குறிஞ்சாங்குளம் மூடி மறைக்கப்பட்டது எப்படி | அதிர்ச்சி தகவல்களுடன் செந்தில் மள்ளர் | பேசு தமிழா பேசு

  Рет қаралды 38,823

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
#senthilmallar
#குறிஞ்சாங்குளம்
#pesutamizhapesu
Help to Save Umblachery Breed
This is an initiative to save the Umbalchery cattle from migration and slaughter house. We are hosting an adoption campaign where one can adopt a cow. Please do contribute and share.
Read more - milaap.org/fun...
To pay via Paytm (for Android users only) - milaap.org/fun...
Facebook: / radioguruchennai
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: whatsapp +91 7904179896

Пікірлер: 325
@suryaer7905
@suryaer7905 2 жыл бұрын
அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களின் பேச்சு என்றுமே சிறப்பு....
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 2 жыл бұрын
குறிஞ்சாங்குளம் மக்களுக்காக குரல் கொடுக்கும் எங்கள் அண்ணன் செந்தில்மள்ளர் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துகள்
@jebaatechgroups1451
@jebaatechgroups1451 2 жыл бұрын
@Anthuvan Anbu நன்று. இன்னும் உங்கள் ஆராய்வை அறிய விரும்புகிறேன்...🤝
@mitv4789
@mitv4789 2 жыл бұрын
@Anthuvan Anbu vanniayar Ulla perumbalana tamilargal nayakar pattam podarangala more than 75% vanniyars. All of them telugus? Or Telugu naidu naicker and vanniyar nayakars was different? Do you have answer for this?
@rajakitheriyan2643
@rajakitheriyan2643 2 жыл бұрын
அண்ணன் செந்தில்
@lakshmi1049
@lakshmi1049 2 жыл бұрын
நம் இனமக்கள் இப்படி பாதுகாப்பில்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதை நினைத்தால் வேதனையாக உள்ளது
@tnzone1928
@tnzone1928 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@Rajaraja-bo8qv
@Rajaraja-bo8qv 2 жыл бұрын
இன்றைய தமிழர்களுக்கு இதுபோன்ற பல நல்ல தகவல் கிடைத்து பெருமைபட வேண்டும். அண்ணனுக்கு நன்றிகள்.
@neduraman3681
@neduraman3681 2 жыл бұрын
🙏தம்பிகள் இருவருக்கும் இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள். இந்த மாதிரியானா பதிவுகள் நம் தமிழ் குடிகளை ஒன்று இணைக்கும் 🙏நாம் தமிழர் 🙏💪👌🐯👍அண்ணன் சீமான் 🙏💪👌🐯👍
@rathinavelrathinavel3782
@rathinavelrathinavel3782 2 жыл бұрын
🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢
@Vimal-z4z
@Vimal-z4z 2 жыл бұрын
செந்தில்மள்ளர் அண்ணா.. விடாதீர்கள்.. தமிழின மக்கள் உடன் இருக்கிறோம்..👏👍💪
@ArumugamKC
@ArumugamKC 2 жыл бұрын
நல்ல படியா நடந்து முடிஞ்சா போதும்.. அந்த கொற்றவை தான் நம் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அரணாக நிக்கணும்..!!🙏🙏🙏🙏
@தமிழ்பதவன்
@தமிழ்பதவன் 2 жыл бұрын
ஒரு காலும் தாயார் கைவிட மாட்டார் தாய் தன் பிள்ளைகளை கைவிட்ட காலமே இல்லை இது தனிப்பட்ட என் உணர்வால் உணர்ந்தது பெண் தெய்வங்கள் உண்மையில் இயற்கை சக்தி உள்ளவை 🙏🙏🙏
@balana3146
@balana3146 2 жыл бұрын
திராவிடர்கள் மொழியால் ஒற்றுமையாக உள்ள இடத்தில் தமிழர்கள் சாதி மதம் ஆக பிரிந்து இருந்தால் பொத்திட்டு இருத்தல் நலம். போர்வால் வைகோ மனம் சொல்லும் செய்தி.
@madesh4161
@madesh4161 2 жыл бұрын
உன்மையை விலக்கிய அண்ணனுக்கு நன்றி
@itarukmakto
@itarukmakto 2 жыл бұрын
"உண்மையை விளக்கிய"...
@ஞாணிமுத்து
@ஞாணிமுத்து 2 жыл бұрын
திமுக தெலுங்கர் கட்சி. இந்த உண்மையை நான் பல பதிவுகளில் பதிவிட்டு விட்டேன். தமிழன் ஏன்டா ஒரு சீட்டு, இரு சீட்டு, 3 சீட்டு என்று தெலுங்கணிடம் பிச்சை எடுக்கிரீர்கள் ?? தமிழன் தமிழன் என்று பேசுவான். ஆனால் தமிழினத்துக்குள் ஒற்றுமையை காண்பிக்க மாட்டான். திராவிடத்தை வெறுப்பவர்கள், தெலுங்கன் ஆட்சி செய்கிறான் என்று புலம்புவான். தமிழர் கட்சிகள் அனைவரும் ஒன்ிணைந்து நில்லுங்கள். திராவிடக் கட்சிகள், தெலுங்கர்கள் காணாமல் போவார்கள். தமிழன் ஆட்சி செய்வான். நம்மை சாதிகளாக பிரித்து நமக்குள் பிரிவினை செய்வதே திருட்டு திமுக தெலுங்கர்கள் தான் என்று தமிழன் என்று புரிந்து கொள்வான் ????
@eswaraneswaran6702
@eswaraneswaran6702 2 жыл бұрын
செந்தில் மள்ளர் அண்ணே உங்கள் உரை எப்போதும் அருமை சிறப்பு தொடர்ந்து தமிழ் தேசியத்தை சிறப்பாக பேசுங்கள் அண்ணே
@jayakumarramachandra4599
@jayakumarramachandra4599 2 жыл бұрын
நிச்சயமாக நிரந்தரமான அரசியல் தீர்வு அவசியம் அண்ணன் சீமான் இந்த போராட்டத்தில் தலைமையேற்கவேண்டும்
@eswaraneswaran6702
@eswaraneswaran6702 2 жыл бұрын
செந்தில்மள்ளர் அவர்களே உங்களுக்கு தைரியம் அதிகம் தான் தங்களுக்கு தமிழன் என்ற தமிர் அதிகமாகவே உள்ளது
@இடைக்காடனார்திருமகன்
@இடைக்காடனார்திருமகன் 2 жыл бұрын
என்னுடைய தந்தை கமுதியை சேர்ந்த ராஜகுல அகமுடையார் சமூகத்தை சேர்ந்தவர் .. நானும் சிறுவயதில் அப்படி தான் பெருமையடித்துக்கொள்வேன், தற்போது நாம்தமிழரில் இணைந்தவுடன் பறையரின் பெருமை பற்றி அறியத்தொடங்கினேன்... பறையரே உயர்ந்தோர் "வாழ்க பறையர் சமூகம்" "வாழ்க தமிழ்"
@karthibalakavi6881
@karthibalakavi6881 2 жыл бұрын
நானும் கமுதி பக்கம் தான் சகோ
@sankareswari.psankari.p9679
@sankareswari.psankari.p9679 2 жыл бұрын
நான் அருப்புக்கோட்டை பக்கம் தான் சகோதர நான் பறையர் ,நீங்கள் இப்படி பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.நன்றி.
@subbrayangovindaraju4713
@subbrayangovindaraju4713 2 жыл бұрын
உண்மையை உலகுக்கு உணர்த்திய தம்பிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள் அனைத்து தமிழ் உறவுகளே ஒன்றுகூடுங்கள் நாம்தமிழர் நாமே தமிழர் 👌👌👌👌👌👍👍👍👍👍
@johnsundar3830
@johnsundar3830 2 жыл бұрын
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தனர்....இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டு 💪
@ChandraKumar-wt4ym
@ChandraKumar-wt4ym 2 жыл бұрын
👍🏻👍🏻👍🏻
@johnsolomonraj9539
@johnsolomonraj9539 2 жыл бұрын
💯❤️❤️❤️❤️💥 அண்ணா.செந்தில் மள்ளர்❤️✨
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 2 жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்வோம் 😎
@senthilprabhu6466
@senthilprabhu6466 2 жыл бұрын
வெற்றி வேல்!வீர வேல்!! வெல்லும் வள்ளுவம் நாம்தமிழர்...
@matheswaran6972
@matheswaran6972 2 жыл бұрын
அணைத்து தமிழ் உறவுகளும் குறிஞ்சான்குளம் சென்று பாதிக்கப்பட்ட தமிழ்குடிகளுக்கு அரணாக நின்று அந்த காந்தாரி அம்மனை கண்திறந்து பார்க்க வைத்து சமூக நீதியை நிலைபெற செய்ய வேண்டும்...
@jayakumarramachandra4599
@jayakumarramachandra4599 2 жыл бұрын
சகோதரர்கள் இருவருக்கும் நன்றி தெளிவான விளக்கங்கள் திராவிடம் என்ற மாயை உடைத்தெறிய சரியான நேரம் போராட்டத்திற்கு எனது முழு ஒத்துழைப்பு ஆதரவு உண்டு
@sylassylas8932
@sylassylas8932 2 жыл бұрын
சிறப்பு சிறப்பு ☝️👌👌👌
@ஆளப்போறான்தமிழன்-ண7ட
@ஆளப்போறான்தமிழன்-ண7ட 2 жыл бұрын
மிகத் தெளிவான பேச்சு. புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா செந்தில் மள்ளர்
@thanjaipalani8294
@thanjaipalani8294 2 жыл бұрын
திராவிடத்தால் வீழ்ந்தோம். நாம் திராவிடர் இல்லை, மானமுள்ள தமிழர்.
@thirushan2741
@thirushan2741 2 жыл бұрын
வெல்லட்டும் ஆதித்தமிழனின் போராட்டம்..(துடிக்குது புஜம்.. அருவெறுப்பூட்டும் அந்தத்தொடக்கப் பாடல் தவிர மற்றபடி சிறப்பான பதிவு!..)
@leaderspartytv4745
@leaderspartytv4745 2 жыл бұрын
சகோதரர் ராஜவேல் பாட்டை மாற்றவும் .நல்லுணர்வு பாடலை சேர்கவும் அன்புடன் |
@anistanfernando3199
@anistanfernando3199 2 жыл бұрын
உண்மை....பிராமணிய காமுககாசனால் திட்டமிட்டு தமிழுக்குள் புகுத்தப்பட்ட சமஸ்கிருத சொற்கள்....!
@mars-cs4uk
@mars-cs4uk 2 жыл бұрын
தம்பி மள்ளர் அவர்களே உங்கள் நோக்கம் நிச்சியம் நிறைவேற வாழ்த்துக்கள். உங்கள் இடத்தில் நீங்கள் சிலை வைப்பதற்கு எவனை கேட்டகவேண்டும்? திருமா என்று சந்தர்ப்பவாத பூனை வரவில்லை என்றால் அவன் ஒரு துரோகி என்று மக்கள் கருதுவார்கள். அவன் துரோகியாக வாழவேண்டுமா அல்லது மக்களுக்காக வாழவேண்டுமா என்பதை அவன் தான் முடிவு செய்யவேண்டும்.
@crazyaash...7048
@crazyaash...7048 2 жыл бұрын
Super❣️
@thirushaa
@thirushaa 2 жыл бұрын
அருமையான பதிவு , போற்ற வோண்டிய நேர்மையான கேள்வி மிகவும் கண்ணியமான பதில்
@5sundaram405
@5sundaram405 2 жыл бұрын
இந்த மண்ணில் எந்த மாதிரி அரசியல் நடக்கிறது என்றால் 1, பிணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் 2,மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் 3, சாதியை வைத்து அரசியல் செய்கிறார்கள். இதுதான் இன்றைய அரசியல் நிலைவரம் ஆக சமூக நீதி என்பது பேச்சால் மட்டும்தான் உள்ளதே தவிர, செயல்வடிவம் ஒன்றும் இதுவரைக்கும் இல்லை சமூகத்திற்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கும் அண்ணன் ராஜவேல் நாகராஜ் அவர்களுக்கும் நன்றி!! வாழ்த்துக்கள்..
@SenthilKumar-br3zl
@SenthilKumar-br3zl 2 жыл бұрын
மார்ச் 14 குறிஞ்சான்குளத்தில் ஒன்று கூடுவோம் . அண்ணன் செந்தில் மள்ளரின் முயற்சிக்கு வலுசேர்ப்போம் . நன்றி ! நாம் தமிழர் !!
@veerakutty1801
@veerakutty1801 2 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் மிக்க நன்றி அண்ணா
@Dass_sri
@Dass_sri 2 жыл бұрын
Love this man! Thank you for exposing the truth!
@jebastinchelladurai
@jebastinchelladurai 2 жыл бұрын
உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் அண்ணா
@ChandraKumar-wt4ym
@ChandraKumar-wt4ym 2 жыл бұрын
அருமையான நடிப்புதான் நடித்திருக்கிறார்கள் இவ்வளவு விஷயங்களை கேட்க கேட்க பிரமிப்பாக இருக்கிறது திருமா அப்படியே வந்துருவாரு பாருங்கள்
@malligamalliga4006
@malligamalliga4006 2 жыл бұрын
Good , congrats
@rsrikanthprabhakaranrsrika2848
@rsrikanthprabhakaranrsrika2848 2 жыл бұрын
தமிழ் குடிகளின் ஒற்றுமையில் இருந்த தான் தமிழ் தேசியம் பிறக்கும் தாழ்த்தப்பட்டவர்களின் ஏகப் பிரதிநிதி நாங்கள் தான் சொல்லிக்கொண்டும் திரியும் தலைவர்கள் குறிஞ்சான் குளத்தை பற்றி வாய் திறப்பதில்லை அண்ணன் செந்தில் மள்ளர் அவர்கள் தொடர்ந்து அதைப் பற்றி பேசி வருகிறார் அண்ணாக்கு வாழ்த்துக்கள்
@rajkkan
@rajkkan 2 жыл бұрын
தம்பி ராஜவேல் நாகராஜன் பணி சிறப்பு அண்ணன் செந்தில்
@kattakaalaiMadurai
@kattakaalaiMadurai 2 жыл бұрын
மார்ச் 14 நானும் வருகிறேன் குறிஞ்சாகுளம் தமிழன் - கள்ளர் மகன்.
@surensuren9934
@surensuren9934 2 жыл бұрын
Nayaker.... Be careful in coming day in tamil land...... 💪
@mitv4789
@mitv4789 2 жыл бұрын
Only do against the idiots who do castes and destroy them not all people who innocent. We are Tamils. 💪💪
@arivazhaganpandi2877
@arivazhaganpandi2877 2 жыл бұрын
இந்த பிரச்சனையை பற்றி நீங்கள் பேசியதில் மகிழ்ச்சி.
@Joanna_Samuel
@Joanna_Samuel 2 жыл бұрын
Annan senthil mallar awesome speech 👏
@selvaveni7252
@selvaveni7252 2 жыл бұрын
பேசு தமிழா பேசு வலையொலிக்கும் தம்பி செந்தில் மள்ளர் அவர்களுக்கும் நன்றி. குறிஞ்சான் குளம் பிரச்சனை ஒரளவு தெரிந்துகொள்ள முடிந்தது. காந்தாரி என்பது நாயக்கர்களின் குவதெய்வங்களில் ஒன்று. அதற்கு பறையர்களோ மறவர்களோ சொந்தம் கொண்டாட நினைப்பதை அனுமதிக்க மாட்டார்கள்.. இது என் கருத்து.
@davidprakashpackiasamy7508
@davidprakashpackiasamy7508 2 жыл бұрын
எப்படி தமிழ் தெய்வம் தெலுங்கர்களின் தெய்வமாகும்
@selvaveni7252
@selvaveni7252 2 жыл бұрын
@@davidprakashpackiasamy7508 இது எப்படி தமிழ் தெய்வம் ஆகும்
@davidprakashpackiasamy7508
@davidprakashpackiasamy7508 2 жыл бұрын
@@selvaveni7252 காந்தாரி அம்மன் யார் என்று தேடவும்..தமிழர்களின் ஆதி தாய்வழி தெய்வம் காந்தாரி அம்மன்
@selvaveni7252
@selvaveni7252 2 жыл бұрын
@@davidprakashpackiasamy7508 ஆதி தாய் வழி தெய்வம் பார்வதி பார்வதியின் வேறு பெயர் கொற்றவை அல்லது கரிய காளியம்மன் அல்லது இருளாயிஅம்மன். தெய்வங்கள் ஏழு முதல் தெய்வம் கொற்றவை என்ற காளியம்மன் தான்.
@davidprakashpackiasamy7508
@davidprakashpackiasamy7508 2 жыл бұрын
@@selvaveni7252 சரி...கொஞ்சம் காந்தாரி யாருன்னு தேடிப்பாருங்கள்
@balasubramaniam3531
@balasubramaniam3531 2 жыл бұрын
அண்ணன் செந்தில் மள்ளரின் தமிழர்களுக்கான கருத்துகள் எல்லாமுமே நேர்மையானது.....
@PraveenKumar-ry2oe
@PraveenKumar-ry2oe 2 жыл бұрын
Senthil mallar sensiple human
@muthaiaha6168
@muthaiaha6168 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது தோழர்களே எனது ஆசை ..😘
@jebaatechgroups1451
@jebaatechgroups1451 2 жыл бұрын
சகோதரர் செந்தில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...🌾 பணிகள் தொடரட்டும்....
@eswaraneswaran6702
@eswaraneswaran6702 2 жыл бұрын
செந்தில் மள்ளர் அவர்களே நீங்கள் செய்ய வேண்டியது தமிழ்க்குடி ஒருங்கிணைப்பு
@neerajaram8198
@neerajaram8198 2 жыл бұрын
தமிழர்கள் மட்டுமே கிட்டத்தட்ட ஆறு கோடி மக்கள் உள்‌‌‌ளனர்‌‌‌ தமிழகத்தில். ஆக தமிழ் தேசியம் வெல்லும் காலம் நடந்‌‌‌து கொண்டு இருக்கிறது. ஆக தமிழின துரோகிகள் எச்சரிக்கை!
@edwardedwin1043
@edwardedwin1043 2 жыл бұрын
நன்றி அண்ணா
@surensuren9934
@surensuren9934 2 жыл бұрын
Anna dont warry... We are Tamiliar stand with you... ❤👍
@rkkulandaivel4722
@rkkulandaivel4722 2 жыл бұрын
செந்தில் அவருக்கு துணையாக நிற்போம் வா தமிழா வா நாம் தமிழர்🙏
@rasamohanmohan494
@rasamohanmohan494 2 жыл бұрын
தமிழராய் இணைந்து இவர்களின் பிரச்சனைக்கு தீர்வு KANUGGAL
@hameedabha9583
@hameedabha9583 2 жыл бұрын
Superannarajavel
@mahendransinnaiya7770
@mahendransinnaiya7770 2 жыл бұрын
Good speech சிறப்பான கலந்துரையாடல். நியாயமான கேள்விகள் வாழ்த்துக்கள்.மிகவும் வேதனை அளிக்கிறது இந்த மக்களின் அடிமை வாழ்க்கை நினைக்கும் பொழுது. தமிழ் நாட்டில் மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்கிறது. திருமா போண்றவர்கள் என்ன செய்கிறார்கள்.
@muthailkumarandurai9523
@muthailkumarandurai9523 2 жыл бұрын
ஆக சிறந்த நெறியாளர் நீங்கள் வாழ்த்துக்கள்.வீன்வாதம் செய்யாமல் எதிரே இருப்பவரின் கருத்தை பதிவு செய்ய வாய்ப்பு கொடுத்தது மிக சிறப்பு வாழ்த்துக்கள்
@koodalingamvanaraj2016
@koodalingamvanaraj2016 2 жыл бұрын
புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா
@அரசியல்செய்
@அரசியல்செய் 2 жыл бұрын
எல்லா வலையொளியிலும் குறிஞ்சாங்குளம் காந்தாரியம்மன் கோவில் வரலாறு பேசவேண்டும்
@jrvinoth3002
@jrvinoth3002 2 жыл бұрын
தமிழினத்திற்கு குரல் கொடுக்கும் அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் 💪💪
@ramj7901
@ramj7901 2 жыл бұрын
ஆதி தமிழர் என்பதைவிட மூத்ததமிழர்கள் என்பதே சரி
@ராமன்கௌதம்
@ராமன்கௌதம் 2 жыл бұрын
அண்ணனின் பேச்சு மிகவும் அருமை...
@a1nayaganaudioskoolaiyanur859
@a1nayaganaudioskoolaiyanur859 2 жыл бұрын
இவரைப் போன்று அனைவரும் நாம் தமிழராயி ஒன்று இனைய வேண்டும்
@visuvasaantony9632
@visuvasaantony9632 2 жыл бұрын
தமிழர்கள் சாதி,மதம் கடந்து ஒன்றிணைவதின் அவசியத்தை புறிந்து கொள்ள வேண்டும்.
@rajeswarimeganathan3861
@rajeswarimeganathan3861 2 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி வணக்கம் தம்பி இராஜவேல் நாகராஜன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😥
@hameedabha9583
@hameedabha9583 2 жыл бұрын
Superannasenthimallar
@iam_yashh
@iam_yashh 2 жыл бұрын
We are not Dalits ✖️ We are adhi tamizhar ✔️
@ajaywatson6311
@ajaywatson6311 2 жыл бұрын
Yes we are adi thamizhar
@jahneychriast2141
@jahneychriast2141 2 жыл бұрын
Thiruma, called the Aadhi Tamilar, Dalits and Seeman made TamilNadu people called them AadhiTamilar
@ajaywatson6311
@ajaywatson6311 2 жыл бұрын
@@jahneychriast2141 yes
@mitv4789
@mitv4789 2 жыл бұрын
@@ajaywatson6311 🙏🙏💪💪
@mitv4789
@mitv4789 2 жыл бұрын
@Anthuvan Anbu avar mara mattar nadipavara nadithu kondatha irupanga. Intha jathi katchi katranunga panathuku velai poitu manamkettu pesuvanga. Pmk Vck like jalra drogis; 🤬🤬🤬
@arokiyamkulandaivelu752
@arokiyamkulandaivelu752 2 жыл бұрын
Very very great great 👍🙏🙏🙏🙏🙏
@lakshmi1049
@lakshmi1049 2 жыл бұрын
மக்களிடம் இந்த அரசியல் சூழ்ச்சிகளை கொண்டு சேர்க்க. வேண்டும் நம் இன மக்கள் தன் சொந்த நிலத்திலே பாதுகாப்பு இல்லாமல் இருப்பதை நினைத்தால் வேதனையாக உள்ளது.
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 2 жыл бұрын
முதல் பார்வையாளர் 😎
@priyajc7348
@priyajc7348 2 жыл бұрын
😲😲இல்ல நான்தான்
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 2 жыл бұрын
@@priyajc7348 Ada poya
@velmurugan5968
@velmurugan5968 2 жыл бұрын
சிறப்பான பேச்சு, தனித் தமிழில் உரையாடல்......
@sathishking5010
@sathishking5010 2 жыл бұрын
தமிழ்தேசிய சிந்தனைகளை மெல்ல மெல்ல மக்களுக்கு ஏற்றிவைக்க வேண்டும்...மக்களுக்கு புரிதல் ஏற்ப்பட்டால்தான் காலநகர்வு வாழ்வுரிமையை அடுத்தக்கட்டத்திற்க்கு நகர்த்திச்செல்ல முடியும்..
@senthilvel3025
@senthilvel3025 2 жыл бұрын
அண்ணா உங்கள் பதில் உண்மையான பதில் நன்றி
@ratnakumar7039
@ratnakumar7039 2 жыл бұрын
தம்பி ஆதிகுடி பரையர்கள் யாரும் விரும்பி தங்களை தலித் என்று சொல்லவில்லை திராவிடர்களின் சூழ்சியில் ஆதி திராவிடர் என்று இனைத்து சொல்லி அரசியல் செய்தார்கள் இரண்டுமே மிக மிக தவறு தலித் திராவிடர் என்ற சொற்கள் எங்கிருந்து வந்தது தலித் என்றவார்த்தையே இந்தி மொழி இது நாம் தமிழர்கள் ஆதிமக்கள் இந்த மண்ணின் மக்கள் தான் ஒட்டுமொத்த தமிழர்களும் இதை திருமா வளவன் மற்றும் சிர அரசியல் வாதிகள் இந்த தலித்என்றவார்தையைசொறுகி பேசுவதை உண்மையாக பரையர் இனமக்கள் விருபவில்லை இதைகடுமையாக எதிர்க்கிறோம் கண்டனங்களையும் தெரிவிக்கிறோம் விசிகவினர் இதைபயன்படுத்தி கேவலமானஅரசியல்செய்வதை பரையர்குடி அனைத்துபிரிவுகளும் வெருக்கிறோம் கண்டிக்கிறோம்.
@baskaranshanmugam9398
@baskaranshanmugam9398 2 жыл бұрын
சிறப்பான புரிதல் மற்றும் பதிவு தம்பி. வாழ்த்துக்கள்.!
@janacksunjanacksun1765
@janacksunjanacksun1765 2 жыл бұрын
நாம் மட்டும் புரிந்தால் போதாது நம்மை சார்ந்தவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும் 👍👍👍👍
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 жыл бұрын
உண்மை தலித் என்கிற சொல் தமிழ் இனத்தை இழிவு செய்யும் சொல்
@ponmudinraju6738
@ponmudinraju6738 2 жыл бұрын
👍👍👍👍 Great news which was not a news at 90th's today it become a political issues please share this news to get and achieve its rights. Proud to be an Indian first,naxt Tamil paraya.r we are not dalit /dalits..All pariyar samudayam should join this struggle to get victory 🙏🙏 14th march. 👍👍👍👍
@asjeyakumarkamaraj5581
@asjeyakumarkamaraj5581 2 жыл бұрын
சிறப்பான நேர்காணல்
@manavalan7658
@manavalan7658 2 жыл бұрын
Nandri Rajavel nagharajan... Tiruvannamalai vanniyar sangam ...
@sundaramspeaks
@sundaramspeaks 2 жыл бұрын
very good information. thanks for sharing.
@veerakutty1801
@veerakutty1801 2 жыл бұрын
நாம் தமிழர் சிவகங்கை சீமை
@kaalai1326
@kaalai1326 2 жыл бұрын
மதுரை மாவட்டத்திலும் அருகாமையில் உள்ள மாவட்டதிலும் கரும்பறையா் என்றும் இருக்கிறார்கல்
@anandhakumar3538
@anandhakumar3538 2 жыл бұрын
அருமையான பேச்சு
@samysamy6014
@samysamy6014 2 жыл бұрын
Super sandal Anna ❤️❤️❤️🔥🔥🔥🔥
@SivaSiva-ih5ei
@SivaSiva-ih5ei 2 жыл бұрын
நன்றி சகோதரரே பல விழியங்களை பதிவு செய்ததற்கு.
@mathisenthil2912
@mathisenthil2912 2 жыл бұрын
தமிழ் குடிகள் அனைவரும் குறிஞ்சான்குளம் மக்கள் பக்கம் நிற்போம்
@Tholkaappiyam
@Tholkaappiyam 2 жыл бұрын
Eye opening interview. It’s sad to know that justice has not prevailed in Kurinjankulam. All the best wishes for 14th March. 🙏🏼
@jesumalaiyappan7882
@jesumalaiyappan7882 2 жыл бұрын
NTK should support our Tamil people in Kurinchakulam..
@AalanAdhithan
@AalanAdhithan 2 жыл бұрын
வரையர்- மறையர்- சாம்பவர்- அரையர்- பரையர்- பஞ்சமர்- ஆதிதிராவிடர் .... பெயர் மருவிய வரலாறு...⚔️💥⚔️
@mitv4789
@mitv4789 2 жыл бұрын
😂😂😂 dai yaruda nee varaiyar paraiyar achu correctu epdida athidravidarnu 😂😂 epdilam urutura
@Kimbabysamy
@Kimbabysamy 2 жыл бұрын
இதே பறையர் சமூகம் தான் தேவேந்திர குல வேளாளர் பெயர் கொடுக்க கூடாது என்று முதலில் பிரச்சனை செய்தது, பண மரத்து நிழலை நம்புவதும் பறையர்களை நம்புவதும் ஒன்று இது பழமொழி இருந்தாலும் தமிழர்களாக என்ற ஒற்றை பார்வையில் செந்தில் மள்ளர் பேசுகிறார்
@AalanAdhithan
@AalanAdhithan 2 жыл бұрын
அது அரசியல் பரையர் சமூக இளைஞர்கள் யாரும் மனதார எதிர்ப்பு தெரிவித்து இருக்க மாட்டார்கள் 👍
@sireshag8810
@sireshag8810 2 жыл бұрын
ஆதிதிராவிடர் சொல்லகூடாது
@RAJRAJ-hr9qy
@RAJRAJ-hr9qy 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் நாம் தமிழர் 💯💥💪❤🙏.
@sakthivelbalasubbiah9869
@sakthivelbalasubbiah9869 2 жыл бұрын
Senthil Mallar 🙏
@mars-cs4uk
@mars-cs4uk 2 жыл бұрын
நாம் பிறந்த போது யார் வந்து பார்த்தார்கள் என்று நமக்கு தெரியாது... நாம் இறந்த பிறகு யார் வந்து பார்ப்பார்கள் என்று நமக்கு தெரியாது... அதனால் நாம் பார்க்கும் மனிதர்களிடம் அன்பாய் இருப்போம்.
@thiyagarajanvinoth6933
@thiyagarajanvinoth6933 2 жыл бұрын
I support anna naam thamilar vinoth thanjavur
@mahandranm2900
@mahandranm2900 2 жыл бұрын
அருமை அண்னா
@suriyakathir2697
@suriyakathir2697 2 жыл бұрын
சரியான கருத்து அண்ணா ராஜவேல் அண்ணா பனிவான வேண்டுகோள் கமல் பாடல் எடுக்கவும்
@rajeshthanjavurneelakandan5468
@rajeshthanjavurneelakandan5468 2 жыл бұрын
What happened and when I am knowing only now about this place
@sathiyarajasathiya6626
@sathiyarajasathiya6626 2 жыл бұрын
All the best brother thanks
@msasikanmani1
@msasikanmani1 2 жыл бұрын
தமிழ் குடிகள் ஒன்றிணைய வேண்டும், ஒன்றிணைய தொடங்கி விட்டார்கள் ...👍
@muthailkumarandurai9523
@muthailkumarandurai9523 2 жыл бұрын
அண்ணா ஆக சிறந்த கருத்து அண்ணா
@elumalai8729
@elumalai8729 2 жыл бұрын
8:40 9:50 12:50 16:14 16:50 18:20 21:20 22:30 24:50 28:00 - 30:50 32:50
@ramananyogaraja8755
@ramananyogaraja8755 2 жыл бұрын
அண்ணன் 🔥🐅💪🏿
@paulsoosai7921
@paulsoosai7921 2 жыл бұрын
Naam thamilar
@siddeeksiddeek8325
@siddeeksiddeek8325 2 жыл бұрын
பாவம் நீங்களாவது அந்த மக்களிடம் விழிப்புணர்வை.ஏற்படுத்நுங்கள் தருமா ஒரு தால்த்தபற்ற தலீத் நீங்கள் அவரை விடுங்கள் நீங்கள் அந்த தமிழ்க்குடி களுக்கு அவர்களின் மரைக்கபற்ற வரலாற்றை உனர்த்துங்கள் பாவம் அந்த மக்களுக்கு ஒரு கௌருவமான தளைவரொன்று இல்லை நாம் தமிழராகிய நாம்.தமிழர் கட்ச்சியின் முழமாக வெற்றியை பொற்றுகொடூப்போம். தருமா ஒரு தலீத் அவரை விடுங்கள்
@ChandraKumar-wt4ym
@ChandraKumar-wt4ym 2 жыл бұрын
எல்லாவற்றுக்கும் கண்டிப்பாக எதிர் வினை வந்தே தீரும் மாற்றலாம், ஏமாற்றலாம் ஆனால் தீர்வு கிடைத்து விடுகிறது எவ்வளவு மக்களை ஏமாற்றி பிழைத்திருக்கிறார்கள் அப்பாவிகளை ஏமாற்றி இருக்கிறார்கள் அப்படியானால் அவர்கள் மிக கொடூரமான மூளை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் அருவருப்பாக உள்ளது
@annamalain9013
@annamalain9013 2 жыл бұрын
திராவிடத்திற்கு எதிரான போர் தமிழ்தேசிய போராளிகள் அனைவரும் ஒன்றிணைந்து இவ் விழாவை சிறப்பித்து தர வேண்டும் நாம் தமிழர்
@mcp.sarathi1944
@mcp.sarathi1944 2 жыл бұрын
நெறியாளர் நாங்கள் தலீத் (வடசொல்) இல்லை இந்த மண்ணில் பூர்வக்குடி குறிஞ்சி பரையர் சமுதாயம்
@star_star2
@star_star2 2 жыл бұрын
Kandippa original Tamilar annaivarum aathi Tamil kudikalukku thunnai nirpar........eranthaverkalukku RIP 🔥
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 10 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 29 МЛН
kurinjakulam issue tamil nadu - heated debate with mdmk maniventhan
42:12