வணக்கம் ஐயா.தீர்க்க சுமங்கலி யோகம் குறித்து ஒரு காணொளி போடுங்கள்.பிளீஸ்
@bpk_408 Жыл бұрын
அய்யா ஜாதகம் live பார்க்கவும்...
@Jotheeswaran79 ай бұрын
அண்ணா.. உங்களை.. நேரில்தான் என்னால் பார்க்க முடியாது.... உங்களுடைய வார்த்தைகளால் என்னுடைய பெயரை கூறும் பாக்கியத்தையாவது நான் பெற ஆசை கொள்கிறேன்...!.. ❤❤❤❤❤🙏🙏🙏
@DamotharanM-kj5lu11 ай бұрын
அடியேன் இந்த அமைப்பு, பரவாயில்லை, நன்றிகள் பலப்பல
@sountharyaeganantham Жыл бұрын
உங்களின் காணொளி யாவும் வித்தியாசமான கோணத்தில் உள்ளது ஐயா நன்றி
@karthika.k20 Жыл бұрын
Hii sir oru doubt cancer laknam 11 il sun and Venus moon in 3 rd house ennaku intha yogam ullatha 😊 moon sapthami thithi Venus thisai 37 la start aguthu good or bad sir 😊
@sridevichamy Жыл бұрын
Absolutely true sir both of my sons are having the combinations💐
@ranjitharasu7466 Жыл бұрын
Neengal solvathu unmai tha Guruji mithuna lagnam chandhiran uccham and pudhan in thulam parivarthanai with Sukiran and sevvai in simmam and guru in kumbam sir. first Amma Appa rent vetula irundhanga sir naa porantha idhula 20yrs la ippo varaikum 7 veedu vangitom sir neengal solvathu unmai guruji
@suriyachandrasekar57864 ай бұрын
Thank you sir for your unknown information about born with silverspoon🙏🙏
@LakshmiLakshmi-v4m11 ай бұрын
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝
@saravanamoorthy3126 Жыл бұрын
Thanks nga Guruji 🙏🙏🙏 my second son mesa laknam sevvai risipathil, sukran meenathil,sani kumpathil ethu ethanai sathavitham velai seiyum nga guruji please 🙏🙏🙏
your's horoscope research is very well...at the same time your's horoscope video in English... your 's service popular in the world...my succession...
@gvajith93Ай бұрын
💞 Hi sir I am ajith 💞
@saravanamoorthy3126 Жыл бұрын
Thanks nga Guruji 🙏🙏🙏 my first son thulam laknam laknathil suriyan sithirai natchathiram,sukran,puthan, evarkalai meenathil erunthu chandran parkirar, sevvai magarathil ucham,ethana velai seium nga guruji
@goldarul7594 Жыл бұрын
அய்யா நான் மிதுன லக்னம் லக்கினத்தில் புதன் செவ்வாய் வளர்பிறை சந்திரன் மூவரும் சேர்ந்து உள்ளனர்... நான் கடன்காரனாகவே வாழ்ந்து வருகிறேன் அய்யா.. இந்த நிலை மாறுமா? நடப்பு புதன் திசை
Excellent explanation Guruve, my son has Jupiter, Saturn, Kethu in dhanusu in 11th house for kumbha lagna. Lagna Lord 2nd and 11th Lord in 11th house. hope his life is blessed.🙏🙏🙏
@venkatvenki1119 Жыл бұрын
Kumba lagnathuku dhanadipathi,labhadipathi guru magarathil neecham edhu eppadi eduthukalam
@niranjaniraja5000 Жыл бұрын
Vanakkam🙏🏻 indha concept sara vaangina work aaguma? Virichiga lagnam 1st and 5th (guru) lord parivarthanai, both budhan saaram, budhan chevvai saaram
@thenmozhik1749 Жыл бұрын
Good evening sir. Viruchaga lagnam, chevvai aatchi in mesham, 2 nd and 11th lords Guru and Budhan in thulam. How much percentage good sir.
@tccharankumar55228 ай бұрын
Thanks Guru Garu Chalaaa Bagaaa Chepparu
@sowmiyakannan7611 Жыл бұрын
For son Mithuna lagnum 3rd place guru +ragu 6 pla sevvai +Sani 7 pla Chandra 11 pla budhan 12 pla suriyan+sukran yogam irukka sir?is it good for father?
ஐயா வணக்கம் சிம்ம லக்கனம் சூரியன் புதன் துலாத்தில் இணைந்து உள்ளார் உறுதியாக தனவானாக இருக்கிறேன் சூரியன் நீசம் வீடு கொடுத்தவன் பரிவர்த்தனை 33 வயதில் இருந்து இந்த முன்னேற்றம்
@pradeeppradeep1114 Жыл бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Good,morningsir, 🙏
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
,👍👍
@niranjaniraja5000 Жыл бұрын
Vanakkam Guruji! Mithuna lagnam, Budhan in Mithunam, chevvai in dhanusu, moon (along with Rahu) in Mesham
@kavikavitha6956 Жыл бұрын
அண்ணா வணக்கம் கும்ப(ல) தனுசு வில் குரு சனி கேது இனைவு எப்படி இருக்கு ம் அண்ணா நன்றி 🤗🙏🙏 🙏🙏🙏🙏
Thanusu Laknam sani11il visagam saram intha amaippu irukkuma sir
@nimmy5213 Жыл бұрын
Love marriage related videos upload pannunga sir🙏 kindly
@msds17836 ай бұрын
குரு ஜி என் குழந்தை மீன லக்னம் குரு 2 இல் வக்ரம் , 12 இல் ஆட்சி பெற்ற சனி 3 ஆம் பார்வையாக குருவை பார்க்கிறது , 8 இல் இருந்து செவ்வாய் 7 ஆம் பார்வையாக குருவை பார்க்கிறது , இந்த விதி பொருந்துமா குரு ஜி
@yuvarajapandian8972 Жыл бұрын
Ayya I am dhanu lagnam guru in kadagam,sani in varagottam in simham,sukran in makaram enaku yoga iruku sollunga ayya
ஐயா கன்னி லக்னம். ரிசபத்தில் பவுர்ணமி சந்திரன் உச்சம். விருச்சகத்தில் புதன் லக்னத்தோடு பரிவர்த்தனை பலம் பெற்று சந்திரனை பார்க்கிறார். சுக்கிரன் மகரத்தில். இந்த அமைப்பு ஒத்துவருமா? பிறந்ததிலிருந்து அப்படியேதான் இருக்கிறேன்.
@DhanaLakshmi-qf8xh5 ай бұрын
Dhanur lagnam.. Meena rasi saturn in kumbam, and sukran in mithunam with budhan, guru vagram with ragu in thulam.. Now is it in this yogam?
@shrimahalakshmi-premium58685 ай бұрын
Possible
@saranyasaravanan9112 Жыл бұрын
Meena lagnam.. sevvaai Sani serkai in dhanusu.. guru in mesham.. indha yogam irukka guruji.
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@hariharasudhanharikutty531 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா.. விருச்சிக லக்னம் தனுசில் குரு.. கன்னியில் சூரியன் புதன் செவ்வாய்.. கடகத்தில் சந்திரன்.. சிம்மம் பூரத்தில் சனி.. இந்த அமைப்பில் இந்த யோகம் உள்ளதா ஐயா?
Vanakam guru ji Lagnathipathi Sani suyasarathil vakuram 11il 11m athipathi seivvai varkotham vakuram petru 12il plangal lagnathipathi dosa plangal good or not good
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Ok
@subaraja1629 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 are you good guru ji
@Manikandan_Mk007 Жыл бұрын
ஐயா, கன்னி லக்னம், சுக்கிரன் மீனத்தில் உச்சம் , சந்திரன் கடகத்தில் ஆட்சி, ஆனால் புதன் லக்னத்திற்கு 6 ல் உள்ளார் இது நல்ல ஜாதகமா அல்லது மோசமான ஜாதகமா சொல்லுங்கள்🙏🙏🙏🙏🙏🙏
@kaliyaperumald35954 ай бұрын
அய்யா,1 2 11 சம்பந்தம் பெற்று அவருக்கு 6 8 12 தசைகள் நடந்தால் எப்படி இருக்கும்.
@naveenakumari35 Жыл бұрын
Good afternoon sir...in my son's birth chakram...thula lagnam..thula raasi..chevoi in simham (pooram)..sukran with suriyan in rishabham...inda graha amaipu ku..inda palan irukumaa sir..reply please sir..
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Possible
@naveenakumari35 Жыл бұрын
Thank you sir 🙏
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@sachinsrinu3051 Жыл бұрын
Arumai guru ji 🙏🙏🙏
@ruckmaengineering4803 Жыл бұрын
வணக்கம் ஐயா கோதண்டதில் கிரகங்கள் என்று வீடியோ போடலாம் அன்னிக்கு சொன்னீங்களே எப்போ பொடுவிங்க ஐயா 🙏🙏🙏🙏🙏
@rockspotramkumar2598 Жыл бұрын
அய்யா மகர லக்னம் ஆகிய எனக்கு மகரத்தில்{1ல்} சனியும், கும்பத்தில்{2ல்} எந்த கிரஹமும் இல்லை, மேசத்தில்{4ல்} செவ்வாயும், விருச்சிகத்தில்{11ல்} எந்த கிரகமும் இல்லை. என் வாழ்க்கை எப்படி இருக்கும் அய்யா
@dharma9953 Жыл бұрын
🙏Sir, I'm an urdant follower of u.
@vengidesan729 Жыл бұрын
ஐயா வணக்கம் மகரலக்னம் சுக்கிரன் மீனத்தில் சனி துலாத்தில் உள்ளது இரண்டு கிரகங்கள் உச்சத்தில் உள்ளது இது எப்படி இருக்கும் ஐயா
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good
@Harikrishnan-gm7fe Жыл бұрын
It's true ❤
@sivaKumar-cc3st Жыл бұрын
Sir annoda ponukku kumba laknam 11th placela guru achi sani simmathil guru parvail, idhu varai nallairuku sir but next tasa suriya sandara sevvaitasai ubaya masarasi inta tasai komba laknathukku nalla irukkma sir
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@sivaKumar-cc3st Жыл бұрын
Thanks sir
@vinothsindhur1960 Жыл бұрын
Vinoth.. 24.4.1985 .....6.50pm ... Chennai ... about my sani dasa
@c.yesurajany.chandrapaul1922 Жыл бұрын
ஐயா ஒரு கிரகம் தன் பகை வீடு மற்றும் நீச்ச வீட்டில் இருந்தாலும் தன் நண்பர்களின் நட்சத்திரத்தில் அது இருக்கும் போது அது ஜாதகருக்கு சாதகமாக செயல்படுமா அல்லது தன் பகை வீடு அல்லது நீச்ச வீடு என்ற அடிப்படையில் செயல்படுமா இதற்கு ஒரு விளக்கம் தாருங்கள் ஐயா முடிந்தால் இதற்கென ஒரு வீடியோ போடுங்கள்.
@dhanabalanv6052 Жыл бұрын
Vanakkam anna
@prasannabca2002 Жыл бұрын
Good morning sir 🙏, super 👌
@vinothvino85449 ай бұрын
True sir . ❤
@user-mm2gc5ii4j Жыл бұрын
மிதுன லக்னம்,புதன் சந்திரன் சூரியன் மூன்றும் சிம்மத்தில்,11ம் அதிபதி செவ்வாய் கடகத்தில் இந்த யோகம் உள்ளதா?
@durgadevi9259 Жыл бұрын
Meena lagnam 2il sani vakkiram 11 m athipathi sani 12 il guru nethu thana yoga yentha alavuku nanmai Kal seiyum sir please reply me sir
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@maheshwareng901 Жыл бұрын
🙏🙏🙏
@balajagadeeswarishivaji6343 Жыл бұрын
Sir when u come for live
@Karthikeyanzbs Жыл бұрын
ஐயா மீன லக்னம் ரிஷபத்தில் குரு சனி,சுக்ரன் மீனத்தில் உச்சம்,கேதுவுடன் செவ்வாய் தனுசுவில் திக்பலம்,6 ஆம் பாவகம் சுவத்துவம் பாவதுவம் இல்லாமல் இயல்பாக உள்ளது..தொழில் செய்யலாமா?
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Possible
@SampathSRP7 ай бұрын
ஐயா...எனக்கு ரிஷப லக்னம் ..மிதுனத்தில் குரு சுக்கிரன் ...புதன் கேது சூரியன் கடகத்தில்...தனுசில் சனி சமசப்தம பார்வை குரு சுக்கிரனுக்கு...இது யோகமா
@shrimahalakshmi-premium58687 ай бұрын
Good
@vimalk9314 Жыл бұрын
வணக்கம் ஜயா. மகள். ஜாதகத்தில்.தனூஸ்.லக்கனம்.சனி.சுக்கிரன்.பரிவர்த்தினை.சனிவுச்சம்.இன்னும்கஷ்டபடுகிறோம். நடப்பு திசை குரு திசை கும்ப ராசிசதயம்நட்சத்திரம் 30.12.2011 லக்னத்தில் சூரியன் 2ல் சுக்கிரன் 3ல் சந்திரன் 5ல் குரு 6ல் கேது 9ல் செவ்வாய் 11ல் சனி 12ல் ராகு புதன் முன்னேற்றம் எப்ப வரும்
@Mrkarumandi789 Жыл бұрын
Time sollunga
@vimalk9314 Жыл бұрын
Friday 6.30am
@thirubarathikthirubarathik5339 Жыл бұрын
intha yogam athigama money irukkiravangalukku ellam irukkum pola
@tharamalingamtharamalingam7660 Жыл бұрын
Thank you so much sir
@tharmarajahnandakumaran5728 Жыл бұрын
ஐயா நீங்கள் குறிப்பிட்ட இடத்துக்கு உரியவர்கள் வர்க்கோத்தமம் அல்லது பரிவர்த்தனை ஆகியிருப்பின் நீங்கள் குறிப்பிடும் பலன்கள் கிடைக்க பெறுமா?
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@tharmarajahnandakumaran5728 Жыл бұрын
Thank you Sir
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@gandhimathig7488 Жыл бұрын
வணக்கம் நீங்கள் ஜோதிடரா?
@venkatpuliampatti848 Жыл бұрын
@@gandhimathig7488 ஜோதிட பழகும் மாணவர்
@gandhimathig7488 Жыл бұрын
நானும் ஜோதிடம் கற்றுக் கொண்டுக்கிறேன். முறையாக இன்னும் கற்கவில்லை.
@logeshplalogeshpla9937 Жыл бұрын
நான் மீன லக்னம் 2 ல செவ்வாய் ஆட்சி அத்துடன் குரு சனி சேர்க்கை .... வாழ்க்கையில கஸ்டதுல இருந்து மீள முடியல... தகப்பன் இல்லை .... பூர்வீகம் என்று சொல்லும் அளவுக்கு ஒரு சொத்தும் இல்ல... தினம் தினம் வேலைக்கு சென்று ஆக வேண்டும்... படிப்பு இருக்கிறது அதற்கு தகுந்த வேலை போக வில்லை... வாழ்வு போகும் பாதை போயி கொண்டு உள்ளேன்...
@logeshplalogeshpla9937 Жыл бұрын
Logeshwaran 7/4/2000 6.30am Tiruppur
@Maharangoli Жыл бұрын
ஐயா வணக்கம்... தனுசு லக்னம் கும்பம் ராசி (பூரட்டாதி.).. இரண்டாம் அதிபதி சனி பகவான் 11 ல் உச்சம் சனி உடன் ராகு செவ்வாய் உள்ளார்கள்.. 2ல் சுக்கிரன் புதன் உள்ளார்கள்.. சுக்கிரன் சனி பரிவர்த்தனை... குருபகவான் மிதுனத்தில் உள்ளார்..சனி தசை வரவுள்ளது... சனி திசையில் கோடிஸ்வராவாரா?
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Possible
@navaladiyanrowater3708 Жыл бұрын
Thank you guruji
@maalavan5127 Жыл бұрын
2க்கும்11க்கும் அதிபதி ஆறில் இருந்தால் தனம் கிட்டமா
@babababu6433 Жыл бұрын
Good morning sir
@abinayaabinaya3039 Жыл бұрын
பாப்பாவுக்கு ரிஷபம் லக்னம் ரிஷப ராசி புதன் லக்னத்தில்....11 ல் குருவும்ஆட்சி சுக்கிரனும் உச்சம் என்ன பலன் ஐயா
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good
@abinayaabinaya3039 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 நன்றி ஐயா🙏
@Bhuvana506 Жыл бұрын
Super sir 👌
@kalaivananm4941 Жыл бұрын
ஐயா... சிம்மா லக்னம் புதன் லக்னத்தில் சூரியன் கன்னியில் பரிவர்த்தனை பெற்றால் இந்த பலன் உண்டா?
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@srivenkateshnarayanaswamy5858 Жыл бұрын
ஐயா, ராசி கட்டத்தில் அல்லாமல், பாவக கட்டத்தில் இவர்கள் இணைந்தால் பலன் எடுக்கலாமா?
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Little bit
@saritharajs8766 Жыл бұрын
ஐயா வணக்கம் லக் அதிபதி லாப அதிபதி இருவரும் சேர்ந்து லக்கினத்திற்கு 12ல் இருந்தால் நல்லதா
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Ok
@karuppasamias4665 Жыл бұрын
நன்றி ஐயா லக்கினத்திற்கு இரண்டாம் வீட்டில் சூரியன் அமர்ந்து அந்த சூரியனை சனி பார்ப்பதால் தரித்திர யோகம் என்பது உண்மையா ஐயா இதற்கு விதி விலக்கு உண்டா பதில் கூறவும் ஐயா
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Not exactly
@karuppasamias4665 Жыл бұрын
Thank you sir
@ganesanp3069 Жыл бұрын
மூவரில் இருவர் இனைந்து ஒருவர் லாபாதிபதி சாரம் பெற்று இருவர் நட்பு வீட்டில் திக்பலம் அடைந்தால் கிடைக்குமா குருவே
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Little
@ramkumarkrishnan2313 Жыл бұрын
Sir, my wife has the exact same planetary position as you mentioned but we just leaving normal middle class life.. 2nd lord utcham in 11th house and 11th lord atchi in 11th house. Further lagnathipathi in 11th house too.. why this yoga not working for her? 04th Dec 1982, @10.50am, kuala Lumpur, Malaysia
@gokuls8983 Жыл бұрын
how about her parent??
@ramkumarkrishnan2313 Жыл бұрын
@@gokuls8983 , from very middle class family, to be precise lower middle class