Рет қаралды 1,664
இராமநாதபுரம் மாவட்டம் - நயினார் கோவில் வட்டாரம் - பெருங்களூர் கிராமத்தில் கலை நிகழ்ச்சிகள் உடன் நடை பெற்ற தேசிய ஊட்டச்சத்து மாத நிகழ்ச்சியின் தொகுப்பை இந்த வீடியோவில் காட்சிப்படுத்த முயற்ச்சித்துள்ளோம்.
Created By,
ICDS- Nainarkovil Block,
Ramanathapuram District.