A2B Owner ஒரு Flowல பெரியாரை பற்றி பேசியிருப்பார் : மூத்த பத்திரிகையாளர் Rangaraj Pandey விளாசல்

  Рет қаралды 119,454

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

Пікірлер: 725
@mahendrachandchordia4575
@mahendrachandchordia4575 10 ай бұрын
பிராசாத் தான் மங்கினி என நினைத்திருந்தேன் ஆனால் சரவனனுமா அய்யய்யோ பாண்டே சார் அருமை அருமை உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤
@rambalag
@rambalag 10 ай бұрын
சரவணன் ரொம்ப நாளாவே மூத்த மங்கினி..
@suganth72
@suganth72 10 ай бұрын
he is a wolf in sheep's skin....he left with Magizhan..and recently came back...
@kalyanaraman_subramaniam
@kalyanaraman_subramaniam 10 ай бұрын
@@suganth72 i am curious ... i can understand him leaving PTP alongwith Magizhan ....but why did he leave Magizhan and return to PTP ?
@rambalag
@rambalag 10 ай бұрын
@@suganth72 he went with Egalaivan and left him also.. Rajavel is generous guy it seems
@sudhirachanath2453
@sudhirachanath2453 10 ай бұрын
We should not blame Saravanan he is trying to ask questions to bring best of pandeyji
@RajaSekar-ul4dp
@RajaSekar-ul4dp 10 ай бұрын
அட ஆளுநர் என்ன தவறு செய்தார்? ஆளுநர் சொல்வது அனைத்தும் உண்மை
@agentK1896
@agentK1896 10 ай бұрын
Even if it is not right, he has the right to talk about that. That is the point. I don't know where peiple got the assumption that a governor should act as a rubber stamp and stay silent.
@senthilnathan2048
@senthilnathan2048 10 ай бұрын
வ்வாதம் ஜெய்க்கும்..... விதண்டா வாதம் பார்ப்பவர்.களையும் கேட்பவர்கள் ளையும் எரிச்சல் படுத்தும் .....
@suseelananjan4178
@suseelananjan4178 10 ай бұрын
Rajavel appointed all pro dmk and anti BJP ppl to ask Ubrupt useless baseless question. BJP must explain long answer fr short question easily askd. Full dmk arivu jeeve ppl asking questions..
@omsh14
@omsh14 10 ай бұрын
Rajevel has to teach them how to ask ? To senior person like Mr.pande.
@senthilkumar-it8dz
@senthilkumar-it8dz 10 ай бұрын
பாண்டே சார் சூப்பர் 👌👌👌
@balakrishnanv1119
@balakrishnanv1119 10 ай бұрын
பாண்டே சார் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉
@user-ym2qk5ub1y
@user-ym2qk5ub1y 10 ай бұрын
நேர்காணல் செய்பவர் ஒரு தீவிர திமுக ஆதரவாளர், அவருடைய கேள்விகள் முட்டாள்தனமானவை.
@idhunamadhuulagam2632
@idhunamadhuulagam2632 10 ай бұрын
Really true100%. But இதுங்க திருந்தாததுங்க .
@rameshv62
@rameshv62 10 ай бұрын
அப்படியில்லை. சரவணன் நல்ல பதிலை வரவழைக்க மடக்கி கேள்வி கேட்கிறார்.
@sharavchennai
@sharavchennai 10 ай бұрын
இது ஒரு நவீன யுக்தி, 😂 நேர்க்காணல் செய்பவர் எதிர்மறை கேள்வி கேட்க்கப்பட்டு பின் உண்மை நிலை மரமண்டைக்கு உறைக்குமாறு எடுத்துரைப்பது!!
@kalyanaraman_subramaniam
@kalyanaraman_subramaniam 10 ай бұрын
@@rameshv62 உண்மையாக இருக்கக்கூடும் .... ஆனால், சரவணன் வார்த்தை பிரயோகங்கள் சற்று முன்னேற்றம் காணவேண்டும் ....
@ganesansukumar9551
@ganesansukumar9551 10 ай бұрын
அறிவிலி அவன்
@vasudevanneelamegam8854
@vasudevanneelamegam8854 10 ай бұрын
பாண்டே பதில்கள் சரியான உண்மையான பதில்கள் கேள்வியாளர்கள் அடிப்படை அறிவு இல்லாத கேள்விகள் இந்த நிலை தொடர்ந்தால் தமிழா அழிவின் விளம்பிற்கு செல்கின்றது.
@Cbe-006
@Cbe-006 10 ай бұрын
இந்தபா சரவணா உன் கொண்டையை கொஞ்சம் மறைப்பா அப்ரப்டா நீ ஒரு திமுக (உபி) உடன்பிறப்பு னு தெரியுது ஒரு ஜெனியுன் ஜன்னலைஸ்டா எமர்ஜ் ஆகணும்னு ட்ரை பண்ற பட் நீ எந்த சைடுனு டிஸ்குலோஸ் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி கொஞ்ச நாளைக்காவது நடுநிலை வேஷம் போட்டுக்க எல்லாரும் மாதிரியும் உங்க ஹெட் மாஸ்டர் பாண்டேஜி கிட்ட கேட்டு கத்துக்கோ. அவர் தன்னை எவ்வளவு ஓபனா பிஜேபி லாயல லிஸ்ட் என்று ப்ரொஜெக்ட் பண்ணிக்கிட்டாலும் அவருடைய ஒவ்வொரு கேள்விகளிலும் நடுநிலை தவறவே தவறாது எந்த வித பதட்டமும் இருக்கவே இருக்காது அது ஒன்னு மட்டும் தான் அவர் கேரியர்ல இவ்வளவு சக்சஸ் ஃபுல்லா இருக்குறதுக்கு காரணம்
@sekarnatrajan8578
@sekarnatrajan8578 10 ай бұрын
சூப்பர் பதிவு. 100% உண்மையாது🙏🙏வாழ்த்துக்கள். 👍
@wrongraman1346
@wrongraman1346 10 ай бұрын
ரங்கராஜ் பாண்டே❤🔥🔥🔥
@SIVAKUMAR-lf6pc
@SIVAKUMAR-lf6pc 10 ай бұрын
ஆளுநர் இது போன்று நிறைய பேசவேண்டும்.அப்பத்தான் பிரிவினைவாதிகளை கண்டறியலாம்
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 10 ай бұрын
ஆளுனர் இவ்வாறு பேசினால்தான் வடக்கன்சுக்கு தமிழகத்தின் மீதும் , தமிழர்கள் மீதும் உள்ள வன்மத்தை , காழ்ப்புணர்வை புரிந்து கொள்ளாத எஞ்சிய தமிழர்களும் புரிந்து கொள்வார்கள்.
@arumugamsubramanyam9250
@arumugamsubramanyam9250 10 ай бұрын
Wow! Excellent answers from Pandian sir. ❤❤❤
@naveenkumarlh1391
@naveenkumarlh1391 10 ай бұрын
Pandey sir always rocks, super interview
@sivanpillai4106
@sivanpillai4106 10 ай бұрын
ஆளுனர் தான் தமிழகத்தை ஆள்பவர்.
@sarkhivlogs7578
@sarkhivlogs7578 10 ай бұрын
பாண்டே சார் அசத்தல்.சரவணன் கேள்விகளில் தனது வன்மத்தை தெரிவிப்பது வருந்தத்தக்கது.ஆளுநர் சட்டப்படி தான் நடக்கிறார்.
@agentK1896
@agentK1896 10 ай бұрын
Even if saravanan disagreed with the governor it is fine. But his line of questioning was inappropriate. Especially when he used the word அழிச்சாட்டியம்
@user-ym2qk5ub1y
@user-ym2qk5ub1y 10 ай бұрын
50 ஆண்டுகளாக ஊழல் திமுக மற்றும் அதிமுகவை யாரும் கேள்வி கேட்கவில்லை, இன்று அண்ணாமலை பாஜக ஆளுநர் கேள்வி கேட்கிறார்,இதை ஊழல் திமுகவால் தாங்க முடியவில்லை. 2026க்கு முன் 15 திமுக ஊழல் அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள்! திமுகவின் நிலை என்ன?
@sundervelu-hw7nf
@sundervelu-hw7nf 10 ай бұрын
7.5 lakh crores?
@lv8520
@lv8520 10 ай бұрын
​@@sundervelu-hw7nfwhat?? 7.5? தமிழ் நாட்டுக்கு திமுக 7.5.
@srikumaranumanji2072
@srikumaranumanji2072 10 ай бұрын
Stupid question are asking waste of time
@kingmaker5182
@kingmaker5182 10 ай бұрын
1.5 லட்சம் கோடி மேல் முறையீட்டில் உள்ள ஓரு நபர் குறுக்க மறுக்க ஓடுவதை பார்த்தால் அவர் ஒரு ஊ. பி
@vaimurthy
@vaimurthy 10 ай бұрын
அப்படி எதுவும் இல்லையே. இங்க தான் 2 வருஷத்தில் 30000 கோடி அடிச்சு இருக்காங்க, நான் சொல்லலை, பி.டி.ஆர் சொல்றாரு @@sundervelu-hw7nf
@rsudarshan314
@rsudarshan314 10 ай бұрын
Excellent sir... Samaa ans from Pandey.. awaiting for 2nd part
@rameshraja8736
@rameshraja8736 10 ай бұрын
Pandey is superb!
@librans2
@librans2 10 ай бұрын
அதெப்படி எல்லோரும் தத்தி யாகவே இருக்கீங்க? ராஜவேல் நாகராஜன், நீங்கள் தயவு செய்து இவர்களுக்கு எப்படி பேசுவது என்று சொல்லி கொடுங்கள்.
@harigold1983
@harigold1983 10 ай бұрын
Already available training course in panday of journalism 😂😂😂
@rsarunbe2572
@rsarunbe2572 10 ай бұрын
எங்கள் ரத்தத்தில் பதிந்தது பாக் எதிர்ப்பு தேசியமும் தெய்வீகமும் ❤ தேவர் மகன்❤
@arunkris7299
@arunkris7299 10 ай бұрын
தேசிய மகன்
@rsarunbe2572
@rsarunbe2572 10 ай бұрын
@@arunkris7299 அதே
@sureshmani6504
@sureshmani6504 10 ай бұрын
Payithiyam
@valagamraghunathan
@valagamraghunathan 10 ай бұрын
திமுக, ஆளுநர் கை எழுத்து போடவில்லை என்றால், இவர்கள் நீதி மன்றம் போகலாம். நீடிற்கு ஏன் உச்ச நீதி மன்றம் போக வில்லை?
@lifeisgood722
@lifeisgood722 10 ай бұрын
எதிர்ப்பு அரசியல் செய்ய திமுக
@suriyaprakashmv8304
@suriyaprakashmv8304 10 ай бұрын
27:40, start, Wow this conversation is best he is getting the answers from the person who posted the question itself wrong what a journalist is he?! Mastermind such a clear explanation...It's mind-blowing love you Rangaraj Pandey, sir!!
@bhaskarmoorthy327
@bhaskarmoorthy327 10 ай бұрын
Great pandey sir lovely debate ❤
@narendramoorthy9616
@narendramoorthy9616 10 ай бұрын
Boycott A2B
@rajgameplay7165
@rajgameplay7165 10 ай бұрын
அண்ணாமலை சார் Mass Leader
@dakshnamoorthy7597
@dakshnamoorthy7597 10 ай бұрын
ஆளுநர் ஜனாதிபதி ஆகியோர் ரப்பர் ஸ்டாம்ப் மாதிரி இருக்கவே ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள் விவரம் தெரிந்த கவரனர் என்றால் இப்படித்தான் குரல் கொடுப்பார்கள் ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதை யாருமே சொல்ல மாட்டார்கள் பதில் அளித்த பாண்டே அவர்களுக்கு பாராட்டுகள்
@sundervelu-hw7nf
@sundervelu-hw7nf 10 ай бұрын
Postman
@ravikrish8175
@ravikrish8175 10 ай бұрын
​​@@sundervelu-hw7nf அந்த ஓசி பிரியாணி IT wing அசிங்கமா நீ.?.😂
@sundervelu-hw7nf
@sundervelu-hw7nf 10 ай бұрын
@@ravikrish8175 Appo nee? Vasool paadayathirai IT wing.(shame,shame)
@vaimurthy
@vaimurthy 10 ай бұрын
வசூலை பத்தி திமுகக்காரன் பேசவே கூடாது @@sundervelu-hw7nf
@vaimurthy
@vaimurthy 10 ай бұрын
அந்த போஸ்ட்மேன் தான் திமுகவை அலற விடுகிறார் @@sundervelu-hw7nf
@glosapconsulting1781
@glosapconsulting1781 10 ай бұрын
Superbbb Pandey Bro👏🏼Asusal clarity in your reply…Boys learn more from him…
@marimuthu-sx9so
@marimuthu-sx9so 10 ай бұрын
எங்கள் போது அறிவை வளர்த்துக்கொள்ள ரங்கராஜ் பேட்டி வேண்டும். கேள்வி கேட்டவரும் சூப்பர் இனியும் ரங்கராஜ் பேட்டி நிறைய வேண்டும்.......... 👍
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 10 ай бұрын
சரவணன் சறுக்கியது சூப்பர்.... முதல்வர் ஒரு அரசாங்கத்தின் தலைவராக இருந்து கொண்டு ஆரிய திராவிடம் பற்றி பேசுவது சரியெனில் ஆளுநரும் பேசலாம்.
@ravineelakantan6417
@ravineelakantan6417 10 ай бұрын
Do not understand how Mr pande is trying to prop up A2B owner regarding EVR naicker...I have observed Mr Pande swinging to extremes regarding most controversial topics...Mr Rajavel Nagarajan 's view on this topic as well as most topics is balanced nuanced and factual...we need more journalists like him.
@sasikumararumugam3120
@sasikumararumugam3120 10 ай бұрын
Gov. Ravis actions are well defined within the constitutions ambit it's not just a gluber natorial post but. A constitutional n authoritative post to. Over see with discretionary power as check n balance mechanism which is laudable n essential under democratic sistem or else just guess what would have these plunderous n looters n anti people rulers of T N have gone through, more over the questioning ways n defaming n ridiculous comments by these uninformed u tubers are highly objectionable n sevearly condemnable, theeyy should bear in mind that true nationalists are observing n following every thing, media is definitely not an authority n their duplicity is well known to the masses orr else they will have to be delt accordingly by vievers.
@arvindgraphic
@arvindgraphic 10 ай бұрын
Actually he is right A2B solitaru aduku oppose panalam but cheepa poi enna ennavo whatsapp fake memes and posts varudu. Idulam enna sola poringa? Actually if you go under belt then what’s the difference you are bringing?
@librans2
@librans2 10 ай бұрын
Pandey wants to project himself as next Cho Sir, without realising that he is not even 10% of Cho sir. He doesn't have the courage to support BJP totally so once in a way wants to show he is party neutral. It is very sad. Person like Pandey should unconditionally support BJP in Tamil Nadu now and can take the neutral stand after BJP comes to power in TN
@Janakiraman-pi5qq
@Janakiraman-pi5qq 10 ай бұрын
@@arvindgraphic s
@suseelananjan4178
@suseelananjan4178 10 ай бұрын
@@librans2 so many things pandey is wrong of i get a chance to point out I wud say it directly.Cho is legendary no one can replace him.Thuqluk is ppls magazine.
@jayaramans1833
@jayaramans1833 10 ай бұрын
நன்றி பாண்டே அண்ணா..
@sathiahsankar4563
@sathiahsankar4563 10 ай бұрын
Excellent reply Mr Pandey ❤
@parthi975
@parthi975 10 ай бұрын
Fantastic explanation & reply by Mr Rangaraj Pandey❤😊. People to think about it.
@mychessmaster
@mychessmaster 10 ай бұрын
அரசியல் கொடிக்கம்பங்கள் சிலைகள் பிளக்ஸ் பேனர் என்று எதுவுமே பொது இடங்களில் இருக்கக்கூடாது. .
@selvanayagam
@selvanayagam 10 ай бұрын
Dear Pande, A2B Owner அப்படி Flowல பேசினால் அதற்கான எதிர்வினைகளை சந்திக்கிறார்.
@balajinagarajan9911
@balajinagarajan9911 10 ай бұрын
Henceforth I'm not going to use the a2b.
@dkraja5419
@dkraja5419 10 ай бұрын
Ha ha ha Insider info தெரியுமா... வழக்கத்தைவிட இப்போ விற்பனை பிச்சிகிட்டு போகுது....
@prasathsb8349
@prasathsb8349 10 ай бұрын
​@@dkraja5419maitha pogum Evanuga evan veg sapuduran
@63chandra
@63chandra 10 ай бұрын
Saravanan ..another UP..
@arunkris7299
@arunkris7299 10 ай бұрын
​@@dkraja5419a2b quality illa
@ivarravi
@ivarravi 10 ай бұрын
சரவணன் ! கேள்விகள் நடுநிலையா இரூக்கணும். உங்க முடிவுகளையும் நம்பிக்கைகளையும் திணிக்கக் கூடாது நீங்க விருந்தினரா இருக்கும்போது உங்க பார்வையை கருத்தை சொல்ல உரிமை இருக்கு.
@rambalag
@rambalag 10 ай бұрын
அதுக்கு வளரணுமே... 😂
@saraswathib7646
@saraswathib7646 10 ай бұрын
Saravanan has become DMk UPs at least hope he is pretending (if so its excellent otherwise we have to pity him as Brainless UPS)
@BS-oo6gl
@BS-oo6gl 10 ай бұрын
Guys don't go overboard. Saravanan is acting like a udanpirappu to answer those groups thru Pandey. So it is all fair. These guys were 200% Seeman supporters and now slowly changing to Annamalai. So we need to give them time. We don't want them to come up ad left or right wing. This gives Pandey an opportunity to respond to those DMK media.
@Cbe-006
@Cbe-006 10 ай бұрын
இந்தபா சரவணா உன் கொண்டையை கொஞ்சம் மறைப்பா அப்ரப்டா நீ ஒரு திமுக (உபி) உடன்பிறப்பு னு தெரியுது ஒரு ஜெனியுன் ஜன்னலைஸ்டா எமர்ஜ் ஆகணும்னு ட்ரை பண்ற பட் நீ எந்த சைடுனு டிஸ்குலோஸ் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி கொஞ்ச நாளைக்காவது நடுநிலை வேஷம் போட்டுக்க எல்லாரும் மாதிரியும் உங்க ஹெட் மாஸ்டர் பாண்டேஜி கிட்ட கேட்டு கத்துக்கோ. அவர் தன்னை எவ்வளவு ஓபனா பிஜேபி லாயல லிஸ்ட் என்று ப்ரொஜெக்ட் பண்ணிக்கிட்டாலும் அவருடைய ஒவ்வொரு கேள்விகளிலும் நடுநிலை தவறவே தவறாது எந்த வித பதட்டமும் இருக்கவே இருக்காது அது ஒன்னு மட்டும் தான் அவர் கேரியர்ல இவ்வளவு சக்சஸ் ஃபுல்லா இருக்குறதுக்கு காரணம்
@srini11408
@srini11408 10 ай бұрын
@@rambalag 😂😂😂
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 10 ай бұрын
ஆளுநர் பேச கூடாது என எந்த சட்டத்தில் உள்ளது
@parvinbablparvinbabl3512
@parvinbablparvinbabl3512 10 ай бұрын
சீக்கிரம் இரண்டாம் பாகம் பதிவு செய்யுங்கள், பாண்டேவிடம் துர்கா செருப்படி வாங்கும் நிகழ்வை பார்க்க மிக்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
@reachnira
@reachnira 10 ай бұрын
First ball of Saravana was hit for six. "கவர்னர் சர்ச்சைக்குரிய வகையில் பேசவில்லை, ஆனால் அவரது பேச்சு சர்ச்சைக்குரியதாக ஆக்கப்பட்டது" 18:20. Answer to this was a lesson for every one on how to properly frame words to ask a question.
@ushakrishnamoorthi879
@ushakrishnamoorthi879 10 ай бұрын
Agree with Pandeyji 100%
@roghiniswaminath2466
@roghiniswaminath2466 10 ай бұрын
Why transfer policeman? He shud be removed from service..the offence is terrible
@dr.chandrasekaranmohanasun3242
@dr.chandrasekaranmohanasun3242 10 ай бұрын
ஒரு flowல பேசுவது, ஒரு flowல தேரைக் கொளுத்துவது, ஒரு flowல சிலிண்டர் உள்ள காருடன் குண்டு வெடிப்பது. அனைத்தும் செய்வது மனநலம் குன்றியவன் ? 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@Vedimuthu333
@Vedimuthu333 10 ай бұрын
எழவு பூண்டே சில்லரை நாயகன் 😂
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 10 ай бұрын
நம்பினால் தானே கொத்தடிமைகளுக்கு சோறு 😢😢😢
@kumarravi9086
@kumarravi9086 10 ай бұрын
Boycott A2B 👍
@19mani20
@19mani20 10 ай бұрын
One of the best interviews in PT, very captivating, RP was at his very best & most logical, interviewers came out very badly & reflects the mentality of Dravidian politicians with rhetoric & no substance.
@BS-oo6gl
@BS-oo6gl 10 ай бұрын
That is to bring out answers for DMK media. It is an opportunity to let them know. So they have to ask these qns.
@indianmilitary
@indianmilitary 10 ай бұрын
@19mani20 True. Pandey was extra sharp in this interview. He was on fire.
@srihariprist
@srihariprist 10 ай бұрын
Nice, waiting for part 2 , pandey is always neutral ,
@sureshdamodaran4189
@sureshdamodaran4189 10 ай бұрын
Pandey sir well said Answers.............
@karthiknarayanan7484
@karthiknarayanan7484 10 ай бұрын
28:10 என்னமா மடக்கினாரு பா பாண்டே சூப்பர் 😂
@vivekanandams9395
@vivekanandams9395 10 ай бұрын
சேஷன் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்று அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்கும் காண்பித்தார், அதே போல் ஆளுநர் அதிகாரம் என்ன என்பது இப்ப மக்கள் அறியச் செய்கிறார்.
@benatarajan
@benatarajan 10 ай бұрын
Can't wait for the next part. Pls releade soon.
@muthukrishnakumarsrinivasa1076
@muthukrishnakumarsrinivasa1076 10 ай бұрын
Pandeyji is rocking
@jaya5339
@jaya5339 10 ай бұрын
அடுத்த episode க்கு "துர்காவை கிழித்து தொங்க விட்ட பாண்டே " னு thumbnail போடுங்க 😂😂👌
@mbrajaram3246
@mbrajaram3246 10 ай бұрын
ஆரியம் திராவிடம் என்று தூக்கிபிடிப்பவர்கள் கருத்து ரீதியாக பதில் விளக்கம் கொடுக்க கடமை பட்டவர்கள் அதைவிடுத்து ஒருமையில் எதிர்த்து பேசுவது திசை திருப்புவதற்கு சமம் இது சரியான விவாதம் ஆகாது நன்றி
@tharunagowda9449
@tharunagowda9449 10 ай бұрын
superb debate with Rangaraj Pandey for his neutrality, I am his fan since he was working in thanthi news channel
@gk-boomi-gg7qh
@gk-boomi-gg7qh 10 ай бұрын
Super 🌹🌹🌹💪💪💪
@swamykasinathana7198
@swamykasinathana7198 10 ай бұрын
Namaskar sir sh Pandey is one of the best journalists ,the journalist to listen his advise properly
@kbg5672
@kbg5672 10 ай бұрын
Awesome interview ❤
@simhendrasharma4452
@simhendrasharma4452 10 ай бұрын
Anchor thambi does not seem to be a trained journalist. He is unable to digest & understand the answers by the interviewed person, Rangaraj Pandey ji. Referring to the speeches of the hon governor, the chief executive of the state, the anchor should be careful in his use of language.we should never speak disrespectfully about a well educated person like the hon.governor.
@Dvibes666
@Dvibes666 10 ай бұрын
Very Usefull and Very Informative Video Thanks to RVN Anna and Rangaraj Pandey Sir
@premagopalakrishnan3873
@premagopalakrishnan3873 10 ай бұрын
Super Pandey sir. You are Rocking.
@Radharaman-uh6bg
@Radharaman-uh6bg 10 ай бұрын
அருமையான உண்மையான பேச்சு நீங்கள் தமிழ்நாட்டின் உண்மையான சொத்து நீங்கள் தைரியமான மற்றும் நேராக முன்னோக்கி இருக்கிறீர்கள்
@mohanvelmunirathinam4880
@mohanvelmunirathinam4880 10 ай бұрын
அற்புதமான விவாரம், இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறேன்.
@kbg5672
@kbg5672 10 ай бұрын
The questions are general to the current affairs...but, appreciate the team for raising the questions as pure opponents. This worked well as Pandey sir response comes very good. My suggestion here is, if other team members find any good point to defend, ley them too can try interfere with their view so that the interview will slightly converted as a a debate and will be interesting too...curiously waiting for 2nd part for DP with Pandey sir🎉
@poodamakku
@poodamakku 10 ай бұрын
எங்கடா நம்ம கழக உடன்பிறப்ப கானாமேனு நினைச்சேன் இத வன்டான்ல துர்காபிரசாத். அடுத்த episode சம்பவம்
@geethajayakumar461
@geethajayakumar461 10 ай бұрын
sir we have boycotted
@srinivasanraman4153
@srinivasanraman4153 10 ай бұрын
Mr Saravanan has to learn a lot for interviewing. He has lot of potential which need to be used in an unbiased manner.
@rambalag
@rambalag 10 ай бұрын
துர்கா பிரசாத் பிதுக்கப்படுவதை கான ஆவலாய் இருக்கிறேன்..
@gopalkandasamy5050
@gopalkandasamy5050 10 ай бұрын
This interaction should be broadcasted in all RSB media 200 UPs. Because most questions are on behalf of DMK & allied mad peoples mind voice. Excellent answers by Mr. Pandey
@rishi4578
@rishi4578 10 ай бұрын
இவர விவாதம் செய்து ஜெய்க்க, இன்னொருத்தர் பிறந்து வரனும். Massive Pandey Sir 🎉
@nandakumarkrishnamurthy9104
@nandakumarkrishnamurthy9104 10 ай бұрын
With due respects to Pande, a senior policeman to throw a National Flag in a dustbin, can't be treated as a small issue. One who doesn't know to respect National Flag, is not fit to be in Govt service, that too in police uniform.
@tdharmarajthata1844
@tdharmarajthata1844 10 ай бұрын
That is the fate of Tamil Nadu at present. God alone can save Tamil Nadu.
@SR-mv6wn
@SR-mv6wn 10 ай бұрын
Pandey is not supporting him, he says it is ignorance and not on purpose.
@srini11408
@srini11408 10 ай бұрын
👏
@nandakumarkrishnamurthy9104
@nandakumarkrishnamurthy9104 10 ай бұрын
@@SR-mv6wn all who join Govt service take an oath, part of it being, " that they will serve the country without fear or favour". Therefore, for a Govt servant, that too in an uniform can't be ignorant. Thanks to the education policy of TN Govt, lakhs of students churn out as Graduates, every year. However, hardly 10% of them are capable of getting an employment. This reflects on the standard of TN college education. Likewise, if TN Govt is admitting that their Govt servants, especially Policemen are ignorant of their duties, when it comes to respecting the National Flag or Anthem, I shall agree with Pandey, whom.I respect a lot.
@SR-mv6wn
@SR-mv6wn 10 ай бұрын
@@nandakumarkrishnamurthy9104 ignorant I said because he had to follow his master's order, present govt in tamilnadu is against india, jai hind etc
@ponrajponraj139
@ponrajponraj139 10 ай бұрын
🔥வந்தே மாதரம்🔥
@narasimhanrl8997
@narasimhanrl8997 10 ай бұрын
Excellent mr pandey. Unimmaginable knowledge confidece useful historic info and fluency. God bless you with verygood health and happy life.
@ArunArun-gl7cq
@ArunArun-gl7cq 10 ай бұрын
தம்பிகளா அண்ணன் கிட்ட நிறைய கத்துக்கோங்க
@meenakshikrishnamoorthy3504
@meenakshikrishnamoorthy3504 10 ай бұрын
சரவணா 🤦🏻‍♀️துர்க ப்ரசாத் பரவாயில்லைனு செஞ்சுட்டீங்க பாவம் பாண்டே ரொம்ப பொறுமை 😬
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 10 ай бұрын
மக்களின் புரிதலுக்காக இப்படி கேள்வி கேட்பார்கள்.
@natarajanp4703
@natarajanp4703 10 ай бұрын
Governor should talk what is dictated by DMK He has no freedom to express his views.But he can speak high of Periyar..Anna Karunanidhi..and take complete rest .The person interviewing must be a knowing person .not illeducated..and adamant
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 10 ай бұрын
Next Tamil Nadu CM Annamalai
@ipskannan
@ipskannan 10 ай бұрын
திரு ரங்கராஜ் பாண்டே அவர்களின் நடுநிலையான பார்வைக்கு நிகராக தமிழகத்தில் வேறுயாரும் இதுவரை உருவாகவில்லை. My Royal salute to Mr,Pandey.
@santhini1962
@santhini1962 10 ай бұрын
DMK Ministers should answer the Governor with facts! No point getting worked up and just abusing people who criticise them! It shows their weakness! DMK’s cheap, derogatory words may have worked in the last century but 2023 citizens want factual replies.
@narayanasubramaniankrishna6321
@narayanasubramaniankrishna6321 10 ай бұрын
ஒரு வகுப்பில் மாணவன் தவறு செய்தால் ஆசிரீயரை தான் குறை சொல்வாங்க
@venkateshs7957
@venkateshs7957 10 ай бұрын
எனக்கு தெரிஞ்சு பாண்டே சார் ஒரு youtube சேனலுக்கு வந்து பேட்டி கொடுப்பது 'பேசு தமிழ பேசு' மட்டும் தான். Kudos Team ! !
@kalyanaraman_subramaniam
@kalyanaraman_subramaniam 10 ай бұрын
இல்லையே, அவர் கலாட்டா வாய்சுக்கு,, IBC தமிழுக்கு எல்லாம் பேட்டி கொடுக்கிறாரே ... ஆனால் நெறியாளர்களெல்லாம் அவரது அலுவலகத்திற்குத்தான் செல்கிறார்கள்.... அவர் வருவதில்லை.
@abiramib4r45lt3
@abiramib4r45lt3 10 ай бұрын
Super Pandey sir
@viswanathandoctor9219
@viswanathandoctor9219 10 ай бұрын
Don't blame the Anchor. He is asked to do so. Pandey is a class himself... He gives an example no one can deny or dispute. Thanks PTP for an interview that so good
@ramanujam9841
@ramanujam9841 10 ай бұрын
தமிழகத்தில் கவர்னருக்கு சொம்பு பிடிக்கும் முதல் அமைச்சர்,அமைச்சர்கள் தான் தேவை என மக்கள் விரும்புகிறார்கள்.கவர்னர் சொன்ன படி ஆட்சி நடத்தினால் தமிழக வளர்ச்சிக்கு நல்லது.
@sundarsrinivasan8327
@sundarsrinivasan8327 10 ай бұрын
Governor can and must talk the truth He must talk about the glorious history of nationalism
@selvarajc91
@selvarajc91 10 ай бұрын
பேட்டி எடுப்பவர்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டே பாண்டே வை மடக்கி, எரிச்சலூட்ட வேண்டுமென்பதற்காக கேள்வி கேட்டதன் மூலம் பல நல்ல விஷயங்கள் பாண்டே வாயிலாக தெரிய வந்தது. பேட்டி என்றால் இப்படி தான் இருக்க வேண்டும். இரண்டாம் பாகம் சீக்கிரம் போடுங்கப்பா.ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.முன்னோட்டமே சூப்பரா இருக்கு.
@rajkumarmuthiapillai448
@rajkumarmuthiapillai448 10 ай бұрын
ராஜ வேல் சார் நான் ஸ்டாப் கொண்டாட்டம்.....‌. முயலை கொன்ற அம்பை விட யானையுடன் போரிட்டு வளைந்த ஈட்டி சிறந்தது... பாண்டே சார் செம காய்ச்சு காய்ச்சினாலும் 007 சினிமா மாதிரி நேரம் போனதே தெரியவில்லை.
@boomavasudevan6459
@boomavasudevan6459 10 ай бұрын
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பேசு தமிழா பேசு. நல்ல பல விவாதங்களை முன்னெடுக்கிறீர்கள்.
@nithyaramachandran3263
@nithyaramachandran3263 10 ай бұрын
If pole was kept without licence then why should they remove it in the night . Do it in the dare daylight if you are right
@s.revathy5163
@s.revathy5163 10 ай бұрын
இன்னும் இரண்டு பேட்டி கொடுங்க அப்போது தான் DP, Saravanan அடங்குவார்கள்
@sudhirachanath2453
@sudhirachanath2453 10 ай бұрын
I met them personally at peasu tamiza peasu office they are very good souls they asking questions like this to bring best out of pandeyji
@sivanpillai4106
@sivanpillai4106 10 ай бұрын
ஆளுநர் ரவி ரப்பர் ஸ்டாம்பு இல்லை.தீர்மானத்தை பற்றி கேள்வி எழுந்தால் அரசு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.
@jazzyrampras2384
@jazzyrampras2384 10 ай бұрын
Flow sollatum...will never go to A2B
@muniyandik9470
@muniyandik9470 10 ай бұрын
ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்று, இதுவரை தலைவர் பதவி பிரமானம் எடுக்கமுடியவில்லை இந்த லச்சனத்தில் இருக்கு இந்த விடியா அரசின் சமூக நீதி வெக்கக்கேடு.
@muniyandik9470
@muniyandik9470 10 ай бұрын
திரு ஆர்ஆர் பாண்டே ஐயா சட்டியில் இருந்தாதானே அகப்பையில் வரும், போலி திராவிடமும், பித்தலாட்ட ஆரியமுமு எங்கே இருக்கு..........?
@renganayakisr3326
@renganayakisr3326 10 ай бұрын
Waiting for parr 2
@manikandanm8668
@manikandanm8668 10 ай бұрын
Vaithi is coming! Pandey sir nice interview.. eagerly waiting for Pandey vs durga prasadh..
@neelsmoon
@neelsmoon 10 ай бұрын
Great 🎉🎉🎉
@rameshrajamani3269
@rameshrajamani3269 10 ай бұрын
பாண்டே அண்ணா நீங்க வேர லெவல். இறைவன் அருள் நிறைய பெற்றவர் நீங்கள்.
@natarajanb1905
@natarajanb1905 10 ай бұрын
ராஜவேல் நாகராஜன் அவர்களே - இப்பிடி பொது அறிவு இல்லாத நெறியாளர்களை வைத்து கொண்டு எப்பிடி "பேசு தமிழா பேசு" நிறுவனத்தை இத்தனை காலம் நடத்துகிறீர்களோ தெரியவில்லை, ஆனால் இப்பிடியே போனால் உங்கள் ஊடகத்தை மக்கள் புறக்கணித்தால் வருத்தபடாதீர்கள்.
@chandrancr7716
@chandrancr7716 10 ай бұрын
ராஜவேல், சரவணனுக்கு அரசியல் பாடம் எடுங்கள்
@maheshvenkataraman869
@maheshvenkataraman869 10 ай бұрын
தம்பி, அலெக்சாண்டர் என்ற கவர்னர் இருந்தார், கேட்டு பார்
@kirubababu9255
@kirubababu9255 10 ай бұрын
Thanks
@jayashreek2048
@jayashreek2048 10 ай бұрын
Why no one is objecting chitra Lakshman for enforcing that the industry was holding monopoly in the hotel field.
@vijieiyer
@vijieiyer 10 ай бұрын
You are right. Chittagong Lakshmanan must be laughing all the way
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 54 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 188 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 841 М.
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 54 МЛН