வாழ்த்துக்கள் திரு. சவுக்கு சங்கர் அவர்களே, நான் சிறுவனாக இருந்த போது எங்கள் ஊர் அருகில் ஹெலிகாப்டர் மூலம் பூச்சி மருந்து தெளித்ததை வேடிக்கை பார்த்திருக்கேன், அதன்பின் பூச்சி மருந்து ஊழல் கேள்விப்பட்டிருக்கேன் ஆனால் அதன் முழுமையான விவரங்கள் தங்கள் மூலமாக தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது நன்றி.
@UrakkaCholvom2 жыл бұрын
அந்த பேனா செல வெக்கிறேன்னு சொன்னது ஒரு குத்தமாய்யா? என்னா அடி அடிக்கிறானுங்க 😂😂
@johnsondjacobpresidentlegs1842 жыл бұрын
அப்படியா? இப்போது தான் தெரிந்து கொண்டேன் . ஊழலின் ஊற்று கண் யார் என்பது.
@kanniappanb68872 жыл бұрын
புதிய தலைமுறை இளைஞர்களுக்கு வாக்காளர்களுக்கு அன்று நடைபெற்ற ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டும் சவுக்கு சங்கர் தொடர் வெற்றியடைய
@najirahmed52782 жыл бұрын
சவுக்கு இந்த கேள்விகளுக்கு விடை காண வேண்டும்.... 1.Cctv முழு footage அதாவது மாணவி மாடிக்கு ஏறவதிலிருந்து காலையில் இவர்கள் மாடியில் இருந்து மாணவி விழுந்து கிடக்கும் நேரம் வரை உள்ள FOOTAGE, 2.சக மாணவிகளிடம் மாடிக்கு செல்வதை தெரிவித்து போனாரா? அப்படி என்றால் சக மாணவிகள் மேலே சென்ற மாணவி ஏன்❓ இன்னும் வரவில்லை என்று கேட்டு இருக்க வேண்டும், இல்லை ஒரு கால் அவள் சொல்லாமல் மாடிக்கு சென்றிருந்தால் அவள் whare About ஐ பற்றி சக மாணவிகள் விணவிஇருக்க கூடும்,, இதில் இரண்டில் ஒன்றை அன்று இரவே வார்டனுக்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும் 3.post mortem நடக்கும் போது உடன் மாணவி தரப்பில் தாயார் உடனிருக்க அனுமதி பெற்றிருந்தும் தாயார் தவிர்கப்பட்டது, மேலும் மார்பகத்தில் ஆழமான பற்கள் பதிவு.... இத்தியாதி இத்தியாதி.... ஆணாளப்பட்ட ஜெயலலிதாவின் cctv footage ஜே போயஸ்கார்டன் வீட்டிலும் அப்போலோ ஆஸ்பத்திரியின் வீடியோ footage ம் இதுவரை கிடைக்கவில்லை... அப்துல் கலாமின் footage, 2G spectrum scandal death சாதிக் மர்ம கொலை, பழனி பாபா கொலை ஆக இந்த மாதிரி லிஸ்ட்ல சேர்த்துவிட வேண்டியதுதான்... வாழ்க நீதி நேர்மை, சமத்துவம் சகோதரத்துவம்.
@dhanasowndar2 жыл бұрын
Savukku Shankar vera level🔥... Parambarai thirudargal kattumaram
@arumugams48652 жыл бұрын
சூப்பரு"சாக்கடையா கிளறின நாற்றம்வருவது போல்"பழைய வண்டவாளநிகழ்வுகளைஊழல்செய்தாலும் மாட்டிகாத"ஊழலின் பிதா கலை திறமையை ஒன்றுவிடாமல் வெளியிடவும் சங்கா் சாா்.
@Rana_23902 жыл бұрын
கலைஞரின் ஊழல்கள் பற்றி சீரியல் எடுத்தால் பல வருடம் ஓட்டலாம்...
@arumugams48652 жыл бұрын
பலவருடம்ஆன என்ன ஓட்டிருவோம்"நீண்டஒரு எபிசோட்(சீரியல்லாக)கா அப்பதானேஇன்றைய தலைமுறைக்குதெரியும் மனுநீதிசோழனை(கருணாநிதி)பற்றி.
@dhili142 жыл бұрын
P
@AKFourteen2 жыл бұрын
webseries
@vasankrishnaswamy26062 жыл бұрын
அந்த படத்தில் கதாநாயகனாக ஆ.ராஜாவும் கதாநாயாகியாக கனிமொழி நடித்தால் கண்டிப்பாக விக்ரம் படம் வசூலை தாண்டி வரலாறு படைக்கும் படத்தின் தலைப்பு ஊழலும் அதன் வாரிசுகளும்
@AKFourteen2 жыл бұрын
@@vasankrishnaswamy2606 புனிதமான காதல் எதுக்கு கொச்சைப்படுத்துறீங்க 😂😂
@karthickkomaliyur18842 жыл бұрын
Super we need lot of videos
@georgesamuel84162 жыл бұрын
மிக்க நன்றி ஐயா இது போன்ற தகவல்கள் பாடமாகவும், விழிப்புணர்வாகவும், அறிவுக் களஞ்சியமாகவும் தற்போதைய தலைமுறையான எங்களுக்கு அவசியப்படுகிறது...அதை தொடர்ந்து அளித்து வருவதற்கு மீண்டும் நன்றிகள்...
@vasankrishnaswamy26062 жыл бұрын
அதனால் தான் கருணாநிதிக்கு ஊழலின் தந்தை என்று அன்புடன் அழைக்கபடுகிறார்
@rajeshdurai88162 жыл бұрын
அப்போ A1 பாப்பாத்தி யாரு....ஊழலின் பாட்டியா
@bharathbharath14422 жыл бұрын
@@rajeshdurai8816 இங்கெதெற்கு சாதி? வசம்பை ஊட்டினார்களோ இல்லையோ இம்மாதிரி சாதி உணர்வு குசும்பைகளை ஊட்டியிருப்பார்கள் போலும்
@rajeshdurai88162 жыл бұрын
@@bharathbharath1442 ஏன்டா நீங்கள் குற்றவாளி என்று தண்டனை பெற்றவர்கள...முத்ல முறையாக ஒரு முதல் அமைச்சர் குற்றவாளினு நிறுபிகபட்டு பதவிஇழந்தவர் A1...அவரை யாரும் தந்தை தாயாருனு சொல்லமாட்டீங்க...அது சொல்றதுயாருனு தெரியும் ஒன்று பாப்பான்கள் இல்லை ஆமை கூட்டங்கள்
@bharathbharath14422 жыл бұрын
@@rajeshdurai8816 உங்களுக்கு கையால் ஆகவில்லை என்றால் பாப்பான் தலையில் தூக்கி போட்டு விடுவீர்கள் அல்லவா?
@rajeshdurai88162 жыл бұрын
@@bharathbharath1442 ஏன்டா நீங்கள் பாப்பாத்தியை எதுவும் சொல்லமாட்டீங்ங ஆனால் இந்தியாவிலே கலைஞர் மட்டும் தான் ஊழல் செய்தான்... மற்றவர்கள் எல்லாம் அப்படியே உத்தமன்... பாப்பான் கதறல் பற்றி எங்களுக்கு தெரியும்
@veeramaniduraisami37682 жыл бұрын
நான் நிறைய கேள்வி பட்டிருக்கிறேன் . இதுவரை " நடந்த ஊழல்கள் * என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டால் நண்மைபயக்கும் .
@mohanin512 жыл бұрын
Very good you should bring truth and expose it to this generation
@govindarajan66782 жыл бұрын
Please continue ur good efforts. Thank u
@kushal10922 жыл бұрын
I appreciate u Mr. Shankar keep do it i ll support you any time anywhere…!
@padminim81722 жыл бұрын
மெடிக்கல் சீட்டை பணம் வாங்கிக்கொண்டு விற்றதைப்பற்றி பேசுங்கள். கிளைவ் ஹாஸ்டல் புகழ் அன்பில் தர்மலிங்கம்
@haroonrasheed24762 жыл бұрын
நீங்கள் அடுத்தவர் உழல் செய்ய கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி. அதே நேரத்தில் பள்ளி மாணவி இறப்பு விசயத்தில் நீங்கள் என்ன தொகை வாங்கி இருக்கிறீர்கள் என்று தங்கள் பணிவோடு எடுத்து சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்... யாருக்கும் தெரியாது என்று நினைக்க வேண்டாம் 3 பேருக்கு தெரியும்
@ushausharajasekaran76292 жыл бұрын
Atha maraika than intha nadagam
@somuchandra58642 жыл бұрын
அந்தமூன்று பெயரை சொல் சவுக்குகிட்ட பயமா?
@lakshmichandrasekaran46092 жыл бұрын
சோ கொடுத்த ஒரு பட்டம் ஞாபகத்திற்கு வருகிறது. "அன்பில் அதர்மலிங்கம்".
@kalidhas77822 жыл бұрын
Thank you Shankar sir
@print.teckprinttrack.81942 жыл бұрын
நாட்டுக்காக. உழைப்பதற்கே. அறின் ஜெர். அண்ணா பிறந்தார். பொது. நலத்தில் தானே நாள். முழுக்க கண்ணாய் இருந்தார். ஏற்று கொண்ட பதவிக்கு. எல்லாம் பெருமையை தந்தார் தன் இனிய குடும்பம் ஒன்றுக்கு தான் வறுமையை.. தந்தார் 😘
@kumarprasath88712 жыл бұрын
ஆஹா ஓஹோ அருமையான பதிவு சங்கர்
@karunakarangownder26142 жыл бұрын
* அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே !! நண்பனே!!!.
@thankarajanaathilingam67382 жыл бұрын
Very very useful information to the young generation
@ayshafathima81242 жыл бұрын
First time I'm seeing this channel and Savukku sir's all the videos are extremely amazing. I'm a big fan of him
@tamiltrolling63102 жыл бұрын
Anna ungala pathi yar enna sonalum serii enaku kavalai illa ungalai enaku romba pudikum ungala dha politics pathi therinjikittan tq
@duraisamy5672 жыл бұрын
சவுக்கு சங்கர் sir சூப்பர் சூப்பர்
@angavairani5382 жыл бұрын
வணக்கம் சங்கர் ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் மக்களின் குற்றவாளிகள் தான்.உங்களுக்கு தெரியும் அனைத்து உண்மைகளையும் மக்கள் பார்வைக்கு கொண்டு வாருங்கள் சங்கர்.. வாழ்த்துக்கள் நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.
@kummar802 жыл бұрын
Mr. Sankar, I am following with your videos continuosly from last three years. How we can resolve this kind of attitude of politicians in future.
@AshokKumar-ub7sy2 жыл бұрын
ஆதாரங்கள், சாட்சிகள் பக்காவாக இருந்தும் கருணாநிதி எப்படி தண்டனை யிலிருந்து தப்பித்தார்.
@s.m.sundarams.m.sundarsm54932 жыл бұрын
அது தான் விஞ்ஞான ஊழல்வாதிகள் என்ற பட்டம்.
@vasankrishnaswamy26062 жыл бұрын
@@s.m.sundarams.m.sundarsm5493 தமிழ் படங்களில் பார்த்தது இல்லையா நீதிபதி தீர்ப்பு அளிக்கும் போது ஒருவார்த்தை சொல்லுவார் சந்தர்ப்பங்கள் சாட்சிகள் எல்லாம் குற்றவாளிக்கு எல்லாம் சாதகமாக இருக்கிறது ஆகவே இவரை இந்த கோர்ட் விடுதலை செய்கிறது அப்படியே அந்த குற்றவாளி கருணாநிதி என்று நினைத்து பாருங்கள் ஏன் குற்றத்தை நிருபிக்க முடியவில்லை என்று தெரியும்
@kalaranjanisitsabesan45482 жыл бұрын
கட்டுமரத்தின் குட்டிகளுக்கு இதெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன? இது வாழையடி வாழை
@kuppusamyk96472 жыл бұрын
28 ஊழல் குற்றச்சாட்டுக்கள் சர்க்காரியா கமிசன் விசாரனையில் ஊர்ஜிதம் செய்யப்பட்டது.
@radharockey64642 жыл бұрын
Sir good information
@rashmiethiraj32502 жыл бұрын
Best regards to you sir ...
@biasbias5392 жыл бұрын
Waiting for next episode of this
@selvams9912 жыл бұрын
தலைவர் தலைவர்தான்
@tamilkuyil39202 жыл бұрын
ஆசிரியர் தகுதித் தேர்வில் காலி பனியிடம் குறைவாக உள்ளது என்று கூறி தற்காலிக பணியிடம் 13000 சொல்லும் முறை என்ன என்று கூறவும்.
@dhileepansubbiah90172 жыл бұрын
சிறப்பு.
@madhanraj63452 жыл бұрын
Super
@ramachandrannatarajan472 жыл бұрын
சவுக்கு you are great yar. திமுக is known for its technical Intelligent way of stealing. Karunanidhi was a pioneer in it. You have brought out some old stuff.
@ram2ravanan9872 жыл бұрын
வாயா தொறந்தா பொய் ஆளு பெயர் மட்டும் "பொய்யா மொழி"😀😂😜
@s.m.sundarams.m.sundarsm54932 жыл бұрын
அவர் தாத்தா பெயர் அன்பில் தர்மலிங்கம். திமுகவில் கருணாநிதியின் நம்பிக்கை நாயகன். .
@elginjosec2 жыл бұрын
Cute😂 Sir, you have great skills in telling stories but if it was proved then why where there not punished?
@manisanthanam13312 жыл бұрын
Super super super
@balajiveluchamy5202 жыл бұрын
படமெடுத்தால் ஆஸ்கார் அவார்டு உறுதி.
@rhpropertycarechennai89232 жыл бұрын
Great sir
@parthasarai9072 жыл бұрын
நக்கீரன் கோபாலை பற்றி சொல்லுங்கள்
@mohankrishnan34802 жыл бұрын
அரசியல் இருந்தால் யாரும் ஊழல் செய்வார்கள் என்று கூறும் சங்கர் கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகத்திடம் எவ்வளவு பணம் வாங்கினார் ???.அது மட்டுமல்ல ஒவ்வொரு சேனலலக்கும் பேட்டி கொடுப்பதற்கு பணம் வாங்கி கொண்டு தான் பேட்டி கொடுக்கிறார் இவர் மட்டும் ஊழல் செய்வது இல்லை யா ??
@gopinathr34962 жыл бұрын
யுட்யூப் வருவாய் பங்கு போடுவது எப்படி ஊழல் ஆகும், எண்ண முட்டால் தனம்மான கமெண்ட்
@destikannaiah71122 жыл бұрын
Sankar go ahead Man U r the best
@srinivasanvenkatesan12232 жыл бұрын
Hello Sir. Though we are happy to hear about old corruption stories, why now sir? It might invite adverse reactions from political parties. Take care.
@ragunathrajagopal40872 жыл бұрын
Karunanidhi famous for corrpution
@ragunathrajagopal40872 жыл бұрын
Please reply
@manikandasamy12592 жыл бұрын
நடந்ததை விடு. நடப்பதை வெளி கொண்டு வருக. உபயோகமாக இருக்கும்
@rsn16602 жыл бұрын
I support dmk but dont want next leader from stalin family. Too much corruption
@sjraghav282 жыл бұрын
70s la one gram gold rate 17 rupees...
@sridarbala84752 жыл бұрын
சிறப்பு மரண அடி பதிவு எப்போதும் ஊழலில் சிக்காத திமுக.
@lkvideos74462 жыл бұрын
I support savaku
@Palaniselvam7132 жыл бұрын
jj vai partri sollungal bro...
@rajendranmuthiah91582 жыл бұрын
தாத்தா செய்த ஊழலை அப்போதே ஏன் கண்டுபிடிக்கவில்லை. அந்த ஊழல் பணத்தை பேரனிடம் வசூலிக்க முடியுமா? இந்தச் செய்தியை இப்போது சொல்லி 10 பைசா பார்க்கமுடியுமா?
Mr. Shankar, in one of your earlier postings you awarded him with an oral reward that he was the best administrator of TN who chaired CM's chair. Corruption, bribe and kickbacks were the common aspects of his gloves. When ever tastes the power directly or indirectly , he never forgot to handshake with fiscal 9crimes. Be it Sarkaria or else the 2G Spectrum he was the king pin of those scientifically carried over scams that need the proofs still, it was told.
@kuttygopal7272 жыл бұрын
We Want savuku Shankar interview @ redpix @Felix .... Long gap .......
@RajanPandian2 жыл бұрын
நீ வாங்கும் கமிஷன் ..... அடுத்தவர் மீது குறை கூற ஒரு யோக்யதை வேண்டும்!
@devac17982 жыл бұрын
விஞ்ஞான ஊழலின் தந்தை கருணாநிதி
@pradeepsagar79332 жыл бұрын
Kalaignar mass 🔥😎
@sritharannallathamby8512 жыл бұрын
தெலுங்கு கருணாநிதி குடும்பவீழ்த்தவேணாடும்தமிழின்ஆழவேண்டும்
@j.s.kannan95162 жыл бұрын
செய்தி வரலாற்றை விரல் நுனியில் வைத்துள்ளார் சவுக்கு, pure journalist இவர். ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் கிளம்பிவிட்டார் நீங்கள் கிளம்பவில்லை? என்று sp சொல்கிறார் அதற்கு anbil அவர்கள் மேளம் தான் முன்னாடி போகட்டும் நான் பின்னாடி வருகிறேன் என்று அன்பில் நக்கல் அடிக்க கருணாநிதியிடம் sp சொல்ல அன்றே அன்பில் அவர்களின் பதவியை பறித்தார் கருணாநிதி
@kanahavelc44482 жыл бұрын
Very good sir ;but now what about use of this corruption matter, all of us lazy including myself,
Thirutan Thirutan Thirutan model DMK Stalin Karunanithi Thirutan model🤣🤣🤣
@prajez2 жыл бұрын
Bro, waiting for 3rd part, skip panitu vera topic poitingala
@jothibasunagarajan42012 жыл бұрын
மத்தவனெல்லாம் யோக்கிய பூண்டுங்க...😂😂😂
@deenadeepan87432 жыл бұрын
Anna CM aa irukumpode anbil darmalingam minister
@indian75912 жыл бұрын
Govt Agri college in Trichy is called Anbil Dharmalingam Agri College
@raajannab57162 жыл бұрын
60 வயது கடந்த தமிழர்கள் அனைவருக்கும் அறிந்ததே இந்த இமாலய விஞ்ஞான ஊழல் மகாராஜாவின் வரலாறு. ஊரெங்கும் மானாவாரி வேர்கடலை நிலங்களுக்கு எலிகாப்டர் முலம் மருந்தோ தண்ணீரோ தெளித்ததை பள்ளி பருவத்தில் வேடிக்கை பார்த்தது பசுமையான நினைவு.
@v.muralidharan32382 жыл бұрын
Mr. Savukku Sankar told about Srimathi. SathyavaniMuthu, and he told she went to AIADMK. Actually Mrs.SathyavaniMuthu was against Mr.Karunanidhi, she started a party called "THAAZTHAPPTTOR MUNNETTRA KAZHAGAM", later on she merged it with AIADMK. (Srimathi. Sathyavani Muthu also has blamed Mr.Karunanidhi.)
@suriamurthy44862 жыл бұрын
From Kargil ,vyapam, Rafeal
@manikandasamy12592 жыл бұрын
இன்றும் வேளாண்மை துறையில் நேர்த்தியாக ஊழல் நடக்கிறது. புதுசை பற்றி பேசு சவுக்கு.
@umapathymuthu61524 ай бұрын
இப்படியெல்லாம் சொன்னால் தண்டனை நிச்சயம்
@KannanKannan-yt9el2 жыл бұрын
திமுகவை ஆரம்பித்த அண்ணாதுரை முதல் அனைவரும் பிச்சைகாரர்கள் திமுக கட்சி ஆரம்பிக்க முழு பணமும் அன்பில் தர்மலிங்கம் தேவர் இனம் பெரும் ஜெமீன்தாரர் மிக்க வீரமானவர் அவரது பண்ணையில் பல ஆயிரக்கணக்கான பண்ணையாட்கள் வேலை செய்தனர் தர்மலிங்கத்துக்கு எந்நேரமும் சாராயத்தை இளம்பெண்களை அனுப்பி ஊற்றி கெடுக்க வைத்து அந்த பெண்களுடன் லீலைகள் போதையில் இருந்த போது அவரது பணத்தை சத்துக்களை திருடி போதையில் அவரது ஆட்களை அனுப்பி திமுக எதிரிகளை கொலை செய்ய வைத்து கட்சியை வளர்த்தது திமுக அண்ணாதுரை கொடியகருநாய்நிதி
@nature81782 жыл бұрын
Comedy pannaadha thambi
@vinodkumar-em8bh2 жыл бұрын
Why such video is required now Pls talk about palaniswamy scam Right now
@Nathan-ql2wh2 жыл бұрын
Speak about aiamk,bjp corruption also.
@ganesanchidambaram64932 жыл бұрын
அரசு நீண்டநாள்இருக்கவேண்டுமானால் சங்கர்சார்அரசின்திட்ட இயக்குனராக இருந்தால் வாழும் இல்லையேல் மிகவிரைவில்வீழும்.
@nagendranramasamy37312 жыл бұрын
அவர் ஊழலைக் காட்டிலும் கவர்னர் கூட ஒரே காரில் பயணிக்கும் போது அதிக போதையில் கவர்னர் மீதே வாந்தி எடுத்தவர் என்று ஒரு செய்தி படித்தேன்.அது உண்மையா பொய்யா.
@trajasekaran19862 жыл бұрын
Super sir
@ashoks53172 жыл бұрын
What about Yellow paint of Tamil Nadu Lorries with in 15 days in 1970 ?
@govindarajan.37202 жыл бұрын
Namma eannthan kathunalum, katharunalun avanuga uzhal pannuratha vita porathilai.
@s.m.sundarams.m.sundarsm54932 жыл бұрын
புரட்சி தலைவர் புரட்சி தலைவி நடித்த நம்நாடு திரைபடத்தை இன்றைய இளம் தலையினர் பார்த்தால் திமுக தலைவர்களின் வண்டவாளம் புரிந்து விடும்.
@narayanasamypitchaimuthu66242 жыл бұрын
ஊழல் பிறந்த இடம் எங்கே? திமுக
@beast-bz2fi2 жыл бұрын
ஆயிரம் லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் பூச்சி மருந்து வாசனை உள்ள வாசனை திரவத்தை கலந்திருப்பார்களோ. ஆனால் இது செம டெக்னிக். கூவம் ஆற்றில் முதலை பிடித்த கதையும் சொல்லுங்கள்
@sundaramgurumurthy84732 жыл бұрын
People at Tiruchy area knows about Dharmalingam. In fact Karunidhi and Dharmalingam teamed together to overthrow Annadurai. Both are research scholars in corruption.
@ravichandransubramaniam61692 жыл бұрын
No-one over throw Anna Durai. Actually Anna Durai died and then Karunanidhi with support of MGR able overcome 4 seniors of the Dmk and captured CM seat.
@raghunathansrinivasaraghav64552 жыл бұрын
They are not scholars. They are doctorates in corruption. It is apt that M K is the universal grand father of corruption.
@mk.stalin72932 жыл бұрын
Ok Ok
@karthickkomaliyur18842 жыл бұрын
Stalin sir neengala , ungaa dadi panna corruption,paathingala
@mk.stalin72932 жыл бұрын
@@karthickkomaliyur1884 Yes Yes
@balalogubalalogu97952 жыл бұрын
சூப்பர் 👌👌
@maangamandai2 жыл бұрын
Still that bastard did not get punished...and the best part is that he accused Jaya of corruption.
@sanjaycb12382 жыл бұрын
Oh yeah 😂 money money
@rajanm26642 жыл бұрын
எந்த ஊழல் இது வரை நிரூபிக்கப் பட்டு உள்ளது?
@mathathamotharan532 жыл бұрын
❤
@tamilvanan78332 жыл бұрын
சவுக்கு இப்ப ஒரு சங்கி ஏனென்றால் கள்ளக்குறிச்சி விசயத்தில் இந்த வாய் உண்மை பேசுல..
@MrCbisundar2 жыл бұрын
Collection commission corruption
@girishankarjayaraman35992 жыл бұрын
Clives hostel strike paththi sollaliye🤣 youngsters should know how much harishchandra dharmar (in name) did. Xavier pichchaiyah issue also. That time i was studying 9th std in st. Josephs high school
@robinhood93852 жыл бұрын
Konjam kuda vekame illama indha munjiya thukitu vanddutta, fraud payale, school owner ku neraya kadan irukku avaru romba pavam, andha ponnuku love affair irukku nu kasa vangikitu kuvuna, you lost all your credibility..
@alexanderjeba16932 жыл бұрын
Dear Sankar kindly don't say Mr.K.kamaraj government did scam because when the minister of Kamaraj government returned in bus when they lost in 67 Kindly don't spoil the name of our good C M before 1967