வீடு கட்டி காட்டாமல் தோட்டம் செய்வது மிக பெரிய முன்மாதிரி இந்த நல் மனிதருக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.
@peterpoul337010 ай бұрын
உங்கட முயற்சிக்கு வாழ்த்திட வார்த்தை இல்லை , அதற்கு பதிலாக கையேடுத்து ஒரு 🙏🙏. 👏👍
@NesaraniN10 ай бұрын
33 வருடம் வெளிநாட்டுல இருந்து வழிச்சி அள்ளிட்டு வந்து இங்க படம் காட்டுறாரு
@MathuShanth-s5p9 ай бұрын
உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன் ஐயா
@Good-po6pm10 ай бұрын
அழகான தமிழ் உச்சரிப்பு, அதையிட்டு இறும்பூது அடைகிறேன் .
@Ravanan64610 ай бұрын
இறும்பூது நல்ல தமிழ் சொல்லு ❤
@இராவணன்விழிகள்RavananViligal10 ай бұрын
றாஜன் அண்ணா வணக்கம் எப்படி சுகம் 👍🏽🤝 சிறப்பு நான் தயாளன் சுவஸ்🇨🇭
@bubsri332410 ай бұрын
சூப்பர் பதிவு நன்றி சகோ...உண்மையில் இந்த அண்ணாவை பாராட்ட வார்த்தைகளே இல்லை...எவ்வளவு நல்ல மனது இவருக்கு...தானும் வாழ்ந்து மற்றவர்களை யும் வாழ வைக்கும் எண்ணம் உண்மையில் போற்றப்பட வேண்டும்...வாழ்க வளமுடன் நலமுடன்
@theepan156510 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉
@zdeenrdeen32789 ай бұрын
You really reminded about my Childhood, I am not from Jaffna but one of my favorite teacher from Vasa villan , a kind hearted master Mr.Elanganayagam
@marymeldaosman17210 ай бұрын
அண்ணா வணக்கம் 🙏🏼உங்களை பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது.
@marymeldaosman17210 ай бұрын
உங்களை பாசல் கடையில் பார்த்த மாதிரியே இருக்கிறீர்கள் இன்னும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகின்றேன்.
@chandrasenalingeswaran397710 ай бұрын
Congratulations 🎊 👏 💐 🥳 🎊
@spsevam666910 ай бұрын
#Valthukkal, Nallathoru #Pathive Sagothara ❤️🙏
@subramsubramaniam132710 ай бұрын
Thanks
@ramadossg303510 ай бұрын
நன்றி ஐயா..! நல்ல முயற்சி .. வாழ்த்துக்கள்.
@papaaugustin921510 ай бұрын
வணக்கம் விவசாயம் முயற்சியை பாராட்டாமல் விட முடியாது....வாழ்த்துக்கள்♥♥ ★★★★★★★★★★★nandri...France. .erundhu::17::3::2024::★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★♣★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@BalakrishnanJeyakumar-k1h4 ай бұрын
Rajan Anna wel ur idea
@jeganjegan767310 ай бұрын
வெளி நாட்டில் உழைத்த பணத்தில் இங்கு முதலீடு செய்கிறீர்கள் நல்ல விசயம் அண்ணா எமக்கும் இப்படி செய்ய விருப்பம் தான் முதலீடு செய்ய பணம் இல்லை என்ன செய்வது
@umamohan-kq3nd10 ай бұрын
You can apply for government grants
@nathansubramaniam568510 ай бұрын
Super 👍🌈🇨🇭
@AnbuSelvan-q1l10 ай бұрын
தமிழன் வாழும் நாடு விவசாயம் இருக்கும் நாடு. இந்த நாடுகளின் பொருளாதாரம் உணவுப் பொருளைச் சார்ந்து இருக்கும். இலங்கை இதற்கு விதிவிலக்கு இல்லை! தமிழர்களை முன்னிலைப்படுத்தாத தேசம் உணவுத் தட்டுப்பாட்டை அடைந்து அயல் நாடுகளைச் சார்ந்தே இருக்கும். நவீன விவசாயத்தை கையில் எடுத்திருக்கும் தோழருக்கு வாழ்த்துகள். 🌽🙏❤🇮🇳
@yogasingammarkandu672410 ай бұрын
அருமை❤❤❤
@nironiro259510 ай бұрын
VAALTHUKKAL iya ❤❤❤
@madanmohan741710 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@wikkikrisna307010 ай бұрын
Alka supera panpudan tamil pesukirar ❤
@yogarasasundaram56139 ай бұрын
Good job. Brother Rajan.❤❤❤
@sugumaranratnasabapathy242310 ай бұрын
Demand is the Mother of Invention....Hi Rajan Anna..Best of Luck..Regards From Radi Basel Switzerland 🇨🇭
@niranjanpaul217610 ай бұрын
🏅
@sivapillai278410 ай бұрын
கூடடணி தலைவர் சம்பந்தன் சிலருக்கு தனிப்படட முறையில் சொன்ன தகவல்... இது சிங்களவர்களின் நாடு சிங்களவர்கள் எங்கு வேண்டுமானாலும் குடியேறலாம் புத்த விகாரைகள் கட்டலாம் நாம் ஒன்றுமே செய்யமுடியாது . சம்பந்தன் சுமந்திரன் எப்போதாவது தமிழ் இடங்கள் கோவில்கள் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கும் பொழுது போய் எதிர்த்தார்களா ? இல்லையே . முன்பு சம்பந்தனுக்கு பல காணிகள் திருகோணமையில் இருந்தது . எல்லாவத்தையும் வித்து விடடார் . இந்திய சினிமா நடிகை யாழ்ப்பாணம் போனால் ஒரு லட்ச்சத்துக்குமேல் தமிழர்கள் கூடுகிறார்கள் . ஆனால் யாழ்ப்பாணத்தில் ராணுவம் தமிழர் காணியை ஆக்கிரமித்தால் இதை எதிர்த்து போராட 200 பேர் கூட சேருவதில்லை . யாழ்ப்பாணத்தில் 6 % தமிழர்கள் மாத்திரமே . கிழக்கு மாகாணம் படிப்படியாக பறிபோய்க்கொண்டிருக்குது . இமாலய பிரகடனமாம் . . இந்தியாவின் உதவியுடன் சர்வ ஜன வாக்கெடுப்பாம் . இந்தியா காஸ்மீரில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமா ?. இந்தியா ஈழ தமிழர்களை ஒரு பலிக்கடாவாக வைத்திருக்கவே விரும்புகின்றது . 1983 ஜூலை கலவரம் சிங்கள அரசினால் முன்கூட்டியே கொழும்பு தமிழர்கள் வாக்காளர்கள் படடியல் எல்லாம் எடுத்து நடத்தப்படடது . இது இந்திய உளவு அமைப்பு RAW வுக்கு முன்கூட்டியே தெரியும் . உளவுப்படைகள் தூங்கி கொண்டிருப்பதில்லை ஆனால் இந்தியா இந்த கலவரத்தை தடுக்க விரும்பவில்லை .ஈழ தமிழர்கள் இறப்பில் இருந்து இந்தியா தனது நலன்களையே பார்த்தது . அது சரி இனிமேல் பிரபாகரனோ துவாரகாவோ வந்து எப்படி போராடுவார்கள் . இப்ப டெக்னாலஜி எல்லாம் மாறிவிட்ட்து . இந்தியாவும் ஆதரவு தராது.. .
@gunasekaramvelupillai982410 ай бұрын
Congratulations rajan
@VictorSiva-y6b9 ай бұрын
Good 👍
@balendran110 ай бұрын
you are great .enna manusanya
@pugalselvan10 ай бұрын
Good
@vallipuramparameswaran980010 ай бұрын
நல்லது ஆன இவர் குடும்பத்தோடு வந்திருக்க வேனும் தன் கடைசி காலத்தை இங்கு பயன் படுத்துறார்
@europeantamil74816 ай бұрын
உங்கள்அ தொடர்பு இலக்கம் தர முடியுமா
@vimalaolaganathan704410 ай бұрын
Cultivation is God gifted job to humans but don’t cultivate any things like cigaret o r cigar that kill human is a curse other food stuffs for human survival is God blessed job that gave to human in the beginning of human creation . God bless you brother with all the succeses in your life ! 🙏😁
@vijayakumariuthayakumaran537910 ай бұрын
I proud of him as this saw person came in Swiss land, he is farming.
@theepan156510 ай бұрын
Super 🎉🎉
@sugumaranratnasabapathy242310 ай бұрын
Rajan Anna..Hi How r u?Radi From Basel Switzerland
@europeantamil74816 ай бұрын
ராஜா அண்ணாவின் தொடர்பு எண் உள்ளதா
@visuvalingampanchalingam335810 ай бұрын
🙏🙏🙏
@maaatheef52910 ай бұрын
Akka awarda contact number pottu widuga use ah irukum
Western countries il vantherikalai thookki pidippathu illai. Antha naattin mannin mainthar seyyaatha velaikalukku aal thevai. Athai seivathu tamil refugees. Shit enra sol adikkadi avarkalidam irunthu ketpaarkal. Intha thittukalai aerkum manam vendum. Save pannuvathu romba siramam. Silar loophole paaviththu panam padaiththavar aakinar. Velai seipavar nilai thirisanku sorkkam thaan. Sri Lankaavil iruppavar aetho sorkkaththil pulam peyar thamilar vaalvathaaka kanavu kaanukinranar. Sila thiruttu payalukal thaan panam padaiththavar aakinar unlawful activities seithu. Sontha naattil vaalvathu pola ethuvum varaathu.
@pdhvlogs210 ай бұрын
பணம் இருக்கிறவன் செய்றன் இல்லாதவன் என்ன செய்ற
@நான்வன்னித்தமிழன்10 ай бұрын
உன்மையான கேள்வி ஆனால் சிறிதளவு செய்து நவீன தொழில்நுட்ப விவசாயத்திற்கு மாறவேண்டும்
@jeyaseelankulasingham284110 ай бұрын
ஸ்ரீலங்கா என்று சொல்லாமல் இலங்கை என்று சொல்லுங்க
@juderomiyaljuderomiyal55469 ай бұрын
விவசாயம் இல்லாட்டி நாட்டின் பொருளாதார ம் ஆனால் இதை தலைவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் இப்ப இறக்குமதி செய்யும் தலைவர்கள். பொருளாதரத்தை மேம்பாடு செய்யும் இளைய தலைமுறைக்கு எடுத்து செல்லவதை இட்டு நன்றி அண்ணா
@Suganthini-n7r10 ай бұрын
She is look likes Janany
@abinel484710 ай бұрын
அண்ணா எங்கள் நாட்டில் விவசாயம் செய்யும் மக்கள் தங்கள் வலிமையான விடயத்தை கொண்டு செய்கிறார்கள் அதில் நட்டம் வரலாம் நாபம் வரலாம் ஆனால் நீங்கள் வெளிநாடு போலவே நீங்கள் விவசாய பயிர் செய்கை செய்கிறீர்கள் உங்களுக்கு நட்டம் வந்தால் அது சுவிஸ் நாட்டு பணம் அது எங்களுக்கு வந்தால் இலங்கை பணம் இப்போது நான் சொல்வது உங்களுக்கு புரியும் ஏன் நான் செய்ய முடியும் எனக்கு நட்டம் வந்தால் எனக்கு பெரிய பணம் இல்லை ஆனால் நீங்கள் எங்கள் நாட்டில் உள்ள மக்களை ஏமாத்துகிறீகள்
அங்கே வெளிநாட்டுல 33 வருஷமாக இருந்து உழைத்த பணத்தை இங்கு கொண்டு வந்து வாழ்றார் இதிலை பில்டப் வேறை
@kalanithybalasingam442210 ай бұрын
அங்கும் உழைத்து தான் சம்பாரித்தார் அதை கொண்டுவந்து தாயகத்திலும் உழைப்பில் தான் போட்டுள்ளார். ஏன் அந்த பணத்தில் காலாட்டி இருக்க முடியாதா? முயற்சியை பாராட்டாமல் விட முடியாது.
@ARAVI-M..E10 ай бұрын
@@kalanithybalasingam4422 முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் , 33 வருடம் வெளிநாட்டுல இருந்திட்டு அப்புறம் வெளிநாட்டு வாழ்கை வேண்டாம் என்றால் என்ன சொல்வது, அவர் குடும்பம் எங்க வெளிநாட்டில் தான்
எழுந்தமானமாக எதைப் பற்றியும் சொல்லிவிட்டுப் போகலாம். அவரின் முயற்சியை சென்று பார்வையிட்டு பின் உங்கள் கருத்தை இடுவது நல்லது. உண்மையான முயற்சியாலர். பில்டப் பண்ண வேண்டிய தேவை அவருக்கில்லை. நீண்ட காலமாக அவரின் முயற்சியை நேரடியாகப் பல தடவை சென்று பார்வையிட்டுள்ளேன்.
@ARAVI-M..E10 ай бұрын
@@nadesankugathasan முயற்சியை யார் குறை சொன்னது மற்ற விவசாயிகள் என்ன கிளர்ச்சியா செய்கிறார்கள்