Dushyanth sir is getting matured as age increasing. Im sure he is going to serve Vaishnavism Hinduism & Humanity for many many years to come.
@varadharajana.s.87906 ай бұрын
Yes
@jayaramansankaran2976 ай бұрын
வாழ்த்துக்கள் கிரண். தேவையற்ற குறுக்குக் கேள்விகள் இல்லாமல் அவரைப் பேசவைத்து விஷயங்களைப் பெறுகிறார்.
@AbcdEfg-nv6zj6 ай бұрын
So you have finished cross examining all others?
@kannankanna78416 ай бұрын
வந்தே குரு ராமானுஜா...துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள் தற்காலத்திற்கு ஏற்ப மிகவும் எளிமையாக.. வெளிநாட்டு மோகம், கலாச்சாரம், பண்பாடு, கொண்டு வாழ்கிறவர்கள் கூட மறுபடியும் சனாதன தர்மத்தை கடைபிடிக்க ஆரம்பித்து விடுவர்.. நன்றி சுவாமி 🙏
@SAISanathani6 ай бұрын
Kiran is performing well.....his skill is growing day by day.....very gud interview Kiran....
@vijikrishnan15566 ай бұрын
Super Kiran❤ and Namaskaram to Dushyant Mahodaya. Pre ordered the book. Jai Shri Ram
@lakdin59606 ай бұрын
How to order the book sir
@gayathrinaidu97356 ай бұрын
@@lakdin5960 already in Amazon...
@srinivasans79116 ай бұрын
நல்ல நேர்காணல். துஷ்யந்த் ஶ்ரீதரின் விளக்கங்கள் as usual great amazing கிரணின் தெளிவு, வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி மிகவும் பளிச். Day by day his progress is growing. நன்கு வளர வாழ்த்துக்கள்
@solakumarvelusamy25456 ай бұрын
அறிவார்ந்த பேச்சு❤❤❤வாழ்க வளமுடன் ❤ தமிழ் மற்றும்❤ சமஸ்கிருதம்❤❤❤❤❤❤❤❤
@kasn8116 ай бұрын
Good anchoring Kiran. Sensible and fresh questions
@kasn8116 ай бұрын
Excellent points
@gowriramanathan76006 ай бұрын
Kiran is a knowledgeable and unbiased interviewer. I congratulate PTP for giving him opportunity to interview DS
@studypurpose78046 ай бұрын
Vanakam ! pls ask him a question . How to recognise anyone as brahmin ? There is no word 'brahmin' in tamil. Is it based on his/her work/job? or Is it based on his/her parent's work? or Can anyone claim himself/herself as brahmin? thanks a lot.
@AbcdEfg-nv6zj6 ай бұрын
@@studypurpose7804how can anybody claim as Nadar, vaisya, Pillai, koundan, Theva, etc like that.
@studypurpose78046 ай бұрын
@@AbcdEfg-nv6zj No, then tell about what is varna ? Is Varna and caste is same? Vedas talks about Varnas. why somebody using the same terminology used in vedas as their caste name?? Is it not confuse the mass population ? It is like some casual labour claim that i am GM of the company ??
@PattyK-e1u6 ай бұрын
@@studypurpose7804 Please check it up. In Tirukkural , Valluvar says , செந்தண்மை பூண்டு ஒழுகலால் , அந்தணர் எனப்படுவர். Brahmins were not supposed to earn money. Only through the gifts of money, clothes, land etc they could conduct their life. But if the members of such families felt bad about depending on the goodwill of other communities, they would try to feel that they are superior, and have a right to accept gifts. Human nature refuses to be branded and sooner or later will resort to arrogant practices.
@studypurpose78046 ай бұрын
@@PattyK-e1u I think Anthanar word is different. people may equate with other language. the questions are in the context of northern part of India How do anyone recognise anyone as brahmin ? is it based on his/her work/tasks/job? or Is it based on his/her parents job/work/tasks?
@venkats63796 ай бұрын
மிக நல்ல நேர்காணல்
@oComics6 ай бұрын
அருமையான நேர் காணல்.. இருவருக்கும் நல் வாழ்த்துகள்
@karthekeyanindia62706 ай бұрын
ராஜவேலுக்கு நன்றி, காரணம்,துர்கபிரஸாத், சித்ரகுமார் போன்றவர்களை தவிர்த்து கிரணை அனுமதித்ததற்கு மிக மிக நன்றி.
@M.Sevveல்5 ай бұрын
தூள் துஷ்யந்❤
@sasirengarajan19276 ай бұрын
Congratulations Dhushyant for this contributions to not only our literature but to our future generation. Hats off to you .Kiran, you are doing wonderful job.
@gopalanarayanansriramamurt75146 ай бұрын
very well said god bless you talk more like this to understand more about our culture ,&bhakthi
@SHREEBPL6 ай бұрын
திரு. துஷ்யந்த் ஸ்ரீதர் 🙏🏽 ஆன்மீக உரைகள், பேச்சுக்கள், பேட்டிகள்.. இவையெல்லாம் எவ்வளவு.. எத்தனை நேரம் கேட்டாலும்.. அலுக்காது.. சலிக்காது.. சிறு வயதாக இருந்தாலும்.. அவ்வளவு பொறுமை.. தெளிவு.. 👌🏽 👌🏽 🙏🏽 👍🏽
@sivaramanr82736 ай бұрын
I got a sigh of relief, to listen to a different type of interview, rather than just listening to a sterio type political debate.🎉❤.
@studypurpose78046 ай бұрын
Vanakam ! pls ask him a question . How to recognise anyone as brahmin ? There is no word 'brahmin' in tamil. Is it based on his/her work/job? or Is it based on his/her parent's work? or Can anyone claim himself/herself as brahmin? thanks a lot.
@AbcdEfg-nv6zj6 ай бұрын
@@studypurpose7804nee sathi illathavana?
@r.b63496 ай бұрын
கிரண் பாராட்டுக்கள்
@arunauto1276 ай бұрын
தம்பி ஸ்ரீதர் எவ்வளவு பொறுமையாக அழகாக விளக்கம் சொல்கிறார் அதே போன்று நிறைய பிராமணர்கள் சொல்கிறார்கள் அதே சமயம் இன்றைக்கு நிறைய பிராமணர்கள் சொல்வது இல்லை அதே சமயம் ஒரு சில பிராமணர்கள் அகந்தையுடன் நடந்து கொள்கிறார்கள் இதை அனைத்தையும் நான் பார்த்து இருக்கிறேன் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் நம்முடைய வேதங்களை காக்க வேண்டும் என்றால் வர்ணங்களின் அடிப்படையில் நீங்கள் அதாவது பிராமணர்கள் கல்வியை வேதங்களை அகந்தை அற்று சொல்லித்தர வேண்டும் அதே சமயம் அரசாங்கமும் இட ஒதுக்கீடுகளை கொடுக்க வேண்டும் எனக்கு நிறைய மனதில் உள்ளது இருந்தாலும் சுருக்கமாக சொல்கிறேன் இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் பிராமணனாக பிறந்தவன் மட்டும் பிராமணன் கிடையாது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்
@saimouli72026 ай бұрын
Very well government can teach vedas to school children as a subject
@shobanasridharan35586 ай бұрын
நிச்சயம்
@shobanasridharan35586 ай бұрын
மனிதன்,மனிதனாக தான் பிறக்கிறான். பிறக்கும் போது இன்ன பிரிவில் பிறக்க வேண்டும் என யாரும் கேட்டு பிறப்பதில்லை. மனிதனாக பிறப்பின் , நல்ல ஒழுக்கம் ,சீர் கேடு இல்லாமல்,தன்னை தானே பாதுகாத்து கொண்டு , முடிந்தால் முடிந்த உதவி செய்து , முடியாமல் போனால் உபத்திரவம் செய்யாமல் மனிதனாகவே இந்த உலகம் விட்டு போனாலே போதும்🙏
@ashatv16 ай бұрын
Romba Sari
@vinayaknp96546 ай бұрын
அந்த அகந்தை பிடித்த பிராமணர்கள்......என்பவர்கள்...... மற்ற சமுதாயத்தில்......ஜாதிவெறி பிடித்தவர்களாக இருக்கிறார்களோ....??? அதுமாதிரி...... அவர்களை விலக்கிவிடவும்....... அவர்கள் ஜாதியைக் காக்க உதவுவார்களே தவிர...... ஆன்மீகத்தை காக்க உதவமாட்டார்.....
@vaisaliranganathwn30856 ай бұрын
மாயோன் மேய காடுறை உலகம் - தொல்காப்பியம்,தொல்காப்பியர் சிலப்பதிகாரம்(படர்க்கைப் பரவல்) மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே ; தாதை ஏவலின் மாதுடன் போகிக் காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன் வேத முதல்வற் பயந்தோன் என்பது நீ அறிதிலையோ? நெடுமொழி அன்றோ? (ஊர்காண் காதை 46-49) பெருமகன் ஏவ லல்ல தியாங்கணும் அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப் பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும் - இளங்கோவடிகள் புறநானூறு கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்து ஆங்கு' அகநானூறு வென்வேல் கவுரியர் தொன்முது கோடி முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த பல்வீழ் ஆலம் போல ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே” இது போலவே பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழி நானூறும் பொலந் தார் இராமன் துணையாகப் போதந்து, இலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கே பேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான்;-பெரியாரைச் சார்ந்து கெழீஇயிலார் இல் சிவ வாக்கியம்: அந்தி காலம் உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் சந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும் சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம் சிந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே சதாவு பஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம் இதாம் இதாம நல்லவென்று வைத்துழலும் மோழைகாள் ச்தா விடாமல் ஓதுவார் தமக்கு நல்ல மந்திரம் இதாம் இதாம ராம ராம ராம என்னும் நாமமே நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம் ஈனதேது ராம ராம ராம என்ற நாமமே போதடா எழுந்ததும் புலனாகி வந்ததும் தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும் ஓதடா அஞ்சும் மூன்றும் ஒன்றதான அக்கரம் ஓதடா விராம ராம ராம என்னும் நாமமே காரகார கார கார காவல் ஊழி காவலன் போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன் மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ ராமராம ராமராம ராம என்னும் நாமமே!! - சிவ வாக்கியர். திருப்புகழ் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே - திருப்புகழ், அருணகிரி நாதர். So Thamil Nadu is heart of Ramayana and root of sanadhana dharma
@sowmya76486 ай бұрын
What a fantastic job you have done! Thank you so much!
@vaisaliranganathwn30856 ай бұрын
@@sowmya7648 இன்னும் இருக்கு இது வெறும் ராமரை குறிப்பிட்டது மட்டுமே அதுவும் எனக்கு தெரிந்து நான் தேடியது இது கடுகளவு தான் இன்னும் கடலளவு இருக்கு goggle ha இருக்கு sis
@SRIRAMKUMARAN-i9g6 ай бұрын
அருமை🎉🎉🎉
@syamalasampathkumar83946 ай бұрын
Adhpudam
@nandakumar15706 ай бұрын
Arumai
@orkay20226 ай бұрын
அருமையான விளக்கம். அவசியம் இளைய தலை முறைகளுக்கு இது சென்று சேர வேண்டும்
@r.b63496 ай бұрын
வாழ்த்துக்கள்...ஆசிர்வாதம்
@sivakumarv32036 ай бұрын
Very well polished anchoring by Mr Kiran. Best wishes🙏
@varadharajana.s.87906 ай бұрын
Noble service to the society by Shri.Dushyant
@sridharanveeraraghavan64626 ай бұрын
கிரண் இவரை பேட்டி எடுப்பதற்கு சரியான தேர்வு.
@raghunathansrinivasaraghav64556 ай бұрын
Rt Honourable V S Srinivasa Sastrigal had given a series of Lectures on Ramayana in English way back in late 1940s in Gokale Hall Chennai. I had read the lectures, which are fantastic. In fact, the lectures on Ayodhya Kandam was superb. He has also given answers to many of so called " Controversies" suitably silencing the criticisms. Perhaps one argument can be it appeals to Elders and for youngsters the book of Mr DS may be ir should be useful. My sincere appreciation to DS for his efforts.
@JayaramanNs6 ай бұрын
Right Honourable V S Srinivasa Sastrigal studied in Native High School, Kumbakonam near his native village Valangaiman. Heard his book on Ramayana also. I am proud of my studies at that School..living now Kumbakonam.
@indianpride076 ай бұрын
Silver tongue Srinivasan shastrigal
@sowmya76486 ай бұрын
Thank you for this valuable information sir. Thanks to your comment, I was able to find the book on Amazon. Jai Sri Ram Namaste
@pillaihariharan896 ай бұрын
கிரண் சிறப்பு, துஷ்யந்தன் ஶ்ரீதர் அவர்களின் உபாஷனை மற்றும் பயனை வெகு ஜனங்களுக்கு எடுத்துரைப்பது மிக சிறப்பு, இவரை போல் மென்மேலும் நிறைய வரவேண்டும்
@gawripremanand27886 ай бұрын
If one wants to live a moral & darma life we just need to follow Ramayana & Lord Ram🙏👍 Jai Shree Ram❤💖
@studypurpose78046 ай бұрын
Vanakam ! pls ask him a question . How to recognise anyone as brahmin ? There is no word 'brahmin' in tamil. Is it based on his/her work/job? or Is it based on his/her parent's work? or Can anyone claim himself/herself as brahmin? thanks a lot.
@AbcdEfg-nv6zj6 ай бұрын
Dai Ella comments athe kelviya? Nee yenna AI not human😂
@AbcdEfg-nv6zj6 ай бұрын
Cut copy paste pannra , evvolo Kadu kidakkuthu?
@studypurpose78046 ай бұрын
@@AbcdEfg-nv6zj Just think and try to provide answer to the question. Northern part of country still live in propaganda story.
@lakshmi48236 ай бұрын
Fantastic program Both Of You are very nice
@MegaOrkay6 ай бұрын
Excellent interview and many people are interested to listen but no chnnel takes this step however Pesu Tamizha has started andsome other channels al to to continue this practice. which will educate youngsters in this generation
@Simplebgl6 ай бұрын
nice interview.. thanks.
@TheKakamuka6 ай бұрын
Kiran thambi- you are truly a fresh breath of air when it comes to young anchors! Wishing you the best.
@malathimohanramachandran73886 ай бұрын
Exactly true
@sarithaanbu5356 ай бұрын
தமிழகத்தில் சுற்றுலாவை வளர்க்க வேண்டும் ஆனால் இங்கிருக்கும் திராவிட மாடல் ஆட்சியர்கள் டாஸ்மாக்கை வளர்த்தெடுப்பதில் குறியாக உள்ளனர்.😮
@eshwarswaminathan30316 ай бұрын
Best wishes
@rameshr80316 ай бұрын
புராணங்களை காலத்திற்கு ஏற்ப மாற்றி எழுதப் போகிறேன் என்று அரசு ஏற்பாடு அடியோடு நிறுத்தப்படவேண்டும்
@ammu45806 ай бұрын
❤அற்புதம் சுவாமி
@ramachandran-gm9ds6 ай бұрын
Kiran is proving his knowledge While anchoring Sanskrit Scholar Sri Dushyant Sridhar.D.S in his age he is highly matured, with wide knowledge in Shastras and ahama.His explanations are very nice and polite. He is a gift of God. I heard he is a great devotee of Kanchi Maha Periyava.
@vijayaravichandran68946 ай бұрын
ராஜவேலு அவர்களுக்கு நன்றி I love PTP My respect has grown more after seeing this episode நன்றி
@kasiviswanathan43146 ай бұрын
Appreciations to Mr. Kiran. Good future for you. Useful program
@KrishnamurthyVenkatraman6 ай бұрын
Excellent interview
@saradhaviswam42556 ай бұрын
brilliant interview
@jayaramanramakrishnan46866 ай бұрын
பிராமணர்கள் ௭ண்ணிக்கையில் குறைவு. அதிலும் பண வசதி உள்ளவர்கள் மிகவும் குறைவு. இன்று கோவில்களுக்குச் சென்று வ௫வது மிகவும் செலவு பிடிக்கும் விஷயமாகிவிட்டது. 😢
@ramsoundar6 ай бұрын
I agree - its getting expensive only when you want special privilleges ; just go without a single rupee in hand , go with the flow then you wouldnt require money - dont think you are giving money to preists and workers there, it goes to Government directly
@lakshmibalasubramanian97516 ай бұрын
@@ramsoundar you are right it goes to Government but it happens only if you put it in Hundi. We can always give it to the Person directly who is doing pujai. Correct me if I am wrong.
@parthasarathy87386 ай бұрын
Excellent super sridar
@rajans25046 ай бұрын
Thanks
@venkataramamuthuswami6 ай бұрын
Wonderful interview. So much enlightenment to hear Dushyant. Also thanks to Anchor.
@boomamaheswaran6 ай бұрын
You are doing great, Dushyanthji!! May Bhagawan bless you with lots of energy and enthusiasm!!
@SathishKumar-mn5de6 ай бұрын
We want more interview with dushan sridhar. Kiran pls mind it.
@jayakumari65936 ай бұрын
வணக்கம் 🙏 நன்றி நன்றி நன்றி எளியவர்களுக்கு இவை போய் சேர வேண்டும்
@sunandhas7956 ай бұрын
🙏🙏Adiyaen🙏🙏 Looking fwd to your discourse at Boston so fortunate you're visiting this place during our vacation 🙏🙏VijayHO Sanathana Dharmam VijayHO DeshBhakth Rakshak Pokkissham DSSIR, JayShreeRam JayBharath🙏🙏
@sasikalaselvamani91006 ай бұрын
Excellent 👌🏾 Especially the unbiased scientifically based explanation for LGBT Well done to the Channel and Kiran Well done
@saumyk96366 ай бұрын
Excellent interview, informative, thank you 🙏
@narayanaswamyhariharan31776 ай бұрын
anchor is right choice
@jagadeeshmani55456 ай бұрын
Excellent interview 💐💐💐💐👍👌
@cheenu19536 ай бұрын
Wonderful interview... The best VDO of PTP
@bhanumathyprem63376 ай бұрын
Very good interview
@RajaSekar-dz2lx6 ай бұрын
தாங்கள் சொற்பொழிவில் நான் என்னை மறந்து கேட்கிறேன்... சிறப்பாக விளக்கம் தரும் தாங்கள் ஶ்ரீ ரங்கநாதர் அவதாரமாக இருப்பீர்கள் என்றே கருதுகிறேன்..❤❤
@krishnavenimurali81986 ай бұрын
அருமையான விளக்கம் 🙏
@VenugopalVenkateeswaran6 ай бұрын
Super speach well-done, my wishes both person
@Amlu-os9vw6 ай бұрын
Good talk,knowledgeable speaker,Dushyant ji very impressive talk.
@jayalakshmir72603 ай бұрын
Ptp.ku.nandrigall.palappala❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Diwahhh6 ай бұрын
❤❤❤ dhishhhh bro
@MrRshankarindia6 ай бұрын
Sir, when we listen to your speech, I forget myself, your speech is more than any melodious songs or raghaas, pleasant musical sound, breez, climate etc.,
@TheSriGudi6 ай бұрын
Was there a SINGLE word against other faiths ? No. Ramayanam belongs to all Indians. It is a shame that TN politicians are projecting Ram as a north Indian God. Dushyant's segment about how TN leads others states in Rama bhakti is brilliant.
@anniebaasky18546 ай бұрын
ஸ்ரீ ரங்கத்திற்கு எப்பொழுது வருகிறீர்கள்
@manoharraji276 ай бұрын
Jai Shri Ram🕉️🕉️🕉️🚩🚩🚩 Vande Maatharam 🇮🇳🇮🇳🇮🇳 Bharat Maatha ki Jai 🕉️🕉️🕉️🚩🚩🚩
@studypurpose78046 ай бұрын
enna ? first read thirkkural
@manoharraji276 ай бұрын
Gurubhyo Namaha🙏🙏🙏
@lathasurya85676 ай бұрын
Very good explation
@NoT_AwM_OnE_ShOt6 ай бұрын
🔒+🔒=❌ 🗝️+🗝️=❌ 🔒+🗝️=✅ It's my perspective I am not intelligent like durshian sridhar sir I am respect durshian sridhar sir❤
@lakshmikrithik16366 ай бұрын
Great answers
@vv-zr1oo6 ай бұрын
You are living correct time to help the youngers to grow in good way. Your service are wonderful. God gifted you for us on kaliyugam
@kirubashankark6 ай бұрын
Beautiful Kiran. Kiran is PTP's asset. Don't loose him.
@AbcdEfg-nv6zj6 ай бұрын
So much love only on kiran, 😂
@kirubashankark6 ай бұрын
@@AbcdEfg-nv6zj his interview skill is at par with skilled people and he has done research well before interview.
@jayashreebalaji92936 ай бұрын
Ministers are doing kshatru samhara puja in Tiruchendur also
@padhukadevi6 ай бұрын
Kiran kudos to you, amazing I never expected you will tell a sloka, wonderful! Keep it up!
@skandaanju6 ай бұрын
Interviewer.kiran is excellent
@srividya21926 ай бұрын
அருமையான பதில்கள் 🙏
@kgvsrinivasan6 ай бұрын
Excellent….
@raghuvchari94516 ай бұрын
Kiran is an upcoming star of journalist.Sri D Sridhar is as usual outstanding.
@narendramoorthy96166 ай бұрын
துர்கா கோயில் செல்வது ஒரு நாடகம்
@narayanasubramaniankrishna63216 ай бұрын
ஒரு வேளை எவளவு therum னு
@lakshmiraghuraman29956 ай бұрын
துர்கா மாமி எவ்வளவு ஸ்பஷ்டமாக சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் எல்லாம் சொன்னா ,தெரியுமோ ..? மக்கு, மக்கு அது அந்த எலெக்ஷனுக்காக.கோவில் கோவிலா போவது கலெக்ஷனுக்காக.
@p53y6 ай бұрын
அது உண்மையான பக்தி பக்தியை கொச்சை படுத்த வேண்டாம்
@anandanramanathan14776 ай бұрын
Whatever may be. I think there is no point in speaking about it. Thr Dstock parties are against Hindu religion. Going to temple etc. Is just a selfish act. Better to ignore.
@narayanasubramaniankrishna63216 ай бұрын
@@p53y கோவில் சொத்து கொள்ளை அடிப்பதை உண்மையான bhakhi தடுத்து இருக்க வேண்டும் என செய்யவில்லை
@karunakaran34206 ай бұрын
Namaste 🙏 Please advise, how to place order ie advise the explicit search on the book referred in this interview, by U. VE Shri. Dushyant Sridhar ji 🙏 Please advise 🙏 Namaste 🙏
@krajiv235 ай бұрын
Amazon site
@MrRshankarindia6 ай бұрын
Durga madam's sincere prayers save her entire family. She is a strong God devotee inspite of stuck in a web of anti-god people
@AnandRajappan6 ай бұрын
Full Ramayan series is well translated in English by Dr. Ranganji and is one of the best who have done extensive research on this special topic of Ramayana
@vvviiikkkv2586 ай бұрын
அருமை. ❤❤❤
@bhanumathyprem63376 ай бұрын
Wow nice
@studypurpose78046 ай бұрын
Vanakam ! pls ask him a question . How to recognise anyone as brahmin ? There is no word 'brahmin' in tamil. Is it based on his/her work/job? or Is it based on his/her parent's work? or Can anyone claim himself/herself as brahmin? thanks a lot.
@SudhaThiruvikraman5 ай бұрын
" Andhanar " is the tamil word for brahmins.
@studypurpose78045 ай бұрын
@@SudhaThiruvikraman , ok. then, tell me how to recognise anyone as Anthanar ? is it based on his/her jobs? or Is it based on his/her parents job? ...... In northern part of INdia, Many people claim the varna of brahmin irrespective of their jobs. However, corporate gurus are saying Varna is different from caste.
@SudhaThiruvikraman5 ай бұрын
Those who lead a simple life, helping / guiding others, without troubling any life, without any greed or any unwanted qualities can be termed as " andhanar ". It's definitely not by birth. Opinions differ from person to person.
@studypurpose78045 ай бұрын
@@SudhaThiruvikraman ok. good. The words "simple' , 'trouble', 'greed', 'unwanted' are all highly subjective. people will take their own definition and explanation for their own convenient. some guys claim keeping 10 crore INR in bank, two car, 50 acre land, etc is simple. are you ok with this explanations ?
@sridevirajasekaran43886 ай бұрын
Lovely 👌
@brindhavenu25515 ай бұрын
Good explanation 👏 👍
@Life000Inf6 ай бұрын
நமஸ்காரம். துஷ்யந்த் ஜி, ஒரு விண்ணப்பம்... தமிழின் பெருமை புரிய, இந்ந தலைமுறைக்காக , மேலும் என் போன்றவர்கள் இனிய அழகு தமிழமுதைப் பருக நூலை தமிழில் மொழி பெயர்க்கவும். Pls🙏
@venkataswamyreddy52216 ай бұрын
It is saying that understanding is the key word to get perfect knowledge
@SwamiRaji6 ай бұрын
Kiran- You Are doing a wonderful job Keep it up
@dr.sriramnarainswamyiyer73086 ай бұрын
Excellent job Kiran
@tamilselvam65886 ай бұрын
Worth video 🔥🔥🔥
@venkatseshan52906 ай бұрын
Excellent Kiran. DS is an encyclopaedia....you got the most out of him in context
@Jai_Bharatam9726 ай бұрын
Well conducted interview. Dushyant ji, your answers shows your voracious knowledge. Very nice. Kiran, if am right, you are well versed in sanskrit also. The way you pronounced the shloka exhibits your command over language. Right. ?? Well done ❤❤❤
@jayashreeradhakrishnan74016 ай бұрын
Best wishes vazthukal
@VasuShash6 ай бұрын
Great Great
@nagavallin42136 ай бұрын
नमस्कार: किरन महोदय! सलें संस्कृत भारति प्रशिक्षण शिबिरात परम् भवन्तं अत्र दृष्टुं महान् सन्तोष: मम अभिनन्दनानि!
@nagavallin42136 ай бұрын
My namaskarams to Dushyant ji.. I always admire the way you answera every question giving proof from the puranas🙏
@kirubashankark6 ай бұрын
Where can i watch that Sakuntalam movie. Plz tell DS sir.
@premagopalakrishnan38736 ай бұрын
Kiran is the best choice for this interview. All the best wishes to you Kiran