அருமையான பேச்சு மனதை நிம்மதி படுத்தியது நன்றி சொல்ல வார்தை யை இல்லை வாழ்க வளமுடன்❤❤❤❤
@ibrahimasha78483 ай бұрын
உண்மையில். உண்மை
@PedalcastroSudhagar2 ай бұрын
❤❤@@ibrahimasha7848
@PedalcastroSudhagar2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@carolinrathinum2311Ай бұрын
Why @@PedalcastroSudhagar
@hG-ft5bw2 жыл бұрын
இறைவன் அருளால் உங்களுக்கு நீண்ட ஆயுளும் நல் ஆரோக்கியமும் கிடைக்கட்டும்
@SHANZEDITZ3332 жыл бұрын
மனதிற்கு கவலை அளிப்பதாக உள்ள நேரம் உங்கள் பேச்சு அருமை
@ThameemunishaNisha4 ай бұрын
Aameen
@bhavanibhavani653 Жыл бұрын
இப்ப உண்மையில் மனசு சரியில்லை ஆனாலும் உங்க பேச்சு மனசுக்கு தெம்ப்பா இருக்கு.பர்வீன்
@malathymohan57262 жыл бұрын
மனசு சரியா இல்லாத போது, உங்கள் பேச்சை கேட்டால், ஒரு புத்துணர்ச்சி பிறக்கிறது.
@simonbatmanaban46262 жыл бұрын
Ok
@simonbatmanaban46262 жыл бұрын
O
@lathabas78052 жыл бұрын
QQqaaaaaa!1
@sheelasheelas46542 жыл бұрын
L hil jaye llp
@NTKKAS2 жыл бұрын
I feel today same 👌👌
@ananthimani96108 ай бұрын
மதிப்பிற்குரிய மேடம் அவர்களுக்கு வணக்கங்கள் 🙏🙏🙏 உங்கள் சிந்தனையான பேச்சு இன்றைய சமுதாயத்திற்கு அவசியமானது🎉🎉
@sivasubramanianenanyadav2510 Жыл бұрын
உங்களின் பேச்சாற்றல் உங்களுக்கு இறைவன் அருளிய பரிசு, அருமை வாழ்த்துக்கள்.
@anusindhutr39742 жыл бұрын
இந்த பேச்சு எனக்கும் பிடிக்கும் அக்கா அந்த videoவை நிறைய தடவ பார்த்திருக்கிறேன்.எனக்கு உள்ளேயும் ஒரு வெறி இருக்கிறது வாழ்ந்து காட்டணும். சொந்தங்கள் முன்
@user-bl2bw7mm4v2 жыл бұрын
Mm
@Aamali-i4n6 ай бұрын
Superka
@arulkumaransanthirakala8189 Жыл бұрын
அக்கா நீங்க... எனக்கு அம்மா போல ஆறுதலாக இருக்கிறீங்க. கடவுளுக்கு நன்றி 🙏
@leelaponnusami60442 жыл бұрын
Mam உங்கள் பேச்சு இளம் உள்ளங்களின் அழுக்கு உணர்வுகளை கழுவி அவர்களின் அறிவை சற்று நிமிர வைக்கிறது
@kalaranikalarani38622 жыл бұрын
அருமையாக இந்த தலைமுறையினரும் சரி அடுத்த தலைமுறையினராக சரி எதார்த்தத்தை அழகாக விளக்கினீர்கள் சகோதரி.
@rathaikothandaraman38062 жыл бұрын
உங்கள் பேச்சு கேட்டு என்னுடைய மனது புத்துணர்ச்சி பெற்ற துMadamநன்றி Madam
@malligavelu50212 жыл бұрын
சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்துள்ளீர்கள்.காலத்தை பற்றி பேசினது நம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது.நன்றி.
@juvaijuvai3232 жыл бұрын
நீங்கள் பேசுவதை கேட்டா மனதுக்கு ஆறுதலாகவும் தைரியமாகவும் இருக்கிறது அககா
@ghnin1342 жыл бұрын
அக்கா உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் கருத்துக்கள் மற்றும் தங்களின் கதைகள் எங்களை சிந்தித்து செயல்பட வைக்கிறது
@romila.s59812 жыл бұрын
👌
@rejurenish20242 жыл бұрын
Is true
@erarudhanushu19112 жыл бұрын
.n nnnmmlpppppp
@mahaboobbee26302 жыл бұрын
Göod
@sasikalan7472 жыл бұрын
சரிதான். போன் கொல்லிக்கட்டை தான். But, நாம் பயன்படுத்துவதுதான் எல்லாமே. I think, இந்த antroid போன் வந்த பின்பு தான் உங்களின் பேச்சை கேட்க முடிந்தது என்பதே என் கருத்து.🙏🙏
@mangaiyarkarasisiva95982 жыл бұрын
My mind voice athan..
@thayamalg41892 жыл бұрын
Rytu
@dukequeeny2 жыл бұрын
🤣😂 Supr sisy
@KumarKumar-xd3vj2 жыл бұрын
Q
@deepakrajanb56292 жыл бұрын
Yes unmai
@savithirisathya51632 жыл бұрын
சூப்பர் மேடம் இவன் போன் அவள் கிட்ட 3 நாளும்,அவள் போன் 3 நாள் இவன் கிட்டயேயும் கொடுத்தாள் என்று சொன்னீர்கள் நிச்சயமாக இப்போ அப்படி செய்தால் பல குடும்பங்கள் காப்பாற்றப் படும்
@aaronartsstudio11526 ай бұрын
எவ்வளவு திறமையான பேச்சாற்றல். வாழ்க.
@v.rajkumar43832 жыл бұрын
சொல் அரசியின் சொற்கள், வில்லின் விடை பெறும் அம்புகள் 🌹🌹🌹🙏
@selvamanikam44782 жыл бұрын
Às
@samsamsamsansamsam27122 жыл бұрын
SDPI- PARTY MAN - NOOR, - DMK -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS
@tamilamuthamm59112 жыл бұрын
அருமையான வரிகள்
@jnfprathanyathiru4438 Жыл бұрын
மிக அருமையான வரிகள்
@v.rajkumar4383 Жыл бұрын
@@jnfprathanyathiru4438 நன்றி🙏💕
@purusotamanporusotaman9902 жыл бұрын
செத்துப் போவேன்னு சொன்னவன் முன்னால் செத்துப் போவாதே
@samsamsamsansamsam27122 жыл бұрын
kzbin.info/www/bejne/g2STY5d7h7alsK91 ஐதராபாத்தில் கவுரவக் கொலை முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்ததற்காக இந்து மதத்தைச் சேர்ந்த நாகராஜு பொது மக்கள் பார்வையில் அடித்துக் கொல்லப்பட்டார். மேலும் அவரது சகோதரர்கள் எப்படி அவர்களைத் தாக்கி, தன் கணவனை தன் கண்முன்னே கொன்றார்கள் என்பதை விளக்குகிறார்.
@om838710 ай бұрын
வணக்கம் சகோதரி பர்வீன் உங்கள் அறிவுரை வாழ்வில் வெற்றிபெற்றிட விரும்பும் அனைவர்க்கும் அவசியம் தோல்வி கண்டு துவளாதே பிறரின் ஏளனம் கண்டு நெகிழாதே வெற்றிபெறும் வரை பர்வீன் உரையைக் கேள் அதுபோல் வாழ் முடியாதென்று உன் மனக்கதவிற்கு போடாதே தாழ்
@moirarohan1212 Жыл бұрын
அந்த மாதிரி உங்களின் பேச்சு நீங்கள் சொன்ன அனைத்து விடயங்களும் வாழ்க்கைக்கு ரொம்பத் தேவையான ஒன்றாகும். Phone ஐப் பற்றி சொன்னவைகளும் நீங்கள் சொன்ன விதமும் அருமை👌 உங்கள் சேவை தொடர எல்லாம் வல்ல இறைவனை ஆசித்து மனதார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் தொடர்க உங்கள் இறையாசியுள்ள அன்பு பணி வாழ்க்கை 🙏💚🙏
@sahirabanu78512 жыл бұрын
தங்கையே தங்களின் சாதூர்ய பேச்சு அனைவரையும் விழிப்படைந்து செய்யட்டும் ஆமீன்
@gurusiva26112 жыл бұрын
Entha comment mattum en like kidikala
@krishnamoorthyr644910 ай бұрын
பேச்சு ஒரே சூப்பர்.மகள் நீங்கள் வாழ்க.வாழ்க
@shinesvijaya86842 жыл бұрын
உங்கள் அறிவுறை சிறந்தது. சிந்திக்க வைக்கிறது.
@ebenezertheodore33852 жыл бұрын
அருமையான பேச்சு மேடம்
@shanmugajothi65582 жыл бұрын
உங்க பேச்ச தினமும் ஒரு முறையாவது கேட்க தோனுது.பிடித்த அருமையான பேச்சு
@manonmanirajasekaran5515 Жыл бұрын
உங்கள் பயனம் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@kayalvizhikeerthana76115 ай бұрын
என்ன படிக்கிறோம் என்பது முக்கியம் இல்லை எப்படி படிக்கிறோம் என்பது தான் முக்கியம்😊😊😊😊
@babysri6210 Жыл бұрын
காலம் உயிர் போன்றது ❤
@santhimahalingam210 Жыл бұрын
பர்வீன் சுல்தான் சகோதரியின் பேச்சை தினமும் கேட்கிறேன் சிந்திக்க வைக்கிறது அவரது அற்புதமான சுவையான தமிழை நேசிக்கிறேன்
@MahaLakshmi-f4x6 ай бұрын
அம்மா எங்கோ நீங்கள் பேசுவதை நீங்கள் சாத்தான் என்று சொல்லும் இந்த போனில் தான் பார்கிறோம் கேட்கிறோம்.எல்லாம் உயர்வானவை தான். அது நாம் பயன்படுத்தும் விதத்தை பொறுத்தது. 🙏🏻
@jkpoffsetsaichander35632 жыл бұрын
சகோதரியே உங்கள் பேச்சைக்கேட்டாலே புத்துணர்ச்சி ஏற்படுகிறது உங்களுடைய சேவைக்கு கோடானகோடி நமஸ்காரங்கள் கொடுக்கமுடிந்தால் என் ஆயிலில் பாதியை கொடுக்கிறேன் உங்கள் சேவை நாட்டிற்கு தேவை
@samsamsamsansamsam27122 жыл бұрын
kzbin.info/www/bejne/g2STY5d7h7alsK91 ஐதராபாத்தில் கவுரவக் கொலை என்று சந்தேகிக்கப்படும் கொடூரமான சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது. முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்ததற்காக இந்து மதத்தைச் சேர்ந்த நாகராஜு பொது மக்கள் பார்வையில் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இப்போது, நாகராஜுவின் மனைவி பல்லவி, கொலையின் கொடூரமான கதையை விவரிக்கிறார், மேலும் அவரது சகோதரர்கள் எப்படி அவர்களைத் தாக்கி, தன் கணவனை தன் கண்முன்னே கொன்றார்கள் என்பதை விளக்குகிறார்.
@jeyanthishriram41892 жыл бұрын
Superb speech continue yr talk May god bless. U good health and cheerful future
@love_staus_2 жыл бұрын
நல்லது புத்துணர்ச்சி மிகுந்த பேச்சு
@tamilamuthamm59112 жыл бұрын
அருமையான பேச்சு மேடம். மிகவும் அருமை
@arockiamclara16202 жыл бұрын
சகோதரி உங்கள் பேச்சு 👏👏 தன்னம்பிக்கையை தருகிறது
@varshinisundaresan2842 жыл бұрын
Nice,no no no !very, very sharp ,but really suberb &excellant, god +u with long live but, don’t leave !!! Thank u so, much ! &all so god& her parent's a long ,save 2 all ,with our's !!!
@MuthuPandi-dy5ud2 жыл бұрын
பயனுள்ள நிகழ்ச்சிகளை கான உதவியதற்கு நன்றி
@samsamsamsansamsam27122 жыл бұрын
kzbin.info/www/bejne/g2STY5d7h7alsK91 ஐதராபாத்தில் கவுரவக் கொலை முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்ததற்காக இந்து மதத்தைச் சேர்ந்த நாகராஜு பொது மக்கள் பார்வையில் அடித்துக் கொல்லப்பட்டார். மேலும் அவரது சகோதரர்கள் எப்படி அவர்களைத் தாக்கி, தன் கணவனை தன் கண்முன்னே கொன்றார்கள் என்பதை விளக்குகிறார்.
@sivasubramanian92982 жыл бұрын
உத்வேகம் பிறக்கிறது உங்கள் குரலை கேட்டதும்
@kathirvelan98022 жыл бұрын
அருமையான பதிவு...அழகான தமிழில்... வாழ்த்துகள் ...
@venkateshnagarajan66432 жыл бұрын
ஆசிரியர் தின வாழ்த்துகள் சகோதரி(🎁 உங்கள் பேச்சின் மூலம் எனக்கு நிறைய பரிசுகள் கிடைத்திருக்கிறது) நன்றிகள் பல. உங்கள் கம்பராமாயணப் பதிவுகள் மிக அருமை.
@SelvaKumar-fn6fh2 жыл бұрын
நன்றி 🙏🙏
@prabavathipraba3966 Жыл бұрын
உங்கள் பேச்சுக்கு நான் அடிமை 🙏
@kiruthigar5307Ай бұрын
அம்மா உங்கள் பேச்சு அருமை சிந்திக்கக் கூடிய பேச்சாக உள்ளது மிக்க நன்றி
@kanthanmoorthy6452 Жыл бұрын
மிகவும் அழகாக பேசுதீங்க ❤
@balajiSujithАй бұрын
Neenga good motivation speeker please avoid politics stages.thank madam
@TamilarasiS-n6m15 күн бұрын
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
@sumathim34494 ай бұрын
உங்க பேச்ச கேட்டாலே இரு புத்துணர்ச்சி அம்மா
@RJ_Saru_Updates212 жыл бұрын
மிகப் சிறப்பான பேச்சு 👍👌🔥
@maasumanana13562 жыл бұрын
இரும்புக்கு ஒப்பான கருத்தை பர்வீன் சுல்தானா அவர்களால் தவிர வேறு யாராலும் பதிய வைக்க முடியாது
@prabhukumar2848 Жыл бұрын
👏👏👌 Praveen sulthan speech
@santhanalakshmisambathkuma7129 Жыл бұрын
Very happy sister to hear ur motivational speech very energetic
@tani13tani542 жыл бұрын
அருமையான பதிவு அருமை அருமை
@chitr826 Жыл бұрын
Unga speech kttaley mind relief aakuthu
@babysri6210 Жыл бұрын
போன்க்கு நான் வைத்திற்கும் பெயர் வெடிகுண்டு ஜாக் புயல் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது அற்புதமான அறிவுபுர்வமான உண்மை ❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉
எழுச்சி தமிழச்சி என்ற பட்டம் அக்காவுக்கு மிகவும் சரியாக பொருந்தும்....வாழ்த்துக்கள் அக்கா வாழ்க பல்லாண்டு.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@palanivelupalanivelu27303 ай бұрын
Nanryraja Good morning thank you thank goodness ❤❤❤❤
@fathimarizana2262 жыл бұрын
உங்கள் பேச்சு புது உத்வேகம் தருகிறது.
@narayananm95322 жыл бұрын
Mam unga speech ennakku romba pidikkum
@Annajobofficial2 жыл бұрын
You are one of the women I respect the most sister 👍
@NaliniM-f3w4 ай бұрын
நான் வாழ்க்கைல சோர்ந்து போகும் பொது உங்கள் வார்த்தை எனக்கு தெம்பாக இருக்கிறது madam
@ramani.k8150 Жыл бұрын
Super madam. excellent
@palanie7882 жыл бұрын
நல்ல பதிவு அம்மா
@baiyammalcАй бұрын
எம்ம தாயே என் கொல்லிகட்டை இல்லையன்றால் என் பிள்ளை போல என்னையும் மண்ணில் புதைத்து இருப்பார்கள் அம்மா உங்களை போல் நல்லவர்களின் போச்சு சிந்தனை துளிகள் ஆண்டவனின் கருனை எல்லாம் தான் வாழவைத்துகொண்டு உள்ளது❤❤❤❤