesam conducted in a simple manner but following vedic scriptures. Waiting for subsequent episodes as BC Sir said it is spread over 2 and a 1/2 episodes. Great service to senior and junior generations!
@sudhagopalan6551
@sudhagopalan6551 Жыл бұрын
What a divine episode!! No words to express my feelings. Mahaperiyava thiruvadigale charanam
@lalithac539
@lalithac539 Жыл бұрын
V nice sir
@thilokreddy2236
@thilokreddy2236 Жыл бұрын
🙏
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi Жыл бұрын
Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏🙏
@ushapadmanabhan5247
@ushapadmanabhan5247 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vimalaaudimoolam2321
@vimalaaudimoolam2321 Жыл бұрын
🎉🙏
'Periyavaa' - Epi 43 -  With Subtitles | #periyava #mahaperiyava | Brahmopadesam - part 2
20:27
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 81 МЛН
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
My Temple Visits - Maha Periyava Mani Mandapam, Temple for Maha Periyava
24:48
Venugopal Krishnamoorthi
Рет қаралды 63 М.
Karma - Episode 01 | Tamil Serial | Bombay Chanakya | Kavithalayaa
19:07
'Periyavaa' - Epi 44 -  With Subtitles | #periyava #mahaperiyava | Brahmopadesam - part 3
23:23
Mahaa Periyavaa SANKALPAM
Bombay Chanakya's FastFlix
Рет қаралды
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 81 МЛН