'Periyavaa' - Epi 58 - With Subtitles |

  Рет қаралды 25,807

Bombay Chanakya's FastFlix

Bombay Chanakya's FastFlix

Күн бұрын

Пікірлер: 68
@vmadheshvmadhesh3674
@vmadheshvmadhesh3674 2 ай бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara...M ahaperiyavaalin thiruvadigalay gathi
@mohanambalbalaji8959
@mohanambalbalaji8959 Жыл бұрын
Anusha acting top. No arrogance but at the same time sticking to her views.
@m.rkeerthana328
@m.rkeerthana328 Жыл бұрын
Hara Hara Shankaraaa... Shankaraaa... Jaya Jaya Shankaraaaa... Shankaraaa 😊🙏🙏
@vasanthiramanarayanan195
@vasanthiramanarayanan195 Жыл бұрын
Sri Maha Periyava Saranam 🙏🙏🙏
@narayananify
@narayananify Жыл бұрын
Om Sri mahaperiyavale nadamadum Deivame Kanchi Kamakotiye ungal paadam Saranam Om Namashivaya Shivaya Nama Om Hara Hara Sankara jaya jaya Sankara
@Priya-gw5ip
@Priya-gw5ip Жыл бұрын
Hara hara shankaraaa jaya jaya shankaraaa kaaanchi shankaraaa kaaamaaakshi shankaraaa mahaaa periyavaaa thiruvadigalae saranam🙏🏻🙇🏻‍♀️😇
@sheelavasudevean3350
@sheelavasudevean3350 Жыл бұрын
மஹா பெரியவா மலர்பாதமே கதி
@radhavijaykumar5892
@radhavijaykumar5892 Жыл бұрын
Periyava charnam. Well.explained vivaham by Periyava inthe serial. We all.try to follow in our life.
@vijaysridhar4145
@vijaysridhar4145 Жыл бұрын
Jaya Jaya Sankara Hara Hara Sankara, Sri Jagath Guru Sri Kanchi Kamakoti Mahaperiavaa tiruvadi Sharanam ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️🌹🌹🙏🙏
@drjagan03
@drjagan03 Жыл бұрын
Om pujya Shree guruvae charanaa sparsham. Om pujya Shree guruvae charanaa sparshaam. Om pujya Shree guruvae charanaa sparsham.
@harisai8152
@harisai8152 9 ай бұрын
Anusha is practical and correct. Remaining all cannot handle questions from her.
@nirmalakalyanaraman8698
@nirmalakalyanaraman8698 Жыл бұрын
இந்த 58 வது பகுதி காரடையான் நோன்பு பற்றி விளக்குவதாக உள்ளது. US போன்ற மேலை நாடுகளில் பெரும்பான்மையானவற்றில் school summer vacation June to Septembet தான் விடுகிறார்கள் ஜுன் இறுதி ஜூலை ஆனி மாதம் முடிவிற்குள் ஆண் குழந்தைகளுக்கு உபநயனம் பண்ண இந்தியா வருகிறார்கள். இதில் கூட ஜூலை US இல் நடந்த மஹாபெரியவா கும்பாபிஷேகம் பற்றி பேசுகிறான் இத்தகைய சூழ்நிலையில் பங்குனி முதல் நாள் மாசி பங்குனி நோன்பு பற்றி விளக்கம் அனுஷா விதண்டாவாதம் அவசியமற்ற பகுதி இப்போது அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை 25 th ஸ்ரீவரலக்ஷ்மி பூஜை தான் வர இருக்கிறது அடுத்து ஆவணியாவிட்டம் காயத்ரி ஜபம் வர உள்ளது சிறுவன் சங்கரன் முதல் ஆவணியாவிட்டம் கொள்ளுதாத்தாவுடன் பண்ண இருப்பதாக காட்டி அதனால் stay extend பண்ணி வேதாரம்பம் காயத்ரி ஜப மஹிமை பற்றி காட்சி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
@parvathysriram7861
@parvathysriram7861 Жыл бұрын
Periva Saranam 🙏🙏🙏
@krishnacharvenkatraman6185
@krishnacharvenkatraman6185 Жыл бұрын
Best acting by anusha ...of course every one are acting very well
@krishdeep2471
@krishdeep2471 Жыл бұрын
Her acting is nice and her role is not advisable to follow. ...
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 Жыл бұрын
அனுடா அவர்களே! உங்கள் "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு" (குதர்க்கம்) எங்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்கிறது. உங்களை சென்னை மயிலாப்பூர் தொகுதியில் நிறுத்தி வைக்க தி.மு.க யோசித்துக்கொண்டிருக்கிறது. உங்களுக்கு பிராமண சமூகத்தினரின் வாக்குகளும் வரும்; ஏனைய சமூகத்தினரின் வாக்குகளும் விழும். எல்லா வாக்குகளையும் அள்ளிடலாம்.. ம்...ம்ம்! உடனடியாக, அறிவாலயத்திற்கு வருமாறு எங்கள் தலைவர் கட்டளையிடுகிறார். கழகக் கண்மணிகள் உங்கள் வேட்பு மனு தாக்கலுக்கு உதவி செய்வார்கள். இப்படிக்கு, திராவிட முன்னேற்றக் கழகம்
@ChannelMeenakshi
@ChannelMeenakshi Жыл бұрын
Avanga veetamma saami kumbudum.. adhunala actual arivu irkra Anusha va koopda mudiyadhu... Ippdadiku Mylapore voters
@RajeswariMahalingam-kj4fi
@RajeswariMahalingam-kj4fi Жыл бұрын
பேசும்போது இசையை குறைந்த அளவாக வைத்தால் வசனம் நன்றாக காதில் விழுகும்
@vijayakrishnakumar6931
@vijayakrishnakumar6931 Жыл бұрын
படித்து புரிந்து கொண்டாலும்பெரியவா சொல்லி கேட்பது இன்னும் நன்றாக இருக்கிறது
@jayaraman7605
@jayaraman7605 Жыл бұрын
❤ Anusha very good acting !
@ykrsathishkumar4873
@ykrsathishkumar4873 Жыл бұрын
அருமை அருமை
@sujathagobinath8806
@sujathagobinath8806 Жыл бұрын
Has mahaperiyavaa got advice also a husband's duties like how he has for duties of wife.
@anu1145
@anu1145 Жыл бұрын
Har aHara Shankara Jaya Jaya Shankara
@ushapadmanabhan5247
@ushapadmanabhan5247 Жыл бұрын
Jaya jaya sankara hara hara sankara
@rekha5577
@rekha5577 Жыл бұрын
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
@radhavijaykumar5892
@radhavijaykumar5892 Жыл бұрын
Mahaperiyava charnam.
@mahakavi12
@mahakavi12 Жыл бұрын
The word is "EkAmrEshvara" which means "the lord who is under the single mango tree" which is in Kanchipuram. (Eka= one/single; Amra= mango; Ishvara= lord).
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 Жыл бұрын
பெரியவா ஒன்னை விட்டுட்டார்! விவாஹம் என்றால் திருமணம் மட்டுமல்ல. Living together-உம் தான்! தாத்தாவும் "எல்லாம் மனசுல தான் இருக்கு"-ன்னு நான் சொல்றதை ஆமோதிச்சுட்டார். எல்லாரும் என்னை மாற்ற நினைச்சா. ஆனா நான் தாத்தாவையே மனமாற்றம் செய்துவிட்டேன்! (தொலைக்காட்சியில் பாட்டு ஓடுகிறது: போடு, போடு, .... அப்படிப் போடு!) இப்படிக்கு, உங்கள் அனுஷா
@ramkumarravi981
@ramkumarravi981 Жыл бұрын
Mama...there is no clarity (Echo) in the title song in past 4 episodes. request to check it in upcoming episodes.....
@thilokreddy2236
@thilokreddy2236 Жыл бұрын
🙏
@jayaraman7605
@jayaraman7605 Жыл бұрын
Good advertisement for 9 yards
@hemalathapaddu7658
@hemalathapaddu7658 Жыл бұрын
Nothing wrong in that.Actually it would be very useful for those who are really interested
@UshaDevi-by7xi
@UshaDevi-by7xi Жыл бұрын
Anusha character is very nice & practical
@kvs6830
@kvs6830 Жыл бұрын
Her dialogues are acceptable. But dialogue delivery could be little bit casual. Why she adds" um" with a smile before starting the dialogue which gives different impression about her that she is egoistic and wants to show that she is better than them in every aspect. My wife does not do this ritual because of me. Only thing I hate in my entire life is wearing threads or saradu or கயிறு in any form.I had very well warned about this before our marriage itself ( ours was love marriage). I don't compel to follow my ideas but I don't eat food cooked by people wearing threads in hand( fortunately in my family nobody has this habit ;mother, sister, sister-in-law etc.).So each person have different perspectives in life.
@vaazhgavaiyagam
@vaazhgavaiyagam Жыл бұрын
​@@kvs6830the only person egoistic here is you. You warned your partner 😅😅 is she your partner or slave to warn?? You don't compel but emotionally blackmail not to eat when cooked with thread in hands..sick behaviour...What is they don't cook for person with your face... Try to stick to the last sentence in your comment... Let your family live their lives than living yours...
@vaazhgavaiyagam
@vaazhgavaiyagam Жыл бұрын
the only person egoistic here is you...kvs ambi una than .. You warned your partner 😅😅 is she your partner or slave to warn?? You don't compel but emotionally blackmail not to eat when cooked with thread in hands..sick behaviour...What is they don't cook for person with your face... Try to stick to the last sentence in your comment... Let your family live their lives than living yours...
@kvs6830
@kvs6830 Жыл бұрын
​​​@@vaazhgavaiyagamFirst of all we are discussing about an imaginary character named Anusha. For which I gave an eaxmple how perspective varies from person to person. It not necessary to accept my views on Anusha character and you have every right to counter argue my views. But you are giving comments on a living character without understanding the purpose of my comments. The relationship between me and my wife is none of your business ( I have never posted attacking personally so far which I feel indecent). Posting comments without knowing our adjustments between each other is totally uncalled far and a decent person won't do that ( I hope you are decent enough). Posting like this and adding a 😅 emoji doesnot nullify the effect..
@krishdeep2471
@krishdeep2471 Жыл бұрын
Somberi women like Anusha character 😂😂😂
@sudhashankar6379
@sudhashankar6379 Жыл бұрын
ஆனால் அனுஷா"நீங்கள் எல்லாம் ஒரு நாளைக்கு பண்ணறேள், நான் தினமுமே பண்ணுறேன்" ன்னு சொன்னது கொஞ்சம் ஏதோ போல இருந்தது! எல்லா ஸ்த்ரீகளும், குளிக்கும் போது மஞ்சள் வைத்து கொள்ளும் போது, குங்குமம் வைத்து கொள்ளும் போது, விளக்கு ஏற்றும் போது, சுவாமி கும்பிடும் பொழுது, தானங்கள் செய்யும் போது என்று எல்லா காரியங்களிலும் தன்னையும் அறியாமலேயே கணவருக்காக வேண்டிக் கொள்ள தான் செய்கிறார்கள். அதுவும் இதில் காண்பிக்கும் பார்வதி, காமாட்சி போன்ற ஆசாரங்களை அனுஷ்டிக்கும் வீட்டு பெண்களை நிச்சயமாக இந்த விஷயங்களில் அப்படி தான் நினைக்க தோன்றுகிறது. வேண்ம்னா...அனுஷாவோட டயலாக் "அமெரிக்கா லைஃபல் முகூர்த்தம் பார்த்து பண்ணறது எல்ல வருஷமும் முடியாததால், நான் தினமும் ஸின்ஸியரா சந்த்ருவுக்காக வேண்டிக்கிறத பழக்கம் பண்ணிண்டுட்டேன்" ன்னு இருந்திருக்கலாம்.
@kvs6830
@kvs6830 Жыл бұрын
Correct. அனுஷா சொல்வது " நீங்க ரெண்டுபேரும் ( பார்வதி, காமாட்சி) ஒரு நாள் மட்டும் பண்றேள். நான் தினமும் பண்ணுகிறேனாக்கும்" என்று சொல்வது போல இருந்தது. அவர்களும் daily வேண்டாமலா இருப்பார்கள். சிலருக்கு rituals குறிப்பிட்ட நாட்களில் கடைபிடிக்கவில்லை என்றால் மனது கிடந்து அடித்துகொள்ளும். அவர்கள் இதை செய்வதுதான் நல்லது. அனுஷா போல mature ஆனவர்களுக்கு இது போன்ற rituals தேவையில்லை.
@ChannelMeenakshi
@ChannelMeenakshi Жыл бұрын
July masam US la nadandha Mahaperiyava kumbhabhishekam miss pannita because they were here for Sankara 's poonal... Apram they extended stay for few weeks. Appo epdi karadayan nombu?? Oxcoffee and akak... Explanation edhach irka illa idhuvum US ponavaloda thappa.... 😂😂😂
@kvs6830
@kvs6830 Жыл бұрын
Maami you are late. This timeline problem was discussed in previous episode itself in comments..by the way do you read all the comments or only those replies for your comments. ( I do read from top to bottom including replies , replies to replies ,everything).
@ChannelMeenakshi
@ChannelMeenakshi Жыл бұрын
@@kvs6830 just watch the content, not even the title song. Avlo ku Mela time illa...
@kvs6830
@kvs6830 Жыл бұрын
@@ChannelMeenakshi you have to read all the comments to get an idea of viewers mind. Some of the comments are more interesting than the serial itself..
@ChannelMeenakshi
@ChannelMeenakshi Жыл бұрын
@@kvs6830 used to do that before, but now just not interested 😂😂
@vijayakannan3054
@vijayakannan3054 Жыл бұрын
👌👌🌹🌹🙏🙏
@krishnamoorthykr9247
@krishnamoorthykr9247 Жыл бұрын
Anusha should have some respect for the big family, especially elders. She should have jpined the ladies of the house in the ritual of Karadiyan Nolumbu, insgtead of doing a marketing at "9yardz". It is a pity that Chandru also backs her arrogant attitude. I don't know why Kanaka and Janani did not join the custom. It is not meant only for married ladies. Similarly, addressing husband by name is not the tradition among Indian brahmins. Why should there be a long advertisemental dialogue by Anusha for "9yardz" in a serial about Periyava? What happenend to their trip to Satara Nataraja temple? What happenend to that Bhavani, the poor girl friend of Kanaka?
@radhasuresh497
@radhasuresh497 Жыл бұрын
Har har shankar
@poornikrish9074
@poornikrish9074 Жыл бұрын
I too feel that background music is too loud.
@ushamuralidaran1275
@ushamuralidaran1275 Жыл бұрын
Karadaaiyan nombu, varalakashmi nombu etc idhellam seivathin mukiyathvam enn anushaku theriyala?
@ChannelMeenakshi
@ChannelMeenakshi Жыл бұрын
Because perusa importance onnum illa... These are loukika things that came up from a certain period. If people want they can do, else they can drop. For example, in both my husband's house and mother's house we don't have varalakshmi nombu. No one except Tamils have karadayan nombu. All their husbands are fine only rt...
@kvs6830
@kvs6830 Жыл бұрын
Ashusha has clearly explained that if somebody knows about something doesn't mean that they have to follow that. ஒரு dialogue miss ஆயிடுச்சு. " சும்மா பிரார்த்தனை செய்வதால் ஒன்றும் ஆக போவதில்லை. கணவருடன் அவரை நச்சரிக்காமல், டென்ஷன் கொடுக்காமல், பாஜாரி போல நடந்துகொள்ளாமல் அனுசரித்து வாழ்ந்தாலே அவன் உடல்நிலை நன்றாக இருக்கும்" என்று அனுஷா சொல்லியிருக்கலாம். அனுஷா இந்த அளவுக்கு இன்னும் spiritual maturity( or ultra modern ) ஆகவில்லை போல.😢 முக்கியம் என்று நினைப்பவர்களுக்கு முக்கியம்தான். முக்கியம் இல்லை என்று நினைப்பவர்களுக்கு முக்கியம் இல்லை. இருவருமே நன்றாக வாழ்ந்தால் அவரவர்கள் செய்வது சரி.
@rajalakshmis8747
@rajalakshmis8747 Жыл бұрын
ஜெயஜெயசங்கர ஹறஹறசங்கர
@ChannelMeenakshi
@ChannelMeenakshi Жыл бұрын
Chandru oda health ku dhaa Kanakadhara paatu paaditaangale... Adhu poradha, Anusha vere vendikanuma... 😂😂 And this sastroktha family did not get Kanakadhara to do nombu?? Yen panla nu kekalaya oxcoffee, akak...
@0xcoffee427
@0xcoffee427 Жыл бұрын
annaiku bed la irundhapo kanakadhara pattu padi cure pannanga , adhukkaga indha lazy anusha poojai lam panni vendikka matangalama ? kanaka nonbu pannanumnu avasiyam illa optional dhan , main ah panna vendiyadhu indha lazy anusha dhan.
@0xcoffee427
@0xcoffee427 Жыл бұрын
poojai pandra nerathula indha anusha kanakadharavayum, kids um koottikittu oor sutha kelambitta , ozhunga poojai la kalandhukka vendiya kanakadhara vum indha anusha vala poojai miss pannittanga .
@ChannelMeenakshi
@ChannelMeenakshi Жыл бұрын
@@0xcoffee427 who said it's optional? If you follow you have to follow fully. Unga ishtathuku neenga maathuveenga na, Anusha Ava ishtathuku maathikra. Ivanga follow panraanga na avalum follow panra dhaa. Anusha va Kora solra neenga kanakadhara va yen solla maateenga nu theriyum... Adha pathi pesi enna... 😂😂 She doesn't believe na she won't do. Dot.
@ChannelMeenakshi
@ChannelMeenakshi Жыл бұрын
@@0xcoffee427 edhuku poojai pannuvaanen... Ella ragathulayum kanakadhara va paada vechu record pannita porume... Prachana varache pota ellam seriya poidum... 😂😂 Ayyayo idhuku prachanaye thevalaam nu thonidum... 😂😂
@goundamanikumar6712
@goundamanikumar6712 Жыл бұрын
Sir. What happened to Episode 56?
@swaminnathan1
@swaminnathan1 Жыл бұрын
Excellent
@krishdeep2471
@krishdeep2471 Жыл бұрын
Why echo in tilte song ????
@gurumurthy8624
@gurumurthy8624 Ай бұрын
This serial seems to be for NRI . I think NRI is mainly funding for this. Everybody is using English and talking about the specialty of tamil language which is highly ridiculous.
@jayaraman7605
@jayaraman7605 Жыл бұрын
Typical vithanda vaadham by NRIs😊
@0xcoffee427
@0xcoffee427 Жыл бұрын
avangala pathi pesuna apram meenakshi aunty ku kovam vandhudum 😄 apram avanga dhan sponsor pandranganu peethikuvanga 😏
@akak7017
@akak7017 Жыл бұрын
​@@0xcoffee427true😂
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 10 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 122 МЛН
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 14 МЛН
Ch2 : The Kanchi Mutt.
10:21
Periava Gruham Salem
Рет қаралды 48 М.
'Periyavaa' - Epi 62 -  With Subtitles | #periyava #mahaperiyava | Rift in the family?
18:31
Mahaperiyava Thiruvilayadal | Adhistana Mahimai | Part 9
8:51
Visalakshi Iyer
Рет қаралды 715
Mahaperiyavavin Magimai - Part 12
9:30
Gurunatha Kamakshi Sharanam
Рет қаралды 560
Mahaperiyava Thiruvilayadal | Part 11
6:57
Visalakshi Iyer
Рет қаралды 168
Mahaa Periyavaa SANKALPAM
Bombay Chanakya's FastFlix
Рет қаралды
'Periyavaa' - Epi 44 -  With Subtitles | #periyava #mahaperiyava | Brahmopadesam - part 3
23:23
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 10 МЛН