மிகவும் முக்கியமான மற்றும் எளிய முறை பதிவினை பகிர்ந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா 😀🙏👍 கண்டிப்பாக இதுபோன்ற பல பதிவுகளை தாருங்கள் ஐயா😀... Air blow and finishing touch punch 😁 super 😀😂👍
@meenakarthick79952 жыл бұрын
கட்டி பெருங்காயம் வாங்கி today தான் பொடி பண்ணி வச்சிருக்கேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 guruji
வீடியோவின் முடிவில் உங்கள் contantஐ திருடும் நபர்களை நயமான முறையில் கண்டித்ததும் அருமை 😀
@ushamohan585 Жыл бұрын
I saw your message and videos only.💚🙏🙏🙏🙏🙏💐
@bhuvanapreveen40953 жыл бұрын
Thank u sir... Unga vedio partha manasuku thairiyam varuthu sir.. Problem solve pannidalam nu. Thank u so much sir.. 🙏
@kittenme42422 жыл бұрын
Thank you so much . ... My wish worked on the 4th day ☀️☀️
@vasukiarjun66003 жыл бұрын
Thank u sir. Ennoda loan yallam adaika mudum unganalatha ennaku nambikai vanthuchu. Thank u very much sir
@radhuradhu41282 жыл бұрын
This mantra is really super.It is working for me . Thankyou so much 🙏
@sopiaravan17983 жыл бұрын
Ending part super Guruji.... people are copy right your information ....yellam irravan seyal...God and Devine definitely will bless you and all your surrondings more and more....Guruve Thunai Guruve Sharanam
@@vamanansesshadri thank you so much ❤️😊 guruji 🙏🙏🙏🤗🤗🤗🌹🌹🌹👍👍👍👍👍
@s.sureshmangayerkarasi95183 жыл бұрын
@@vamanansesshadri enna gift puriyala plz tell me
@sivam1666 Жыл бұрын
Aiya rompa rompa nantri nalla seithi utan santhikkiren om namashivaaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kalaim46553 жыл бұрын
Thank you gurujii. All video super
@meenakarthick79952 жыл бұрын
Happy New Year Guruji🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@GAndalGAndal-dv9cz3 жыл бұрын
இனிய மாலை வணக்கம் குருஜி ரொம்ப ரொம்ப நன்றி குருஜி இதனைப் பார்த்து காப்பியடிப்பவர்களுக்கு ஏந்தியபடி குருஜி சூப்பர் 👏👏🙏🙏
@umakrishnamurthy18373 жыл бұрын
Thank you so much Sir 👍🙏very innovative
@gangadevi96943 жыл бұрын
Happy friend ship day.....ji tq so much..🙏🙏🙏
@krishnavenik87693 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏 மிகவும் அற்புதமான தகவல் கொடுத்தீர்கள் ஐயா மிக்க நன்றிங்க ஐயா 🙏 உண்மை தான் ஐயா தாங்கள் கொடுக்கும் பதிலையே மாற்றி வேறு வித தலைப்பில் பதிவுகள் வருகிறது நீங்கள் கொடுக்கும் பதிவுகள் மட்டுமே எங்களுக்கு பொக்கிஷம் ஐயா வேறு பதிவுகள் நாங்கள் திரும்பி கூட பார்ப்பதில்லைங்க ஐயா அற்புதமான தகவல் கொடுத்த உங்களுக்கு மிகவும் நன்றிங்க ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@maragathamashokumar43603 жыл бұрын
காலை வணக்கம் ஐயா பதிவிற்காக காத்திருக்கிறேன் நன்றி ஐயா🙏
@sujathaudhyakumarudhyakuma63763 жыл бұрын
sir nan sujatha udhayakumar vanakam nenga sona pathivu arumai mikka nanri sir
@Rakshavaithe3 жыл бұрын
Guruji... U are always rocking.... All ur videos are extremely excellent 👌👍
@sasyaarthi3 жыл бұрын
Waiting for the video Guruji 😊👍🏻
@shanthadevigeorge99733 жыл бұрын
Thank you so much for your kindly information Sir
@senthilchitra78373 жыл бұрын
Thank you very much guru ji valga vzamudan super happy happy happy
@SelviSelvi-qj6fb3 жыл бұрын
Thank u so much sir 🙏 sir happy friendship day 💐🍫 enga ellarukum neenga good friend sir 🙏
Namaskaram.. for early marriage can we pray in this method or does this come under relationship. Sorry to bother and ask sir.
@vamanansesshadri3 жыл бұрын
For marriage given separate post in this channel
@manikandan13113 жыл бұрын
Enga poril thannier athigarika enna panna vandum sir please
@gayathrir81453 жыл бұрын
Thank you guruji yes correctly said last one😂
@Lithikarose3 жыл бұрын
வணக்கம் குருஜீ.என் கணவா் என்னோடு சோ்ந்து வாழ நீங்க சொல்ற ஆகா்ஷய மந்திரம் வசியமந்திரம் ஷவா் ல குளிக்கும் முன் சொல்லும் மந்திரம் அனைத்தும் சொல்லிகொண்டிருக்கிறேன். என் கணவா் வரவில்லை பேசமாட்டேன்றாா்.போட்டோ வைத்து சொல்லி பாா்த்துவிட்டேன். நீங்க சொல்லுற பதிவை பாா்த்து சறியானமுறையில் செய்து விட்டேன் எனக்கு மட்டும் பலன் தறவில்லை. மிக வேதனையாக உள்ளது.ஒருவேலை மந்திரம் நிருத்திய பிறகு பலன் தருமா என்று சிந்தனை வந்துவிட்டது. அந்த நேரம் வந்தால் எங்கிருந்தாலும் ஆகஷய குறு குறு மந்திரத்தை சொல்ல சென்றுவிடுவேன். நானும் விடாபிடியாக நம்பிக்கையோடு சொல்லி வருகிறேன். என் மனஉலைச்சல் நீங்க கணவா் வரவேண்டும். நான் மீனலக்கனம் விருச்சகம் ராசி சூரிய திசை கேது புத்தி முடிவில் உள்ளேன்.ஏழில் சனி சுக்கிரன் குரு. எட்டில் சூரியன் புதன் . எட்டில் நின்று திசை நடத்துகிறாா். என் கணவா் ரிஷபம் ராசி விருச்சகம் லக்னம்.ஏழில் சனி சூரியன் சந்திரன் சனி. ஏழில் சனி நின்று திசை நடத்துகிறாா். சனிதிசை சுக்கிரபுத்தி நடப்பு.ஒருவேலை ராகு கேதுவினால் சேரமுடியவில்லையா? மந்திரங்கள் ராகு கேதுவுக்கு முன் செயல்படாதா என்ற சந்தேகம்.இல்லை எதாவது மாந்ரீக கட்டு உள்ளதா? தயவு செய்து பதில் தாங்க குருஜீ.