நீரை போல் வார்த்தைகள் ப்ரவாகம்.. நமஸ்கரிக்கிறேன்..
@umasrinivasan51253 ай бұрын
என்ன மழை போல வார்த்தை ப்ரவாகங்கள் மிக மிக அருமை. நன்றி. God bless you Dushyanth and all your family members. I am lndosoul Karthick 's mom.
@arumugammuthuchezhiyan1263 Жыл бұрын
எப்போது இதை கேட்டாலும் கண்களில் கண்ணீர் வருகிறது... நீர் வாழிய பல்லாண்டு காலம்....
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
சீமந்தம் பற்றிய விளக்கும் அற்புதம். நிறைய புதிய விஷயங்கள் அறிந்து கொண்டேன்.. நமஸ்காரங்கள் மாமா
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
அருமை.. மிகவும் ரசித்தேன். நான்கு பேரின் கல்யாண விளக்கம் முதன்முறை கேட்டது அட்டகாசம்
@bhagyamm9963Ай бұрын
ஐ 🫰யூ சார்
@Mythili-g9j2 ай бұрын
தாயுள்ளம் நிறைந்த குந்தி தேவி திரௌபதியை வாழ்த்தி தான் வாழ வைத்தார். ...
@suryachandra4560Ай бұрын
Beautiful explanation about Kunti and Draupati. Krishnam vande Jagat Gurum.
@sudhav6317Ай бұрын
Hare Krishna Hare Krishna Hare Krishna 🙏🙏🙏🙏🙏🙏
@maheshwari67 Жыл бұрын
கிருஷ்ணன் வந்தே. ஜெகத் குரு 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ஸ்ரீதர் ஸ்வாமி உங்கள் உபன்யாசம் கேட்பதற்கு நான் என்ன பாக்கியம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👣👣👣👣🌹🌹🌹🦜 அற்புதம் சார் நன்றி வாழ்க வளமுடன்🌹🌹🌹🌹🌹
@micsmurmurs Жыл бұрын
கேட்க வேண்டிய உபன்யாசம்
@vaidehikannan239 Жыл бұрын
குந்தி,திரௌபதி இவர்கள் பட்ட கஷ்டங்களுக்கு நாம் படும் கஷ்டம் ஒன்றுமேயில்லை
@reachraj2851 Жыл бұрын
😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 9:08 9:09 9:09 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊
@sivakumarramasamy950511 ай бұрын
😊😊😊
@GccVinod20k11 ай бұрын
Seethamma too😔
@navaneedakrishnantemple45128 ай бұрын
இதற்கே நாம் புலம்புகிறோம்
@sundaramramachandran3508 Жыл бұрын
கருணையை ஆபரணமாக கொண்ட கண்ணை கொண்டவனே, ரட்சிக்க வேண்டும்.
@balasubramanin75634 ай бұрын
சாமி வந்துட்டேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் திருப்பணி
@jeyaramparmeshwaran6035 Жыл бұрын
Arputham ,Jai shree Krishna, hare Krishna hare Krishna 🙏🙏🙏🙏🙏
@maha-cx1rd Жыл бұрын
Marvellous! Words are flowing from your mouth nonstop. 🎉
@seethalakshmiravichandran7131 Жыл бұрын
நாராயண நாராயண நாராயண 🙏🙏👏🏼👏🏼
@kaliswarikaliswari2449 Жыл бұрын
What a wonderful kalachebam. I never heard such a wonderful description
சூதாட்டம் என்பது பொழுதுபோக்கு அல்ல.இருவரில் ஒருவர் பொருட்களை இழக்க நேரிடும்.அதனால் நாம் அதை செய்யாமல் இருப்பது நல்லது.மதி இழந்தவர்கள் விளையாட்டு (நிம்மதி பறிபோகும்)
@selvansivadas880 Жыл бұрын
இல்லை அது அறிவாளிகள் விளையாடும் விளையாட்டு அதற்காக பல மன்னர்கள் முற்காலத்தில் சிரு வயது முதலே பயிற்சி பெறுவர். பாண்டவர்கள் அவர்களின் தந்தையை சிரு வயதிலேயே இழந்ததால் அவர்களுக்கு பல அரச வித்தைகள் கிடைப்பதில் பல சிக்கல்கள் இருந்தன.
@sellaganapathynamasivayam7602 Жыл бұрын
Arputham. Kanneer varudhu prabuji🙏🙏🙏🙏🙏🙏
@ishasekaran Жыл бұрын
Hare Krishna Guruji Namaskaramnga ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. Alamelumangai Chennai
@KodambakkamNandha. Жыл бұрын
Yes learnt so many new information. Besuriful
@kumaransivapriya6 ай бұрын
Hare Krishna swami Dhandawath pranam
@k.bharathikaniraja9349 Жыл бұрын
அற்புதம் குருஜி
@gopalarathnammurali6063 Жыл бұрын
Delhi was to be saved by a Saviour From Gujarat only even now.
@usharavi36136 ай бұрын
Harey Krishna 🙏
@jothijothi741 Жыл бұрын
Jothi🙏🙏🙏
@abiramimoorthy6657 Жыл бұрын
🙏🙏🙏கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
@elangosakthirangaraju9560 Жыл бұрын
He knows more and more languages very well super beautiful .
@krithika77886 ай бұрын
Crying listening to your words🙏🏻✨
@rajalakshmikannan58966 ай бұрын
How to listen continuity of this episode
@krithika77886 ай бұрын
@@rajalakshmikannan5896 same issue with me.I couldn’t find it anywhere.
@Ramaniyengar Жыл бұрын
அருமை
@kanchanaramakrishnan6425 Жыл бұрын
அற்புதம் 🙏🙏🙏🙏🙏
@hemavasudevan4246Ай бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@usharavi36136 ай бұрын
Arumai Arumai Arumai. Namaskaram .
@vidhyaprabha1986 Жыл бұрын
Om namo narayanaya namaha 🙏
@gayathridevi9626 Жыл бұрын
Hare Krishna prabhuji 🙏🏻
@Naga1711 Жыл бұрын
excellent is not the word..
@aspreownedcars458511 ай бұрын
Namaskaram
@rajalakshmikannan58965 ай бұрын
How to find the continuity of this Mahabharata series🤔
@moovendand8339 Жыл бұрын
Super
@madhusasi6754 Жыл бұрын
Nanna iruku.
@Mythili-g9j2 ай бұрын
பெண்கள் அழவேண்டிய தருணம் இதுவேயாகும்.
@KothailakshmiPadmanabhan Жыл бұрын
Very nice.
@gokulj7299 Жыл бұрын
குந்தி பாஞ்சாலிக்கு அத்தையாகவும்.தாயாகவும் . இப்படி இருந்தால் குடும்பம் எப்படி மகிழ்ச்சியாக இருக்கும்.இப்போதுள்ள அத்தைமார்கள் அப்படி இல்லையே.
Polygamy is the gender-neutral term for the practice of having many spouses. Polyandry and polygyny are its two forms for male and female spouses respectively.
@rajeshwarik6263 Жыл бұрын
It is auspicious or inauspicious to have an image of Krishna Arjuna Sarathi from the Mahabharata in the house?? Please explain 🙏🙏
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
திரௌபதி அக்னி நுழைந்து மறுபடியும் வருவது பற்றி கிருஷ்ணரின் யோசனை அற்புதம். குந்தியின் துக்கங்கள் கொடுமை
@Mythili-g9j2 ай бұрын
சிரித்த முகத்துடனா வாழ்க்கையை வாழ்ந்து வந்தாள் திரௌபதி ,... ? மாமியார் மருமகள் இருவருமே அழுத வாழ்க்கை தான் வாழ்ந்தனர். கிருஷ்ணர் இல்லை என்றால் பாண்டவர்கள் மற்றும் திரௌபதி குந்தி இவர்களின் வாழ்க்கை அதோகதிதான்....
@Nandhu0404 Жыл бұрын
❤
@srimathirao8402 Жыл бұрын
🙏
@bhavanithillai Жыл бұрын
Dusyanthji The Mahabharata is a tale of Symbolism The Pandavas represents the 5 Chakara and Draupadi the Kundalini Shakti That’s the Symbolic Marriage between Her & The Pandavas
@kannaneaswari1124 Жыл бұрын
நீங்கள் சொல்வதில் இருந்தே தெரியவில்லையா உண்மை என்னவென்று? புராண காலம் தொட்டு இன்றைய கலிகாலம் வரைக்கும் பெண்களை போகப் பொருளாக தான் பார்க்கும் நிலை உள்ளது
@SinnathambyNithiyananthan5 ай бұрын
immage
@rajalakshmir3686 Жыл бұрын
Ahha mai sleerthu pochu kanil kaneer kasindadu.
@SinnathambyNithiyananthan5 ай бұрын
indiyan
@Dogheads_111 ай бұрын
ஐந்து பேருக்கு பொண்டாட்டி பாஞ்சாலி😂😂இதை இந்த காலத்தில் ......😂😂😂😂
@srinivasm1813 Жыл бұрын
Kamala lochana married 10 prachethas
@bhuvanajeyapandian57257 ай бұрын
Ethula kodumai eana theriyum ah sondham nu solaravanga mulam than oru ponuku evlo kodumai nadanthuruku ..krishna kanner than varudhu antha ponu ah nancha ava Pata kastam elam yosicha.. max bad words enga pengala sutri than iruku. Ethu elam marava maradhu ah krishna ..
@jkalaivani504811 ай бұрын
நீங்களே சொன்ன மாதிரி அந்த காலத்து law எல்லாம் இந்த காலத்தில் set ஆகாது பிறகு ஏன் தொண்டை வலிக்க பேசுறீங்க சாமி
@gunaguku7 ай бұрын
Sokka sonna thala
@vijayarthiv4037 Жыл бұрын
அண்டபுழுகன்
@kothandaramanr8857 Жыл бұрын
Yaar ithanaal payanperuvar. ..
@sundariyer3192 Жыл бұрын
kothandaramam8857... 1. நீ நிச்சயமாக 'இதனால் பயன்பெறுபவர்' பட்டியலில் இல்லை. 2. கோதண்டராமன் என்று பெயரை வைத்துக்கொண்டு உனக்கு இது தேவையா?
@Jarjim5987 Жыл бұрын
@@sundariyer3192he is ko thanda raman so definitely his name should be raman and ko thandam is his title if this is of no use then y is he here?
@sundariyer3192 Жыл бұрын
@@Jarjim5987 ... ask this question to that தண்டம்! 😀😀😀😀😀😀
@B.K.VARALAKSHMI Жыл бұрын
@@sundariyer3192அவருடைய கருத்தை சொல்ல அவருக்கு உரிமை இருக்கு. ஆயிரம் கதைகளைக் கேட்டாலும் இதனால் மனிதனுக்கு தன்னுடைய இன்றைய வாழ்க்கைக்கு தேவையான விடிவு இருக்காங்கிறது தான் அவருடைய பதிவு. இந்த கதைகளைக் காலம் காலமாகக் கேட்டும் மனித வர்கம் கீழான நிலையில் தானே போய்க் கொண்டிருக்கிறது. இதெல்லாம் வெறும் கனரசம் மட்டுமே. மன ஒழுக்கம் உங்களுக்கு இருந்தால் அவருடைய / யாருடைய பெயரையும் கொச்சைப் படுத்தும் எண்ணம் வராது. கதைகளைக் கேட்பதும், வாழ்வியல் நாகரீகம் இல்லாமல் இருப்பதும் தான் நிஜம்.