No video

பெருச்சாளி vs கண்ணாடி கள்ளி | Ancestors trick to repel rodents naturally | MudPot Channel

  Рет қаралды 934,094

Mud Pot | மண் பானை

Mud Pot | மண் பானை

6 ай бұрын

கரும்பிரண்டை, கண்ணாடி கள்ளி, இயற்கை பெருச்சாளி விரட்டி செடி. Rodent repellent plant used by our ancestors,
name: euphorbia tithymaloides

Пікірлер: 192
@balas5596
@balas5596 6 ай бұрын
நல்லா தகவல் சில வீடு சுத்தி இந்த மாறி பாத்து இருக்க இப்போ தான் புரிது 👌👌👌
@MudPot
@MudPot 6 ай бұрын
👍 😊
@sanjunarakshan8257
@sanjunarakshan8257 5 ай бұрын
Ama ipo ila
@sugapriya2073
@sugapriya2073 3 ай бұрын
Ama
@Ravi_M_
@Ravi_M_ 6 ай бұрын
கடினமான பிரச்சனைகளுக்கு எளிமையாக நிறைய தீர்வுகளை முன்னோர்கள் நமக்கு கொடுத்து உள்ளார்கள்..
@MudPot
@MudPot 6 ай бұрын
❤️
@vrsvrs9143
@vrsvrs9143 5 ай бұрын
Ama unmai simple ah kedaikkuru oru answer ku ulagam fulla suthuvom great namma namma munnorgal
@somethinginside8897
@somethinginside8897 4 ай бұрын
கண்ணாடி கள்ளி இதன் பலன்கள் இப்போது தான் முழுதும் அறிகிறோம்.இது போல் பழைமை தகவல் தரவும் நன்றி 🙏
@shivavarshiniveerakumar2743
@shivavarshiniveerakumar2743 6 ай бұрын
அண்ணா இந்த செடி நான் சிறு வயதில் பார்த்திருக்கேன் அண்ணா.... இந்த செடி அழகாக வேலி மாதிரி இருக்கும்....
@MudPot
@MudPot 6 ай бұрын
ஆம். ☺️
@Wings_of_lenity
@Wings_of_lenity 6 ай бұрын
🌱இத அழகு செடியாக வளர்ப்பாங்க சகோ 💗😊
@MudPot
@MudPot 6 ай бұрын
❤️ 😊
@indhumadhi3559
@indhumadhi3559 6 ай бұрын
இந்த செடி சின்ன வயசுல விளையாடும் போது பணமா பயன் படுத்துவோம், இந்த இலயிலயே ஒருமாதிரி வெள்ளை கோடு மாதிரி வரும்
@Sun-xc2mj
@Sun-xc2mj 6 ай бұрын
இதன் பூ சிறிய அளவில் வெள்ளை கலந்த ரோஸ் நிறத்தில் அழகாக இருக்கும் அதில் தேன் இருக்கும்
@MudPot
@MudPot 6 ай бұрын
நன்றி
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 6 ай бұрын
இதில் உள்ள தேணுக்கு தேன் சிட்டு வரும் ஏன் நானே உன்டுள்ளேன்
@maryliya5884
@maryliya5884 5 ай бұрын
Nanum andha poovil irukkum then sapturuken
@mallikas369
@mallikas369 4 ай бұрын
Antha poo kutty kuruvi mathriyerukum
@beast-bz2fi
@beast-bz2fi 6 ай бұрын
🤔இது குரோட்டன் செடி அழகுக்காக வளர்ப்பது என்று சொல்லி நிறைய இடங்களில் வைத்திருக்கிறார்கள் ஆனால் அதற்கு உண்மையான பெயர்😂😂😂😂😂
@vadi814
@vadi814 5 ай бұрын
Same
@Gunaseelan-fm7wy
@Gunaseelan-fm7wy 6 ай бұрын
Bro itha aadu sapudathu Enga veetla irukku.... Peruchaliku use pandrathu neenga solli than theriyum 👌👍
@MudPot
@MudPot 6 ай бұрын
👍 😊
@pistha3126
@pistha3126 6 ай бұрын
Thala ebaku venum
@itsknotme65
@itsknotme65 4 ай бұрын
Mendham ooru sir neega
@jayashreeadhi5475
@jayashreeadhi5475 6 ай бұрын
நான் படிக்கும் போது பாஸ் ஆயிடுவேனா இல்லைனா ஃபெயில் ஆயிடுவேனா ன்னு பார்க்க இந்த செடியில் இருந்து இலை எடுத்து இரண்டாக மடித்தால் நடுவில் பால் வரும் அதை அப்படியே பிரித்தால் அந்த பாலில் இருந்து முட்டை வந்தால் பாஸ் இல்லைனா ஃபெயில் 😅😅😅 அப்படின்னு சொல்லி இதை வைத்து விளையாடுவோம் 😂😂
@akg3181
@akg3181 5 ай бұрын
crt😂
@rajasekaran3110
@rajasekaran3110 4 ай бұрын
Yes 😂😂 enga school la intha chedi nerya irukum
@ithasatishkumar5165
@ithasatishkumar5165 5 ай бұрын
இந்த செடியை நான் வீட்டு தோட்டத்தில் அழகுச் செடியாக வளர்த்து வருகின்றேன் , உங்கள் தகவலுக்கு மிக்க மகிழ்ச்சி
@outofmarts
@outofmarts 5 ай бұрын
இது இவ்வளவு நாள் நான் அழகிற்காக வளர்க்கும் தாவரம் என்று நினைத்தேன்
@malaradhakrishnani8822
@malaradhakrishnani8822 6 ай бұрын
நானும் ஒரு பக்கம் இதைத் தான் வேலியாக வைத்துள்ளேன். ஆனால் அந்த வேலியை ஒட்டியே நிறைய வளைகள் உள்ளனவே. எந்த வளை யாருடையது தெரியாது ... அங்கே பெருச்சாளி, தவளை, பாம்பு, கீரி எல்லாம் உலாத்தும்
@thangarasu2392
@thangarasu2392 6 ай бұрын
எங்க வீட்டிலும்குரோட்டன் செடிகள் அதிகம் இருக்கும் இடத் தில் பெருச்சாளி வளைகள் உள்ளது
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 5 ай бұрын
நீங்க சொன்னது உண்மை. எங்க வீட்டிலும் இதே நிலைதான். செடிகளை சுற்றி நிறைய வளைகள். இந்த செடியை ஆடு தின்னாது.
@vickystar1810
@vickystar1810 5 ай бұрын
Romba thanks bro...na kandu puduchuten ....oru vitula erunthuchu puddunkitu vanten...vetukararukum thanks
@paulsuyambu1472
@paulsuyambu1472 6 ай бұрын
எங்க வீட்டில் தொட்டியில் அழகுக்காக வளர்க்கறேன். இன்று தான் இதன் பெயர் தெரிந்து கொண்டேன். பதிவிற்கு ரொம்ப நன்றி. நேற்று தான் இந்த செடி வேண்டாம் என்று நினைத்தேன்.
@Goodie477
@Goodie477 5 ай бұрын
இது அனைவரும் வளர்த்து பாதுகாப்போம்.
@user-nt2jy8dg4s
@user-nt2jy8dg4s 5 ай бұрын
பாத்து பல வருஷமாச்சு நன்றி
@tamilgamingqueen
@tamilgamingqueen 6 ай бұрын
Ithu na niraiya idathula paathuruken😊❤
@mercyprakash7081
@mercyprakash7081 6 ай бұрын
இதன் பூவை சிறு வயதில் கிளி போல இருப்பதாக சொல்லி விளையாடுவோம்..... அந்த பூவில் தேன் இருக்கும்....
@s.k.dhiraviyam3038
@s.k.dhiraviyam3038 6 ай бұрын
இது போல அணிலையும் கொல்லாம உயிரோடவே வெளியில் துரத்த ஏதாவது வழி உங்களுக்கு தெரியுமா... எனது காளான் பண்ணை தினம் தினம் பாழாகிறது... சிங்கிள் parent ah life a lead panni financial aah முன்னாடி போகமுடியாம வாழ்க்கை ஒரு பக்கம் போராட்டம் தொழில்ல அணில் ரொம்ப நஷ்டம் உண்டாக்குது... குழந்தைய எப்படி வளர்க்க போறேன்னு தெரியல...
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 6 ай бұрын
இரண்டு பூனை வளருங்கள் அணில் வராது
@Yahya22570
@Yahya22570 5 ай бұрын
Simple and best idea cat, super
@Ajithkumar.G321
@Ajithkumar.G321 6 ай бұрын
My school la ithu thaan vachom thanks for remembering 💐💐
@gvbalajee
@gvbalajee 5 ай бұрын
Wonderful why rats don't come how
@positivepraveen9141
@positivepraveen9141 4 ай бұрын
Paati too cute
@kksfox9890
@kksfox9890 6 ай бұрын
Yes my thatha paati use this chedi
@renukar1774
@renukar1774 3 ай бұрын
Yenga car ithale weekly 3,4 time service oru service 5000 rs kurainthathu aduku meleum aagum super tips thank u yethavathu adi patta ithida paal vaipanga chinna vayasile
@vetrivel7033
@vetrivel7033 5 ай бұрын
😮,Enga veetla indha cheadi irruku g😢 thnx for the information
@jasondaniel5190
@jasondaniel5190 6 ай бұрын
It's flowers are tiny in the shape of a bird perched. ❤
@jeevithavenkat4893
@jeevithavenkat4893 5 ай бұрын
Chinna vayasula indha chedi enga veetula irundhuchi idhoda poo nalla irukkum andha poova paricha thean maari oru thanni varum naa taste panni irukken
@inshallah7223
@inshallah7223 6 ай бұрын
Idula chinnada poo pookum adula kuttiya then kooda irukkum hmmmmm 80s kids niyabagam
@selvidevaraj-cj2kp
@selvidevaraj-cj2kp 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰thanku so much ennudaya poo chediyella ippadithaan pannudhudhupa nandripa nandri nandei
@TSAR-2023
@TSAR-2023 6 ай бұрын
மிக சிறப்பு 👌👍
@suriyaeelamtamil2
@suriyaeelamtamil2 5 ай бұрын
Ilankai la niraya iruku 😍
@madhumathi4932
@madhumathi4932 4 ай бұрын
Excellent idea 💯
@sweetchestnut4038
@sweetchestnut4038 5 ай бұрын
Thank you for valuable information bro
@INBAMSRI1307
@INBAMSRI1307 5 ай бұрын
super ji
@arunvijay2360
@arunvijay2360 5 ай бұрын
Enga veetla niraya iruku. Veetuku veliya kooda idhan use pandrom
@user-lv2wg5gv6w
@user-lv2wg5gv6w 5 ай бұрын
இலங்கையில் பரவலாக வளர்கிறது
@mathavamoorthiramamoorthi4414
@mathavamoorthiramamoorthi4414 6 ай бұрын
இந்த செடி நான் படித்த பள்ளியில் அழகுக்காக வளர்க்க பட்டது
@vimal7750
@vimal7750 3 ай бұрын
Enga oorula iruku❤
@user-hg5kz8sr4i
@user-hg5kz8sr4i 6 ай бұрын
Super thanks bro🤜.
@MudPot
@MudPot 6 ай бұрын
❤️
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 6 ай бұрын
இந்த பூச்சாண்டி செடிகளை சட்டை செய்யாது பெருச்சாளி 😂
@rameshparamasivam8522
@rameshparamasivam8522 5 ай бұрын
இதை பார்த்து விட்டு நானும் என் வீட்டு தோட்டத்தில் வைத்தேன் ஆனால் ஒரு பிரோஜனமும் இல்லை பெரிச்சாளி அதை எடுத்து வெளியில் போட்டு விட்டு அது குழி பரிக்கிறது😊
@SivaSiva-vx6jc
@SivaSiva-vx6jc 6 ай бұрын
Enga v2la irukku ipoo...😊
@MudPot
@MudPot 6 ай бұрын
😊 👌
@ajaymithran4633
@ajaymithran4633 5 ай бұрын
Yenoda chins vayasula yenga vitu pinadi velimathri irukum ethoda poo pachakile mathri irukum pink green colour la irukum ethavachelam velayanduruken
@vennilas5290
@vennilas5290 6 ай бұрын
Super bro
@MudPot
@MudPot 6 ай бұрын
🙏🏻 😊
@user-gj7ct8zq5q
@user-gj7ct8zq5q 6 ай бұрын
Good usefull vidio❤🎉
@mpravin1
@mpravin1 5 ай бұрын
Supervb ides
@user-xp3nb2os5o
@user-xp3nb2os5o 6 ай бұрын
Romba thanks bro enga veettu doora venakkituche😢
@kingofcomment1995
@kingofcomment1995 4 ай бұрын
அதுல ஒரு பூ பூக்கும் Rose colourல, அதல தேனு குடிச்சிருக்கீங்களா😋
@shanmugakumar6351
@shanmugakumar6351 6 ай бұрын
athula red colour la poo irukkum athai siruvayathil sappiduvom.konjam inippa irukkum
@bhuvan_stark3340
@bhuvan_stark3340 6 ай бұрын
Naanum tha bro
@kannane109
@kannane109 6 ай бұрын
Krotons செடியா இது?
@manickammanickam5951
@manickammanickam5951 4 ай бұрын
Ithanal vtill ulla yeli thollaiyai kattu padutha mudiuma?
@moorthycm6299
@moorthycm6299 6 ай бұрын
I have in my home ...
@BujjiWir
@BujjiWir 3 ай бұрын
எனக்கு அந்த செடி வேண்டும். நான் சென்னை, மேடவாக்கத்தில் இருக்கிறேன். தயவுசெய்து பதிலளிக்கவும்.
@prathibaraju7600
@prathibaraju7600 6 ай бұрын
Enga veetla kooda irukku
@SelvaKumar-nk1pz
@SelvaKumar-nk1pz 5 ай бұрын
Thank you bro
@balajialagarsamy3388
@balajialagarsamy3388 6 ай бұрын
Seethapatti? Vadamadurai?
@Dhuvarakafamilyvolg-le8hm
@Dhuvarakafamilyvolg-le8hm 5 ай бұрын
Enga veedula irukku
@ganeshmadhu9369
@ganeshmadhu9369 5 ай бұрын
Engaveetlaeyum fence madhiri potrundhom
@Srinathr1234
@Srinathr1234 6 ай бұрын
Bro. Im in coimbatore.. enga veta suthi neriya perichali iruke... will i get it in normal nursery
@Hepsibasaranya
@Hepsibasaranya 6 ай бұрын
This fruit will have a liquid will taste like honey 🍯 90s memory
@sheelamol4039
@sheelamol4039 6 ай бұрын
Ama enga old veetila irunthu
@MudPot
@MudPot 6 ай бұрын
👍
@user-lz7ix5se5j
@user-lz7ix5se5j 2 ай бұрын
இது எங்க வீட்டுல இருக்கு🎉🎉
@manomylu9865-ik3xr
@manomylu9865-ik3xr 6 ай бұрын
Aadella sapdathu atha paal varrum
@sanjiths2961
@sanjiths2961 5 ай бұрын
Samplings kedaikuma bro
@haikannan3745
@haikannan3745 6 ай бұрын
உண்மை இந்த செடிகள் எனது பாட்டி வீட்டில் இருந்தாது🎉🎉
@selvakumarinarayanan8637
@selvakumarinarayanan8637 4 ай бұрын
Where to get this plants
@tamilboys6911
@tamilboys6911 6 ай бұрын
உண்மை
@aravinth1255
@aravinth1255 5 ай бұрын
பெருச்சாளி போய்டும். ஏன்னா அங்க பாம்பு வந்துரும்😂😂😂😂
@Pqrs_1234
@Pqrs_1234 5 ай бұрын
😂😂😂😂😂
@kingofgamer8026
@kingofgamer8026 6 ай бұрын
Ithu my school la irukku my school name naziya metric higher secondary school
@ramanramac
@ramanramac 6 ай бұрын
இருக்கிற முள்ள போடுங்க
@sadhamhussain291
@sadhamhussain291 6 ай бұрын
Inda sedi enaku kedaikuma??
@jananijanu3467
@jananijanu3467 5 ай бұрын
Tooth strong agum ethil velakenal
@pavithra_sakthi
@pavithra_sakthi 6 ай бұрын
Ithula oru poo pookum. Kili mathiri irukkum, parichuttu vanthu operation panni vilayaduvom
@paulgodwin1136
@paulgodwin1136 5 ай бұрын
Yov ithu poi eanga veedu railway quartersla irkkum pothu intha chediku adila tha ponthe irukkum ega patta elinga it's true ( itha aadu sapdathu) therinja podu
@subabharani7759
@subabharani7759 5 ай бұрын
Anna Ithula ulla pookal oru kili vadivil Irukkum ....nanga chinna vayasula parichi vilayadinom😊
@Kv2024feb5
@Kv2024feb5 5 ай бұрын
Aadu saapdumaa ? Illaye bro... Kerala la ithu nerayaa irukum..aadu itha saapidaathu nu nenaiken bro..
@srisanjana3983
@srisanjana3983 5 ай бұрын
Aadu maadu itha sapidathu
@thilagavathimakesh
@thilagavathimakesh 6 ай бұрын
எனக்கும் வேண்டும் எந்த ஊரில் இருக்கு வாழ்க வளமுடன் நன்றி🙏
@BujjiWir
@BujjiWir 3 ай бұрын
நான் சென்னை மேடவாக்கம். எனக்கு அந்த செடி வேண்டும். நான் எங்கு வர வேண்டும்? நன்றி. ​@MGRArasiyal
@suryar3641
@suryar3641 5 ай бұрын
நா சின்ன பையான இருந்தப்ப, எங்க வீட்ட சுத்தி இது நெறைய இருந்துச்சு. ஆனா இப்ப ஒன்னுகூட பாக்கமுடியல😢
@ajmalkhandubai
@ajmalkhandubai 6 ай бұрын
IT'S POSSIBLE? இது வேல செஞ்சா சொல்லுங்க
@lakshmisri9124
@lakshmisri9124 4 ай бұрын
I need this, where do i get it
@saranyathilak9337
@saranyathilak9337 5 ай бұрын
இதை போன்ற செடி ஒன்று இதுவா என தெரியவில்லை.அதன் சிறிய பூவில் இருக்கும் சொட்டு தேன் தான் நான் சிறுவயதில் சுவைத்த ஒரிஜினல் தேன்.அதன் பெயர் கூட தெரியாது.எங்கள் பள்ளியில் அழகாக வைத்திருந்தார்கள்.இலையில் பெயர் எழுதுவோம்.வெள்ளை நிறத்தில் பால் வரும்.
@arunkumarm5093
@arunkumarm5093 5 ай бұрын
நாங்களும் நட்டுறுக்கொம்....
@jparivu5721
@jparivu5721 5 ай бұрын
அழிந்து விடும் நிலையில் உள்ள தாவரம் 😢
@rajeshkumar-jl3fv
@rajeshkumar-jl3fv 6 ай бұрын
அந்த செடி பூவில் தேனிருக்கும்
@Clumsyhand.
@Clumsyhand. 6 ай бұрын
Idhu kidaikuma sir ?? Send panuvengala
@jananijanu3467
@jananijanu3467 5 ай бұрын
Vai punnuku ethan pallai thadavinal nandragum
@abinaya8022
@abinaya8022 6 ай бұрын
Atha aadu sapdathu bro yena athulirunthu paal varum enga v2la avlovu irukku aana oru aadu kood saptathu kidayathu
@SarawananSarawanan-xi3xd
@SarawananSarawanan-xi3xd 4 ай бұрын
👍
@ramkumarbaskar7937
@ramkumarbaskar7937 5 ай бұрын
Enaku intha sedi vendum
@gokilakumaravel2852
@gokilakumaravel2852 5 ай бұрын
இந்த செடியை எப்படி நடணும்
@Udaykumar-cz1cr
@Udaykumar-cz1cr 6 ай бұрын
Bro andha chadi kedikuma
@rajivenkat8522
@rajivenkat8522 6 ай бұрын
Enoda house la.nerya irku pha😂😂😂 veed suthi fullaaa ithan but ithoda name ipotha kekuren😂
@georgemichael858
@georgemichael858 5 ай бұрын
Itha parthu evlo nal aachi
@cameracamera352
@cameracamera352 6 ай бұрын
Bro ithu ippa azhahugaha valkuranga bro wngada vta kooda iruku
@flylikeabutterflystinglike8790
@flylikeabutterflystinglike8790 5 ай бұрын
நீங்க result சொல்லலையே, இப்போ பெருச்சாளி தொல்லை போய்டுச்சா?
@DurgaDevi-jo4do
@DurgaDevi-jo4do 5 ай бұрын
Pass ahh failahhhh😂😂😂chedii
@Choosegoodies
@Choosegoodies 6 ай бұрын
Plz can I know the English name
@elangovanasir8460
@elangovanasir8460 5 ай бұрын
Ama bro naan china pillaila enga oor la velila undu ipam illa engaiumey
@shrijeeth
@shrijeeth 4 ай бұрын
Little bit for me bro please
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 29 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 6 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 43 МЛН
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 29 МЛН