நானும் ஒரு இஸ்லாமியர், உங்களின் இக்கருத்து வரவேற்க தக்கது.. மிக சிறப்பான உரை... நன்றி...
@harshida.s.2 жыл бұрын
சாமி நீ யாரு சாமி பிராமணர்களிலே உண்மையை பேசுபவர்கள் சிலரே அவர்களிலே நீங்களும் ஒருவர் உண்மையே வெல்லும் வாழ்க வளமுடன்.நீங்கள்தான் உண்மையான ஆண்மீகம் பின்பற்றுபவர்
@சாத்வீகசமையல்24 күн бұрын
உணவைப் பற்றி மிகத் தெளிவாக சொல்லும் அந்த மகான் வாழ்க வாழ்க
@RINASH1000 Жыл бұрын
நான் ஒரு இஸ்லாமியன் உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு ❤ நன்றி ஐயா வாழ்த்துக்கள் அனைவரும் உங்களை போல் இருக்க வேண்டும் ❤❤❤
@lakshmitvl3974 Жыл бұрын
@sha109😊
@VAITHIYANATHANSSkvn Жыл бұрын
Wow Mubarak brother
@rajendrannanappan2978 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சார்
@hosona1902 Жыл бұрын
Niinge oru manitgen/manither.
@srinivasanb4261 Жыл бұрын
Human beings gastrointestinal track and teeth are not suitable to consume meat especially uncooked.
@K7Liv2 жыл бұрын
வீடியோவை இடைநிறுத்தவே முடியவில்லை முழுவதுமாக பார்க்க வைத்த அற்புத பேச்சு
@nagarajana4583 Жыл бұрын
அற்புதமான உரையாடல்
@kalyanisr5320 Жыл бұрын
Look moon
@ishasekaran Жыл бұрын
ஹரே கிருஷ்ணா. குருஜீ நமஸ்காரம் ங்க ❤❤❤❤❤❤❤❤
@raji3599 Жыл бұрын
என்ன பேசுகிறீர்கள் என்று கேட்க வந்தேன் நீண்ட நாள்களாக இருந்த சந்தேகம் தெளிந்தது..மிகவும் அருமையான விளக்கம் ...அனைவரின் சார்பாக அமைந்த காணொளி தந்ததுக்கு இருவருக்கும் நன்றி🙏
@tonychristopher8683 Жыл бұрын
I am a Christian. Really your r speaking what is in the bible . You r really great in your aagamam and speaking the reality. Non veg , veg . Proper a convey panninga . Definitely u r glorified by God . I pray for you good health and victories life . In jesus nsme . Amen
@aluminaterock660Ай бұрын
What did he say that is in Bible ?
@RaviKumar-km1xh11 күн бұрын
You are atrue christian
@jagadeesanjagadeesan39342 жыл бұрын
வணக்கம் அருமையாக இருந்தது உரையாடல்கள். உணவு அசைவம் சைவம் என்ற இரு பிரிவு. இதில் அசைவ உணவு உடல் நலத்திற்கு நல்ல உணவு என்றோ அல்லது சைவ உணவு நல்ல உணவு என்றோ இல்லை. உன் மனதும் உடலும் எதை ஏற்கிறதோ அதை சாப்பிட்டு. நீ சாப்பிடுவதை பார்த்து நான் சாப்பிட வேண்டும் என்றோ நான் சாப்பிடுவதை பார்த்து நீ சாப்பிட வேண்டும் என்றகட்டாய இல்லை. இது எவருக்கும் பொருந்தும். எல்லா உணவுகளிலும் சத்துக்கள் நிறைந்து இருக்கும். அதை அதிகமாக எடுத்துக் கொண்டால் மட்டுமே உடல் நலத்திற்கு கேடு. இதை தான் அளவோடு சாப்பிடு என்றும். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தம் விஷம் என்றார்கள். இதை தான் புரிந்து கொள்ள வேண்டும். நான் அசைவ உணவில் இருந்து சைவ உணவுக்கு மாறி விட்டேன் . நான் கடந்த இருபது வருடங்களாக அசைவம் சாப்பிடுவது இல்லை தற்போது எனக்கு 64 வயது முடிய போகிறது. என்ன தான் வித விதமான அசைவம் செய்தாலும் அல்லது என்ன தான் வித விதமான சைவம் செய்தாலும் என் மனது சொல்கிறதோ அதை மட்டுமே தேர்ந்து எடுப்பேன். மன கட்டுபாடு ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டும். இதில் நாத்திகம் ஆத்திகம் என்ற பேச்சுக்கு இடமே இல்லை. மது மாது மட்டுமே தவிர்க்க வேண்டும். தவிர்தால் உன் மனதும் உடலும் உன் கட்டுப்பாட்டில் இருக்கும். யாருக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றோ அல்லது அவர்கள் சொல்வது எல்லாம் அப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றோ இல்லை. உன் தனி தன்மை மதிக்கப்படும் இது தான் உண்மை.
@basheerconstructionspvtltd7260 Жыл бұрын
சிறப்பான விளக்கம். எல்லோரையும் மதிக்க தெரிந்த சகோதரனுக்கு நன்றி. 💐🤝
என் மனதை வென்ற திரு துஷ்யந் அவர்களுக்கு நன்றி அருமையான விளக்கம் என்ன ஒரு பிரமாண்டமான விளக்கம் அருமையான பதிவு திரு பாண்டே சார் நன்றி கலந்த வணக்கங்கள்
@koffeewithasrar2 жыл бұрын
நல்ல மனிதர்கள் யாரையும் புண்படுத்தாமல் பேசுவார்கள் என்பதற்கு இதுவே சாட்சி வாழ்த்துக்கள் நண்பர் ஸ்ரீ Dushyanth
@giribabu56762 жыл бұрын
True 🙏
@shoba68782 жыл бұрын
सों
@jamalmohamed59802 жыл бұрын
கடவுள் எங்குமிருந்தாலும் அவரை எல்லா இடத்திலும் உங்களால் பார்க்க முடியாது. ஞானிகளும், புனிதர்களும், பக்தர்களும் வாழ்ந்த புனிதஸ்தலங்களில் கடவுள் தன்னை எளிதாக வெளிப்படுத்திக்கொள்வார். • இறைவனை அடையவேண்டும் என்ற உணர்வோடு மாட்டுக்கறி சாப்பிட்டாலும் அது கடவுளர்களின் உணவைப்போன்றதாகும். • இந்து மதம், இஸ்லாம், கிறிஸ்தவம் முதலியவற்றுடன் சாக்தம், வைணவம், வேதாந்தம் என்று எல்லா நெறிகளையும் நான் பின்பற்றவேண்டியிருந்தது. ஒரே கடவுளை நோக்கியே வெவ்வேறான பாதைகள் வழியாக அவர்கள் வருகிறார்கள் என்று அப்போது கண்டேன். --- (பரமஹம்சர், ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் திரட்டு).
பாரதியார் சொன்னது நல்லவர்களை பற்றி இல்ல.. தவறு செய்பவர்களை பற்றி... பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளலாகாது பாப்பா, மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா...
@venkateswaranramamoorthy54952 жыл бұрын
மற்றவர்களின் மனம் புண்படாமல் இருவரின் உரையாடல்(கள்) இருப்பது மனதார வரவேற்கத்தக்கது
@tamilkodim2 жыл бұрын
Very important and highly useful discussion ?
@Littelpragathi Жыл бұрын
👌🏻👏
@abishreesenthil405 Жыл бұрын
I have never seen anyone answering all the questions with so much positivity and encouraging words. Really I feel like hearing to ur upanyasams. As a univ student who's interested in spirituality, I feel so much interested in knowing more about it after hearing ur speech😊. Actually I was not much into spirituality when I was young. But now I feel like visiting so many temples and learning stuffs from elders and questioning and learning through it. So, we ppl just need ppl like you to motivate and encourage our thoughts.
@ex.hindu.now.atheist Жыл бұрын
@abishreesenthil405 Are the elders willing to come to terms with the honest statement made by Dushyanth Sridhar, that according to Valmiki, Rama ate meat ?
@FactsandReelsForall Жыл бұрын
@@ex.hindu.now.atheistram didnt eat meat in valmiki ramayan. Before talking shit, i suggest to read it but thats expected What would an atheist like you know about rama
15:20 U Respect other person's choice 🔥 This is What Education meant to us #Educatediyer
@ramarangan82 жыл бұрын
நன்றி! இதுவரை எனக்கிருந்த புரிதலை மாற்றிய சொல்லாடல். நமது முன்னோர்கள் கவனிக்காது விட்ட பல வித்துக்கள் இன்று விருட்சமாகி விமர்சனம் தோய்ந்து கிடக்கும் இச்சூழலில் துஷ்யந்த் அணுகல் மிகவும் மேன்மையுடையது. புகழ்மாலை சூடிட அன்பு வாழ்த்துக்கள்.
@ultrongaming70312 жыл бұрын
தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷ பெருங்கடல் வாழ்க பல்லாண்டு வாழ்த்தூகள் இறைபணி தொடரட்டும் நன்றி நன்றி நன்றி
@mallika44852 жыл бұрын
சிப்பிக்குள் முத்தல்லவா!!!!
@VinodKumar-of2lb2 жыл бұрын
@@mallika4485 km mjgood
@madhu6192 жыл бұрын
மிக சரி
@MsClrs2 жыл бұрын
இவர் இளம் வயதிலேயே கடவுள் அருள் பெற்றவர். எல்லாரும் திரு D. A. Joseph அவர்களையும் பின் தொடருங்கள். மிகவும் அருமையான கருத்துக்களை பகிர்கிறார்.
@SenthilKumar-td9db2 жыл бұрын
Ha ha 😀😀
@koothu-k-kalam91142 жыл бұрын
நான் ஒரு நாத்திகன். தங்களின் நேர்காணலை மிகவும் உடன்மறையான மனநிலையில் கேட்டேன். வெறுப்புணர்வு இல்லாத... எதிர்திலையினரை ஒதுக்காத அற்புதமான நேர்காணல். உங்களின் அணுகுமுறை மிகவும் பிடித்திருந்தது ஐயா. வாழ்த்துகள்! பாராட்டுகள்!
@vijendrann65742 жыл бұрын
🙏👍
@Tif_sim2 жыл бұрын
😄 எல்லோரும் ஒரு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் சிந்திக்க, பேச, செயல்பட முடிகிறது. அவ்வாறிருக்க அனைவருமே ஆத்திகர்கள் தான். Negation is also a thesis and hence such people are also can be called as Theist.
@jamalmohamed59802 жыл бұрын
கடவுள் எங்குமிருந்தாலும் அவரை எல்லா இடத்திலும் உங்களால் பார்க்க முடியாது. ஞானிகளும், புனிதர்களும், பக்தர்களும் வாழ்ந்த புனிதஸ்தலங்களில் கடவுள் தன்னை எளிதாக வெளிப்படுத்திக்கொள்வார். • இறைவனை அடையவேண்டும் என்ற உணர்வோடு மாட்டுக்கறி சாப்பிட்டாலும் அது கடவுளர்களின் உணவைப்போன்றதாகும். • இந்து மதம், இஸ்லாம், கிறிஸ்தவம் முதலியவற்றுடன் சாக்தம், வைணவம், வேதாந்தம் என்று எல்லா நெறிகளையும் நான் பின்பற்றவேண்டியிருந்தது. ஒரே கடவுளை நோக்கியே வெவ்வேறான பாதைகள் வழியாக அவர்கள் வருகிறார்கள் என்று அப்போது கண்டேன். --- (பரமஹம்சர், ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் திரட்டு).
@Tif_sim2 жыл бұрын
@@jamalmohamed5980 யார் இந்த கடவுள்? அதன் பொருள் என்ன?
@swaminathansubramaniam10212 жыл бұрын
@@global338 உள்ள வெளியே - உள்ளேவா அல்லது வெளியேவா ஆஹா அருமை ஐயா அருமை
@maniamramasamy3553 Жыл бұрын
தங்களின் பாண்டித்யம் அணுகுமுறை அறியபெற கிடைத்த வாய்ப்பு மிக மிக பாக்கியம் அய்யா 🙏 வாழ்க வாழ்க மேலும் சிறக்க பகிர 🙏🙏🙏🙏🙏
@veerakumar.t.34792 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்🤩🙏. இது போன்ற பல வீடியோவை எதிர்பார்க்கிறோம்.
@amirk62902 жыл бұрын
மன மகிழ்வோடு உணர்ந்தேன்.அண்ணன்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.... உங்களது பணி மீண்டும் மீண்டும் தொடரட்டும் ❤️❤️🙏🙏🙏🙏
@kadirveluponnusamy77512 жыл бұрын
பிராமணர்கள் சங்கம் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் பாண்டே வின் பேச்சுக்கு எதிராக புத்திமதி சொன்னது போல் இருந்தது
@gomathibaskaran83392 жыл бұрын
நல்ல உரையாடல் இந்தகாலத்தில் யாரையும்பாதிக்காமல் சொன்னது மிகவும் சந்தோஷம்
அருமையான உரையாடல். மிக பயனுள்ளதாக இருக்கிறது. அரசியல் வாதிகளைப் பேட்டி காணும்போது கேள்விக்கணைகளாகத் தொடுத்துக் கொண்டே இருக்கும் பாண்டே அவர்கள், இந்த நிகழ்ச்சியில் அவரைப் பேச விட்டு பொறுமையாக கவனிக்கிறார். அருமை. நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள தெரிந்துகொள்ள முடிந்தது. இதுபோன்ற காணொளிகளை ப் பார்த்தால் இடதுசாரி சிந்தனையாளர்கள் தெளிவு பெறுவார்கள். நம் மதத்தில் (இந்து) மட்டும் தான் நிறைய மகான்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். நம் மத சாரம்சங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க. அந்த வகையில் இவரும் ஒரு மகான். இதுபோன்ற காணொளிகளைப் பதிவு செய்து எங்கள் பார்வைக்கு கொண்டு வந்ததற்கு பாண்டே அவர்களுக்கு நன்றி🙏💕
@premabhuvana6499Ай бұрын
அருமையான பதிவு துஷ்யந்&பாண்டே அவர்களின் உரையாடல் மிக சிறப்பு மிக்க நன்றி💐💐🙏🙏👍
@kalidosssreema19962 жыл бұрын
ஆஹா என்னே ஒரு தெளிவு மடைதிரந்தவெள்ளமென தத்துவ பிரவாகம் அருமை அருமை மிக்க நன்றி
@radhasanthanam98592 жыл бұрын
Very gud interview Pandeyji
@selvisomu92292 жыл бұрын
மிகவும் அருமையான வார்த்தைகள் உச்சரிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது ஆண்டவர் அனுகிரகம் பரிபூரணமாக கிடைக்கட்டும்
@arunadeviveerasamy84832 жыл бұрын
மிகவும் இனிமையான நேர்காணல் நிகழ்ச்சி. ஒவ்வொருவர் மனதிலும் எழும் கேள்விகள் மற்றும் அதற்கான மிகவும் பொருத்தமான பதில்கள். மிக மிக அருமையான நிகழ்ச்சி. வாழ்த்துக்கள்.
@sivasankaransingaram9510 Жыл бұрын
சிறப்பான விளக்கம் ஐயா...உண்மையை உள்ளபடி உரைத்துள்ளீர்கள் ஐயா.... மிக்க நன்றி.... 🙏
@NavinRavichandran-25nrk Жыл бұрын
முதன்முறையாக உங்களின் உபதேசத்தைக் கேட்கிறேன். மனம் நிறைவாக உள்ளது. நன்றி ஐயா 💐💐
@aishr81252 жыл бұрын
I am in mid twenties and I love Dushyanth Anna's talk 🙏 Thanks for this amazing discussion!
நன்றி பாண்டோ ஜீ இனி மாற்றம் ஒன்றே மாற்றத்தின் அடையாளம்.துஷ்யந்ஜீக்கு என் சிரம் தாழ்த்தி இரு கரம் கூப்பி வணங்குகிறேன்...
@Magesh7002 жыл бұрын
உன் தமிழில் தீயை வைக்க 🙄😏🤬😡🤮
@subhanarmadha2 жыл бұрын
அதிர வைக்கவில்லை, ஆனால் ஆச்சரியமளிக்கிறது! அருமையான தெளிவான விளக்கம்!
@sennimalaik7508 Жыл бұрын
Pandey is✅✅✅✅ மாஸ் ஹீரோ
@SEK612 жыл бұрын
Excellent interview. I am 61 years , fairly a religious person . I have been listening to Mr Dushyant's discourses in you tube for the past 5 or 6 years especially while driving. He is very contemporary and his service to the society is great. Today's youngsters need a lecture from a person like Mr Dushyant which is very good. I would like to appreciate two or three vitals aspects in his approach which according to me is making a big appeal to youngsters 1) He is emphasising on non- Judgemental when dealing with people 2) He is giving the exact recipe of santhana dharma... worship what you are comfortable with... don't find fault with other worshippers and other believers. 3) Next important take away from his lecture is that so long as a person doesn't harm others ...even if they don't pray or don't believe in God...he says leave them. Don't find fault. 4) Now this interview where he talks about NV vs Veg food...Good explanation. I am Hindu and take veg and NV food. When we try to be more pious we tend to feel guilty sometimes because we are not able to completely become vegetarian. We remain Veg for few weeks or months and not throughout the year. By listening to his explanation I feel I need not feel guilty when I take NV and still aim for spirituality within me. 5) In summary I would say we must learn to accept the other person's religious practices and food habits and should never get into the habit of criticising or rediculing their practices. And we should never get into the habit of boasting that our religious and food habits are better and supperior than their practices. 6) I am amazed that Mr Dushyant is giving 200 plus direct live programs in a a year. My prayers to God to give you all the strength to continue your yeoman. service I have been planning to listen his lecture in person . So far, the timing, I couldn't plan. I am sure in the near future I should be able attend live programs of Mr Dushyant at Chennai 👍
@2011var2 жыл бұрын
There is not problem eating non vegetarian food. But the problem is that when compared to vegetarian food, non-vegetarian is better to avoid. The reason is all animals has the ability to feel the pain, when they are butchered. Plants also feel the pain, but as humans we can see with our naked eyes that the animal feels the pain physically as opposed to plants. Also, when we consume the non-vegetarian food, we consume the flesh that felt the pain and that is being integrated to human body. Iyer and Iyengar also eat non-vegetarian food, but they stop eating as they found a better option available.
@uc1bs2 жыл бұрын
@@2011var how can one cannot harm after taking such food obtained using violence
@2011var2 жыл бұрын
@@uc1bs What if a animal dies naturally and then human consume that flesh. My thought is that is OK. But then, eating flesh is not Satvic food rather Rajasic food, regardless of whether the animal dies naturally or otherwise. Satvic is the better option.
@Mksmoody2 жыл бұрын
If I belive in Jesus and Allah and speak sanskirit, am I sanathani?
@samsamsamsansamsam27122 жыл бұрын
சங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வே றுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON 🙏🙏 பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், அதிக சாதிகள், வரதட்சணை, பெண்ணுக்கு திருமணம் இல்லை, குடி குடியை கெடுக்கும்🍾🍾 Tiktok, AND CHAT, WHATAPP, FACE BOOK குடும்பத்தை கெடுக்கும்🙏 🙏🙏 In India, Hindu women are converted to Islam by falling in love with them.. இந்தியாவில் இந்து ,CHRISTEN பெண்களை காதலித்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகிறார்கள்.@geertwilderspvvHOLLAND MP,and ISREAL pm@PresidentRuvi Israel - ADVICE TO INDIA. இதை தான் லவ் ஜிகாத் னு சொன்னோம் 🙏இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைந்தது வருகிறது
@sulochanamohan70082 жыл бұрын
👏🏾👏🏾👏🏾SUPERB DISCUSSION, TOTALLY ENJOYED IT. THOUGHT IT IS FOR THE PRESENT TIME👏🏾👌👏🏾LOVELY DUSHYANTH JI& PANDEY JI🙏👌🙏👏🏾👌👏🏾
@allinfoyouneedtoknow9788Ай бұрын
Ivlo porumaiya endha oru video vum Nan paarthathu illai . Ungal karuthukal anaithum en mandhiruku thelivu kontu varuginradhu mikka nandri 🎉❤
@joeantsaphia3446 Жыл бұрын
I am Christian by birth. Thank you so much for your clarity in a postive manner. As a parent I will follow what you said.
@baskaranrajakrishnan12222 жыл бұрын
சிறப்பான உரை ! நன்றிகள் ! பிராரப்தம் எதுவோ அதன் வழியே இந்த ஜன்ம வாழ்க்கை அமையும் !
@Bharathiyan.2 жыл бұрын
அற்புதமான விசயங்கள். இந்த காலகட்டத்திற்கு தங்களை போன்ற வழிகாட்டிகள் தான் மிகமிக தேவை
@jayakumarastrology70 Жыл бұрын
Excellent 👍
@srinivasm1954 Жыл бұрын
I am just 20 i am leastern all the follow up vedios and hearing all the vedios
@prakasamr15442 жыл бұрын
உங்களுடைய அறிவு மிகவும் பாராட்டுக்குறியது
@vedamuthu48522 жыл бұрын
Excellent! You made it very clear about the important point of "not to be judgemental" on any issue. It is a good point that we should try to motivate, retain and please the younger generation but never push them away from being involved in the pursuit of knowledge by criticizing, judging or even correcting.
@lasyapriyanka4459 Жыл бұрын
Amazing explanation..... Thank you Dhushyant sridhar ji.. You have cleared a very sensitive topic without hurting anyone.
@satheeshkumar562514 күн бұрын
வணக்கம் ஐயா, தங்களின் பேச்சு மிகுந்த விசாலமான வரவேற்கத்தக்க கருத்தாக இருந்து. மிக்க நன்றி. தங்கள் திருதொண்டு தொடரட்டும். மிக்க மகிழ்ச்சி..
@mikemib74 Жыл бұрын
நான் கூட உங்க பேச்சினால் ஈர்க்கப்பட்டேன். உங்களுடைய காணொளியை முழுவதும் பார்த்தேன். I learned something from you sir.
@ஸ்ரீநிவாஸ்2 жыл бұрын
நீண்ட காத்திருப்புக்கு பின் அருமையான 👌 ஆய்வு 👍விளக்கம் 🙏 பதிவு செய்ததற்கு நன்றி வணக்கம் 🙏
@ravichandranjayaraman3312 жыл бұрын
ஸ்ரீதர் அய்யாவுக்கு வணக்கம் உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்க வளமுடன் தஞ்சாவூர் ரவிச்சந்திரன்
@nsabesan77982 жыл бұрын
Wonderful! I am now 75 yrars and I exactly practice what Shri. Sridhar has told and I have witnessed and experienced the effect in my official and social life! May god bless him with long life to carry on the message of Adi Sankara and Ramanuja to our progeny!
@subbaramjayaram6862Ай бұрын
Sir Excellent discourse. Very practical talk. Respects to Sir Dushyant
@ravikumarand.r.s.mahasving991611 ай бұрын
Super ❤
@saraswathinagarajan89652 жыл бұрын
அருமையான, தெளிவான விளக்கம், அற்புதமான நேர்காணல், வாழ்த்துக்களுடன், வணக்கங்களும் 🙏
@kalyanaraman37342 жыл бұрын
வெளிப்படையான, சிறப்பான உரையாடல்.
@rameshBrindharamesh41512 ай бұрын
Super🎉🎉🎉🎉 ரொம்ப நாள் doubt clear ஆயிருச்சு ❤❤
@vaidyanathanal61252 ай бұрын
I was so impressed by your way of implementing certain facts and giving a good suggestion as how to handle younger generation. Excellent.
@vincydas14602 жыл бұрын
I really appreciate this guy.. Mr.Dushyant... u r great ur speech is like sugar ..not hurting other peoples choice.. i watched this video of urs fully
@SS-tm6tv2 жыл бұрын
Brilliant interview. Esp, " judgemental" and "rebel" part. Timely advice to parents and grandparents. This is the reason youngsters are attracted towards your discourse.
@sekarbhuvana56432 жыл бұрын
துஷ்யந்த்துக்கு ஆயிரம் கோடி வணக்கம்
@7Humanity Жыл бұрын
Mr Pandey and dushyanth healthy and intellectual explanations great respect lots of love ❤
I can proudly say that I am an ardent listener of your rational discourses and discussions. The key takeaways from this discussion is awesome and I will follow this from now on. The first being Never be judgemental and the second being the content is not important, the way you deliver it is more important. Maha Peravale unga roopathula vandhu solra madiri dhan thonradhu.
@natarajand66532 жыл бұрын
பகவத் கீதையில் கண்ணன் சாத்வீக உணவு மற்றும் அதன் உணவின் குணாதீசயங்கள் பற்றி விரிவாக விளக்கியுள்ளார், அதைப் பற்றி துஷ்யந்த் அவர்களின் கருத்து பதிவு பற்றியும் போட வேண்டும்
@g.durgabaig.gopalrao27852 жыл бұрын
qq- Qqq
@HarikrishnanAeilu2 жыл бұрын
Yes.
@harikrishnankannan87112 жыл бұрын
Absolutely true. Krishna points to the effects of non satvic foods. He is the true god. Not Rama. Rama was an extraordinary human being. That’s it.
எனக்கும் இவரது கருத்தில் உடன்பாடு இல்லை.. உணவும் நம் ஞானம் அடைய உதவும் சாதனம் என்பது பகவத் கீதையில் பகவான் கூறியது.. நம் ராமானுஜரும் அதை தான் போதித்தார்.. இவர் அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மோட்சம் தர மாட்டார் என்று பெருமாள் சொல்ல வில்லை என்று சொல்வதும், பக்கத்தில் அசைவ உணவு உட்கொள்பவரோடு நெருங்கி உட்கார்ந்து நாம் எந்த வித அசௌகரியத்தையும் காட்டி கொள்ள கூடாது..என்று சொல்வதும் இவரை பற்றி சந்தேகம் கொள்ள வைக்கிறது. ஒருவேளை நான் சிக்கன் சாப்பிட பிடித்திருக்கிறது என்றால் சாப்பிடலாம் என்று சொல்வதையும் பார்த்தால் இவருக்கு அசைவம் சாப்பிட விருப்பம் போல் இருக்கிறது. கீதையில் பகவான் கூறியது மட்டும் அல்ல நமக்கே தெரிகிறதே... சாத்வீக உணவு குணம் மற்றும் பழக்க வழக்கங்களை எண்ணங்களை சாந்தம் செய்வதோடு ஞானம் பெருக செய்கிறது.. வெள்ளை கார விஞ்ஞானிகளே சைவ உணவு சாத்வீகம் அளிக்கிறது என்று கூறி இருக்கிறார்கள்.. இவர் சொல்வது இவரது சொந்த கருத்து தானே தவிர பகவான் கூறியதல்ல. சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்து வருந்திய விஷயங்களில் ஒன்று நம் நாட்டின் சாத்வீக உணவை உட்கொள்ளாததால் அவரது எண்ணங்களில் கூட மாறுதல் மற்றும் ஏதோ பாவம் ஏற்பட்டது போலவும் வருத்தம் உணர்ந்து அதனை தொலைக்கவே கடலில் முழுக்கு போட்டு நிம்மதி அடைந்தார். துஷ்யந்த் பேச்சில் சுத்தம் இல்லை. மற்றவர்கள் தன்னை புகழ வேண்டும் என்று சொன்னது போல தான் இருக்கிறது.
@usharamky_life-skills Жыл бұрын
outstanding eyeopener. Extremely practical questions. Awesome positive approach in answering. hats off to this divine young man
@suganyac4983 Жыл бұрын
So much maturity. This is the Hinduism that attracts the world without anyone canvassing for it.
@umaveloo62892 жыл бұрын
I'm following Dushyant Ji's talks. Great, joyful learning on Sanatan Dharma. Love and gratitude from Malaysia. 💗🙏
@UmaNarayanaswamy812602 жыл бұрын
அருமையான, யதார்த்தமான, உண்மையான, வரவேற்க்கதக்க வகையில் இருந்தது தங்களது விளக்கம் துஷ்யந்த்ஜீ! 🙏👏
@jamalmohamed59802 жыл бұрын
கடவுள் எங்குமிருந்தாலும் அவரை எல்லா இடத்திலும் உங்களால் பார்க்க முடியாது. ஞானிகளும், புனிதர்களும், பக்தர்களும் வாழ்ந்த புனிதஸ்தலங்களில் கடவுள் தன்னை எளிதாக வெளிப்படுத்திக்கொள்வார். • இறைவனை அடையவேண்டும் என்ற உணர்வோடு மாட்டுக்கறி சாப்பிட்டாலும் அது கடவுளர்களின் உணவைப்போன்றதாகும். • இந்து மதம், இஸ்லாம், கிறிஸ்தவம் முதலியவற்றுடன் சாக்தம், வைணவம், வேதாந்தம் என்று எல்லா நெறிகளையும் நான் பின்பற்றவேண்டியிருந்தது. ஒரே கடவுளை நோக்கியே வெவ்வேறான பாதைகள் வழியாக அவர்கள் வருகிறார்கள் என்று அப்போது கண்டேன். --- (பரமஹம்சர், ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் திரட்டு).
@arumugavelappan44282 жыл бұрын
Swamy Sreedharji Pandeji பேட்டி அற்புதம் ஞானோதயமானது. நன்றி சாணக்யா
@kannaa1567 Жыл бұрын
நன்றாக புரிய உதவிய நேர்காணல். நன்றி
@neelakandanj6972 Жыл бұрын
திரு பாண்டே அவர்களை கேள்வி கேட்காமல் நேர் காணல் நடத்தியவர் திரு சிறீதர னாகத்தான்இருக்கும் நன்றி சிறப்பான உரையாடல்
@mohammedkabeer45003 ай бұрын
அருமை 🌹
@அச்சம்தவிர்-ண8ப2 жыл бұрын
பாண்டே அண்ணா அருமை அண்ணா... இது போன்ற காணொளிகளை நீங்கள் எடுத்து பேசவில்லையென்றால் யார்தான் இங்கு இதை பேசியிருக்க போகிறார்கள்? வாழ்த்துகள் சகோதரா...
@duraiswamy6047 Жыл бұрын
லி
@giribabu56762 жыл бұрын
தெளிவான பதிவிற்கு இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்... 🙏🙏
@krishk40892 жыл бұрын
ஊன் உண்பவன் ஈசனே ஆனாலும் நீசனே.-வள்ளலார். இரத்தம் சம்பந்தமான உணவு உண்டால் இரத்தம் சம்பந்தமான பிரச்சினையை சந்தித்தே ஆக வேண்டும். செயலுக்கு ஏற்ற விளைவு நிச்சயம் உண்டு.
@durajrajanr9397 Жыл бұрын
Pulaal unnamai is valluvars great advice.
@arumugamudalid53782 жыл бұрын
ஹரே கிருஷ்ணா, ஐயா வணக்கம் . தங்களின் இன்றைய சமுதாயத்தின் மீதான நேர் மறை புரிதல் நன்றாக உள்ளது. தங்களின் உன்னதமான பணி தொடரட்டும். வாழ்க வளத்துடன்
@maheshkanna70382 жыл бұрын
நின்னு கோரி வரணும் song 9:46 minutes 😂😂😂😂. வள்ளுவர் புலால் மறுத்தல் அசைவம் உண்ணகூடாது 20 குறள் எழுதியிருக்கரர். So சைவம் தான் best no doubt. 🙏🙏🙏🙏
@TheBatman379052 жыл бұрын
மனித குடல் தாவர உயிரினம் போன்றதாகும் நீண்டு இருக்கும் மாமிச உயிரினத்தின் குடல் உயரம் குறைவு
@TheBatman379052 жыл бұрын
மனித பற்கள் அசைபோடும் திறன் கொண்டது தாவரம் உண்ணும் மிருங்கங்கள் போல மாமிசம் உண்ணும் விலங்குகளுக்கு அசை போடும் பற்கள் இல்லை அது உணவை கவ்வி வாயில் தள்ளும்.
@mahalakshmijayaraman28552 жыл бұрын
10 kuRal
@balasubramanianr35442 жыл бұрын
அருமை அருமை
@veluppillaikumarakuru36652 жыл бұрын
மக்கள் இயல்பை புரிந்து வழிப்படுத்தல் சிறந்த து.
@balasubrmaniamramachandran15782 жыл бұрын
Great clarifications as always from Dushyanth ji. Perfect thought process and explanations and this should reach till end of the community. Pandey's question on Bhakthi is also a great question and picture perfect of the society's mindset
@radhakrishnan95452 жыл бұрын
I do agree with You..!!
@radhakrishnan95452 жыл бұрын
Now-a-days.... How to talk with Others... Method of Presentation... and How to behave in Public...!! Excellent Explanation.
Excellent points on food preferences. Vegetarians should learn to follow what he said. I personally have been following it - never felt uncomfortable when a friend seated next to me eats pork.
@sjenistarАй бұрын
Very good conversation... supperb 👌... thanks 🙏🙏
@salimahamed23672 жыл бұрын
ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கிய அழகு தமிழில் அமைதியான பேச்சு.
@sakethasriv48412 жыл бұрын
Very practical speech. Good explanation for vegetarianism. Thank you so much sir
@subramanianss-ib4uc2 жыл бұрын
துஷ்யந்த் நண்பா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🔔🔔🔔🔔
@AlreadyFull Жыл бұрын
Nice speech sir. Your point about judgmental mindset is fabulous 👌 👏 👍
@NSaravanan-hj3mw Жыл бұрын
Very Nice speach Guru Sir. Nandri Nandri Nandri 🙏🙏🙏 Hara Hara Maha Deva. Thamk You Guru G.
@rajasekarraju41982 жыл бұрын
எவ்வளவு தெளிவான விளக்கம், எத்தனை தெளிவான தமிழ் உச்சரிப்பு . அருமை வாழ்த்துகள். தமிழக மக்களுக்குத் தாங்களின் உபன்யாசம் அவசியம்"தேவை
@thygarajanms25662 жыл бұрын
True
@Bhaaskharamaharishi2 жыл бұрын
தர்க்கம் செய்ய வேண்டிய பொருள் இது இல்லை.திருக்குறள்தான் தமிழ் வேதம்.பாவத்தை வளர்க்கும் உபதேசம் பாவமாகும்.
@tannirkulamchari38623 ай бұрын
அவரவர் உண்ணும் உணவை அவர்களே தீர்மானிக்கட்டும். அக்கால ரிஷிகளே அசைவம் சாப்பிட்டுள்ளதாக ஸ்வாமி விவேகானந்தர் எழுதியிருக்கிறார். எல்லையில் பனியிலும்,குளிரிலும் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு இது பொருந்துமா? இது போதாதென்று வெங்காயம்,பூண்டு சாப்பிடாதீங்கோ என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் சுரைக்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய் சாப்பிடாதீர்கள் என்று பிரசங்கம் வேறு! ஸ்வாமி யார் என்ன சாப்பிடணும் என்கிறதை அவா அவாளே தீர்மானிக்கட்டும். நீர் கதா கலாட்ஷேபம் மட்டும் பண்ணிட்டு போங்கோ ஸ்வாமி!
@vilambaramvictor45622 жыл бұрын
தோழர் ஸ்ரீதர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்
@rajalakshmiviswanathan96362 жыл бұрын
Excellent advice to parents and grandparents. I was waiting for this topic. Great dushyanth👏👏👏
@AMA411852 жыл бұрын
அனைத்தும் அருமையான தகவல்கள்.💐💐💐💐💐
@hemnath41832 жыл бұрын
நேர்மையான தெளிவான விளக்கம்... நன்றிகள்
@csuresoft4 ай бұрын
Sir great 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Gomathi-n3x6 ай бұрын
I like this conversation between Rangaraj pandey sir and dhushyanth sridhar sir!!!Romba yathaarthama irukku 😊!! He is giving lot of informations!!!
@shashanks80352 жыл бұрын
Sri Dushyant Sridhar has been my guru for the past 3 years. The lockdown changed me into an ekalavya, who learnt from him without his knowledge. Being 17 years old now, he has definitely stirred the essence of bhakthi in me.
@SEK612 жыл бұрын
I am 61 years old. I really appreciate that Mr Dushyant is having a *very positive impact in your bakthi path* ...great. youngsters when at the teen age understand and start practising bakthi...you would ensure that this good knowledge and understandings get transferred to the next generation. May God bless you young man. In Tamil is there is a saying...vazhaiyadi vazhaiyyaka...that means like the way the the banana trees grow one after the another ...the Sanathana Dharma had Survived & thrived in India for many 100s ...1000s of years... especially through poetic verses...through upanyaasams from Guru to sishya...through Oli vadivum...through sound...not necessarily through print or video like what's there today. With today's technology....when youngsters 🌱 like you show interest in listening...I repeat the word "Listening"...that's great. Keep it up. May God bless you 👍 🙏
@shashanks80352 жыл бұрын
@Elenkumaran all credits to Dushyant sir 🙏
@prasannakumari96572 жыл бұрын
Super super humble person
@shankar1dynamo694 Жыл бұрын
@@SEK61மேன்மை! 👏
@naveen5305 Жыл бұрын
@@shashanks8035u better be like that broif u go to him to teach what he learned he will ask u wheather u have thread(Brahmin)😂😂
@bbgnc2 жыл бұрын
Wow..a gem for us and the younger generation..Dhushyanth ji. No words.
@gomathikrishnaprasad91842 жыл бұрын
Excellent interview. Both have done a good job
@swapnas2385 Жыл бұрын
I learnt new things from your speech.very powerful and mind blowing speech sir.
@shyamalahariharan60182 жыл бұрын
Very nice explanation Dushyant ji. Really everyone should follow your guidelines. It was very practical talk, not religious.
@arkulendiran19612 жыл бұрын
சிறப்பான பதிவு🙏🙏🙏
@praveenjoesph7606 Жыл бұрын
Super interview sir
@தமிழ்குடி-ண2ன2 жыл бұрын
தரமான தகவல்கள்.... அருமை. இரண்டு பேருக்கும் நன்றி.