Item Song வைப்பது தான் Mohan G-யின் பெண்ணுரிமையா ? | Mohan G Exclusive Interview | Pesu Tamizha Pesu

  Рет қаралды 70,292

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

Пікірлер: 627
@raninagarajan8685
@raninagarajan8685 Жыл бұрын
மோகன்.ஜிக்கு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 💐 எதார்த்த ம் எதுவோ அதை எடுத்து சொன்னது தப்பு இல்ல கிராமத்து நடுத்தர மக்கள் வாழ்க்கை யில விழிப்புணர்வு ஏற்படுத்த ற முயற்சி தொடரவேண்டும் 👍🤗💐
@shekharbanda1408
@shekharbanda1408 Жыл бұрын
அண்ணா அடுத்த படம் ஊமை படமா எடுக்கனும்னு ஆசை படுராங்க அண்ணா..... இப்படி ஒரு நேர்காணல் வேரு யாருக்கும் எடுத்தது கிடையாது...... நீங்கள் இவ்வளவு பெருமையாக பதில் கூறியதற்கு நன்றி அண்ணா
@ravindranathraja
@ravindranathraja Жыл бұрын
துர்கா பிரசத்தை செம்ம கலாய் கலாச்சி இருக்கீங்க Mohan G... வாழ்த்துகள்... என் கிட்ட மாட்டினால் இப்படி தான் கலாய்க்கனும் னு நினச்சேன்...
@sarun2030
@sarun2030 Жыл бұрын
I support Mohan G Sir.
@GuruGuru-jn5ue
@GuruGuru-jn5ue Жыл бұрын
மோகன்ஜி அருமையான பதில்
@pradeepManoharan3139
@pradeepManoharan3139 Жыл бұрын
சூப்பர் அண்ணா மோகன் ஜி வாழ்த்துக்கள் பகாசூரன் 🔥🔥
@RoyalVellore23
@RoyalVellore23 Жыл бұрын
மோகன்ஜி அந்தப் பசங்கள வைத்து பயங்கரமா செஞ்சுட்டாங்க போல வெறித்தனமான ஸ்பீச் மோகன் ஜி வாழ்த்துக்கள்.
@dhmasspandian9467
@dhmasspandian9467 3 ай бұрын
😂 Avan oru ஆளு
@manoharanvgs7258
@manoharanvgs7258 Жыл бұрын
மோகன் ஜி யின் பகாசூரன் மிகப்பெரிய வெற்றி. மிகச்சிறந்த படம்
@TamilSelvan-ds3ff
@TamilSelvan-ds3ff Жыл бұрын
அண்ணன் மோகன் ஜீ வாழ்த்துக்கள் படம் வெற்றி
@karthikeyan8248
@karthikeyan8248 Жыл бұрын
தம்பி நீங்க டாக்டர் பாக்கணும்..... சூப்பர் மோகன் ஜி.....
@radhakrishnanramachandran2341
@radhakrishnanramachandran2341 Жыл бұрын
எவ்வளவு குற்றச்சாட்டுகள் வந்தாலும் தனது முடிவில் மாறாமல் இருக்கும் மோகன் 💪💪💪💪💪💪💪💪💪💪
@RamRam-sc9ob
@RamRam-sc9ob Жыл бұрын
படம் பார்த்தேன் அருமை மோகன் G அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@arumugampalanisamy6842
@arumugampalanisamy6842 Жыл бұрын
Durgaprasad உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை. எதனால். ?
@karthiknaren608
@karthiknaren608 Жыл бұрын
Because he is a social outcast.
@ecemkarthick
@ecemkarthick Жыл бұрын
It's so obvious these anchors are playing good and bad cops. And DP is a bad cop, hence should be appreciated for his efforts.
@meenashankar3351
@meenashankar3351 Жыл бұрын
D.P. is a dmk supporter
@ramananramanan568
@ramananramanan568 Жыл бұрын
@@meenashankar3351 ADMK supporter and dravida soft supporter.
@lv8520
@lv8520 Жыл бұрын
2000 வருசமா தமிழ் நாட்டில் யாரும் படிக்காமல் இருக்க, குறிப்பாக இவங்க பரம்பரை படிக்காத காரணத்தால். மோகன் ஜி பார்ப்பனர் ஆக இல்லாததால் அவரைத் திட்ட முடியவில்லை என்பதால். யார் மீதாவது பழி போட்டால் தாழ்வு மனப்பான்மை குறையும். துர்கா பிரசாத்துக்கு தூக்கம் வராது
@K.DurairasuPadaiyachi1996
@K.DurairasuPadaiyachi1996 Жыл бұрын
Good movie bakasuran
@chellamuthu9460
@chellamuthu9460 Жыл бұрын
மோகன்ஜி யின் பகாசூரன் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.மனமகிழ்ச்சி...மோகன்ஜி எதற்கும் அஞ்சா மக்களின் நலன் சார்ந்த புரட்சி இயக்குனர். வாழ்த்துக்கள்.
@sathiyamoorthi5
@sathiyamoorthi5 Жыл бұрын
Enna ji sema comedy pannittinga
@nanmullaiarun6103
@nanmullaiarun6103 Жыл бұрын
Mohanji save your health All Women wishes to you Valga Valamudan Thank you so much Really
@runnerkarthik2397
@runnerkarthik2397 Жыл бұрын
Yes... 👌👌👌👌
@supriyaavijayakumar5361
@supriyaavijayakumar5361 Жыл бұрын
மோகனிடம் பேட்டி எடுத்தவர்களின் கேள்விகள் அவரவரின் மெட்சுரிட்டி லெவல் என்னன்ன என்பதை இந்த பேட்டி புரிய வைத்தது????? அதிலும் துர்கா பிரசாத்தின் மெச்சூரிட்டி லெவலே வேற ...... மோகனின் பதில் அனைத்தும் அருமை சமூக அக்கறை தான் அவரின் அடையாளம்.....
@rajrajkumar4781
@rajrajkumar4781 Жыл бұрын
Mango taxi salem la irukku. Athu vacha enna thappu..... Mohan g socially responsible citizen in tamil cinema....
@vaniganapathi830
@vaniganapathi830 Жыл бұрын
Only socially responsible person as of now.
@anandthandavarayan7733
@anandthandavarayan7733 Жыл бұрын
இப்போது இருக்கும் சமுதாய நிலமையில் மக்களுக்கு தேவையான படமாக இருக்கிறது பகாசூரன் ஒரு தந்தையாக பாசமாகவும் ஒரு அண்ணனாக மிரட்டலாகவும் ஒரு நண்பனாக அன்பாகவும் கூறியுள்ளார்...
@subramanidevisri9915
@subramanidevisri9915 Жыл бұрын
கண்டிப்பாக எல்லாருடைய தந்தையும் மகளும் மற்றும் மகனும் சேர்ந்து இந்த பகாசூரன் படத்தை பார்க்க வேண்டிய படம். வாழ்த்துகள் மோகன்.ஜி
@PrasannaKumar-td2uc
@PrasannaKumar-td2uc Жыл бұрын
Boomer uncles😅😅
@tamiltimepass1510
@tamiltimepass1510 Жыл бұрын
@@PrasannaKumar-td2uc அப்போ உன் அக்கா தங்கை அனைவரையும் இப்படத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை போன்று விட்டுவிடுவாய். ஒரு விழிப்புணர்வு சொல்ல மாட்டாய் இப்பொழுது உள்ள கால கட்டத்தில் இது போன்று நடக்கிறது என்று.. அல்லது இப்படம் வருவதால் உன்னை போல் இருக்கும் ஜென்மங்களுக்கு ஏதாவது தடங்கல் வருகிறதா? எப்போ பார்த்தாலும் boomer boomer தூக்கிட்டு வரது... இது போன்று பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்த்ததால்தான் நாட்டில் குற்றம் குறைந்து சில நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்.. போய் பொழப்பு பாருடா குட்டி குஞ்சா
@PrasannaKumar-td2uc
@PrasannaKumar-td2uc Жыл бұрын
@@tamiltimepass1510 go and watch Ayali webseries …Avangala restrict panna koodadhu Avangalakukku dhairiyam sollanum …Appona unga vtla or unga relation pasangalukku arivu Sollu neenga innume boomer than 😅
@tamiltimepass1510
@tamiltimepass1510 Жыл бұрын
@@PrasannaKumar-td2uc Awareness is also a kind of advice and not restriction. nobody can restrict other for example parents to children, husband to wife and any relationship. max to max we can give advise, awareness and educate them. its up to them. After watching this movie no one can follow exactly what they have delivered in this film. but it will be registered somewhat in their subconscious mind. from my perspective this is also an education. you can blabber whatever you can. Nowadays youths whomever is speaking this kind of things are easily getting stamped as Boomer by some virus in the society in the name of progressive mind, dravidian way etc
@murugesan.s4978
@murugesan.s4978 Жыл бұрын
துர்கா பிரசாத் கேள்வி கீழ் மனப்பான்மையுடன் உள்ளது.
@murugesan.s4978
@murugesan.s4978 Жыл бұрын
படம் பார்க்கமா குறியீடு மட்டும் பார்த்திருக்க👌
@apm968
@apm968 Жыл бұрын
படம் பார்த்தேன் Technical ஆ நிறைய Drawback...ஆனா இந்த நேர்காணலில் அழகா சொல்லியிருக்கார்...படம் எடுப்பதை விட கதை சொல்வதில் வல்லவர் மோகன் ஜீ
@ajithm6297
@ajithm6297 Жыл бұрын
Bakasuran மிக பெரிய வெற்றி படம்..... அண்ணன் மோகன் ஜி அவர்களின் bold speech எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அதுமட்டுமல்ல அவர் ரொம்ப நிதானமாக பதில் சொல்லுகிறார்......
@mahamahendran9306
@mahamahendran9306 Жыл бұрын
😂😂😂😂
@periyakaruppaansubramaniap6323
@periyakaruppaansubramaniap6323 Жыл бұрын
Mohan ji Mass speach super congratulations Pandian singapore 👍 jaihind
@kalairaj6469
@kalairaj6469 Жыл бұрын
இப்ப இதுக்கும் jaihind க்கும் என்ன சம்பந்தம் இருக்கு?
@GajaGajendran17
@GajaGajendran17 Жыл бұрын
​@@kalairaj6469 Jai hind ku artham theriyuma sir ?
@sazikumar1
@sazikumar1 Жыл бұрын
மோகனின் பதில் சிறப்பு
@gnanavela4164
@gnanavela4164 Жыл бұрын
மோகன் ஜீ அருமையான பேச்சு....பகாசூரன் மிகச் சிறப்பான படம் 👌
@ajayj3217
@ajayj3217 Жыл бұрын
😁🤣ada pongadaa
@தமிழ்என்உயிர்-ன6ம
@தமிழ்என்உயிர்-ன6ம Жыл бұрын
@@ajayj3217 ஏன் ப்ரோ படறுர?
@ajayj3217
@ajayj3217 Жыл бұрын
@@தமிழ்என்உயிர்-ன6ம என்ன தமிழ் தான பேசுற 😂😂
@Dhana-karthik
@Dhana-karthik Жыл бұрын
@@ajayj3217 dravida sombu
@venumavenama8910
@venumavenama8910 Жыл бұрын
Poiii moottai g
@dhividharasan179
@dhividharasan179 Жыл бұрын
2023 மிக சிறந்த படம் 🔥🔥🔥💥💥💥
@yuvanvickey4895
@yuvanvickey4895 Жыл бұрын
Dada movie pathutiya
@sinnakaalai9046
@sinnakaalai9046 Жыл бұрын
Neengadhan mechikanum..thu..
@HP-to4dv
@HP-to4dv Жыл бұрын
Best advice for Durga Prasad 31:06 😂😂
@priyakrishna6256
@priyakrishna6256 Жыл бұрын
Perfect mohan g
@gnanakkannanganesh2447
@gnanakkannanganesh2447 Жыл бұрын
அந்த சின்னம் இருந்தது இந்த சின்னம் இருந்தது என்று ஏதேதோ கேட்பவர்கள் வெற்றிமாறன் படங்களில் சில அரசியல் கட்சியை கெட்டவர்கள் போலவும் சில இயக்கங்களை சேர்ந்தவர்கள் நல்லவர்கள் போலவும் காட்டியதை சுட்டிக்காட்டி கேள்விகள் கேர்காதது ஏனோ ?
@vishnumayil8794
@vishnumayil8794 Жыл бұрын
All are frod bro
@kalairaj6469
@kalairaj6469 Жыл бұрын
அது எந்த படம்னு நீதான் சுட்டிக்காட்டேன்.
@andrewtt1780
@andrewtt1780 Жыл бұрын
All because of Agenda and Dalit politics ku muttu kudukkanum la
@aadhithanradhakrishnan6166
@aadhithanradhakrishnan6166 Жыл бұрын
Super ah na kelvi .. ennakum ithe tha thonuchu .. Ranjith sarpatta padathulayum neraya scenes irunthuchu avangala la kekka துப்பு இல்ல samukathuku நல்ல படம் edhukanum வரவங்களா த ipdi கேப்பாங்க
@kalairaj6469
@kalairaj6469 Жыл бұрын
@@aadhithanradhakrishnan6166 ஆமா நல்ல படம் எடுத்து யாரு? மோகன் எடுத்தது எல்லாம் ஒரு படமா? அவனே விக்காத கத்திரிக்காயை சாதியை வச்சு வித்திக்கிட்டு இருக்கான். சார்பட்டா மாதிரி கூட வேண்டாம் அட சுமாரான ஒரு படத்தையாவது அவனை எடுக்க சொல்லுங்கள்.
@palaniruji4397
@palaniruji4397 Жыл бұрын
I support mogan G anna
@proletarianmedia399
@proletarianmedia399 Жыл бұрын
மோகன் ஜீ படத்தை திமிரோடும் தெனாவட்டோடும் பார்ப்போர் சங்கம் சார்பாக படம் மாபெரும் வெற்றி காண வாழ்த்துக்கள் 🤝🔥🔥🔥
@dhanasekar5611
@dhanasekar5611 Жыл бұрын
டேய் fake I'd. எல்லா இடத்துலயும் வந்துரே
@meenashankar3351
@meenashankar3351 Жыл бұрын
Well done Mohanji.
@nethaji-iyya
@nethaji-iyya Жыл бұрын
வன்மத்த கக்குற பிரசாந்த் இனிமே பேர மாத்துங்க
@sathish5202
@sathish5202 Жыл бұрын
வன்மபிரசாந்த் னு வெச்சுக்க லாம்.😂
@Eaglevisionmedia23
@Eaglevisionmedia23 Жыл бұрын
Mohan G always mass man in interviews
@subbumohan6490
@subbumohan6490 Жыл бұрын
அருமையான பதில்கள் மோகன்ஜி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 Жыл бұрын
Super mohan bro
@madankumar8209
@madankumar8209 Жыл бұрын
Good explanations Mohan 👏
@vasuvasudavan.p9131
@vasuvasudavan.p9131 Жыл бұрын
அருமை மோகன் ஜி வாழ்த்துக்கள்
@gopipandu790
@gopipandu790 Жыл бұрын
மோகன் ஜி பகாசூரன் மாஸ்...👍👌💪🧡🔥
@annanjijayakumar4403
@annanjijayakumar4403 Жыл бұрын
Moghan G supper speech 👌👌👍
@preethavenkatraman8501
@preethavenkatraman8501 Жыл бұрын
My message is to Rajavel.. Sir, pls keep some senior journalists to bring some professionalism to your shows. I understand that these guys are rookies and amateurs.. but your guests are not.. they don’t have to take these kind of nonsense questions... and to all those rookies there.. can you please invite Directors of Thunivu and Varisu and ask these kind of questions ... you guys have no life experience, not married, not a father... how would you be fair to understand this movie..you guys deserve all the snubs from Mohan !
@aadhithanradhakrishnan6166
@aadhithanradhakrishnan6166 Жыл бұрын
Even if there were no rookies the questions would still be the same.. All they want is to make a fire and enjoy the warmth of it . I hope you would have understood what I meant 😜
@JK-jl5ci
@JK-jl5ci Жыл бұрын
This guys will understand the situation and felling once they become the situation, Life will teach to all. “Prevention better then cure”
@ravindranathraja
@ravindranathraja Жыл бұрын
@ preetha 👌🏻 @ rajavel nagarajan pls note, many people conveyed u this in several way, and I too pointed out the same in many videos, தர்கா பிரசாத் க்கு வன்மம் இருக்கு, அந்த ரெண்டு பேரை கழட்டி விட்ட மாதிரி பண்ணுங்க, இல்ல சொல்லி புரிய வைங்க... வெகு ஜன பார்வைல இப்படியும் பேசுறாங்க அதனால இப்படி ஒருத்தனை வச்சு இருக்கேன் னு சொல்லாதீங்க, ஏன்னா, D. P விருந்தினர் கிட்ட கேள்வி கேட்கல, பேச விடாம தாக்குகிறார்... வித்யாசம் புரியும் னு நம்புறேன்
@Dhana-karthik
@Dhana-karthik Жыл бұрын
idha ayyapan ramaswamy oda ivar interview kudutharu anga solunga
@ravindranathraja
@ravindranathraja Жыл бұрын
@@b2Samaritan ரஞ்சித், சூர்யா கிட்ட எல்லாம் இப்படி ஏன் கேள்வி கேக்கல?
@arumugampalanisamy6842
@arumugampalanisamy6842 Жыл бұрын
Shame that you guys supported vaarisu and Thunivu and asking questions on logic.
@pradeepmunuswamy2449
@pradeepmunuswamy2449 Жыл бұрын
👌👌👌👌👌 on point.
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Жыл бұрын
👌👌👌Spot on
@Dhana-karthik
@Dhana-karthik Жыл бұрын
semma point uh bro
@MrRaghavann
@MrRaghavann Жыл бұрын
Boostu mode.😂😂
@Dhana-karthik
@Dhana-karthik Жыл бұрын
@@MrRaghavann adhu beast mode bro
@AK-hv5rj
@AK-hv5rj Жыл бұрын
அது என்னனு தெரியல மற்ற இயக்குநர்கள் உடன் பேசும் போது படத்தை பற்றி மட்டும் பேசி அவர்களை உயர்த்தி பேசுறாங்க..இவரை மட்டும் படத்திற்கு அப்பாற்பட்டு பேசுகின்றனர்.கேள்விகள் கேட்கின்றனர்
@rajrajkumar4781
@rajrajkumar4781 Жыл бұрын
Mohan g single la vera level anna.....
@prabakarannamachivayam5456
@prabakarannamachivayam5456 Жыл бұрын
படம் அருமை 👌மோகன் ஜீ க்கு வாழ்த்துக்கள்
@selvamssv6150
@selvamssv6150 Жыл бұрын
வாழ்த்துக்கள் மோகன் ஜீ இதே போன்ற விழிப்புணர்வு படங்களை எதிர்பார்க்கிறேன்
@anbumani4895
@anbumani4895 Жыл бұрын
பேசு தமிழா பேசு பொது மக்களிடம் பகாசூரன் திரைப்படம் எப்படி இருக்கு என்று கருத்து கேளுங்கள் ராஜவேல் அண்ணா மக்களிடம் கருத்து கேட்டு ஒரு வீடியோ போடுங்கள்
@naveensuresh4722
@naveensuresh4722 Жыл бұрын
இயக்குனர் மோகன் ஜி-யின் பதில்கள் அருமை...👌👌👌👍👍👍
@manjalnews
@manjalnews Жыл бұрын
மோகன் ஜி யின் பதில் அருமையாக உள்ளது.
@dhanaraja5320
@dhanaraja5320 Жыл бұрын
Mohan 👌
@arasaivadiveltv2850
@arasaivadiveltv2850 Жыл бұрын
மோகன் ஜி, ஒரு நல்ல திரைக்கதை கலைஞன், ஒரு பிரபல ஹீரோ இவருக்கு கை கொடுத்தால் முன்னனி இயக்குநர் வரிசையில் இருப்பார்,
@venumavenama8910
@venumavenama8910 Жыл бұрын
Poda kezhattu nayee
@imtiyazkhan926
@imtiyazkhan926 Жыл бұрын
😂😂😂
@sivaarumugam65
@sivaarumugam65 Жыл бұрын
Super mohan G
@agopitcr
@agopitcr Жыл бұрын
பேசு தமிழா பேசு வளர்ச்சிக்கு அண்ணன் ராஜவேல். வீழ்ச்சிக்கு தம்பி து.பி காரணமாக இருந்து விடக் கூடாது. உஷார் அண்ணா
@elanchezhianm9153
@elanchezhianm9153 Жыл бұрын
Daie dubakur d k prasath sariyakathan pesuraru ok va pooda loosu
@agopitcr
@agopitcr Жыл бұрын
@@elanchezhianm9153 ஏன் தரம் தாழ்ந்து பேசுகிறீர்கள். மரியாதை முக்கியம் சகோ
@RoyalVellore23
@RoyalVellore23 Жыл бұрын
மோகன்ஜி அண்ணா பேசு தமிழா பேசு என்ற வார்த்தை அர்த்தம் கேளுங்க.
@mukeshgry
@mukeshgry Жыл бұрын
Slipper shot for durga prasad
@sasikumar7153
@sasikumar7153 Жыл бұрын
Mohan G fans🔥🔥
@indrapanneerselvamindra7565
@indrapanneerselvamindra7565 Жыл бұрын
நல்ல படம் எடுக்க விடுங்கடா
@vaniganapathi830
@vaniganapathi830 Жыл бұрын
Yeah
@muthukumaranmkumaran178
@muthukumaranmkumaran178 Жыл бұрын
வாழ்த்துக்கள் மோகன் அண்ணா...... தொடர்ந்து இப்படியே படம் எடுங்கள்.... வீரன் நீங்கள்
@proletarianmedia399
@proletarianmedia399 Жыл бұрын
16:30 உண்மையான வார்த்தை 👏👏👏
@AnandRajappan
@AnandRajappan Жыл бұрын
G Mohan ji is more credible and genuine. Very good movie maker, with a difference.
@simplelearn6666
@simplelearn6666 Жыл бұрын
Well said Mohan ji.
@sridharnagarajan8543
@sridharnagarajan8543 Жыл бұрын
DP asking questions is not a problem.. but he has pre conceives opinions and is not open.. that is the problem..
@ranimdu8878
@ranimdu8878 Жыл бұрын
Movie super
@balabala-vk4rx
@balabala-vk4rx Жыл бұрын
அருமையான விளக்கம் மோகன் ஜி.
@chandrusekar4274
@chandrusekar4274 Жыл бұрын
Vera level answers G
@kannanparamasivam2285
@kannanparamasivam2285 Жыл бұрын
ஒன் மேன் ஆர்மிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
@அக்னிஊடகம்
@அக்னிஊடகம் Жыл бұрын
படம் சூப்பர் இருக்கு ♥️🔥
@saravanantamilnadunativebr7074
@saravanantamilnadunativebr7074 Жыл бұрын
mohan anna mass
@kaliak1249
@kaliak1249 Жыл бұрын
Bold speech anna💥💥
@rohinikumar6011
@rohinikumar6011 Жыл бұрын
Excellent movie
@rajgameplay7165
@rajgameplay7165 Жыл бұрын
அருமையான படம் வாழ்த்துகள்
@sukumargurumurthy6292
@sukumargurumurthy6292 Жыл бұрын
Durgaprasad is the spoiler of your channel Mr. RVN. Watching continuously your programs just a advice. Keep in mind.
@madankumar8209
@madankumar8209 Жыл бұрын
Majority of comments are in support of the Director ... he retaliated cleverly 😎
@agathiyacholan
@agathiyacholan Жыл бұрын
மோகன் அண்ணா வாழ்த்துகள் ❤
@sellamurugan4585
@sellamurugan4585 Жыл бұрын
Mohanji u have fully knowledge. .. Like a good political leader.
@dineshkumarsm
@dineshkumarsm Жыл бұрын
Mohan g mass director 💥💥💥
@govindhasamythamarai
@govindhasamythamarai Жыл бұрын
மோகன் அண்ணா அருமை பேச்சு
@ஸ்ரீதர்ஸ்ரீதர்-ழ6ர
@ஸ்ரீதர்ஸ்ரீதர்-ழ6ர Жыл бұрын
அந்த தம்பியின் கேள்விகள் குதர்க்கம்... தமிழா சேனலில் இந்த தம்பியின் கேள்விகள் திருப்பி இல்லை. மோகன் அவர்களின் பதில்களோ அபாரம். மோகனின் இந்த படம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.
@arumugampalanisamy6842
@arumugampalanisamy6842 Жыл бұрын
ஏண்ட தமிழ் சினிமாவுல logic இல்லாமல் எவ்வளவு படம் வருது. அதுக்கேல்லாம் fire விட்டு உங்க சாதிய சிந்தனை வச்சு எப்படி கேள்வி கேக்கறிங்க. தம்பி கள உங்களை expose பண்றிங்க
@Dhana-karthik
@Dhana-karthik Жыл бұрын
adhana pah corrrect uh
@anbumani4895
@anbumani4895 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை சகோ
@abdulakram9455
@abdulakram9455 Жыл бұрын
Yes
@lv8520
@lv8520 Жыл бұрын
இப்ப தெரியுதா விஸ்வரூபம் படத்தில் ஏன் பிரச்சனை வந்தது என்று. காரணம் இது இந்து மதம்
@ajitnandakumar
@ajitnandakumar Жыл бұрын
Thanks for promoting this movie. Didn't know it released. Will watch
@fireyking191
@fireyking191 Жыл бұрын
Nice movie bakasuran✨✨✨
@praburajperumal6666
@praburajperumal6666 Жыл бұрын
Bakasuran சூப்பர் movie🔥🔥🔥🔥
@divyan1012
@divyan1012 Жыл бұрын
Seriously very good movie.. Nala message.. First day show pathom.. Familya poi parunga.. expecting more from him.. 🎉🥳👏👏👏👏👏👏
@prabakarannamachivayam5456
@prabakarannamachivayam5456 Жыл бұрын
வழக்கம் போல துபி கேள்விகள் வன்மம் நிறைந்ததாகவே உள்ளது 👎
@sangeetharamesh1008
@sangeetharamesh1008 Жыл бұрын
Excellent mohan sir... True parenting
@ilangoj7816
@ilangoj7816 Жыл бұрын
நண்பா மோகன் ஜி வணக்கம்
@raghu3379
@raghu3379 Жыл бұрын
Durga Prasad மீண்டும் செருப்படி வாங்கினார்😂😂
@proletarianmedia399
@proletarianmedia399 Жыл бұрын
8:00 மாஸ்ணா நீ 🔥🔥🔥😎
@thiyagarajanthiyagarajan8559
@thiyagarajanthiyagarajan8559 Жыл бұрын
மோகன்ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் மாஸ் ஜி
@Trishakti33
@Trishakti33 Жыл бұрын
Tight slap to dp by Mohan g
@rajaraja.p
@rajaraja.p Жыл бұрын
Morgan.g.sir.nebalsollunumavasiyamilai.
@mani_happiness
@mani_happiness Жыл бұрын
Paavam ivaru,endha movie pannalum eadachu oru kurai soldranga,,ivara mattum yen corner pandranga nu theriyala😶‍🌫️🫣
@andrewtt1780
@andrewtt1780 Жыл бұрын
because he is only director from Vanniyar caste now old vanniyar community director are gone from cinema industry now .... These murpokkus gave a disease called Vanniyaphobia which means fear in the development of Vanniyars ... Thats why they ( Cinema controlling caste like Dalits, Vellalar, Telugus ) wants to Suppress him ....
@ramananramanan568
@ramananramanan568 Жыл бұрын
@@andrewtt1780 bro so many vanniyar artists and technicians are here in cinema Industry, but Mohan G challenging some முற்போக்கு lobbies. that's the problem here.
@vaniganapathi830
@vaniganapathi830 Жыл бұрын
Because he says the truth. Ground reality if shown and created awareness, these hawala people's missionary and disturbing activities will be affected.
@AmulDeviRaj
@AmulDeviRaj Жыл бұрын
அற்புதமான படம்.
@இலையூர்கெத்துமணி
@இலையூர்கெத்துமணி Жыл бұрын
மோகன் ஜீ யின் பேச்சு அருமை
@shanthakumarthukkaram4445
@shanthakumarthukkaram4445 Жыл бұрын
I didn't expect this kind of interview from pesu thamizha. Why you are getting into each and every scene of this movie. Let the public decide. If you want you can review the movie and give ur opinion
@Dr.S.Sakthivel
@Dr.S.Sakthivel Жыл бұрын
மோகனுடைய பதில் 💥💥
@pasupathyvkr9108
@pasupathyvkr9108 Жыл бұрын
பாடம் பார்க்கும் அனைவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும்... எல்லாருக்கும் புடிக்கிற மாதிரி எப்படி படம் பன்ன முடியும்... ஒருவரை மட்டும் குறி வைத்து ஏன் இவ்வளவு கேள்வி..... தமிழ் சினிமாவில் இந்த மாதிரி எந்த இயக்குனரிடமும் கேள்வி எழுப்புவது இல்லை.... ஏன் இந்த வன்மம் .... ?
@anushakrishna3793
@anushakrishna3793 Жыл бұрын
Good luck Mohan ji! Glad to hear you would avoid showing item song,if any, in your future movies! That's the real respect one can ever give to girls!
@amalageorge394
@amalageorge394 Жыл бұрын
Congrats Mohan sir, you are addressing social issues especially crime against ladies. I appreciate your concern for society.
@MrRaghavann
@MrRaghavann Жыл бұрын
அதை வன்னியர்போபியா இல்ல இந்துபோபியா..😂😂 வன்னியர் சமூகத்தை ஏமாத்தி மதம் மாத்த முடியலங்குற வயித்தெரிச்சல். அதான் toolkit வச்சு கேள்வி கேக்குறானுக.😂😂
@andrewtt1780
@andrewtt1780 Жыл бұрын
en manasula irunthatha apdiye sollita bro... Kishore K Swamy kooda itha pathi oru video potrukaar
@ravindranathraja
@ravindranathraja Жыл бұрын
"போய்ண்ட்ட புடிச்சுட்டே" appreciation brother
@vaniganapathi830
@vaniganapathi830 Жыл бұрын
True true sir
@rajdecember4107
@rajdecember4107 Жыл бұрын
De barru
@dhmasspandian9467
@dhmasspandian9467 Жыл бұрын
பெரிய கூதி சமூகம் இத மாத்தணும் போல நூலுக்கு சிங்கி அடிக்கும் சங்கி கூட்டம்😂
@hara23scorp
@hara23scorp Жыл бұрын
Mohan sir is one of the best director who does not direct movie for making money. He is new age director and doesn't care for money making only.
@sasistark7600
@sasistark7600 Жыл бұрын
Very useful and super good movie. Don't spoil the movie by asking idiotic questions.. MOHAN G Anna padam vera level.
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 54 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 12 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34