நன்றி குருஜி. பலமற்ற லக்னாதிபதியான பெற்ற நாங்கள்😭😭😭
@selvanlsselvan40412 жыл бұрын
இரட்டை குழந்தை ஜாதகத்தை எப்படி கண்டுபிடிப்பது எப்படி எப்படி கணிக்க வேண்டும் குருஜி
@போகரின்குமரன்2 жыл бұрын
லக்னத்தின் எட்டாம் இடத்திற்கு ஒன்பதில் இருகிரகம் ஒரே சாரத்தில் அமர்ந்தால் இரெட்டை குழந்நை பாக்கியம் உண்டாகும்.
@dhineshk64962 жыл бұрын
இரட்டை குழந்தையின் மூர்த்தவரின் லக்கனத்திலிருந்து மூன்றாவது கட்டத்தை இளைய வரின் லக்கனமாக கொண்டு பலன் கணிக்க வேண்டும்
@sudarsellva77402 жыл бұрын
@@போகரின்குமரன் சார்.....நீங்க சொன்னது எனக்கு மேட்ச் ஆகுது சார்..... 👍👍👍👍👍
@gajalakshmilakshmi51672 жыл бұрын
@@போகரின்குமரன் 66(I h[[tyy555 ghoul k yJFaXjQLsx0aa
@kalaiyarasu13802 жыл бұрын
@@போகரின்குமரன் ayya ennoda life yapdi irukkum nu slunga ayya
@saravanankrishnan90142 жыл бұрын
இதுவரை விரையஸ்தானம் மற்றும் அயன சயன ஸ்தானம் என்று நினைத்து இருந்தேன் மிக பெரிய சூட்சுமம் இருப்பது உங்களால் தெரிந்தேன் ஜாதகம் என்பது கடளலவு விஷயம் கொண்டது மிக்க நன்றி ஜீ மிகத் தெளிவாக விளக்கம் தருகிறீர்கள்
@ASTROSSMURUGA2 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
@ViShWeSh112 Жыл бұрын
Superb speech it will use to all
@SriRam-hu6vj Жыл бұрын
12mam athipathi Aatchi petru irunthal porunthama
@mageshwaran46912 жыл бұрын
வணக்கம் குருவே இதே மாறி 8ம் அதிபதியின் ரகசியங்கள் பற்றி ஒரு கானோளி போடுங்க ஐயா 🙏🙏🙏🙏🙏
@ctpani6 ай бұрын
நன்றி குருஜி! நல்ல தகவல்!
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
👍👍🌹🌹🤝
@harshitha23832 жыл бұрын
வணக்கம். அருமையான பதிவு. விரிவான விளக்கம். நன்றி ஐயா. 🙏👍
@SaranRaj-zx3hy2 жыл бұрын
Meena lagnam 12m athipathi sani 2il ullar navamasathil vakramaga ullar 12il Guru kethu ullar ithu porunthumaa sir
@geetha-11652 жыл бұрын
Good patient explanation tkuji
@suriyachandrasekar57862 жыл бұрын
Very clear explanation and thank you sir for unknown information for 12th place 🙏🙏
@sanjaysv46792 жыл бұрын
Sir one doubt,rishaba lagnam sevvai atchi in viruchagam with sani saaram idhu perum dhana yogama
@ctpani Жыл бұрын
மிகவும் நன்றி ஐயா. வாழ்க வளமுடன்
@gopimahalakshmi60222 жыл бұрын
துலாம் லக்கினம்.. புதன் 12 இல் உச்சம் பெற்றுள்ளது.லக்கினத்தில் சுக்கிரன் ஆட்சி . சுக்கிரன் திசையில் புதன் புத்தியில் எனக்கு அரசு பணி கிடைத்தது...
@aruldass68552 жыл бұрын
ரிஷப லக்கினம் மகரத்தில் செவ்வாய் மற்றும் சனி இணைவு பற்றி கூறுங்கள்
Vanakam guruji.kumba laganam thulathil vakra sani+ kethu , mesathil sukkiren+ raku. how is it guruji
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Yes
@sujiseenivasan2 жыл бұрын
Thank you for your reply guruji.guruji sani thulathil vakram so possible ah guruji
@nagarajankg33232 жыл бұрын
மகர லக்னம் சனி பகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் 2m பாதம் இருக்கிறார் எனில் விடு சனி ஆட்சி வலிமை பெறுவாரா குருஜி நன்றி.........
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Yes
@gaayufeb18172 жыл бұрын
Sukran and Sani conjunction for midhunam sir
@venugopal.vvenugopal.v7502 жыл бұрын
வணக்கம் குருஜி தங்கள் வரவை எதிர்பார்த்து காத்திருக்கும் வேணுகோபால
@monikandan.m69152 жыл бұрын
Vanakkam sir🙏
@priyaramesh60952 жыл бұрын
Bro thula lagnam seventh place meshamthil ssukkkkran(ashwini) , budhan (bhharaaani, ) sarathil palan unda
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Little bit
@gandhis23042 жыл бұрын
ஐயா மகரலக்கனம் லக்கனத்தில் சூரியன் 4டிகிரியில் புதன் அஸ்தமனம். நட்சத்திரம் திருவோணம் 7ல் குரு ஆயில்யம் நட்சத்திரத்தில் உச்சம் ஆனால் வக்கிரம் சந்திரன் 6ல்புனர்பூசம் மிதுனத்தில் வர்கோத்தம் ராகு 9ல் 2ல் சுக்கிரன் சதயத்தில் செவ்வாய் 2ல் சுயசாரத்தில் சனி 11ல் சுய சாரம் செவ்வாய் சனி பரிவர்த்தனை கேது 3ல் சாரம் ரேவதி இது எப்படி உள்ளது ஐயா?
@kavithakavitha61692 жыл бұрын
மேஷலக்னம் குரு குரு கிருத்திகை சாரம்
@Periyasamy19792 жыл бұрын
சிம்ம லக்னம் 12 ல் குரு உச்சம் பெற்று இருந்தால் இந்த பலன் கிடைக்குமா ஐயா
@velu27862 жыл бұрын
வணக்கம் குருஜி நீங்கள் சொன்ன அதே அமைப்பில் மகரலக்னத்திற்கு அமைந்துள்ளது ஆனால் புதன் அஸ்தங்கம் அடைந்துள்ளது இது யோகமாக செயல்படுமா புதன் வலிமை எவ்வாறு இருக்கும் நன்றி குருஜி 🙏
Sir, if 12 th lord is exalted, and exchanged place with 9th lord will this work?
@Kavisuniverse-j3i2 жыл бұрын
மகர லக்னம். 17.11.87, 10.45 am. சேலம் கன்னி ராசி, குரு ஆட்சி வக்ர வர்கோத்தமம் ரேவதி நட்சத்திரத்தில். சொத்து குவியுமா?
@Upscaspirantme2 жыл бұрын
வணக்கம் குருஜி❕ தங்கள் பதிவுகள் அனைத்து அருமை👌🏻 மகர லக்னம் 2 இல் செவ்வாய் 3இல் சந்திரன்+ ராகு 4இல் மாந்தி 5இல் புதன் +சூரியன் 6இல் சுக்ரன் 7இல் சனி(லக்ன அதிபதி) 9இல் குரு (வ)+ கேது மேலும், லக்னம், சந்திரன், லக்ன அதிபதி (சனி)..வர்கோத்தமம் Please please reply me வெளிநாட்டு வேலைவாய்ப்பு யோகம் உள்ளதா?
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Possible
@arvindwhitee46582 жыл бұрын
Guruji, midunalagnam sukiran thulathil aatchi.. Sani is watching from magarm 10th aspect mahadhanam irukuma??
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
50%
@arvindwhitee46582 жыл бұрын
Thanks guruji
@mallikaramesh58332 жыл бұрын
என் மூத்த சகோதரி 9/1963ல் மீனராசி யில் பிறந்தவர். குரு மீனத்தில் வக்ரம் பெற்று கன்னியில் உச்சம் பெற்ற புதனை பார்க்கிறார். சாதாரண வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் ஐயா. ஆனால் தந்தை இவர் பிறக்கும் போது பெரிய நகைக் கடை அதிபராக மிகப் பெரிய லெவலில் இருந்தவர். ஆனால் இவர் சாதாரண வாழ்க்கை. உங்களின் ரூல் இவரின் தந்தைக்கு பொருந்துகிறது. ஆனால் அவர் எந்த சொத்தையும் வைத்து விட்டு செல்லவில்லை ங்க ஐயா. இன்னார் பிள்ளைகள் என்று சொல்லும் நிலைமையில் நாங்கள் இல்லை ங்க ஐயா.
@karthikeyan-hc1oh2 жыл бұрын
Guruji indha yogam enathu jathagathil simma lagnathiruku porundhu kirathu chandran in 10th house sevvai natchatra saaram petru and thulam ill irundhu sevaii 8aam parvaiyal parthum enathu sandhegam 12aam athipathi chandran theipirai utcham petru irundhal palan evvaru edupathu
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Good
@kumaravelandakshnamoorthy94572 жыл бұрын
vannakam guruji best wishes thank you sir
@sthirukkumaran872 жыл бұрын
துலாம் லக்னம், லக்னத்தில் புதன் மற்றும் சுக்ரன் இணைவு எனில் Sir...
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Little bit
@sabbithapandurangha32642 жыл бұрын
Namaste Gurujii🙏
@manimca132 жыл бұрын
Ji if 12th lord sees 9th lord will this work?
@mallirajp71742 жыл бұрын
Thank you sir 🙏🙏🙏🙏
@ragulmohan1682 жыл бұрын
Sir my akka simma lagnam 7lam athipathi 8til ketuvudan erukar raghu 2til erukar lagnathil chandran ethuku enna remedynu solluge sir?also 10thil Sevvai ,Sukran, Bhuthan 11tril suriyan ,5thil guru, her birth star magam
@sashikumar54022 жыл бұрын
ஐயா எனக்கு கடகம் லக்னம் 12 கூடய புதன் 6ல் தனுசுவில் 9ம் அதிபதி குருவுடன் 1Degree இனைவு. பலன் எப்படி தனம் சேரும்மா ஐயா.சூரியன் தனுசுல் ஆனால் புதனுக்கும் குருவிற்க்கும் அஸ்தமனம் தோஷம் இல்லை.பதில் தருங்கள் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏
@sedhuramanramanan51322 жыл бұрын
Sir, what about 12th and 9th lords together in the 12th house for 'vrichiga lagnam?' Both Venus and moon in 'rahu saram.' Rahu in Leo in Venus 'saram.'
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Little bit
@aksharadulasi2 жыл бұрын
First comment guruve.vanakkm
@jaaghotel99072 жыл бұрын
Ithuvey 12 athipathi acchi petru irunthal
@balakumar17072 жыл бұрын
சனி தோசம் என்றால் என்ன? சனி நமது ஜனன ஜாதத்தில் என்த இடத்தில் இருந்தால் தோசம்? பரிகாரம் என்ன ? வீடியோ போடுங்க ஐயா
@SelvaKumar-bv4yx2 жыл бұрын
குரு ஜீ. விருச்சிக லக்னம். துலாமில் சந்திரன்+கேது +சனி. சுக்கிரன் 6 இல் வர்கோத்தமம். எனக்கு யோகம் உண்டா?
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Little bit
@SelvaKumar-bv4yx2 жыл бұрын
In percentage howmuch guru ji?
@santhafireservice54952 жыл бұрын
நற்பவி நற்பவி நற்பவி சாந்தகுமாரி. மலேசியா.
@venivelu45472 жыл бұрын
Sir, best👌👌🙏🙏
@MrSansiva2 жыл бұрын
வணக்கம் ஐயா🙏 மகரலக்னம் 7ம் வீடில் குரு செவ்வாய சுக்ரன் லக்னத்தில் சனி தனுசு ராசி குரு ஆயில்யம் தில்வுல்லார் இந்த அமைப்பு பலன் கிடுகுமா ஐயா🙏
@swamykalyani66332 жыл бұрын
Yes
@MrSansiva2 жыл бұрын
@@swamykalyani6633 Thanks you sir
@elumalaid56072 жыл бұрын
Iam first channai.pallikarani
@VENUSARUN2 жыл бұрын
Nantri
@surenddra.s2 жыл бұрын
Thulam Lagnam, Mithuna Raasi. 12-il, Budhan, Sukran, Kethu. How to interpret this?
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Good
@alliswell52452 жыл бұрын
பிள்ளைகளால் பெருமை அடையும் ஜாதகம் மற்றும் பெற்றவர்களுக்கு பெருமை சேர்க்கும் ஜாதகம் எவ்வாறு அமையும் ஐயா
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Already uploaded bro
@santhanamsanthanam84902 жыл бұрын
ஐயா எனக்கு துலாம் லக்னம் 12 ம் அதிபதியான புதன் 10 ம் இடத்தில் சூரியனுடன் சேர்ந்து உள்ளது சுக்கிரன் 11 ம் இடத்தில் உள்ளது 48 வயது ஆகிறது கேது தசை சந்திர புத்தி நடக்கின்றது
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Nice
@chandruvmy61922 жыл бұрын
சிம்ம லக்னத்தில் இருந்து செவ்வாய் 4ம் பாரவையாக விருச்சிகம் சந்திரன் பார்வை . இந்த பலன் பொருந்துமா? சார் நன்றி சார்
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
No
@chandruvmy61922 жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி சார் 🙏🙏🙏
@periyasamyrevathi24862 жыл бұрын
Vanakkam guruji meena laknam 12th house athipathi sani in 3rd house vakram rohini saaram. 9th house athipathi in 9th house. Sevvaai saniyai paarkiraar. Guru 10th house aatchi petrullaar. With sukran and raghu.ippoluthu sani thisai natakkirathu. Eppati irukkum guruji. 🙏🙏🙏🙏🙏🙏
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Not bad
@periyasamyrevathi24862 жыл бұрын
@@SriMahalakshmiJothidam thank you for your valuable reply guruji 🙏🙏🙏🙏🙏🙏
@seenivasanp76762 жыл бұрын
12mம் அதிபதி ஆட்சயானல் யோகம் உண்டா ஐயா
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Little bit
@thalakarthi62 жыл бұрын
சூரியன் ,ராகு, புதன் ,நட்சத்திர சாரத்தில் அதிக கிராகங்கள் நின்றால் அந்த ஜாதகரின் வளர்ச்சியில் சிக்கல் என்பது பற்றி உங்கள் கருத்து தேவை குருஜி
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Wrong
@aruthrasaravanan42222 жыл бұрын
தனுசு லக்னம் லக்னத்தில் குரு செவ்வாய் உத்திராடம் 1 ல் செவ்வாய் 4 ம் பார்வை யில் சூரியன் தன காரகன் சனி சாரத்தில் சூரியன் இது பெரும் தன் யோகம் ஆகுமா?
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Little bit
@selvaselvaraj38912 жыл бұрын
மகர லக்னம்.... விருச்சிகத்தில் அல்லது மீனத்தில்... புரியவில்லை
@elizabethpriya7802 жыл бұрын
மேஸ லக்னத்துக்கு குரு லக்னத்தில் இருந்தால் நீங்கள் சொல்லும் பலண் பொருந்துமா சார்.
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Little bit
@ragulmohan1682 жыл бұрын
My younger sister methuna lagnam lagna pulli in thiruvathirai 2dam patham raghu in sadham 1tram patham Bhuthan in swathi 4lam patham, Guru in kettai 4lam patham sani in poratathi 1tram patham chandran in Same nakchathiram 2dam patham how is her life will go tell about her life sir?nadapu dhasa sani puthi Bhuthan DOB19/11/2007Time8:35pm
@suryaarasufm61712 жыл бұрын
துலாம் லக்கினம் 9,12 ஆம் அதிபதி புதன் உச்சம், லக்கினாதிபதி நீச்ச பங்கம் பலன் தருமா
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Good
@Rajbharath102 жыл бұрын
12am அதிபதி சூரியன் வர்கோத்தமம் ஆனால் என்ன பலன் ஐயா?
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Little ok
@praveen.govan102 жыл бұрын
ஐயா ! 12 ஆம் அதிபதி 12ல் ஆட்சி ஒன்பதாம் அதிபதி 6ல் இருந்து 12 பார்க்கிறது ! நீங்கள் சொன்ன பலன் நடக்குமா ?
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
50%
@praveen.govan102 жыл бұрын
@@SriMahalakshmiJothidam ❤️
@anbumahesma944 Жыл бұрын
Thangalin anaithu kaanolikalaium naanparkiren But kadasiyilvarum laknathipathi valuvaga irukka vendum endra vaarthaiyil varuthamaga ullathu. Because I am virutchaga laknam sevvai mithunathil 23 degree thanusu rasi guru thulathil 😢
@priyaramesh60952 жыл бұрын
Bhakyathipathi lastla twist. Hmm🤔🤔🤔🙄🙄🙄
@elumalaid56072 жыл бұрын
Astro superstar
@s.sakthivel61912 жыл бұрын
ஐயா வணக்கம் என் பெயர் சக்திவேல் நான் சென்னை வசிக்கிறேன் எனக்கு மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் ஒன்னாம் பாதம் நான் பிறந்த தேதி 12/10/1981 புரட்டாதி மாதம் சதுன்மதி வருடம்
@kolanchiyappanc69542 жыл бұрын
👌🙏
@r.habeebmohamedbbamba72908 ай бұрын
3.30
@suriyaM19932 жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் சிம்ம லக்னத்திற்கு பன்னிரண்டாம் வீட்டு அதிபதி சந்திரன் மகர ராசி ஆறாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார் சந்திரன் ஆட்சி இல்லை உச்சம் இல்லை குரு பார்வையில் உள்ளார் சந்திரன் செவ்வாயின் சாரம் பெற்று நான்காம் வீட்டு அதிபதி ஒன்பதாம் வீட்டு அதிபதி சந்திரன் செவ்வாய் சாரம் வாங்கி உள்ளார் செவ்வாய் சிம்ம லக்னத்தில் அமர்ந்திருக்கிறார் இதற்கு என்ன பலன் ஐயா
@rolex2092 жыл бұрын
lagnathipathi valuva than erukerar Kuda Ragu serki lagnathipathi sevai.🌓🌓
@hat_awesome212 жыл бұрын
Then lagna lord is week
@rolex2092 жыл бұрын
Ella ji
@MohanKumar-jl3qw2 жыл бұрын
First comment
@harishantosh22282 жыл бұрын
Last part was funny
@vigneshm64142 жыл бұрын
I m first
@maheshwareng9012 жыл бұрын
🙏🙏🙏
@manivannangopalakrishnan6102 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@venkataramananr18722 жыл бұрын
Excellent research sir. If 12th house owner(sun) utcham in 8 th house.He sees 2 nd house which is 9th house pair. What will be the effect sir.