உரிய முறையில் மேலிடத்தில் புகார் செய்ய வேண்டும்.hasbunallah 🤲
@muhabbathtvsrilanka3 күн бұрын
மேலிடம் புகார் செய்யலாம். ஊர் மக்கள் ஒன்று கூடி நல்ல முறையில் முடிவு கட்டவும். தேவைப்பட்டால்,,,, வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
@KingisSing-r6e3 күн бұрын
Pakistan ku ponka da thulukku punda moranukale ❤❤❤
@OptimisticOmbreSky-gr9po3 күн бұрын
அரசாங்கம் இதில் தலையிட்டு உடனடியாக இது கூறிய தீர்வை கொடுக்க வேண்டும் 🤲🏻🤲🏻☝🏻
@nashnazar24973 күн бұрын
எங்கே உங்களால் நியமிக்கப்பட்ட பிரதிநிதி, இனப் பிரச்சினை இன்னும் பெரிதாகும் வரை பார்த்து கொண்டிருப்பார்களா??
@mohamedjasoor43013 күн бұрын
அங்கு உள்ள அரசியல் வாதிகள் புடுங்கவா இருக்ககின்றார்கள் தேர்தல் காலங்களில் கச்ச கட்டிக்கொண்டு வாராங்கள் நாங்கள் அது செய்வேம் இது செய்வேம் அப்படி செய்வேம் இப்படி செய்வேம் என்று செல்கின்றார்கள்
@riziiiiiiii2 күн бұрын
சிங்கள ஊடகங்களில் இந்த செய்தியை போடுங்ககள்,மக்கள் காண்பார்கள்
@jahfarachimuhammed99143 күн бұрын
எங்கப்பா நியாயம். இந்த அரசிடம் கொண்டு போய் சேருங்கள்.. நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறோம்.. பொலிஸ் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால்.. அதற்காகவும் முறைப்பாடு செய்வது நல்லது...
@kkdreams3903 күн бұрын
உடனடியாக புத்தளம் பெரிய பள்ளியுடன் தொடர்பை ஏற்படுத்தி புத்தக நகரத்தின் மத்தியில் உங்களுடைய எதிர்ப்பு போராட்டங்களை ஆரம்பிங்கள். புத்தளத்திலிருந்து நீங்கள் தெரிவு செய்து அனுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் என்ன தூங்கிக் கொண்டாய் இருக்கிறார்கள்
@FathimaRikasa-xe1ei3 күн бұрын
மீண்டும் ஆரம்பிச்சிடாங்களா இன துவேஷத்தை 😢😢
@Sovat3403 күн бұрын
Athu eppavum maarathu
@KrishKrishan-vc9ln3 күн бұрын
தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய கூட்டம் இப்ப முஸ்லிம் மீது தாக்குதல் நடத்து raanunga இனி தமிழ்ர்கலும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம் sister
@sirajunnisa72803 күн бұрын
@@KrishKrishan-vc9lnஇதுதான் இனவாதமில்லாத அரசா
@sirajunnisa72803 күн бұрын
உண்மை சகோதரரே
@sirajunnisa72803 күн бұрын
இவனுகள் காலத்துக்கு காலம் மற்ற இனத்திற்கு எதையாவது செய்துகொண்டிருப்பார்கள்
@MasIbra-m9z3 күн бұрын
மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் இந்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பற்ற தன்மையை முறையிடவும்.
@iqforall24783 күн бұрын
AKD MP PLEASE IMMEDIATELY CHECK THIS ISSUE
@Sovat3403 күн бұрын
பைசல் மந்திரிதுமா என்ன பண்ணிட்டு இருக்குறாரு
@irfansulaiman84773 күн бұрын
Must take action immediately without delay
@Vanicia3 күн бұрын
Hon AKD Sir, please look into this issue immediately! Why the Police not taking action? Are they are supporting the thugs? The MP's should take immediate Action!
@SafithSubaideen3 күн бұрын
நாடு பிச்சை போற நிலைமையில் இருக்கு இதை கட்டி எழுப்ப யாரும் யோசிக்க மாட்டார்கள் இனத்து வேசத்தை உண்டாக்க பெரிதாக யோசிக்கிறதுக்கு இலங்கையில் தேவையான மக்கள் இருக்கிறார்கள் தயவுசெய்த பிரச்சனையில் அரசாங்கம் நுழைந்து இதற்கு தீர்வு காண வேண்டும்
@AhmednussaNussa3 күн бұрын
போலிஸ் தூங்கிக்கொன்டு இருக்கின்றதா? தேவை இல்லாத விடயங்களை செய்வார்கள்😢
@Ihsan_IT_Solution3 күн бұрын
Get the action immediately this government.( they are must want the justices)….
@MahmotuAbdulghafoor3 күн бұрын
பிரதியமைச்சர் முளவ்பர் மொளவியிடம் சொல்லுங்க.
@ZaaraZaara-p7n3 күн бұрын
Dear Rishad Sir help to them that inocent people please May Almighty Allah Bless them Aameen Aameen yarabbal aalameen 🤲🤲🤲
@ZaaraZaara-p7n3 күн бұрын
Srilankala Muslims eppa thaan nimmathiya vaalrathu 💔😥 May Almighty Allah Bless them Aameen Aameen yarabbal aalameen 🤲🤲🤲
@KrishKrishan-vc9ln3 күн бұрын
தமிழர்கள் மீது நடந்த இன அழிப்பு க்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அனுர sinhalavan பக்கம் தான் நிற்பான் சகோதரி Sinhavargal திருந்த மாட்டார்கள்
@MujahitheenA3 күн бұрын
இப்படியான விஷயங்களை இந்த அரசாங்கம் பார்க்காது கிளியின் ஸ்ரீலங்கா ஆட்டாவையும் பஸ்சையும் பார்க்கும் இப்படியான பிரச்சனைகளை பார்க்க மாட்டார்கள்
@mycutieworld83253 күн бұрын
இந்த விடயம் அரசாங்க மட்டத்துக்கு போக வேண்டும் என்றால் நடவடிக்கை எடுக்காத பொலிஸாரையும் சேர்த்து மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டும்.ஒரு குறிப்பிட்ட ஊரில் நடக்கும் விடயம் ஜனாதிபதிக்கு தெரிய வாய்ப்பில்லை.ஒவ்வொரு அரசிலும் தப்பித்து வந்த ஜன சார தேரர் கைது செய்ய பட்டார் அல்லவா?
@user-jw2jc5lt2q2 күн бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢
@CyberGirl-u6v2 күн бұрын
Uriya nadawadhikkai kudhukka vendhum❤️❤️
@AbdulKahhar-m5eКүн бұрын
முஸ்லிம் தலைவர் தேவை இல்லை என்றவர்களிடம் சொல்லவும்
@godblessme32423 күн бұрын
நீங்கள் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை அதுதான் காரணம்
@SafneeOfficial3 күн бұрын
Police should take action
@godblessme32423 күн бұрын
ரிஷாட் என்ன செய்கின்றார் ஏன் இந்த விடயத்தை பாராளுமன்றத்தில் கூறவில்லை ...?
@mycutieworld83253 күн бұрын
அவங்களுக்கு இதுல நன்மை என்றால் தான் வாய் திறப்பாங்க.
@mohamedmunaf-h5e3 күн бұрын
றிஷாட்.. இப்ப.. M. P. தான்.. மினிஸ்டர்.. இல்லை.. அதனால்.. சும்மாதான்.. வீட்டில்.. இருக்கிறர்..
@citizen29793 күн бұрын
ரிஷாத் இப்போது எதிர்க்கட்சி வரிசையில் ஆகவே அவருடைய பேச்சை அரசாங்கம் காதில் வாங்கிக் கொள்ளப் போவதில்லை. ஏன் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வாய் திறக்க மாட்டார்களா?
@unaizs.mohamed15492 күн бұрын
அவக மியன்மார் அகதிகளோட கடும் பிசி...
@mycutieworld83252 күн бұрын
@@citizen2979 ஆளும் கட்சியில் இருந்த காலத்திலும் அவர் ஒன்றும் பேசவில்லை தானே?
@muhamedbuhary95023 күн бұрын
Where is Puttalam M.P Hon. Faizal ? What are you doing Mr.Faizal.? please take action immediately.
@shifany-m9e3 күн бұрын
Allah poatthumanavan.... Awnea patthukappan... Yaa rabbea eam makkalukku eatpatta Aneetthikku Nalla theervaiyum , ammakkalukku paathu kaapayum koaduppayaha 🤲🤲🤲
@hismathhashim78042 күн бұрын
இவ்வளவு தொல்லை புரிந்தும் குறித்த நபரின் ஊர் பெயர் பகிரங்கமாக சொல்ல இந்த சனல் ஏன் பயப்படுகின்றது.ஒரு தனி நபரின் அடாவடியாக நடந்து கொள்வது இன முறுகல் ஏற்பட அவசியமில்லை.
@nrgeographychannel70433 күн бұрын
பெரும்பான்மை நபரால் என தலைப்பிடுவது ஒரு இனத்தை சாடுவது நல்லதல்ல. உரிய தனிப்பட்ட நபரின் பெயரை குறித்து தலைப்பிடுங்கள்
@sathakusanfar3 күн бұрын
Clean Srilanka வில் இதையும் ஆரம்பிச்சிருக்காங்களோ (அனுர அரசு)
@cassimossanmahsoor96393 күн бұрын
this issue is over to Mr president AKD and brothers 😊😊😊❤ hope he will take action ASAP.
@sathakusanfar3 күн бұрын
No chance
@sgsshamil3 күн бұрын
உண்மைகளை அறிந்து, உண்மையாக செய்திகளை வெளியிட்டால் நன்று..
@Knowledge-Hub3333 күн бұрын
119 ஐ தொடர்பு கொண்டிருகைகலாம்
@FatthimakusauraКүн бұрын
Allahu akbar 😂😂😂
@Ziyardmohammad3 күн бұрын
NPP யினர் பழைய கதைகளைத்தான் திகன அழுத்கம பிரச்சினைரை புதிதாக வருவதை கவனத்தில் கொள்ள மாட்டார்கள்
@mkmihsan96553 күн бұрын
Police for what?
@mhmRifai3 күн бұрын
ஞானசாராவின் மறுமுகமாக இருக்குமா
@rajraj-tq3em3 күн бұрын
Police officer Oiic very Rong Ciad Cheers Police officer Oiic Samthin Rone Chike Akd Gawrmand AKD I Love you Ve BROTHER
@MohamedMusthakim3 күн бұрын
முஸ்லிம் பாராளமன்ற உறுப்பினர்கள் எங்கே கோமாவில் உள்ளார்களா?
@citizen29793 күн бұрын
கண் இருந்தும் குருடர்களாக, காது இருந்தும் செவிடர்களாக, வாய் இருந்தும் ஊமைகளாக மாறி விட்டார்கள் போலிருக்கிறது
@rimsaaswar53243 күн бұрын
,basic prblm enna
@MohammedMahir-i3d3 күн бұрын
Marupadiyum inawathama
@yanishasthak28883 күн бұрын
NPP அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் அனுர அரசு பதவி விலக வேண்டும் .
@arshithuae35913 күн бұрын
பாத்துட்டுத்தான் இருக்கோம்..
@ithaskar31413 күн бұрын
Perunbaanma ennaikkum avenolukkuthaan support pannuvanol
@asiknew86673 күн бұрын
Singalaththil ariwekkaum
@irfansulaiman84773 күн бұрын
Can police wake up please before it becomes worse?????
@JesmirMuhammadsaalih3 күн бұрын
Lawyer moolamaha nadawadikkai adukkawum
@asimfaraj78993 күн бұрын
An payepudringe awenum manizen than allarum senthu plan panni senji widunge pa😮