பெரும் சண்டை 😡 முழுசா பாருங்கோ விடீயோவை | உண்மையில் நடந்தது என்ன?? | Prank | Tamil | SK VIEW

  Рет қаралды 61,990

SK View

SK View

Ай бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 251
@user-df2wy6xc8h
@user-df2wy6xc8h Ай бұрын
தம்பி நான் உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்து வருகின்றேன் 3 வருடங்கள். ஆனால் இந்த Call விடயம். பிடிக்க வில்லை.மக்கள் முட்டாள் இல்லை. Sorry.தம்பி நான் உண்மை என்று. தான் நினைத்தேதேன்
@ponpathman9570
@ponpathman9570 Ай бұрын
சரியாக கூறினீர்கள்
@Tharshan1988
@Tharshan1988 Ай бұрын
பிடிக்கவிட்டால் உங்களை வீடியோ பாக்க வேண்டாமாம். கிருஷ்ணவே சொல்லிவிட்டார். தான் நினைத்ததை தான் போடுவாராம். அதை 24 hours உம் பாக்க fans இருக்கினமாம். உங்களை அவருக்கு தேவையில்லையாம் எண்டு தெளிவாக வீடியோல சொல்லிட்டாரு
@Rv-jy4ti
@Rv-jy4ti Ай бұрын
@@Tharshan1988பரவாயில்லை புத்திசாலிகளும் இருக்கினம்
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 Ай бұрын
This is what happens when the pocket is full. 😭
@jeyarajanthonipillai6505
@jeyarajanthonipillai6505 Ай бұрын
உண்மைதான் தம்பியா இது போன்ற 📱📲 பதிவுகளை தவிர்க்கலாம்.....ஒரளவு ஆரம்பத்திலேயே ஊகித்தேன் இதில் உண்மையில்லை என்று,,,முடித்தால் இவற்றை தவிர்க்கபாருங்க தம்பியா,🙏
@Krvlog22
@Krvlog22 Ай бұрын
சூப்பர் தம்பிங்களா அப்பா சந்தோசமா இருங்க எல்லாம் சரி வரும் இறைவன் அருள் கிடைக்கும் அப்பா 🙏
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb Ай бұрын
மூவருக்கும் உடை Superராக இருக்கிறது❤❤❤
@Angeline433
@Angeline433 Ай бұрын
இயேசப்பா சுக்கு குட்டிக்கு நல்ல ஞானம் , சுகம், பெலன் , கிருபைகளைக் கொடுங்க. அவன் நன்கு படித்து உயர்ந்த நிலைக்கு வர உதவி செய்யுங்கள் இயேசப்பா. ஆமென் 🙏🏻✝️💞♥️🎊
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Ай бұрын
இனிய பிந்திய தந்தையர் தின வாழ்த்துக்கள் அப்பா!! என்றும் கடவுள் துணை!!👌🙏👌 சுக்கு........சூப்பர் ஹாப்பி இன்று கண்டதில்!! Be Smart ok.😍😍😍 வாழ்க வளமுடன்!!💐🙏💐
@ranjiranjini1088
@ranjiranjini1088 Ай бұрын
கிருஷ்ணா இன்றுபோல் என்றும் வாழ்க. தம்பி எல்லா உத்தியோகத்தரும் சனி, ஞாயிறு லீவு எடுக்கிறாங்க உங்களுடைய உடல்நல ம்ஓய்வுபெற லீவு எடுக்க வேண்டும்.தருமணம் அம்மாட அப்பாட கண முன்னே அவர்களுடைய ஆசைக்காக செய்யுங்க அப்போது குடும்ப சந்தோசமாக இருக்க ஓய்வு தேவை சொநிதங்கள் உறவுகளிடம் செல்ல வேண்டி வரலாம் எலிலாவற்றிற்கும் ஓய்வு லீவு தேவைநாள் முழுக்க ஓடித்திரிய முடியாது.அள்பான அறிவுரை. உங்களுடைய சேவைக்காக பாராட்ட நேரடியாக சந்தர்ப்ப ம் கிடைக்க வில்லை .நான் கோடிடைக்கல்லாறு மட்டக்களபிபு களெவாஞ்சிகுடி வந்தால் சந்திக்க வும் பல தடவை கொமண் பண்ணினேன்.ஒருதடவை என்றாலும் கதைக்க வில்லை.வாழ்க தம்பி.வாழ்க
@gttjfjgd2769
@gttjfjgd2769 Ай бұрын
வீடியோ பாத்ததும் தம்பிக்கு ஏன் இந்த அக்கா திட்டனும் என்று அந்த அக்காக்குதான் திட்டுன பிறகு வீடியோவ புள்ளா பாத்ததும் என்ன விளையாடட்டு தம்பி Sorry akka
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 Ай бұрын
மல்லாவி வீடு செய்தவர்களை கொண்டு செய்யலாம் அவர்கள் வடிவாக செய்வினம்🙏
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Ай бұрын
Semaja irukku anna intha vidijo nalla oru vidijova irukku anna valththukkal anna
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Ай бұрын
Nalla oru song padichchi irunthegka vera leval anna super Anna valththukkal anna God bless you anna
@alagesraja
@alagesraja Ай бұрын
அப்பாவும் சுகம் தானே. சந்தோசம். அக்காவின் நடிப்பு. சுக்கு குட்டி சுகமாக இருங்கோ. எலாலோருமா நலம் வாழ என் வாழ்த்துக்கள்.
@uthayansella1666
@uthayansella1666 Ай бұрын
தொடக்கம் பார்க்கும் போது பெரிய சண்டை என்று பார்த்தோம் ஆனால் அது இப்படியா ஓகே கிஷ்ணா.👍👍👍👍
@Angeline433
@Angeline433 Ай бұрын
Sukku kutty தான் எங்கள் செல்லம். 🥰😍😘😍🥰💞✝️♥️🎊 May our Lord Jesus Christ bless you abundantly chellakutty.
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Ай бұрын
Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna
@jeyakanthanponnudurai467
@jeyakanthanponnudurai467 Ай бұрын
இதில் உனக்கு ரொசம் வேற எடுக்கிறது பிச்சை இதில் இழக்காரம் வேற நவீன பிச்சை
@sutharsininadesan8241
@sutharsininadesan8241 Ай бұрын
Hi அப்பா . And சுக்குக் குட்டி . God bless you ❤❤❤❤❤❤
@suganyasuganya-rx3py
@suganyasuganya-rx3py Ай бұрын
அக்கினிட நம்பர் கவிதாஸ்சிட்ட கேட்டன் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல தரலையே
@kavithakavi5011
@kavithakavi5011 Ай бұрын
Me too 😊
@naleemkwt-np1hy
@naleemkwt-np1hy Ай бұрын
நீங்கள் சுக்குவ கவனிக்கிற குறைவு இப்ப அதான் உங்களுக்கு கனவில் அடிக்கடி வருகிறார்
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Ай бұрын
குரு-சிஷ்ஷன்ஸ் so funny!! However, Sisyan 2.0's msgs are stunning yeah!! Very hilarious!! Totally Fun-filled & keep Rock'n Team Guru!!🥁🤩🥁
@ushavaratharajan6863
@ushavaratharajan6863 Ай бұрын
Krishna நீங்கள் எப்ப வீட்டைவாரவர்களை நிப்பாட்டுகிறீர்களோ அப்பத்தான் வீட்டுக்கு வருகிறது நிற்கும்.
@Dinoyan-re5zt
@Dinoyan-re5zt Ай бұрын
அடப்பாவிகளா நானும் தலைப்பை பார்த்து நல்லா ஏமாந்துட்டன் அந்த அக்காவுக்கு மனசுக்குள்ள திட்டிட்டன் பாவம் பிறகு முளுமையாக பார்த்தவுடன் இறைவனிடம் மன்னிப்பு கேட்கிறன் இருந்தும் சூப்பர் ❤❤❤அக்கா சூப்பர்
@user-dp7lq9mm3v
@user-dp7lq9mm3v Ай бұрын
Hii annakkal 😍enakku வண்ணம் கொண்ட வெண்ணிலவே Song padingalan unga voice ku set aakum ❤
@rajievanselvarajah195
@rajievanselvarajah195 Ай бұрын
கிருஷ்ணா ஆன்டியோட கோல் சகிக்கமுடியல நகைச்சுவை என்ற பெயரில் உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள் 🫢
@thurairatnanthangavelu9033
@thurairatnanthangavelu9033 Ай бұрын
உங்கள் Video பார்க்க சகிக்க முடியல்லா பணம் அனுப்பும் உறவுகளே சிந்திங்கள் 😂😂😂😂
@chayipandiana6292
@chayipandiana6292 Ай бұрын
அப்படி எழுதாதங்கோடாப்பா sema anna sonathu😂❤
@lionking8365
@lionking8365 Ай бұрын
Ali பாபாவும். 40.திருடர்களும் 😂 உங்கள் காணொளி வெறுத்து.??
@gttjfjgd2769
@gttjfjgd2769 Ай бұрын
Thampi kirshna❤❤❤❤❤❤❤❤❤appa kavithas jathu ❤❤❤❤❤❤god bless you❤❤❤❤❤❤
@punithavignarajah5234
@punithavignarajah5234 Ай бұрын
பிந்திய வாழ்து அப்பாவுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள் சுக்குவையும் பலகாலம் பாத்து
@thirumarantheivendram1215
@thirumarantheivendram1215 Ай бұрын
Rompa romps. Ovaratthan etukku nadippul padathinkal .padijavarkaali asinkapadutthathirkal .
@VinothVinoth-ej5bj
@VinothVinoth-ej5bj Ай бұрын
anna rompavum josikkaama adukkira vidijo than unkalaij eththa leavakukku kondu poij erukku annum pora edam purijama porathukku an vaalththukkal
@shanthini5699
@shanthini5699 Ай бұрын
God bless your family
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Ай бұрын
அப்பன் உங்கள் சேவையை இறைவன் நிறைவாய் ஆசீர்வதிப்பார்
@jamiladeen8188
@jamiladeen8188 Ай бұрын
Super krisna🎉🎉🎉🎉🎉🎉
@RajuRaju-wq7sn
@RajuRaju-wq7sn Ай бұрын
இருந்தாலும் கிருஷ்ண ரொம்ப ஓவர் தான்
@lionking8365
@lionking8365 Ай бұрын
பணம் கூடினால். இப்படித்தான்.
@SenthKumari-by9kl
@SenthKumari-by9kl Ай бұрын
​@@lionking8365unakku eanne varuththamm Madyill ..gkanam irundall thaann. Mana dill Payam erukkumm . Neer neneikkum alaukku ivargal appadee alla pulampeyardavaghal anuppum udaviyaiee kaluve pannamal Anda udaviyaiee seidu varugirarghall pls be professional think twice before comments
@user-ep4kf3cr7l
@user-ep4kf3cr7l Ай бұрын
இதெல்லாம் கிறிஸ்னாவின் மனதில இருந்த ஆதங்கம் . இது நாடகம் எண்டு சொல்லி சனங்கள ஏமாத்துறது. அக்கா நடிக்க மட்டும் இனி வந்திடாதேங்கோ 🙏 கேவலமா இருக்கு
@RagHat-lc5jz
@RagHat-lc5jz Ай бұрын
​@@SenthKumari-by9kl unakku ewalavu varumanm varuthu. Enna SK yin aliyala nee?
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 Ай бұрын
உண்மை 😥
@sutharsininadesan8241
@sutharsininadesan8241 Ай бұрын
God bless you team ❤❤❤❤❤❤❤❤
@DarunVayuputhra-xh2nr
@DarunVayuputhra-xh2nr Ай бұрын
மூணு பேரின் T. Shirt 👌🏻👌🏻👌🏻 உங்கட நாடகம் 👌🏻 சிரிச்சு ஏலா 😂🤣 வாழ்த்துக்கள் 🥰
@sivanesanannachchamy
@sivanesanannachchamy Ай бұрын
நல்லா இருக்கிறது❤,
@hulksmash26
@hulksmash26 Ай бұрын
I like sukoo he is adorable. Krishna do some videos with him.
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Ай бұрын
Hi Annakkal ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@baanubaashkar8517
@baanubaashkar8517 Ай бұрын
Super 👌 brother 👌 ❤
@alosiyasvalarmathi6939
@alosiyasvalarmathi6939 Ай бұрын
Supper krishna
@thillainathan5809
@thillainathan5809 Ай бұрын
தம்பி கிருஷ்ணன் உங்கள் உள்ளடக்கத்தை வழங்கும் வாழ்த்துக்கள் நண்றி அண்ணா
@thishanthsmt153
@thishanthsmt153 Ай бұрын
Vanakkam sk team
@user-jl2vn1sg1
@user-jl2vn1sg1 Ай бұрын
ஆத்தே அண்ணா ❤என் செல்லம் செல்லம் தான் ❤🔥🔥💪🔥🔥❤
@52169
@52169 Ай бұрын
Frank video.. already i thought german akka frank pannukiraar entru 6:51 .sukku sellakkiliappa ❤❤Jeeva vodum sernthu videos podunga..
@wimalaraju5093
@wimalaraju5093 Ай бұрын
"Happy Fathers day" தம்பி செல்லக்களி. இன்று உங்கள் fight plan பிழைச்சாலும் நகைச்சுவையாக இருந்தது. Super Krishna. அப்பாவையும் சுக்குவையும் கண்டதில் சந்தோஷம். May God bless you all. ❤❤😂🎉🎉😊😊
@Ruvi-RS
@Ruvi-RS Ай бұрын
அண்ணா நான் முதல் லைக்
@KSVlog477
@KSVlog477 Ай бұрын
Very nice video
@goodhi5429
@goodhi5429 Ай бұрын
Super. Super 👍👍👍👍
@thillainathan5809
@thillainathan5809 Ай бұрын
அப்போது தம்பி மிக மிக நண்றி அண்ணா அப்பா சுகம் தம்பி கிருஷ்ணன் தம்பி எண்னாவாழ் த்துக்கள் சுக்குகோக்குசாப்பாடுமிகநண்றிதம்பி
@kamalapawalanandan1265
@kamalapawalanandan1265 Ай бұрын
நாளைக்கு இந்தபாடலைபாடமடியுமாஉனக்கு நான்தான் செல்லம் எனக்கு நீதான்செல்லாம்
@rifkanrifkan-uq2dm
@rifkanrifkan-uq2dm Ай бұрын
Super 👌 ❤❤❤
@milojavinittan9407
@milojavinittan9407 Ай бұрын
Superb
@papithasuresh6389
@papithasuresh6389 Ай бұрын
Super akka
@kirupaarul9657
@kirupaarul9657 Ай бұрын
Super suku enjoy your song
@thillainathan5809
@thillainathan5809 Ай бұрын
தம்பி கிருஷ்ணன் உங்கள் உள்ளடக்கத்தை வழங்கும் சுக்கு நல்ல தம்பி கிருஷ்ணன் உங்கள் சொந்த பிள்ளை உயிர் மகன் மிக மிக நண்றி உண்மை தாய்
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 Ай бұрын
Super ❤❤❤❤❤sk😟😟😟😟😧
@TalksByTharani
@TalksByTharani Ай бұрын
மூவருக்கும்வாழ்த்துக்கள்நன்றி
@user-sr9kw1cf1d
@user-sr9kw1cf1d Ай бұрын
Super❤❤❤❤
@kafoorraheema6993
@kafoorraheema6993 Ай бұрын
சுக்கு so cute 🥰 ❤❤❤❤
@ReeganReegan-oy5vd
@ReeganReegan-oy5vd Ай бұрын
❤😂🎉🎉 super
@user-rw3fl2os1v
@user-rw3fl2os1v Ай бұрын
Good sister dat trorth sellakeli nee seththalum nakal kavalai padamaddam anenil kalla sk pethathala ann vidu pathigil ninrathu thiriyumo nee kallan avangal unmai enamkanduthankal kalla sk Karuna kuluvodu sk makkale kavanam
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Ай бұрын
Kirushna Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️kavithaash anna ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@rajkumar-tv6rv
@rajkumar-tv6rv Ай бұрын
Super❤sk ❤❤❤super
@SathiyaVathana
@SathiyaVathana Ай бұрын
Super
@pushpasangar262
@pushpasangar262 Ай бұрын
பல இடங்களில் பல கட்டிடங்கள் பார்த்தவர் அருகில் உள்ளார் சொல்லுறன் .
@AsdAsd-dd9nn
@AsdAsd-dd9nn Ай бұрын
Sk❤añna❤super❤❤❤
@LojiSanju
@LojiSanju Ай бұрын
Sukkutty awan oru old singerappa ❤❤❤❤❤❤
@ARAMPIKALAMA
@ARAMPIKALAMA Ай бұрын
Unmaithan sukku than unka chanel la best muthal awana pakkathan nan unka chanel varuven bro awanda kathaiya kekka
@user-te7mg5me8y
@user-te7mg5me8y Ай бұрын
ரோசாவே ரோசாவே என் வீட்டு ரோசாவே இந்த பாட்டு பாடுங்க அண்ணா Sk அண்ணா kavi அண்ணா yathu அண்ணா please இந்த தங்கச்சிக்கு😊
@52169
@52169 Ай бұрын
Congratulations brothers 40k subscribers. God bless more success in your journey ❤❤❤
@user-pq7bb8es3d
@user-pq7bb8es3d Ай бұрын
Appa God bless you Germany 🙏🙏🙏
@SanmugasuntharamVijitha
@SanmugasuntharamVijitha Ай бұрын
சுக்கு விடயம் உண்மை
@LojiSanju
@LojiSanju Ай бұрын
Unmaiyile sukkutty than super
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Ай бұрын
Supar ❤❤❤❤❤God bless you
@GowryGowryka
@GowryGowryka Ай бұрын
Hi kerusna ❤ kavethas ❤ akkene movarukkum t sert suppara erukku appa eppade erukkrenka sukku kutte kku oru hi👍👍👍👍👍
@sashankuwait2831
@sashankuwait2831 Ай бұрын
செல்லகிளி அண்ணா கிருமகன் கவிமகன் ஐதுமகன் சுக்கு குட்டி எல்லோரையும் பார்த்தது ரொம்ப சந்தோஷம் நடக விளையாட்டு நல்லா இருக்கிறது மகன் ❤❤❤❤❤
@jiniponniah530
@jiniponniah530 Ай бұрын
Haii every one. To day video is good. Sister and krishna acting is super thank you krishna and same dress nice. Sukku appa happy to see. Sk team care of health
@user-hk2wc1tr5d
@user-hk2wc1tr5d Ай бұрын
Anna na unka video parthal iurukira kavalai ellam maranthu poidum.
@MariyammaArulanantham
@MariyammaArulanantham 9 күн бұрын
God bless dear loving sons
@LojiSanju
@LojiSanju Ай бұрын
Sukkutty katha super
@AnushaKavin-sg7nn
@AnushaKavin-sg7nn Ай бұрын
தந்தையர் தினம் முடிஞ்சு, அப்பா பாசமான பிள்ளைங்கதானே உங்க அப்பாவுக்காகவும் எல்லாரோட அப்பாக்களுமா "ஆனந்தயாழை மீட்டுகிறாய் பாட்டு பாடுங்க"
@user-zr2oh4gx8w
@user-zr2oh4gx8w Ай бұрын
உங்கள் பாண் தான் பார்க்க லாம்
@user-ot7ry1km9n
@user-ot7ry1km9n Ай бұрын
Achchu suprise dileveryla podditukkanga
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Ай бұрын
நல்ல 😅😅😅😅😅😅காமெடி 😅😅😅😅😅😅
@rupina27
@rupina27 Ай бұрын
சுக்கு குட்டி ❤️🥰
@Rojana-uu4ei
@Rojana-uu4ei Ай бұрын
Hi.brothers
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb Ай бұрын
அக்கினி இலங்கையில் இருந்துகொண்டு இந்தியாக்காறர் மாதிரிக் கதை
@jinodsoninthirakumar9569
@jinodsoninthirakumar9569 Ай бұрын
இல்லை இப்ப யாழ்ப்பாணத்தில் உள்ள அனேகமானவர்கள இந்தியத் தமிழ்தான் கதைக்கிறார்கள் ஏன் என்று எனக்கும் ஒரு கேள்வி. அக்கினி மட்டக்களப்பு தானே அந்த ஊர் ஆக்கள் வித்தியாசமான கதைதான்
@Tharshan1988
@Tharshan1988 Ай бұрын
@@jinodsoninthirakumar9569 நீங்கள் யாழ்ப்பாண தமிழை வளர்க்கும் லட்சணம் தெரியுது. அந்த வீடியோ கதைச்ச அக்காவே அதற்கு சான்று. குரங்கு எருமை நாயே இதுதான் எமது தமிழ்.பெருமை பட்டு கொள்ளுங்கள்.
@razikharis4617
@razikharis4617 Ай бұрын
Super sk bro🎉🎉🎉🎉❤❤❤❤
@papaaugustin9215
@papaaugustin9215 Ай бұрын
வணக்கம் கிருஷ்ண சுக்கு கவிதாஷ் யது அப்பா கடவுள் துணை♥♥♥♥இந்த விடயம் பிடிக்கவில்லை???சிறு பிள்ளைகளும் பார்க்கும்.வீடியோ மக்கள் முட்டாள் இல்லை???. கதைத்தவக்கு புத்தி அகதிம்(0#0)★★★★★nandri. .France. .erundhu:18:6:2024★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@mathimathi3113
@mathimathi3113 Ай бұрын
தம்பி கிஸ்ணா உங்கள் உடுப்பு நன்றாகஇருக்குது தம்பி அப்பாவின்வருத்தமும் சுக்கம் வந்துவிடும் தம்பி
@user-jr3iw2ir3o
@user-jr3iw2ir3o Ай бұрын
செல்லக்கிளியே மெல்ல பேசு தென்றல் காற்ரே மெல்ல வீசு.
@user-ys8sb5ih7z
@user-ys8sb5ih7z Ай бұрын
Akkini, don’t put the cream on your lip. Put Vaseline on your lip. Or lip balm don’t put cream.
@LojiSanju
@LojiSanju Ай бұрын
Sukkutty sernthu konjam vedio podunga
@ushavaratharajan6863
@ushavaratharajan6863 Ай бұрын
Krishna சுக்கு ஒன்றும் செய்யவில்லையா என்று கேட்கும் போது நீங்கள் எந்தப்பக்கத்தாலை நடந்தீர்கள்.
@RajesVillos-te2pe
@RajesVillos-te2pe Ай бұрын
Super song
@muraly2651
@muraly2651 Ай бұрын
நான் நினைத்ததை கிருஷ்ணா சொல்லிவிட்டது நான் கிருஷ்ணாவின் 1st video இல்இருந்து் பார்க்கிறேன் anu and suku க்காக தான் பார்க்க தொடங்கினேன் பின்புதான் கிருஷ்ணா அதிகம்video வில் வந்தது
@puvijjkamalamani9613
@puvijjkamalamani9613 Ай бұрын
Hi appa
@SanduwanRoshani
@SanduwanRoshani Ай бұрын
❤Super.❤
@selvaraninaganathar2934
@selvaraninaganathar2934 Ай бұрын
Super👍👍👍🤣🤣🤣♥️♥️♥️🙌🙌🙌
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 17 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 28 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
Dog Camp
6:18
Tamilan Vlogs💚
Рет қаралды 19 М.
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 17 МЛН